#SM147

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии •

  • @nisharifaya594
    @nisharifaya594 3 года назад +31

    ASALAMU alaikum w.r w.b bro
    Why no videos uploaded?
    Searching everyday

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  3 года назад +58

      Wa alaikum Assalam
      கொஞ்சம் வேலைப்பளு அதிகம் உள்ளது, படிக்க நேரம் போதவில்லை, ஏற்கனவே உமர் சீரீஸ் தொடர் எழுதவே நேரம் போதவில்லை, ஆகவே அது முடியும் வரை வீடியோ வர வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்,
      இன்ஷா அல்லாஹ் முடிந்ததை முயற்சிக்கிறேன்.

    • @nisharifaya594
      @nisharifaya594 3 года назад +5

      Thanks for replying bro
      InshaAllah hope to see you soon
      Fee Amanillah

    • @islam292
      @islam292 3 года назад +1

      Inshallah 🤲

    • @rahman8975
      @rahman8975 3 года назад +2

      @@SUPERMUSLIM ok bro.we will wait

    • @rahman8975
      @rahman8975 3 года назад +2

      @@SUPERMUSLIM ok bro..we will wait

  • @anashussain1209
    @anashussain1209 2 года назад

    20:00 அப்புறம் அழகான சிந்தனை அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @abdulnasarcm8954
    @abdulnasarcm8954 3 года назад +12

    حسبنا الله ونعم الوكيل⁦❤️⁩⁦
    எங்களின் துஆவும், அல்லாஹுவின் பாதுகாப்பும் உங்களுக்கு உண்டு.👍

  • @itzmeNishu
    @itzmeNishu 11 месяцев назад +1

    எனக்லாம் பயான் வீடியோ கேட்டாலே தூங்கிற்வேன்..ஆனால் உங்க 1மணி நேர வீடியோவ ரிப்பிட்'ட'டா கேட்டாலும் சலிக்கல..
    வல்ல ரஹ்மான் உங்களுக்கு ஈருலகிலும் நன்மை பொழிவானாக😊

  • @nahar7637
    @nahar7637 4 года назад +12

    அருமையான விளக்கங்கள்
    இது ஒரு அறிவுப் பொக்கிஷம்
    அல்ஹம்து லில்லாஹ்

  • @kafoorkafoor2694
    @kafoorkafoor2694 3 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் முஸ்தபா அவர்கள் உங்கள் வீட்டில் பெறுநால் ப்ரான் பன்னினனனால் அந்த பானை கேக்க ஆவலாக உள்ளேன் இண்ஷா‌ அல்லா

    • @aimanaiman4684
      @aimanaiman4684 3 года назад

      ruclips.net/video/jqMPCyrJC9o/видео.html
      ruclips.net/video/kZYe3xCMG40/видео.html

  • @aimanaiman4684
    @aimanaiman4684 4 года назад +12

    Allhamthulillah
    அல்லாஹ் நாடியவர்களுக்கு
    ஹிக்மத்களை புரிய வைப்பான்

  • @suttakadhai2.o547
    @suttakadhai2.o547 3 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்... அல்லாஹ் உதவி செய்வான் ஒங்கேடா செயலுக்கு..... ஒங்கேடா அடுத்த பயன் எதிர் பாக்குறம்...

  • @syedansari-x2h
    @syedansari-x2h 4 года назад +12

    *பாவங்களை ரசிக்க கற்றுகொண்ட சமுதாயத்திடம்*
    *நன்மையை ஏவுதலை விட சிறந்தது*
    *நன்மையை நிலைநாட்டுவது......*

  • @ராஜாமுகம்மது-ன8ந

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    அல்லாஹ் அக்பர்.அல்ஹம்துலில்லாஹ்.சுப்ஹானல்லாஹ்.இஸ்லாமிய கல்வியறிவை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உதவியை கொண்டு!

  • @rusthiyanajeem6625
    @rusthiyanajeem6625 4 года назад +8

    ❤❤❤Assslamualikum warahmathllahi wabarakathahu நவீன கலாச்சாம் என்று இன்று காட்டப்படுவது அனைத்தும் இழிவான செயல்கள் என்று என்ன அழகாக அல்லாஹ் இந்த சூறாவில் பாடம் நடத்தியுள்ளான் அல்ஹம்துலில்லாஹ்.

    • @raheemsna1744
      @raheemsna1744 4 года назад +1

      உங்கலூக்கககக

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h 3 года назад

      ஆமா திருடுனா கைய வெட்டுறது, பிடிசவங்க கூட காதல் செஞ்சா கல்லால அடிச்சு கொல்றது, 6 வயசு பொன்ன கல்யாணம் பண்ணி வைக்கிறது, பெண்ணை அடிமையா நடத்துறது தானே இஸ்லாமிய கலாச்சாரம். 😂

  • @rasuldeen4296
    @rasuldeen4296 Год назад

    Masha Allah..
    Ella pugalum Allah oruvanukee

  • @mailvaganamranjan5886
    @mailvaganamranjan5886 3 года назад +3

    From Sri Lanka ❤

  • @hussainkeerthika9786
    @hussainkeerthika9786 4 года назад +5

    அஸ்லாம் அலைக்கும் SUPER MUSLIM (நான் ) உங்களின் videos அனைத்து பார்த்து உள்ளேன் 2019ஆண்டில் இருந்து பார்த்து கொண்டு வருகிறேன்

  • @gyda5474
    @gyda5474 3 года назад +3

    Subhanallah , how useful speech for youngsters. Jazakallah .

  • @quran_site
    @quran_site 2 года назад

    பல முறை கேட்ட பயான்.
    இன்று மீண்டும் கேட்டேன்.
    சூரா யூசுஃபின் மீதும் யூசுஃப் நபியின் மீதும் பெருமதிப்பு கூடுகிறது.
    சுப்ஹானல்லாஹ்..
    அல்லாஹ் நேர்வழியில் நிலைத்து இருக்க இறுதி வரை உதவி செய்வானாக..

  • @olimagdoom
    @olimagdoom 4 года назад +31

    இறுதி நூற்றாண்டு அடுத்த தொடரை எதிர்பார்த்தவனாக 😭😭

  • @Ourinshaf
    @Ourinshaf 2 года назад +1

    جزاكم الله خيرا

  • @prophetmission6376
    @prophetmission6376 4 года назад +32

    இம்ரான் ஹுசைன் எழுதிய சூரா Al kahf and the modern commentary (நவீன கருத்துரை) என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு காணொளிகள் கீழே உள்ளது
    ruclips.net/p/PLsKouUE4KGdWB68gD5U03YBxgBpwMTgFt

  • @mohamedfaslyfassy1212
    @mohamedfaslyfassy1212 3 года назад +4

    Bro
    Waiting for video.allah bless u bro.

  • @அல்லாஹ்வின்அடிமை-ர5ப

    அழகிய வரலாறும், அழகிய படிப்பினையும்

  • @mohamedfaizal4407
    @mohamedfaizal4407 4 года назад +13

    எப்போது புதிய Video வரும் என எதிர்பார்த்து காத்திருந்தேன். அல்ஹம்துள்ளாஹ்.

    • @ENGINEER_ROSHAN.
      @ENGINEER_ROSHAN. 3 года назад

      @adhiradi adi *N.I.A
      NAA என்ன நண்பா

  • @karuthaduraichellaiah2969
    @karuthaduraichellaiah2969 3 года назад

    اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالنَّصٰرٰى وَ الصّٰبِـِٕیْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًـا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
    நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு நிச்சயமாக உண்டு. மேலும், அவர்களுக்கு எவ்விதப் பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
    (அல்குர்ஆன் : 2:62)

  • @batchabasheer6500
    @batchabasheer6500 4 года назад +14

    இயன்ற வரை நோ் வழியில் செல்வோம். அல்லாஹ்வின் சந்திப்பை எதிா் பாா்த்தவா்களாக.

  • @rifasmohamed6796
    @rifasmohamed6796 3 года назад +5

    Karbalaவை எதிர்பார்தபடி உங்கள் நலன்விரும்பி

    • @MIAC81
      @MIAC81 3 года назад

      drive.google.com/drive/folders/1B6VhATYpgyGHKaXVJT7K-T5zSI_WaFPA?usp=sharing

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 4 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... தோழரே!
    ஜஸாக்கல்லாஹு ஹைரன்.

  • @abdulsalams3680
    @abdulsalams3680 2 года назад

    Excellent presentation, Masha Allah

  • @mohammedmanzoor4823
    @mohammedmanzoor4823 4 года назад

    மாஷாஅல்லாஹ்.நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சிறந்த பயான்.

  • @alnoortradersjameel6583
    @alnoortradersjameel6583 3 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தாபா பாய் சூப்பர் முஸ்லிம் சேனலில் உங்களை பார்க்க ரொம்ப ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றோம் ப்ளீஸ் ஏதாவது வீடியோ போடுங்கள்

  • @syedabdullabasha7089
    @syedabdullabasha7089 4 года назад

    அஸ்ஸலாமு அலைககும். மாஷா அல்லாஹ். ❤️
    وَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيْلًا‏
    மேலும், இம்மக்கள் எவற்றையெல்லாம் புனைந்துரைக்கின்றார்களோ அவற்றின் மீது பொறுமை கொள்வீராக! மேலும், கண்ணியமான முறையில் அவர்களை விட்டும் விலகிவிடுவீராக!
    (அல்குர்ஆன் : 73:10)

  • @MohamedMohamed-ir4vg
    @MohamedMohamed-ir4vg 3 года назад +1

    mashaallah ungaludaiya speech! muslimku mattum alla! moththa samudhaayathkum! unga speech enaku purinjiduchi! enaku purinjaa ellathkum purinjidum! aenaa? enaku enna sonnaalum mandaila aeraadhu? openaa sonna makku payyan! naa porandhadhulendhu yaaru pechaiyum ketadhulla! neenga innum neraiya pesunga hajrath

  • @kushankanishkan6807
    @kushankanishkan6807 3 года назад

    Excellent bayan. Very explanatory.

  • @farookabdullah3741
    @farookabdullah3741 Год назад

    Jazakum Allah Khairh

  • @abuimthiyaz5788
    @abuimthiyaz5788 4 года назад +7

    இன்றைய காலக்கட்டத்திற்கு இது தேவையான பதிவு... ♥️ jasakkallaah Khayr Bhaaiii... ✨

  • @Yas-mas
    @Yas-mas 3 года назад +4

    என்ன ஜீ ரொம்ப
    நாளா உங்க வீடியோ காணும் ஏதும்பிரச்சினையா

  • @Ak-uv8lx
    @Ak-uv8lx 3 года назад +1

    Musthsfa bai assalamu alaikum
    Nan ungala sandhikkanum nan avinachi nan erode weekly varuvan

    • @aimanaiman4684
      @aimanaiman4684 3 года назад

      ruclips.net/video/jqMPCyrJC9o/видео.html
      ruclips.net/video/kZYe3xCMG40/видео.html

  • @puravisamar938
    @puravisamar938 4 года назад

    மாஷா அல்லாஹ். அருமையான பயான் பாய்

  • @shameermohammed2173
    @shameermohammed2173 3 года назад +2

    Insha allah video upload pannunga bro

  • @sathamhussainalwar
    @sathamhussainalwar 4 года назад

    அருமையான பயான் அருமையான விளக்கம்

  • @syedansari-x2h
    @syedansari-x2h 4 года назад +8

    அனைத்து க்ளாஸ் லையும் கேள்வி பதில் நேரத்துல இதே குரல் தான் கேள்வி குரலா வருது
    யார் சார் அவர் எனக்கே பார்க்கனும் போல இருக்கு

  • @riyasrose
    @riyasrose 3 года назад

    What hpen super Muslim BAyan

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 4 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்,💚
    அல்லாஹ் அக்பர்,💜
    மாஷா அல்லாஹ் ,❤️
    இன்ஷா அல்லாஹ் ,💔

  • @thowheed9653
    @thowheed9653 3 года назад

    Bhai waiting.. for your video's

  • @shameermohammed2173
    @shameermohammed2173 3 года назад +2

    Assalamu alaikkum bro videos podunga please

  • @rajRaj-lz6ji
    @rajRaj-lz6ji 4 года назад +2

    Thajjal vilakam arumai bro

  • @umarm.samiullah9591
    @umarm.samiullah9591 3 года назад +2

    Assalamualaikum.
    Bhai ungga Quran vilakkam bayan arumai.
    Enakku puriyidhu ningga busy nu.
    Appadi neram kidaittal , intha kaalatukku Allah Quran il sonna guidance patri video seyyunggal.
    Like Surah Saff , surah Yusuf and especially Surah Qasas .
    Surah Qasas il Firaun, Haman, Qarun details irukku..
    Neengga nalla vilakkuvingganu namburen.
    Quran vilakkam ellam Muslim galayyum ondru serkum.
    Karbala series eventhough superb , please put it on hold.
    Hope Allah will put Barakah in your time and work

  • @nawaznawaz3737
    @nawaznawaz3737 3 года назад +1

    Yusuf nabi real hero

  • @thowheed9653
    @thowheed9653 3 года назад +1

    Waiting.. your video brother

  • @IslamQuotesPin
    @IslamQuotesPin 4 года назад +45

    இறுதி நூற்றாண்டு please

  • @Jailaniautotech
    @Jailaniautotech Год назад

    ❤❤❤❤❤ Assalamu alaikkum wa rahmathullahi wa barakaathuhu ❤❤❤❤❤

  • @ahmedrahil4146
    @ahmedrahil4146 3 года назад +2

    Waiting so long brother

  • @siddeeqhaneefa6821
    @siddeeqhaneefa6821 2 года назад

    Super mashaallah

  • @vidhiyavidhiya9520
    @vidhiyavidhiya9520 3 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும், பாய் என்ன ஆச்சு உங்களுக்கு

    • @aimanaiman4684
      @aimanaiman4684 3 года назад

      ruclips.net/video/jqMPCyrJC9o/видео.html
      ruclips.net/video/kZYe3xCMG40/видео.html

  • @iqrabismirabbika6079
    @iqrabismirabbika6079 3 года назад +1

    Israel canal project plan pathhi sollunga

  • @majeedshahen5579
    @majeedshahen5579 4 года назад +2

    22:51 bai technology missle camera weapon flight jet submarine etc., ethu vo pyramid la poruchu vachurukanuga

  • @IslamQuotesPin
    @IslamQuotesPin 3 года назад

    காத்திருக்கிறோம் தடைகளை உடைத்து வாருங்கள்

  • @ashifibnuahamed332
    @ashifibnuahamed332 3 года назад +6

    Aasalamualikum bhai daily makkal kaekaga yen video vrla nu yathaachi problem ahhh ... Atleast makkal ku oru updated achi kuduga nanga yalaarum romba yathir paakom ☝️ alllah unga kastangal yalaam pokuvan ❤️in sha Allah.. Alhamdulillah

  • @elumalai5122
    @elumalai5122 4 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வாபரஹதுஹு

    • @salahoudinehaniffa4299
      @salahoudinehaniffa4299 4 года назад +1

      வளைக்கும் ஸலாம் நண்பா எப்படி இருக்கீங்க

    • @elumalai5122
      @elumalai5122 4 года назад

      Alhamdulillah

  • @arunkumar-dk7ib
    @arunkumar-dk7ib 4 года назад +9

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு பாய்

    • @salahoudinehaniffa4299
      @salahoudinehaniffa4299 4 года назад +1

      வளைக்கும் ஸலாம் நண்பா எப்படி இருக்கீங்க

    • @arunkumar-dk7ib
      @arunkumar-dk7ib 4 года назад

      @@salahoudinehaniffa4299 அல்ஹம்துலில்லாஹ் 😊நலமாக உள்ளேன் சகோ நீங்க நலமா?

    • @salahoudinehaniffa4299
      @salahoudinehaniffa4299 3 года назад

      @@arunkumar-dk7ib நீங்க எந்த ஊர்

  • @roadtojannah-7660
    @roadtojannah-7660 3 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் bro..
    எப்ப வீடியோ போடுவீங்க?

  • @v.j.noushadali7910
    @v.j.noushadali7910 3 года назад +3

    தேர்தல் பற்றி மற்றும் இன்றய அரசியல் சூழல் சம்மந்தமாக ஒரு சின்ன விடியோ போடுங்கபாய் ஒரே குழப்பமாக இருக்குது ஒருதெளிவு வேண்டும் 👆🏼👉🏼👆🏼

  • @jamilusen3077
    @jamilusen3077 3 года назад +2

    Assalamualaikkum sahotharare nalamaha irukkireerhala Allah ungalkaariyathai sulabamakkitharuvaanaaha

  • @jamujamu6061
    @jamujamu6061 3 года назад +2

    assalamu alaikkum ji
    please upload any videos 🌙
    2021 ramzan layaavathu video podunga

  • @safimujibur514
    @safimujibur514 3 года назад

    السلام عليكم ورحمه الله وبركاته பாய் எப்படி இருக்கீங்க நல்லா நல்லா இருக்கீங்களா உமர் வரலாற்றுக்கு பிறகு புதிய வீடியோ போடுவேன் என்று எதிர்பார்த்தேன் தங்களுடைய வீடியோ மார்க்கம் சம்பந்தமாக நிறைய விளக்கங்கள் புரிய வருகிறது விரைவில் புதிய வீடியோ போடுங்கள் இன்ஷா அல்லா جزاكم الله خير

    • @aimanaiman4684
      @aimanaiman4684 3 года назад

      ruclips.net/video/kZYe3xCMG40/видео.html
      ruclips.net/video/jqMPCyrJC9o/видео.html

  • @shameermohammed2173
    @shameermohammed2173 3 года назад +1

    Bro irundhi nutrandil irudhi samudhayam related ah video podunga

  • @ahlusunnah2802
    @ahlusunnah2802 2 года назад

    Masha allah
    Good speech

  • @ErwinLevi_aka_EL
    @ErwinLevi_aka_EL 3 года назад

    Alhamdulillah Narai Advice Kadachuruku

  • @Maityworld
    @Maityworld 3 года назад +1

    Assalamu alaikum
    Muthaba bai epty iruggiga
    Bai video podamadugiga any problem
    Insha allah sikiram bayan poduga

  • @shameermohammed2173
    @shameermohammed2173 3 года назад +1

    Insha Allah videos upload pannunga bro

  • @PixelPulseQuests
    @PixelPulseQuests 3 года назад +1

    Bai enna wishayam video wa kaanom

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 3 года назад

    மிக அருமை.மாஷா அல்லாஹ்.

  • @shameermohammed2173
    @shameermohammed2173 3 года назад +1

    Irundhi nootrandil irudhi samudhayam videos upload pannunga bro please

  • @ibrahimsheriff2450
    @ibrahimsheriff2450 3 года назад

    Zoom online meeting please

  • @SEHULABDEENMOHAMEDARSAD1976
    @SEHULABDEENMOHAMEDARSAD1976 3 года назад +1

    we are waiting for you bayan videos every day checking for new videos but unfortunately its not available pls update with new bayans

    • @aimanaiman4684
      @aimanaiman4684 3 года назад

      Nanum
      😢

    • @aimanaiman4684
      @aimanaiman4684 3 года назад

      டெலிகிராம் குரூப்ல கேளுங்க
      மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்

  • @balkisparveenbalkisparveen9215
    @balkisparveenbalkisparveen9215 3 года назад +1

    Unga video kaga wait panrom ,pls bai next video podunga

  • @missim7452
    @missim7452 3 года назад +1

    Assalamu alaikkum bro

  • @Maityworld
    @Maityworld 3 года назад +2

    Assalamu alaikum
    Musthaba bai why video podamadugiga
    Ungal video yathir parguren
    Insha allah poduga

  • @mohammedsafee8804
    @mohammedsafee8804 4 года назад +1

    Assalamu alikùm thanks for your

  • @kalji2358
    @kalji2358 3 года назад +8

    Assalamu alaikum brother, how long we have to wait for your videos

  • @ahamedmahir6015
    @ahamedmahir6015 3 года назад +2

    Assalamu alaikkum
    Karbala class waiting brother
    எதிற்பாத்துக்கொண்டே இருக்கேன்
    இன்ஷா அல்லாஹ் video podunga
    Enna aachi bro

  • @shahanafaizal5504
    @shahanafaizal5504 3 года назад +3

    Bai assalamu alaikum...pls karbala vedio podunga...y bayan porathu illa?

  • @mohamedfaheem3000
    @mohamedfaheem3000 3 года назад +1

    Very very eagerly waiting for karbala series (HOw does caliphate rule destroyed 😢😢😢)

  • @teamsaath6824
    @teamsaath6824 3 года назад +3

    Assalamu alaikum varahmatullahi vabarakaatu.. Mustafa bhai we have to know about jeruselem and israil more... Plzz post video

  • @yusufmuhammed4570
    @yusufmuhammed4570 3 года назад +2

    பாய் என்ன ஆச்சு??? ஏன் வீடியோ வரல???

  • @silmsafeer4479
    @silmsafeer4479 3 года назад +1

    Update video please Allah bless you

  • @SameerMohamedHussain
    @SameerMohamedHussain 3 года назад +1

    bhai omar series thaan mudinjidiche vedio eppa poduveenga

    • @aimanaiman4684
      @aimanaiman4684 3 года назад

      டெலிகிராம் குரூப்ல கேளுங்க
      மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்

  • @sagad5738
    @sagad5738 3 года назад +2

    02/04/2021 innum video varaala ennachu bhai ungalukku video parkama romba miss panden bhai unga videos varama romba kavalaya irukku

  • @syedhasan185
    @syedhasan185 3 года назад

    Why video is not uploading we r waiting
    Ploading

  • @Yas-mas
    @Yas-mas 3 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் என்ன ஜீ எப்படி இருக்கீங்க

  • @mohamedfaize717
    @mohamedfaize717 4 года назад

    Yusuf a.s avargalai egypt samoogam arindhukondathu pola
    Mahdi a.s avargalai muslim samoogam arindhukolla allah rahmath seivaanaaga
    Aameen🤲

  • @warismohamed9767
    @warismohamed9767 4 года назад +2

    அஸஸலாமு அலைக்கும்!
    Remba Sandosam!☺☺☺☺

  • @basicenglish212
    @basicenglish212 3 года назад +3

    ஹலோ யாராவது இருக்கீங்களா !!!

  • @ராஜாமுகம்மது-ன8ந

    சுப்ஹானல்லாஹ்

  • @onlinetamilislam6711
    @onlinetamilislam6711 3 года назад +1

    How are you br

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  3 года назад +2

      Alhamdu lillah
      Konjam work busy time illa video poda,
      Umar series finish panni than video podanum

    • @nowfiinowfal
      @nowfiinowfal 3 года назад +1

      👍

    • @nowfiinowfal
      @nowfiinowfal 3 года назад +1

      Assalamu alaikum varah mathullahi va barakathuhu romba late pannidathinga bai karbalavil nadantha unmaigal patri therinjikka romba aavalaga irukkirom Insha allah

  • @thaache
    @thaache 4 года назад +2

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: ஸௌழ

  • @sagad5738
    @sagad5738 3 года назад +4

    febraury 27 innum ethana naalaiki video podama iruppinga daily update vanthurukka nu check pannitae irukkaen bhai

    • @abdulrajack16
      @abdulrajack16 3 года назад

      Bhaai... telegram vanga... admins ahh contact pannunga...

  • @manikandankrishna1413
    @manikandankrishna1413 3 года назад +1

    Super mama nenga solluradhu ellam correcta link aaguthu

  • @niy1231
    @niy1231 3 года назад

    Waiting please send bayan video

  • @fathimaismail3828
    @fathimaismail3828 3 года назад +2

    Bro மார்கத்துல நிறைய விஷயம் எனக்கு தெரியாது..அல்லாஹ் உதவியால் நீங்க தான் சொல்லி தந்துருக்கீங்க உதாரணம் கிலாபாத் பற்றி, தங்கம் வெள்ளி ஹலால்,paper currency ஹராம் னு.. இதை போல *மறைக்கபட்ட ஹலால் மற்றும் ஹராம்* பற்றி ஒரு video போடுங்க ஜீ...இல்லை என்றால் ஹலால் னு நினைச்சி ஹராம பண்ணிட்டு இருப்போம், ஹராம் னு நினைச்சி ஹலால் ஆனவற்றை விட்டு இருப்போம் ல.. அதை தொகுத்து ஒரு வீடியோ போடுங்க bro...