பதவி ஆசையும், உலக ஆசையும் இருந்த ஒரு மர்வானால் பெரிய குழப்பம் ஏற்பட்டுஉள்ளது.இப்போது ஆயிரக்கணக்கில் மர்வான்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.எப்படி சமுதாயம் வெற்றிபெறும்?
தொடர்ந்து உங்கள் காணொலிகளை பார்த்து வருகிறேன். இஸ்லாத்தின் வரலாற்றை உங்களைவிட எளிதாக இதுவரை யாரும் விளக்கி கூறவில்லை. என் இஸ்லாமிய நண்பர் என் மார்க அறிவை பார்த்து வியக்கிறார். 🙂 தொடரட்டும் உங்கள் இறை பணி. 👍
ஒரே ஒருவருக்கு நம்மால் சத்தியம் போய் சேர்வது மிகச்சிறந்த பரிசை இறைவனிடம் பெற்றுத்தரும் என்று இறைதூதர் (ஸல் கூறினார், உங்கள் கருத்து என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது, இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி தருவானாக
நான் ரஹீக் படிக்கும் போது நானும் மக்கா மதீனாவில் சஹாபாக்களோடு இருப்பது போல் உணர்வேன் அதே போல் நீங்கள் கர்பலா பற்றி உரை நிகழ்த்தும்போது நான் சம்பவத்தை நேரில் பார்ப்பதுபோல் இருக்கிறது அல்லாஹ் உங்களுக்கு ஞானத்தை அதிக படுத்துவாநாக
தற்காலத்துக்கு பொருத்தமான வரலாறுகளையும், நிகழ்வுகளையும் கற்றுக்கொடுக்கும் உமக்கும்,கற்றுக்கொள்ளும் எமக்கும்,நேரான வழியில் நிலைநிருத்தி,நம் அனைவரின் தவருகளையும் மன்னித்து,மறுமையின் வெற்றிக்கு அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்.
Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.
அஸ்ஸலாமு அலைக்கும். உங்களுடைய இந்த முயற்ச்சியால் இத்தனை காலம் ஆலிம்களுக்கிடையே இருக்கும் ஜமாத் அரசியலிலிருந்து முஸ்லிம்கள் விழிப்புணர்வு பெற ஆரம்பித்து ஒரே உம்மத்தாக ஒன்று படும் காலம் ஆரம்பித்துள்ளது. எனக்கு இது மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வருகையின் நெருக்கத்தை காட்டுகிறது.
மாஷா அல்லாஹ் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் உங்கள் சொந்த விடயங்களைப் பொறுத்தவரைக்கும் அல்லாஹுத்தஆலா அதைப் பற்றி மிகத் தெளிவாக அறிவான் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் பாடங்களை படிக்கின்ற பொழுது நிறைய உதாரணங்களை பிள்ளைகள் மாணவர்கள் படித்து வருகின்றனர். மறு வடிவத்தில் தற்காலத்திய அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அரசியல் போக்குகள் பற்றிய எல்லாவற்றையும் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும். ஆச்சரியம் என்னவென்றால் ஸஹாபியா? வஹாபியா? என்பது அல்ல... அல்லாஹ் வகுத்துத் தந்த சட்டத்திற்கு விரோதமாக மாற்றமாக செயல் நடந்து கொண்டிருக்கிறதா என்ற பாடம் இருக்கிறது
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே நிறைய வாட்டி இந்த பயானை கேட்டு இருக்கிறேன் ஆனால் திரும்பத் திரும்ப தீனுடைய புரிதல் அதிகமதிகம் கேட்கும் போது புரிகிறது நான் அரபி கத்துக்கணும்னு ஆசைப்பட்டு வேலையை விட்டு நின்னுட்டு இங்க ஒரு மதரஸாவில் போயிட்டு படிச்சிட்டு இருக்கேன் இப்போதைக்கு ஆனா அவங்க வந்து பாத்தீங்கன்னா தவ்ஹீத் சிந்தனை கொண்டவர்கள் ஓர் இறைக் கொள்கை தீன் விஷயத்தில் அதிக அழகாக புரிந்து கொண்டவர்கள் ஆனால் நான் கொஞ்சம் நட்போடு பழகும் போது தான் பிஜே அவர்கள் ஃபண்டு கொடுத்து நடக்கக்கூடியமதரஸாவா இறங்கி கொண்டிருக்கிறது அவர்கள் கொடுக்கிற டாபிக் மேல அவங்க பேசக்கூடாதுன்னு ஒரு கட்டுப்பாடு இருக்குது போல எனக்கு இதெல்லாம் புதுசா தெரிஞ்சது அவங்க கிட்ட இந்த பத்தி பேசும் போது தீனை மறைக்கக் கூடியவர்கள் என்று அப்புறம் பேட்டை சேனல் மஸ்ஜிதுல் அக்சாவீடியோவா படம் பிடித்து ஃபுல்லா ஒரு வீடியோவை போட்டு இருந்தாங்கஅதுல ஒரு ஆலிம் ஒருத்தர் சுத்தி காட்டிக் கொண்டிருந்தார் கைடு போன்றவர் அவர் ஒரு நல்ல ஒரு ஆலிமான மனிதர் போல அவர் ஒவ்வொரு இடத்தையும் காட்டும் போது அந்த மர்வான் பின் அக்கம்ரஹ்மத்துல்லாஹி அப்படின்னு சொல்றாரு அப்பதான் இவனை எவ்வளவு கேடுகெட்டவரு அவன் எவ்வளவு எவ்வளவு அநியாயக்காரன் கேவலமானவன் எவ்வளவு கேவலமானவன் அவனை போய் ரஹ்மத்துல்லாஹி அந்த கைடு வந்து சொல்றாரு இவங்களை அல்லாஹ்வுக்கு பயப்படவே மாட்டாங்களா எவ்வளவு கேவலமானவன் அவனை போய் ரஹ்மத்துல்லாஹி சொல்றாங்க அல்லாபாதுகாக்கணும் அவனை எல்லாம் நரகத்தில் போட்டு தான் நிப்பாட்டுவான்
Hadith "حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ وَأَخْبَرَنِي ابْنُ طَاوُسٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ دَخَلْتُ عَلَى حَفْصَةَ وَنَسْوَاتُهَا تَنْطُفُ، قُلْتُ قَدْ كَانَ مِنْ أَمْرِ النَّاسِ مَا تَرَيْنَ، فَلَمْ يُجْعَلْ لِي مِنَ الأَمْرِ شَىْءٌ. فَقَالَتِ الْحَقْ فَإِنَّهُمْ يَنْتَظِرُونَكَ، وَأَخْشَى أَنْ يَكُونَ فِي احْتِبَاسِكَ عَنْهُمْ فُرْقَةٌ. فَلَمْ تَدَعْهُ حَتَّى ذَهَبَ، فَلَمَّا تَفَرَّقَ النَّاسُ خَطَبَ مُعَاوِيَةُ قَالَ مَنْ كَانَ يُرِيدُ أَنْ يَتَكَلَّمَ فِي هَذَا الأَمْرِ فَلْيُطْلِعْ لَنَا قَرْنَهُ، فَلَنَحْنُ أَحَقُّ بِهِ مِنْهُ وَمِنْ أَبِيهِ. قَالَ حَبِيبُ بْنُ مَسْلَمَةَ فَهَلاَّ أَجَبْتَهُ قَالَ عَبْدُ اللَّهِ فَحَلَلْتُ حُبْوَتِي وَهَمَمْتُ أَنْ أَقُولَ أَحَقُّ بِهَذَا الأَمْرِ مِنْكَ مَنْ قَاتَلَكَ وَأَبَاكَ عَلَى الإِسْلاَمِ. فَخَشِيتُ أَنْ أَقُولَ كَلِمَةً تُفَرِّقُ بَيْنَ الْجَمْعِ، وَتَسْفِكُ الدَّمَ، وَيُحْمَلُ عَنِّي غَيْرُ ذَلِكَ، فَذَكَرْتُ مَا أَعَدَّ اللَّهُ فِي الْجِنَانِ. قَالَ حَبِيبٌ حُفِظْتَ وَعُصِمْتَ. قَالَ مَحْمُودٌ عَنْ عَبْدِ الرَّزَّاقِ وَنَوْسَاتُهَا." Narrated `Ikrima bin Khalid: Ibn `Umar said, "I went to Hafsa while water was dribbling from her twined braids. I said, 'The condition of the people is as you see, and no authority has been given to me.' Hafsa said, (to me), 'Go to them, and as they (i.e. the people) are waiting for you, and I am afraid your absence from them will produce division amongst them.' " So Hafsa did not leave Ibn `Umar till we went to them. When the people differed. Muawiya addressed the people saying, "'If anybody wants to say anything in this matter of the Caliphate, he should show up and not conceal himself, for we are more rightful to be a Caliph than he and his father." On that, Habib bin Masalama said (to Ibn `Umar), "Why don't you reply to him (i.e. Muawiya)?" `Abdullah bin `Umar said, "I untied my garment that was going round my back and legs while I was sitting and was about to say, 'He who fought against you and against your father for the sake of Islam, is more rightful to be a Caliph,' but I was afraid that my statement might produce differences amongst the people and cause bloodshed, and my statement might be interpreted not as I intended. (So I kept quiet) remembering what Allah has prepared in the Gardens of Paradise (for those who are patient and prefer the Hereafter to this worldly life)." Habib said, "You did what kept you safe and secure (i.e. you were wise in doing so). Sahih Sahih al-Bukhari, 4108 In-Book Reference: Book 64, Hadith 152 USC-MSA web (English) reference: Vol. 5, Book 59, Hadith 434 (deprecated numbering scheme) Get Hadith Collection (All in one) App gtaf.org/apps/hadith #GreentechApps #Hadith
حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ وَأَخْبَرَنِي ابْنُ طَاوُسٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ دَخَلْتُ عَلَى حَفْصَةَ وَنَسْوَاتُهَا تَنْطُفُ، قُلْتُ قَدْ كَانَ مِنْ أَمْرِ النَّاسِ مَا تَرَيْنَ، فَلَمْ يُجْعَلْ لِي مِنَ الأَمْرِ شَىْءٌ. فَقَالَتِ الْحَقْ فَإِنَّهُمْ يَنْتَظِرُونَكَ، وَأَخْشَى أَنْ يَكُونَ فِي احْتِبَاسِكَ عَنْهُمْ فُرْقَةٌ. فَلَمْ تَدَعْهُ حَتَّى ذَهَبَ، فَلَمَّا تَفَرَّقَ النَّاسُ خَطَبَ مُعَاوِيَةُ قَالَ مَنْ كَانَ يُرِيدُ أَنْ يَتَكَلَّمَ فِي هَذَا الأَمْرِ فَلْيُطْلِعْ لَنَا قَرْنَهُ، فَلَنَحْنُ أَحَقُّ بِهِ مِنْهُ وَمِنْ أَبِيهِ. قَالَ حَبِيبُ بْنُ مَسْلَمَةَ فَهَلاَّ أَجَبْتَهُ قَالَ عَبْدُ اللَّهِ فَحَلَلْتُ حُبْوَتِي وَهَمَمْتُ أَنْ أَقُولَ أَحَقُّ بِهَذَا الأَمْرِ مِنْكَ مَنْ قَاتَلَكَ وَأَبَاكَ عَلَى الإِسْلاَمِ. فَخَشِيتُ أَنْ أَقُولَ كَلِمَةً تُفَرِّقُ بَيْنَ الْجَمْعِ، وَتَسْفِكُ الدَّمَ، وَيُحْمَلُ عَنِّي غَيْرُ ذَلِكَ، فَذَكَرْتُ مَا أَعَدَّ اللَّهُ فِي الْجِنَانِ. قَالَ حَبِيبٌ حُفِظْتَ وَعُصِمْتَ. قَالَ مَحْمُودٌ عَنْ عَبْدِ الرَّزَّاقِ وَنَوْسَاتُهَا. Narrated `Ikrima bin Khalid: Ibn `Umar said, "I went to Hafsa while water was dribbling from her twined braids. I said, 'The condition of the people is as you see, and no authority has been given to me.' Hafsa said, (to me), 'Go to them, and as they (i.e. the people) are waiting for you, and I am afraid your absence from them will produce division amongst them.' " So Hafsa did not leave Ibn `Umar till we went to them. When the people differed. Muawiya addressed the people saying, "'If anybody wants to say anything in this matter of the Caliphate, he should show up and not conceal himself, for we are more rightful to be a Caliph than he and his father." On that, Habib bin Masalama said (to Ibn `Umar), "Why don't you reply to him (i.e. Muawiya)?" `Abdullah bin `Umar said, "I untied my garment that was going round my back and legs while I was sitting and was about to say, 'He who fought against you and against your father for the sake of Islam, is more rightful to be a Caliph,' but I was afraid that my statement might produce differences amongst the people and cause bloodshed, and my statement might be interpreted not as I intended. (So I kept quiet) remembering what Allah has prepared in the Gardens of Paradise (for those who are patient and prefer the Hereafter to this worldly life)." Habib said, "You did what kept you safe and secure (i.e. you were wise in doing so). Sahih al-Bukhari 4108 In-book : Book 64, Hadith 152 USC-MSA web (English) : Vol. 5, Book 59, Hadith 434 (deprecated) Sahih Bukhari
@@abdulsalamBE assalamu alaikum brother...sheik imran Hussain oda surah al kahf modern commentary prophet mission channel la post panranga...insha allah parunga
அஸ்ஸலாமுன் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு | ஜ ஜாக்கும் அல்லாஹ்கை.றா .. - சிலருக்கு சிலர் சொவது தான் விளங்குகிறது. தாங்கள் சொல்வது அல்லாஹ்வின் கிருபையால் நல்ல விளக்கமாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். குறிப்பு : தாங்கள் எந்த விவாதத்திற்க்கும் செல்வது நல்லதல்ல : நல்லதாக எனக்கு தெறியவில்லை. ஜ ஜாக்கும் அல்லாஹ்கைறா ....
மனம் உடைந்து சொல்கிறேன்!!! எனக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் அளவிற்கு தகுதி இல்லை நான் ஒரு ஆலிமோ மத்ரஸாவில் கற்றவனோ இல்லை. ஆனால் இறைவனின் மார்க்கத்தில் சரி தவறை இங்காணும் அறிவு எல்லோரிடமும் உள்ளது அதை வைத்து கூறுகிறேன் நபிகள் நாயகத்தின் பரிசுத்த தீனை மன்னராட்சியாக மாற்றிய அனைத்து மனிதர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! இன்று முஸ்லிம்கள் ஆகிய நாம் படும் துன்பம் எல்லாவற்றிட்டும் காரணம் மோசமான சர்வாதிகார ஆட்சிதான் இதற்கு அடித்தளம் எங்கிருந்து முளைத்தது? இன்று இலங்கையில் மரணித்தவரை அடக்கம் செய்ய கூட முடியாத சூழ்நிலை இதற்கு அடிப்படை காரணம் என்ன?? இப்படி தான் எல்லா நாடுகளிலும் முஸ்லிம்கள் உதை வாங்குகிறார்கள் சிந்தித்து பாருங்கள் இஸ்லாம் என்பது முழுக்க முழுக்க அரசியல் சாசனமே (வானம் +பூமியை படைத்த படைப்பாளன் படைத்த உன்னத வாழ்க்கை நெறி தான் இஸ்லாம்) இது புரிந்தால் மட்டுமே பூமியில் அமைதியும் அபிவிருத்தியும் நிலைநாட்ட படும்
சாபம் இட வேண்டாம், மரணித்தவர்கள் அதன் பலனை பெற்று விட்டார்கள், சீர்திருத்தம், கல்வியை பரப்புவது, பொறுமை சகிப்புத்தன்மையை கடைபிடிப்போம். அல்லாஹ் நம்மையும் அவர்களையும் மன்னிப்பானாக
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் உங்களைப் பற்றியும் உங்களுடைய சூப்பர் முஸ்லிம் யூடியூப் சேனலை பற்றியும் நேற்றைய முன்தினம் பிஜே அவர்கள் ஒரு கருத்தை கூறியுள்ளார் அது மிகவும் விஷமத்தனமாக உள்ளது அதுபற்றி உங்களுக்கு நேரம் இருந்தால் இன்ஷா அல்லா அது பற்றி கூறவும் மிகவும் குழப்பமாக உள்ளது மிகவும் தவறாக பேசியுள்ளார் இஸ்லாத்தில் அரசியல் இல்லை என்றும் நீங்கள் கூறக்கூடிய பயான் மூலம் கேட்பவர்கள் தீவிரவாதிகள் ஆகிறார்கள் என்றும் கூறியுள்ளார் இலங்கைச் செய்தியில் இது பற்றி வந்துள்ளது என்றும் கூறியிருக்கிறார் நானும் பார்த்தேன்
Assalamualikum 🌻எந்த அளவு கேடு கெட்டவன் மர்வான் அந்த அளவுக்கு பதவியும் பொருளாதார ஆசையும் கொண்ட காரணத்தால் அதை பின்பற்றி எமது இன்றைய சமுதாயம் அதே மோகத்தில் அலைகின்றது. அல்லாஹ் உங்களையும் எங்களையும் பொருள் பதவி ஆசையிலிருந்து பாதுகாப்பானாக.
MaashaAllah, May Allah reward you for all your great effort. We are able to understand the HIKMAH behind the killing of Uthman (Radiyallahu anhu) so clearly. May Allah curse Marwaan.
Narrated 'Aishah: that the Prophet (ﷺ) said: "O 'Uthman! Indeed Allah may give you a shirt, and if they wish that you take it off, do not take it off for them." Thirmadi Hadith 3705
Aiman Aiman Sri Lanka சகோதரர்களுக்கு அவரவர் கொள்கையுடன் அவரவர் இருந்து கொள்ளுங்கள் பிரச்சனை இல்லை நரகத்திற்கு இழுத்துச் செல்லும் முனாபிக்காகவும் அநியாயக்காரர்களாகவும் செயற்படாதீர்கள் அது தங்களுக்கு தாங்களே செய்து கொள்ளும் அநியாயமே மிகவும் கீழ்த்தரமான செயல்களால் ஆகிரத்தை பாழாக்கி விடாதீர்கள் மறுமை வெற்றியே அனைவரின் நோக்கமும் பிறமத சகோதரர்கள் கூட பரிந்துணர்வுடன் இந்த சேனலை வரவேற்கிறார்கள் எதனால் இங்கு எந்த தவறான பயங்கரவாதமோ வழிகாட்டலோ இல்லை மாறாக மறைக்கப்பட்ட தவறாக புரியப்பட்ட சில விடயங்களை எடுத்து விளக்கப்படுகிறது அவ்வளவுதான் கேடு கெட்ட இஸ்லாமிய பெயர் தாங்கி சஹ்ரானுடனும் தவறான சிந்தனைகளுடன் இருக்கும் வேறு இயக்கங்களுடனும் சூப்பர் முஸ்லீம் சேனலையும் அதன் subscriberகளையும் இனைத்துப் பேசாதீர்கள் எங்களுக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வே சாட்சியாளன்
Assalamu alaikum bhaiya main nahi jaanthihoon ki aapko kya health ki bimaar hain Maine aapka last video me pehchanaa ki kuch tho aapko bimaari hai math kamzor hona Insha Allah zaroor Allah aapko shifaa atta karenga,Insha Allah hum dua apko apki family ko hamesha khayaal rakhenge Take care .
பதவி ஆசையும், உலக ஆசையும் இருந்த ஒரு மர்வானால் பெரிய குழப்பம் ஏற்பட்டுஉள்ளது.இப்போது ஆயிரக்கணக்கில் மர்வான்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.எப்படி சமுதாயம் வெற்றிபெறும்?
அல்லாஹ் வெற்றியை கொடுக்கவே மாட்டான் இன்ஷாஅல்லாஹ்
தொடர்ந்து உங்கள் காணொலிகளை பார்த்து வருகிறேன். இஸ்லாத்தின் வரலாற்றை உங்களைவிட எளிதாக இதுவரை யாரும் விளக்கி கூறவில்லை. என் இஸ்லாமிய நண்பர் என் மார்க அறிவை பார்த்து வியக்கிறார். 🙂 தொடரட்டும் உங்கள் இறை பணி. 👍
ஒரே ஒருவருக்கு நம்மால் சத்தியம் போய் சேர்வது மிகச்சிறந்த பரிசை இறைவனிடம் பெற்றுத்தரும் என்று இறைதூதர் (ஸல் கூறினார், உங்கள் கருத்து என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது, இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி தருவானாக
Masha Allah ❤️
@@SUPERMUSLIM Ameen
Assalamu alaikkum w w allaukkaha nan ungalai nesikkeren
Alhamthulillah
நான் ரஹீக் படிக்கும் போது நானும் மக்கா மதீனாவில் சஹாபாக்களோடு இருப்பது போல் உணர்வேன்
அதே போல் நீங்கள் கர்பலா பற்றி உரை நிகழ்த்தும்போது நான் சம்பவத்தை நேரில் பார்ப்பதுபோல் இருக்கிறது
அல்லாஹ் உங்களுக்கு ஞானத்தை அதிக படுத்துவாநாக
Raheeq la enna la irukku?
தற்காலத்துக்கு பொருத்தமான வரலாறுகளையும், நிகழ்வுகளையும் கற்றுக்கொடுக்கும் உமக்கும்,கற்றுக்கொள்ளும் எமக்கும்,நேரான வழியில் நிலைநிருத்தி,நம் அனைவரின் தவருகளையும் மன்னித்து,மறுமையின் வெற்றிக்கு அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்.
Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.
நான் உஸ்மான் ரலி அவர்களை நேசிக்கிறேன்.. 🥰
Me too
அஸ்ஸாலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு Bhai
நம் அனைவருக்கும் அல்லாஹ் இம்மைலும் மறுமையிலும் அருள் புரிவானாக!
இது கால வரை இவ்வளவு தெளிவாக இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற நிகழ்வுகளை எவரும் விளக்கிக் கூறவில்லை. இவை அனைத்தும் நமக்கு படிப்பினைகள்
மிக தைரியமாக உங்களை விட வேறு யாரும் சொல்லிவிட முடியாது மாஷாஅல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
பாய் நீங்க சொல்லக்கூடிய கருத்துக்களும் விளக்கங்களும் உதாரணங்களும் சிறப்பாக உள்ளது
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்களுடைய இந்த முயற்ச்சியால் இத்தனை காலம் ஆலிம்களுக்கிடையே இருக்கும் ஜமாத் அரசியலிலிருந்து முஸ்லிம்கள் விழிப்புணர்வு பெற ஆரம்பித்து ஒரே உம்மத்தாக ஒன்று படும் காலம் ஆரம்பித்துள்ளது.
எனக்கு இது மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வருகையின் நெருக்கத்தை காட்டுகிறது.
அஸ்ஸலாமு அலைக்கும்,💚
அல்லாஹ் அக்பர்,💛
மாஷா அல்லாஹ் ,💔
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்.....
ஜஸாக்கல்லாஹூஹைரன் தோழரே!
Masha allah ,நான் கர்பலா நா என்ன என்று கூட தெரியாமல் இருந்தேன் முன்பு,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரக்காத்துஹு
மாஷா அல்லாஹ் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் உங்கள் சொந்த விடயங்களைப் பொறுத்தவரைக்கும் அல்லாஹுத்தஆலா அதைப் பற்றி மிகத் தெளிவாக அறிவான் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் பாடங்களை படிக்கின்ற பொழுது நிறைய உதாரணங்களை பிள்ளைகள் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மறு வடிவத்தில் தற்காலத்திய அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அரசியல் போக்குகள் பற்றிய எல்லாவற்றையும் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
ஆச்சரியம் என்னவென்றால் ஸஹாபியா? வஹாபியா? என்பது அல்ல...
அல்லாஹ் வகுத்துத் தந்த சட்டத்திற்கு விரோதமாக மாற்றமாக செயல் நடந்து கொண்டிருக்கிறதா என்ற பாடம் இருக்கிறது
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே நிறைய வாட்டி இந்த பயானை கேட்டு இருக்கிறேன் ஆனால் திரும்பத் திரும்ப தீனுடைய புரிதல் அதிகமதிகம் கேட்கும் போது புரிகிறது நான் அரபி கத்துக்கணும்னு ஆசைப்பட்டு வேலையை விட்டு நின்னுட்டு இங்க ஒரு மதரஸாவில் போயிட்டு படிச்சிட்டு இருக்கேன் இப்போதைக்கு ஆனா அவங்க வந்து பாத்தீங்கன்னா தவ்ஹீத் சிந்தனை கொண்டவர்கள் ஓர் இறைக் கொள்கை தீன் விஷயத்தில் அதிக அழகாக புரிந்து கொண்டவர்கள் ஆனால் நான் கொஞ்சம் நட்போடு பழகும் போது தான் பிஜே அவர்கள் ஃபண்டு கொடுத்து நடக்கக்கூடியமதரஸாவா இறங்கி கொண்டிருக்கிறது அவர்கள் கொடுக்கிற டாபிக் மேல அவங்க பேசக்கூடாதுன்னு ஒரு கட்டுப்பாடு இருக்குது போல எனக்கு இதெல்லாம் புதுசா தெரிஞ்சது அவங்க கிட்ட இந்த பத்தி பேசும் போது தீனை மறைக்கக் கூடியவர்கள் என்று அப்புறம் பேட்டை சேனல் மஸ்ஜிதுல் அக்சாவீடியோவா படம் பிடித்து ஃபுல்லா ஒரு வீடியோவை போட்டு இருந்தாங்கஅதுல ஒரு ஆலிம் ஒருத்தர் சுத்தி காட்டிக் கொண்டிருந்தார் கைடு போன்றவர் அவர் ஒரு நல்ல ஒரு ஆலிமான மனிதர் போல அவர் ஒவ்வொரு இடத்தையும் காட்டும் போது அந்த மர்வான் பின் அக்கம்ரஹ்மத்துல்லாஹி அப்படின்னு சொல்றாரு அப்பதான் இவனை எவ்வளவு கேடுகெட்டவரு அவன் எவ்வளவு எவ்வளவு அநியாயக்காரன் கேவலமானவன் எவ்வளவு கேவலமானவன் அவனை போய் ரஹ்மத்துல்லாஹி அந்த கைடு வந்து சொல்றாரு இவங்களை அல்லாஹ்வுக்கு பயப்படவே மாட்டாங்களா எவ்வளவு கேவலமானவன் அவனை போய் ரஹ்மத்துல்லாஹி சொல்றாங்க அல்லாபாதுகாக்கணும் அவனை எல்லாம் நரகத்தில் போட்டு தான் நிப்பாட்டுவான்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Wa alaikum Assalam wa rahmathullahi wa barkathuhu
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
@@SUPERMUSLIM இறுதி நூற்றாண்டு தொடர்?
எதிர்பார்த்தோம் இன்று கர்பலா வீடியோவை.. மாஷால்லாஹ்..😊
அஸ்ஸலாமு அலைக்கும்.
நவீன கால மர்வான் போன்ற மனிதகுரங்குகளை அடையாளம் காண்பது அரிது.
Hadith
"حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ وَأَخْبَرَنِي ابْنُ طَاوُسٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ دَخَلْتُ عَلَى حَفْصَةَ وَنَسْوَاتُهَا تَنْطُفُ، قُلْتُ قَدْ كَانَ مِنْ أَمْرِ النَّاسِ مَا تَرَيْنَ، فَلَمْ يُجْعَلْ لِي مِنَ الأَمْرِ شَىْءٌ. فَقَالَتِ الْحَقْ فَإِنَّهُمْ يَنْتَظِرُونَكَ، وَأَخْشَى أَنْ يَكُونَ فِي احْتِبَاسِكَ عَنْهُمْ فُرْقَةٌ. فَلَمْ تَدَعْهُ حَتَّى ذَهَبَ، فَلَمَّا تَفَرَّقَ النَّاسُ خَطَبَ مُعَاوِيَةُ قَالَ مَنْ كَانَ يُرِيدُ أَنْ يَتَكَلَّمَ فِي هَذَا الأَمْرِ فَلْيُطْلِعْ لَنَا قَرْنَهُ، فَلَنَحْنُ أَحَقُّ بِهِ مِنْهُ وَمِنْ أَبِيهِ. قَالَ حَبِيبُ بْنُ مَسْلَمَةَ فَهَلاَّ أَجَبْتَهُ قَالَ عَبْدُ اللَّهِ فَحَلَلْتُ حُبْوَتِي وَهَمَمْتُ أَنْ أَقُولَ أَحَقُّ بِهَذَا الأَمْرِ مِنْكَ مَنْ قَاتَلَكَ وَأَبَاكَ عَلَى الإِسْلاَمِ. فَخَشِيتُ أَنْ أَقُولَ كَلِمَةً تُفَرِّقُ بَيْنَ الْجَمْعِ، وَتَسْفِكُ الدَّمَ، وَيُحْمَلُ عَنِّي غَيْرُ ذَلِكَ، فَذَكَرْتُ مَا أَعَدَّ اللَّهُ فِي الْجِنَانِ. قَالَ حَبِيبٌ حُفِظْتَ وَعُصِمْتَ. قَالَ مَحْمُودٌ عَنْ عَبْدِ الرَّزَّاقِ وَنَوْسَاتُهَا."
Narrated `Ikrima bin Khalid:
Ibn `Umar said, "I went to Hafsa while water was dribbling from her twined braids. I said, 'The condition of the people is as you see, and no authority has been given to me.' Hafsa said, (to me), 'Go to them, and as they (i.e. the people) are waiting for you, and I am afraid your absence from them will produce division amongst them.' " So Hafsa did not leave Ibn `Umar till we went to them. When the people differed. Muawiya addressed the people saying, "'If anybody wants to say anything in this matter of the Caliphate, he should show up and not conceal himself, for we are more rightful to be a Caliph than he and his father." On that, Habib bin Masalama said (to Ibn `Umar), "Why don't you reply to him (i.e. Muawiya)?" `Abdullah bin `Umar said, "I untied my garment that was going round my back and legs while I was sitting and was about to say, 'He who fought against you and against your father for the sake of Islam, is more rightful to be a Caliph,' but I was afraid that my statement might produce differences amongst the people and cause bloodshed, and my statement might be interpreted not as I intended. (So I kept quiet) remembering what Allah has prepared in the Gardens of Paradise (for those who are patient and prefer the Hereafter to this worldly life)." Habib said, "You did what kept you safe and secure (i.e. you were wise in doing so).
Sahih
Sahih al-Bukhari, 4108
In-Book Reference: Book 64, Hadith 152
USC-MSA web (English) reference: Vol. 5, Book 59, Hadith 434 (deprecated numbering scheme)
Get Hadith Collection (All in one) App gtaf.org/apps/hadith
#GreentechApps #Hadith
Masha allah❤
حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ وَأَخْبَرَنِي ابْنُ طَاوُسٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ دَخَلْتُ عَلَى حَفْصَةَ وَنَسْوَاتُهَا تَنْطُفُ، قُلْتُ قَدْ كَانَ مِنْ أَمْرِ النَّاسِ مَا تَرَيْنَ، فَلَمْ يُجْعَلْ لِي مِنَ الأَمْرِ شَىْءٌ. فَقَالَتِ الْحَقْ فَإِنَّهُمْ يَنْتَظِرُونَكَ، وَأَخْشَى أَنْ يَكُونَ فِي احْتِبَاسِكَ عَنْهُمْ فُرْقَةٌ. فَلَمْ تَدَعْهُ حَتَّى ذَهَبَ، فَلَمَّا تَفَرَّقَ النَّاسُ خَطَبَ مُعَاوِيَةُ قَالَ مَنْ كَانَ يُرِيدُ أَنْ يَتَكَلَّمَ فِي هَذَا الأَمْرِ فَلْيُطْلِعْ لَنَا قَرْنَهُ، فَلَنَحْنُ أَحَقُّ بِهِ مِنْهُ وَمِنْ أَبِيهِ. قَالَ حَبِيبُ بْنُ مَسْلَمَةَ فَهَلاَّ أَجَبْتَهُ قَالَ عَبْدُ اللَّهِ فَحَلَلْتُ حُبْوَتِي وَهَمَمْتُ أَنْ أَقُولَ أَحَقُّ بِهَذَا الأَمْرِ مِنْكَ مَنْ قَاتَلَكَ وَأَبَاكَ عَلَى الإِسْلاَمِ. فَخَشِيتُ أَنْ أَقُولَ كَلِمَةً تُفَرِّقُ بَيْنَ الْجَمْعِ، وَتَسْفِكُ الدَّمَ، وَيُحْمَلُ عَنِّي غَيْرُ ذَلِكَ، فَذَكَرْتُ مَا أَعَدَّ اللَّهُ فِي الْجِنَانِ. قَالَ حَبِيبٌ حُفِظْتَ وَعُصِمْتَ. قَالَ مَحْمُودٌ عَنْ عَبْدِ الرَّزَّاقِ وَنَوْسَاتُهَا.
Narrated `Ikrima bin Khalid:
Ibn `Umar said, "I went to Hafsa while water was dribbling from her twined braids. I said, 'The condition of the people is as you see, and no authority has been given to me.' Hafsa said, (to me), 'Go to them, and as they (i.e. the people) are waiting for you, and I am afraid your absence from them will produce division amongst them.' " So Hafsa did not leave Ibn `Umar till we went to them. When the people differed. Muawiya addressed the people saying, "'If anybody wants to say anything in this matter of the Caliphate, he should show up and not conceal himself, for we are more rightful to be a Caliph than he and his father." On that, Habib bin Masalama said (to Ibn `Umar), "Why don't you reply to him (i.e. Muawiya)?" `Abdullah bin `Umar said, "I untied my garment that was going round my back and legs while I was sitting and was about to say, 'He who fought against you and against your father for the sake of Islam, is more rightful to be a Caliph,' but I was afraid that my statement might produce differences amongst the people and cause bloodshed, and my statement might be interpreted not as I intended. (So I kept quiet) remembering what Allah has prepared in the Gardens of Paradise (for those who are patient and prefer the Hereafter to this worldly life)." Habib said, "You did what kept you safe and secure (i.e. you were wise in doing so).
Sahih al-Bukhari 4108
In-book : Book 64, Hadith 152
USC-MSA web (English) : Vol. 5, Book 59, Hadith 434 (deprecated)
Sahih Bukhari
இறுதி நூற்றாண்டில் இறுதி சமுதாயம் வெகு நாட்கள் ஆகிறது.
சூராஹ் கஹப் தபிஸீர் தேவை
Prophet mission என்கின்ற சேனலை பாருங்கள்
@@jahangirjinna7471 இருந்தாலும் முஸ்தபா பாய் ஸ்டைல் சொன்னா நல்லா விளங்குது
@@abdulsalamBE assalamu alaikum brother...sheik imran Hussain oda surah al kahf modern commentary prophet mission channel la post panranga...insha allah parunga
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
தெளிவான உரை
அஸ்ஸலாமுன் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
வ பரகாத்துஹு |
ஜ ஜாக்கும் அல்லாஹ்கை.றா .. -
சிலருக்கு சிலர் சொவது தான் விளங்குகிறது.
தாங்கள் சொல்வது அல்லாஹ்வின் கிருபையால் நல்ல விளக்கமாக உள்ளது.
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
குறிப்பு : தாங்கள் எந்த விவாதத்திற்க்கும் செல்வது நல்லதல்ல :
நல்லதாக எனக்கு தெறியவில்லை.
ஜ ஜாக்கும் அல்லாஹ்கைறா ....
18.32 சூப்பர் thanks for giving idea of மின்ஹாஜ்ஜுர்ரஸூல்லாஹ்
👍👍 Subahanallah..
மனம் உடைந்து சொல்கிறேன்!!! எனக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் அளவிற்கு தகுதி இல்லை நான் ஒரு ஆலிமோ மத்ரஸாவில் கற்றவனோ இல்லை. ஆனால் இறைவனின் மார்க்கத்தில் சரி தவறை இங்காணும் அறிவு எல்லோரிடமும் உள்ளது அதை வைத்து கூறுகிறேன் நபிகள் நாயகத்தின் பரிசுத்த தீனை மன்னராட்சியாக மாற்றிய அனைத்து மனிதர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! இன்று முஸ்லிம்கள் ஆகிய நாம் படும் துன்பம் எல்லாவற்றிட்டும் காரணம் மோசமான சர்வாதிகார ஆட்சிதான் இதற்கு அடித்தளம் எங்கிருந்து முளைத்தது? இன்று இலங்கையில் மரணித்தவரை அடக்கம் செய்ய கூட முடியாத சூழ்நிலை இதற்கு அடிப்படை காரணம் என்ன?? இப்படி தான் எல்லா நாடுகளிலும் முஸ்லிம்கள் உதை வாங்குகிறார்கள் சிந்தித்து பாருங்கள் இஸ்லாம் என்பது முழுக்க முழுக்க அரசியல் சாசனமே (வானம் +பூமியை படைத்த படைப்பாளன் படைத்த உன்னத வாழ்க்கை நெறி தான் இஸ்லாம்) இது புரிந்தால் மட்டுமே பூமியில் அமைதியும் அபிவிருத்தியும் நிலைநாட்ட படும்
சாபம் இட வேண்டாம், மரணித்தவர்கள் அதன் பலனை பெற்று விட்டார்கள், சீர்திருத்தம், கல்வியை பரப்புவது, பொறுமை சகிப்புத்தன்மையை கடைபிடிப்போம். அல்லாஹ் நம்மையும் அவர்களையும் மன்னிப்பானாக
@@SUPERMUSLIM ameen
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் உங்களைப் பற்றியும் உங்களுடைய சூப்பர் முஸ்லிம் யூடியூப் சேனலை பற்றியும் நேற்றைய முன்தினம் பிஜே அவர்கள் ஒரு கருத்தை கூறியுள்ளார் அது மிகவும் விஷமத்தனமாக உள்ளது அதுபற்றி உங்களுக்கு நேரம் இருந்தால் இன்ஷா அல்லா அது பற்றி கூறவும் மிகவும் குழப்பமாக உள்ளது மிகவும் தவறாக பேசியுள்ளார் இஸ்லாத்தில் அரசியல் இல்லை என்றும் நீங்கள் கூறக்கூடிய பயான் மூலம் கேட்பவர்கள் தீவிரவாதிகள் ஆகிறார்கள் என்றும் கூறியுள்ளார் இலங்கைச் செய்தியில் இது பற்றி வந்துள்ளது என்றும் கூறியிருக்கிறார் நானும் பார்த்தேன்
@@mohammedhajasheik4293 ஏற்கனவெ பதில் கொடுக்கப்பட்டு உள்ளது சகோ
@@SUPERMUSLIM alhamthulillah good reply
So happy alhamthulillah
Ma shaa Allah
Assalamualikum 🌻எந்த அளவு கேடு கெட்டவன் மர்வான் அந்த அளவுக்கு பதவியும் பொருளாதார ஆசையும் கொண்ட காரணத்தால் அதை பின்பற்றி எமது இன்றைய சமுதாயம் அதே மோகத்தில் அலைகின்றது. அல்லாஹ் உங்களையும் எங்களையும் பொருள் பதவி ஆசையிலிருந்து பாதுகாப்பானாக.
எல்லாத்தையும் குடுத்துட்டு சதக்கா செய்யுங்க....
Alhamthulillah
Assalamualaikum wa rahumathullahi wa barakatuhu Bai Masha Allah musthafa bai
Wa alaikum Assalam wa rahmathullahi wa barkathuhu
@@SUPERMUSLIM Allhamdulillah bai
Allhamdulillah Bai
அ ஸ்ஸலாமு அலைக்கும் பாய்
அல்ஹம்துலில்லாஹ்
மாஷாஅல்லா
அஸ்லாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹ்ஹி வபரகாத்தஹு.
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
Wa alaikum Assalam
Alhamdhulillah....
இப்போ ஒரு அதிகாரி(போலீஸ் ) தப்பு பண்ணக்கூட பொது மக்கள் சிலர் உன் சட்டையை கலட்டிருவேன் என்று தான் மிரட்டல் விடுவார்கள்.. சீக்ரெட் code word...
எவ்வளவு பெரிய கலீபா அதிகார போதை இல்லாமல் எப்படி இருந்திருக்கிறார், அல்லாஹ் அவருடன் நம்மை சந்திக்க வைப்பானாக
@@SUPERMUSLIM இன்ஷாஅல்லாஹ் 🌹
Masah Allah
Assalamu alaikkum bro Allah உங்களுக்கு நல் உதவி செய்வான்
Kanavan manavi pathi iruntha podunga
Alhamdhulillah ❤️
Opening eyes 💯💯
Allah hu akbar ❤️👍
❤
Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo
அருமை விலக்கும்
Alhamdulillah.. Good explanation.. Usman(rali) super character.....
Mashallah brother
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்
Wa alaikum Assalam
Umar series la part 21 varamatengthu...again previous parte varthu???
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு to all
Assalamu alaikum wa rehmathullah wa barakkathuhu
அஸ்ஸலாமு அலைக்கும்...
Wa alaikum Assalam good name
அஸ்ஸலாமு அலைக்கும்
Waiting for Dubai. Masha Allah. Jashaakallaah Hair.
Mashaallah mashaallah
Mashaallah
Assalamu alaikum from sri lanka
MaashaAllah, May Allah reward you for all your great effort. We are able to understand the HIKMAH behind the killing of Uthman (Radiyallahu anhu) so clearly. May Allah curse Marwaan.
Assalamu alaikkum rahmatullahi wa barakatuhu
Assalamu alaikkum bhai , nice view thanks
Alhamdulillah
Assalamu alaikum bai ithe pole vatti pathi pesunga
Mashallah
Alhamthilillah allah vukku puhelum ungelin moolem islamiya kadeimaye ariyelam
1:04:29 very very important
கர்பலா சீக்கிரம் அப்லோட் பண்ணுங்க
أسلم عليكم فرحمتهل وبركاتهه ....... ماشى الله .......
Assalamualikum varahmatullahi vabarakathuhu 🇱🇰
Quran thafsers podunga Chinna Chinna surahs ku.
Assalamu alaikum brothers
Assalamu alikum masha.allah 👍👍👍👍
Narrated 'Aishah:
that the Prophet (ﷺ) said: "O 'Uthman! Indeed Allah may give you a shirt, and if they wish that you take it off, do not take it off for them."
Thirmadi Hadith 3705
Next 50?
Assalamualaikum musthafa bhai
Asalamu alaikum
ASSALAMU ALAIKUM MUSTHAFA BHAI,
ALHAMDULILLAH
Great job brother...from s.l
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
|நீங்கள் எந்த புத்தகங்களை படிக்கிறீர்கள் ?
Aiman Aiman
Sri Lanka சகோதரர்களுக்கு
அவரவர்
கொள்கையுடன் அவரவர் இருந்து
கொள்ளுங்கள்
பிரச்சனை இல்லை
நரகத்திற்கு இழுத்துச் செல்லும்
முனாபிக்காகவும் அநியாயக்காரர்களாகவும் செயற்படாதீர்கள்
அது தங்களுக்கு தாங்களே
செய்து கொள்ளும் அநியாயமே
மிகவும் கீழ்த்தரமான செயல்களால்
ஆகிரத்தை பாழாக்கி விடாதீர்கள்
மறுமை வெற்றியே அனைவரின்
நோக்கமும்
பிறமத சகோதரர்கள் கூட
பரிந்துணர்வுடன்
இந்த சேனலை வரவேற்கிறார்கள்
எதனால் இங்கு எந்த தவறான
பயங்கரவாதமோ வழிகாட்டலோ
இல்லை
மாறாக மறைக்கப்பட்ட தவறாக
புரியப்பட்ட
சில விடயங்களை எடுத்து விளக்கப்படுகிறது அவ்வளவுதான்
கேடு கெட்ட இஸ்லாமிய பெயர் தாங்கி சஹ்ரானுடனும்
தவறான
சிந்தனைகளுடன் இருக்கும் வேறு
இயக்கங்களுடனும்
சூப்பர் முஸ்லீம் சேனலையும்
அதன் subscriberகளையும் இனைத்துப் பேசாதீர்கள் எங்களுக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வே
சாட்சியாளன்
நம்பகமான ஹதிஸ் புத்தகங்களின் பெயர்பட்டியல் சொல்லுங்கள்
👍👍🌟👍
Assalamu alaikum bhai
👍👍👍👍👍👍👍
As salamu alaikum Bhai yeangaludaya inda dunyavin piratsanyil kappatra Dua seiyungal
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை கண்ணீரை தவிர
Assalamu alaikum bhaiya main nahi jaanthihoon ki aapko kya health ki bimaar hain Maine aapka last video me pehchanaa ki kuch tho aapko bimaari hai math kamzor hona Insha Allah zaroor Allah aapko shifaa atta karenga,Insha Allah hum dua apko apki family ko hamesha khayaal rakhenge Take care .
Asalaamu alaikum wa Rahmatullahi wa barakathahu
Wa alaikum Assalam wa rahmathullahi wa barkathuhu
Assalamu alaikum wa Rahmatullah WA barahathuku anna eppadi irukinga
Wa alaikum assalam wa Rahmatullahi wa barkathuhu nalla irukken brother
Mustafa bhai unga number kutuga bhai pls
Aasalamualikum bhai yapdi irukega 😍
Allah vin uthaviyal Nalla iruken
@@SUPERMUSLIM bhai nega Karbala and umar series finish panetu Imam mehedi ahh pathi nega naraiya solanum thani chapter ahh poduga 💖💖 we r waiting musthafa bhai 😍 unga kuda nanga yapom um nipon 👍 jazakallah khair
தஜ்ஜால் வீடியோ எப்போ போடுவிங்க
Assalamu alaikum
Assalamualaikum
Asalamualikum anna