எமது மக்களை மேம்படுத்துவதற்கு கல்விதான் ஒரேவழி, இந்த உதவியை செய்த புலம்பெயர்ந்த திரு, திருமதி சிவகுமார் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள். செய்பவர்களை அறிமுகப்படுத்துவது மற்றவர்களை ஊக்கும் என்பது உண்மை. இவர்களைப்போல அயலவர்கள், நண்பர்கள் , உறவினர்களுக்கும் தாங்களும் செய்ய முன்வருவார்கள். வாழ்க வளமுடன்.
வெளிநாடுகளில் இருப்பவர்கள் இப்படிப்பட்ட உதவிகள் மூலம் பசியையும் போக்கி கல்விக்கண்களையும் திறக்க உதவுபவர்களுக்கும், பாலமாக இருந்து உண்மையோடும் உத்தமத்தோடும் நடத்தும் அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. நன்றி.ஆமேன்.🙏👍🎂
இந்த புத்தக பைகளை வன்னியில் தயாரிப்புகள் இருக்கும் இடங்களில் வாங்குங்கள் தம்பி தரமாகவும் இருக்கும் பாவனையும் கூடும் .அவர்களின்வாழ்வாதாரம் உதவியாக இருக்கும் .கொடையாளிகள் வாழ்…

உங்கள் சேவைக்கும் உதவி செய்பவர்களுக்கும் நன்றிகளும் , வாழ்த்துக்களும் 👍👌🤗♥️🙏
உணவு, புத்தகப் பைகள் வழங்கிய சுவிஸ் வாழ் உறவுக்கு இனிய அகவை நாள் நல் வாழ்த்துக்கள்.
தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி கார்த்திக் 🎉🎉🎉
வாழ்த்துகள்💞👍
இந்த புத்தக பைகளை வன்னியில் தயாரிப்புகள் இருக்கும் இடங்களில் வாங்குங்கள் தம்பி தரமாகவும் இருக்கும் பாவனையும் கூடும் .அவர்களின்வாழ்வாதாரம் உதவியாக இருக்கும் .கொடையாளிகள் வாழ்…
Happy birthday 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Karthikku.nanri.
❤❤