கர்நாடகாவிலிருந்து வந்த காவிரி நீரை வீண் அடித்ததா DMK அரசு? Imperfect Show | Stalin | Modi |Olympics

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 248

  • @vikatanwebtv
    @vikatanwebtv  Месяц назад +8

    Palestine Israel History Explained In Tamil | பாலஸ்தீன இஸ்ரேல் வரலாறு | Imperfect Show Podcast #5
    Click the link to watch the video - ruclips.net/video/lq6HnTovI2o/видео.html
    Bangladesh Crisis Explained In Tamil: Sheikh Hasina வளர்ச்சியும் வீழ்ச்சியும் | IPS Podcast #4
    Click the link to watch the video - ruclips.net/video/h29F2DnOD2c/видео.html

    • @Blue-rw3hl
      @Blue-rw3hl Месяц назад +1

      Neenga start la nethu oru video viral aachu flag sharing moment soldringa athu tokyola nadanthathu
      Etho nethu nadantha mathiri convey pandringa therinju soldringala illa
      Reference paakama pesuringala

    • @telecomtutorial3
      @telecomtutorial3 Месяц назад

      முதல்வர் அறுபடை வீடு தி‌ட்ட‌ம் மிகவும் பயனுள்ளது. எனது அப்பா சென்று வந்தார்.
      3 Day trip with free food and accomdation and AC bus and special dharishanam and பிரசாதம்
      Above 60 age only
      It's very useful for everyone

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Месяц назад +36

    *"அந்த பையனும் என் பையன் மாதிரிதான் - நீரஜ் சோப்ரா தாயார்..❣️🤝*
    *நீரஜ்-ம் என்னுடைய மகன்தான் - அர்ஷத் நதீமின் தாய்..*
    *விளையாட்டிலும் மதவெறியை கலந்து குளிர்காயும் சங்கிகளுக்கு இதைவிடவும் நற்போதனை உண்டோ?"அந்த பையனும் என் பையன் மாதிரிதான் - நீரஜ் சோப்ரா தாயார்..*
    *நீரஜ்-ம் என்னுடைய மகன்தான் - அர்ஷத் நதீமின் தாய்...💞*
    *விளையாட்டிலும் மதவெறியை கலந்து குளிர்காயும் சங்கிகளுக்கு இதைவிடவும் நற்போதனை உண்டோ?"அந்த பையனும் என் பையன் மாதிரிதான் - நீரஜ் சோப்ரா தாயார்..❣️*
    *நீரஜ்-ம் என்னுடைய மகன்தான் - அர்ஷத் நதீமின் தாய்...❣️*
    *விளையாட்டிலும் மதவெறியை கலந்து குளிர்காயும் சங்கிகளுக்கு இதைவிடவும் நற்போதனை உண்டோ?🤔*

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Месяц назад +37

    *வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி ஜி*
    *என்ன அவசரம்...இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு போங்க ஜி😦*

    • @RameshKumar-el1bu
      @RameshKumar-el1bu Месяц назад +5

      @@sirajudeenbabu8482 வந்து பார்த்து என்னத்த கிழிக்க போறானுங்க

    • @hksid79
      @hksid79 Месяц назад

      Kerala na poran, tamil naadu na varuvanae?

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Месяц назад +14

    Metro மாத்திரம் மட்டும் அல்ல. AIMS kooda இப்படித்தான்.

  • @mujiburrahman2166
    @mujiburrahman2166 Месяц назад +9

    காவேரி விஷயத்தில் நீங்கள் சொல்வது மிகச்சரி. பல லட்சம் கன அடி தண்ணீர் கலந்த பிறகு இன்று 9.8 .2024 அன்றுதான் மயிலாடுதுறை அருகே உள்ள எங்கள் ஊர் வாய்க்கால்களில் தண்ணீர் வந்துள்ளது. தண்ணீர் வரத்தை கருத்தில் கொண்டு 90 அடி இருக்கும் போதே திறந்திருக்க வேண்டும். திட்ட மிடுதல் இல்லை

  • @VoiceofKumaran360
    @VoiceofKumaran360 Месяц назад +6

    எந்த ஒரு மெயின் ஸ்ட்ரீம் மீடியாவும் பேச தயங்கிய விவசாயி தண்ணீர் பிரச்சனை துணிவுடன் நீங்கள் எடுத்துப் பேசியதற்கு நன்றி சிபி நன்றி வருண். டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @hellomak1118
    @hellomak1118 Месяц назад +10

    17:17 நிர்மலா சீதாராமனின் எண்ணமும் அதுவே தான் 🤗
    கேடிஜி மாடல் 🤩

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Месяц назад +23

    *நம்ம ஊர்ல ட்ரெயின் ஏறுறதுக்கு ஒருத்தன் தான் வருவான். அவனை ஏத்தி விடுவதற்கு 15 பேர் போவான்..அது மாதிரி தான்...இதுல வேடிக்கை என்னன்னா, ட்ரெயின்ல போக வந்தவன் பிளாட்பாரத்துல நிப்பான். ஏத்தி விட வந்ததுல மூணு பேரு ட்ரெயின்ல ஏறி போய்கிட்டு இருப்பான்...அதுபோல தான் இந்தியாவில் இருந்து விளையாட சென்ற வீரர்களின் எண்ணிக்கை 117..ஆனால் அதிகாரிகளின், எண்ணிக்கை 140.. ஏன்னா அவனுக இப்பதான் Paris பாக்குறானுக...😜😄*

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

      இது எல்லா கட்சி ஆட்சியிலும் நிகழும் அவலம் தான்

    • @12vanchi
      @12vanchi Месяц назад

      Dmk pathi pesunga bhai

  • @yuvarajs509
    @yuvarajs509 Месяц назад +10

    தீபாவளி என்பது நரகாசுரன் அழிந்த தினம் மற்றும் தமிழ் கடவுள் முருகன் வைத்து விழா நடத்தலாம் ஆனால் விநாயகர் வைத்து விழா கொண்டாடினால் எப்படி வாழ்த்து வரும்!!!

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Месяц назад +8

    டெல்டாகாரர் காசு கொடுத்து சரி பண்ணிடலாம் என்று நினைக்கிறார் போல.?!!!

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 Месяц назад +8

    மக்களைப் பிரிப்பது என்னவோ அரசியல்வாதிகள்தான்.

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Месяц назад +5

    சிபி தமிழக அரசை விமர்சனம் செய்யும் போது உங்கள் உடல் அசைவம் மிகவும் அற்புதம் சிபி வருண் மக்கள் அனைத்தையும் உங்கள் நிகழ்ச்சி அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்

    • @kalidassk8177
      @kalidassk8177 Месяц назад

      திமுக செய்யும் அனைத்து ஊழல்களையும் களவானித் தனங்களையும் தமிழக மக்களும் இளைஞர்களும் பார்த்துக் கொண்டு தான் உள்ளார்கள்

  • @psp_online
    @psp_online Месяц назад +2

    No TN govt built additional check dams along Kaveri or Kollidam rivers. Only JJ built check dam on Kaveri near Trichy.
    A new Napier bridge was built on Kollidam river, which got weakened within 2 to 3 years due to excess sand mining. A small checkdam was built near the bridge to protect it.
    Within five days of water flow in Kollidam, 200m length of this check dam broke. So water is flowing freely.
    The highlight is the building of check dam to protect or add strength to the newly constructed bridge- not for water storage 😑😑😑 This is the state of Water Ministry in TN.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Месяц назад +5

    நீங்கள் இருவரும் கொஞ்சம் கடைமடைப்பகுதிக்கு சென்று பார்க்கவும்.அங்கு உள்ள சூழ் நிலை என்ன என்பது தெரியும்.ஒரு போகம் தான் நடக்கிறது. இரண்டு போகம் என்றால்
    நீர் கிடைக்காது.அதுதான் நிலமை. ஆகவே தாமதமாகத்தான் விவசாயம் தொடங்கப்படும். (இது திருவாரூர்/நாகை/கீழ்வேளூர் போன்ற இடங்களில்)

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +6

    பேச்சு வார்த்தை எல்லாம் காவிரி பிரச்சினையில் முடிந்து போன கதை காவிரி மேலாண்மை வாரியம் அல்லது சுப்ரீம் கோர்ட் இது தான் நிலை

  • @devsanjay7063
    @devsanjay7063 Месяц назад +12

    தண்ணீர் தரமாட்டேன்னு 😂😂😂😂சொன்னவன்லாம் என்ன ஆனானு பாத்துட்டே இருக்கோம் 😂

  • @qualityconsultant5137
    @qualityconsultant5137 Месяц назад +12

    வட இந்திய பண்டிகைகளுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து சொல்லணும்னு ஏன் எதிர்பார்க்கிறீர்கள்.... அவர் எப்பொழுதுமே தமிழர் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்...

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Месяц назад +1

    எவ்வளவு வேகமாக செயல்படும் பிரதமரை இந்தியா பெற்று இருக்கிறது மணிப்பூரை மறந்து விட்டார் கேரளா ஞாபகம் வந்திருக்கிறது

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Месяц назад +6

    அது என்ன செந்தில்பாலாஜி சிறைகாவல் நீடிப்பின்போது மட்டும் உங்களுக்கு எதற்கு அந்த இழிப்பு ? அவ்வளவு வன்மம் விகடன் மாமாவிற்கு.

  • @Purusothaman16
    @Purusothaman16 Месяц назад +3

    பணம் கொடுத்து வாக்கு வாங்கி விடலாம் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள் அது உண்மையும் கூட, மாநில அரசுகளின் வரி பணத்தில் ஆட்சியை நடத்தும் மத்திய அரசு அவர்களுக்கு வாக்களிக்காத மாநில அரசு திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பது அநீதியின் உச்சம், எல்லாம் சில காலம்

  • @JaiKumar-ni2rp
    @JaiKumar-ni2rp Месяц назад +6

    சிபி ரொம்ப பொங்கி அதிமுக. வுக்கூ வாக்கு சேகரிக்கிறாரா?

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 Месяц назад +3

    மெட்ரோ ரயிலீ இனி கலைஞர் படம் போட்டு விடவேண்டும் ❤❤❤❤❤

  • @athiG2020
    @athiG2020 Месяц назад +3

    திமுக காரங்க கற்ற பாலமும் சொல்லாதீங்க ஒப்பந்ததாரர் யாருன்னு அவரோட பெயரை குறிப்பிடுங்க திமுக மேல் பழி போடாதீர்கள் ❤

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 Месяц назад +4

    மழை வராது கூட்டனி உடையும் எனறு வாய பொழநதான் இப்ப தண்ணி வநதாச்சு கதறுறான்க

  • @rajendranr958
    @rajendranr958 Месяц назад +3

    தம்பிகளா பாலம் கட்ட வேண்டாம்னு சொல்றீங்களா மக்களுக்காக பாடம் கட்டுறாங்க அதையே அப்பா அதுல அரசியல் பண்றீங்க

  • @mpr2082
    @mpr2082 Месяц назад +4

    என்ன செய்யனும்.... போதுமான அளவு நிரம்பிய பிறகு திறந்து விட தான் செய்யனும்... எங்க சேமிக்கிறது... இப்போது திடிர்னு எப்படி சேமிப்பாங்க...
    சேமிக்க தடுப்பு அனை, ஏரிகள் மூலம் சேமிக்க வழிவகை செய்யனும்...

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Месяц назад +1

    அமலாக்கத்துறை விசாரணையை 17 மாதங்களாக தொடங்காமல் இருப்பது சிரித்தபடி கடந்துபோக வேண்டிய நிகழ்வா நண்பர்களே ? ????????????

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Месяц назад +1

    தமிழ்நாட்டு மெட்ரோவுக்கு ஒன்றிய அரசு 2 ஆண்டுகளாக நிதி அளிக்காததும் நெருக்கடி கொடுப்பதும் சாதாரணமாக கடந்துபோக வேண்டிய நிகழ்வா நண்பர்களே ? ????????????

  • @kavitha6777
    @kavitha6777 Месяц назад +1

    எங்க ஊரு ஆ த் து ல யும் இன்னும் தண்ணி வரல எங்க ஊரு அக்கா குருவி பாவம் க த் தி கி ட்டே இருக்கு

  • @rjsankarful
    @rjsankarful Месяц назад +3

    எந்த ஒரு மெயின் ஸ்ட்ரீம் மீடியாவும் பேச தயங்கிய விவசாயி தண்ணீர் பிரச்சனை துணிவுடன் நீங்கள் எடுத்துப் பேசியதற்கு நன்றி சிபி நன்றி வருண். டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பாக வாழ்த்துக்கள் and please don't support BJP

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Месяц назад +1

    சஞ்சயசிங் பாரிசில் போய் உட்கார்ந்துகொண்டு ஆலோசனைகளைத் திணிப்பதும் நெருக்கடி கொடுப்பதும் சாதாரணமாக கடந்துபோக வேண்டிய நிகழ்வா நண்பர்களே ? ????????????

  • @zulfin3484
    @zulfin3484 Месяц назад +1

    Sibi: "கவர்மெண்ட்" இல்ல ...திமுக கவர்மெண்ட்ன்னு சொல்லணும்...
    ஆனால் பாஜக மத்திய அரசை "மத்திய அரசுன்னு" சொல்லணும்...

  • @psp_online
    @psp_online Месяц назад +1

    Arshad Nadeem throw semmaiya irundhichu... Neeraj Chopra has been steadily bettering his previous performances... His throw was further than what he did at Tokyo. Personal progress is the best progress... Consistently progressing.... Huge congratulations to Neeraj also 👏👏👏👏

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu Месяц назад +5

    மேட்டூர் டேம் நிரம்பி தண்ணீர் திறந்து விடா விட்டால் பெங்களூர் மைசூர் மூழ்கி விடுமாம் என்னா ஒரு பொது அறிவு உங்கள் இரண்டு பேருக்கும் கேவலம்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +1

      தவறான புரிதல் அவர்கள் கர்நாடக அணைகளை தான் குறிப்பிட்டார்கள்

    • @RameshKumar-el1bu
      @RameshKumar-el1bu Месяц назад

      @@venkatachalamkvenkatacha-bg8qz சார் நீங்கள் பெங்களூர் மைசூர் to காவிரி ஆற்றின் கரையில் இருந்து எவ்வளவு கிலோமீட்டர் தொலைவு என்று Maps எடுத்து பாருங்கள் சிரிப்பு உங்களுக்கு தானாகவே வரும் இவனுங்க செய்தி வாசிக்கவில்லை காமெடி செய்யரானுஙக

    • @RameshKumar-el1bu
      @RameshKumar-el1bu Месяц назад +1

      @@venkatachalamkvenkatacha-bg8qz நான் கர்நாடக மாநிலத்தில் எல்லா ஊர்களுக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறேன் அதனால் சொல்கிறேன் இவனுங்க ஒரு தடவை கூட நேரில் சென்று பார்த்து செய்தி போடுவது கிடையாது

  • @EricmerlioRavindra
    @EricmerlioRavindra Месяц назад +2

    எல்லாம்..ஜுஜுபி மேட்டர்... தேர்தல் அப்ப ஓட்டுக்கு கொடுக்கும் பணத்த கொஞ்சம் கூட்டிக் கொடுத்தா போச்சு..😂😂😂😂😂

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 Месяц назад +1

    நிதி கொடுக்கத அரசு எதுக்கு GST வாங்கிறான்.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад +1

    இன்று "வெள்ளையனே வெளியேறு இயக்க நாள்", பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள், மற்றும் நாகசாகி நாள் கொண்டாடப்படுகிறது.

  • @dropbox152
    @dropbox152 Месяц назад +9

    சிபி திராவிடக் கொள்கைகளை தெரிந்து கொண்டு பேசுங்கள் தீபாவளி கொண்டாடுவது என்பது ஒருவரது இறந்த நாளை எப்படி கொண்டாட முடியும்?

  • @rathakrishnan510
    @rathakrishnan510 Месяц назад +1

    Rivers inside Tamilnadu connections is the best and final solution. While connecting rivers, check monsoon areas and how to link non-monsoon areas which is useful always and mostly we will not face water scarcity for farming and domestic houshold usages. Hope government considers and do it fast.

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Месяц назад +4

    சிபி & வருண் உங்களுக்கு தமிழக அரசை கடுமையாக விமர்சிக்கவும் பாஜகவை மென்மையாக விமர்சிக்கவும் ஏதாவது அஜெண்டா கொடுத்து இருக்கிறார்களா? மிகவும் வேகமாக இருக்கிறது

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Месяц назад +2

    Arun வாயிலாக வாஸ்து சரி இல்லாது போல் தோன்றுகிறது. கொஞ்சம் பார்க்கவும்.

  • @halifsha96
    @halifsha96 Месяц назад +2

    இதற்கான பதில் 2026

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Месяц назад +13

    முன்பு பாஜகவும் அதிமுகவும் கூட்டணியிலிருந்தபோது எத்தனை முறை பேசி காவிரி நீரை பெற்றுதந்தவிபரத்தை சொல்லலாமே.

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 Месяц назад

      வாயே திறக்க மாட்டானுக

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 Месяц назад +2

    செல்லாது செல்லாது.உபரி 55 டி.எம்.சி🎉தண்ணீர் எல்லாம் செல்லாது.கர்நாடக அரசு தாமாக முன் வந்து திறந்து விடும் தண்ணீரைத் தான் கணக்கில் எடுத்துக் கொள்வோம்..😂😂😂😂 😂😂😂😂

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 Месяц назад +1

    வீட்டுக்கு வீடு மழை நீரை சேமிக்க வேண்டும் என்று சொல்லும் அரசு, காவிரி நீரை சேமிக்க வேண்டும் என்று அரசுக்கு தெரியாதா? இன்னும் எத்தனை வருஷம் இந்த அவலநிலை தொடரும் என்று தெரியவில்லை.

  • @rajeshn5653
    @rajeshn5653 Месяц назад +1

    டாஸ்மார்க் டாஸ்மார்க் வாழ்க

  • @shaikdca1977
    @shaikdca1977 Месяц назад +2

    சிபி நீங்க சொன்னது சரியே எங்க பகுதி வேதாரண்யம் கடைமடை ஏரியாவுக்கு இன்னும் தண்ணீரே வரல. யார குத்தம் சொல்லவது.

  • @vijimohanduraisamy6900
    @vijimohanduraisamy6900 Месяц назад

    கிருஷ்ணா நதிநீர் எப்படி சென்னை வருகிறது அதைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டாமா😢

  • @ramaneik2939
    @ramaneik2939 Месяц назад

    தலைவர் பிரபாகரன் இருந்த போது இந்த சிங்கள.... பம்மி கொண்டு இருந்தானுங்க இப்ப நிலமைய பார்த்தீங்களா....

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад

    நாம் வாழ்ந்த இடம் எப்பொழுதும் வெற்றிடமாகவே இருக்குமாறு தரமாக, உண்மையாக வாழ்ந்துவிட்டு போகனும்!!!

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад +1

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤

  • @rajagopalr5505
    @rajagopalr5505 Месяц назад

    நீர் பாசனத்தை பொருத்தவரை இந்த ஆட்சியாளர்கள் ஜீரோ தான்

  • @psp_online
    @psp_online Месяц назад

    Vinesh Phogat ku irukkura will power la 1 percent irundhal, naama lam life la engeyo poidalam...

  • @thangarajp465
    @thangarajp465 Месяц назад

    ரியாஸ் அஹமது யாரு அந்த ஆங்கில புலமை மிக்கவர் தானே

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Месяц назад

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐

  • @ansglobs
    @ansglobs Месяц назад

    சாலைகளின் குறுக்கே ஆறுகளின் குறுக்கே பாலம் கட்டும் முறையை போன்றே பாசன கால்வாய்கள் கழிவுநீர் கால்வாய்களின் குறுக்கே பாலம் கட்டும் போதும் தடையற்ற போக்குவரத்து வழியை உருவாக்கி கட்டுமான பணிகளை மேற்கொள்ளவேண்டும்

  • @SelvarajuShanmugam-og2gh
    @SelvarajuShanmugam-og2gh Месяц назад

    கொள்ளிட ஆற்றில் வந்த நீரை வீராணம் ஏரியிலயாவது சேமிச்சிருக்கலாமே.

  • @philiparumairaj4256
    @philiparumairaj4256 Месяц назад

    காவிரி நதி நீரை இந்த அரசு வீணடித்து உண்மை சரியான திட்டமிடல் இல்லை

  • @user-dc5bk3wu9h
    @user-dc5bk3wu9h Месяц назад

    நம்ம வரியை காட்டாதீங்க அந்த வரி காசுல மெட்ரோ பணிகளை தொடரட்டும்

  • @jafartimes3545
    @jafartimes3545 Месяц назад

    மாநில அரசு ஏன் ஒன்றிய அரசுக்கு வரிகட்ட வேண்டும்.

  • @siddharththemusician6718
    @siddharththemusician6718 Месяц назад +1

    Cibi, if i keep you hungry for 10 days and give 100 idlis one day all of a sudden, what you will do.
    Before commenting to store cauvery water please study and understand the geography of delta and cauvery routes.

    • @SelvarajuShanmugam-og2gh
      @SelvarajuShanmugam-og2gh Месяц назад

      correct sir. But what do u have done in advance to protect us from upcoming disasters ? Isnt it yr duty to do precautious protections ?

  • @user-gr4lw3rr6f
    @user-gr4lw3rr6f Месяц назад +2

    Sibi and varuan bro oiga show va 2 years sa continuous sa pakuran but intha show than romba worst ta na show epadi oru comment podurathu yanakay kastama than eruku

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 Месяц назад +1

    அடுத்த ஆண்டு தண்ணீர் வந்தால் இப்போது கட்டும் பாலம்
    அம்போவாகிவிடும்.

  • @varunprakash6207
    @varunprakash6207 Месяц назад

    காவிரி நீர் மனழ காரணமாக பல தண்ணீர் விணாக கடலில் கலக்கிறது டெல்டாகார்ன் என்று சொல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் தண்ணீர் கினடக்க வேண்டும் அதற்குகாக நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக கட்சிக்காரன் பாலம் கட்டும் டெண்டர் அதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் கிடைக்கவில்லை முதல்வர் ஸ்டாலின் வெறும் கட்சிக்காரன் நலம் மற்றும் பார்த்து மக்கள் நலன் மேல் அக்கறை இல்லை என்றால் ஒட்டு மக்கள் தங்கள் வாக்கு செலுத்த போது மக்கள் தீர்ப்பு கொடுப்பார்கள்

  • @Balasubramaniyan1970Balu-wy2wz
    @Balasubramaniyan1970Balu-wy2wz Месяц назад +1

    காவேரி ஆறு ஓரம் வாழ்ரவிசாயிகள்சாகட்டும்

  • @alicejustine9826
    @alicejustine9826 Месяц назад

    சி பி இன்றுதான்சீமான் சொல்லும் கருத்துக்கு.. பலம் சேர்க்கிருர்.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад

    இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை. உங்கள் பிரச்சாரங்கள் உட்பட!!!

  • @user-we4ed2tf1q
    @user-we4ed2tf1q Месяц назад

    The government should instruct the contractors to stop the construction activities before opening metur dam otherwise this will repeat

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Месяц назад +1

    Even if the whole water comes to TN we will not even think,of saving, coz. Many tanker owners, mineral water factories will have to earns so no dams, blockades of water, no desilting! Dravida model!

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Месяц назад

    2026 தேர்தல் பரப்புரை ஆரம்பித்துவிட்டீர்கள் போல...

  • @balamuruganpalanichamy3384
    @balamuruganpalanichamy3384 Месяц назад

    Please talk about Pallavaram Anngaputhur Road we are facing lot off issue without road

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 Месяц назад

    Superb🎉🎉🎉🎉😮😮

  • @user-hq3yf7mu9n
    @user-hq3yf7mu9n Месяц назад

    super ❤❤❤

  • @subr1966
    @subr1966 Месяц назад +1

    Sir
    Onnu mattum sollungha
    Ennamo
    Pona 10year la
    Oru drop kuda sea la
    Poghathamathariye
    Pesureenghale

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Месяц назад +1

    Bhavwan Beta cannot. dare to question Sri Lanka He cannot face China So only jhumlas

  • @malathyg3049
    @malathyg3049 Месяц назад

    எவ்வளவு அடி வாங்கினாலும் நாங்க திமுக க்குதான் ஓட்டு போடவும்

  • @vaithinathanselvaraju1757
    @vaithinathanselvaraju1757 Месяц назад +1

    Pasumai Vikatan. Kasa vangikittu Annamalai ku cover story potta muthal magazine.

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Месяц назад

    GOOD NIGHT 🙏

  • @AAPianVasanthNagarBangal-fs8ox
    @AAPianVasanthNagarBangal-fs8ox Месяц назад

    3:45, So much of Precious water gone to drain in Tamilnadu, as they don't have enough storage plants . Criminal Waste !

  • @questioner666
    @questioner666 Месяц назад

    I saw in a recent video, Tamilnadu Nilgiris MP Mr.A.Raja was seated in the Speaker's seat and was running the Parliament. How is it possible can you explain it.

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Месяц назад

    Welcome sir

  • @premkumarayyappan3857
    @premkumarayyappan3857 Месяц назад

    Is Tamilnadu not a part of India
    Why collect taxes from Tamilnadu if you don't want to contribute to its development 😡

  • @whatismynamehere
    @whatismynamehere Месяц назад

    01:07 EDITING MISTAKE BRO... cut miss aayduchu

  • @jeevan6937
    @jeevan6937 Месяц назад

    IN INDIA, END OF THE DAY EVERYTHING BOILS DOWN TO THE MASSIVE CORRUPTION GOING ON IN THE NATION. IT IS A NATION WITH FULL OF CORRUPT POLITICIANS WHO ARE MERELY GREEDY AND SELFISH AND NOT HELPING THE POOR PEOPLE OF INDIA. THE PEOPLE SHOULD START WORKING ON THIS ISSUE. LOOK AT OTHER NATIONS AROUND INDIA WHERE THE PEOPLE ARE MORE POLITICALLY CONSCIOUS AND FIGHTING FOR THEIR RIGHTS..

  • @jayaramanm9288
    @jayaramanm9288 Месяц назад

    Award photo super

  • @alicejustine9826
    @alicejustine9826 Месяц назад

    தமிழ் குடிகள் இங்கு ஏமாற்றப்படுவது வருத்தமான நிகழ்வு

  • @srishastihasri631
    @srishastihasri631 Месяц назад

    Nice

  • @rajaali56
    @rajaali56 Месяц назад

    ஒரு பத்து நாள் பொறுக்கவும். போதுமென்ற அளவு தண்ணீர் வரும்.

  • @telecomtutorial3
    @telecomtutorial3 Месяц назад

    முதல்வர் அறுபடை வீடு தி‌ட்ட‌ம் மிகவும் பயனுள்ளது. எனது அப்பா சென்று வந்தார்.
    3 Day trip with free food and accomdation and AC bus and special dharishanam and பிரசாதம்
    Above 60 age only
    It's very useful for everyone

    • @kavitha6777
      @kavitha6777 Месяц назад

      அதுக்கு எங்க போய் கே ட் கி னு ம்

    • @telecomtutorial3
      @telecomtutorial3 Месяц назад

      @@kavitha6777 aranilayathurai

  • @theproletariatpleaders
    @theproletariatpleaders Месяц назад

    👍👍👍

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Месяц назад

    He is neither a Tamilian nor a delta man!

  • @mahaboobali4588
    @mahaboobali4588 Месяц назад

    டெல்டா காரன் இல்லை டால்ட்டா காரன்

  • @BARACK304
    @BARACK304 Месяц назад

    அந்த முதியவரை மாற்றாவிட்டால் முதல்வரை மாற்றும் நிலை வரலாம்!

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p Месяц назад +1

    Cauvery water opened to farmers don't ask it is reached or not. Cibi please keep silent ok.

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 Месяц назад +2

    நாங்க பார்முலா கார் பந்தயம் ஓட்டுவோம் ஆனா தண்ணி எல்லாம் சேமிக்க மாட்டோம். எங்களுக்கு அணை கட்ட தெரியாதே

  • @rameshiss3704
    @rameshiss3704 Месяц назад

    🎉🎉🎉

  • @__AKASHM
    @__AKASHM Месяц назад

    இந்த பக்கம் 1000 குடுத்து அந்த பக்கம் போய் கஞ்சா விலை ஏத்திடுவ இல்ல நீ 😂😂😂

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 Месяц назад

    இந்தோ பாகிஸ்தான் பாய் பாய் பாகிஸ்தான் பாய் பாய்

  • @muraligopal7492
    @muraligopal7492 Месяц назад

    தீமுக காரனுங்க கிட்ட இல்லாத பணமா , முதல் குடும்பம் முதல் தீமுக கவுன்சிலர் வரை ஐந்துலட்சம் கோடி முதல் ஆயிரம் கோடிவரை சொத்துக்கள் உள்ளன , இவர்களுடய சொத்தில் 10% போட்டாலே போதும் , எல்லா வேலைகளயும் முடித்துவிடலாம் .

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 Месяц назад

    பிஜேபி க்கு தமிழ் நாட்டில் ஜூம்ளா தான்.