#SM99

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 665

  • @ferozmackenzy5163
    @ferozmackenzy5163 4 года назад +58

    🕋🕋🕋🕋🕋🕋🕋
    எமது உறவினர்கள் எம்மை சண்டைபிடித்து அவர்களுடைய வீட்டுக்கு வரவேண்டாம் என்று விரட்டுவது போன்று😌
    பாவத்தின் மூலமாக அத்துமீறிய அடியார்களுடன் கோபத்தை அடைந்த இறைவன் அவனது வீட்டுக்கு வரவேண்டாம் என்று விரட்டி விட்டு தனது வீட்டை மூடி விட்டான்.😡
    முழு உலகமே புனித ஹரம் ஷரீப் மற்றும் மதீனா முனவ்வரா உட்பட சகல பள்ளிவாயல்களும் அடைக்கப்பட்டு முசீபத்துகளால் நிரப்பப்பட்டு காணப்படுகின்றன.😢
    ஆகையால் இறைவனிடம் பாவமீட்சி தவ்பா இஸ்திஃபார் செய்து அவனது வீட்டுக்குள் மீண்டும் இடம் பிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.🤲🏻🤲🏻🤲🏻
    இதை எழுதும் நானாக இருக்கலாம் அல்லது இதை படிக்கும் நீங்களாக இருக்கலாம் நாம் சற்று சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டிருக்கின்றோம்.🤔🤔🤔
    ஆகயினால் நாம் அனைவரும் அவன் பக்கம் மீண்டு செல்ல தேவை உள்ளவர்களாக இருக்கின்றோம்.🕌🕌🕌
    எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ் தவ்பா உடைய வாசலை எமக்குத் திறந்து தந்து அருள் புரிவானாக!
    🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

    • @sharafathnihal1031
      @sharafathnihal1031 4 года назад +4

      யா அல்லாஹ் கருணையாளனே நாங்கள் நேர்வழியில் நடக்க கிருபை செய் நாயனே

    • @ferozmackenzy5163
      @ferozmackenzy5163 4 года назад

      Sharafath Nihal allah nitchayama kirufai seiwaan naanga muyatchi senjaa insha allah kurainja patcham allhwa mattum sajada seiya koodiya oru muslim village uruwaakkuwoma? Musthafa baai?

    • @mohamedrafiq6446
      @mohamedrafiq6446 4 года назад +1

      1)இதன் மூலம் நாம் படிப்பினை பெற( முஸ்லிம் உம்மத் ஆகிய) நாம் கடமைப்பட்டுள்ளோம்.
      2)இதன் மூலமாக அல்லாஹ் என்ன நாடுகிறான் என்றால் முஸ்லிம் உம்மத் ஆகிய நாம் உள்ளம் அளவில் உம்மத் ஆக தவ்பா செய்து (தீனின் பக்கம் திரும்புவதற்காக சோதனையாக) அபாய மணியாக நான் கருதுகிறேன்.
      3)இதன் மூலமாக உலக அளவில் முஸ்லிம்களை அல்லாஹ் ஒரு உம்மத் ஆக பார்க்கிறான். மற்றும் ஒரே உடலாக பார்க்கிறான்.( ஹதீஸின் கருத்து ) என்பதை சிந்திக்க உலக முஸ்லிம்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம்.
      4) ஆகக் குறைந்த பட்சம் உலக முஸ்லிம்கள் தனித்தனி ferka கலில் இருந்து பிரிந்து சிந்தனை அளவிலாவது ஒரு உம்மத் ஆக ஒன்றிணைந்து விட வேண்டும். But நடக்குமா? சாத்தியமா? After world war (மூலமாகத்தான் திரும்பும் என்று நான் நினைக்கிறேன்) இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. வேறு ஏதேனும் விளக்கங்கள் இருந்தால் பதிவிடலாம்.
      நாம் அனைவரும் உயிரை காப்பாற்றுவதை விட ஈமானை காப்பாற்றுவது பெரும் கடமையாகும். என்பதை நினைவில் வைக்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
      (காலம் வெகு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது)

    • @ferozmackenzy5163
      @ferozmackenzy5163 4 года назад +1

      Intha firka waathihalukku solli puriyaathu senji kaamikkanum athuku ulaha aasaya wittutu oru jamath seyrnthu oru muslim village uruwaakkalaam athuku oru ameerum theywa insha allah intha maari oru village graamathu remote areawa irukkanum coz dajjal cityla ullawangala eazya adippan

    • @nishasyd4461
      @nishasyd4461 4 года назад

      Bro ovveoru Muslim thani manitha valkkaiye seerpaduthi nabi valiyil nadakanum nabi valiyina nabi sonna yella visayam um namathu valkaiyila kadaipidikanum ithu saathiyam aanalthan allahvin kobamum asaabum neengum

  • @peterjohn521
    @peterjohn521 3 года назад +14

    I am convert Muslim I understand your minute explanation about Islam Quran and Muslim and end of days are very correct Now I understand that I am a Muslim mumin Thank to Allah to save me from foolish Christianity and Hinduism

  • @aimanaiman4684
    @aimanaiman4684 4 года назад +31

    பாய் அல்லாஹ் உங்கள். உள்ளத்தை
    தையும் எங்கள் உள்ளங்களையும் ஈமானைக் கொண்டு மேலும் மேலும்
    திடப்படுத்துவானாக உங்களதும்
    எங்களதும் பாவங்களையும்
    தவறுகளையும். மண்ணிப்பானாக

    • @johnmathew8304
      @johnmathew8304 4 года назад

      chat.whatsapp.com/Hw0taAO0X6P0jdJ24KKJRc

    • @mksmks8224
      @mksmks8224 4 года назад

      ஆமீன்

    • @majeedshahen5579
      @majeedshahen5579 4 года назад

      Aameen

    • @mohamedyoosuf4137
      @mohamedyoosuf4137 Год назад

      இந்த வயான் பில்லியன் கணக்கான மக்களுக் காக

  • @mohammedmanzoor4823
    @mohammedmanzoor4823 4 года назад +5

    Masha allah. இந்த வீடியோ எதிர்பாக்கவில்லை. பாய் இறுதி நூற்றாண்டின் இறுதி சமுதாயம் இந்த தொடர் கர்பலாவை விடவும் அதிகம் பார்ட் வர ஆசைப்படுகிறேன். ஒவ்வொரு நாளும் மறுமை நாளை அதிகம் ஞாபகப்படுத்துகிறது. என் வீட்டில் அந்த நாளை ஞாபகப்படுத்தாத நாட்களே இல்லை. என் வீட்டில் உள்ளவர்களும் தீனுக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு குரானை தமிழில் படித்து புரிய முயற்சி செய்துகொண்டிருங்கள் என்று கூறியிருக்கிறேன். அல்லாஹ் நம் எல்லோர்க்கும் நேர் வழியை காட்டுவானாக.

    • @aseefsh3002
      @aseefsh3002 4 года назад

      super muslim channel ளுடன் , sheik imran hussain channel ளையும் பாருங்கள்
      < ruclips.net/user/SheikhImranHosein >

  • @jaffarjaffar3341
    @jaffarjaffar3341 4 года назад +7

    அல்லாஹ் உங்களுக்கு நண்மையே நாடட்டும் எங்கழுக்கு ஈமானை உருதியாக்கட்டும் அல்ஹம்துலில்லாஹ்

  • @ahmedjalal409
    @ahmedjalal409 4 года назад +4

    நல்லது. அருமையான அலசல்.
    இஸ்லாமிய முறைப்படி அனைவரும் உள்நோக்கித் திரும்புங்கள். இறைவன் நிறைய மர்மங்களைத் தெளிவிப்பான்.

  • @AbdulRaheem-sk6pg
    @AbdulRaheem-sk6pg 4 года назад

    அழகான விளக்கம்...நெறைய கருத்துக்கள் சுருக்கமாக சொல்லி இருக்கீங்க...jazhakallaahu khair

  • @ashlyarlinda1094
    @ashlyarlinda1094 4 года назад

    Romba theliva ikithu jazakallah ivalo naal engalukku vera vithama velanga vechchi veenadichittanga allahu akbar

  • @jafarsadiq2568
    @jafarsadiq2568 2 года назад +1

    இஸ்லாத்திற்கு நவீன காலத்தில் ஏற்பட்டுள்ள புதிய பிரச்சனைகள் இவை ............
    இதையெல்லாம் நம்மை தெரிந்து கொள்ள விடாமல் ஒரு சிறு கூட்டம் நம்மை விரலாட்டுவது எப்படி தொப்பி போடாமல் தொழுவது எப்படி என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் இத்தனை நாட்கள் நிற்க வைத்து விட்டதே என்று நினைத்து வருந்துகிறோம்

  • @roselavender1263
    @roselavender1263 4 года назад +8

    அன்பான சகோதரர்களே அல்லாவின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாகுட்டும் " சகோதரர்களே உங்களிடம் இரு வழிகள் உள்ளது அதில் ஒன்று அல்லாஹ்விடத்திலே மாட்டிக்கொள்வாது• இரண்டாவது அல்லாஹ்விடத்திலே எப்படியும் தப்பித்துக் கொள்வது நீங்கள் எதைத் தேர்வு செய்வீங்க அப்போ நீங்க முடிவு செய்துக்கொள்ளுங்கள் சகோதர் முஸ்தபா அவர்களின் கூற்றில் நாம் தெரிந்து வைத்திருந்த இஸ்லாத்தில் எதையும் குறைக்க சொல்லவில்லை மாறாக நமக்கு இஸ்லாற்றில் மிக முக்கியமான பணியிருப்பதையே நினைவூட்டுகிறார் அதை நாம் அறியாமல் இருந்திருக்கிறோம் என்பதாகதான் கூறுகிறார் இந்தப் பணி அல்லாஹ்விடத்திலே மிக முக்கியபணியாகவும் செய்யவில்லை என்றால் இம்மை மறுமை வாழ்க்கையில் பிழையாகிவிடும் என்று எடுத்துரைக்கிறார் இவர் சொல்றமாதிரி செய்துவிட்டு மறுமையைசந்திப்பதில் என்ன குற்றம் வரும் இது ஒரு வழி பிறகு இன்னொரு வழி என்பது நாம் சாதரணமாக தெரிந்த வைத்திருந்த இஸ்லாம் அதாவது அதில் அதிகப்படுத்தி சொன்ன இந்தப்பணி அதில் இருக்காது இது இரண்டாவது வழி; இப்போ மறுமையில் அல்லாஹ்விடத்திலே இவர் சொல்லும் அந்தப்பணி மிக முக்கியமானதாக அமைந்துவிட்டால் 1)செய்யாமல் மாட்டிக்கொள்வதா?2) செய்ததனால் தப்பித்துக் கொள்வாதா மேலும் இவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது " இவ்வுலகமும் அதிலள்ளவையும் அல்லாஹ் உடையது தானே அதில் அவன் சட்டம் தானே இருக்க வேண்டும் அதுதான் நியாயமும் கூட ;இதை வலுச்சேர்க்கவே சில விசயங்களை சில வழிகளில் விளக்கிச் சொல்கிறார் இதை ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கமிருக்கிறது ?

  • @rasuldeen4296
    @rasuldeen4296 Год назад

    Masha Allah...
    Ella pugalum Allah oruvanukee

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    அல்லாஹ்வின் கருணையை நாம் முழுமையாக பின்பற்ற அல்லாஹ் அருள் புறிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

  • @jayr-zq4hq
    @jayr-zq4hq 4 года назад +12

    இறைவன் நாடாமல் எந்த விசயமும் நடக்காமல் இருக்காது
    ஆகும் என்றால் ஆகும்

    • @aimanaiman4684
      @aimanaiman4684 4 года назад +4

      எல்லா நன்மை தீமைகளும்
      அல்லாஹ்வின் நாட்டத்தினாலே (அனுமதியாலே) தான் நடை
      பெருகிறது அது அல்லாமல்
      அனுவும் அசையாது
      ஆனால் பகுத்தறிவைக்
      கொண்டு தெரிவு செய்தது
      மனிதர்கள்
      அல்லாஹ் எமது சகல
      செயற்பாடுகளையும்
      நன்கறிவான் அவனுக்கு
      எதுவுமே கடினமான விடயம்
      அல்ல
      சர்வ வல்லமையும் உள்ளவன்
      நிச்சயமாக நியாயத்தீர்ப்பு
      நாளில் எங்களுடைய
      வாதங்களை சட்சிகளைக்
      கொண்டு உடைத்தெரிவான்
      அவன் சிறந்த சாட்சியாளன்
      சிறந்த நீதிபதி
      எந்தக் குற்றங்களும் அற்றவன்
      மிகத் துய்மையானவன
      யா அல்லாஹ் எங்களை
      மண்னிப்பாயாக

    • @mohamedriyaz4806
      @mohamedriyaz4806 4 года назад +4

      அல்லாஹ் ஆகு என்றால் ஆகிவிடும், அப்புறம் எதுக்கு நாம... அவன் நம்மிடம் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்று தான்... *முயற்சி*

  • @deenakkdi
    @deenakkdi 4 года назад +27

    இல்லை தற்காலத்தில் புரிதல்கள் பலரிடம் ஏற்பட்டுகொண்டிருக்கிறது, தொடர்ந்து பயணியுங்கள்.

  • @shameemshajakhan
    @shameemshajakhan 4 года назад +6

    Assalamualaikum bhai . masha allah . தெளிவான உரை . இதில் உம்மத்தின் காலம் , மற்றும் நம்மால் முடியவில்லை என்றால் வேறு சிலரை வைத்து செய்வான் என்று இறைவன் சொன்னதை விளக்குங்க bhai

  • @aimanaiman4684
    @aimanaiman4684 4 года назад +5

    مَا كَانَ لِنَبِيٍّ أَن يَكُونَ لَهُ أَسْرَىٰ حَتَّىٰ يُثْخِنَ فِي الْأَرْضِ ۚ تُرِيدُونَ عَرَضَ الدُّنْيَا وَاللَّهُ يُرِيدُ الْآخِرَةَ ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
    [ Al-Anfal - 67 ]
    (விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

    • @smmsmmoulana871
      @smmsmmoulana871 2 года назад +1

      பாய் குர்ஆனுடைய ஆயத்தை வசனத்தை எழுதி சிறு குறிப்பு மற்றும் விளக்கம் எழுதப்பட வேண்டும்

  • @ibrahimsheriff2450
    @ibrahimsheriff2450 3 года назад +3

    ஒவ்வொரு தனி மனிதனின் மனதில் தனிப்பட்ட முறையில் மேற்கத்திய நாகரிகத்தின் ஆசை

  • @Fathima-331
    @Fathima-331 Год назад +1

    MashaAllah 💙☝️

  • @aimanaiman4684
    @aimanaiman4684 4 года назад +1

    اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَالْمَسْجِدِ الْحَـرَامِ الَّذِىْ جَعَلْنٰهُ لِلنَّاسِ سَوَآءَ اۨلْعَاكِفُ فِيْهِ وَالْبَادِ‌ وَمَنْ يُّرِدْ فِيْهِ بِاِلْحَـادٍ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ اَ لِيْمٍ‏
    திண்ணமாக, எவர்கள் நிராகரித்தார்களோ மேலும், எவர்கள் (இன்று) அல்லாஹ்வின் வழியை விட்டு தடுத்துக் கொண்டிருக்கின்றார்களோ, இன்னும் மக்கள் அனைவருக்காகவும் நாம் நிர்மாணித்த மஸ்ஜிதுல் ஹராமை உள்ளூர் மக்களுக்கும் வெளியிலிருந்து வருபவர்களுக்கும் சம உரிமை உள்ள மஸ்ஜிதுல் ஹராமை தரிசிப்பதைத் தடை செய்கிறார்களோ (அத்தகையோரின் நடத்தை கண்டிப்பாக தண்டனைக்குரியதாக இருக்கிறது) மேலும், எவர்கள் இ(ந்த மஸ்ஜி)தில் நேர்மை தவறிக் கொடுமை இழைக்கின்றார்களோ அத்தகையவர்களுக்கு நாம் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம்!
    (அல்குர்ஆன் : 22:25)

  • @olimagdoom
    @olimagdoom 4 года назад +14

    இன்ஷாஅல்லாஹ் அடுத்த வீடியோவை எதிர்பார்த்தவனாக நான்

    • @subaidhaumma932
      @subaidhaumma932 3 года назад

      முயற்சிவரவேற்கவேண்டியவை

  • @secretsociety3858
    @secretsociety3858 2 года назад +2

    யாரு யா ... நீ .. நீ சொல்றதும் சரி தான் போல இருக்கு

  • @guidedbyallah6961
    @guidedbyallah6961 4 года назад +2

    Alhamdulillah...
    ❤ Allahu Akbar.. it made me cry 😭 yaa Allah! Have mercy on us.. May Allah give you Afiyah

  • @aimanaiman4684
    @aimanaiman4684 4 года назад +23

    நான் சிந்திக்கின்றேன் நபியவங்கட
    ஹதீஸ் கூட இருக்கு நபியுடயகாலத்துலேயே தமீமுத்தாரி (றழி)
    அவங்க ஒரு தீவுல ஒருமனிதனை
    பார்த்ததாகஅடையாளங்கள் அவனுடன்உரையாடிய உரையாடல்
    எல்லாம் சொன்னபோது
    நபியவர்கள் அதனை
    மக்களிடம் சொல்லிவைத்திருக்கிறார்கள் அப்போ
    பல. நூறு வருடங்களுக்கு முன்னர் அந்த காலத்துலேயே
    மனிதரால அவனை சந்திக்ககூடிய வாய்ப்பு இருந்துருக்கும்போது இதுவரை காலமும் வேறு
    மனிதர்கள் யாரும் அவனை சந்திக்காமலா இருந்திருப்பார்கள்
    அவனுடன் தொடர்பு கொண்டு அவனுடய வழிகாட்டுதலில் அவனுக்காகக உலகை தயார் செய்யும் கூட்டம் உருவாகி இல்லாமலா
    இருக்கும் இதனைச்
    சொன்னால் அப்படியெல்லாம் அவனை மனிதர்கள் சந்திக்க முடியாது என்று மறுக்கின்றனர்
    நபியைபொய்ப்படுத்தும்
    செயலை செய்கிறார்கள்
    யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் வெளியேற்றத்தை கூட
    இப்படித்தானனே மறுத்தார்கள் அவர்களை அப்படி பார்க்க முடியாது அவர்கள் கண்னூக்கு தெரியாத பெரிய காடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளார் கள் என்கிரார்கள் எந்த விஞ்ஞான வளர்ச்சி யும்
    இல்லாத நபியவர்களின் காலத்திலேயே வெறும் கண்ணால் கண்ட சம்பவம்
    நபி ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் அவர்களிடம் ஒருவர்
    நான் அந்தத் தடுப்புச்
    சுவரை பல வண்ணக்
    கோடுகள் போட்ட ஒரு துணியைப் போல் பார்த்தேன் என்று சொன்னார் அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் அவர்கள் உண்மைதான்
    நீங்கள் பார்த்தது என்று தெரிவித்தார்கள் (புஹாரி பாடம் 7)
    இதனையும் ஹதீஸ்ஸை
    உண்மை என்கிறார்கள்
    நபி சொன்ன உண்மையான விடயத்தை பொய்யாக்குகிறார்கள்
    சிந்திக்கும் மக்களை
    சிந்திக்க விடாமல்
    நபியையே பொய்படுகத்தும்
    அதிகாரத்தை யாரிடம்
    பெற்றார்கள்
    சிந்திக்கும் மக்களுக்கு
    அத்தாட்சிகள் உண்டு
    சிந்திக்காத மக்கள்தான்
    சிந்திக்க வேண்டும்
    உண்மைகளை அவழ்த்து வெளியிலே
    விடாதவறை பொய்கள்
    ஒடி ஒளியாது (பொய்யர்கள் ஒளிக்கப்படமட்டார்கள்)
    சிந்திக்காத மனித கூட்டம்தான் சிந்திக்க வேண்டும் சிந்திக்கும்
    மக்களுக்கு இதில் அத்தாட்சிகள் உண்டு

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  4 года назад +6

      Masha Allah

    • @Vw-whk1228
      @Vw-whk1228 4 года назад +1

      Ma shallah...

    • @mohamedrafiq6446
      @mohamedrafiq6446 4 года назад +1

      நேர்மையான சிந்தனை உள்ளவர்களுக்கு அல்லாஹ் (உள்ளத்தில் உதிக்க செய்து) வழி காட்டுவான்.

    • @johnmathew8304
      @johnmathew8304 4 года назад

      chat.whatsapp.com/Hw0taAO0X6P0jdJ24KKJRc அல்குர்ஆன் பைபிள் ஆகிய இரண்டு வேதங்களை பற்றி பேசு வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த குரூப்ல் சேரலாம்.

    • @hasmun4560
      @hasmun4560 4 года назад

      @@johnmathew8304 can't join. Link changed. Given link.

  • @manikandankrishna1413
    @manikandankrishna1413 4 года назад +1

    Super mama neenga pesuradha kettukitte erukkalam arumai

  • @aimanaiman4684
    @aimanaiman4684 4 года назад +1

    وَلَقَدْ أَرْسَلْنَا إِلَىٰ أُمَمٍ مِّن قَبْلِكَ فَأَخَذْنَاهُم بِالْبَأْسَاءِ وَالضَّرَّاءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ
    [ Al-An'am - 42 ]
    (நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் - அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.

  • @mohamedhazimmaraicar1276
    @mohamedhazimmaraicar1276 4 года назад +2

    அஸ்ஸலாம் அழைக்கும் வரஹ...much awaiting "Alhamdulilla"

  • @mohamedrifkan4587
    @mohamedrifkan4587 4 года назад +6

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

  • @fathimanusrath910
    @fathimanusrath910 2 года назад

    Alhamdulillah best explaination

  • @jelifabanu4083
    @jelifabanu4083 4 года назад +73

    ரொம்ப கவலையா இருக்கு.என்னதான் செஞ்சோம்னு. நீங்க ஒன்னு ஒன்னா சொல்லும்போது ரொம்ப அவமானமா இருக்கு.நீங்க எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு சொல்லும்போது ஆமால என்ன நம்ம செஞ்சோம்னு யோசிக்க தோனுது.முஸ்லிம் அல்லாத மக்கள விடுங்க முஸ்லிம் மக்களுக்கே என்ன நாம செஞ்சிற்கோம்.எத்தனை முஸ்லிம் மக்கள் வறுமைல வாடுறாங்க பாத்துட்டு சும்மாதான இருக்கோம் நாளைக்கு மறுமைல அல்லாஹ் கேப்பனே என்ன சொல்ல போரோம். இதுக்கு எல்லாமே காரணம் நம்ம தீன விட்டது தான.மனசு ரொம்ப கனமா இருக்கு அண்ணா அல்லாஹ்வ நெனச்சி பயமா இருக்கு.எல்லார்க்கும் இந்த தீன எடுத்து சொல்லி அல்லாஹ்வின் பக்கம் மக்கள அழைக்க அல்லாஹ் எனக்கும் மற்ற சகோதர சகோதரிகளுக்கு உதவி புரியனும்.இந்த எண்ணத்த எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக.

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  4 года назад +23

      அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்

    • @aseefsh3002
      @aseefsh3002 4 года назад +11

      நிய்யத் செயுங்கள் ... இறைவன் வெற்றி கொடுப்பான்.

    • @jelifabanu4083
      @jelifabanu4083 4 года назад +9

      @@aseefsh3002 அல்லாஹ்வின் உதவியால் முஸ்தபா அண்ணண் பயான் வெச்சி தான் யஃஜூஜ் மஃஜூஜ் பற்றிய வகுப்பு எடுத்துற்கேன் ப்ரோ இன்ஷாஅல்லாஹ் தீனை பற்றிய முழு விளக்கத்தையும் என்னால முடிந்த அளவுக்கு என்ன சுற்றியுள்ள மக்களுக்கு புரிய வைக்கனும்.முஸ்தஃபா அண்ணண் மூலமாதான் அல்லாஹ் மக்கள் முன்னாடி பேசுற தெய்ரியத்த எனக்கு கொடுத்துற்கான்.

    • @aseefsh3002
      @aseefsh3002 4 года назад +3

      @@jelifabanu4083 super muslim channel ளுடன் , கீழ் குறிப்பிட்ட channel கலையும் பாருங்கள்
      < ruclips.net/user/SheikhImranHosein >
      < ruclips.net/video/nPfQ9GR4Udo/видео.html >

    • @ashaparveen7935
      @ashaparveen7935 4 года назад

      🥺

  • @innisaithooral
    @innisaithooral 4 года назад +3

    BEST USEFUL RUclips CHANNEL..

  • @abdulhameedfaiz4539
    @abdulhameedfaiz4539 4 года назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வ வ jezakkallhu hairan

  • @Ravikumar-lc9iv
    @Ravikumar-lc9iv 4 года назад +4

    கிரேக்க வரலாறு. கிரேக்கத்தின் ஆரம்பம், வளர்ச்சி, கொள்கை, முக்கிய தலைவர்கள், வீழ்ச்சி, கிரேக்கத்தின் பரவல் ஆகிய முழுமையான தகவல் கிடைத்தால். பள்ளி பாடங்களில் உள்ள குழப்பத்தை தெரிந்தகொள்ளளாம். முஸ்தபா பாய் அவர்கள் இதற்கென்று தனி பயானோ அல்லது தகவல் உள்ள இடத்தை சொன்னால். அல்ஹம்துலில்லாஹ்.

  • @RifaathAhamedVIll-A
    @RifaathAhamedVIll-A 4 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய், இப்போ நாம் என்ன செய்வது...பயான் கேட்டவுடன் மிக வருத்தமாக உள்ளது பாய்

  • @l.pakkeermohaedpakkeermoha2337
    @l.pakkeermohaedpakkeermoha2337 4 года назад

    எல்லாம்புகழும்இறைவனுக்கே.உங்களோடுசேர்ந்துஇறைவழியில்பணியாற்றவிரும்புகிறேன்.உங்களைதொடர்புகொள்ளவேண்டியசெல்எண்கள்தரவும்

  • @குட்டீஸ்
    @குட்டீஸ் 4 года назад +3

    Asalamu alikum dear brothers and respected elders ..it's really hard to do dava now I understand the difficulty in doing it ...

    • @tanveerahmed1910
      @tanveerahmed1910 4 года назад +2

      Dawah is easy,and dawah is not about convincing it's about conveying

    • @குட்டீஸ்
      @குட்டீஸ் 4 года назад

      @@tanveerahmed1910 it would a argument. if it tat easy there will be no division .one of my friend said i said about khilafath he said I was I wrong hand he is praying 5 times practice Islam as normal Islam I send few video of Mustafa Bhai most of the people don't ever see it I said did dava khilafath if tat easy then y there is lot of videos again Mustafa Bhai it not a 🍰 wall

    • @tanveerahmed1910
      @tanveerahmed1910 4 года назад

      @@குட்டீஸ் Yes bro.Even our job is to explain khilafat first not fight.Just tell them islam is complete way if life include politics, slowly people will think and change depends on their thinking.Our job is to clearly explain if they dnt want to accept let them go.

  • @flashthaj6501
    @flashthaj6501 2 года назад +2

    Artificial sun athukuda மேற்கில் உதிக்கலாம் அப்படித்தான் நான் mean panran இத எல்லாரும் like panunga Ipo than nan intha video paakren but enaku already suriyan மேற்கில் உதிக்கும் i think

  • @aimanaiman4684
    @aimanaiman4684 4 года назад +2

    وَإِن يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُّسْتَمِرٌّ
    [ Al-Qamar - 2 ]
    எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், "இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்" என்றும் கூறுகிறார்கள்.

  • @zibrail657
    @zibrail657 4 года назад +26

    முஸ்தபா பாய்ய யாரும் குறை கூறாதீர்கள் தமிழில் அவர் மட்டுந்தான் இருக்கிரார்

    • @aimanaiman4684
      @aimanaiman4684 4 года назад +5

      Yes true
      நன்றி உடையவர்களை
      அல்லாஹ் நேசிக்கின்ரான்
      நன்றி இல்லா விட்டாலும்
      கடுமையான வார்த்தைகளை
      பிரயோகிக்க கூடாது
      நண்மையாக இருக்க கூடும்

    • @ahmedjalal409
      @ahmedjalal409 4 года назад

      @@aimanaiman4684 ஆமாம்

  • @iraiellam
    @iraiellam 2 года назад +1

    நபி அவர்ஹலின் peyar kurum pothu salawath sollunga

  • @ibnuibrahim968
    @ibnuibrahim968 3 года назад

    Thought provoking.

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 2 года назад

    அல்லாஹ் அக்பர் ,💗

  • @aimanaiman4684
    @aimanaiman4684 4 года назад

    فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ
    [ Al-Baqara - 59 ]
    ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.

  • @shasavutheenq8427
    @shasavutheenq8427 4 года назад +3

    மாஷா. அல்லாஹ்.

  • @EFunJoy
    @EFunJoy 4 года назад +1

    Allahmdurillah,super explanation bhai...

  • @tharikraja7284
    @tharikraja7284 4 года назад +31

    தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்.
    (அல்குர்ஆன்:3:139)

  • @mohamedrifkhan4025
    @mohamedrifkhan4025 4 года назад +5

    Alhamdulillah....much awaited

  • @ahmedrahil4146
    @ahmedrahil4146 4 года назад +7

    Mashallah brother keep uploading

  • @ahmedaslam77
    @ahmedaslam77 4 года назад +7

    மக்களை குழப்பத்தில் ஆழ்தாதீர்கள் உங்கள் மனதில் தோன்றுவதை எல்லாம் மார்கம் ஆகாது

  • @myway2079
    @myway2079 4 года назад

    அல்லாஹ் பாதுகாப்பானாக வேற மாதிரி வேற மாதிரி வேற மாதிரி ஹதீஸ் வேற மாதிரி குர்ஆன் வேறமாதிரி இப்படி யோசனை பண்ணி குர்ஆனும் அதிசயம் சொற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள் நபியவர்கள் ஒரு விஷயத்தில் தெளிவாக சொல்லவில்லை என்றால் நபியை விட நீங்க தெளிவா நான் சொல்லுறேன் இதுதான் அது இதுதான் அது அப்படின்னு சொல்றது பெரிய குழப்பத்தில் கொண்டுபோய்விடும் இதுதான் தஜ்ஜால் உடைய குழப்பம் என்று நான் எண்ணுகிறேன் அல்லாஹ் விளங்க கூடிய பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக....

  • @ni_zar6899
    @ni_zar6899 4 года назад

    அல்லாஹ்விடத்தில் நம்முடைய நிலைமைதான் என்ன?

  • @khalielkhaliel9713
    @khalielkhaliel9713 4 года назад +5

    சூரியன் மேற்கில் உதிப்பது கடைசி அடையாளம் சூரியன மேற்கில் மறுமைநாள் உடனடியாகவே வந்துவிடும்

  • @ImranKhan-vg3ul
    @ImranKhan-vg3ul 4 года назад +16

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்....
    முஸ்தபா பாய் உங்க பயாண ஆரம்பத்துல இருந்து பாத்திட்டு இருக்கேன்
    உங்கள ரொம்ப மதிக்கிறேன்...
    ஆனாலும் உங்கள விமர்சிக்க கடமைபட்டுள்ளேன்
    உத்தமர்களின் வரலாறை சொல்லும் போது கன்னியமான வார்த்தைகளை கையாலுங்கள்
    “செத்துட்டாரு” “சாவ போறாரு” “சாவுறாரு” என்ற உங்க ஊர் வழக்கத்து வார்த்தைகளை மாற்றி பெரும்பான்மையான மக்கள் வழக்கத்தில் உள்ள “இறந்திட்டாரு” “இறக்க போறாரு” னு பயண்படுத்துங்க
    உங்களுக்கு இதனால் எந்த பாவமும் இல்லை என்பது எங்களுக்கு தெரியும் ஆனா அது இந்துகள் பயண்படுத்தும் பழக்க முறை அதை நாமும் பயண்படுத்துறப்ப வரலாறை கேட்டு சிலாகிக்கும் சந்தர்பங்களில் முகம் சுழிக்க வைக்கிறது
    மத்தபடி உங்களுக்கு இதை மாற்றுவதால் நன்மையோ தீமையோ இல்லை என்பதும் புரிகிறது
    எங்களின் விருப்பதுக்காக இதை ஏற்றுக்கங்க
    உங்களோட பணிக்கு அல்லாஹ் உயர்ந்த கூலிய தரட்டும்...

    • @basithbinbatcha5376
      @basithbinbatcha5376 4 года назад +4

      Imran Khan அன்பு சகோதரரே.. முஸ்தபா பாய் அவர்கள் உருது மொழியை தாய் மொழியாக கொண்டவர்.
      பொதுவாக உருது பேசும் இஸ்லாமிய சொந்தங்களின் தமிழ் உச்சரிப்பு சற்று மாறுபட்டதாகவேதான் இருக்கும்.

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 4 года назад

      @@basithbinbatcha5376 atha தான் மாத்திக்கோங்க னு ஆசை படுறோம்

    • @aimanaiman4684
      @aimanaiman4684 4 года назад +7

      Mohammad Farhan
      நீங்களே இப்படி கேட்கலாமா
      உங்களுடைய ஆதங்கம்
      எல்லோருக்கும் இருக்கிறது இருக்கும்
      இன்று அவருடைய நேரம்
      அவருக்கு இருக்கும் பொருப்புகள் சிரமம்
      இவற்றை கொஞ்சம் சிந்திக்க வேண்டும்
      அவரும். எங்கள் கருத்தை
      மறுக்கவில்லை
      முடிந்த அளவு முயற்சி
      செய்வதாக முன்பு வந்த
      வீடியோக்களில் பதில்
      அளித்துள்ளார்
      அல்லாஹ் அருள் புரியட்டும்

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 4 года назад +1

      @@aimanaiman4684 இல்லை.... செம்ம matter எடுத்துவைக்கிறார் .. கொஞ்சம் மாத்துனா நல்லா இருக்கும்..

    • @ஜெய்னுல்ஆப்தீன்
      @ஜெய்னுல்ஆப்தீன் 4 года назад

      @@basithbinbatcha5376 இவர் உர்து முஸ்லிமா?

  • @seguabdul4205
    @seguabdul4205 4 года назад +2

    மாஷா அல்லாஹ்

  • @mohammedsarookmohammedsafi4673
    @mohammedsarookmohammedsafi4673 4 года назад +2

    Ma shaa Allah. பாய் I think நீங்க என்னிடம் அன்னைக்கு சொன்ன மாதிரி சைத்தான், தஜ்ஜாலின் பார்வையும், கோபமும், தாக்கமும் அவர்களைக் கணடுபடித்தடுத்த , அவர்களுக்கு எதிரானவர்கள் மீது அதிகமாக இருக்கும் என்பதை இன்றைய சில comments மூலம் நான் அறிந்து கொண்டேன்.

  • @thahamd
    @thahamd 4 года назад +12

    நெருப்பு சுடணும் அது இறைவன் நியதி ஆனால் நபி இப்ராஹீம் அவர்களுக்கு அது குளிர் ஆகியது சுடவில்லை விதிவிலக்கு இறைவன் ஏற்படுத்துவான் அல்லவா???

    • @kfnews9599
      @kfnews9599 4 года назад +3

      நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு விதிவிலக்கை அல்லாஹ் கொடுத்தான் காரணம் அல்லாஹ் அவருக்கு கொடுத்த வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார். நமக்கும் விதிவிலக்கு கிடைக்கும் எப்பவென்றால் முஹம்மது நபியின் வேலையில் நாம் கண்ணும் கருத்துமாக இருந்தால் இன்ஷா அல்லாஹ் இருப்போம்

    • @mohammedsarookmohammedsafi4673
      @mohammedsarookmohammedsafi4673 4 года назад

      @@kfnews9599 I think அவர் ஒரு ரஸுல்.

    • @kfnews9599
      @kfnews9599 4 года назад +1

      @@mohammedsarookmohammedsafi4673 ஆமாம் சகோ வேலை ‌கொடுக்கப்பட்டாலே ரஸூல் தானே

    • @johnmathew8304
      @johnmathew8304 4 года назад

      chat.whatsapp.com/Hw0taAO0X6P0jdJ24KKJRc அல்குர்ஆன் பைபிள் ஆகிய இரண்டு வேதங்களை பற்றி பேசு வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த குரூப்ல் சேரலாம்.

    • @thahamd
      @thahamd 4 года назад

      @@johnmathew8304 நீங்க யாரு??எந்த அமைப்பை சார்ந்தவர்..உங்கள் நோக்கம் என்ன?

  • @riyazy1
    @riyazy1 4 года назад +5

    சூரியன் சந்திரன் பூமி ஒன்றை ஒன்று முந்த முடியாது, அது அது தன் வட்டவரைக்குள் நீந்தி செல்கின்றன, (சூரா யாசீன்)
    .
    சூரியனானது தனது கருந்துளையை சுற்றுவதாக விஞ்ஞானம் சொல்கிறது,
    சூரியன் அதை ஒரு சுற்று சுற்றவே 230,000 மில்லியன் ஆண்டுகள் ஆகிறதாம், அப்படியானால் அது அந்த கருந்துளையை எத்தனை முறை சுற்றி இருக்கும்
    5 பில்லியன் /230,000 மில்லியன் ஆண்டுகளால் வகுத்தால் வரும் எண்ணிக்கையே அதுவாகும்.
    எனினும், நடப்பிலான சுற்றில் மட்டுமே அழிந்துபோன டைனோசர்கள் கூட அடங்கும், 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அவைகள் அழிந்துவிட்டன.
    .இதே ஒரே சுற்றில் மனித வாழ்வின் தோற்றமும் அழிவும் முடிந்துவிடும்,
    மேலும் பால்வீதி அண்டமானது, Spiral Galaxy ஆகும், அதன் மையமானது மிகவும் ,
    சூரியன் மேற்கில் உதிக்க, அது தன் இலக்கு நோக்கிய பயணத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை,
    .
    பூமியானது சூரியனின் ஈர்ப்பு விசையில் இழுபட்டவாறே சூரியனோடு அதனையும் சுற்றியவாறே அதன் 230,000 மில்லியன் சுற்றுப்பாதையிலும் அதனுடன் செல்கிறது, பிற சூரிய கோள்கள் உற்பட,
    இதேவேளை புவியானது தனது விட்டமான 42,000 மைல்களை 24 மணிநேரங்களில் முழுமையாக ஒரு சுற்று சுற்றிக்கொள்ளும்போது,,,
    ஏன்
    அண்மைய விஞ்ஞான கண்டுபிடிப்புக்கு ஏற்ப, மாறிவரும் அதன் Magnetic field மாற்றத்துக்கு உற்பட்டு, ஒரே இரவில் வட துருவமும் தென் துருவமும் மேலும் கீழுமாக மாற முடியாது,
    மைய சுற்றுவட்டம் 42,000 மைல்கள் எனினும் அண்டாட்டிக் துருவத்தில் இருந்து ஒரு வட்ட நீளமானது அதையும் விட குறைவானது,மிகக்குறிய மணி நேரத்துக்குள் மேலும் கீழுமாக மாறலாம்,
    இறுதி காலத்தில் இப்படி நிகழ்ந்தால் புவியில் இருப்போருக்கு சூரியன் மேற்கில் தான் உதிக்கும்.
    இதுதான் நான் விளங்கிக்கொண்டது

  • @chandru121
    @chandru121 4 года назад

    1:02(40 to 59 sec) AND 1:15(20: to 40 sec)---super!!!!!!

  • @jamalshahith8345
    @jamalshahith8345 4 года назад +2

    Assalamu alaikum
    Alhamdhu lillah

  • @meerameenu9280
    @meerameenu9280 4 года назад +2

    MASHA ALLAH..

  • @Fans.animetamil
    @Fans.animetamil 4 года назад

    இதற்கு மாற்று கருத்து தேவை இல்லை... நீங்கள் சொல்லும் இந்த கருத்து இன்றைய கால சிந்தனையோடு ஒத்துப்போகிறது.., இதுவே சரியான கருத்தாக இருக்கும்.. இன்ஷா அல்லாஹ்.
    இந்த தீனுக்கு.., நான் தயாராகி விட்டேன். இந்த தீனை எல்ல்லோரும் விளங்க அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமீன்.

  • @chandru121
    @chandru121 4 года назад +6

    Can any one pls help with the Hadith & no.. ( i think in Abu Dawood) .. Regarding the life span of the community is 1500 years .....

  • @MuhammadBilal-cj9mj
    @MuhammadBilal-cj9mj 4 года назад +2

    மேற்கில் சூரியன் உதித்தல்
    பூமி ரிவர்ஸ் ஆக சுத்துதல்
    கிழக்கில் சூரியன் மறைதல்
    இரவு பகல் மாறுதல் அடைதல்
    அல்லது மக்கள் பகலில் தூக்கமும்
    இரவில் விழித்து வேலையும் செய்தல்
    மேற்கு நாட்டில் சூரியன் உதிக்கையில்
    இங்கும் நாம் பகல் போல விழித்து வேலை செய்கிறோம்
    அங்கே மறைகையில் நாமும் பகலில் ஓய்வெடுக்க ..
    இரவு பகல் மாறிவிட்டது ..
    மற்றொன்று மீண்டும் தவ்ராத்தை கொண்டு
    ஆட்சி புரிய யூதர்கள் முயலுதல் ..
    அல்லது யூதர்கள் போலி நபி ஒருவனை உருவாக்கி
    கொண்டு வரும்போது ..
    அல்லது வேறு ஒரு நட்ச்த்திர்ம் சூரியன் போல
    பிரகாசம் கொண்டு பூமியை மேற்கில் நெறுங்கும் ..
    அப்போது மேற்கில் சூரியன் உதிக்கலாம்
    அல்லது நிலவு பூமியை நெருங்கி வந்து மேலும் பிரகாசமாக ஆகலாம் ..
    அல்லது பூமியின் மீது ஒரு கல் மோதி அதன் சுழற்சி மாறுதல்
    அடைதல்
    அல்லது சூரிய வழிபாடு மீண்டும் வெஸ்ட் பேங்க் எனப்படும்
    பகுதியில் இஸ்ரேலில் செய்யப்படும் போது ..
    சூரியனின் திடீர் காந்தப் புயலால் பூமி ஸ்தம்பித்து நின்று
    எதிர் திசையில் சுழலும் போது ..
    அல்லது பூமி சூரியனை எதிர் திசையில் சுற்றி வர ஆரம்பிக்கும் போது ..

    • @sathiskumar1157
      @sathiskumar1157 4 года назад

      மிகச்சிறந்த யூகங்கள்.....
      தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் மிகப்பெரிய மாற்றத்திற்கு
      தயார்படுத்துகிறது....👌👍

  • @khajasharief5209
    @khajasharief5209 4 года назад

    Musthafa Bhai ungal karuthu thavaranadhu

  • @Devinesoulism
    @Devinesoulism 4 года назад

    Assalamu allaikum Bhai
    Scientific term of universe end is BIG CRUNCH

  • @govindforyou
    @govindforyou 4 года назад +1

    supper...

  • @mohamedbhasim6556
    @mohamedbhasim6556 4 года назад +3

    Awaited Alhamdulillah 💙

  • @roserose-vd7kw
    @roserose-vd7kw 4 года назад +2

    Masha Allah👍👍👍

  • @mohamedhussain933
    @mohamedhussain933 4 года назад +9

    இம்ரான் ஹூசைன் ... சொல்ற எல்லாத்தையும் ஏத்துக்க வேண்டிய அவசியம் இல்ல... அவர் மேற்கிலிந்து இஸ்லாமிய எழுச்சி ஏற்படும்.. அத சூரியனாக உவமை படுத்தியுள்ளார்.... இது அவரோட விளக்கம்..... ஆனால் அது ஏற்கத்தக்கதாக இல்லை.... அவர் சொன்னதுதான் நடக்கும்ங்ற கட்டாயம் இல்ல.... இது கொஞ்சம் கூட ஒட்டாத கருத்து.... அதை நம்ப வேணும்ங்ற அவசியம் இல்ல.. இது அவரோட prediction..

    • @aimanaiman4684
      @aimanaiman4684 4 года назад

      உங்கள் புரிதல் உங்களுக்கு

    • @mohamedhussain933
      @mohamedhussain933 4 года назад +1

      @@aimanaiman4684 கண்டிப்பாக ... என் புரிதல் எனக்கு... உங்கள் புரிதல் உங்களுக்கு.. இது அவரோட கருத்து.. நடக்கலாம் , நடக்காமல் போலாம்... இப்படி சொல்வதில் தவறில்லை...
      .
      இதுதான் நடக்கும் என்று என்று அழுத்தமாக சொல்வீர்களாயின்... நீங்கள் பொய்யர்..

    • @roselavender1263
      @roselavender1263 4 года назад +1

      இவரும் அப்படிதான் சொல்றாறு இனி உங்களுக்கு எதாவது விளக்கம் தெர்ந்தால் சொல்லுங்க சகோ

    • @mohamedhussain933
      @mohamedhussain933 4 года назад +2

      @@roselavender1263 மேற்கிலிருந்து சூரியன் உதிக்கும் என்பது... நேரடி விளக்கம்::: சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது.... அவ்வளவுதான்...
      .
      அதற்கு சூரியன் என்பது மேற்கத்திய கலாச்சாரமாக உவமை படுத்துவது....... கொஞ்ச்ம கூட ஒட்டாத விளக்கம்.. இது நடக்கும் என்ற அவசியம் இல்லை... இதை வெளியே பரப்பாதீர்கள்..
      .
      நேரடியான அர்த்தம் கொள்வது , குழப்பங்களில் இருந்து தவிர்கலாம்..
      .

  • @beardboy4386
    @beardboy4386 4 года назад +41

    தலைப்ப பாத்தாலே அல்லு உடுது பாய்

    • @johnmathew8304
      @johnmathew8304 4 года назад +2

      chat.whatsapp.com/Hw0taAO0X6P0jdJ24KKJRc அல்குர்ஆன் பைபிள் ஆகிய இரண்டு வேதங்களை பற்றி பேசு வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த குரூப்ல் சேரலாம்.

  • @KALKI-AVATARA
    @KALKI-AVATARA 4 года назад +13

    பாய் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை Pls விளக்கவும்
    பெட்ரோல் தான் தங்கமலை என்றால் அது நமது பயன்பாட்டில்
    உள்ளதே
    இப்போது அதை நாம் use செய்வது தவறா

    • @sabeelulmuslim197
      @sabeelulmuslim197 4 года назад +4

      நீங்கள் சூப்பர் முஸ்லிம் என்றால் பயன்படுத்த கூடாது. சாதாரண முஸ்லிம் என்றால் பயன்படுத்தலாம்.

    • @me3113
      @me3113 4 года назад

      சகோதரே யாரிடமும் கேட்க வேண்டாம். நீங்களே100% ஈமான் கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்து கேளுங்கள் உங்களுக்கு நேர் வழி காட்டுவான்

    • @sheikmohamedsheikmohamed3118
      @sheikmohamedsheikmohamed3118 4 года назад

      Petrol thangamalai entraal athai etukkathirgal entru Nabi sallalahuvaalaikusalam sonnangallea

  • @muhammedmuzzammilsharief2081
    @muhammedmuzzammilsharief2081 4 года назад

    Esa Jesus India vil ullar yendrum yajuth makuth China kararkar yedrum corono virus avarkal aliuv yendrum yennidam 4 person kurukirarkal nan yenna seivathu pl advice

  • @ISLAMFOREVERYONE415
    @ISLAMFOREVERYONE415 4 года назад +1

    Masha allah .... Aduthu gazwatul hind topic pathi neenga pesanum Insha allah

  • @sabeenashahib90
    @sabeenashahib90 4 года назад +2

    மாஷாஅல்லா

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 4 года назад +2

    Sirantha vilakkam masha Allah

  • @janas3711
    @janas3711 4 года назад +2

    அண்ணா World Health Organisation's logoவில் பாம்பு ஒன்று சுற்றியது மாதிரி இருக்கு அதுவும் ஷைத்தானுடைய அமைப்பு தானா?

  • @HiddenFace--tm7gf
    @HiddenFace--tm7gf 4 года назад +4

    Masha Allah...

  • @SlaveofAllah1418
    @SlaveofAllah1418 4 года назад +1

    Pls upload naragai nirapum pengal or give link

  • @mohamedibrahim5511
    @mohamedibrahim5511 4 года назад +1

    assalamu alaikum rahmatullahi barakatuh , Masha Allah Thabaarakallah your hadees explanation is well and Good, I m one of your subscriber , if you don’t mind,I have a one kind request to you regarding your most of the video has very lengthy because we can’t able to manage our internet data GB consumption,So try to reduce your length of video , and try make within 30 to 45 minutes of your videos playing time..😊

  • @sumairahconsultancy9452
    @sumairahconsultancy9452 4 года назад +1

    Last 20 minutes semma

  • @mgmmedia123
    @mgmmedia123 4 года назад +1

    Rabbi jidni ilmaa

  • @bawaahmed5762
    @bawaahmed5762 2 года назад +1

    Technology வளர்ச்சிக்கு சூனியம் , ஜின்கள் காரணமா?
    அது பற்றி விளக்க முடியுமா!

  • @RifaathAhamedVIll-A
    @RifaathAhamedVIll-A 4 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய், நான் உங்கள் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன், பாய் ஓரு குழந்தைதனமான சந்தேகம் எதற்காக அல்லாஹ்சுபஹான்உதாலா மனிதர்களிடம் இவ்வளவு சீரியசாக உள்ளான் விளக்கவும் பாய்

    • @RifaathAhamedVIll-A
      @RifaathAhamedVIll-A 4 года назад

      @Abdul Kadar Yes Bhai now understood Jazak Allahu Khairan

  • @badurumohamed7910
    @badurumohamed7910 4 года назад +5

    Alhamthurilla
    Bai dajjal pathi oru thodar poduga bai
    Pls

  • @Rosesroses129
    @Rosesroses129 4 года назад

    Marumai nal nerungi vittathu endran islathil kulappa vathigal athigaripargal ...

  • @AbdullahAbdullah-be2go
    @AbdullahAbdullah-be2go 4 года назад

    Assalamu alaikkum varh
    Musthafa bro enakku oru periya doubt ippo sooriyan merkula udhikkum bodhu boomi udaya direction maaridum sooo kadal kulungavum kattidangal idiyavum seyyum nu sciece reedhiya proof aagudhu appo idhu kadaisikku munnadiyum neruppu kilambi yemen la onnu serku radhu kadaisiyaagavum irukkumnu naa ninachen but sooriyan first ah udhippadhu epdi saathiyam .....
    Brother kulambudhu konjam clear pannunga

    • @AbdullahAbdullah-be2go
      @AbdullahAbdullah-be2go 4 года назад

      Sry brother naa adhigama panra mistake ah idhan ninga starting sooriyan mudhala udhikkum nu sonnadha mattum paathuttu ninga idhu thaan mudhal adayaalam nu prduce panringenu ninachen ippao oru 12th minutes la ninga sonnadha ketta piragu thaan puriyudhu ninga adhu first adayaalam illenu puriya vaikkureenganu

  • @a.m.fahimahmedth53
    @a.m.fahimahmedth53 4 года назад +1

    If Isa alai comes how he is going to fight with. Using guns or sword ? If it is, how can it be ? Plz reply Bai.

  • @kaleel2031995
    @kaleel2031995 4 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் படிப்பறிவு இல்லாதவர்களை எப்படி சரிசெய்வது சொல்லுங்க

    • @jesuspuhwillreturn
      @jesuspuhwillreturn 4 года назад

      இதை அல்லாஹ்விடம் கேட்கவேண்டும், அவன்தான் மனிதனுக்கு அறிவை கொடுத்தது, சரியா.

  • @zahiyrazahiyra8169
    @zahiyrazahiyra8169 Год назад +1

    Allahu Akbar

  • @safewaysheik8510
    @safewaysheik8510 4 года назад +8

    அதிசய பிரானி பாலஜி அதிமுக அமைச்சர்.

  • @vazhvai_valamakuvom
    @vazhvai_valamakuvom 4 года назад +3

    பாயனில் சில நேரங்களில் ஏளனமான பேச்சு சிரிப்பு தெரிகிறது. விஷயத்தை மட்டும் சொன்னால் போதும் ஏனென்றால் நீங்கள் பேசுவது மறுமையின் அடையாளங்களைப் பற்றி. மற்றவர்கள் செய்யும் விஷயங்களை சுட்டி காண்பிப்பது ஒகே. ஆனால் சிரிக்க தேவை இல்லை.

  • @asamysanthan6177
    @asamysanthan6177 4 года назад

    ஒன்றுமே புரியல அய்யா.

  • @zibrail657
    @zibrail657 4 года назад

    அல்ஹம்துலில்லாஹ்

  • @syedabdullabasha7089
    @syedabdullabasha7089 4 года назад +21

    அன்பான சகோதரர்களே கமெண்ட்ஸ்கள் பல்வேறு விதத்தில் வந்து விழுகின்றன. அதை சில சகோதர்ர்கள் எதிர்கொள்ளும் போது சண்டை போடுவது போல் சர்ச்சையில் ஈடுபடாதீர்கள். நல்ல வீதத்தில் கேள்வி கேட்டால் நல்லமுறையில் பதில் கூறுங்கள். அவர்களின் கேள்விகள் விதண்டாவாதமாக அமைந்தால் விவாதத்திலிருந்து விலகிவிடுங்கள். நம்முடைய உணர்வுகளை தூண்டுவதினால் நாம் பொறுமை இழந்து பேசும் சூழ்நிலை ஏற்பட்டால் நம்முடைய இந்த அணுகுமுறை பொதுவாக சிந்திக்கும் அறிவுள்ள மக்களின் ஆய்வினை கைவிட நாமே காரணமாகிவிடுவோம். எனவே விதண்டாவாத கமெண்ட்ஸ்களை புறந்தள்ளுவோம். சத்தியத்தை நிரூபிக்க விவாதம் தீர்வில்லை. விவாதம் செய்யலாம் அது அழகான அமையலாம். அது அழகற்ற முறையில் வரும் போது விலகிவிடுவதே சிறந்தது. சிந்திக்கின்ற மக்களுக்கு விவாதம் பயனளிக்கும். எது சரியானது என்று தெளிவுப்பெறதான் விவாதம். என்னுடைய கருத்துதான் சரியானது என்பதை நிரூபிக்கதான் பல பேர் விவாதத்தை கையிலெடுக்கிறார்கள். ஆகவே அத்தகைய சிந்தனை உள்ளவர்களிடம் விவாதம் பயனளிக்காது.

    • @aimanaiman4684
      @aimanaiman4684 4 года назад +3

      Yes true 💯
      அழகிய வாதம் நல்லது விதண்டாவாதம் கூடாது
      சிந்திப்பவர்களுக்கு புரியும்

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  4 года назад +4

      Aiman
      இந்த சானலில் வரும் கமெண்ட்களுக்கு என் சார்பாக பதில்கொடுங்க. எனக்கு நேரம் பிரச்சினையாக உள்ளது.

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  4 года назад +4

      அப்துல்லாஹ்
      நீங்களும் கமெண்ட்களுக்கு என் சார்பாக பதில்கொடுங்க

    • @syedabdullabasha7089
      @syedabdullabasha7089 4 года назад +7

      @@SUPERMUSLIM இன்ஷா அல்லாஹ் என்னால் இயன்றவரை கண்டிப்பா என் அறிவுக்கு எட்டியதை மார்க்க ஆதரங்களை ஒட்டி பதில் தருகிறேன். நீங்களும் என் பதில்களை பார்வையிடுங்கள். என் பதில்கள் தவறு எனும் படசத்தில் நேரம் கிடைக்கும் போது அதை சுட்டிகாட்டுங்கள்.

    • @elumalai5122
      @elumalai5122 4 года назад +1

      Good

  • @shafi.j
    @shafi.j 4 года назад +1

    நமக்கு எவ்வளவு புரிகிறதோ அவ்வளவு தான் பேச வேண்டும்
    புரியாததை மற்றவர்களின் உதவி கொண்டு கேட்டு தெரிந்து கொள்வதில் தவறில்லை

  • @mohamedunais5211
    @mohamedunais5211 4 года назад

    Assalamualaikum waraqmathula thaala baraqathuku Mustafa bhai

  • @noor5871
    @noor5871 Год назад

    BISMILLAHHILLATHI LAA YADHURU MAA ASMIHI SHAIYUN FIL ARDHI WALAFI SAMAYEE WAHUWAL SAMIYUL AZHIM LAA ILAAHA ILLALLAH MUHAMMADHUR RASOOLULLAH SALLALLAHU ALA MUHAMMED SALLALLAHU ALAHI WASSALLAM LAA ILAAHA ILLALLAH MUHAMMADHUR RASOOLULLAH SALLALLAHU ALA MUHAMMED SALLALLAHU ALAHI WASSALLAM LAA ILAAHA ILLALLAH MUHAMMADHUR RASOOLULLAH SALLALLAHU ALA MUHAMMED SALLALLAHU ALAHI WASSALLAM

  • @zahiyrazahiyra8169
    @zahiyrazahiyra8169 Год назад +1

    Santhiranai irandaha pilanthomnu solrathuku Example iruntha sollunga kuraiwaha srippaanga Athigama Aluwaarhal Allahu Akbar Allah pothumaanawan

  • @chellafirthous804
    @chellafirthous804 4 года назад +1

    Asslamu alaikum bhai
    Ipo Namma enna than pannanum

  • @syedabdullabasha7089
    @syedabdullabasha7089 4 года назад +1

    Assalamu alaikum bai jazakallahu khairan bai

  • @Mohamed_Mujirin
    @Mohamed_Mujirin 4 года назад

    அறிந்து கொண்டேன்