ஆங்கிலம் இருந்தால் உலகத்தையே ஆள முடியும் தயவு செய்து please please ஆங்கிலம் படித்து கொடுங்க அவர்களின் எதிர்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு க்கு உதவிய இருக்கும் 🙏🙏🙏
வாழ்த்துக்கள் அருமையான நிகழ்ச்சி. சிங்களமும் ஆங்கிலமும் அறிவு என்று போதிக்க வேண்டாம். ஏனென்றால் இந்தியாவிலும் இப்படித்தான் ஆங்கிலம் அறிவு தமிழை மறந்து போய் விட்டார்கள். அடையாளத்தை இழந்தால் நாம் அழிந்து போவோம். வெளிநாட்டில் தமிழ் இளையோர் தமிழைப் படிப்பது தமிழை வாழ வைப்பதற்காக. நாம் தமிழர் ❤❤❤
கல்விச்செயற்பாடு மிக மிக அவாசியம் , தவறவிடாது முன்னகர்த்திச் செல்லுங்கள் . செயற்பாட்டில் உள்ள அனைவருக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும். எனது உதவியும் சிறு துளி என, செலுத்த விரும்புகிறேன்.
மாணவர்களுக்கு இனிப்பு, குளிர்பானங்கள் கொடுத்த உறவுக்கு மிக்க நன்றிகள். மிகவும் பின்தங்கிய கிராமம் உங்கள் கல்வி முயற்சி மேம்பட வாழ்த்துக்கள்.
சமுதாயத்திற்கு தேவையான நல்ல முன் எடுப்பு. வெற்றி பெற வாழ்த்துக்கள். ஓம் நமச்சிவாய 💚🙏
ஆங்கிலம் இருந்தால் உலகத்தையே ஆள முடியும் தயவு செய்து please please ஆங்கிலம் படித்து கொடுங்க அவர்களின் எதிர்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு க்கு உதவிய இருக்கும் 🙏🙏🙏
வாழ்த்துக்கள் அருமையான நிகழ்ச்சி. சிங்களமும் ஆங்கிலமும் அறிவு என்று போதிக்க வேண்டாம். ஏனென்றால் இந்தியாவிலும் இப்படித்தான் ஆங்கிலம் அறிவு தமிழை மறந்து போய் விட்டார்கள். அடையாளத்தை இழந்தால் நாம் அழிந்து போவோம். வெளிநாட்டில் தமிழ் இளையோர் தமிழைப் படிப்பது தமிழை வாழ வைப்பதற்காக. நாம் தமிழர் ❤❤❤
WOW SUPERB BROTHER DK VANNI THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏🙏
WOW SUPERB BROTHER DK VANNI THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM 🙏🙏🙏🙏
Really great job English very Important
வாழ்த்துகள் தம்பி ❤😊😊😊
🌷 சிறப்பு 🌷💐
கல்விச்செயற்பாடு மிக மிக அவாசியம் , தவறவிடாது முன்னகர்த்திச் செல்லுங்கள் .
செயற்பாட்டில் உள்ள அனைவருக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும்.
எனது உதவியும் சிறு துளி என, செலுத்த விரும்புகிறேன்.
காணொளி சூப்பர்
Very good
ok🌿Good🌿anna🌻👏
🎉🎉super good job 🎉🎉
🎉🎉👍👍🙏🙏🙏🙏🙏🙏
Well bro
👍
super anna