தர்மங்கள் ,நியாங்கள் இவற்றை கடைபிடித்தால் மட்டுமே சிறந்த வாழ்க்கை என்பதை எடுத்துரைத்த மன்னன் இது பதிவு செய்த ரத்னகுமார் சாருக்கு கோடி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் பாரத் மாதாகீ ஜய்
இவ்வளவு தெளிவான நடுநிலையான எந்த சார்பும் இல்லாத ஒரு வரலாற்று தொடர் இதற்கு முன் நான் கண்டதில்லை , ஒவ்வொரு நிகழ்வையும் கண்முன் படமாக ஓட வைக்கிறீர்கள் , உங்கள் இருவரையும் எத்தனை முறை வணங்கினாலும் போதாது 🙏💐 , தொடந்து இந்த தொடரை பார்த்து வருகிறேன் ❤️
எப்பேர்ப்பட்ட கலந்துரையாடல். எங்கள் பாக்கியம் தான்.. இதை பார்க்க கொடுத்து வைத்திருப்பது. ரத்தினம் சார் எந்த பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக பேசுவது அருமையிலும் அருமை. இதை புரிந்து கொள்ளாதவர்களை பற்றி கவலை இல்லை. இரண்டு அறிவார்ந்த பெருமக்கள் பேச்சு எங்களுக்கு நிறைய நிறைய தெரிந்து கொள்ள உதவுகிறது. திரும்ப திரும்ப பார்க்கிறேன் சலிக்கவே இல்லை... நன்றிகள் கோடி நண்பர்களே 🙏🙏🙏🙏🙏
உலகளவில் வரலாறு என்பது நம்முடைய முன்னோர்களின் வலிகள் இதை வலியாக மட்டும் பார்க்க வேண்டியது மத்திய நிலை.... போன பிறவியில் எந்த ஊரோ அடுத்த பிறவி உண்டோ இல்லையோ... இப்பிறவியில் அறிந்த மட்டும் மகிழ்ச்சி ..நன்றி...
பெருமதிப்பிற்குரிய ஐயா ராஜேஷ் அவர்களே, பெருமதிப்பிற்குரிய ஐயா ரத்தினகுமார் அவர்களே, வரலாற்று நேர்காணல்கள் மிக அருமை. திராவிடர் என்பது தென்னிந்தியாவில் வாழ்ந்த பிராமணர்களை குறிக்க பயன்படுத்திய சம்ஸ்கிருத வார்த்தை. அது தமிழர்களையோ பிற மொழியினரையோ குறிக்காது. மரபினம் என்று பார்த்தால் கூட நாமெல்லாம் நீக்ராய்டு இனத்தில்தான் சேருவோம்.
வணக்கங்கள் Sirs please don't give much importance to Negative comments We can't satisfy them புரண்டோடும் காட்டாறு யாருக்கும் பதில் சொல்லாது அருமையான தெளிவான பதிவு வரலாறை தெளிந்து சுவாசித்திருக்கிறார் திரு ரத்தினக்குமார் சார் அருமையான ஆளுமை தொடரட்டும் உங்கள் சேவை நன்றிகள்
தொடர்ந்து உங்கள் பதிவுகள் தொடர வேண்டும். வரலாறு முக்கியம் அது வரலாற்று உண்மை உங்களுக்கு போன்றவர்கள் கூறுவது அனைவரும் நன்மை தரும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தங்களை போன்றவர்கள் தான் கல்வி துறையில் வரலாற்று பாடத்திற்கு உரைநடை எழுதும் பேராசிரியராக இருக்கவேண்டும்.தங்களின் பேச்சு வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது.ஒவ்வொரு பகுதியையும் எதிர்நோக்கி காத்து இருக்கிறோம்.தங்களின் பணி மிக மிக சிறந்தது.நன்றி!👑👑👑
சிறப்பு நம் தமிழினத்தையே சேரும். காரணம் தமிழர்கள் எந்த சாதி மதமாக இருந்தாலும் புரிதல் நம் வரலாற்றை மட்டுமே என்று சீரிய சிந்தனையான கருத்துக்களை அள்ளி வீசிய இருவருக்கும் பல கோடி நன்றிகள்.
Sirs, I'm from Malaysia, I been following all your 39 episodes so far..very interesting. The way Prof explaining in colloquial tamil is excellent. Please continue. All the best. Thats good that addressing the viewers comments. Hope some are fav or some not. Its not easy to remember all the historical years and telling infront of camera such interview session.
திரு. ரத்தினகுமார், திரு. ராஜேஷ் ஐயா, உங்கள் இருவரின் பணியும் மிகச் சிறப்பானது. உங்கள் இருவரின் மூலம் தான், நான் நமது நாட்டின் வரலாற்றை அறிந்து கொண்டு வருகிறேன். இந்த பணியை மேலும் தொடருங்கள். ஒரு சிலரின் எதிர்மறை கருத்துக்களை நீங்கள் மனதில் ஏற்றிக் கொள்ளாமல், இந்த வரலாற்று பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டுகிறேன்.
வரலாறு என்பது எதையும் மறைக்காமல் பொது மனிதனாக இருந்து உள்ளது உள்ளபடி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று சேர்ப்பதே சிறந்த வரலாற்று ஆவணமாக இருக்கும்.அந்த பணியை நீங்கள் சிறப்பாக செய்கிறீர்கள். யாரோ சிலர் கூறும் கருத்துக்காக நீங்கள் வருத்தமடைவது உங்கள் கலந்துரையாடலில் தெரிகிறது. அவர்களுக்கு நீங்கள் பதிலளிப்பது உங்கள் நேரத்தை மட்டுமே வீணடிக்கும்.காய்க்கிற மரத்திற்கு தான் கல்லடி விழும் என்பது போல உங்களுடைய வரலாற்று கலந்துரையாடலின் புகழை கெடுக்க இது போன்ற ஆயிரம் தடைகளும் விமர்சனங்களும் வரும். இவற்றைப் பொருட்படுத்தாமல் உங்கள் பணியை தொடர்ந்து செய்து... வெற்றி பெற வாழ்த்துகிறோம். 💐💐💐💐💐💐💐💐
Sir your discussion with emotions bring tears in eyes. How much you are involved in Indian history. Great sir. Hats off for your love towards humanity I used to listen every day. Very interesting and realistic
@30:51 அரமையாகச் சொன்னீர்கள் ஐயா 💯👌👌. தமிழ் நாட்டில் உருவான கட்சியில் தமிழ் அல்லாது வேற்று மொழி பேசுபவர்கள் இருந்தனர், அதனால் தமிழ் என்றால் இவர்கள் அடையாளம் அற்று போவார்கள், அதற்காக தான் இன்னமும் திராவிடம் என்று கூவ காரணம். சுருக்கமா சொல்லனும்னா, hindi காரங்க இங்க வந்து சவுகரியமாக வாழ நம்மை hindi கற்றுக் கொள்ள வலியுறுத்துவதைப் போல தான், தென்னிந்தியாவில் தமிழ் தாய்மொழி யாக இல்லாத வேற்று மொழி காரர்கள் இங்கு ஆட்சி செய்ய "திராவிடம்" என்ற பெயர் தேவை படுகிறது. ஆனால் மீதி மூன்று மாநிலங்களிலான கேரளா, கர்நாடகா ஆந்திர மாநிலங்களில் உருவான கட்சிகளில் அந்தந்த மொழி பேசுபவர்களே இருந்தனர். அதனால் அங்கு திராவிட பருப்பு வேகவில்லை. 🙄 இதைவிட தெளிவாக சொல்ல இயலாது. தொடரட்டும் உங்கள் பணி. 🙏
அண்ணா இருவருக்கும் வணக்கம் தாங்கள் இருவருமே மெத்தப்படித்த வர்கள் அனுபவசாலிகள் தங்களுடைய தேடல்களின் விளைவாக கிடைத்தது தான் இந்த வரலாற்று உண்மைகள் இதற்க்காக எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து இருப்பீர்கள் எவ்வளவு நேரம் காலவிரயம் பணவிரயம் இவ்வளவு விஷயங்கள் தானாகதேடிவறாது இது அறிவிலிகளுக்கு தெரியாது ஒரு முட்டாள் ஒரு அறிவாளியைப்பார்த்து அவருக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி முட்டாள் அறிவாளியைப்போல் காட்டிக் கொள்வது அண்ணா இது இதற்கு எல்லாம் தாங்கள் செவி சாய்க்கவேகூடாது தங்கள் பணி தொடர வேண்டுகிறேன் அண்ணா நன்றி அண்ணா வணக்கம் இருவருக்கும்
Please ignore all these useless comments. Very interesting history a real eye opener for all. It needs a heart share the knowledge we are lucky to have you both amidst us. Keep going. My teenage children are taking down notes to know the real history. This is our daily topic of discussion during family time as many written history differs from what Prof sir says. But everything is validated in the subsequent discussions. So we are knowing our REAL LEGENDS... Thanks again Sirs.
வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் நீங்கள் இருவரும், மேலும் பல்வேறு நூல்களையும், வரலாற்றுகளையும் நன்கு ஆய்ந்தவர்கள் , we trust both of your immense knowledge 🙏
சிறப்பான பதிவுகள். வரலாற்றை படிக்கும் வயதில் புரிந்து கொள்ளாத என்னை போன்றவர்களுக்கான சிறந்த புத்தகம் போன்றது உங்கள் காணோளி.பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்
Sir it is every one's right . you don't harm anyone by your words and deeds. It is your freedom to have interest and knowledge in various fields like astrology or Marxism.you are matured person to ignore negative comments. Pl don't regret for the bad comments. May God bless you and keep healthy always
Hello Rajesh Sir and Ratna Kumar Sir, First, please don't worry about negative comments about you both. Second, You both are doing a fantastic job of recording Indian History as it happened. Third, Understand how we can be split easily by Religion, language and caste even today though all our audience in this channel would be educated. Fourth, Think, how easy it would have been to split in old days. Finally, please continue with your great work of recording History 👏 👍 🙏
யாவரும் அறிந்ததே மண்தான் கடைசியில் அடக்கம் 🙏 நீங்கள் இருவரும் வரலாற்று சிறப்பு வாய்ந்த உரையாடல் மூலமாக வரலாறு உண்மைகள் உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளது இதில் பிழைகள் இல்லை.எல்லோருக்கும் நம் முண்னோர்களின் பிறப்பு சிறப்பு இறப்பு பற்றி மிகத்தெளிவாக அறிய முடிகிறது நீங்கள் சொல்ல வில்லை என்றால் பிறகு யார் சொல்வார்கள் ஐயா நன்றி 🙏🙏🙏
ஐயா ராஜேஷ் & ஐயா ரத்னகுமார், ராபர்ட் கால்டுவெல் ஒரு பிரிட்டிஷ் மிஷனரி 1856 அவர் கூறியதை எழுதிய புத்தகத்தை வைத்து திராவிடம் திராவிடர் என்று சொல்கிறீர்கள் எனக்கு சற்று சிரிப்பு வருகிறது. தொல்காப்பியம், புறநானூறு, பல இலக்கண தமிழ் நூல்கள், எத்தனை காவியங்கள், சித்தர்கள் இப்படி அனைவரும் வாழ்ந்து குறிப்பு எழுதிவிட்டு இறந்தவர்கள். இவர்களெல்லாம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது அங்கு ஒருமுறை கூட திராவிடம் என்று எழுதவில்லை மேற்கோள் காட்டவில்லை. தமிழ் தமிழே என்றே பாடியுள்ளார்கள். திராவிடம் என்பது சமஸ்கிருத சொல், பஞ்ச திராவிடர் என்று பிராமணர்கள் பெயருக்கு பின்னால் போட்டுள்ளார்கள். நீங்கள் வரலாற்றை படித்தவர்கள் கற்றறிந்த வர்கள் தயவுசெய்து ஒரு வெளிநாட்டு காரன் மிஷனரி எழுதி புத்தகத்தை வைத்து தமிழர்கள் மீது திராவிட முத்திரை குத்தாதீர்கள் வருத்தமாக உள்ளது. தமிழ் தனித்தே தமிழர்கள் பல இன்னல்கள் தாண்டி தனித்த அடையாளத்துடன் நிற்கிறது. ஆகவே பிராமணர்களுக்கு தமிழ் மொழியை நீச பாஷை என்கிறார்கள், திராவிட குழுக்கள் தமிழினம், தமிழர் நலன், தமிழர் உரிமை என்று சொன்னால் இங்கு திராவிடர்களுக்கு உள்ளே குத்துகிறது. Do you have any literature, script palm leaf, copper plate script proof about dravidam word or race mentioned over there ???? Apart from Caldwell missionary book. இருந்தால் கூறுங்கள் ஆய்வு செய்ய நாங்கள் தயார். 1850 லவ் நாட்டை உளவு பார்க்க வந்தவன் எழுதிய புத்தகத்தை வைத்து ஒரு நீண்ட நெடிய தமிழினத்தை எப்படி திராவிடம் என்று கூற முடியும். பிறகு எதற்கு முதலாம், இரண்டாம், மூன்றாம் தமிழ் சங்கம் வைத்து தமிழை வளர்த்தார்கள். அங்கு திராவிடம் என்ற பெயர் இருக்குமேயானால் நம் முன்னோர்கள் சொல்லி அல்லது எழுதி இருப்பார்கள் அல்லவா??? நன்றி.
இராஜேஷ் அவர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் உங்களின் இந்த 39 பதிவுகளையும் மிகவும் ஆவலுடன வேண்டி விரும்பியே கேட்டறிந்தேன் அதுபோலவே ஐயா மா.சோ. விக்டர் போன்றோரையும் பேட்டி கண்டீர்கள் என்றால் இன்னும் ஆகச்சிறந்த தகவல்களையும் என்னைப்போன்றோர் அறிவோம் நன்றிகள் பல உங்கள இருவருக்கும் 🙏🙏🙏 குறிப்பாக தி ரூ இரத்தினகுமார் அவர்களுக்கு நன்றி எப்போது உங்கள் கலந்துரையாடல் வருமென்று ஆவலாய் கேட்டறிந்தேன் அறியப்பலதகவல்களை
Kudos to Sri.Ratnakumar, not only he has studied deeply and his way of presentation is marvellous and most interesting!. Such people should have been assigned good position in educational field avoiding frivolous and cheap individuals like Leoni (basically a person with uncouth mind) .A person like me who never fared well in History, becauseI I felt it as "dust heap" ,began to listen to this gentleman with rapt attention and interest. I salute him!
Super Sirs, you please don't concerned about the people who give non sense comments. We really appreciate your excellent contributions. Please continue.
அற்புதம் … Thanks prof Rathnakumar sir and Actor Rajesh sir. You both blessed by god to speak the with out fear. No one has a knowledge or skill to criticize. Each part of the series has enormous amount of information and truth. We follow and support your speech all time.
ஐயா தாங்கள் இருவரும் சிலரால் மனக்காயமடைந்துள்ளீர்கள். தங்களது உரையாடல் பகுதியில் முதலில் இருப்பது வரலாற்று உண்மைகள். பொய்களை வைத்து வாழ்க்கை நடத்தும் சிலருக்கு இது பிடிக்காது. உங்கள் இருவருக்காக மட்டுமே இந்த காணொளிகளை நாங்கள் பார்க்கிறோம்.
உங்களுடைய வரலாற்று கலந்துரையாடலின் புகழை கெடுக்க இது போன்ற ஆயிரம் தடைகளும் விமர்சனங்களும் வரும். இவற்றைப் பொருட்படுத்தாமல் உங்கள் பணியை தொடர்ந்து செய்து, வெற்றி பெற வாழ்த்துகிறோம். நன்றி வணக்கம் 💐💐💐💐💐💐💐💐
Namaskaram sir Mr Rajesh as you told Yethartha vadi vegujana virodhi it is true. Don't feel for it, both of you are real legends. Don't get frustrated and stop the programme. The day will come people know the real history. Please accept my comment and continue the programme
Sirs, please ignore the silly comments from the viewers. The people who seek knowledge always respect you for your style of narration and vast memory power. Please go ahead with your ventures.
ஐயா வணக்கம் உங்களுடைய பதிவும் உங்களுடைய வரலாற்றைச் சொல்லும் விதமும் மிகவும் அருமை பள்ளியில் கல்லூரியில் படித்து தெரியாத அனைத்து விஷயங்களும் உங்களுடைய பதிவு கண்டு எனக்கு மிகவும் மனம் நிறைகிறது. யாருக்கும் எந்தவிதமான கருத்து இருந்தாலும் அதற்கு நீங்கள் பதில் சொல்ல தேவை இல்லை நீங்கள் சொல்வது வரலாறு ,வரலாறு, வரலாறுகா மற்றும்பார்க்க வேண்டும் அது இந்து, முஸ்லிம் ,கிறிஸ்டியன், பிள்ளை , என்று எந்த பிரிவு இல்ல .நீங்கள் சொல்லும் எந்த வரலாறுல் ஒரு மதமோ ஜாதியோ தில் கிடையாது வரலாறு வெறும் வரலாறாய் மட்டுமே பார்க்கவேண்டும் கேட்க வேண்டும் மனதில் பதிய வேண்டும் அதை மற்ற அனைத்து வாசகர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் தயவு செய்து அவரை வரலாறு பேச விடுங்கள் நீங்கள் மென்மேலும் வரலாறு பேசுங்கள் எங்களுக்குச் சொல்லுங்கள் நாங்கள் கேட்பதற்கு தயாராகவும் ஆவலாகவும் இருக்கிறோம் நன்றி நன்றி நன்றி மென்மேலும் நீங்கள் வாழ்க வளமுடன்!!! 👏👏👏👏
Sir please avoid negative comments. Many viewers accepted you both as our professor so please continue sharing whatever you want to tell with us. We are listening like your students.
இரு பெரும் மேதைகளுக்கும் எனது பணிவான வணக்கம்.இன்று ஜாதிகளை கடந்து இனங்களை வேறுபடுத்தி ஆட்சியை பிடித்தது விட சில தேச துரோகிகள் முயற்சிக்கின்றனர்.அப்படிப்பட்ட கயவர்களுக்கு உங்களின் வரலாற்று பதிவுகள் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.அதன் விளைவே அவர்கள் ஜாதியை குறிப்பிட்டு இந்த சிறப்பான காணொளியை கலங்க படுத்த முயற்சிக்கின்றனர்.தாங்கள் எதற்கும் கலங்காதவர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.உங்கள் வரலாறு தொடரட்டும்.இந்த நிகழ்வுகள் வருங்கால சந்ததிகளுக்கு மிகப்பெரிய நன்மையாக அமைவது உறுதி.
Thanks for this intelligent discourse on the Indian History from an entirely objective purpose way beyond race, religion or any other. Hopefully the viewers of all creed respect what has been disclosed and highlighted so far & cherish the contributions of the various communities be they local or foreign invaders who have helped built Indian history.
இந்த மாதிரி நீங்க அவங்களுக்கு ஆதரவா இவங்களுக்கு ஆதரவா எப்படி யோசிக்கிறீங்க எனக்கு தெரிஞ்சு வரலாறு இவ்வளவு தெளிவா யாரும் செல்ல வே இல்ல சார் உங்க ரெண்டு பேர் பாக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது வரலாறு கொஞ்சம் தெரிந்து கொள்கிறேன் நன்றி
அருமையான அறிவான பேச்சு. செங்கிஸ்கான் ஹிட்லர் முதல் பிள்ளை சாகிபு வரை வீரத்தின் அர்த்தம் ஆனந்தம். கேட்ககேட்க பிரமிப்பு 🙏.
தர்மங்கள்
,நியாங்கள் இவற்றை கடைபிடித்தால் மட்டுமே சிறந்த வாழ்க்கை என்பதை எடுத்துரைத்த மன்னன் இது பதிவு செய்த ரத்னகுமார் சாருக்கு கோடி நன்றி நன்றி
வாழ்க வளமுடன் நலமுடன் பாரத் மாதாகீ ஜய்
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5🎉
கேட்டாலே கண்ணீர் தாரை தாரையாக வருகிறது....நன்றி பேராசியருக்கும் , ராஜேஷ் அவர்களுக்கும்......
இவ்வளவு தெளிவான நடுநிலையான எந்த சார்பும் இல்லாத ஒரு வரலாற்று தொடர் இதற்கு முன் நான் கண்டதில்லை , ஒவ்வொரு நிகழ்வையும் கண்முன் படமாக ஓட வைக்கிறீர்கள் , உங்கள் இருவரையும் எத்தனை முறை வணங்கினாலும் போதாது 🙏💐 , தொடந்து இந்த தொடரை பார்த்து வருகிறேன் ❤️
🙏 Thanks
Super
ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 👍🎉
உண்மை உண்மை
எப்பேர்ப்பட்ட கலந்துரையாடல். எங்கள் பாக்கியம் தான்.. இதை பார்க்க கொடுத்து வைத்திருப்பது. ரத்தினம் சார் எந்த பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக பேசுவது அருமையிலும் அருமை. இதை புரிந்து கொள்ளாதவர்களை பற்றி கவலை இல்லை. இரண்டு அறிவார்ந்த பெருமக்கள் பேச்சு எங்களுக்கு நிறைய நிறைய தெரிந்து கொள்ள உதவுகிறது. திரும்ப திரும்ப பார்க்கிறேன் சலிக்கவே இல்லை... நன்றிகள் கோடி நண்பர்களே 🙏🙏🙏🙏🙏
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5❤
உலகளவில் வரலாறு என்பது நம்முடைய முன்னோர்களின் வலிகள் இதை வலியாக மட்டும் பார்க்க வேண்டியது மத்திய நிலை.... போன பிறவியில் எந்த ஊரோ அடுத்த பிறவி உண்டோ இல்லையோ... இப்பிறவியில் அறிந்த மட்டும் மகிழ்ச்சி ..நன்றி...
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 🙏🔥
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5🙏
உங்கள் இருவரையும் மனதார பாராட்டு கிறேன்
உங்கள் சரித்திர சேவை நாட்டுக்கு செய்யும் தொண்டாக உணர்கிறேன்
🙏 Thanks
ராஜேஷ் ரத்தினகுமார் RR உங்கள் இருவரையும் பாராட்ட வார்த்தைகள் போதாது,நன்றி வணக்கம்
பெருமதிப்பிற்குரிய ஐயா ராஜேஷ் அவர்களே, பெருமதிப்பிற்குரிய ஐயா ரத்தினகுமார் அவர்களே, வரலாற்று நேர்காணல்கள் மிக அருமை. திராவிடர் என்பது தென்னிந்தியாவில் வாழ்ந்த பிராமணர்களை குறிக்க பயன்படுத்திய சம்ஸ்கிருத வார்த்தை. அது தமிழர்களையோ பிற மொழியினரையோ குறிக்காது. மரபினம் என்று பார்த்தால் கூட நாமெல்லாம் நீக்ராய்டு இனத்தில்தான் சேருவோம்.
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5
கண்டத பார்த்துக்கிட்டு இருந்த நான் உங்க பதிவ பார்த்தபின்... மிகவும் மகிழ்வாய் இருக்கிறேன்
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் திரு.ராஜேஷ் திரு.ரத்னகுமார் அவர்களே வணக்கம்
உண்மையான வரலாறு தெரிந்த வர்கள் பிராமணர்களை இழிவுபடுத்த மாட்டார்கள் பேராசிரியர் ரத்னகுமாருக்கு நன்றி
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 😎
பிராமணர்களை தொடர்ந்து இழிவுபடுத்துவதே அக்காலம் தொட்டு சில நாதாரிகளுக்கு வழக்கம்
நன்றிகள் கோடி ஒவ்வரு இந்தியரும் கான வேண்டிய பதிவு. வரலாறு முக்கியம் அமைச்சரே 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉
🙏 Thanks
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 🙏🔥
வணக்கங்கள் Sirs
please don't give much importance to
Negative comments
We can't satisfy them
புரண்டோடும் காட்டாறு யாருக்கும் பதில் சொல்லாது
அருமையான தெளிவான பதிவு
வரலாறை தெளிந்து சுவாசித்திருக்கிறார்
திரு ரத்தினக்குமார் சார்
அருமையான ஆளுமை
தொடரட்டும் உங்கள் சேவை
நன்றிகள்
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 🙏🔥
மாமனிதர்கள் ஐயா நீங்கள்
என் வணக்கமும் அன்பும்
ஆ அ ஸ்ரீராமன்
🙏 Thanks
தொடர்ந்து உங்கள் பதிவுகள் தொடர வேண்டும். வரலாறு முக்கியம் அது வரலாற்று உண்மை உங்களுக்கு போன்றவர்கள் கூறுவது அனைவரும் நன்மை தரும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🙏 Thanks
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 👍🔥
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்
தமிழக வரலாற்றை தெரிய, தெளிய வைத்த உங்கள் தொண்டு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
உங்கள் பெயரும் பேசப்படும்.
Thanks a lot ❤
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5
தங்களை போன்றவர்கள் தான் கல்வி துறையில் வரலாற்று பாடத்திற்கு உரைநடை எழுதும் பேராசிரியராக இருக்கவேண்டும்.தங்களின் பேச்சு வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது.ஒவ்வொரு பகுதியையும் எதிர்நோக்கி காத்து இருக்கிறோம்.தங்களின் பணி மிக மிக சிறந்தது.நன்றி!👑👑👑
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 👍🔥
ஆயிரம் உள் அர்த்தம் உடைய விளக்கம் தெளிவான உச்சரிப்பு அருமை அருமை
Thanks
சிறப்பு நம் தமிழினத்தையே சேரும். காரணம் தமிழர்கள் எந்த சாதி மதமாக இருந்தாலும் புரிதல் நம் வரலாற்றை மட்டுமே என்று சீரிய சிந்தனையான கருத்துக்களை அள்ளி வீசிய இருவருக்கும் பல கோடி நன்றிகள்.
Thanks
Sirs, I'm from Malaysia, I been following all your 39 episodes so far..very interesting.
The way Prof explaining in colloquial tamil is excellent. Please continue. All the best.
Thats good that addressing the viewers comments. Hope some are fav or some not.
Its not easy to remember all the historical years and telling infront of camera such interview session.
Welcome Friend s 🙏
திரு. ரத்தினகுமார், திரு. ராஜேஷ் ஐயா,
உங்கள் இருவரின் பணியும் மிகச் சிறப்பானது. உங்கள் இருவரின் மூலம் தான், நான் நமது நாட்டின் வரலாற்றை அறிந்து கொண்டு வருகிறேன். இந்த பணியை மேலும் தொடருங்கள். ஒரு சிலரின் எதிர்மறை கருத்துக்களை நீங்கள் மனதில் ஏற்றிக் கொள்ளாமல், இந்த வரலாற்று பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டுகிறேன்.
🙏 Thanks
😂😂 ஆதாரமேயில்லாத வரலாறுக்கு முட்டு வேற கொடுக்குறானுங்க..ச்சைக் மாட்டுமூளைக்காரனுங்க
@@navkakrish7268 foolish
Sir andan adimy book thevai pls contect nomper
வரலாறு என்பது எதையும் மறைக்காமல் பொது மனிதனாக இருந்து உள்ளது உள்ளபடி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று சேர்ப்பதே சிறந்த வரலாற்று ஆவணமாக இருக்கும்.அந்த பணியை நீங்கள் சிறப்பாக செய்கிறீர்கள். யாரோ சிலர் கூறும் கருத்துக்காக நீங்கள் வருத்தமடைவது உங்கள் கலந்துரையாடலில் தெரிகிறது. அவர்களுக்கு நீங்கள் பதிலளிப்பது உங்கள் நேரத்தை மட்டுமே வீணடிக்கும்.காய்க்கிற மரத்திற்கு தான் கல்லடி விழும் என்பது போல உங்களுடைய வரலாற்று கலந்துரையாடலின் புகழை கெடுக்க இது போன்ற ஆயிரம் தடைகளும் விமர்சனங்களும் வரும். இவற்றைப் பொருட்படுத்தாமல் உங்கள் பணியை தொடர்ந்து செய்து... வெற்றி பெற வாழ்த்துகிறோம். 💐💐💐💐💐💐💐💐
🙏 Thanks
@@kpnageswaran9156 அடடா..வாவ்...சூப்பர்... போட பைத்தியம்
Sir your discussion with emotions bring tears in eyes. How much you are involved in Indian history. Great sir. Hats off for your love towards humanity
I used to listen every day. Very interesting and realistic
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 🙏🔥
Welcome Friend s 🎉
வரலாற்று நிகழ்வுகளை நம்கண்முன்பாக கொண்டுவந்து தந்தமைக்கு திரு.ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் திரு.ரத்னகுமார் ஐயா அவைகளுக்கும் நன்றி நன்றி ...
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5💕💕
மிக்க நன்றி ராஜேஷ் சார், எதார்த்தவதியாக உங்கள் மேல் மரியாதை கூடுகிறது, கவலை கொள்ள வேண்டாம். நன்றி.
@30:51 அரமையாகச் சொன்னீர்கள் ஐயா 💯👌👌. தமிழ் நாட்டில் உருவான கட்சியில் தமிழ் அல்லாது வேற்று மொழி பேசுபவர்கள் இருந்தனர், அதனால் தமிழ் என்றால் இவர்கள் அடையாளம் அற்று போவார்கள், அதற்காக தான் இன்னமும் திராவிடம் என்று கூவ காரணம். சுருக்கமா சொல்லனும்னா, hindi காரங்க இங்க வந்து சவுகரியமாக வாழ நம்மை hindi கற்றுக் கொள்ள வலியுறுத்துவதைப் போல தான், தென்னிந்தியாவில் தமிழ் தாய்மொழி யாக இல்லாத வேற்று மொழி காரர்கள் இங்கு ஆட்சி செய்ய "திராவிடம்" என்ற பெயர் தேவை படுகிறது. ஆனால் மீதி மூன்று மாநிலங்களிலான கேரளா, கர்நாடகா ஆந்திர மாநிலங்களில் உருவான கட்சிகளில் அந்தந்த மொழி பேசுபவர்களே இருந்தனர். அதனால் அங்கு திராவிட பருப்பு வேகவில்லை. 🙄 இதைவிட தெளிவாக சொல்ல இயலாது. தொடரட்டும் உங்கள் பணி. 🙏
🙏 Thanks
Good
"நீங்களும் வரலாற்றில் பேச படுவீர்கள்".
உண்மையை வலிக்க வலிக்க சொல்லுகிறார்.
🙏 Thanks
Nan"" Dravidam kalagamakavee"" Erundhutu Poren.
Ungaluki Enna
Super super Super
Double R.R
ஐயா உண்மைய சொல்கிறீர்கள் உண்மையான வரலாறை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
உங்கள் சேவை மகத்தானது நன்றிகள் ஐயா 🌹🙏
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5😢
Thank you friends 🎉
என்னை போன்ற ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு... பயனுள்ள தகவல்... நன்றி...
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=t18LQcYQqgoDI9-l🎉
அண்ணா இருவருக்கும் வணக்கம் தாங்கள் இருவருமே மெத்தப்படித்த வர்கள் அனுபவசாலிகள் தங்களுடைய தேடல்களின் விளைவாக கிடைத்தது தான் இந்த வரலாற்று உண்மைகள் இதற்க்காக எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து இருப்பீர்கள் எவ்வளவு நேரம் காலவிரயம் பணவிரயம் இவ்வளவு விஷயங்கள் தானாகதேடிவறாது இது அறிவிலிகளுக்கு தெரியாது ஒரு முட்டாள் ஒரு அறிவாளியைப்பார்த்து அவருக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி முட்டாள் அறிவாளியைப்போல் காட்டிக் கொள்வது அண்ணா இது இதற்கு எல்லாம் தாங்கள் செவி சாய்க்கவேகூடாது தங்கள் பணி தொடர வேண்டுகிறேன் அண்ணா நன்றி அண்ணா வணக்கம் இருவருக்கும்
🙏 Thanks
Please ignore all these useless comments. Very interesting history a real eye opener for all. It needs a heart share the knowledge we are lucky to have you both amidst us. Keep going. My teenage children are taking down notes to know the real history. This is our daily topic of discussion during family time as many written history differs from what Prof sir says. But everything is validated in the subsequent discussions. So we are knowing our REAL LEGENDS... Thanks again Sirs.
Truly said meena mam. @rajesh sir and @ratnakumar sir please consider this 🙏
@@santoshv1685 செம்மாறியாடு 😂😂
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 😎
யாரு சாமி நீ இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க.. எங்களுக்கு கிடைத்த சொத்து.. 🙏🙏🙏
🙏 Thanks
போற்றுவோர் போற்றட்டும்
தூற்றூவோர் தூற்றட்டும்
உங்களுடைய வரலாற்று பதிவுகள் தொடரட்டும்
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5👍
யாருடைய விமர்சனத்திற்கும் தாங்கள் இருவரும் மதிப்பளிக்க தேவையில்லை. இருவரும் அறிவு களஞ்சியங்கள். 🙏🙏
🙏 Thanks
Yes
@@Trouble.drouble 🙏🙏
yes
Yes keep going
வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் நீங்கள் இருவரும், மேலும் பல்வேறு நூல்களையும், வரலாற்றுகளையும் நன்கு ஆய்ந்தவர்கள் , we trust both of your immense knowledge 🙏
உங்கள் வரலாற்று சேவைக்கு மிகவும் நன்றி
Ratnakumar knows the best way to tell history. Never a dull moment. His Madurai accent is the icing on the cake. Well done.
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 😎
தங்கள் மூலமாவது கடவுள் உண்மையை பேச வைத்தாரே..தாங்கள் இருவருக்கும் எல்லா நலனௌகளும் தைரியமும் கிடைக்க வாழ்த்துகிறேன்
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5🎉
ராஜேஷ் சார் உங்களிடம் அறிவு சார்ந்த விசயம் இருக்கும் போது நிறைய வெளிய வரணும்
ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள்
Welcome 💯
எப்படி இவ்வளவு நினைவு சக்தி 👍🙏🙏🙏
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5❤
சிறப்பான பதிவுகள். வரலாற்றை படிக்கும் வயதில் புரிந்து கொள்ளாத என்னை போன்றவர்களுக்கான சிறந்த புத்தகம் போன்றது உங்கள் காணோளி.பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்
🙏 Thanks
Listening to world history makes me feel the life in Earth is an imperfect, you are lucky if we live during peaceful times
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 👍🔥
மற்றவர்களுடைய தரக்குறைவான விமர்சனங்கள் விமர்சனத்திற்கு நீங்கள் செவி சாய்க்காது இருங்கள் அருமையான பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
Sir it is every one's right . you don't harm anyone by your words and deeds. It is your freedom to have interest and knowledge in various fields like astrology or Marxism.you are matured person to ignore negative comments. Pl don't regret for the bad comments.
May God bless you and keep healthy always
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 😎
Iyya, neenga rendu perum miga periya legend, theriyatha visaiyam solreenga , nalla irukkanum unga ayul needikkanum
தமிழரை திராவிடர் என்று கூறுவதே தற்போது உள்ள இளைஞர்களுக்கு பிரச்சினை, உண்மை.
Hello Rajesh Sir and Ratna Kumar Sir,
First, please don't worry about negative comments about you both.
Second, You both are doing a fantastic job of recording Indian History as it happened.
Third, Understand how we can be split easily by Religion, language and caste even today though all our audience in this channel would be educated.
Fourth, Think, how easy it would have been to split in old days.
Finally, please continue with your great work of recording History 👏 👍 🙏
இவனுங்க பேசுறாதுக்கு ஆதாரமிருந்த கொஞ்சம் வாங்கி கொடுத்துட்டு முட்டு கொடு நண்பா 😂😂
சான்றோர்கள் சான்றோர்கள் தான் உங்கள் அறிவுக்கு நன்றிகள்
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5
யாவரும் அறிந்ததே மண்தான் கடைசியில் அடக்கம் 🙏 நீங்கள் இருவரும் வரலாற்று சிறப்பு வாய்ந்த உரையாடல் மூலமாக வரலாறு உண்மைகள் உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளது இதில் பிழைகள் இல்லை.எல்லோருக்கும் நம் முண்னோர்களின் பிறப்பு சிறப்பு இறப்பு பற்றி மிகத்தெளிவாக அறிய முடிகிறது நீங்கள் சொல்ல வில்லை என்றால் பிறகு யார் சொல்வார்கள் ஐயா நன்றி 🙏🙏🙏
Thank. You. so. much. 🙏
ஐயா ராஜேஷ் & ஐயா ரத்னகுமார், ராபர்ட் கால்டுவெல் ஒரு பிரிட்டிஷ் மிஷனரி 1856 அவர் கூறியதை எழுதிய புத்தகத்தை வைத்து திராவிடம் திராவிடர் என்று சொல்கிறீர்கள் எனக்கு சற்று சிரிப்பு வருகிறது. தொல்காப்பியம், புறநானூறு, பல இலக்கண தமிழ் நூல்கள், எத்தனை காவியங்கள், சித்தர்கள் இப்படி அனைவரும் வாழ்ந்து குறிப்பு எழுதிவிட்டு இறந்தவர்கள். இவர்களெல்லாம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது அங்கு ஒருமுறை கூட திராவிடம் என்று எழுதவில்லை மேற்கோள் காட்டவில்லை. தமிழ் தமிழே என்றே பாடியுள்ளார்கள். திராவிடம் என்பது சமஸ்கிருத சொல், பஞ்ச திராவிடர் என்று பிராமணர்கள் பெயருக்கு பின்னால் போட்டுள்ளார்கள். நீங்கள் வரலாற்றை படித்தவர்கள் கற்றறிந்த வர்கள் தயவுசெய்து ஒரு வெளிநாட்டு காரன் மிஷனரி எழுதி புத்தகத்தை வைத்து தமிழர்கள் மீது திராவிட முத்திரை குத்தாதீர்கள் வருத்தமாக உள்ளது. தமிழ் தனித்தே தமிழர்கள் பல இன்னல்கள் தாண்டி தனித்த அடையாளத்துடன் நிற்கிறது. ஆகவே பிராமணர்களுக்கு தமிழ் மொழியை நீச பாஷை என்கிறார்கள், திராவிட குழுக்கள் தமிழினம், தமிழர் நலன், தமிழர் உரிமை என்று சொன்னால் இங்கு திராவிடர்களுக்கு உள்ளே குத்துகிறது. Do you have any literature, script palm leaf, copper plate script proof about dravidam word or race mentioned over there ???? Apart from Caldwell missionary book. இருந்தால் கூறுங்கள் ஆய்வு செய்ய நாங்கள் தயார். 1850 லவ் நாட்டை உளவு பார்க்க வந்தவன் எழுதிய புத்தகத்தை வைத்து ஒரு நீண்ட நெடிய தமிழினத்தை எப்படி திராவிடம் என்று கூற முடியும். பிறகு எதற்கு முதலாம், இரண்டாம், மூன்றாம் தமிழ் சங்கம் வைத்து தமிழை வளர்த்தார்கள். அங்கு திராவிடம் என்ற பெயர் இருக்குமேயானால் நம் முன்னோர்கள் சொல்லி அல்லது எழுதி இருப்பார்கள் அல்லவா??? நன்றி.
Excellent information about history. Both of them are doing good job. Useful for many people.negative comments are not important. Please go ahead.
Really History explanation like chain with year is very interesting
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5😢
இராஜேஷ் அவர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் உங்களின் இந்த 39 பதிவுகளையும் மிகவும் ஆவலுடன வேண்டி விரும்பியே கேட்டறிந்தேன் அதுபோலவே ஐயா மா.சோ. விக்டர் போன்றோரையும் பேட்டி கண்டீர்கள் என்றால் இன்னும் ஆகச்சிறந்த தகவல்களையும் என்னைப்போன்றோர் அறிவோம் நன்றிகள் பல உங்கள இருவருக்கும் 🙏🙏🙏 குறிப்பாக தி ரூ இரத்தினகுமார் அவர்களுக்கு நன்றி எப்போது உங்கள் கலந்துரையாடல் வருமென்று ஆவலாய் கேட்டறிந்தேன் அறியப்பலதகவல்களை
🙏 Thanks
மா.சோ. விக்டரை ?
சரிதான். வரலாறை குழப்பறதுக்கா?
Super narration by rathna kumar sir..thanks
Excelent knowledge sir வாழ்க
Very nice Friends 👍
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5🙏
அருமையான பதிவு
நன்றி..
உண்மை வரலாறை தொடர்ந்து போடுங்க. விமர்சனமும் வந்தால் தான் இன்னும் உண்மைகள் வெளிவரும்
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5
Sir, thanks fir yoyr wonderful job...pls dont stop ...let your service be continued...we all blessed to listen the unknown history
Kudos to Sri.Ratnakumar, not only he has studied deeply and his way of presentation is marvellous and most interesting!. Such people should have been assigned good position in educational field avoiding frivolous and cheap individuals like Leoni (basically a person with uncouth mind) .A person like me who never fared well in History, becauseI I felt it as "dust heap" ,began to listen to this gentleman with rapt attention and interest. I salute him!
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 😎
ஐயா உங்கள் இருவருக்கும் வணக்கம். நன்றி நன்றி நன்றி நன்றி 🙏💯👌
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5
Great history. Great lecture. Great man Sri Ratana Kumar
🙏 Thanks
Both r legend, will continue your work sir,more and more history details needed this generation thank you.
நீங்க இரண்டு பேரும் நண்பர்கள் ஆகிடிங்கனு நல்லா தெரிது . வாழ்த்துக்கள்
Thank you friends 🎉
Super Sirs, you please don't concerned about the people who give non sense comments. We really appreciate your excellent contributions. Please continue.
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 🙏🔥
அருமையான விளக்கமான பதிவு
Welcome 😮 10:06
Now only you saying very realty history sir very nice thank you so much 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Very very interesting. Great historian and knowledge. Waiting for next video.
சார் ஒற்றுமை தமிழ் தெலுங்கு மக்கள் சகோதரர்கள்
SuperB
don't put full stop please continue with unknown history.
From Malaysia
நன்றி...அய்யா..
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5👍
அற்புதம் … Thanks prof Rathnakumar sir and Actor Rajesh sir. You both blessed by god to speak the with out fear. No one has a knowledge or skill to criticize. Each part of the series has enormous amount of information and truth. We follow and support your speech all time.
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 🙏🔥
Encylophedias-Great informations
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5😢
Sir ungala palopantren sir arumaiyana pathivu neengal thodarthu pathividanum rompa nantri sir
Super sir.
ஐயா தாங்கள் இருவரும் சிலரால் மனக்காயமடைந்துள்ளீர்கள். தங்களது உரையாடல் பகுதியில் முதலில் இருப்பது வரலாற்று உண்மைகள். பொய்களை வைத்து வாழ்க்கை நடத்தும் சிலருக்கு இது பிடிக்காது. உங்கள் இருவருக்காக மட்டுமே இந்த காணொளிகளை நாங்கள் பார்க்கிறோம்.
Sir ur going right way, I am listening ur all history videos,
Don't worry about the comments, kindly do your job, it will help to history learner
Neengal ..ieruvarum thodarnthu pesa vendum appothan.. unnaiyana varalaru engalukku therium.. Sir..
உங்களுடைய வரலாற்று கலந்துரையாடலின் புகழை கெடுக்க இது போன்ற ஆயிரம் தடைகளும் விமர்சனங்களும் வரும். இவற்றைப் பொருட்படுத்தாமல் உங்கள் பணியை தொடர்ந்து செய்து, வெற்றி பெற வாழ்த்துகிறோம். நன்றி வணக்கம் 💐💐💐💐💐💐💐💐
Thanks
Super sir 👋👋👋
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5🎉
Namaskaram sir
Mr Rajesh as you told
Yethartha vadi vegujana virodhi it is true. Don't feel for it, both of you are real legends. Don't get frustrated and stop the programme.
The day will come people know the real history.
Please accept my comment and continue the programme
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 👍🔥
Sirs, please ignore the silly comments from the viewers. The people who seek knowledge always respect you for your style of narration and vast memory power. Please go ahead with your ventures.
ஐயா வணக்கம் உங்களுடைய பதிவும் உங்களுடைய வரலாற்றைச் சொல்லும் விதமும் மிகவும் அருமை பள்ளியில் கல்லூரியில் படித்து தெரியாத அனைத்து விஷயங்களும் உங்களுடைய பதிவு கண்டு எனக்கு மிகவும் மனம் நிறைகிறது. யாருக்கும் எந்தவிதமான கருத்து இருந்தாலும் அதற்கு நீங்கள் பதில் சொல்ல தேவை இல்லை நீங்கள் சொல்வது வரலாறு ,வரலாறு, வரலாறுகா மற்றும்பார்க்க வேண்டும் அது இந்து, முஸ்லிம் ,கிறிஸ்டியன், பிள்ளை , என்று எந்த பிரிவு இல்ல .நீங்கள் சொல்லும் எந்த வரலாறுல் ஒரு மதமோ ஜாதியோ தில் கிடையாது வரலாறு வெறும் வரலாறாய் மட்டுமே பார்க்கவேண்டும் கேட்க வேண்டும் மனதில் பதிய வேண்டும் அதை மற்ற அனைத்து வாசகர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் தயவு செய்து அவரை வரலாறு பேச விடுங்கள் நீங்கள் மென்மேலும் வரலாறு பேசுங்கள் எங்களுக்குச் சொல்லுங்கள் நாங்கள் கேட்பதற்கு தயாராகவும் ஆவலாகவும் இருக்கிறோம் நன்றி நன்றி நன்றி மென்மேலும் நீங்கள் வாழ்க வளமுடன்!!! 👏👏👏👏
🙏 Thanks
Sir please avoid negative comments. Many viewers accepted you both as our professor so please continue sharing whatever you want to tell with us. We are listening like your students.
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 👍🔥
இரு பெரும் மேதைகளுக்கும் எனது பணிவான வணக்கம்.இன்று ஜாதிகளை கடந்து இனங்களை வேறுபடுத்தி ஆட்சியை பிடித்தது விட சில தேச துரோகிகள் முயற்சிக்கின்றனர்.அப்படிப்பட்ட கயவர்களுக்கு உங்களின் வரலாற்று பதிவுகள் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.அதன் விளைவே அவர்கள் ஜாதியை குறிப்பிட்டு இந்த சிறப்பான காணொளியை கலங்க படுத்த முயற்சிக்கின்றனர்.தாங்கள் எதற்கும் கலங்காதவர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.உங்கள் வரலாறு தொடரட்டும்.இந்த நிகழ்வுகள் வருங்கால சந்ததிகளுக்கு மிகப்பெரிய நன்மையாக அமைவது உறுதி.
👍 Thank you so much
Excellent news
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5🎉
Thanks for this intelligent discourse on the Indian History from an entirely objective purpose way beyond race, religion or any other.
Hopefully the viewers of all creed respect what has been disclosed and highlighted so far & cherish the contributions of the various communities be they local or foreign invaders who have helped built Indian history.
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 🔥👍
இந்த மாதிரி நீங்க அவங்களுக்கு ஆதரவா இவங்களுக்கு ஆதரவா எப்படி யோசிக்கிறீங்க எனக்கு தெரிஞ்சு வரலாறு இவ்வளவு தெளிவா யாரும் செல்ல வே இல்ல சார் உங்க ரெண்டு பேர் பாக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது வரலாறு கொஞ்சம் தெரிந்து கொள்கிறேன் நன்றி
🙏 Thanks
Very informative. Expecting more.
ruclips.net/video/ImZNVDpTSxg/видео.htmlsi=wYZ6vN9O5a9zJec5
YOUR INTERVIEW TELLS THE ORGANISATION TRUTH' OF INDIAN HISTORY AND WORLD HISTORY
Sir Rathnakumar nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍
Excellent Sirs. Continue history Sirs.
Sir vanakkam saravanan,
Part 39க்கு நன்றி 🙏🙏🙏....
யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக லட்சியம்_தமிழின் குரல்
ராஜேஷ் அண்ணா உங்க வீடியோ தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
Sir... Really we are blessed to have you both in our living times... Excellent oration & having an In-depth knowledge over many topics...
ruclips.net/video/ljfaoKWREF4/видео.html 😎
Dont worry abt others. Keep continue your episode. 🙏🙏🙏🌺🌺🌺