பாரம்பரிய சமையல் பண்ணலாம் வாங்க! Cambodia | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 апр 2022
  • Follow My New Facebook Page for Latest Updates
    / ulagamsutrumtamizhanoffl
    Hello guys , Welcome back to Tamil Trekker.
    I am here at Siem Reap , Combodia to explore foods of combodia and how it is prepared traditionally.
    #TamilTrekker #Food #Cambodia #TraditionalCombodiaFoods
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / ulagamsutrumtamizhanoffl
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Комментарии • 356

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 года назад +5

    Follow My New Facebook Page for Latest Updates
    facebook.com/UlagamSutrumTamizhanoffl

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +51

    1:45 இவங்க பாவிக்குற இயந்திரம் அப்படியே நம்ம திருகைக்கல் மாதிரி இருக்கு அண்ணா 😍😍😍😍❤️❤️👍👍👍 தமிழர் சமையலில் மறக்கப்பட்ட சமையல் உபகரணம் !!! எங்கட ஊருல பழைய ஆட்கள் அரிசி, உழுந்து, பயறு திரிச்சு மாவாக்க இதை பயன்படுத்துவார்கள் 😇😇😇👍👍👍
    இலங்கையில் இருந்து 😊

  • @yogalakshmi42
    @yogalakshmi42 2 года назад +33

    எங்கள் திருநெல்வேலியில் நாங்கள் இதை இடியாப்பம் மற்றும் சொதி (தேங்காய் பால் சேர்த்து செய்வார்கள்) என்று சொல்லுவோம்.இதன் சுவை அருமையாக இருக்கும்❤️👍

    • @danush2708
      @danush2708 Год назад +1

      Nellai passinga sarbaka valthukal

  • @bhagimedia
    @bhagimedia 2 года назад +18

    அரிசி திரிக்கிர கல் ,உரல் உலக்கை சற்று வித்தியாசமாக பயண்படுத்துறாங்க இடியாப்பம் ரைஸ் நூடுல்ஸ் ஆயிடுச்சு அவ்வளவு தான் மற்றபடி சைடிஸ் சற்று வித்தியாசமாக உள்ளது.நல்ல பதிவு புவனி👍❤️💐

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 2 года назад +2

      செம்ம இப்போது தான் புரிகிறது நம்ம இடியாப்பம் தான் அவர்கள் நூடுல்ஸ்

    • @arrafatthofiq278
      @arrafatthofiq278 2 года назад

      @@user-nq2js8ng4t Hi idiyapam, idly all come from South east asia, we modified and using it here like persian food "sanbosag" we using it here as samosa, more information read A Historical Indian food by A.K. Achaya

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 2 года назад +4

    🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ மழையுடன் கூடிய குளிருடன் இதமான காற்றுடன் மாலை வணக்கம் 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

  • @prabhu19smart
    @prabhu19smart 2 года назад +12

    ஈரோடு பக்கம் இதற்கு பெயர் சந்தவை. அரிசி மாவில் இட்லி ஊத்தி பிழிதல்... நூடுல்ஸ் மாதிரி வரும்.

  • @prabakarant1159
    @prabakarant1159 2 года назад +26

    விரைவில் 1M வர வாழ்த்துக்கள்...

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +21

    சூப்பர் அண்ணா கம்போடிய சமையல் முறைகளை பற்றி சுலபமாக அறிய முடிகிறது 😇😇😇 தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள் 😍😍👏👏👍👍

  • @vijayp04
    @vijayp04 2 года назад +24

    This is not only noodles making, it's also good exercise like our old traditional methods of cooking! 👍🏻 Good one. 👌🏻

  • @Senthilnathan24
    @Senthilnathan24 2 года назад +13

    This is idiyappam still my mom use to do but the method they are making is different . Our idiyappam is originated from Indonesia

  • @ashikashik6046
    @ashikashik6046 2 года назад +5

    Nice, Video Cinematography and Editing la nalla Improvement teriyudu.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад +2

    கம்போடியா மக்களுக்குபாரம்பரியமான உணவுஉணவு கலாச்சாரம்அம்மு மீன்அருசுவை உணவுஅருமையான விளக்கம்ஒஸ்திசூப்பர் சிறப்புமகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி🌹🌷🌺💐👌👌👍💐💐

  • @visatharap7004
    @visatharap7004 2 года назад +2

    Ithellam nan combodia street food la pathu iruken but tamil la athum unga channel la pakkum pothu semmaiya iruku

  • @suresh.a4955
    @suresh.a4955 2 года назад +3

    இதற்கு பேர் சந்தவம்.சேலம்,ஈரோடு மாவட்டங்களிலும்,கர்நாடகாவில் மங்களுரிலும் செய்வார்கள்

    • @prabhu19smart
      @prabhu19smart 2 года назад

      சந்தவை... இட்லி மாதிரி ஊத்தி புழிதல்

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 2 года назад +3

    கம்போடிய பாரம்பரிய உணவு தயாரிப்பு முறை மிக அருமை.

  • @dvshorts2701
    @dvshorts2701 2 года назад +6

    Bro konjam videos intersting ah podunga bro
    Unga videosoda wave length koraiyura mathiri iruku

  • @nishapra6845
    @nishapra6845 2 года назад +6

    நம்ம ஊரு சொதி, இடியப்பம் (srilanka)

    • @arrafatthofiq278
      @arrafatthofiq278 2 года назад +1

      Hi idiyapam, idly sodhi all come from South east asia, we modified and using it here like persian food "sanbosag" we using it here as samosa, more information read A Historical Indian food by A.K. Achaya

  • @sankarakumarkumar9606
    @sankarakumarkumar9606 2 года назад +4

    நம்ம ஊரு இடியாப்பம்.
    கொஞ்சம் வித்தியாசமான
    தயாரிப்பு. புலன் உங்கள் அருகில் இருந்து சாப்பிட்டது போல் இருந்தது.

    • @arrafatthofiq278
      @arrafatthofiq278 2 года назад

      Hi idiyapam, idly all come from South east asia, we modified and using it here like persian food "sanbosag" we using it here as samosa, more information read A Historical Indian food by A.K. Achaya

  • @sylvesternaveen4766
    @sylvesternaveen4766 2 года назад +5

    This is one of your best content video I ever seen in your RUclips channel. Content King, Tamil trekker 👍 Keep up the good work going

  • @2000sivakumarg
    @2000sivakumarg 2 года назад +5

    Glad to see traditional homemade food from Cambodia. Very informative vlogs...Thank you so much bro. All the best for your hard work.

  • @divyar1948
    @divyar1948 2 года назад +2

    ஆஹா இயற்கையின் அழகோ அழகோ தான்💚. அருமை🔥👌

  • @joshuajoshua8540
    @joshuajoshua8540 2 года назад +1

    மாவாட்டுகிற இயந்திரம்,நம்ம ஊர்ல இருக்கிற மரச்செக்கு எண்ணெய் ஆட்டும் இயந்திரம் போல் சாயல் உள்ளது.

  • @surulimohan9922
    @surulimohan9922 2 года назад +2

    Tamilan traditional idiyappam food. and namma uoor olakkai combodia .is our related .

  • @shafimarecar8283
    @shafimarecar8283 2 года назад +2

    Happy to see Cambodia series. I am from Karaikal born in Pnhom Penh in 1960. Tnx

  • @krishmenan62
    @krishmenan62 2 года назад +3

    videos ellam best ah irukku bro. Cinematic shots ellam vera level

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 2 года назад +5

    Really video quality 💯 super need to try rice noodles and fish, every video u have different content ✋✋✋✋✋ waiting for more upcoming videos

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад +3

    Super bro semma interesting video 🙌🤩. Congratulations bro 800k All the best 👍🥰😍

  • @SasiKumar-rb6lx
    @SasiKumar-rb6lx 2 года назад +1

    New and unique experience, watching this process really amazing

  • @sanjith2229
    @sanjith2229 2 года назад +3

    Superr bro. Very interesting l loved this all Cambodia series ❤

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад +2

    Vanakkam Anna Sasi Brother Eppadi Irrukinga Neengal irruvar Rommbu Arumaiyana content ivaargal samyal seimurai parkkum pothu Namma Tamil culture munbu seidhadhu pol irrukikaradhu Confirmed 1 Millions subscribers ungaluku adhuku mekum varuvanga ungal effort hardwork ku world class content pannringa🕉🙏Vazgha Valamudan

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +1

    பாரம்பரியஉனவுமுரையிள்தயாரிக்
    கிரார்கள்உடல்லுக்குகேடுஇல்லை
    புவணிவாழ்த்துக்கள்

  • @awesomeretriever2842
    @awesomeretriever2842 2 года назад +7

    Content like this I loved when I was a kid on TV channels like Discovery Geographic reminds me of the content you put on,
    Your posts are world class. ❤️💥👍

  • @aiswaryar1133
    @aiswaryar1133 2 года назад +1

    Noodles 🍜pathave sapidanum pola iruku bro enjoy pandrienga

  • @arunpandian2342
    @arunpandian2342 2 года назад +1

    Vera level ya bhuvani suprrr

  • @srlindiachannel1283
    @srlindiachannel1283 2 года назад +13

    Enjoy your life அன்பு புவன் அண்ணா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @smileygamer9238
    @smileygamer9238 2 года назад +1

    🤘Keep Rock always bro ☺️✌️ me always support you🤩

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 2 года назад +1

    Super video puvi thambi .. special noodles semma 👍

  • @jayanthijas
    @jayanthijas 2 года назад +1

    Combodia videos lam awesome edit bro entha mathiriyeà keep up panunga bro video edits ah.

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 года назад +1

    Nice vlog bro thanks for sharing. From Malaysia 🇲🇾.

  • @sampathraj9193
    @sampathraj9193 2 года назад +1

    உங்க விடியோ எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு

  • @venkatesanparthasarathy2919
    @venkatesanparthasarathy2919 2 года назад +11

    நம் பாரம்பரிய இடியாப்ப உணவு , தேங்கா பால் , ஆட்டுக்கால் பாயா தான்

    • @arrafatthofiq278
      @arrafatthofiq278 2 года назад

      Hi idiyapam, idly ,sodhi all come from South east asia, we modified and using it here like persian food "sanbosag" we using it here as samosa, more information read A Historical Indian food by A.K. Achaya

  • @muruganmurugana9202
    @muruganmurugana9202 2 года назад

    Super bro verry good palaes

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 11 месяцев назад

    நம்ம இடியப்பம் இதே பிராசாசிங்கில செட்டிநாடு பகுதிகளில் செய்வோம் அதற்கு கோசுமல்லி தேங்காய்பால் சைடில் வயிற்றுப்புண் ஆற்றும் எளிதாக சீராணமாகும் விருந்துகளில் இரவுநேர உணவில் கட்டாயம் இடம்பிடிக்கும் உணவு இராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டங்களில் நன்றி

  • @pinktaaffeite1028
    @pinktaaffeite1028 2 года назад +3

    Anna ur vlogs are Adventurous.
    If u can next Travel to Ice land or North European countries (Sweden, Finland, etc..) bcz these countries so adventurous to visit😍.

  • @ali07861
    @ali07861 2 года назад +1

    Bro your videos are really superb. Your voice is little soft but the music is too loud and irritating. Can't enjoy your videos at times. Suggest you could reduce the volume of the music n increase your voice. At times we can't understand your comments.

  • @KumariKitchen2024
    @KumariKitchen2024 2 года назад +3

    Bro ivangaluku idiyapam pana soli kudunga ivlo kastapada venam la easya paniralam 🤣 Nice brooo 🔥

  • @ashok-explorer8896
    @ashok-explorer8896 2 года назад

    Moota poochi ya kolra naveena machine mathiri iruku... 🤣🤣 Veetla idiyappam simple ah seiyaranga.. aaga motham Tamilar panpaadu thaan World pooram iruku pola... Super 👌👌😍

  • @mathi1960
    @mathi1960 2 года назад +8

    உண்மையில் இந்த நாட்டை ஆண்டவன் தமிழன் தான். அங்கு உள்ள ஆக்குவாட் கோவிலைக் கட்டியவன் தமிழ் மன்னன் தான் அந்த நாட்டில் உள்ள நிறைய பேர் தமிழ் மக்கள் தான்❤

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 2 года назад +2

    Hye Good day to you brother, superb food 👌

  • @vijayarenganr
    @vijayarenganr 2 года назад +1

    யோவ் back ground 🎵 அருமை!

  • @shortvideosviews3545
    @shortvideosviews3545 2 года назад

    Bro ne vara11 bro ne world Full poitu video podu bro en support irukum bro ne country ponna ellam video pathudan bro unna 2years aa follow pannitu iruga bro

  • @manikandankrishnamurthy9594
    @manikandankrishnamurthy9594 2 года назад

    Wooov good one 👍

  • @alameen4123
    @alameen4123 2 года назад +2

    Super bro yummy food 😋

  • @vannipodiyan
    @vannipodiyan 2 года назад

    மிக சிறப்பு

  • @Selfdevelopmentandspiritual.
    @Selfdevelopmentandspiritual. Год назад

    Very informative.

  • @TSenthilKumar
    @TSenthilKumar 2 года назад +1

    உங்களின் ஒரு, ஒரு பதிவுகளும் மிக அருமை மற்றும் மிக சிறப்பாக உள்ளது சகோ..👌👌👌 யூடியூப் அக்கவுண்ட்ட நம்பாதீங்க சகோ🙏🙏🙏. ஏதாவது cloud storage perimium வாங்கி சேமித்து வையுங்கள் சகோ.. இந்த மாதிரியான காணொளிகள் நிச்சயமாக பாதுகாக்க இருக்கவேண்டியது மிக,மிக அவசியம் சகோ.. 👌🙏✊🤝. யூடியூப் நிறுவனம் எப்ப வேண்டுமாலும் எப்போது வேண்டுமானாலும் எதையும் செய்யலாம் 😂🤣.அது போல hakers and hatter's can do anything any time😡😠... தயவுசெய்து உங்கள் பதிவுகள் அனைத்தும் பாதுகாக்க வேண்டியவை..✊🤝💪👌

  • @chinnachamyt6470
    @chinnachamyt6470 2 года назад

    நண்பா ரெண்டு மூணு வீடியோவை போட்டு இருக்கலாம் நண்பா........ ஆனாலும் வாழ்த்துக்கள்,,, சின்னச்சாமி தமிழரசன்

  • @shahulhameed-vm4xm
    @shahulhameed-vm4xm 2 года назад

    congragulations for 801k subscribers

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +1

    Excellent vedio bro

  • @majiraji5931
    @majiraji5931 2 года назад

    Super bro keep going..

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi2304 2 года назад +2

    Wow semma food ...😊🤩

  • @cmaheshkumarcmaheshkumar2794
    @cmaheshkumarcmaheshkumar2794 2 года назад

    Sema bro....

  • @vgtarun
    @vgtarun 2 года назад +1

    this place is a heaven !

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад

    Super bro 👍👍👍👍hand made noodles are rocking

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 2 года назад +1

    Thala drone short 😍💯

  • @davidshalini1995
    @davidshalini1995 2 года назад +1

    Music vera level 😍😍

  • @rddineshkumar3137
    @rddineshkumar3137 2 года назад +1

    இதை எங்கள் ஊரில் ( சேலம்) சந்தவம் நெறிப்பது என்று சொல்வார்கள்

  • @indarm8172
    @indarm8172 2 года назад

    Intha video la than olunga irukkaru pola ..unga nanpar

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 2 года назад

    ✨ ✨ ✨ Welcome 🌟 back ✨ ✨ ✨
    🥰❤️🥰Tamil 🥰 ❤️ 🥰 trekker 🥰❤️🥰

  • @mohanp7728
    @mohanp7728 2 года назад

    Excellent brother 👍

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 года назад

    Thanks ur video, super super

  • @KaviLifestyleinTamizh
    @KaviLifestyleinTamizh 2 года назад +1

    அண்ணா இது நம்ம ஊரு இடியாப்பம் & தேங்காய் பால் 🤩🤗

    • @arrafatthofiq278
      @arrafatthofiq278 2 года назад +1

      Hi idiyapam, idly all come from South east asia, we modified and using it here like persian food "sanbosag" we using it here as samosa, more information read A Historical Indian food by A.K. Achaya

  • @Praveen.m285
    @Praveen.m285 2 года назад +2

    Semma broo👌

  • @ranjithkumarr4131
    @ranjithkumarr4131 2 года назад

    1:55 Nice one

  • @sureshkumar-ee6mo
    @sureshkumar-ee6mo 2 года назад

    Sema

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад

    Nice video.

  • @nasiknalim8277
    @nasiknalim8277 2 года назад

    Very super cooking

  • @vimalsurya6352
    @vimalsurya6352 Год назад

    Vera level

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 года назад

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @babyravi7204
    @babyravi7204 2 года назад

    Semma mass information bro

  • @sivam.s7104
    @sivam.s7104 2 года назад

    தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் கம்போடியாவில் இருப்பவர்கள்

  • @BahrainTamil
    @BahrainTamil 2 года назад

    வாழ்த்துக்கள் 💐💐

  • @karthikeyen7138
    @karthikeyen7138 2 года назад +1

    Suberb 👌

  • @kkfitnessacademy
    @kkfitnessacademy 2 года назад

    Hi boovani..how are you dear 👍🙏 thanks for your beautiful video 👍👍

  • @rufusernest3417
    @rufusernest3417 2 года назад

    நூடுல்ஸ் வீடியோ மிக மிக அருமை சேம் தமிழ்நாட்டின் இடியாப்பம்

    • @arrafatthofiq278
      @arrafatthofiq278 2 года назад

      Hi idiyapam, idly , sodhi all come from South east asia, we modified and using it here like persian food "sanbosag" we using it here as samosa, more information read A Historical Indian food by A.K. Achaya

  • @Sp-Thusi
    @Sp-Thusi 2 года назад

    அருமை 👌

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 2 года назад

    சூப்பர் 💐💐💐

  • @brrub
    @brrub 2 года назад

    Jaffna surhan kitta pokalaya ?

  • @rrkatheer
    @rrkatheer 2 года назад +1

    In cambodia you are showing only food review and none other than that.. there are many beautiful beaches and resorts in Cambodia. please try to go there

  • @loganathanmunusamy5869
    @loganathanmunusamy5869 Месяц назад

    திருவண்ணாமலைமாவட்டத்தில்இந்த உணவைசந்துகளிஎன்பார்கள்சந்தேகம்வேண்டாம்கம்போடியாமக்கள்தமிழர்களே❤❤❤❤❤❤❤

  • @vinolochi9551
    @vinolochi9551 2 года назад

    வணக்கம் புவனி செம்ம சகோ வாழ்த்துக்கள்

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 года назад

    Super 👌

  • @Vignesh390i
    @Vignesh390i 2 года назад +1

    Pro I am 1st like

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 2 года назад

    தலைவன் விகாஸ் சைக்கிள் லயே சிங்கப்பூர் ஆஷ்த்ரேலியா போறான் மக்களே.ஆதரவு தாருங்கள்

  • @whistlepodu6998
    @whistlepodu6998 2 года назад +1

    Vanakkam da maple.. Tamil Nadu la erunthu

  • @kaviyarasua568
    @kaviyarasua568 2 года назад

    Video alert .. ✅

  • @VijayKumar-dy6bx
    @VijayKumar-dy6bx 2 года назад +1

    🌏உலகம்🌐 சுற்றும் தமிழன் 🥁🥁🥁 புவணி🖐🖐🖐🖐...⚡⚡⚡

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +1

    I have seen this wooden crushing device in the 'Dil Se' movie. (Uyire - Tamil movie)

  • @ramreing4100
    @ramreing4100 2 года назад +1

    Super bro 👍👍👍

  • @sivam1455
    @sivam1455 Год назад

    Super pro