கா்பலா 49,50,++++ மிகவும் நுனுக்கமாக கவனிக்க பட வேண்டிய விஷயங்கள். சிறு வயதிலிருந்து பயான் கேட்கிறேன்.......இது வரை நான் அறியாத ஹதீஸ்கள் . சுப்ஹானல்லாஹ். முஸ்தபா பாய் மூலம் அறிய தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழவும்........புகழ்ச்சியும்.
Its true உஸ்மான் ரழி பற்றி நாம் இது வரைக்கும் பயான் மூலமாக கேட்டதே இல்லை எவ்வளவு சிறப்பு வாய்ந்தர், எவ்வளவு தூய்மையானவர், தூய்மையான எண்ணம் கொண்டவர் அல்ஹம்துலில்லாஹ் முஸ்தபா பாய் அவர்களின் பயானூடாகவே முழுமையாக தீனைப்பற்றியும் உத்தம கலீபாக்களின் சிறப்புகளையும் அறிந்ததுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய நவீன உலகின் உண்மைத்தன்மையையும் புரிந்து கொள்ள முடிந்தது அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும்.
இவர்கள் புகழ்வதை விட்டும் நான் விலகிக் கொள்கிறேன், சஹாபாக்களை விரும்ப வைப்பதே எனது பிரச்சாரம் என்பதற்காக இந்த கமெண்ட்களை மக்களின் பார்வைக்கு வைக்கிறேன்,
@@SUPERMUSLIM பாய் சலாம் அலைக்கும் எனக்கு உங்களுடைய பயான் இருந்து ஸஹாபாக்கள் பற்றிய உண்மையான புரிதல் கிடைச்சிருக்கு நான் ஒரு ஆலிம் கூட இருந்தும் நான் படித்ததை விட சரியான புரிதலை உங்களது உரை மூலம் புரிந்து கொண்டேன் எனது ஒரே ஒரு கேள்வி என்னவென்றால் ஹதீஸ்களில் நாம் எடுத்து வைப்பதில் ஒரு சில ஹதீஸ்களில் லைஃப் என்று வருகிறது அந்த ஒரு கேள்விக்கு மட்டும் நெருடலை போக்க பதில் தந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன் உதாரணமாக அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக சமுதாயத்திற்கு சோதனை அவர் சாலிஹ் நபியின் ஒட்டடை ஒட்டகத்தைப் போன்றவர் என்ற அந்த ஹதீஸ் அனைத்து வரிசைகளிலும் ஒரு ஆள் இது மாதிரி மலை கனமாக இருக்கின்றார் அதை கண்டிப்பாக சரியான அதுக்காக ஹதீஸ்களாக இருக்க வாய்ப்புண்டு ஆனால் ஹதீஸ் கலையின் அடிப்படையில் ஒரு செய்தி பற்றி சந்தேகம் இருந்தால் அதை கூறக்கூடாது என்று உள்ளதே இந்த மாதிரி சமயத்தில் நாம் அந்த ஹதீஸ்களுக்கு சரியானதாக இருக்கும் என்று எடுத்துக் கொள்ளவா அல்லது சந்தேகத்தை விட்டு ஒதுங்கி இருப்போம் என்று ஒன்றும் தெரியாமல் விளக்கம் புரியாமல் விட்டு விடவா சொல்லுங்கள்
உஸ்மான் ரலி அவர்களின் சிறப்பை சொல்லும் கோணம் அருமையாக உள்ளது. அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும். மேலும் மேலும் இல்மை தர துவா செய்கிறேன். கொங்கு தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். மேட்டர் என்னன்னா! ? என்னும் வாசகத்தை தவிர்த்தால் நல்லது.
அல்லாஹ் அக்பர் கபீரா இதை படிப்பதே மிகப்பெரிய பரிட்சை சோதனையாக இருக்கிறது இலகுவான முறையில் இந்த பரீட்சையில் இருந்து பாஸ் பண்ண முடியாது உண்மையிலே இந்த உலக வாழ்க்கை மிகப் பெரிய ஒரு பாரிய பரீட்சையாக இருக்கிறது நான் பார்க்கிறேன் உங்களுடைய விளக்கங்களும் பெரும் பெரும் உளமாக்களுடைய ஹதீஸ்களை குர்ஆன் வசனங்களை நீங்கள் தேடித் தேடி தேடி எடுத்து இணைத்து காட்டுவதும் ஆச்சரியமாக இருக்கிறது இது ஆயிரத்தில் ஒருவரால் தான் முடியும் 999 பேர் மிஸ் பண்ணுவார்கள் இதுதான் உண்மை மறுமையில் புரியவரும் இம்மையில் தெரியவரும் இன்ஷா அல்லாஹ்
என் இரண்டு குழந்தைகளுக்கும் அலி என்ற பெயர் இணைத்து வைத்துள்ளேன்... அலி ரலி அவர்களின் மீது எனக்கு பாசம் காரணத்தினால்... இதனால் எனக்கு ஷியா என்ற பெயர் வைத்தால் its ok.. இறைவன் போதுமானவன்.. குறிப்பாக இன்னும் என் இரண்டாவது குழந்தை கருவில் தான் உள்ளது 🥰
@@AbdullahAbdullah-be2go இல்லை அந்த குழந்தை கருவில் வரும் முன்பே நான் அந்த குழந்தைக்கு அஸ்மத் அலி என்று நிர்ணயம் செய்து.. என் மனைவி யும் அதை அங்கீகரித்து 2வருடம் ஆகிறது.. இன்ஷாஅல்லாஹ் எங்கள் குடும்பத்தில் இன்னொரு குழந்தை இறைவன் நாடினால் jaafar ali என்று பெயர் வைக்கிறேன் இன்ஷாஅல்லாஹ் 🌹🌹
சுபஹானல்லாஹ் !! உஸ்மான் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் சிறப்புகள் , சத்திய சஹாபாக்களின் அமைதிக்கான காரணம் , உங்கள் மூலம் தெரியப்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் இம்ரான் ஹுசைன் குரான் ஹதீஸ் ஆராய்ச்சிகள் உண்மை ஆகிட்டு இருக்கு அடுத்த வைரஸ் வர மாதுரி இருக்கு. இறுதி நூற்றாண்டு பதிவுக்காக waiting 😭😭😭😭
சகோதரர் முஸ்தபா அவர்களே இந்த விடயத்தை நுட்பமாக கவனித்தேன் மிகவும் தெளிவான விடயம் நிச்சயமாக சாதாரண மக்களுக்கு இப்படி ஒரு விடயம் உள்ளதாகவே தெர்யாது ஓதியவர்கள் இதை பற்றி தேடுவதில்லை கூறியதை மட்டும் கேட்டு கொல்கிறாரகல் சாதாரண மக்கள் அலியை வெருபதில்லை சாதாரண மக்களுக்கு முஆவியா யார் என்று கூட சிந்தனை இல்லை இருந்தும் கக்கை உணர்தபின்னர் அலியுடன் உள்ள பாசம் அதிகரிதுது உள்ளது வரலாற்றை கேட்கும் போது கண்ணீர் மயம் , அல்லாஹ் நம்மை அழியுடன் கூடிய கூட்டத்தாருடன் செர்பானாக , மக்களுக்கு இதில் தெளிவை அல்லாஹ் ஏற்படுத்துவானாக
@@shahubarsadiq6244 ஏதுவாக இருந்தாலும் அது லிமிட் r இருந்தா நன்மை தீமை பிரித்து பார்க்க இலகுவாக இருக்கும் அதிலே காதலின் மோகத்தால் பிலயை சரி என்று கூற வேண்டி வரும் சரியணவர்களை பிலையானவர்கள் என்றும் கூற வேண்டி வரும் நன்மையையும் தீமையை ம் படைத்து சொதனையாக்கி வைத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகள் அனைத்தும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹீ நான் இராமநாதபுரம் அன்னா எங்களுக்கு உதவி செய்ங்க அல்லாஹ்வுக்காக என் தம்பி மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கான் எங்க கொன்டுக்கிட்டு போய் காட்டுறதுன்னு தெரியல யார்ட போய் உதவி கேக்குரதுன்னு தெரியல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கேன் இது ஒரு முயற்ச்சி என் தம்பி க்கு குணம்ஆக அல்லாஹ்விடம் தூஆ செய்ங்க இன்ஷாஅல்லாஹ்
I think it's suitable to quote Moulana Maududi here ; he said, If I were given a square kilometer of land, I will value every dust particle of it to the whole of India
Asalamu alikum bahi. Could you explain Uighur Muslim in China? What is the geo politic going on because all countries criticize regarding isolation torture camp?
அடுத்த வீடியோவுக்காக ரெடியாகனுமே..நீங்க கேள்விய கேளுங்க இன்ஷா அல்லாஹ் பதில் தருவார்..அவரால் பார்க்க முடியாவிட்டால் மற்ற சகோதரர்கள் தெரியும் என்றால் பதில் தருவார்கள்.. இன்ஷா அல்லாஹ்
கா்பலா 49,50,++++ மிகவும் நுனுக்கமாக கவனிக்க பட வேண்டிய விஷயங்கள்.
சிறு வயதிலிருந்து பயான் கேட்கிறேன்.......இது வரை நான் அறியாத ஹதீஸ்கள்
.
சுப்ஹானல்லாஹ்.
முஸ்தபா பாய் மூலம் அறிய தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழவும்........புகழ்ச்சியும்.
Its true உஸ்மான் ரழி பற்றி நாம் இது வரைக்கும் பயான் மூலமாக கேட்டதே இல்லை எவ்வளவு சிறப்பு வாய்ந்தர், எவ்வளவு தூய்மையானவர், தூய்மையான எண்ணம் கொண்டவர் அல்ஹம்துலில்லாஹ் முஸ்தபா பாய் அவர்களின் பயானூடாகவே முழுமையாக தீனைப்பற்றியும் உத்தம கலீபாக்களின் சிறப்புகளையும் அறிந்ததுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய நவீன உலகின் உண்மைத்தன்மையையும் புரிந்து கொள்ள முடிந்தது அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும்.
இவர்கள் புகழ்வதை விட்டும் நான் விலகிக் கொள்கிறேன்,
சஹாபாக்களை விரும்ப வைப்பதே எனது பிரச்சாரம் என்பதற்காக இந்த கமெண்ட்களை மக்களின் பார்வைக்கு வைக்கிறேன்,
@@SUPERMUSLIM Alhamdullilah
@@SUPERMUSLIM இறைவன் உங்கள் மீது தனது அன்பை பொழிவானாக.
@@SUPERMUSLIM பாய் சலாம் அலைக்கும் எனக்கு உங்களுடைய பயான் இருந்து ஸஹாபாக்கள் பற்றிய உண்மையான புரிதல் கிடைச்சிருக்கு நான் ஒரு ஆலிம் கூட இருந்தும் நான் படித்ததை விட சரியான புரிதலை உங்களது உரை மூலம் புரிந்து கொண்டேன் எனது ஒரே ஒரு கேள்வி என்னவென்றால் ஹதீஸ்களில் நாம் எடுத்து வைப்பதில் ஒரு சில ஹதீஸ்களில் லைஃப் என்று வருகிறது அந்த ஒரு கேள்விக்கு மட்டும் நெருடலை போக்க பதில் தந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன் உதாரணமாக அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக சமுதாயத்திற்கு சோதனை அவர் சாலிஹ் நபியின் ஒட்டடை ஒட்டகத்தைப் போன்றவர் என்ற அந்த ஹதீஸ் அனைத்து வரிசைகளிலும் ஒரு ஆள் இது மாதிரி மலை கனமாக இருக்கின்றார் அதை கண்டிப்பாக சரியான அதுக்காக ஹதீஸ்களாக இருக்க வாய்ப்புண்டு ஆனால் ஹதீஸ் கலையின் அடிப்படையில் ஒரு செய்தி பற்றி சந்தேகம் இருந்தால் அதை கூறக்கூடாது என்று உள்ளதே இந்த மாதிரி சமயத்தில் நாம் அந்த ஹதீஸ்களுக்கு சரியானதாக இருக்கும் என்று எடுத்துக் கொள்ளவா அல்லது சந்தேகத்தை விட்டு ஒதுங்கி இருப்போம் என்று ஒன்றும் தெரியாமல் விளக்கம் புரியாமல் விட்டு விடவா சொல்லுங்கள்
உஸ்மான் ரலி அவர்களின் சிறப்பை சொல்லும் கோணம் அருமையாக உள்ளது. அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும். மேலும் மேலும் இல்மை தர துவா செய்கிறேன்.
கொங்கு தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
மேட்டர் என்னன்னா! ?
என்னும் வாசகத்தை தவிர்த்தால் நல்லது.
மேட்டர் உபயம் PJ பயான்கள் கேட்ட பாதிப்பு😊 டிரை பண்றேன், கண்டுக்காதீங்க
@@SUPERMUSLIM 😅
Assalamu alaikkum wrb . Abuasia bhai
@@SUPERMUSLIM 😅😅
ஒரு முஃமினுடைய ஆதங்கமும் அக்கறையும் உங்கள் பேச்சில் தெரிகிறது மாஷா அல்லாஹ்
அல்லாஹ் அக்பர் கபீரா
இதை படிப்பதே மிகப்பெரிய பரிட்சை சோதனையாக இருக்கிறது இலகுவான முறையில் இந்த பரீட்சையில் இருந்து பாஸ் பண்ண முடியாது உண்மையிலே இந்த உலக வாழ்க்கை மிகப் பெரிய ஒரு பாரிய பரீட்சையாக இருக்கிறது நான் பார்க்கிறேன் உங்களுடைய விளக்கங்களும் பெரும் பெரும் உளமாக்களுடைய ஹதீஸ்களை குர்ஆன் வசனங்களை நீங்கள் தேடித் தேடி தேடி எடுத்து இணைத்து காட்டுவதும் ஆச்சரியமாக இருக்கிறது இது ஆயிரத்தில் ஒருவரால் தான் முடியும் 999 பேர் மிஸ் பண்ணுவார்கள் இதுதான் உண்மை மறுமையில் புரியவரும் இம்மையில் தெரியவரும் இன்ஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ் மிக தெளிவு
Assalamu alaikkum wrb ...
மாமே 😍😍😍
என் இரண்டு குழந்தைகளுக்கும் அலி என்ற பெயர் இணைத்து வைத்துள்ளேன்... அலி ரலி அவர்களின் மீது எனக்கு பாசம் காரணத்தினால்... இதனால் எனக்கு ஷியா என்ற பெயர் வைத்தால் its ok.. இறைவன் போதுமானவன்.. குறிப்பாக இன்னும் என் இரண்டாவது குழந்தை கருவில் தான் உள்ளது 🥰
அலியின் உண்மையான ஷியா வாக நாம் இருப்போம், (அலியை மூமின்களை த் தவிர யாரும் நேசிக்கமாட்டார்கள், நயவஞ்சகர்களைத் தவிர யாரும் வெறுக்க மாட்டார்கள்- நபிமொழி)
Sagodhari ungal irandaavadhu kulandhai aan pillai yaaga irundhaal ja'far endru koooda vaikkalam
@@AbdullahAbdullah-be2go இல்லை அந்த குழந்தை கருவில் வரும் முன்பே நான் அந்த குழந்தைக்கு அஸ்மத் அலி என்று நிர்ணயம் செய்து.. என் மனைவி யும் அதை அங்கீகரித்து 2வருடம் ஆகிறது.. இன்ஷாஅல்லாஹ் எங்கள் குடும்பத்தில் இன்னொரு குழந்தை இறைவன் நாடினால் jaafar ali என்று பெயர் வைக்கிறேன் இன்ஷாஅல்லாஹ் 🌹🌹
Ameen
Masha Allah..
Ella pugalum Allah oruvanukee
பொதுவாக: எல்லாவித குழப்பங்களின் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோம்.
சுபஹானல்லாஹ் !! உஸ்மான் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் சிறப்புகள் , சத்திய சஹாபாக்களின் அமைதிக்கான காரணம் , உங்கள் மூலம் தெரியப்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
பொதுவாக நமக்குப் புரியாத குழப்பங்கள் நிகழும் போது அமைதி காப்பது தான் சிறந்த நிலை.
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காதுஹு
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Va alikum waslam
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் இம்ரான் ஹுசைன் குரான் ஹதீஸ் ஆராய்ச்சிகள் உண்மை ஆகிட்டு இருக்கு அடுத்த வைரஸ் வர மாதுரி இருக்கு. இறுதி நூற்றாண்டு பதிவுக்காக waiting 😭😭😭😭
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்கட்டும்...
அல்ஹம்துலில்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக
அல்லாஹ் அக்பர் ,💐
மாஷா அல்லாஹ் from srilanka
Masha allah
Nalla poruthamana vilakam bhai
Assalam Alikum Bhai , Great explanation and analysis according to Quran and Hadees. May Allah grant you with good health ,long life and prosperity.
Masha allah , karbala 50th episode 😍👍
சகோதரர் முஸ்தபா அவர்களே
இந்த விடயத்தை நுட்பமாக கவனித்தேன் மிகவும் தெளிவான விடயம்
நிச்சயமாக சாதாரண மக்களுக்கு இப்படி ஒரு விடயம் உள்ளதாகவே தெர்யாது ஓதியவர்கள் இதை பற்றி தேடுவதில்லை கூறியதை மட்டும் கேட்டு கொல்கிறாரகல்
சாதாரண மக்கள் அலியை வெருபதில்லை சாதாரண மக்களுக்கு முஆவியா யார் என்று கூட சிந்தனை இல்லை இருந்தும் கக்கை உணர்தபின்னர் அலியுடன் உள்ள பாசம் அதிகரிதுது உள்ளது வரலாற்றை கேட்கும் போது கண்ணீர் மயம் , அல்லாஹ் நம்மை அழியுடன் கூடிய கூட்டத்தாருடன் செர்பானாக , மக்களுக்கு இதில் தெளிவை அல்லாஹ் ஏற்படுத்துவானாக
அப்படியானால் சியா கூட்டத்தில் சேர்ந்து கொண்டு அவர்கள் அலியை நேசிப்பது போல் நேசித்தால்தான் சொர்க்கம் செல்ல முடியுமா?
@@shahubarsadiq6244 ஏன் லூசு மாரி பேசுனும்.
அவர் என்ன சொல்றார் நீங்க என்ன சொல்றீங்க?
@@shahubarsadiq6244 ஏதுவாக இருந்தாலும் அது லிமிட் r இருந்தா நன்மை தீமை பிரித்து பார்க்க இலகுவாக இருக்கும்
அதிலே காதலின் மோகத்தால் பிலயை சரி என்று கூற வேண்டி வரும் சரியணவர்களை பிலையானவர்கள் என்றும் கூற வேண்டி வரும்
நன்மையையும் தீமையை ம் படைத்து சொதனையாக்கி வைத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகள் அனைத்தும்
பொதுவான கருதது் ஒன்றின் பக்கம் நாம் வருவோம். நம் அனைவரையும் அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுடனும் அவர்களுடைய கூட்டத்தாருடனும் ஒன்று சேர்ப்பானாக.
Maasha Allah, karbala Half century ku vaalthukal bhai💪
മാഷാ അള്ളാഹ്.....👌👌👌👍👍
ruclips.net/video/AlKVHC2OQCk/видео.html
இந்த சேனலில் அல் கஹப் (குகைவாசிகள்) சூராவின் ஒவ்வொரு ஆயத்தின் தப்ஸிர் சொல்லப்பட்டு வருகிறது மிக அருமை
மாஷா அல்லா
சகோத... கொரோன பற்றிய புதிய..தகவள்கள் பதிவிடுங்கள்
Dear Brothers.. its my humble request to 👍 the Video after seen.
Zazakallah hairan
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹீ நான் இராமநாதபுரம் அன்னா எங்களுக்கு உதவி செய்ங்க அல்லாஹ்வுக்காக என் தம்பி மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கான் எங்க கொன்டுக்கிட்டு போய் காட்டுறதுன்னு தெரியல யார்ட போய் உதவி கேக்குரதுன்னு தெரியல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கேன் இது ஒரு முயற்ச்சி என் தம்பி க்கு குணம்ஆக அல்லாஹ்விடம் தூஆ செய்ங்க இன்ஷாஅல்லாஹ்
In sha allah , allah is enough (hasbunallah)
மாஷாஅல்லா
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாஹ
Love you ahlul baith
Vera level explanation bhai👍....Masha allah...
Ma sha Allah
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Keep up the Good Work
Assalamualaikum wa rahumathullahi wa barakatuhu musthafa bai 💓 Allah swt bless you and your family and guide you in the right way
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Neenga romba alavekkireenga sahodarare😢
❤
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Masha.allah
Alhamdhulillah karpla 50 🎉🎊🎉🎊
கும்பகர்ணன் கூட 6 மாதம் தான் தூங்கினான் என்று படித்துள்ளேன் இந்த உம்மத் 1400 வருடங்களாக தூங்கிக்கொண்டுள்ளது !!!
Alhamdulillah 😍😍😍😍
time 58:53 to 59: 17 super 🤣🤣🤣
Assalamu alaikkum wrb .... Jasahallah hairn
Islathei eppadiyellam waleichchi welaadikiranga edirigal......Good explanation.... May Allah Bless You and your team... Aameen!
அஸ்ஸலாமு அலைக்கும்
ஜஸகல்லாஹ் ஹைரன்
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Assalamu Alaikum Ungaluku allah rahmath seivanaga aameen
Great job brother
I think it's suitable to quote Moulana Maududi here ; he said,
If I were given a square kilometer of land, I will value every dust particle of it to the whole of India
Asalaamu alaikum wa Rahmatullahi wa barakathahu
👍👍🌟👍🏼
அஸ்ஸலாமு அலைக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் வ வ
Assalamualaikkum sagothara imran usean avargaludaiya bayanum podunga
Assalamu alaikum bhai
👍👍👍👍👍 Alhamdhulilah.............
Allah ungalai porundik kollawanaha...🤲🤲🤲
Asalamu alikum bahi. Could you explain Uighur Muslim in China? What is the geo politic going on because all countries criticize regarding isolation torture camp?
Assalamu alikum bai kaathiruthen ma shaaAllah....
ஆலிம்கள்.... அபுஜஹ்ல் ரலி.... தஜால்ரலி.... சைத்தான்ரலினு பேசும் காலமும் வரும்போலிருக்கு......
Alhamthulillah
Asalamualaikum Mustafa Bhai...please Bayaan about Second wave planning In Sha Allah
1st assalamualikum bhai
Wa alaikum assalam
Assalamu alaikkum warh
Assalamualaikum wa rahmatullahi wa bharkkathu Bhai
Assalamualaikum warahamathulahi wabarakathuhu bai
இணைவைத்தல் pattri oru video paduga
Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo
ASSALAMU ALAIKUM WARAHMATULLAH 🇨🇦
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரக்காத்துஹு
Alhamdulillah
Asslamu alaikkum
Assalamu alaikum Bhai, Allahvidam dua seikirom..
Assalamu alaikum warah
Bhai seekiram upload pannunka
Asselamu aleikum musthefa bai masha allah avesiyemane thaleipu melum alla arul purivanahe
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
அஸ்ஸலாமுஅலைக்கும்பாய்இறுதியாண்டுஎன்றதோடரைதோடர்ந்துவெழியிடவும்கட்டாயம்பாய்தயவுசெய்துஇலங்கைஜனாஸாஎரிப்புபற்றிஒருவீடியோபொடவும்மணதுக்குரோம்பகஸ்டமாஇருக்குநானும்இலங்கைதான்பயமாஇருக்குஎங்கலுக்குகபுருடைய்யவாழ்கைஇல்லாமல்போகுமோதெரியாதுமணம்நிரைய்யகவலையில்இருக்குதுஅல்லாஹ்வுக்காகநல்லபதிவோண்டைகட்டாயமாகபோடவும்என்னைபோல்நிறைய்பேருக்குபயன்தரும்
Baai Karbala Episode 51 enga?
Assalamu alaikum
Assalamu alaikkum warahumathullah wabarakathu sagodarare
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Assalamamualikum warahmathullahi wabarakathahu❤️
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Assalam alaikum bai 50Episidea alhamdulillah
1:3:9 😭😭😭
Ilma padippatharkkaga tholugaiya pirpaduththa eluma?
ஜம் ஊ செய்யலாம், லுஹருடன் அசர், மக்ரிபுடன் இஷா, மற்றபடி அனுமதி இல்லை
Assalamu.alaikum. warahumathullahiwaparakathahu
அப்துர் ரஹ்மான்1 உமைய்யா ஆட்சிதாளரை பார்த்து அப்பாசிய கலீபா "அவர் குறைஷிகளின் ராஜாளி"என்றார்
3 assalamu alaikum bhi
Wa alaikum assalam
Karbala twist oda stop pannitinga bhi climex kaaga weiting bhi unga karbala oru movie pakura mazhiri feel tharudhu
Assalam alaikum bai
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Bai kaib bn malik badhr d thabook rendlyu kalanthukala correct a solunga
3 பேரும் கலந்துக்கலையா?
Assalamu alaikum wa Rahmatullah WA barahathuku anna
Wa alaikum assalam wa Rahmatullahi wa barkathuhu
Wa Alaikum salam warahamathullilahi wabarakaththuhu
Ji next tym konjam title la kavanm seluthhnga
Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai
பாய் நாங்கள் சொன்னது உண்மை
ஜகாத்தில் தங்க நகை நம்மீது எந்த அளவு இருக்கும் போது கடமை
Tablig jamath ?
Assalamualaikum warahmatullahi wabarakaatuh Mustafa bai
Tabook il 15k
May Allah everlasting curse be upon muawiya ibn abu sufyan (la) and the enemies of islam who usurped the rights of ahlulbayt (As)
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா.. அல்ஹம்துலில்லாஹ் அருயைான விலக்கம் எல்லா விடியோக்களையும் பார்த்துவருகிரேன் ஆனா ஒரு கவலை சந்தேகங்கள் கேட்பதற்க்கு சந்தர்ப்பம் எங்களுக்கு இல்ல
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
அடுத்த வீடியோவுக்காக ரெடியாகனுமே..நீங்க கேள்விய கேளுங்க இன்ஷா அல்லாஹ் பதில் தருவார்..அவரால் பார்க்க முடியாவிட்டால் மற்ற சகோதரர்கள் தெரியும் என்றால் பதில் தருவார்கள்..
இன்ஷா அல்லாஹ்
Super Muslim official Telegram group la kelunga
@@SUPERMUSLIM link thanga telegram grp
Atooz