என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 112

  • @Stefan56942
    @Stefan56942 9 месяцев назад +25

    உங்கள் மகத்தான வேலையை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை." ஒருவரது வாழ்க்கையில் ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துவதை விட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை." தொடருங்கள்... எல்லாம் வல்லவர் மேலும் மேலும் ஆசீர்வாதங்களை பொழிவார்.

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 9 месяцев назад +3

    நீங்கள் சொல்வது சரி உங்கள் வேலைத்திட்டங்கள் தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்🙏

  • @sivan9009
    @sivan9009 9 месяцев назад +5

    ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
    Aum Sri Sai Ram 🙏🙏🙏

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 9 месяцев назад +2

    ❤தொழில் எண்டா போட்டி சர்வ சாதாரணம்

  • @teyak1472
    @teyak1472 9 месяцев назад +7

    Hi Karththik, உங்கள் சேவை மிகச்சிறப்பு. சரியான முறையில் நேர்மையாக செய்து வருகிறீங்கள்.
    உங்கள் திறமையை சொல்ல வார்த்தைகள் இல்லை. அறிவில்லாதவர்கள் கதைகளை பெரிதாக எடுக்காதீங்கள். நல்ல உள்ளங்கள் என்றும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் சேவை நல்லபடியாக தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🙏❤️

  • @sakilandilu971
    @sakilandilu971 9 месяцев назад +3

    ஒருத்தரை பற்றி விமர்சனம் வருகிறது என்றால் அவன் சரியான பாதையில் செல்கிறான் என்று அர்த்தம் இதுதான் யதார்த்தம் கார்த்திக் கடந்து போகவேண்டும் வாழ்க வளமுடன்

  • @VigneswaranMuththu
    @VigneswaranMuththu 9 месяцев назад +1

    வணக்கம். கர்த்தி. விமர்சிபவர்கள்
    பற்ரிகணக்காதிர்கள்உங்கள்பணிதோடர்அர்றும்
    வழ்த்துகள்

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 9 месяцев назад +3

    கனடா வாழ் பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களுடன்,உதவி புரிந்த கனடா, பிரான்ஸ் வாழ் உறவுகளுக்கும் மிக்க நன்றிகள்.

  • @sivakalai9091
    @sivakalai9091 9 месяцев назад +7

    உங்கள் நம்பிக்கையும்,குணமும் பாரட்டுக்குரியது ❤👍விமர்சகர்களை கண்டு கொள்ளாமால் சேவை தொடரட்டும் 🎉👍

  • @dilaxdilax8833
    @dilaxdilax8833 9 месяцев назад +1

    அண்ணா நீங்கள் உதவிகளையும் செய்து நல்ல இருக்கா இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள் எல்லோரும் அண்ணா semma anna ninka 😊😊

  • @rubanruban6014
    @rubanruban6014 9 месяцев назад +3

    நீங்கள் சொல்வது 💯💯 சரி யார் என்ன சொன்னாலும் அதை தூக்கி குப்பையில் போடுங்கள் காய்க்கும் மரத்தின் மேல் கல் எறி கூடுதலாக விலும் அதையும் அந்த மரம் தாங்கள்தான் வேனும் ஏன் என்று கய்ப்பதஉ அதிகம் அதே போல் நீங்கள் கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு உங்கள் நேர்மை உங்கள்களை நேசிக்கும் மக்களுக்கு விலங்கும் உங்கள் பனி தொடர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @VelanaiBro
    @VelanaiBro 9 месяцев назад +6

    உங்கள் நம்பிக்கையும்,குணமும் பாரட்டுக்குரியது

  • @manodjivaradjane4264
    @manodjivaradjane4264 9 месяцев назад +6

    உங்களுடைய விளக்கம் தேவையான ஒன்று தான் தம்பி,உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 9 месяцев назад

    ❤உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
    வளர்ந்தாலும்
    உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @vijayketheesh5092
    @vijayketheesh5092 9 месяцев назад +2

    Thuttuvar thuttaddum kadavulin thunaiyudan unkal payanam thodaraddum anna sappaddukke kastapadura eththinajo perukku unavalisaninka vimarsanankal soru podathinka payanam thadara valththukkal

  • @virparamvirsinghs5265
    @virparamvirsinghs5265 9 месяцев назад +5

    Shri shiridi sai nath Guru maharaj ji , Jai sai Ram 🛕🛕🛕🙏💐💐💐, Karthi Anna , 👑👑👑

  • @VannyMane
    @VannyMane 9 месяцев назад +2

    கார்த்திக் உங்களுடைய பதில் சூப்பர்

  • @ponippaskaniyood217
    @ponippaskaniyood217 9 месяцев назад +2

    கவலைப்படாதீங்க அண்ணா வளர்ந்தால் நாலு கல்லெறி வாங்க தான் வேணும் 💪💪💪💪

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 9 месяцев назад +4

    போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் தம்பி கார்த்திக். இப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பணிகளை நீங்கள் தொடருங்கள். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி மற்றும் தங்கள் குடும்பம்.🇳🇱🙏🇱🇰

  • @balamohanathas9565
    @balamohanathas9565 9 месяцев назад +5

    முதுகிலே புண் இருப்பவருக்குதான் புதரிலே நுழைய பயம் என்பார்களே .உண்மையோடும் உத்தமத்தோடும் பணி செய்யும் நீங்க பிறர் கூறுவதை ஒருகாதால் கேட்டு மறுகாதால் வெளியே விடுங்கள்.நீங்க வணங்கும் தேவனுக்கு மாத்திரம் பயந்தால் போதும்.தொடர்டும் உத்தமமான உங்கள் பணி.ஆமேன்🙏👍

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 9 месяцев назад

    அருமையான விளக்கம் அன்புத்தம்பி

  • @minig0612
    @minig0612 9 месяцев назад +2

    அனைத்தும் உண்மை
    நம்பிக்கைதான் உலகம் தூற்றுவர் தூற்றட்டும் கவலை விடுங்க அண்ணா❤

  • @vadijega1720
    @vadijega1720 9 месяцев назад +1

    We salute you Thamby.

  • @sushinarayananpillai9403
    @sushinarayananpillai9403 9 месяцев назад

    , ,தம்பி நீங்க யாருடைய கதையையும் தலையில் போடாமல் நல்ல உள்ளத்துக்கு பாபா இன்னும் உயர்த்துவார் ஓம் சாயி

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 9 месяцев назад +3

    Om Sairam ❤

  • @thanesragupathy2305
    @thanesragupathy2305 9 месяцев назад

    Sai Ram, Wish you all the best and Looking forward to see you again soon

  • @francis4260
    @francis4260 9 месяцев назад +3

    உங்கள் சேவை super 👏👏👏👏👏

  • @linisivarajah4004
    @linisivarajah4004 9 месяцев назад +2

    Smart boy be happy.

  • @yasothathiruvarul7190
    @yasothathiruvarul7190 9 месяцев назад +3

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்❤

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 9 месяцев назад +2

    God bless take care 🎉❤

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 9 месяцев назад +2

    Bro manitharkala oru vitham athukum thamilarkal bro reprisal puramai ethallam parka vendam ❤❤❤karthik bro

  • @Stefan56942
    @Stefan56942 9 месяцев назад +3

    No necessity to answer for those who critizise your enormous work."There is no greater joy than making a fundamental change in someone's life." keep going...almighty will shower more and more blessings.

    • @Dkvanni
      @Dkvanni  9 месяцев назад

      Thanks anna

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 9 месяцев назад +1

    Hi brother don't worry karthithik
    🙏🙏🙏👌👌👌👍👍❤❤❤

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 9 месяцев назад +4

    வாழ்த்துக்கள் ❤️

  • @canisters650
    @canisters650 9 месяцев назад +2

    Don’t worry keep going on

  • @sashu9029
    @sashu9029 9 месяцев назад +1

    I think you just need to ignore all these nonsens.. ppl are saying so much shit no matter what. If we listening to ppl all the time, then we cant live our life or do our works. You are doing an amazing job. Just continue it with pure heart. ❤

  • @vetha4545
    @vetha4545 9 месяцев назад +2

    Valthukal thampy

  • @phillipfromdenmark7571
    @phillipfromdenmark7571 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் தம்பி❤

  • @sutharsinisivathas6256
    @sutharsinisivathas6256 9 месяцев назад +4

    Don't worry karththik❤

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 9 месяцев назад +1

    God bless all 🙏👍

  • @sasibalendran3037
    @sasibalendran3037 7 месяцев назад

    Don’t worry dk keepit up, god bless you

  • @arunthatheysuventhiran4525
    @arunthatheysuventhiran4525 9 месяцев назад

    உங்கள் சேவை தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 9 месяцев назад

    Uma unkàlukku.nanri

  • @kavinthas3521
    @kavinthas3521 9 месяцев назад +2

    Correct 👍

  • @kulepachandrarajah6523
    @kulepachandrarajah6523 9 месяцев назад +2

    Maganekarthik.neenkal.pogum.paathai.sariyanathu.ethatkaka.kulaikiravarkalal.ungalin.sakthiyaiveenadikkaveendam

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 9 месяцев назад +3

    Happy birthday 🎉🎉🎉🎉🎉🎉

  • @kirupaarul9657
    @kirupaarul9657 9 месяцев назад

    Don't worry about the negative comments you go on your way God is with you all so you continue
    Happy birthday thank you so much for each and everyone who help them all

  • @MahendranRatnam
    @MahendranRatnam 9 месяцев назад +3

    Supper. ❤🎉

  • @virparamvirsinghs5265
    @virparamvirsinghs5265 9 месяцев назад +2

    Pathavy enga Anna , 🙏💐👍🏾🎁

  • @manrayanithya5044
    @manrayanithya5044 9 месяцев назад

    👌🌷சீரடி அப்பா🌷
    👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @montlaksh1945
    @montlaksh1945 8 месяцев назад

    Superbe karthik

  • @neelsbakee107
    @neelsbakee107 9 месяцев назад +2

    உமக்கு பணம் தந்தவர்கள் குறை சொன்னால் அல்லது விமர்சித்தால் கவலைப்படலாம். உங்களது தனிப்பட்ட பிரச்சினையால் சிலர் விமர்சிப்பதை கருத்தில் எடுக்க தேவையில்லை. இதை திருப்பி திருப்பி கதைப்பதால் எதிரி, hero ஆவது தான் மிச்சம் இது எனது கருத்து

  • @nathansubramaniam5685
    @nathansubramaniam5685 9 месяцев назад +2

    U r super 👍🌈🇨🇭

  • @jeganview
    @jeganview 9 месяцев назад +2

    Congratulations

  • @karanramalingam8861
    @karanramalingam8861 9 месяцев назад +3

    ❤❤❤❤❤super

  • @RameshRamesh-lq1fh
    @RameshRamesh-lq1fh 9 месяцев назад

    Good job 👏👏👏👏👏

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 9 месяцев назад

    உதவிய உறவுக்களும் நன்றி

  • @navarupannavarupan5161
    @navarupannavarupan5161 9 месяцев назад

    அருமையனகருத்து விமர்சிக்கிறார் அவர் கருத்தை கணக்கில் எடுக்கவேண்டம் பளை ஈசா விமசிகிறர்

  • @balam467
    @balam467 9 месяцев назад

    ANBE SIVAM KEEP UP THE GOOD WORK

  • @mohamedwazeerabdulmajeed2764
    @mohamedwazeerabdulmajeed2764 9 месяцев назад

    Great advice

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 9 месяцев назад +2

    கார்த்திக் கவலைப்பட வேண்டாம் எல்லாருக்கும் தெரியும் நீங்கள நல்லவர் கூடதவர்களின் வார்தையை கேட்க்க வேண்டாம்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 9 месяцев назад

    ❤சண்டை எண்டா சட்டை கிழி...... செய்யும்

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 9 месяцев назад +2

    Don't worry Bro ❤❤❤

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 9 месяцев назад

    Well bro,god bless

  • @sivasuntharysai8979
    @sivasuntharysai8979 6 месяцев назад

    கார்த்திக் உங்களுடன் தொடர்பு கொண்டு ஒரு வருடம் உங்களிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை

  • @madupoopalasingam4477
    @madupoopalasingam4477 9 месяцев назад +2

    ❤🎉

  • @MahendranRatnam
    @MahendranRatnam 9 месяцев назад +3

    ❤️❤️❤️❤️❤️👌👌👌👌

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 9 месяцев назад +2

    ❤❤❤❤

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 9 месяцев назад +4

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 9 месяцев назад +3

    ❤❤❤👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 9 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉🎉Hi ❤❤❤❤❤❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 9 месяцев назад

    பணம் எண்டா பிணமும் வாய் திறக்கும்

  • @VijayanViji-y7m
    @VijayanViji-y7m 9 месяцев назад +3

    Thanks

  • @gnanamragu5963
    @gnanamragu5963 9 месяцев назад +3

    ❤❤🙏🙏🙏👏

  • @sellanthangarasa518
    @sellanthangarasa518 9 месяцев назад +3

    Hallo zusammen und danke 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 9 месяцев назад +2

    yo manathai thalara vidathe

  • @jacobmary1327
    @jacobmary1327 9 месяцев назад +1

    ❤🙏

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 8 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anuraanura5049
    @anuraanura5049 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @enochgunasingham3573
    @enochgunasingham3573 9 месяцев назад +2

    ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕👌👌👌👌👌👌

  • @rajanfernando6122
    @rajanfernando6122 9 месяцев назад

    தம்பி உங்கள் சேவை மகத்தானது, harsha sai மாதிரி செய்தால் சிறப்பு

  • @silverglen5632
    @silverglen5632 9 месяцев назад +2

    கார்த்திக் கவலை வேண்டாம், தொடர்ச்சியாக உமது நேர்த்தியான பணியை தொடரவும். உதவி செய்யும் மனத்தையும், நிலையையும் கடவுளின் கொடையாகதான் பார்க்கவேண்டும். என்னால் ஒரு ஜீவனுக்கு உதவமுடிந்தால் அதை எனக்கு கடவுளால் கிடைத்த பாக்கியம் என நம்பவேண்டும். இதை ஒவொரு மனிதனும் உணரவேண்டும். உங்களைப்போல இன்னும் பலர் உருவாகி எமது மக்களின் வாழ்வை மேம்படுத்தவேண்டும். வாழ்க வளமுடன்.

  • @NesarajanRajan-f4y
    @NesarajanRajan-f4y 9 месяцев назад +4

    Dont.varey

  • @kanthan668
    @kanthan668 9 месяцев назад +2

    Sadly there are people who aren't evolved to see what they or their surroundings needs. They may criticize others out of not knowing, out of fear and jealous. One has to quickly check the facts and keep moving.

  • @gopal955-p9h
    @gopal955-p9h 9 месяцев назад +2

    100%

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 9 месяцев назад

    🙏

  • @jaganadhanjaganadan2306
    @jaganadhanjaganadan2306 9 месяцев назад

    தம்பி.உன்னுடைய.பதை.தெளிவானது

  • @sivabakthan
    @sivabakthan 9 месяцев назад

    Sorry for misunderstanding réalisé my mistake and delete my review ,ours support always for u

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 9 месяцев назад

    This is the problem in our society, these guys have no other work to do, only talk negative about others. Most of the RUclipsrs have this problem, not only from our mother land, overseas RUclipsrs getting a lot of negative comments. What I am trying to say is just ignore these idiots. Go a head and help the needy people. Foreign people need mediation like you, as I have mentioned before, if any medical terms or disease , you don’t have enough knowledge, please discuss with Drs or nurses, this is very important.

  • @gunesh-devan4432
    @gunesh-devan4432 9 месяцев назад +4

    தம்பி கார்த்தி நீங்க ஒவ்வொருதடவையும் மென்றியலென்றுசொலுகிறீங்க அது மென்றியலில்லை மொன்றியல்.

    • @francis4260
      @francis4260 9 месяцев назад

      மொன்றியல்

  • @jasisuntharalingam5685
    @jasisuntharalingam5685 9 месяцев назад

    Don't waste your time answering these people. just perform your duties , god is watching!

  • @uthayankumar3112
    @uthayankumar3112 9 месяцев назад

    தம்பி நீங்கள் செய்வதை சரியாகச் செய்யுங்கள் இறைவனுக்கு உண்மையாக நடந்து கொள்ளுங்கள் மற்றும்படி பலரும்பலதும் பேசுவார்கள் அதற்காக யாருக்கும் நீங்கள் நல்லவனென்று proof பண்ணவேண்டிய அவசியம் இல்லை.

  • @NesarajanRajan-f4y
    @NesarajanRajan-f4y 9 месяцев назад +2

    Avan.oru.punnakku

  • @Ragavan0401
    @Ragavan0401 9 месяцев назад +4

    தம்பி நீங்கள சொல்வது சரி! தெரு நாய்கள. குலைக்கும் குலைத்து விட்டு. போகட்டும் ! நீங்கள நல்லவன் என்று. உலகத்தில் எல்லாருக்கும் தெரியும். பயப்பட வேண்டாம். 🙏🏽🙏🏽🙏🏽👍🏽💗

    • @Dkvanni
      @Dkvanni  9 месяцев назад

      Thanks anna

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 9 месяцев назад +2

  • @VijayanViji-y7m
    @VijayanViji-y7m 9 месяцев назад +3

    Thanks

  • @DineshGaneshamoorthy
    @DineshGaneshamoorthy 8 месяцев назад

    ❤❤❤

  • @VijayanViji-y7m
    @VijayanViji-y7m 9 месяцев назад +2

    Thanks