அமெரிக்காவில் பிரபலமான குமார் மெஸ் | Madhavan | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июн 2021
  • Kumar's Austin | America food Series
    Website : www.kumars-austin.com/
    Location : goo.gl/maps/rxLaUnkr1nSw4xdZA
    Oasis Restaurant vlog - • அமெரிக்க மலையில் தொங்க...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Комментарии • 1,1 тыс.

  • @kumarsusa4231
    @kumarsusa4231 3 года назад +205

    Nice video, thanks. Just wanted to clear one thing up - Its not common for restaurants to let social media folks to post public videos of their kitchen. The main reason is that they don't want anyone to know the preparation method of certain dishes because then it could be replicated easily. But your comment about kitchen not being clean is uncalled for. I understand you have a lot of followers, so please make sure you don't spread any incorrect information. Thanks!
    - Kumar's USA Management.

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +190

      @kumars USA, Thank you. Overall I had very nice experience and enjoyed the hospitality and food served. To make it clear I’ve mentioned in the video it’s not authorized to enter the kitchen in this place as your staff said. The point mentioned is clearly about the other restaurants who said so. Please check in the time range for more clarity 3:44 to 4:09

    • @prakashrsp.
      @prakashrsp. 3 года назад +25

      @USA Kumaru its very funny to hear

    • @smartracer09
      @smartracer09 3 года назад +8

      @kumars Pongada nonaingala, 🤣

    • @rajeswarb
      @rajeswarb 3 года назад +28

      Looks like Kumar's joined RUclips an hour ago just to reply for your video.

    • @bhuvaneswarir3496
      @bhuvaneswarir3496 3 года назад +14

      He said clearly that other restaurant are do like this ...not yours ok... make sure of it before asking anything sir

  • @user-ol8gx9zu4x
    @user-ol8gx9zu4x 3 года назад +295

    நாங்கள அமெரிக்க போக முடியாது ஆனா நீங்க போடுர விடியோ அமெரிக்கவே நேருல பார்த்தமாதிரி இருக்கு நன்றி அண்ணா

    • @rajesh.s9682
      @rajesh.s9682 3 года назад +10

      Definitely I will go one day 😊

    • @factfile663
      @factfile663 3 года назад +8

      Definitely u can also go one day ❤️

    • @edisona2295
      @edisona2295 3 года назад +3

      அண்ணா உங்களுடைய அனைத்து வீடியோ பதிவுகளும் அருமை

    • @premalatha2521
      @premalatha2521 3 года назад +1

      @@rajesh.s9682 RIP English!

    • @rajesh.s9682
      @rajesh.s9682 3 года назад

      @@premalatha2521 sorry sister 😂😂😂

  • @arunkumardhandapani
    @arunkumardhandapani 3 года назад +87

    Waiting for next Village Vlogs seires episode ❣️

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 3 года назад +16

    Madhavan loves to have conversation with tamil guy's quit alot. That's good also he greets. ❤️

  • @1246786
    @1246786 3 года назад +68

    I used to have my breakfast, sometimes lunch, only at King Metro, Goripalayam, Madurai between 1977 and 1987.

    • @VarahiYugam
      @VarahiYugam 3 года назад +1

      Aii நானும்தான் கிங் மெட்ரோ ஹோட்டல் டிஃபன் விசாலம் காப்பி சூப்பர் ஐயா

  • @sudhatalks9056
    @sudhatalks9056 3 года назад +10

    தமிழ் வணக்கம் மாதவன்!!!🙏🏻
    தங்களின் காணொளிகள் அனைத்தையும் பேரார்வத்துடன் கண்டுக்களிக்கும் உங்கள் ரசிகை நான்...!!!❤️

  • @grc0814
    @grc0814 3 года назад +97

    Maddy Maddy Maddy ohh Maddy ❤️❤️❤️
    Way to go squad ❤️❤️❤️

  • @jamaljams4805
    @jamaljams4805 3 года назад +1

    நம்ம தூங்க நகரம்
    மதுரை அவங்க ஹோட்டல் அங்க இருக்கு நன ரொம்ப பெருமையா இருக்கு அதுலயும் ஹாலிவுட் நடிகர் களுக்கு சமைக்கிறங்கான தமிழ்நாட்டிற்கு ரொம்ப பெருமை நம்ம குமார் மெஸ் மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @nagappannaga8027
    @nagappannaga8027 3 года назад +3

    கோவம் இருக்குற இடத்துல தான் குணமும் இருக்கும்...எங்க அண்ணா மாதவன் எப்பவுமே எங்களுக்கு class 👌தானே.........அப்படியே உங்க சொந்த ஊரு பேர சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்...
    Thanks for your video and take care madhavan Anna...

  • @maddy1771
    @maddy1771 3 года назад +46

    Bro ஒன்னோட voice ku na அடிமை 😁😂

  • @you_me_2gether
    @you_me_2gether 3 года назад +15

    உங்க பேச்சே அழகு தான் ப்ரோ😀😀❤️❤️❤️

  • @malarseasycooking4048
    @malarseasycooking4048 3 года назад +2

    Hi , I am suresh Chinnasamy Anna fan. Nice to see suresh anna....❤️

  • @prakash5083
    @prakash5083 3 года назад +12

    America la Kumar mess !! Nambave mudiyala vazhga Tamil🔥😎

  • @menaga9085
    @menaga9085 3 года назад +8

    Bro u never hesitate to go and talk to new people .u easily go n hav conversation .that's very nice of u 👍

  • @lokesh_loky5035
    @lokesh_loky5035 3 года назад +31

    Man of simplicity

  • @sadakathullahsadakathullah7556
    @sadakathullahsadakathullah7556 3 года назад

    Mr.மாதவன் உங்களுடைய அமெரிக்கா பற்றிய வீடியோக்கள் கடந்த மூன்று நாட்களாக பார்த்து வருகிறேன் மிகவும் 👌 அருமை. உண்மையிலேயே அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள இடங்களை நான் நேரடியாக பார்ப்பதுபோல எனது மனதில் Feel ஆகிறது.அதுவும் நீங்கள் வர்னையாக பேசக்கூடிய தமிழ் மிகவும் அருமை. ஏற்கனவே comment box ல் உங்களுடைய ஊர் எது என்று கேட்டிருந்தார்கள் அதை சொல்லுங்கள் boss. எனக்கு அமெரிக்கா செல்லக்கூடிய வாய்ப்பை அந்த இறைவன் ஏற்படுத்திருக்கிறானோ இல்லையோ ஆனால் உங்க வீடியோ மூலமாக நிறைய இடங்களை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தியதற்கு அந்த இறைவனுக்கு முதலில் நன்றி சொல்லிக் கொண்டு உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.இறைவன் உங்களையும் உங்க குடும்பத்தார்களையும் நல்ல ஆரோக்கயமாக ஆக்கி வைப்பனாக என்று நான் இறைவனிடம் வேண்டுகிறேன்.என்னுடைய comments க்கு உங்களுடைய reply எதிர்பார்க்கிறேன்.தொடர்ந்து உங்களுடைய வீடியோவை பார்த்து வருகிறேன்.நன்றி.

  • @ellamapooja6589
    @ellamapooja6589 3 года назад +17

    Super 👍Tq for ur videos anna👍melt my heart to ur videos anna👍Tq lot...

  • @shreeman6343
    @shreeman6343 3 года назад +18

    எதிர்பார்த்தது இருந்தேன்......❤️❤️👍

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 3 года назад +19

    Congratulation for 450k subscribers 👍👍😎😎🔥🔥❤❤

  • @selladuraivlong7329
    @selladuraivlong7329 3 года назад +26

    2:31 தருமபுரி ❤️

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 3 года назад

    உங்க பேச்சு நல்லா இருக்கு.தர்மபுரி நானும். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் நீங்க அறிமுகம் படுத்தியது சிறப்பு 👌தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்கா ல கலக்குறீங்க என்ஜாய் பண்ணுங்க வாழ்க்கை ய. குமார் மெஸ் தமிழ் நாட்டை சேர்ந்தவர் நடத்துறாங்களா.

  • @kumarmani7909
    @kumarmani7909 3 года назад +3

    மாதவன் அண்ணா எப்படி இருக்கு நம்ம ஊர்
    இந்த Video waiting 📹asuseal superb அண்ணா 👍👌🙏👏

  • @kaalakeya7841
    @kaalakeya7841 3 года назад +4

    1 week than video varala irundhalum romba naal aprama unga video paakkura mathiri oru feel anna...😁 Nice video anna...😍

  • @Ananth8193
    @Ananth8193 3 года назад +2

    Awesome video anna ... Actually nalla irundhadhu ❤️❤️❤️

  • @srikanth8531
    @srikanth8531 3 года назад +13

    Happy to see u again after a week broo...luv u bro❤️❤️

  • @kingstonteffyroy
    @kingstonteffyroy 3 года назад +7

    Wow Bro,
    Ur videos are so interesting that u made a vegetarian guy to watch eating NV.
    *Keep up the good work bro* ❤️

  • @madrasgamerandreviewer-1904
    @madrasgamerandreviewer-1904 3 года назад +8

    Semma bro, put your lifestyle video in your native place

  • @vkrevi
    @vkrevi 3 года назад

    வணக்கம் சகோ ..நான் முதல் முறையாக உங்கள் காணொளியை, வலையொளி மூலம் கண்டு மகிழ்ந்தேன் .நல்ல சிறப்பான காணொளி ..இன்னும் இதுபோல் பல காணொளிகளை செய்யுங்கள் ..வாழ்த்துக்கள்

  • @ravicharans7733
    @ravicharans7733 3 года назад

    Neengha podra videlovil pudikatha video onenu kooda solla mudiyadha reason editing quality+tempo+voice+++++++ tq with very happy brother tq vmnm9

  • @renukadevi8738
    @renukadevi8738 3 года назад +6

    Maddy Bro Please Go To Some Haunted Places in America like
    1.The Warren's Occult Museum in Monroe, Connecticut (Where the "Annabelle" is located)
    2. Eastern State Penitentiary in Philadelphia.(which was used in world war times). These are Tourist Places only.
    Like these there are many haunted places in America.
    Put these as a series.
    Please..........

    • @shivakumarshivakumar2881
      @shivakumarshivakumar2881 3 года назад

      He is now in india

    • @renukadevi8738
      @renukadevi8738 3 года назад +4

      I am telling to visit these places when he returns to America.

    • @sathiyapriya642
      @sathiyapriya642 3 года назад +4

      Yes i want this horror series.

    • @vkstech6929
      @vkstech6929 3 года назад +4

      இது ஒரு நல்ல idea அருமையான கருத்து பதிவு.

    • @monicaraju2856
      @monicaraju2856 3 года назад +4

      What an idea maddy will definitely visit these places.

  • @abdurrahimi81
    @abdurrahimi81 3 года назад +18

    ❤️ Expect the unexpected! Suddenly video drops in Way2Go!

  • @vigneshw997
    @vigneshw997 3 года назад +2

    Anna semma intro. Ivaru solluvarunu sonninga yarunu patha athuvum ninga than semma ...!

  • @nammayoutubechannel3587
    @nammayoutubechannel3587 3 года назад +1

    Hi bro yepdi irrukkinga //unga video quality semma bro looks to good❤️👍// innum niraiya video pootunga bro//

  • @gsvcomedytamil8175
    @gsvcomedytamil8175 3 года назад +17

    ஹாய் மாதவன் நம்ம ஊருக்கு வந்துட்டீங்களா நம்ம ஊர பத்தி பேசுவாங்க நெனச்சேன்🙁😒😕

  • @nirmaladevi9888
    @nirmaladevi9888 3 года назад +6

    வீடியோ வேற லெவல் 👏👏👏👌👌👌👍👍👍🙏

  • @tingulara
    @tingulara 3 года назад +1

    Nice video!! VTV BGM Madhavan brother ku romba pidikum pola... My favourite too...

  • @tntoday4799
    @tntoday4799 3 года назад

    Last one year ah way2go fallow panra bro tamil RUclips travel channel la the best bro unga family,native,job pathi oru video poduga America unga channel la pakarathu romba beautiful ah eruku America poganum asai a eruku ungaluku 1 millions SUBSCRIBE vara valthukal bro😊

  • @venugopal5796
    @venugopal5796 3 года назад +7

    Madhav bro, ipa enga stay pannirukinga.. Chennai laya

  • @cr7fanboy730
    @cr7fanboy730 3 года назад +16

    Bro neenga yanna work pannuringa sollunga😁❤️

  • @Sakthi0676
    @Sakthi0676 3 года назад

    Sema bro...i enjoyed your all the videos continously..within a week..lively effects.excellent photography etc.and your compiare is vera level with examples

  • @mlakshmi7534
    @mlakshmi7534 3 года назад

    Hi bro ! Excellent video .semaya panringa .God bless you bro

  • @ishwaryad1105
    @ishwaryad1105 3 года назад +3

    Bro enaku oru asai unga family உங்களுக்கு kalyanam acha itha pathi oru video போடுங்க please I am ur biggest fan really like u so much❤️❤️

  • @Prasanth_official07
    @Prasanth_official07 3 года назад +8

    தருமபுரி 🔥🔥🔥🔥

  • @arunm5434
    @arunm5434 3 года назад +1

    நானும் மதுரை ஐயர் பங்களா தான், அமெரிக்காவில் கடை வைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி.

  • @sujathajeyaraman4390
    @sujathajeyaraman4390 3 года назад

    Happy to watch the video after one week. Interesting.
    Little disappointed that I was expecting a video about your native place, your recent activities.
    Eagerly waiting to see a world class presentation about our homeland from you. Really want to see our villages in your camera.

  • @manikandanbsp4732
    @manikandanbsp4732 3 года назад +109

    மாதவன் உங்க ஊர் பத்தி வீடியோ போடுங்க முதலில், அப்புறம் நம்ம அமெரிக்கா வீடியோ பாக்கலாம் 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

    • @SureshKumar-ss6jt
      @SureshKumar-ss6jt 3 года назад +2

      S of course.

    • @manikandanbsp4732
      @manikandanbsp4732 3 года назад

      @@SureshKumar-ss6jt 🤷‍♂️🤷‍♂️🤗

    • @devaprabue5788
      @devaprabue5788 3 года назад +1

      Some kind of man he is also,

    • @sivachandran5073
      @sivachandran5073 3 года назад +1

      Avaru avorada personal information a
      Ethukuo protect pandraru

    • @manikandanbsp4732
      @manikandanbsp4732 3 года назад +1

      @@sivachandran5073 adhu than theriyilai bro🤷‍♂️🤷‍♂️

  • @venugopal5796
    @venugopal5796 3 года назад +4

    Bro, kotthu parota paatha aprom, contol panna mudiyalapa😂😂 lockdown ah pochae😇

  • @teawithtamizha8141
    @teawithtamizha8141 3 года назад +1

    "King metro" restaurant Madurai government hospital pakathula iruku.....
    Ven pongal super a irukum (10years munnadi saptathu innum gnyabagam iruku) 🤩

  • @rajaparthiban322
    @rajaparthiban322 3 года назад

    while watching your videos feeling happy , sogama ah irru inthalum athu ellam thali vachu fresh ah oru feel tharuthu bro. i didn't get this feel from none another youtubers video. you're doing great bro, please increase the video length. It's feelt like a real.Really no words to say thanks for you bro, coz the feel and the vibe giving by your video is top...

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 3 года назад +7

    Enthalaiva Enna pannalum veraaa level tha🔥

  • @ArunKumar-vi2qf
    @ArunKumar-vi2qf 3 года назад +4

    King metro my favourite restaurant once upon a time .... Its in goripalayam

  • @UshaRani-fi3me
    @UshaRani-fi3me 3 года назад +1

    Super unga videos pakumpothu Naanum US suthi pakura mathiri iruku thanks 👌💐💓

  • @shalom_to6to
    @shalom_to6to 3 года назад +1

    Superb bro, you are so humble.
    Recently I addicted to your videos....
    I'm from Jaffna, Sri Lanka

  • @Freeguy-x6v
    @Freeguy-x6v 3 года назад +6

    Finally he released video ❤️❤️🙏🙏

  • @sab13224
    @sab13224 3 года назад +4

    Boss when you are coming back to USA, we are waiting for your travel and reviews!

  • @rajandoraisamy1438
    @rajandoraisamy1438 2 года назад

    The best part of all videos is the word used by Mr Madhavan is" nammo" *namma" "nanakku" the way he takes subscriber and viewer with him is the greatest where none uses such a expression of wonderful behavioural point covers the viewer to see more and more.
    Great Keep it up. Really great to point out this

  • @SAvlog-
    @SAvlog- 3 года назад +1

    மாதவன் சார் நீங்க போடர அமெரிக்கா வீடியோஸ் எல்லாமே சூப்பர்..

  • @ramsathb
    @ramsathb 3 года назад +7

    Bro 😎 நான் இந்தியா வீடியோ எதிர் பார்த்தேன்

  • @maddy1771
    @maddy1771 3 года назад +18

    I imagine getting a heart from way2go♥️♥️♥️♥️

  • @sranjith604
    @sranjith604 3 года назад

    ப்ரோ சூப்பார் இரண்டு முன்று வாரம் ஆகிடுச்சி உங்க சோனால் பார்த்து நீங்க சென்னையில் இருக்கிங்கால தொரியால ஆனால் அமொரிக்கா போனது ரொம்பா மிகிழ்ச்சி இப்போதான் யூடிப் எடுத்துபார்தோன் உங்கவிடியோ
    உங்க முலியுமாஅமொரிக்கா பார்க்கா பார்க்கா ரொம்பா ஆவல் உங்கள் பயணம் தொடருடும்

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад

    Really nice, and thanks for sharing this video.... ♥️ மாதவன்

  • @rajesh.s9682
    @rajesh.s9682 3 года назад +5

    Anna ninga airport la irunthu v2ku pona series podunga Anna tomorrow ok anna

  • @santhoshsubramanian1158
    @santhoshsubramanian1158 3 года назад +5

    Evolo nal achu ungala pathu ❤️❤️

  • @vijayramji7781
    @vijayramji7781 3 года назад

    Super bro. Enaku chinna vayasula irunthu America romba romba pidikum. unga videos ellam romba nalla iruku. nalla explain panni solringa anna.America la work kidaicha nalla irukum.

  • @motiveofgamingtamil2347
    @motiveofgamingtamil2347 3 года назад +1

    Finally u uploaded the video 🎥 love it ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathissathis4883
    @sathissathis4883 3 года назад +4

    எங்கள கூப்பிடாமல் கல்யாணம் பண்ணியாச்சு போல திருமண வாழ்த்துக்கள்

  • @spcrafts50
    @spcrafts50 3 года назад +5

    Love you Anna ❤️

  • @bkbk1810.
    @bkbk1810. 3 года назад +1

    Bro Vera level 🔥and Chennai la.vlog Pani podunga bro

  • @punithapunitha9381
    @punithapunitha9381 3 года назад

    Nice and happy to see ur video thambi.Simple and neat explanation😊Punitha from CBE

  • @Vicky_
    @Vicky_ 3 года назад +8

    Food series ❤️

  • @sheikdawood7004
    @sheikdawood7004 3 года назад +3

    Super bro

  • @TheKing-qy8su
    @TheKing-qy8su 3 года назад

    நீங்க போடுற அமெரிக்க வீடியோ மிக அருமை.அமெரிக்காவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 👌👌👌👏👏👏👍👍👍

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 3 года назад

    Ur videos r quality and infirmative. Soooooper bro.Keep going. Vazhthukkal.

  • @tanuchannel2074
    @tanuchannel2074 3 года назад +3

    Addicted for ur voice 🔝

  • @anuroyal701
    @anuroyal701 3 года назад +16

    Entha shirt LA romba handsome irukkerianga bro 🌹💖😍

    • @menaga9085
      @menaga9085 3 года назад +1

      Yes . Didn't take my eyes off.handsome bro

    • @selva_perumal
      @selva_perumal 2 года назад

      @@anuroyal701 today 1 year complete aaguthu please reply pannuga anu

  • @crazygowtham4513
    @crazygowtham4513 3 года назад

    Awesome anna kingmetero hotel goripalayam la GH ta iruku👍👍unga videos na superbb and endha situation unga videos patha lu happy feel vandhur na❤️❤️❤️❤️ innu neraya videos panna ennudaiya vazthukall❤️👍

  • @sagulhameed9242
    @sagulhameed9242 3 года назад

    Super bro good information soldringa helpfull eruku. Keep rocking my best wishes for your success 🙌🥇

  • @mohankumarbalagurunathan6954
    @mohankumarbalagurunathan6954 3 года назад +38

    You're back bro. Soon I will be there next year for my higher studies.

  • @premanathanv8568
    @premanathanv8568 3 года назад +5

    இந்த வீடியோ நல்ல முறையில் இருந்தது
    தமிழ் நாட்டில் எந்த ஊரில் இருக்கீங்க?
    அதையாவது சொல்லுங்க சகோதரா ❤️❤️

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +14

      Tirupathur brother

    • @pradeeps8504
      @pradeeps8504 3 года назад +1

      @@Way2gotamil Ada Namba Ooru😍

    • @rhanishkumar9470
      @rhanishkumar9470 3 года назад +1

      ᗰY SISTEᖇ ᑎEIᗷᕼOᑌᖇ ᑭᒪᗩᑕE ᗷᖇO

    • @premanathanv8568
      @premanathanv8568 3 года назад +1

      @@Way2gotamil தகவலுக்கு நன்றி சகோதரா
      வாரம் ஒருமுறையாவது ஏதாவது வீடியோ போடவும் .❤️❤️

  • @tharunwalker334
    @tharunwalker334 3 года назад

    Love it🙌🏾😍! Nice experince but you makin us so hungry😩😫...

  • @rangolikit2368
    @rangolikit2368 3 года назад

    மனமார்ந்த நன்றிகள் அண்ணா 😍😍😍 பார்க்க நினைக்காத இடத்தை பார்த்து மகிழ்ந்தேன்...... அமெரிக்கா நினைக்கவில்லை பார்ப்போம் என்று .....ஒரு வாரத்திற்கு முன்பு தான் உங்கள் சேனல் பார்த்தேன் சில வீடியோ தான் அதுவே மகிழ்ச்சியாக இருந்தது அண்ணா ❤️❤️❤️❤️❤️

  • @DAVID-rl8sv
    @DAVID-rl8sv 3 года назад +6

    I know that chef
    Jaya tv la varuvaaru 😁

  • @chandruvlogz2575
    @chandruvlogz2575 3 года назад +4

    Welcome back bro hope everything going well..

  • @GM1234RGA
    @GM1234RGA 3 года назад

    All videos super Bro. உங்களோடு நாங்களும் சுற்றுப்பயணம் செய்தது போல இருந்தது. லாக் டவுனில் நல்ல பொழுது போக்காக இருக்கிறது 👍👍 வாழ்த்துக்கள்

  • @priya76863
    @priya76863 3 года назад

    What camere r u using

  • @vimal.t
    @vimal.t 3 года назад +5

    Way to squard 😍😍😍😍😍

  • @thalaboys2115
    @thalaboys2115 3 года назад +13

    தர்மபுரி , சென்னை , தஞ்சாவூர்

  • @SenthilKumar-ik1fb
    @SenthilKumar-ik1fb 3 года назад

    The presentation is Simple, straight, casual at times and very professional at your reviews and comments. Thanks sir for your Way2go episodes.

  • @good37110
    @good37110 3 года назад

    Wow super uncle......I love it....Today video...... Excellent...... Amazing. ......

  • @vighnesh2862
    @vighnesh2862 3 года назад +4

    Bro evolo nala videos podala 🙄 it's ok 1 week 2 video achum podu bro

  • @mvignesh1125
    @mvignesh1125 3 года назад +88

    Bro ungoloda salary enna,Anga enna work pandringa sollunga please 🤑🤑

    • @dineshkumar-ry4cy
      @dineshkumar-ry4cy 3 года назад +17

      அவன் சம்பளத்தை தெரிஞ்சுட்டு என்ன பன்ன போற

    • @mathurakannan252
      @mathurakannan252 3 года назад +6

      Just an inspirational bro

    • @SathishNP
      @SathishNP 3 года назад +15

      நீலாம்பரி மாதிரி ஒரு 10 வருசம் இவரு வீடியோவ பாக்காதிங்க. கண்டிப்பா சொல்ல மாட்டாரு.

    • @mvignesh1125
      @mvignesh1125 3 года назад +4

      Anga work pannaum oru asa.koda itha pathi sonna oru inspire a irrukum

    • @SathishNP
      @SathishNP 3 года назад +7

      @@mvignesh1125 இப்போதைக்கு வாய்ப்பில்லை ராசா.. 1M subscribers வந்தா maybe சொல்லுவாப்ள.

  • @mathankumar635
    @mathankumar635 3 года назад +1

    I'm never seen before your simely face... Looks good... Man of humanity ♥️✨✨

  • @srinivasanr7865
    @srinivasanr7865 3 года назад

    பதிவு அருமை வாழ்த்துக்கள். அவர் சொன்ன King Metro hotel Madurai Goriplayam corner ல் உள்ளது. எனது கல்லூரி 80 s காலத்தில் உருவான ஓட்டல். தோசை க்கு பெயர் போனது. Veg. Only இன்றும் உள்ளது. Super

  • @SureshKumar-ss6jt
    @SureshKumar-ss6jt 3 года назад +9

    Congrats for soon 1M subscribers .
    ♥️ from chennai(avadi)

  • @jayasuryar4975
    @jayasuryar4975 3 года назад +5

    ennaanga neenga...timing miss panringa ponga😁

  • @anithatextiles2975
    @anithatextiles2975 3 года назад

    உங்க next வீடியோ இந்தியா இல் இருந்து வரும் என்று ரொம்ப எதிர் பார்த்தேன். Again அமெரிக்கா வீடியோ வருது. Anyway நீங்க எந்த வீடியோ போட்டாலும் ரொம்ப நல்லா இருக்கு 😀👌

  • @logeshgopi4212
    @logeshgopi4212 3 года назад

    Thalaiva as always video quality and direction pakkamass

  • @boomesnallasivam769
    @boomesnallasivam769 3 года назад +30

    Way 2 go squad ❤️❤️❤️

    • @dharani0303
      @dharani0303 3 года назад

      இந்த RUclips ல மொத்தம் எத்தன கத்திதான் இருக்கு bro

    • @boomesnallasivam769
      @boomesnallasivam769 3 года назад +1

      @@dharani0303 I can't understand that

  • @avinashsivakumaran1332
    @avinashsivakumaran1332 3 года назад +16

    Way to go squad❤️

  • @pavisppavi1282
    @pavisppavi1282 3 года назад

    Na ninka upload pantra ella video vaium parthu iruken.romba nalla iruku.