சுபுஹானல்லாஹ் நபியின் மரண செய்தியை ஒட்டியும் அன்சாரிகளின் நிலையை பற்றி சொல்வதை கேட்க மனசு சக்தி பெறல அழுகையை அடக்கவும் முடியவில்லை உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வாழ்வதற்கு பயமாக உள்ளது என்னை படைத்தவனிடமே சென்று விட்டால் நல்லாருக்குமேன்னு தோனுது
நபி ஸல் அவர்களிடம் முன் மாதிரி இருக்கிறது என்று அல்லாஹ் கூறியது இந்த வரலாற்றைத்தான் ஆனால் இபாதத்தை மற்றும் முன்மாதிரி என்பதாக நாம் விளங்கி எடுத்துக்கொண்டோம் !
சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாரக்கத்துஹு அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் மார்க்க அறிவை இன்னும் இன்னும் அதிகமாக்கி தரனும் இன்ஷா அல்லாஹ்!!! முஹம்மது நபி ரஸூ ஸல் அவர்களை நோக்கி அல்லாஹ்விற்கு பயந்து கொள் என்று கூறி தன்னுடைய தக்வாகை அதிகப்படுத்தியும் நபி ஸல் அவர்களை குறையாகவும் கூறி குழப்பத்தை ஏற்படுத்த முனைந்த அந்த நபரின் பரம்பரையிலிருந்து ஒருவர் அவரைப் போலவே குழப்பத்தை ஏற்படுத்தி சமுதாய ஒற்றுமையை சீர் குழைப்பார் என்று முன் அறிவிப்பு செய்தார்கள் நபி ஸல் அவர்கள். ஏனென்றால் அந்த நபரை நாம் அடையாளம் கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்!!! நாம் எச்சரிக்கையாக இருந்தோமா? இல்லை இருக்கிறோமா? நமது நோக்கம் நபியின் நோக்கம் சமுதாயத்தை ஒன்றுபடுத்த வேண்டும் அதற்கு தடையாக இருப்பது அந்த குழப்பவாதி! அவரை எப்படி அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்? கீழ் வரும் ஹதீஸ்களின் மூலம் நபி ஸல் அவர்கள் அந்த குழப்பவாதியை அடையாளம் காட்டுகிறார்கள்.... அந்த அடையாளத்தை வைத்து பாருங்கள் இன்று சமுதாய ஒற்றுமையை சீர் குழைப்பதும் கிலாஃபத்தை தடுக்க அவர்கள் செய்யும் குழப்பமும் தெளிவாகும்... இ(வ்வாறு என்னிடம் பேசிய அந்த நஜ்து தேசத்தை சேர்)ந்த மனிதரின்( துல்குவைஸிரா வின் பரம்பரை குலம் பனூ தமீம் புகாரி 6163) பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக்குழிகளைத் தாண்டிச் செல்லாது; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்: சிலை வணக்கம் செய்பவர்களை விட்டுவிடுவார்கள். (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஆத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று சொன்னார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 1921. தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களே நாம் அனைவரும் தவ்ஹீதையே விரும்புகிறோம் ஆனால் முஹம்மது பின் அப்துல் வஹாப் கூறும் தவ்ஹீத் கிடையாது. யார் இந்த முஹம்மது பின் அப்துல் வஹாப் விக்கிப்பீடியாவில் ஷர்ச் பண்ணி பாருங்கள் இவர் தேசம் நஜ்து!(1). பரம்பரை பனூ தமீம்!(2). நபி ஸல் அவர்களுக்கு தக்வா பற்றி பாடம் எடுத்தவரின் வாரிசு!🙇 தக்வா பற்றி பாடமும் உண்மையில்லை! தவ்ஹீத் பற்றிய பாடமும் உண்மை இல்லை! இரண்டு சமுதாயத்தை குழப்பத்தை ஏற்படுத்தி பிரிவினை ஏற்படுத்தவே!! அன்பு சகோதர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாரக்கத்துஹு 😢😢😢
1.12.00 அந்த பண்பு ஹுரூஜ் இன்றைக்கும் நான் அந்த கூட்டத்தில் இருந்தேன்..... நபி(ஸல்) அந்த மனிதரை கொல்வதற்கு அனுப்புனாங்க கொன்றுந்தா கொஞ்சம் இந்த பிரிவு கொரஞ்சுருக்கும்.. அப்போ முஆவியா அலி படையிலும் இல்லாமலும் வெளியேரியது இவங்க தான்... (pbut)
Masha ALLAH good explanation quran soorakalin tamil meaning explain pannunga halrath unga vedio ellam paarkuren innum ariyadha vishayangal podunga romba usefulla iruku dua pannunga halrath quran puriya veinga halrath innum varalaru sollunga halrath inshaALLAH
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்)அவர்கள் கூறியதாவது (மக்கா வெற்றி நாளில் ) இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவிற்குள் நுழைந்துவிட்டார்கள்" என்று சொல்லப்பட்டது. (பிறகு நடந்ததை) இப்னு உமர் (ரலி ) அவர்கள் கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குள்ளிருந்து) வெளியே வந்துகொண்டிருந்த போது நான் அங்கு சென்றேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் கதவின் இரு நிலைக்கால்களுக்கிடையே நின்று கெண்டிருப்பதைக் கண்டேன். உடனே நான் பிலால்(ரலி) அவர்களிடம் "கஅபாவிற்குள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்களா? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் "ஆம்;நீங்கள் கஅபாவிற்குள் நுழையும்போது இடப்பக்கமிருக்கின்ற இரு தூண்களுக்கு மத்தியில் இரண்டு ரக்அத்கள் தெழுதார்கள்; பிறகு வெளியே வந்து கஅபாவிற்குள் கதவை முன்னோக்கி இரண்டு ரக்அத்கள் தெழுதார்கள்" என்றார்கள்.(புகாரி 397) இப்னு அப்பாஹ்(ரலி) அவர்கள் கூறியதாவது (மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில்) நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்துத் திசைகளிலும் பிரார்த்தனை புரிந்தார்கள். (கஅபாவிற்குள்) தொழாமலேயே அதிலிருந்து வெளியேறிவிட்டார்கள்.வெளியே வந்ததும் கஅபாவிற்கு முன்னே (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு,"இதுதான் கிப்லா (தொழும் திசை)" என்று சொன்னார்கள். (புகாரி 398)
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்கள் வீடியோ 95% கேட்டுவிட்டேன் உங்கள் logo change செய்ய வாய்ப்பு உள்ளதா eagle logo பார்க்கும் போது amerca வின் flag நியாபகம் வருகிறது நமக்கு so consider பன்னுங்க இதை வைத்தும் உங்களை america வின் கைகூலி என்று சொல்ல வாய்ப்பு உள்ளது
@@hijasahamed5964 பாய் ஆழமாக பார்ப்பது சரி தான் நான் கூரியது அந்த logoவால் அடுத்தவர்கள் super muslimஐ பார்த்து americaவின் கைகூலி என்று சொல்ல வாய்ப்பு உள்ளது அதனால தான் பாய் சொன்னேன்
Dear Brother, You are reciting Salawath very correctly in Arabic. Your thamilar bayan is appreciated but in the meantime your saltwater in your tamil bayan you say Muhammad sallallahu alaihiwasallam only.. You are not saying Waali Muhammad. .. Please always complete your salawath WITH iW A ALI MUHAMMAD. ALLAH BLESS YOU AMEN
Russia வும் ottaman பகையாழி முதல் உலக போர் ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் vs ottaman, germany, ஆஸ்திரியா இப்போ எனக்கு ஒரு சந்தேகம் ரஷ்யா எதுக்கு நீங்க தூக்கி பிடிக்குறிங்க
ரஷ்யாவுடன் கூட்டு வைப்பது முஸ்லிம்களுக்கு பயன் உள்ளது என்று கூறுகிறோம். மற்றபடி அடுத்ததாக மஹதி (அலை) ரஷ்யாவுடன் போர்புரிவார்கள் பிறகு தஜ்ஜால் வருவான். ரஷ்யா நிரந்தர நண்பன் கிடையாது.
@@mohamedriyas4527 saudi avan panra thappa maraika Shia pathi pesvan saudi la ena islamiya aatchi ya nadaku etho makka medina Anka iruku avlo than.. Shia crct nu solala bt nama otrumaiya iruntha than Islam strong agum.. Mahdi as varumpothu first attacke saudi than
உங்களின் தொடரை நாங்கள் அனுதினமும் ஆவலுடன் கேட்டுக் கொண்டு உள்ளேன் இன்ஷா ல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்
Amee
Ameen
இன்ஷா அல்லாஹ் மார்க்கத்திற்க்கு தீனுக்கும் நல்உதவிபுரிவோரில் என்னையும் ஒருவராக ஆக்குவாயா அல்லாஹ்
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் குறைவில்லாத ஆற்றலையும் வழங்குவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
இதுரை கேட்காத மிக அறிய தகவல்களை தருகின்றீர்,,
வாழ்துக்கள்!
சுபுஹானல்லாஹ்
நபியின் மரண செய்தியை ஒட்டியும் அன்சாரிகளின் நிலையை பற்றி சொல்வதை கேட்க மனசு சக்தி பெறல அழுகையை அடக்கவும் முடியவில்லை
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வாழ்வதற்கு பயமாக உள்ளது என்னை படைத்தவனிடமே சென்று விட்டால் நல்லாருக்குமேன்னு தோனுது
அல்ஹம்துலில்லாஹ், நிச்சயமாக அல்லாஹ் நாடியதை தவிர ஏதும் எம்மை அனுகாது.
நபி ஸல் அவர்களிடம் முன் மாதிரி இருக்கிறது என்று அல்லாஹ் கூறியது இந்த வரலாற்றைத்தான் ஆனால் இபாதத்தை மற்றும் முன்மாதிரி என்பதாக நாம் விளங்கி எடுத்துக்கொண்டோம் !
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துகு
அல்லாஹ் அக்பர் 💗
உங்களை தற்காத்து கொள்ள ஒரு ஆயுதமோ வாளோ வாங்கி வைத்து கொள்ளுங்கள் இது ஸுன்னத்தில் ஒன்று
Asselamu aleikum masha allah உங்களுக்கும் எங்களுக்கும் நேர்வழியிலே செழுத்துவணாக
சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாரக்கத்துஹு
அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் மார்க்க அறிவை இன்னும் இன்னும் அதிகமாக்கி தரனும் இன்ஷா அல்லாஹ்!!!
முஹம்மது நபி ரஸூ ஸல் அவர்களை நோக்கி அல்லாஹ்விற்கு பயந்து கொள் என்று கூறி தன்னுடைய தக்வாகை அதிகப்படுத்தியும் நபி ஸல் அவர்களை குறையாகவும் கூறி குழப்பத்தை ஏற்படுத்த முனைந்த அந்த நபரின் பரம்பரையிலிருந்து ஒருவர் அவரைப் போலவே குழப்பத்தை ஏற்படுத்தி சமுதாய ஒற்றுமையை சீர் குழைப்பார் என்று முன் அறிவிப்பு செய்தார்கள் நபி ஸல் அவர்கள். ஏனென்றால் அந்த நபரை நாம் அடையாளம் கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்!!! நாம் எச்சரிக்கையாக இருந்தோமா? இல்லை இருக்கிறோமா? நமது நோக்கம் நபியின் நோக்கம் சமுதாயத்தை ஒன்றுபடுத்த வேண்டும் அதற்கு தடையாக இருப்பது அந்த குழப்பவாதி! அவரை எப்படி அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்? கீழ் வரும் ஹதீஸ்களின் மூலம் நபி ஸல் அவர்கள் அந்த குழப்பவாதியை அடையாளம் காட்டுகிறார்கள்.... அந்த அடையாளத்தை வைத்து பாருங்கள் இன்று சமுதாய ஒற்றுமையை சீர் குழைப்பதும் கிலாஃபத்தை தடுக்க அவர்கள் செய்யும் குழப்பமும் தெளிவாகும்...
இ(வ்வாறு என்னிடம் பேசிய அந்த நஜ்து தேசத்தை சேர்)ந்த மனிதரின்( துல்குவைஸிரா வின் பரம்பரை குலம் பனூ தமீம் புகாரி 6163) பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக்குழிகளைத் தாண்டிச் செல்லாது; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்: சிலை வணக்கம் செய்பவர்களை விட்டுவிடுவார்கள். (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஆத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1921.
தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களே நாம் அனைவரும் தவ்ஹீதையே விரும்புகிறோம் ஆனால் முஹம்மது பின் அப்துல் வஹாப் கூறும் தவ்ஹீத் கிடையாது. யார் இந்த முஹம்மது பின் அப்துல் வஹாப் விக்கிப்பீடியாவில் ஷர்ச் பண்ணி பாருங்கள் இவர் தேசம் நஜ்து!(1). பரம்பரை பனூ தமீம்!(2). நபி ஸல் அவர்களுக்கு தக்வா பற்றி பாடம் எடுத்தவரின் வாரிசு!🙇 தக்வா பற்றி பாடமும் உண்மையில்லை! தவ்ஹீத் பற்றிய பாடமும் உண்மை இல்லை! இரண்டு சமுதாயத்தை குழப்பத்தை ஏற்படுத்தி பிரிவினை ஏற்படுத்தவே!! அன்பு சகோதர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாரக்கத்துஹு 😢😢😢
Ameen
அனைத்து நபி மார்கள் ஸஹாபாக்கள்
வரலாறுகளையும்
கொடுங்கள் pls
Jazakallahu khairen
l
கர்பலா தொடரில் இரண்டாவது முறை உங்க கண் கலங்குறத பார்கிறேன்
அவருக்கு மட்டுமா
@@syedansari-x2h No comments பாய்
@@imacimac1399 ஜி அவருக்கு மட்டுமா என்றால் எனக்கும் வந்தது இன்னும் சிலருக்கும் வந்துருக்கலாம் என்று பொருள்
@@syedansari-x2h சரி நன்பரே
3 ஆவது broo
மிஸ்டர் முஸ்தஃபா பாய் நீங்க ஒரு நாள் லைவ் வர முயற்சிக்கலாமே
ஏன் நல்லாதான போய்கிட்டு இருக்கு
@@AMIRKHAN-hn1ov அதானே
Allhamdurillah, Super bayan. neriya ketta mathiriya illa. puthusa iruku bhai..
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ வபரக்காத்துஹு
Wa alaikum Assalam wa rahmathullahi wa barkathuhu
Keep Up the Good Work
I watched
அல்ஹம்துலில்லாஹ்
Jasahallah hairn
Assalamvalaikum wa rahamathullahi wa barakatuhu
Bhai dajjal netflix pathi pesunga
1.12.00 அந்த பண்பு ஹுரூஜ் இன்றைக்கும் நான் அந்த கூட்டத்தில் இருந்தேன்..... நபி(ஸல்) அந்த மனிதரை கொல்வதற்கு அனுப்புனாங்க
கொன்றுந்தா கொஞ்சம் இந்த பிரிவு கொரஞ்சுருக்கும்.. அப்போ முஆவியா அலி படையிலும் இல்லாமலும் வெளியேரியது இவங்க தான்... (pbut)
Assalamu wa alaikkum anna
சூப்பர்
Waiting for Jihad oru islamiya parvai book upload
Masha ALLAH good explanation quran soorakalin tamil meaning explain pannunga halrath unga vedio ellam paarkuren innum ariyadha vishayangal podunga romba usefulla iruku dua pannunga halrath quran puriya veinga halrath innum varalaru sollunga halrath inshaALLAH
👍👍👍👍👍👍👍👍👍
Assalamu alaikum
இப்ப நடக்கும் சம்பவகளை வைத்து ஒரு பயானை பன்னுங்களே ! இஸ்லாம் இதை பற்றி அல்குர்ஆன் ஹதீஸ்களில் என்ன கூறுகிறது என்றும் தெளிவு படுத்துங்கள்
👍❤️👌
yaa allah
Assalamu alaikum va rah bhai குரானின் படிப்பினைகள் மற்றும் காலித் பின் வலீத் ரலி கம்ஷ ரலி இவர்களின் full history பயான் panni update pannuga bhai..
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்)அவர்கள் கூறியதாவது
(மக்கா வெற்றி நாளில் ) இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவிற்குள் நுழைந்துவிட்டார்கள்" என்று சொல்லப்பட்டது. (பிறகு நடந்ததை) இப்னு உமர் (ரலி ) அவர்கள் கூறினார்கள்
நபி (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குள்ளிருந்து) வெளியே வந்துகொண்டிருந்த போது நான் அங்கு சென்றேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் கதவின் இரு நிலைக்கால்களுக்கிடையே நின்று கெண்டிருப்பதைக் கண்டேன். உடனே நான் பிலால்(ரலி) அவர்களிடம் "கஅபாவிற்குள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்களா? என்று கேட்டேன்
அதற்கு அவர்கள் "ஆம்;நீங்கள் கஅபாவிற்குள் நுழையும்போது இடப்பக்கமிருக்கின்ற இரு தூண்களுக்கு மத்தியில் இரண்டு ரக்அத்கள் தெழுதார்கள்; பிறகு வெளியே வந்து கஅபாவிற்குள் கதவை முன்னோக்கி இரண்டு ரக்அத்கள் தெழுதார்கள்" என்றார்கள்.(புகாரி 397)
இப்னு அப்பாஹ்(ரலி) அவர்கள் கூறியதாவது
(மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில்) நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்துத் திசைகளிலும் பிரார்த்தனை புரிந்தார்கள். (கஅபாவிற்குள்) தொழாமலேயே அதிலிருந்து வெளியேறிவிட்டார்கள்.வெளியே வந்ததும் கஅபாவிற்கு முன்னே (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு,"இதுதான் கிப்லா (தொழும் திசை)" என்று சொன்னார்கள். (புகாரி 398)
Assalamu alikum bai
Good
Assalamualaikum
Assalamu alaikum warah
Wa alaikum Assalam
Assalamu alaikum bhai pengal banku koduthu thouzuvikalama bhai anumati unda bhai
Bro israel 3rd temple katuradha eppo Arambipanga adha katta arambichitangala?
பாய் இன்னும் கட்ட ஆரம்பிக்க வில்லை 3d வரைபடம் மட்டுமே.
தேடுங்க
ruclips.net/video/mHgyc0zc3gU/видео.html
Iniku India la up la irukavanga Hijrath panalama bai apdi panratha iruntha entha country ku polam
entha country kum ipothaiku Poha koodathu ... enga ponalum adi urthi allah vidam dua ketu Repentance panu ga
Uyir ah kaapthraku hijrath tha best absorbtion tamilnadu or kerala varalam ... Vrra country porathu waste
Asalamualaikum bhai namm (jamathukal) epadi ondru serndhu irupadhu, 48 pirivugal irupadhaga Solranga bai
Kawsar endral enna artham bai.
1.01.10..
நீங்கள் அபூசுப்யான் இருந்ததாக சொன்னீங்கலே எந்த அபூ சுப்யான்.
1.abu sufyan ibn harb ?
2.abu sufyan ibn Harith?
Bhai imam mahathi yappadi nambala வழி நடத்துவார் இந்த ஜமாத் பிரிவுகளை mahathi என்ன செய்வார்
Wait is over
நமக்கு ஹிஜ்ரத் இருக்கிறதா?
சூழ்நிலைதான் முடிவு செய்யும். தேவைபட்டால் வரும்
Bhai yaruvanthu nabi(sal) avarkalidam uir edupathu kurithu keatathu , ithukku vilakkam veanum pls
மலக்குல் மவ்த் எனப்படும் உயிர் கைப்பற்றும் வானவர்
Naan unga class attand Panna kataen u didn't respond
Not possible brother
Adhan, space issue
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்கள் வீடியோ 95% கேட்டுவிட்டேன் உங்கள் logo change செய்ய வாய்ப்பு உள்ளதா eagle logo பார்க்கும் போது amerca வின் flag நியாபகம் வருகிறது நமக்கு so consider பன்னுங்க இதை வைத்தும் உங்களை america வின் கைகூலி என்று சொல்ல வாய்ப்பு உள்ளது
எனக்கும் அமெரிக்கா மனக்கண்ணில் வந்தது.
Enaku thuuranoku...aalldha kannotam adhuthan nenawil warudu...ellaa wisayamum kaluhu pola aaalama pakanum.
@@hijasahamed5964 பாய் ஆழமாக பார்ப்பது சரி தான் நான் கூரியது அந்த logoவால் அடுத்தவர்கள் super muslimஐ பார்த்து americaவின் கைகூலி என்று சொல்ல வாய்ப்பு உள்ளது அதனால தான் பாய் சொன்னேன்
Bhai ipo Mahdi vandhaaruna naama ellaarum hijrath seiyanuma
Dear Brother,
You are reciting Salawath very correctly in Arabic.
Your thamilar bayan is appreciated but in the meantime your saltwater in your tamil bayan you say Muhammad sallallahu alaihiwasallam only..
You are not saying Waali Muhammad. ..
Please always complete your salawath WITH iW A ALI MUHAMMAD.
ALLAH BLESS YOU AMEN
Harijias may like you
Allah forgives you know
i sent a mail, please check your mail bhai..
Russia வும் ottaman பகையாழி முதல் உலக போர் ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் vs ottaman, germany, ஆஸ்திரியா
இப்போ எனக்கு ஒரு சந்தேகம் ரஷ்யா எதுக்கு நீங்க தூக்கி பிடிக்குறிங்க
ரஷ்யாவுடன் கூட்டு வைப்பது முஸ்லிம்களுக்கு பயன் உள்ளது என்று கூறுகிறோம். மற்றபடி அடுத்ததாக மஹதி (அலை) ரஷ்யாவுடன் போர்புரிவார்கள் பிறகு தஜ்ஜால் வருவான். ரஷ்யா நிரந்தர நண்பன் கிடையாது.
Bhai super a sahabakkal mela fidhna pandringa bhai ,,,,, semmmaaa ,,,,neeinga pesuratha kavanama ketta , neeinga Shiya kalukku vakkalathu vangurathu nalla puriuthu ,,,,itha islam Patti therincha ellarukkum purium ,,,,,, sahabakkala Tharam pirichi shiyakalukku nalla help pandringa ,,,,,,yarum yemara vendam
Naanga yaarum emaarala bro adhanaala than unga comment ah thavira vera endha commentum avar soldradhuku edhirave illa .
Sahabakkala muthala islatha ethukutavankaluku thani sirappunu solararu ithula Ena thappu..
@@Shanu-vp2cq thapu lam ila neenga book vangi padinga saudi அங்கிகாரம்பெற்ற book vangi padinga
@@mohamedriyas4527 saudi avan panra thappa maraika Shia pathi pesvan saudi la ena islamiya aatchi ya nadaku etho makka medina Anka iruku avlo than.. Shia crct nu solala bt nama otrumaiya iruntha than Islam strong agum.. Mahdi as varumpothu first attacke saudi than
@@Shanu-vp2cq இப்ப நா என்ன சொல்லிட்டேனு இத சொன்னீங்க
Thulukan endru muslimgala eathukuga Intha kaafir Alaikuranga, athuku enna bhai artham...
துருக்கர் என்று சொல்ல ஆரம்பித்து துலுக்கன் ஆயிடுச்சி
@@SUPERMUSLIM துருக்கர் என்றால் என்ன Bro
துருக்கிநாட்டுக்காரன் என்று சொல்கிறார்கள்.
1920 வரை துருக்கியில் கிலாபத் இருந்ததால்
@@SUPERMUSLIM Thank u bhaai. Appe இவங்க சொல்ற துலுக்கனுக்கு Meaning இல்லையா