அமெரிக்காவில் கொடிகட்டி பறக்கும் மதுரை மெஸ் | Madurai mes vlog | Part 2 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • America Madurai Mes | Part 2 | America food Series
    Part 1: Madurai mes Kitchen Tour : • அமெரிக்காவில் மதுரை மெ...
    Part 2: Madurai Mes Food Vlog : • அமெரிக்காவில் கொடிகட்ட...
    America Food Series : • America Food Series
    Website : www.maduraimes....
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Комментарии • 1 тыс.

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 года назад +250

    தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் பிறந்த மண் நம்மூர் உணவு மற்றும் கலை கலாச்சாரத்தின் தூதுவர்கள் 👏👏👏

  • @tnpscexpress9314
    @tnpscexpress9314 3 года назад +420

    உலகின் பழமையான மொழி தமிழ் கூகுள் செய்து பாருங்கள் வேற லெவல் சகோ😍 அனைத்து வீடியோவிலும் தமிழுக்கு முதல் இடம் கொடுக்கிறீர்கள் 🔥🌠 பணிகள் தொடரட்டும்❣️👍🔝

    • @searchingsarath9147
      @searchingsarath9147 3 года назад +3

      new subscriber your channel

    • @gowtham8909
      @gowtham8909 3 года назад

      Actually tamil is not the oldest language

    • @harim88888
      @harim88888 3 года назад +1

      @@gowtham8909 Can you enlighten us which is the oldest language then?

    • @gowtham8909
      @gowtham8909 3 года назад +1

      @@harim88888
      If u have brain use and find out,these are the origin years of different languages:
      Hebrew=1200-586 bc
      Greek=1450-1350bc
      Egyptian=3400bc
      Tamil=300bc
      Learn to Use Google

    • @akr_5
      @akr_5 3 года назад +2

      @@gowtham8909 As u mentioned its surviving language data.
      There's record oldest language 4500years old (Tamil sangam).

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад +33

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார் பாண்டிய மன்னன் 🤴 👍...... அமெரிக்காவில் தமிழை வளர்த்தார் நம்ம தலைவர் " மாதவன் " ❤️ ❤️ ❤️ 🙏

  • @surendargethu
    @surendargethu 3 года назад +44

    இந்தக்காலத்து குட்டிப்பையன் தாத்தா, பாட்டி கூட இருக்கறதுதான் புடிச்சிருக்குனு சொல்றான் கேக்க சந்தோசமா இருக்கு ❤🥰

  • @mrnta6414
    @mrnta6414 3 года назад +201

    அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ் மொழியை உலகின் முதலாவது தோன்றிய மொழி என்று அமெரிக்கர்களின் முன்னாள் mass காட்டும் மாதவன் வாழ்க.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gowtham8909
      @gowtham8909 3 года назад

      Tamil is not the f***ing oldest language in da world,Greek is

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 3 года назад +2

      @@gowtham8909 It has very nice words and good grammar

    • @gowtham8909
      @gowtham8909 3 года назад

      @@Arjun-di7bi can u enlighten me then?

    • @Blackknight-gq6nn
      @Blackknight-gq6nn 3 года назад

      @@gowtham8909 u just kiddin'...right..
      Greek 🤣🤣🤣

    • @gowtham8909
      @gowtham8909 3 года назад

      @@Blackknight-gq6nn really Greek is like 1500-1300bc and tamil is just 300-500 bc.the air in Tamil Nadu corrupted people .they just blindly accept things.

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 года назад +67

    கோயமுத்தூர் ல படிச்சீங்கள அதான் அடிக்கடி நம்ம தமிழ் வருது Super thalaivare ❤❤

  • @premanathanv8568
    @premanathanv8568 3 года назад +165

    PSG TECH. ல் படித்தவர் மாதவன்
    மிகவும் மகிழ்ச்சி
    நான் பிரேமநாதன்
    கோயமுத்தூர் ❤️

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 3 года назад +20

    அமெரிக்கா பார்க்க முடியாத எங்களுக்கு இது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி நன்றி நன்றி. தங்கள் சானல் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @umanath8019
    @umanath8019 3 года назад +46

    செம்ம மாதவன் அண்ணாரே ......சொந்த ஊர்காரர் வெளிநாட்ல ல இருந்து வீடியோ போடுறத பாத்தாலே சந்தோஷம் தான்

  • @josephraj902
    @josephraj902 3 года назад +116

    தம்பி, இன்றைய பதிவு, குடும்ப உணர்வோடும், பாசத்துடனும் இருந்தது..எங்கிருந்தாலும் நமது மண்ணின் உணவு, விருந்தோம்பல் உணர்வை பரப்பி வரும் மதுரை மெஸ் குழுவிற்கும், தம்பி மாதவனுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி 💓💓💓💓

    • @SaranKumar-ro1ne
      @SaranKumar-ro1ne 3 года назад +1

      Same to you bro. Great my this channel 💯❤️ awesome ❤️

  • @ramesha8950
    @ramesha8950 3 года назад +6

    உண்மையிலேயே இந்த காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது. ஹோட்டலில் உள்ளவர்கள் பழகிய விதம் அருமை. வாழ்க நீங்கள் வளர்க உங்களது கோயம்புத்தூர் குசும்பு.

  • @aaronfinch9747
    @aaronfinch9747 3 года назад +1

    அண்ணனின் அன்பான சாந்தமான பேச்சு தான் எங்களை அதிகம் ஈர்த்தது..காணொளி சற்றும் சலிப்படையாது பார்க்க வைக்கும் உங்கள் திறமை பாராட்டவேண்டியது.. காணொளி அமைப்பு மிக அருமை...
    இலங்கையில் இருந்து ♥️

  • @mystricalboy
    @mystricalboy 3 года назад +102

    Madhavan bro mind : இன்னைக்கு ஒரு புடி 😉

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +36

      Haha 😀

    • @mariappansatha6304
      @mariappansatha6304 3 года назад +5

      @@Way2gotamil Mess la irukkura ellartaiyum pesiteenga bro👏👏

    • @balajijaisankar8419
      @balajijaisankar8419 3 года назад +5

      @@Way2gotamil All Subscribe Are welcome you 😂

    • @stormsniper3076
      @stormsniper3076 3 года назад +1

      @@Way2gotamil வணக்கம் எப்படி இருக்கீங்க நன்றி

  • @rajagopalek9175
    @rajagopalek9175 3 года назад +1

    மாது....சொல்ல வார்த்தைகளே இல்லை. அருமையோ அருமை...மிகவும் சுத்தமாக சுகாதாரமாக பார்க்கும் போதே நாக்கில் தண்ணி ஊருதே...
    தமிழனின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த தூங்கா நகரம். மதுரை மல்லி பூ வில் இருந்து மதுரை மல்லி தோசை வரை...மதுரை தமிழனின் சொர்கபுரி... நள்ளிரவு 2 மணிக்கு கூட பகல் போல் இயல்பான மக்கள் நடமாட்டமும் எப்போதும் கிடைக்கும் உணவுவகைகளும், மக்கள் பேசும் சுந்தர தமிழும் அடேயப்பா உணர்வில் கலந்து உறவாடும் யதார்த்தம். உலகாளும் மீனாட்சியின் உயர்திருக்கோலமும் கள்ளழகரின் கம்பீரமும் எண்ணிலடங்கா...தமிழனின் பெருமை மதுரைதான்.
    எவ்வளவோ பேர் யூடியூப் சேனல் நடத்தராயிங்க. ஆனா நீ தான் "தி பெஸ்ட்". தமிழ் உன்னிடம் விளையாடுதுப்பா. சென்னையில் தான் இருக்கீங்களா? இல்ல அமெரிக்கா போய்ட்டீங்களா? வாய்ப்பிருந்தால் பொருளாதார ரீதியாக இயலுமென்றால் சுவிட்சர்லாந்து, நார்வே, நதர்லாண்ட்ஸ், ஸ்பெயின் நாடுகள் பற்றிய காணொலிகளை எதிர்பார்க்கிறேன்.
    நன்றி. வெற்றிகள் தொடரட்டும்.
    வாழ்க வளமுடன்.

  • @Funnylife1393
    @Funnylife1393 3 года назад +43

    like பண்ணிட்டு தான் videoவே பார்ப்பேன், good morning bro 💐🙏

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 года назад +1

    படித்துவிட்டு விவசாயத்தை மேற்கொண்ட காரணத்தால் இது போல அனுபவிக்க முடியாமல் போனது.. பிறந்த குழந்தை முதல் வயதான பாட்டிகளின் மனம் கவர்ந்த way2go சேனலுக்கும் எங்க பக்கத்து ஊர்கரான மாதவன் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்,,,,,,,

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 3 года назад +3

    இயல்பான பேச்சு !
    எளிமையான தோற்றம்!!
    எதார்த்தமான அணுகுமுறை !!!
    ஏற்றம் பெற வாழ்த்துக்கள் !!!👍👌👍👌
    நன்றி நண்பரே !!!!!

  • @karthikkn3136
    @karthikkn3136 3 года назад +1

    அண்ணன் எங்கே சென்றாலும் அவர் முதல் இடம் கொடுப்பது தமிழுக்கே🐅🐓🌾 வாழ்க தமிழ் வளர்ச்சி பெருகட்டும் உலகின் அனைத்து குடிகளும்👨‍👩‍👧‍👧👨‍👦‍👦👩‍👦‍👦👨‍👧‍👧👩‍👦👨‍👧‍👦

  • @sekarm7241
    @sekarm7241 3 года назад +102

    ஏங்க, அது US ah? இல்ல நம்ம ஊருக்காரங்க அங்க ஒரு ஊரேயே உருவாக்கிட்டங்களா?.

    • @skid-qr5bq
      @skid-qr5bq 3 года назад

      Roughly U.S has 12.5per of indian population

  • @selvamselvi66
    @selvamselvi66 3 года назад +2

    இன்றைய பதிவு, குடும்ப உணர்வோடும், பாசத்துடனும் இருந்தது..எங்கிருந்தாலும் நமது மண்ணின் உணவு, விருந்தோம்பல் உணர்வை பரப்பி வரும் மதுரை மெஸ் குழுவிற்கும், தம்பி மாதவனுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி 💓💓💓💓

  • @Ravikumar-kn7zp
    @Ravikumar-kn7zp 3 года назад +4

    தமிழர்களின் முக்கியமான குணம்...அடக்கம் ...எளிமை... 🎉🎉🎉...ப்ரோ அருமையான பதிவு 👌👌👌

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 года назад

    வாழ்க தமிழ் வெல்க தமிழ்.
    Bro மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி அமெரிக்காவில்
    தமிழர்கள் இருக்கும் இடங்களில் நமது தமிழ்மொழியை நமது தமிழர்களுடன் உரையாடுவதும் வெளிநாட்டவர்களை தமிழில் பேசவைப்பதும் அழகே அழகு உலகின் பழையமொழி நமது தமிழ் மொழி என்று அவர்களுக்கு நீஙாகள் கூரியதை பார்த்ததில் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எங்கும் தமிழ், எதிலும் தமிழ். நன்றி ஜெய்ஹிந்த்

  • @gsvcomedytamil8175
    @gsvcomedytamil8175 3 года назад +13

    மாதவன் உங்க குரல் சூப்பர் எதார்த்த பேச்சும் சூப்பர்😊🙂🤗

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 года назад

    தம்பி நாங்களும் சாப்பிட்ட மாதிரி இருக்கிறது. தம்பி க்கு எப்பவும் நல்ல பேர் தான். தம்பி யை மறுபடியும் வாழ்த்துகிறேன். இதுவும் ஒரு லேட் கமன்ட் தான்.

  • @anwarbasha7871
    @anwarbasha7871 3 года назад +5

    மாதவா நீங்க பேசரது நாங்க உங்க கூடவே இருந்ததா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு... வாங்க போலாம்....😍😍😍😉😉😉

    • @jiyali
      @jiyali 3 года назад

      Over kusumbu Bai ivaruku..... 😀

  • @mrj4246
    @mrj4246 3 года назад +26

    16:23 who think he looks like samuthrkani.... 💯❤❤❤😂😂 ....he is so calm and gentle 💯❤

  • @kdbros351
    @kdbros351 3 года назад

    தமிழ் கற்று கொடுத்ததை விட தமிழை பற்றி பெருமையாக சொன்னது அருமை நண்பா நன்றி அடுத்த வீடியோவை எதிர்பாத்து இருக்கிறோம் சீக்கிரம்

  • @arulkannanr8341
    @arulkannanr8341 3 года назад +10

    அமெரிக்கன் மக்களியும் தமிழ் pasavicha அலகு பார்த்த மதம் அண்ணா ❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👌👌👌👌அருமை

  • @saroprabu
    @saroprabu 3 года назад

    எனக்கும் நண்பா நேரம் போனதே தெரியவில்லை... 😁... அருமையாக அனைவரையும் நல்ல பேட்டி எடுத்தீர்கள்... அவர்களின் பேச்சில் அன்பும் நல்லா இருக்கு... அவர்களின் உணவும் அருமையோ அருமை... மிக்க நன்றி நண்பா 💐💐

  • @pushkalarenganathan5982
    @pushkalarenganathan5982 3 года назад +44

    Great Contents. Presenting everything in realistic and fun way. Waiting for the next newyork episode❤

  • @umasivakumar5209
    @umasivakumar5209 3 года назад +1

    வாழ்த்துகள் சகோ,வெளிநாட்டவர் மத்தியில் நம் தமிழ் மொழியைப் பற்றி கூறுவது மிகவும் பாராட்டத்தக்கது.மற்றும் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பு, நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @kavalaivendam8648
    @kavalaivendam8648 3 года назад +5

    அமெரிக்காவில் தமிழ் மக்கள் பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு ❤️❤️

  • @muthu7566
    @muthu7566 3 года назад +1

    தம்பி மாதவா 🙏
    உங்க திறமையை விவரிக்க வார்த்தை இல்லை 👌👌👌
    சூப்பர்... 💯💯
    வாழ்க வளமுடன் 🎉🎉🎉
    பாண்டியன்
    தமிழ்நாடு

  • @sd_official2187
    @sd_official2187 3 года назад +29

    Pondicherry மாதவன் ரசிகர்கள்😍❤️

  • @vairamanipalaniswamy8407
    @vairamanipalaniswamy8407 3 года назад +1

    இன்னிக்கு ஞாயிற்று கிழமை ஆனால் எங்கள் வீட்டில் சைவம் தான், என்னால முடியல வாழ்த்துக்கள் 🌹🌹🙏

  • @rajeshmuthuraj3583
    @rajeshmuthuraj3583 3 года назад +3

    உங்களுக்கு வணக்கம்! எங்கும் தமிழ் எதிலும் தமிழ் !!!வாழ்க வளமுடன் !!!

  • @girichennai2756
    @girichennai2756 3 года назад +1

    அமெரிக்காவில் மதுரை மெஸ் பற்றிய தகவல்கள் அருமை. அங்கு கிடைக்கும் உணவுகளை அழகாக படம் பிடித்து அருமையாக விளக்கம் அளித்தீர்கள். சூப்பர் நண்பரே 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @umasankar1868
    @umasankar1868 3 года назад +6

    உங்கள் நல்ல மனசுக்கு நல்வாழ்த்துகள் மதுரை உமா சங்கர்

  • @Kowsalya97sivaraman
    @Kowsalya97sivaraman 3 года назад

    மிக அருமை நண்பர் மாதவன்.... அந்த சிறுவனின் பேச்சு கண் கலங்க வைத்தது (இரண்டு பாட்டி தாத்தா இருக்காங்க....)என்று சொன்னதும்... conclude ல் பேசமுடியாத அளவுக்கு சாப்பிட்டுருக்கிங்க. super.... madhavan style லில் way to go bye

  • @shyamprakash6793
    @shyamprakash6793 3 года назад +4

    Dear Madhavan brother your are one of the best RUclipsr and your way of speaking and and video visualisation style is wonderful.
    Powerful people ( Madhavan ) come from powerful places ( Tamil Nadu ).

  • @jacobjack1131
    @jacobjack1131 3 года назад

    அருமை மாதவண் சார் உங்க தமிழ் பழகும் விதம் அமேரிக்காவில் உள்ள தமிழ் மக்களின் கலந்துரையாடல்.......... அருமை நண்பா.

  • @josephraj902
    @josephraj902 3 года назад +3

    நகைச்சுவை மற்றும் உணவுச்சுவை இரண்டுமே மிகச் சிறப்பு 👏👏💓💓💓

  • @hifromtamizhan4685
    @hifromtamizhan4685 3 года назад

    திரு மாதவன் அவர்களே உங்கள் way2go தமிழ் மூலம் அமெரிக்கா பற்றி நிறைய விசயங்கள் என்னைப்போல் பல ஏர் தெரிந்து கொண்டது மட்டும் இன்றி தமிழை நீங்கள் அயல்நாட்டவரிடம் கொண்டு சேர்க்கும் முறை அருமை...தொடரட்டும் உங்கள் தகவல் முறை...

  • @t-seriestamil2569
    @t-seriestamil2569 3 года назад +6

    அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ் மொழியை உலகின் முதலாவது தோன்றிய மொழி என்று அமெரிக்கர்களின் முன்னாள் mass காட்டும் மாதவன் வாழ்க.
    😎😎😎😎🤩😎😎😎😎😎

  • @parthasarathy7896
    @parthasarathy7896 3 года назад

    உங்க பதிவு அத்தனையும் ரெம்ப அருமையா இருக்கு. எங்க உறவினர்கள் டெட்ராய்ட் ல இருக்காங்க. உங்களுடைய இயல்பான பேச்சு, தமிழ் உச்சரிப்பு, விவரிக்கும் விதம் எல்லாமே எனக்குப் பிடித்தவை. நீங்க அவசியம் கோவை வந்தால் எங்க வீட்டுக்கு வரணும். உங்களுக்கு ஒரு விருந்து கொடுக்க ஆசை. அமெரிக்காவை சுற்றிப்பார்கும் ஆவலைத் தூண்டும் விதமாக உங்கள் பதிவு உள்ளது. முடிந்தால் டெட்ராய்ட் வீடியோ போடுவீர்களா? மாதவன் தம்பி க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அன்புடன் அருண்மொழி பார்த்தசாரதி.

  • @svenkat66
    @svenkat66 3 года назад +24

    I usually am a great fan of your travel videos. Now I see that you are also getting into the right groove on the food videos too. Frankly your food videos are improving one after the other and sure it will reach the high standards of your travel videos soon. All the best.

  • @thirua2198
    @thirua2198 3 года назад

    இதே மதுரை மெஸ் வேறு ஒரு சேனலில் பார்த்து இருந்ததால் பார்க்க delay செய்தேன்
    ஆனால் நீங்கள் நல்ல சுவாரஸ்யமான vlog ஆக மெருகேற்றி உங்கள் பாணியில் கொடுத்துள்ளீர்கள். மிக நன்று. உங்களைப் பார்த்தால் அமெரிக்கர்கள் friendly ஆகப் பேசுவது போல் தெரிகிறது?

  • @jayashree3265
    @jayashree3265 3 года назад +10

    Everything in this video is awesome sir... Most likely video ever..

  • @searchingsarath9147
    @searchingsarath9147 3 года назад +1

    அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ் மொழியை உலகின் முதலாவது தோன்றிய மொழி என்று அமெரிக்கர்களின் முன்னாள் mass காட்டும் மாதவன் வாழ்க.

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 3 года назад +11

    அண்ணா நீங்க இன் நாட்டின் பெருமை. 🎉

  • @KamaleshAus
    @KamaleshAus 3 года назад

    அண்ணே.. அமெரிக்கா போனாலும் அந்த குசும்பு மாறல, துபாயா இல்லே துபாய் பஸ் ஸ்டாண்டிற்கு பக்கத்திலையா,
    உள்ளூரை தவிர வெளியூரில் எவ்வளவு தான் பணக்காரர் , தொழிலதிபராக இருந்தாலும் வெள்ளைக்காரன் ஸ்டைலில் நம்மவர்களும் இறங்கி வேலை செய்வார்கள்,
    அதற்கு மதுரை மெஸ் நிர்வாக ஸ்தாபகரும் ஓர் உதாராணம்.
    பிரியா சொல்ற மாதிரி அண்ணா தங்கால் வீடியோ + டிபஸ் வேற லெவல்.
    போற இடமெல்லாம் fans
    Superb

  • @venkatm6712
    @venkatm6712 3 года назад +40

    விருந்தோம்பல் நெறி அங்கேயும் அப்படியே இருக்கிறது மகிழ்ச்சி ❤️❤️❤️

  • @jiyali
    @jiyali 3 года назад +1

    Food review namma route illa.... Kumar mess... Madurai mess.... Kitchen tour.... B. Tour laaaam venaaaamungo...... Ooor oooora suthipapom...... Enjoy the ride..... 😍

  • @SathishNP
    @SathishNP 3 года назад +29

    ப்ரோ நம்ம ஊர் ஆளுங்க & சாப்பாட்ட பாத்தவுடனே குதூகலமாகிட்டாப்ள...😁

  • @monamohana9162
    @monamohana9162 Год назад

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை... மிகவும் அருமையான பதிவுகள்.

  • @raghaa
    @raghaa 3 года назад +3

    Lived in San Antonio for sometime. Ambur biryani is classic here. Sathish always makes sure hygiene is followed. One feedback is for vegetarian dishes there is some cross contamination of non veg.

  • @vimal6513
    @vimal6513 3 года назад

    யூடியூப் சேனலில்...80% தமிழ் கமெண்ட்... வர ஒரே சேனல்... because Tamil is always.. ultimate.. keep rocking 🔥 மாதவன் அண்ணா..

  • @jpexpresstamilnadu5445
    @jpexpresstamilnadu5445 3 года назад +29

    Brother தமிழ் மொழி பற்றி அமெரிக்கர்கலுக்கு சொல்கிரீர்கள் வாழ்த்துக்கள்

  • @naveenj4281
    @naveenj4281 3 года назад

    மாதவன் பிரதர் சூப்பர்😎 உங்களின் பணிவு, கனிவு, எதார்த்தம், நீங்கள் பேசும் சிம்பிளான தமிழ் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 அன்புடன் ஜெ. விஜய்நவின், அரூர், தீர்த்தமலை தருமபுரி மாவட்டம்

  • @balamurugan8661
    @balamurugan8661 3 года назад +7

    Timing vera level 👌👌👌

  • @gautamjegan5402
    @gautamjegan5402 3 года назад +1

    Intha kalathula..intha mari manusangala.... really aacharyam...!

  • @prabaaol
    @prabaaol 3 года назад +5

    தம்பி மாதவன் அவர்கள் நலமோடு நெடுங்காலம் வாழ வாழ்த்துக்கள்💝🙏

  • @sujathajeyaraman4390
    @sujathajeyaraman4390 3 года назад

    குடும்பத்துடன் நல்ல சாப்பாடு , கூடவே Way2Go மாதவன் அவர்களின் ஒரு வீடியோ - இந்த மாதிரி சண்டே நிச்சயம் சந்தோஷம்தான்.
    கூடவே நடுநடுவில " உங்களுக்கு ஆசை காட்டி காட்டி சாப்பிட போறேன்" அப்படின்னு சொல்றது ரொம்ப அநியாயம் .
    😛😛😛

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 3 года назад +20

    Semma bro soon 500k 🔥🔥

  • @mrsharu4144
    @mrsharu4144 3 года назад

    வணக்கம் மாதவன் அண்ணா …
    அமெரிக்காவில் தமிழ் வாழ்கிறது .. 😊
    யாழ்ப்பாணம் வந்தால் கண்டிப்பாக சந்திப்போம்
    - நான் சாருஜன் , இலங்கையில் இருந்து.

  • @musari2099
    @musari2099 3 года назад +6

    We are waiting for next video 👍🏼❤👍🏼❤

  • @ezhumalaiezhumalai2341
    @ezhumalaiezhumalai2341 3 года назад

    உங்கள் பதிவு இரண்டு நாட்களாக பார்க்கிறேன். ஒன்று மட்டும் நன்றாக புரிந்து கொண்டேன் என்னவென்றால் சாப்பிடும் முன்பாக தான் பார்க்க வேண்டும் சாப்பிட்டு பிறகு பார்த்தால் மறுபடியும் பசி எடுக்கரது

  • @barathibarathi6139
    @barathibarathi6139 3 года назад +4

    Lovely Madhavan beautiful ❤️ Bro

  • @As9999-ms
    @As9999-ms 3 года назад +1

    எங்களுக்கு அமெரிக்காவை பற்றி சொல்கிறேன் என்று எங்கள் பெயரை சொல்லி நீங்கள் நல்லாவே சாப்புடுகிறீர்கள். வாழ்க வளமுடன்

  • @dhanushgovind2004
    @dhanushgovind2004 3 года назад +15

    No matter how depressed I am. My mood automatically becomes happy after seeing your video notification ❤️

  • @balajig2332
    @balajig2332 3 года назад

    எப்படியோ ஒரு அமெரிக்கருக்கு உலகின் பழைய மற்றும் தொன்மையான மொழியான தமிழின் பெருமையை அறிய வைத்ததற்கு உங்கள் நண்பனின் வாழ்த்துக்கள்......
    வாழ்க தமிழ்.......🙏🙏🙏🙏🙏

  • @prasannavb2060
    @prasannavb2060 3 года назад +3

    500k soon , lets go for the way for way2go 😍😍. 500k ku ethachu pannanum thalaiva 😁😁😁😁

  • @alliur.sivakumar.gallur.ku6522
    @alliur.sivakumar.gallur.ku6522 3 года назад

    இனிமை தமிழ் பேசும் தமிழ் மகனே உங்கள் சேவை எங்களுக்கு

  • @gokulbalakrishnan58
    @gokulbalakrishnan58 3 года назад +16

    Thanks for the sunday treat buddy

  • @sumathig8322
    @sumathig8322 3 года назад

    அழகிய தமிழ்,. மதுரை மெஸ், வகை வகையான சைவ, அசைவ உணவு கள், மல்லி தோசை super.👌👌😋😋😋❤️❤️
    The way you talk with American people in Tamil very nice. The total people are very kind especially m Mr. Sathish. Pl rock Madhavan. Nice video.👏👏👌👌🌸🌸🙏🙏🙏

  • @samshealthcorner9959
    @samshealthcorner9959 3 года назад +23

    Bro you can simultaneously upload new York series also, It's my suggestion.

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +29

      Edit pannanum adhudhan periya vela 😉 Wednesday la irundhu new york series continue aagum bro

    • @samshealthcorner9959
      @samshealthcorner9959 3 года назад +4

      @@Way2gotamil ok bro good 👌👌

    • @sharan9936
      @sharan9936 3 года назад +1

      @@Way2gotamil anna hire a intern from viscom field many are there... job opportunities thara mari irukum channel um bayagarama improve agum

    • @sreerubi5122
      @sreerubi5122 3 года назад +1

      @@Way2gotamil OK bro thanks

    • @joykevin312
      @joykevin312 3 года назад +1

      @Way2go

  • @pathmaratnam2560
    @pathmaratnam2560 3 года назад

    தம்பி மாதவன் உங்கள் அமாறிக்கா காணொளிகள் நன்றாகவே உள்ளன அதுவும் இன்றய பதிவு நல்லது உங்கள் தமிழ் உணர்வு வாழ்த்துக்கள். ஈரோப்பா வாழும் யாழ்ப்பாணத்து தமிழன்

  • @abi077
    @abi077 3 года назад +3

    Anna romba nala unga kita irunthu oru reply kedaikuma nu waiting *Today Is My Birthday* aprm neenga oru podcast start pannuvingala please for some motivational speech

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +3

      Wishing you many more happy returns of the day brother

    • @abi077
      @abi077 3 года назад +3

      @@Way2gotamil Thanks for your whish anna. Your like my brother from another mother,and this is one of my shorterm goal to get from a reply from (You) inspiration, brother etc..❤️

  • @priyachandranpriyachandran6453
    @priyachandranpriyachandran6453 3 года назад

    Neenga kathaikurathu ennaku Romba pudikum unga voice ku periya fan naan ,,, mAdUrAi mean panni pannathu I am very happy my native Madurai I love Tamil food elam super 💜💚💜💜

  • @sathish2k8
    @sathish2k8 3 года назад +4

    Sir everytime when i comment i previous comments all are overflowing so i finish up with thanks always but this specific video is a feel like we are all along with you .. thought of scolding you for no more new york subsequent episodes but impressed with this madurai mess second part.. whatever they said is true you are well deserving...

  • @samykandha1368
    @samykandha1368 3 года назад

    சகோதரா எத்தனையோ வீடியோ பார்த்திருக்கிறேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்தால் மட்டும் என் சகோதரான நெனப்பு

  • @s.i.v.a9256
    @s.i.v.a9256 3 года назад +8

    Bro sweet is good for digestion so u can have it 😁😁

  • @esbenchris
    @esbenchris 3 года назад

    என்னோட favoriteடும், ஆம்பூர் பிரியாணி... Bro, really super பதிவு... Neenga TOP RUclipsRரா, வருவீங்க... வாழ்த்துக்கள் Brother... Tamilan always TAMILAN... 👌👌👌

  • @sudeepdon7459
    @sudeepdon7459 3 года назад +11

    Way 2 go arrived at time #Sirae kola massu...

  • @nathannathan9285
    @nathannathan9285 3 года назад

    தலைவா சூப்பர் ஐடியா ..
    நல்லா சாப்ட்டா மாதிரியும் ஆச்சு 😄 விடியோ போட்டா மாதிரியும் ஆச்சு 👌 அருமையான வீடியோ 👍👍🔥🔥👌👌❤❤.
    ❤❤ உலகத்தின் முதன் மொழி தமிழ் மொழி ❤❤

  • @jaiarunkumar1448
    @jaiarunkumar1448 3 года назад +6

    ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவர் (மாதவன்) பணம் இருந்தாலும் சாப்பிடலாம் இல்லாமலும் சாப்பிடலாம்

    • @vigneshs6977
      @vigneshs6977 3 года назад +1

      அதுக்குனு ஒரு முகர கட்டையும் மண்டையில மசாலாவும் வேண்டும். He got that. English la charismatic figure and talent appadinu solluvaa. In addition to that he got that panivu

  • @paulrajjeganathan5964
    @paulrajjeganathan5964 3 года назад

    மாதவன் இந்த வீடியோ மிக நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்

  • @sudharshanv751
    @sudharshanv751 3 года назад +8

    Bro you are rocking bro ❤️❤️❤️❤️🔥🔥🔥

  • @lishaanthk9347
    @lishaanthk9347 3 года назад

    சொல்றதுக்கு வார்த்தை இல்லை.... மிக அருமை....

  • @soundsofnature5311
    @soundsofnature5311 3 года назад +7

    Madhavan bro vera level🔥🔥🔥😍

  • @Poonthamizhan
    @Poonthamizhan 3 года назад

    Indriya pathivu romba unarvuporva irukunaaaa... romba stress ah irunthe.. intha vdo patha apram feel easy.. evolo peroda nalla varathaigal ungala pathi.. great 👍.. spr na..

  • @umanath8019
    @umanath8019 3 года назад +18

    அண்ணே நானும் ஜோலார்பேட்டைக்காரன் தான்

    • @rajagopalek9175
      @rajagopalek9175 3 года назад +3

      நண்பரே.....நான் பெரம்பூர்...மாலையில் ரயில் நிலையத்திற்கு சென்று சற்று நேரம் இளைப்பாருவேன். என்னை போல் நிறைய பேர் வருவார்கள். எத்தனையோ ரெயில்கள் போய் வந்து கொண்டிருக்கும். ஆனால் மாலை 6.10 அளவில் சென்ட்ரல் இருந்து வரும் ஜோலார்பேட்டை பாஸ்ட் பாசஞ்சர் ரெயிலுக்கு இருக்கும் ஒரு பரபரப்பு இருக்கே...அடேயப்பா மொத்த ஸ்டேக்ஷனும் பரபரப்பாயிடும். சென்னைக்கு வேலைக்கு வந்து வீடு திரும்பும் ஆயிர கணக்காணோரின் உயிர் மூச்சு அதுதான். எத்தனை மின்சார ரெயில்கள் ஓடினாலும் அரக்கோணம் போறவன் கூட அதில்தான் செல்வார்கள். 6.10 ல் இருந்து 6.16 வரை ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை என்பது தான் எங்கும் எதிர் ஒலித்துகொண்டே இருக்கும். அந்த வண்டி வரும் நடைமேடை முழுவதும் மக்கள் நெரிசல்தான். அந்த வண்டி வந்து சென்ற உடன் ஈ காக்கை கூட இல்லாமல் ஏதோ பிரதமர் வந்து நிகழ்ச்சி முடிந்து சென்றபின் காணப்படும் வெறுமை போல் இருக்கும். ஜோலார்பேட்டை கெத்து தான். நான் பார்த்து வியந்து போன உண்மை இது.

    • @rahul-8959
      @rahul-8959 3 года назад

      ivaru jolar pettaya bro

    • @umanath8019
      @umanath8019 3 года назад

      @@rahul-8959 yes mathavan brother jolarpettai than

    • @rahul-8959
      @rahul-8959 3 года назад

      @@umanath8019 ok thank you bro

  • @brutalbear927
    @brutalbear927 3 года назад

    அண்ணே என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் தென்பட்டது அது எப்போது தெரியுமா ... நீங்கள் பிறந்த மண்ணையும் தாய் மொழியையும் விட்டுக் கொடுக்காமல் அந்த ஆங்கிலேயரிடம் நம் தமிழ் மொழியின் பெருமையும் அதை பேச கற்றுக்கொடுக்கும் போதுதான் பெருமைகொண்ட விதமாக கண்களில் இருந்து கண்ணீர் வந்தது 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @kingstonteffyroy
    @kingstonteffyroy 3 года назад +6

    A selfie with you,is in my wishlist bro❤️
    *Keep Rocking*

  • @Suresh-sh2yl
    @Suresh-sh2yl 3 года назад +2

    Proud to be your subscriber 👍

  • @musari2099
    @musari2099 3 года назад +30

    Way2go fans yaar yaaru 👍🏼👍🏼👍🏼

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 года назад

    உங்க பேச்சு அருமை,முக்கியமா அந்த supervisor Blue Shirt ரொம்ப நல்ல மனிதர்⭐🙏⭐

  • @styleone-d5v
    @styleone-d5v 3 года назад +7

    Tamilanai pirappathu varam❤️❤️🙏🙏🙏

  • @rajachristopherv3793
    @rajachristopherv3793 3 года назад

    Madurai Mess Part 2 nice. Madurai Malli Dosai Bai Kadai Biriyani nice.

  • @ravichandran8455
    @ravichandran8455 3 года назад +5

    Recently started watching your videos. We (our family) loved all your videos. Detailed explanation in layman's language that everybody could understand. Excellent camera handling and editing. No words to appreciate. Thanks for showing and explaining us about the different places in US. Keep posting many more videos. All the best!