யார் இந்த ஆம்ஸ்ட்ராங் ! நடுங்க வைக்கும் ... | பின்னணியில் மர்ம பெண் ? காட்டி கொடுத்த ...

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • #bspleaderarmstrong #bsparmstrong #bspleaderarmstrongdeath #armstrongbsp #bsparmstrongdeathnews #bsparmstrongdance #bsparmstrongspeech #mkstalingovernment #tamilnadupolice #edraid #vck #thirumavalavan #amstrong #aarkadusuresh #aarkadusuresh #aarkadusureshnews #arcotsureshdeath #arcotsureshmurder #arcadesuresh #arcotsureshnews #arkadu
    யார் இந்த ஆம்ஸ்ட்ராங் ! நடுங்க வைக்கும் ... | பின்னணியில் மர்ம பெண் ? காட்டி கொடுத்த ...
    Website : www.realonemedia.in/
    Follow Us On Our Official Social Media Pages:
    Facebook : / r1voiceofficial
    Twitter : / realone_media
    Instagram : / realonemediaoffl
    Telegram Channel : t.me/realonemediaoffl
    Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
    We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business.
    Realone Voice Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
    Join us on this great journey by clicking the subscribe button.
    …………….... Disclaimer ………….
    The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone Voice does not endorse it and shall not be held responsible for the same. Realone Voice only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.

Комментарии • 152

  • @jacquelinemiranda3708
    @jacquelinemiranda3708 17 дней назад +9

    Armstrong is a well known/loved person before he became famous. He was helpful to the core. My sister lived in the next street to him, always smiling, & ready to help. Standing as an independant candidate for councillor is nothing, if he stood for MLA post too he would win hands down, such was his fame, & his love for ppl, & he was humble & humane. May his soul Rest In Peace 🙏

  • @allwinfernando613
    @allwinfernando613 17 дней назад +7

    தொடக்கத்தில் இருந்து பேசிய அட்வகேட் உண்மை நிலையை எடுத்து வைத்து கடைசியில் மன்னியுங்கள் வாழனும் வாழ பழகணும் சிந்திங்கள் என்று சொல்ற விஷயம் அருமை அருமை மனிதநேயம் கொண்ட வழக்கறிஞர் உங்களுக்கு நன்றி

  • @success66664
    @success66664 16 дней назад +6

    நல்ல நேர்காணல்..

  • @jagadev2012
    @jagadev2012 18 дней назад +48

    தலித் அரசியல் செய்பவர்கள் குறுகிய காலத்தில் மிகப்பெரிய உயரத்தை அடைகிறார்கள். ‌இந்த மாதிரி வழிகளில் தான் அடைகிறார்களா????????

    • @sasikumarp9680
      @sasikumarp9680 17 дней назад +3

      It's very true

    • @leninkolappan6611
      @leninkolappan6611 17 дней назад

      Yes

    • @phoenixleviosa
      @phoenixleviosa 17 дней назад +1

      Nee upper caste arasiyal seibavargal networth eppadi konja kalathil 1000 crore - 2000 crore aguthunu modhalla pesu - vandhuttan dalit ya pathi pesa -

    • @TootyFruity-il7th
      @TootyFruity-il7th 17 дней назад +1

      True

    • @keralatalks3721
      @keralatalks3721 17 дней назад +1

      But, BJP took advantage in this murder on behalf of AARUDHRA scam Group victims.

  • @amani6144
    @amani6144 17 дней назад +14

    வக்கீல் ஐயாவின் கருத்து மிகவும் சிறப்பானதும் சரியானதும் ஆகும்

  • @mahendraa1000
    @mahendraa1000 18 дней назад +14

    Good advice to upcoming advocates sir

  • @yuvi7812
    @yuvi7812 17 дней назад +6

    Rightly Said Sir... இந்த பஞ்சாயத்து பிசினஸ் தான் சில வழக்கறிஞர்களின் கொடூர மரணங்களுக்கு காரணம் 🙏 சரியாக சொன்னீங்க

  • @rakshad7476
    @rakshad7476 17 дней назад +5

    Ayya good speech

  • @velligiri5552
    @velligiri5552 18 дней назад +13

    உனக்கு எதிரி வேண்டாம் எதிரிக்கு நீ வேண்டாம் ,

  • @jrajendran947
    @jrajendran947 17 дней назад +10

    வாழ்க வழக்கறிஞர்

  • @100mksamy
    @100mksamy 17 дней назад +30

    திருமாவுக்கு ஆம்ஸ்ட்ராங் பரவாயில்ல அவர் பத்து கேஸ் வாங்க சொன்னார், இவர் படிச்சிட்டு கேஸ் வாதாட சொன்னார்.

  • @jagadev2012
    @jagadev2012 18 дней назад +59

    ஊரை மிரட்டி பிழைப்பவர்களுக்கு அரை வாழ்வு தான். கடவுள் இருக்காரு குமாரு....

    • @sasikumarp9680
      @sasikumarp9680 17 дней назад +4

      It's very true

    • @user-gg7ol5vl2c
      @user-gg7ol5vl2c 17 дней назад +5

      Never forgotten Law College students among themselves group caste clash, He was behind him as main role

  • @rajangamrengasamy2303
    @rajangamrengasamy2303 15 дней назад +2

    🎉great advise

  • @sankarvocmuthusankar524
    @sankarvocmuthusankar524 15 дней назад +4

    அவனும் ரவுடி தான் வெட்டு வாங்குன இவனும் ரவுடிதான் 😂😂😂

  • @mohammedathaullah1459
    @mohammedathaullah1459 17 дней назад +3

    உண்மையான கருத்து அனைவரும் பின்பற்ற வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது

  • @BalaBala-jn3vj
    @BalaBala-jn3vj 18 дней назад +16

    பொண்டாட்டி இல்ல அண்ணன் இல்ல திருந்தி வாழலாம் இல்லையா

  • @valaiyapathiv941
    @valaiyapathiv941 18 дней назад +5

    Violence is input ,,so output is Violence.Avoid violence, follow the Act&Rule of the nation.

  • @nirmalvenkat9310
    @nirmalvenkat9310 18 дней назад +16

    பழிக்கு பழி 😢

  • @kasthuriragenkasthuriragen3232
    @kasthuriragenkasthuriragen3232 17 дней назад +7

    உண்மையானவழக்குரைஞர்

  • @piraviperumal115
    @piraviperumal115 18 дней назад +30

    கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், வெட்டு, குத்து, கொலை என்று ...... பெயர் வாங்கினால்தான் அரசியல் தலைவராக வர முடியுமா??

    • @sankibaya
      @sankibaya 17 дней назад

      இதகளை யெல்லாம் கார்ப்பரேஷன் லாரி கொண்டு ஊசி போட்டு அள்ளி எடுத்து கொண்டு போக வேண்டும்

  • @user-in3vd4ow3w
    @user-in3vd4ow3w 17 дней назад +4

    அருமையான கருத்துக்கள்,உங்கள் கருத்து எல்லா இடத்திலும், அதுவும் 20+ இளம் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்,நன்றி 🎉🎉🎉

  • @shantharogini5262
    @shantharogini5262 18 дней назад +11

    சினிமா மாதிரி இருக்கு.

  • @ravichandrank4272
    @ravichandrank4272 17 дней назад +2

    Super sir no super God

  • @revathibasker7784
    @revathibasker7784 17 дней назад +2

    Super speech sir

  • @balasubramaniangopalan5335
    @balasubramaniangopalan5335 16 дней назад +1

    மிகச் சரியான,உண்மை விளக்கம்.

  • @babum2042
    @babum2042 17 дней назад

    Arumayana arivuraigal vazga valamudan

  • @meenakshisundharam6795
    @meenakshisundharam6795 17 дней назад +1

    Super Counseling Sir

  • @AnanthiAbhi-sw5le
    @AnanthiAbhi-sw5le 17 дней назад +1

    Ayya nalla manidar, God bless you Advocate sir

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 17 дней назад +3

    Lawyer telling the truth !

  • @KuppanV-ie9uy
    @KuppanV-ie9uy 17 дней назад +3

    நல்லகருத்து

  • @harisomeshwar7579
    @harisomeshwar7579 18 дней назад +13

    DMK Govt provided police security for the empty house of Film actor Suriya.But to the BSP President no security. BSP is the real Saviour for SC/ST Communities. VCK Thirutu nai valava is saviour only for dravida DMK political parties politicians.

  • @ThirumalaiKarupasamy
    @ThirumalaiKarupasamy 17 дней назад

    your think is veryaceptable thank you

  • @baskaranmg6949
    @baskaranmg6949 17 дней назад +1

    Super pathiyu

  • @rajuk946
    @rajuk946 16 дней назад +1

    Super.sir

  • @DeepasenthilnathanSkps
    @DeepasenthilnathanSkps 17 дней назад +2

    Super anna

  • @sankibaya
    @sankibaya 17 дней назад +3

    சென்னையின் அமைதிக்கு இன்னும் பல ரவுடிகள் இறைவன் அழைக்கப்பட இருக்கிறது.யுடிபர்களுக்கு இது ஒரு வியூஸ் வரும் செய்தி.மக்கள் வழக்கம் போல உழைக்கிறார்கள்.அவ்வளவே.

  • @Sivakumar-v3z
    @Sivakumar-v3z 17 дней назад +3

    வாழ்த்துக்கள் வக்கீல் 🎉

  • @sankarvocmuthusankar524
    @sankarvocmuthusankar524 15 дней назад +2

    வாழ ஆரம்பித்தார் கர்மா வென்றது 😂😂😂

  • @balasadhi
    @balasadhi 18 дней назад +13

    Kathi eduthuavan Kathiyal saavan

  • @QReview
    @QReview 17 дней назад +1

    அருமையான பதிவு

  • @bagyalatha1069
    @bagyalatha1069 11 дней назад

    Politicians should not take revenge. They should love even their enemies

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 17 дней назад +1

    We are waiting for your report regarding this . As a lawyer you will give the correct report

  • @VallarasuTc
    @VallarasuTc 17 дней назад +1

    Super climax scene nive🎉🎉

  • @jagadev2012
    @jagadev2012 18 дней назад +24

    ஆக கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு....

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 17 дней назад

    Super Sir,
    Dalit leaders cum lawyers....avargal samugatthai padikka sollukira aatkal....yosikka vendiya visayam....

  • @jeyarajana6999
    @jeyarajana6999 17 дней назад +1

    Stalin should step down for his poor administration capability

  • @GunasekarM-ge6sb
    @GunasekarM-ge6sb 18 дней назад +3

    Chennai not constitution rule only rowdy rules

  • @nithishkumars5480
    @nithishkumars5480 16 дней назад +1

    Good

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 17 дней назад +6

    நல்ல மனிதர் நல்ல பண்பாளர் தலித் மக்களுக்கான மா மனிதன் ஆம்ஸ்டராங் ❤❤❤❤ குருமாவை விட நல்ல மனிதர் ஆம்ஸ்டர்டாரங் குருமா தலித் மக்கள் மேல் அரசியல் செய்கிறார்

    • @ArivuduraiArivudurai
      @ArivuduraiArivudurai 16 дней назад +1

      ஆதி தமிழர் நாங்கள் எங்களை தலித் என்று சொல்ல வேண்டாம் திருமா புண்ட சொல்லறான் என்று தலித் என்று சொல்ல வேண்டாம்

  • @babaguru7527
    @babaguru7527 14 дней назад

    🤝🏻💥

  • @user-pz9ct8ht5p
    @user-pz9ct8ht5p 17 дней назад

    🎉

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 17 дней назад +1

    மன்னிப்பு ketpavan manidhan !
    Mannikkiravan peria மனிதன் !

  • @user-qj2sl6kd3k
    @user-qj2sl6kd3k 16 дней назад +1

    Super matare

  • @karthigeyank.4694
    @karthigeyank.4694 17 дней назад +1

    கடைசி வரை ஆம்ஸ்ட்ராங் யாருன்னு செல்லவேயில்ல.

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 17 дней назад +1

    Who sponsored Punnai Balu... There is a Big network behind this

  • @peermohamad4923
    @peermohamad4923 17 дней назад

    😢😢😢

  • @Rsn144
    @Rsn144 18 дней назад +3

    செம்மய தூர் வாரிட்டார்

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij 18 дней назад +2

    Thiyaagigal endru sollunga.

  • @KaleemZ-xi1pf
    @KaleemZ-xi1pf 17 дней назад

    யார் குற்றம், செய்தலும். தண்டனை உண்டு, மாநில தலைவர் என்றாலும், நாம் நல்லது செய்ய வேண்டும்

  • @muthusriSuji
    @muthusriSuji 16 дней назад +1

    Reverse kantippa irukku avar nallavar

  • @user-jd9gr5iv8f
    @user-jd9gr5iv8f 17 дней назад +1

    போலீசில் rss idiyaalogy உள்ள பலர் உள்ளதால் ......

  • @PrintoThomas-vk6rm
    @PrintoThomas-vk6rm 17 дней назад +1

    அருமையா சொன்னீங்க சார் இன்னா செய்தார் ஒருத்தர் 👌👌சிறப்பு வாழ்த்துக்கள் உங்களுக்கு சார் 🙏🙏

  • @user-hi2ff4lx6q
    @user-hi2ff4lx6q 17 дней назад

    சார் உண்மை தான் இவர் பின்னால் இருந்து அனைத்தையும் செய்வார் இதற்க்கு உதாரணம் பெரம்பூர் இடம் கவர்மென்ட் பள்ளிக்கு அருகில் உள்ளது இவரை சார்ந்தவர்கள் செய்யும் அனைத்தும் இவர்தான் மூளை இவரைப் போல் உள்ள வழக்கறிஞர் சீர்கள் இவர்களை காப்பாற்றிக் கொள்ள போட்டுக்கொள்ளும் வேடம்தான் இனி கட்டபஞ்சாயத்து செய்யும் வக்கிலும் சரி அரசியல்வாதியும் சரி மாறினால் நன்மை

  • @RUSHRESH
    @RUSHRESH 17 дней назад +1

    Anna yara vena petti edunga ...nan onnum sollala evana edukathinga evan night fulla youtube paththutu vanthu kadai solluvan

  • @jagamemes
    @jagamemes 17 дней назад

    2010 baghat singh murder. Baghat singh is from my place very nice person its still a shock for us

  • @ssathiya1511
    @ssathiya1511 17 дней назад +1

    Excellent sir

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 14 дней назад

    வணக்கம நானும் வழக்கறிஞர் தான எங்கும் முன் வி.... ம் இருக்கு பயம்மாக இருக்கு,
    வழக்கறிஞருக்கு பாதுகாப்பு ?

  • @100mksamy
    @100mksamy 17 дней назад +1

    திமுக முட்டு? கொரானா முடிஞ்சி ஆபிஸ் திறந்த ரவுடிகள் இப்ப ஆரம்பிச்சிட்டாங்களாம் ஐயோ..

  • @dhanaramos4031
    @dhanaramos4031 16 дней назад

    Advocate ka vettunavaku Jamin vangi kudukurathea oru Advocate thaa 😂

  • @user-tf4tq5hh7t
    @user-tf4tq5hh7t 18 дней назад +2

    Satom katumaiyaga konto varaventom

  • @leovaldaris6204
    @leovaldaris6204 16 дней назад

    Sir, why you all are not questioning about the deteriorating law and order situation to dmk stalin

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 17 дней назад

    Manasu valikkiradhu !

  • @user-kz9ml1nv5x
    @user-kz9ml1nv5x 17 дней назад

    UNMAI SIR ❤ELAM LAYARHAR THIRUNTHA VENDUM LAYARS AKUSTTODA SERAKUDAYHU

  • @sg8nj
    @sg8nj 18 дней назад +2

    Kattapankayathu seytha rowdy nu soldranuka, nallavarnu soldranuka ethu unmai.

    • @velp5168
      @velp5168 17 дней назад

      எப்பவும் உங்களைச்சுற்றி எதுக்கு 50 பேர் 100 பேர் முழு நேர கட்டப்பஞ்சாயத்தா

  • @jaihind3595
    @jaihind3595 18 дней назад +6

    God save Tamil Nadu! 😢

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 18 дней назад +2

    Advocate Tamilvendan nice explaination

  • @rajmanoharanrajmano1255
    @rajmanoharanrajmano1255 17 дней назад

    குறுக்கு வழியில் எந்த அளவுக்கு பணம் சம்பாதிக்கிறோமோ அந்தளவுக்கு கோபம் கலந்த எதிர்ப்பையும் சம்பாதிப்பார்

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 16 дней назад

    நீதி நேர்மைக்கு கொஞ்சமாவது கட்டுப்படவேண்டும்.

  • @anandananandan8719
    @anandananandan8719 17 дней назад +2

    3 ஆண்டு முட்டு மாதிரி தெரியுது

  • @alwarjeyaram7008
    @alwarjeyaram7008 17 дней назад

    Naadu oru mudivai nokki poikkondu ullathu.

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 17 дней назад

    Aayisu avvalavudhaan !
    Kadavul kooda help panna mudiyaadhu !

  • @visalek9912
    @visalek9912 12 дней назад

    Cowardly act 🙄nobody have right to kill anybody . God is watching

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 17 дней назад +3

    திருமாவைப்போல ஒவ்வொரு தொண்டன் மீதும் பத்துவழக்குகள்இருக்கவேண்டும். ஒருதலைவன்
    எப்படிஇருப்பான் மக்களே
    சிந்தியுங்கள். 😅😅😅😅

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 15 дней назад

    கொலை பண்ண உடனே வெளியில விட்டா இந்த மாதிரி தான் நடக்கும் சட்டம் சரியில்லை தண்டனை கடுமையாக வேண்டும்

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 17 дней назад

    Yeidavan irukka ambai novamudiyaadhu !

  • @venkatesanperumal4084
    @venkatesanperumal4084 17 дней назад +2

    Worst Tamilnadu Govt.

  • @mahenderjoshua6291
    @mahenderjoshua6291 17 дней назад

    Dmk வின் வெரி ஒர்ஸ்ட் அரசியல்.. து து து.. 😄😄

  • @ameenabdulbigsalutesir7908
    @ameenabdulbigsalutesir7908 17 дней назад

    Entha arasiyalvathiyum nallavanga illai ethu vanthalum anubavichuthan akanum ithu oru sakadai

  • @ktsarvanakumar9533
    @ktsarvanakumar9533 18 дней назад +1

    Any way DMK super.iron hand.

  • @muruganantham7398
    @muruganantham7398 18 дней назад +2

    அருமை சார்.

  • @sampatha2008
    @sampatha2008 18 дней назад +3

    Don't talk about loafers

  • @Userxyzid999
    @Userxyzid999 17 дней назад

    இவன் பொய்யா சொல்லிக்கிட்ருக்கான். இவனல்லாம் ஏன் கூப்டு பேட்டி எடுக்குறீங்க

  • @PrintoThomas-vk6rm
    @PrintoThomas-vk6rm 17 дней назад +2

    முக்கிய குற்றவாளி அண்ணாமலை

  • @DHIKSHA1909
    @DHIKSHA1909 13 дней назад

    பொய் சொன்ன உங்களுக்கு நல்ல சாவே வராதடா

  • @keralatalks3721
    @keralatalks3721 17 дней назад +1

    But, BJP took advantage in this murder on behalf of AARUDHRA scam Group victims.

  • @virgiljose8937
    @virgiljose8937 17 дней назад

    Fake news

  • @jaminthaarsiva4195
    @jaminthaarsiva4195 15 дней назад

    Thala over ah saraku adikum pola ... double voice varthu😊

  • @manickamp3591
    @manickamp3591 17 дней назад

    Poonkada ppoi velaiya parunkada poolithiks eithu oru poolappada

  • @K_Abi859
    @K_Abi859 18 дней назад +4

    மர்ம பெண் யார்?

  • @sunderapazhanik9470
    @sunderapazhanik9470 18 дней назад +11

    நேர்மையான வக்கீல்களை யாரும் கொலை செய்வதில்லை.

    • @thiagarajanu831
      @thiagarajanu831 18 дней назад +5

      வக்கீல் யாரும் நேர்மையாக இருக்க மாட்டாங்க

    • @srisenthilkumar2997
      @srisenthilkumar2997 18 дней назад

      More Advocates are bastards means traitors

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 18 дней назад

      ​@@thiagarajanu831
      நேர்மை என அவர் சொல்வது தவறான வழிகளில் செல்லாமல் இருப்பது, ரவுடிகளுடன் நட்பு கொள்ளாமல் இருப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்யாமல் இருப்பது, செல்வாக்கு காட்டி பிறரை மிரட்டி பணம் சம்பாதிக்காமல் இருப்பது போன்றவற்றை சொல்கிறார் என நினைக்கிறேன்.

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 17 дней назад +2

      இப்ப இருக்க ரவுடி elaam வக்கீல் தான் சிர்...நாங்க pattirkom