1224.Umrah Karne Se Afzal Kaam...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • தமிழ் மொழி பெயர்ப்பு (Tamil Translation).1224
    (Umrah Karne Se Afzal Kaam...!)
    உம்ரா செய்வதை விட சிறந்த காரியம்...!
    ஒரு லட்சம் உம்ரா அல்லது இருபது லட்சம் உம்ரா செய்வதைக் காட்டிலும் ஒரே ஒரு சிறிய பாவத்தை விடுவது, ஒரே ஒரு மக்ரூஹே தஹ்ரீமை விடுவது சிறந்ததாகும். நான் உங்களை இருளில் வைத்திருக்க விரும்பவில்லை. நான் உங்களை அறியாமையில் வைத்திருக்க விரும்பவில்லை. கோடி ரூபாயை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதைக் காட்டிலும் ஃபஜ்ருடைய சுன்னத்தே முஅக்கதாவான (வலியுறுத்தப்பட்ட) இரண்டு ரக்அத்கள் சுன்னத் தொழுவது சிறந்ததாகும். இது தவறான விஷயமா கூறுங்கள்!. ஃபர்ள், வாஜிப் மற்றும் சுன்னத்தே முஅக்கதாவான அமல்களை நிறைவேற்றுவது. ஹராமான காரியங்களிலிருந்து தவிர்ந்து இருப்பது. மக்ரூஹே தஹ்ரீமை (ஹராமிற்கு நெருக்கமான பாவத்தை) விட்டும் தவிர்ந்து இருப்பது. இஸாஅத்தை (குற்றங்களை) விட்டும் தவிர்ந்து இருப்பது. இது போன்ற காரியங்களை முதலில் செய்யுங்கள். ஒரு முழுமையான Package - ஐ நான் உங்களுக்கு வழங்குகிறேன். மேலும், இந்த Package - ஐ உங்களுக்கு நான் வழங்கிக் கொண்டே இருக்கின்றேன்.
    - அல்லாமா பெஹ்ருல் உலூம் மு(f)பஸ்ஸிரே குர்ஆன், ஷாரிஹே மஸ்னவி, அபுல் இஹ்சான், மௌலானா பீர்(z)ஸாதா செய்யத் முஹம்மத் ர(z)ஸாவுல் ஹக் ஆமிர் அலீமி ஷா ஆமிரி ஹஸனி வல் ஹுஸைனி சிஷ்திய்யுல் காதிரி, ஜாஃபரிய்யுல் ஜீலானி (தாமத் பரக்காதுஹூ) - ராயப்பேட்டை, சென்னை

Комментарии •