வணக்கம் கார்த்திக் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் ❤❤❤❤❤❤❤❤❤ கார்த்திக் இந்த சகோதரிக்கு உங்கள் உதவி காட்ட யாம்...தேவை.. கரனம் சகோதரிக்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கூட உதவி..செய்யாவில்லை... இதுதான்..மானிதனேயாம்... இந்த சகோதரி பாவம்.. இந்த உலகில் ஏத்தனையோ.. மனிதர்கள்... இருக்கிறார்கள்..அதில்..இவர்களும்..ஒன்று இந்த சகோதரிக்கு கட்டாயம் உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம் .. நன்றி கார்த்திக் 😂😂😂😂😂 😂😂😂😂😂😂😂😂😂 Vvt....... UK........ தாஸ்
23 வயதில் வேலை செய்யக் கால் நோகும் என்றால், புலம்பெயர் நாடுகளில் 65 வயதுவரை நின்று கொண்டு தான் வேலை செய்து உவ்விடம் பணம் அனுப்புகின்றார்கள், இவவுக்கு சிறு வயது தான் எவ்வளவு காலங்கள் இருக்கு உழைப்பதற்கு உடம்பை விட மனதுதான் இளமையாக இருக்க வேண்டும்
கார்த்திக் அன்னா அந்த பிள்ளைக்கு ஒரு சிறு கட்டில் ஒன்று முடியுமானால் வாங்கி கொடுங்கள்.சிறு பிள்ளை நிலத்தில் தூங்குகிறார் ஏதேனும் நடக்கும் முன்னர் காப்பாற்றி கொள்ளலாம்.
Don't believe this girl. I think she harassed her husband. In my knowledge, her brother's friends can kill her husband . She looks like a brave girl. You always helped the people who needed help. I think this one is not a person to help. Help the person who had a problem with two kidneys.
யாரும் கடசி உடை பெட்டி காசு தரவில்லை . தரவேண்டும் என்று நினைக்கக்கூடாது உன்னுடைய பணத்தில் செய்தால் தான் உனக்கும் நீ வாழ்ந்த வாழ்க்கைக்கும் மதிப்பு உன் கணவருக்கு போகும்போது உனது செலவு என்று உன் குழந்தைக்கும் கூறி வழக்கலாம் உனக்கு அம்மா இருக்கிறார் பிள்ளையை கவனமாக பார்ப்பார் நீங்கள் நன்றாக வேலை செயுங்கள் நீங்கள் பணிபுரியும் ஆடை தொழிற்சாலை உங்களுக்கு நல்ல வருமானத்தை தரும் நீங்கள் உண்டு குழந்தை உண்டு வேலை உண்டு என்று இருங்கள் எல்லாமே நல்லதாகவே நடக்கும் வணக்கம் கார்த்திக் இவர் தோட்டம் செய்ய கூடியவர் இல்லை இவருடைய வேலை இவருக்கு சிறந்தது அடைப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் முடிந்தால்
நீங்கள் ஏன் இப்படி யோசிக்கிறீங்க அவர் அவருடைய பிள்ளையை பார்த்துகொண்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கதான் முயற்சிக்கிறார். அது நல்ல முயற்சிதான்.இதில் என்ன தவறு உள்ளது.

Ask her to continue her studies and get the job and go to work she can leave her child with her mother what kind of people are this have to work heard to get the money
கார்த்திக்கு ஒரு சிறு வேண்டுகோள் .ஒரு விடயத்தை திரும்ப திரும்ப சொல்வதும் .நீங்கள் அதிகம் பேசுவதும் கொஞ்சம் தவிர்க்கலாம…பாதிக்கப்படடவரை அதிகம் பேச விட வேண்டும் பணம் அனுப்பிப்பவர் 12 மணித்தியாலம் நின்று வேலைஞசெய்பவராக இருக்கலாம் . செத்தவீட்டுக்கு செலவு என்று சொன்ன கடன் பட்ட்தாக .ஆனால் வெளிநாட்டில் இருந்து இந்த நிகழ்வுக்காக அத்தை சித்தி வந்திருக்கிறார்கள் .எண்ணத்தை சொல்ல தம்பி ? அவவின் கஷடம் தீர அவ முயறசி எடுத்த்கால்தான் உண்டு வயது 23 மட்டும்தான் .நிறைய சாதிக்கலாம் .
ஏன் இப்படி கறைந்தவயதில் திருமணம் செய்கிறார்கள் அவா போறவேலையை விடாமல் செய்யச் சொல்லுங்கள் இருக்கிற நேரத்தில் ஏதாவது படிக்கமுடிந்தால் படிக்க சொல்லுங்கள் நல்ல பெரியகிணறாக வெட்டிகொடுங்கள் 😊
இந்தச் சகோதரிக்கு சிறிய வயது தான். தனது எதிர்காலம் கருதி இன்னுமொரு திருமணம் செய்து வாழ்வது தான் சரியாக இருக்கும். இவரால் தனிமையில் இருந்து உழைத்து வாழ்வார் என்று தோன்றவில்லை. கணவரின் உறவுகள் அவர் உயிருடன் இருக்கும் போதே உதவவில்லை என்றால் இனி உதவி செய்யவே மாட்டார்கள். இவர் மறுமணம் செய்யும் விருப்பம் இருந்தால் தெரியப்படுத்துங்கள். தியாக உணர்வுள்ள ஆண்கள் உள்ளார்கள். யாரும் இதை தவறாக எண்ண வேண்டாம். மனிதாபிமான அடிப்படையில் தான் இதை கூறியுள்ளேன்.
கார்த்தி இந்த தங்கைக்கு உதவி செய்யுங்கள் ் கார்த்தி குழாய் கிணறு அடிப்பதை கொஞ்சம் குறையுங்கள் நிலத்தடி நீர் உப்பாக மாறுவதற்கு இடமுண்டு ் பெரியகிணறாய் வேண்டுமானால் அவரவர்கழை வெட்டி கட்ட சொல்லி வேலை முடிய முடியகாசு கொடுங்கள் ் 10 பேருக்கு பெரிய கிணத்துக்கு உதவிசெய்தாலும் பெறுமதியாக இருக்கும் ❤❤❤
தம்பி, பலருக்கு இதை சொல்லிவருகின்றேன். இது படித்து அறிந்தவிடயம், நிலத்தடிநீர் இல்லாமல் போய் எமது பிரதேசம் பாலைவனமாக மாறக்கூடிய சாத்தியம் உண்டென பல ஆராச்சியாளர்கள் சொல்கின்றார்கள். அதைவிட ஆழ்நில தாதுப்பொருள்களால் (முக்கியமாக ஆர்சனிக், Arsenic poisoning)எமதுமக்களின் கிட்னிக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தயவு செய்து உங்கள் முயற்சியால் இந்த தகவலை பலருக்கும் அறியத்தரவும்.
வணக்கம் கார்த்திக் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில்
❤❤❤❤❤❤❤❤❤
கார்த்திக் இந்த சகோதரிக்கு உங்கள் உதவி காட்ட யாம்...தேவை.. கரனம்
சகோதரிக்கு வெளிநாட்டில் இருந்து
வந்தவர்கள் கூட
உதவி..செய்யாவில்லை... இதுதான்..மானிதனேயாம்... இந்த சகோதரி பாவம்.. இந்த உலகில்
ஏத்தனையோ.. மனிதர்கள்... இருக்கிறார்கள்..அதில்..இவர்களும்..ஒன்று
இந்த சகோதரிக்கு கட்டாயம் உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம் .. நன்றி
கார்த்திக் 😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂
Vvt....... UK........ தாஸ்
நல்ல பரந்த விவசாயக் காணியைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது,
Great help karthik god bless you and sponsor 🙏
தங்கச்சி சொல்லது எல்லாம் உண்மை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக சொல்கிறார் இந்த தங்கச்சிக்கு உதவி செய்யலாம்
Ellam poy
தங்கள் பணிகள் தொடர வேண்டும் தம்பி 🎉🎉🎉
23 வயதில் வேலை செய்யக் கால் நோகும் என்றால், புலம்பெயர் நாடுகளில் 65 வயதுவரை நின்று கொண்டு தான் வேலை செய்து உவ்விடம் பணம் அனுப்புகின்றார்கள், இவவுக்கு சிறு வயது தான் எவ்வளவு காலங்கள் இருக்கு உழைப்பதற்கு உடம்பை விட மனதுதான் இளமையாக இருக்க வேண்டும்
Exactly.. I find these ppl are nothing but lazy.
Foreign 65 melaiyum intha kulir naddil work porankal... iva ukku easy vala asaipadura...
❤
வாழ்த்துக்கள்🌺🙏🌺
Super help congratulations continue ok thanks
அவர் வீட்டில் இருந்து பிள்ளையையும் பார்த்து கொன்டு வேலை செய்யத்தான் முயற்சிக்கிறார் அது நல்ல முயற்சி தான் அவருடைய குழந்தை நலன் கருதி உதவி செய்யுங்கள்.
God bless brother family
உறவுகள் உதவிசெய்யவும்
Well bro god bless
Rthik entha sisterkku help kaddayam panna venum ijo pavam🙏🙏🙏🙏🙏🙏
Super
🙏🙏🙏
கார்த்திக் அன்னா அந்த பிள்ளைக்கு ஒரு சிறு கட்டில் ஒன்று முடியுமானால் வாங்கி கொடுங்கள்.சிறு பிள்ளை நிலத்தில் தூங்குகிறார் ஏதேனும் நடக்கும் முன்னர் காப்பாற்றி கொள்ளலாம்.
Unmai nanum josithen anna
கார்த்தீக் இந்த தங்கைக்கு உதவி செய்யுங்கள்🙏🏾😂👍
Inththa sisterkku help pannungka
👍👍👍👍👍
👍👌👌
Don't believe this girl. I think she harassed her husband. In my knowledge, her brother's friends can kill her husband . She looks like a brave girl. You always helped the people who needed help. I think this one is not a person to help. Help the person who had a problem with two kidneys.
Please help them ....
🙏🙏🙏😍🇨🇦
❤❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Pavam thankai
உங்கள்பணிமேலும்வளரவாழ்த்துக்கள்கார்த்திக்
யாரும் கடசி உடை பெட்டி காசு தரவில்லை . தரவேண்டும் என்று நினைக்கக்கூடாது உன்னுடைய பணத்தில் செய்தால் தான் உனக்கும் நீ வாழ்ந்த வாழ்க்கைக்கும் மதிப்பு உன் கணவருக்கு போகும்போது உனது செலவு என்று உன் குழந்தைக்கும் கூறி வழக்கலாம் உனக்கு அம்மா இருக்கிறார் பிள்ளையை கவனமாக பார்ப்பார் நீங்கள் நன்றாக வேலை செயுங்கள் நீங்கள் பணிபுரியும் ஆடை தொழிற்சாலை உங்களுக்கு நல்ல வருமானத்தை தரும் நீங்கள் உண்டு குழந்தை உண்டு வேலை உண்டு என்று இருங்கள் எல்லாமே நல்லதாகவே நடக்கும் வணக்கம் கார்த்திக் இவர் தோட்டம் செய்ய கூடியவர் இல்லை இவருடைய வேலை இவருக்கு சிறந்தது அடைப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் முடிந்தால்
நீங்கள் ஏன் இப்படி யோசிக்கிறீங்க அவர் அவருடைய பிள்ளையை பார்த்துகொண்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கதான் முயற்சிக்கிறார். அது நல்ல முயற்சிதான்.இதில் என்ன தவறு உள்ளது.
நீங்கள் ஏன் இப்படி யோசிக்கிறீங்க அவர் அவருடைய பிள்ளையை பார்த்துகொண்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கதான் முயற்சிக்கிறார். அது நல்ல முயற்சிதான்.இதில் என்ன தவறு உள்ளது.
Ask her to continue her studies and get the job and go to work she can leave her child with her mother what kind of people are this have to work heard to get the money
Sister ,Once, Try to sit the A/L Exam in Private
🙏🙏🙏😢👍👍👌
கார்த்திக்கு ஒரு சிறு வேண்டுகோள் .ஒரு விடயத்தை திரும்ப திரும்ப சொல்வதும் .நீங்கள் அதிகம் பேசுவதும் கொஞ்சம் தவிர்க்கலாம…பாதிக்கப்படடவரை அதிகம் பேச விட வேண்டும் பணம் அனுப்பிப்பவர் 12 மணித்தியாலம் நின்று வேலைஞசெய்பவராக இருக்கலாம் .
செத்தவீட்டுக்கு செலவு என்று சொன்ன கடன் பட்ட்தாக .ஆனால் வெளிநாட்டில் இருந்து இந்த நிகழ்வுக்காக அத்தை சித்தி வந்திருக்கிறார்கள் .எண்ணத்தை சொல்ல தம்பி ? அவவின் கஷடம் தீர அவ முயறசி எடுத்த்கால்தான் உண்டு வயது 23 மட்டும்தான் .நிறைய சாதிக்கலாம் .
கார்த்திக் உங்களை தொடபு கொண்டேன் பல முறை முயற்சித்தோம் ஆனால் பலன் இல்ல இந்த வீடியோவில் உண்மை இல்ல
Phone number podunka
ஏன் இப்படி கறைந்தவயதில் திருமணம் செய்கிறார்கள் அவா போறவேலையை விடாமல் செய்யச் சொல்லுங்கள் இருக்கிற நேரத்தில் ஏதாவது படிக்கமுடிந்தால் படிக்க சொல்லுங்கள் நல்ல பெரியகிணறாக வெட்டிகொடுங்கள் 😊
(குறைந்த)
தோட்டம் செய்ய சிறந்த இடம் மண்ணை வளப்படுத்த வேண்டும்
உறவுகள் கொஞ்சம் சிந்தியுங்கள் இந்த அன்டத்தில் வாழ்கின்ற நாற்கள் குறைவு நமக்கு நிரந்தரம் இல்லை சிந்தித்து செயல் படுங்கள்.
யோசித்து 14:48 உதவி செய்யுங்கள், காணிக்குள் எந்த முயற்சியும் செய்யவில்லை?
இந்தச் சகோதரிக்கு சிறிய வயது தான். தனது எதிர்காலம் கருதி இன்னுமொரு திருமணம் செய்து வாழ்வது தான் சரியாக இருக்கும். இவரால் தனிமையில் இருந்து உழைத்து வாழ்வார் என்று தோன்றவில்லை. கணவரின் உறவுகள் அவர் உயிருடன் இருக்கும் போதே உதவவில்லை என்றால் இனி உதவி செய்யவே மாட்டார்கள். இவர் மறுமணம் செய்யும் விருப்பம் இருந்தால் தெரியப்படுத்துங்கள். தியாக உணர்வுள்ள ஆண்கள் உள்ளார்கள். யாரும் இதை தவறாக எண்ண வேண்டாம். மனிதாபிமான அடிப்படையில் தான் இதை கூறியுள்ளேன்.
Hi.karthik.sila.vilippunarvu.vedio..theevai.karanam.siruvayathu.thirumanam.oru.pen.thanai.pelappaduthiya.pin.mAnam.mudippathutaan.siranthathu