திமுகவை ஓங்கி அடிச்ச மோடி! ஆடிப்போன ஸ்டாலின்! அரண்டுபோன ராகுல்காந்தி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #budget2024 #nirmalasitharaman #news #budget #interimbudget #budget2024live #unionbudget2024 #business #incometax #budgetsession #budgetnews #budget2024session #budget2024news #InterimBudget2024 #FMNirmalaSitharaman #IndianEconomy #FinanceMinister #UnionBudget #taxslabbudget #GST #unionbudget2024 #budget2024 #budget #nirmalasitharaman #taxslab #taxplayer #aajtakai #taxdeduction #modi #mkstalin #metrotrain #metro #aimshospital #maduraiaiims #annamalaibjp #tamilnadugovernment #ravisagar88 #realonevoice
    திமுகவை ஓங்கி அடிச்ச மோடி! ஆடிப்போன ஸ்டாலின்! அரண்டுபோன ராகுல்காந்தி
    Greetings to every visitor of ‘Realone Voice’ Channel.
    Website : www.realonemed...
    Follow Us On Our Official Social Media Pages:
    Facebook : / r1voiceofficial
    Twitter : / realone_media
    Instagram : / realonemediaoffl
    Telegram Channel : t.me/realoneme...
    Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
    We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business.
    Realone Voice Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
    Join us on this great journey by clicking the subscribe button.
    …………….... Disclaimer ………….
    The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone Voice does not endorse it and shall not be held responsible for the same. Realone Voice only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.

Комментарии • 115

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Месяц назад +12

    சூப்பர் பதிவு வாழ்த்துகள் மோடி அரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்

  • @venkatakrishnanraman9173
    @venkatakrishnanraman9173 Месяц назад +3

    ரவிசங்கர் சார்
    பட்ஜெட் விவாதம் மிக அருமை.
    உண்மை உரக்கச்சொன்னதற்கு
    நன்றி.

  • @hariharanb8372
    @hariharanb8372 Месяц назад +5

    அருமையான விளக்கம்
    விரிவான தரமானபதில்
    அரசியல் கலக்காத நேர்மையான கருத்து
    யார் மனதையும் பாதிக்கவில்லை
    குறிப்பாக எந்ததலைவர்களையும்விமர்சிக்கவில்லை
    நன்றிவணக்கம்

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 Месяц назад +60

    திராவிட ஆட்சி ஒழிந்தால் தான் தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்லும்

    • @user-sd5tk5bf3t
      @user-sd5tk5bf3t Месяц назад +3

      உண்மை அண்ணா என்று அது நடக்கும்?

    • @user-sd5tk5bf3t
      @user-sd5tk5bf3t Месяц назад

      மோடி வாழ்த்துக்கள் பாரத் வாழ்க ❤️

    • @user-wd5pw8eb1l
      @user-wd5pw8eb1l Месяц назад

      Ipppa enna pitchai edukuriyaaaa othaaaaa

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 Месяц назад

      ​Paisa vaangi vote poda koodathu! Naatuku yaru nallathu seivanga! nu yosichu vote poda um!! ​@@user-sd5tk5bf3t

  • @krishnaiyermani7334
    @krishnaiyermani7334 Месяц назад +8

    திரு. ரவி சங்கர், பொருளாதார நிபுணர் மிக அருமையாகவும், எளிமையாகவும், புரியும்படியும் பேசினார், நன்றாக இருந்தது. அதே நேரம் நெறியாளர் திரு. தமிழ் அமுதன் நன்றகாவும் விவரகமாகவும் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொண்டார்.
    தஞ்சாவூர் கே. மணி ...25/07/2024-Thu.

  • @superskybule
    @superskybule Месяц назад +4

    அருமையான விளக்கம்

  • @cpharishcpharish901
    @cpharishcpharish901 Месяц назад +3

    அருமையான பட்ஜெட்

  • @premagopalakrishnan3873
    @premagopalakrishnan3873 Месяц назад +3

    Well said. Good explanation

  • @aracreatives5550
    @aracreatives5550 Месяц назад +4

    Thank you for your valuable time and informations shared to us Honourable Respected SIR 🫡 You have changed the view with constructive manner 💯

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 Месяц назад +4

    Sir, அருமையான நல்ல பதிவு

  • @ravichandran-of3xb
    @ravichandran-of3xb Месяц назад +3

    Superb answer

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 Месяц назад +7

    இவர்கள் சொன்ன வாக்குரிதி க்கு பதில் தேவை.இலவசம் பொய்யான தகவல்கள் மற்றும் இலவசம் இதற்கு ஆசைபாடமல் வளர்ச்சி ஒன்றே நமது குறிக்கோள்.இதற்க்குதகுதி யில்லாத தமிழக அரசு.

  • @ramanathankasinathan2105
    @ramanathankasinathan2105 Месяц назад +3

    அருமையான பதிவு.

  • @urc2765
    @urc2765 Месяц назад +14

    நல்ல காலம், தமிழகத்துக்கு எதையும் ஒதுக்கலை, இல்லைன்னா அதையும் ஆட்டைய போட்டிருப்பாங்க.

  • @SeinWin-oc9hr
    @SeinWin-oc9hr Месяц назад +2

    Very very super Budget long live our Finance minister.

  • @Newshunter.
    @Newshunter. Месяц назад +8

    Crystal clear explanation of the budget proposals and how the distribution of finance is made.

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 Месяц назад +7

    சூடு சோரனை யில்லாத தமிழக ஆட்சிக்கு மக்கள் புரிந்தால் நல்லது.

    • @ramamurthi1378
      @ramamurthi1378 Месяц назад

      தமிழக மக்களுக்கு அவ்வளவு அறிவு ஏது.

  • @maryannejosephjoseph5607
    @maryannejosephjoseph5607 Месяц назад +7

    Sir is absolutely right, budget is not to please or hurt any individual or groups. It is for the welfare of everyone in the best way .Awesome analysis and explanation 👌 👍.

  • @sury39
    @sury39 Месяц назад +8

    well explained

  • @mohankrishnamoorthy1027
    @mohankrishnamoorthy1027 Месяц назад +16

    தமிழக அரசு மாதந்திர மின் கட்டணம் அரசு ஊழியர் பழைய ஓய்வுதியம் என பல தேர்தல் வாக்குறிதிகள் நிறைவேற்றவில்லை

    • @shanthiramakrishnan1808
      @shanthiramakrishnan1808 Месяц назад

      EB rate has been raised, property tax raised, all prices on the higher side, people in distress.

  • @premaramaswamy8720
    @premaramaswamy8720 Месяц назад +6

    Very well said.
    Clear explanation.
    More than this no body can clear the doubts

  • @lime2trichy
    @lime2trichy Месяц назад +8

    Rs 4,000 கோடிக்கு கணக்கு இல்லை.

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 Месяц назад +1

    Excellent information to INDIA Alliance.

  • @sureshkumar-mf8ml
    @sureshkumar-mf8ml Месяц назад +6

    Super Sir 🎉🎉🎉

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 Месяц назад +9

    It is not possible to satisfy everyone 😅

  • @masterjagathjayamani7557
    @masterjagathjayamani7557 Месяц назад +4

    தத்திக்கு மொழி பிரச்சினை அதை மடை மாற்ற இந்த டிராமா 😂😂😂

  • @vallisridharan6121
    @vallisridharan6121 Месяц назад

    Super explanation. Hope everyone will unite to develop our country. Thank you sir.

  • @ravitds147
    @ravitds147 Месяц назад +2

    Good views

  • @sundaramramachandran3508
    @sundaramramachandran3508 Месяц назад +5

    First of all, TN government must give accounts for that ₹4000/-.(Rain water harvesting).

  • @balasubramanianramachandra231
    @balasubramanianramachandra231 Месяц назад +2

    மிகச் சிறந்த விரிவான விளக்கம்.

  • @krishnasamysundararajan9593
    @krishnasamysundararajan9593 Месяц назад +3

    Whenever the layman realises the happenings, then only everything will be set right

  • @ramachandranshankaranaraya8165
    @ramachandranshankaranaraya8165 Месяц назад +8

    95% முடிந்தும் சென்னை வெள்ளத்தில் மிதந்தது.

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 Месяц назад

      Flood relief vaangi yepam vitathinal makkal indha varidanum boat thaan otanum!😂

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 Месяц назад

      Indha latchanathil flood relief 6500 crores ketu joke adichabga ! Central Govt so far yenba spend pannineenga nu ketta ovovru Minister um iru figure koduthu ...Ore comedy! Poda loisungala u Xentral furtherance release pannale! When no concrete step was not taken...when the funds are not actually spent wisely to avoid floods....how the Central el release money to TN? In total TN Chennai jananga thaan kashta pada poranga indha varudamum😢😢

  • @sundarimanian1801
    @sundarimanian1801 Месяц назад +2

    Manal Kollao Durai Murugan Education is given to States there will be more corruption in Education

  • @velusamia4304
    @velusamia4304 Месяц назад +22

    மாதா மாதம் மின் கணக்கெடுப்பு
    வாக்குறுதி என்னாச்சு
    இதில் என்ன பிரச்சனை

  • @viswanathanks2650
    @viswanathanks2650 Месяц назад +1

    Sir, Clearly explained the facts and truths....visu😊

  • @momthegreatest
    @momthegreatest Месяц назад +1

    Wow ❤

  • @user-uf9gy2dm9j
    @user-uf9gy2dm9j Месяц назад +5

    பட்ஜெட்..வளரும்நாடு.வளர்ந்தநாடு.என்ற‌இலக்கைநோக்கியது....சபாஷ்

  • @rajKumar-uh5kd
    @rajKumar-uh5kd Месяц назад +3

    வாழ்த்துக்கள்

  • @sundaramramachandran3508
    @sundaramramachandran3508 Месяц назад +2

    Without giving accounts, they have no right to claim extra funds allocation.

  • @sabesansolai1447
    @sabesansolai1447 Месяц назад +3

    அச்சச்சோ , அவரா ?. அவர் பயங்கரமான ஆள்ளாசே 😅😅😅

  • @rameshr8031
    @rameshr8031 Месяц назад +5

    Perasai pidichavalai yaarum thrupthi padutha mudiyadhu.

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 Месяц назад +2

    This details must listen the crying chief ministers.

  • @trbaskaranrao3307
    @trbaskaranrao3307 Месяц назад +4

    Diesel and petrol should be brought under GST

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 Месяц назад +2

    Sir,All states submit the accounts except Tamil nadu in white paper for people information

  • @ramachandranshankaranaraya8165
    @ramachandranshankaranaraya8165 Месяц назад +3

    துரை (வண்டு) முருக‌ன் அடுத்த பெருச்சாளி.

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 Месяц назад +2

    This DMK government ignored coimbatore in some matters.

  • @GaneshGoda
    @GaneshGoda Месяц назад +2

    தமிழக குடிமக்களுக்கு தேவை வேற.
    அவை எதுவும் மத்திய அரசின் பட்ஜெட்டில் இல்லையே 😂

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 Месяц назад +1

    இணைந்திருக்கி ன்றார்...... நன்று 3:37

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 Месяц назад +1

    Central government must bring up weak economic states .
    Less funds must be given already developed states.

  • @pandariraman8755
    @pandariraman8755 Месяц назад +1

    Justified explanation if seen with OPENMIND

  • @srinivasans6294
    @srinivasans6294 Месяц назад +3

    Pl tell petrol and diesel come under GST.

    • @Newshunter.
      @Newshunter. Месяц назад

      It is for the state governments to agree. They are not allowing this to come under GST as their revenue will come down. Centre is ready to bring petrol and diesel under GST but they cannot unilaterally bring this under GST as this can be done only in the GST council.

  • @santhanamnarasimhan8966
    @santhanamnarasimhan8966 Месяц назад +6

    But DMK took vengeance on the people who did not vote for them

  • @ramt4643
    @ramt4643 Месяц назад +1

    👍😊💐

  • @ramachandranseetharamanaid1086
    @ramachandranseetharamanaid1086 Месяц назад +2

    Fine explaination

  • @KMSA001
    @KMSA001 Месяц назад +2

    Enga Ella thiruttu naaye velila suthhudu 😂😂😂😂

  • @user-fi1bg5ym1g
    @user-fi1bg5ym1g Месяц назад

    தீம்காஎண்றவிஷகிருமிதீயசக்திதணக்குஓட்டுப்போட்டவர்களுக்குத்தான்செய்யும்ஓட்டுப்போடவர்களைகொலைசெய்துபழித்தீர்த்துக்கொள்கிறதுஎண்பதுஉண்மை

  • @ramesh191967
    @ramesh191967 Месяц назад

    Rupams kids readymade number 1 collection in Coimbatore good news Diwali collection September end coming June

  • @KrishnaswamyS-vp3ue
    @KrishnaswamyS-vp3ue Месяц назад

    Probably the accounts for the previous allotments were not submitted by lstate govtight be taken into view

  • @srinivasanbalakrishnan4474
    @srinivasanbalakrishnan4474 Месяц назад

    Budget ஆரம்பத்திலே இந்திய நாட்டு அனைத்து மாநிலங்கள்
    பெயர்களையும் படித்தால் மகிழ்ச்சி
    அடைவார்களா?
    சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு முக்கியத்துவம்
    கொடுக்கலாம். சமூகநீதி என்றுமட்டும் கூறி கொள்ளை அடிப்பவருக்கு முக்கியத்துவம்
    கிடைக்கவில்லையோ?

  • @ramachandranshankaranaraya8165
    @ramachandranshankaranaraya8165 Месяц назад +4

    வெள்ள நிவாரணம் திமுக ஆட்டையை போட்டு விட்டது.

  • @alieanaliean5565
    @alieanaliean5565 Месяц назад +2

    THE TAX LADY OF INDIA😂😂😂😂😂

  • @vallisankar6609
    @vallisankar6609 Месяц назад

    மக்களின் அடிப்படை தேவைகளையும், விலைவாசிகளை குறைக்க நடைவடிக்கை எடுக்கவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும், பெண்களின் வாழ்வாதாரம் சிறக்கவும் முதலில் பட்ஜெட் ஒதுக்கனும்.

  • @rajasekaranchokalingam408
    @rajasekaranchokalingam408 Месяц назад +1

    Super explanation.

  • @ilangosiruvangur7221
    @ilangosiruvangur7221 Месяц назад +2

    Fraud

  • @chandini.p.s
    @chandini.p.s Месяц назад

    Very clear as Annamalai too explained . Stalin is unfit if he does not understand the border line that the total amount us for sll states whether state name was mentioned or not . He boasts saying he has approved the proposed protest by his party men shame !

  • @mahalingammahadevan2871
    @mahalingammahadevan2871 Месяц назад +1

    துரை முருகனை seasoned politician னு சொல்ற ஒருவர் சொல்வதெல்லாம் சரியா இருக்குமா

    • @rajeswariv7648
      @rajeswariv7648 Месяц назад

      அவர் பொது வெளியில் எப்படி பேசினாலும் அரசியல் விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவர்,நீண்ட அரசியல் அனுபவமும் உள்ளவர்

  • @MegaOrkay
    @MegaOrkay Месяц назад

    Modi Govt do funtion impartialy and efficiently where as dull nd empty headed fellows from Tamil Nadu shout unnecessarily as if they are doing well against Centre. I blame amitsha not taking any action as Home minister against various corruption and lapses on this Govt and favours Kanimozhi siser of Stalin having a peace maker for the reasons known to him but public are aware what is the connection for keep quite on all lapses of this Govt.

  • @senthilkumar-xp5sr
    @senthilkumar-xp5sr Месяц назад

    தமிழ்நாட்டில் பட்ஜெட் என்று சொல்வானுவோ ஸ்கூல் 500 குழந்தைகள் படிக்குது அதற்கு காலை உணவு மாலை உணவு இரவு உணவு இதுதான் தமிழர் தமிழ்நாட்டினுடைய பட்ஜெட்

  • @shanthadevi2687
    @shanthadevi2687 Месяц назад

    Bjp get dissolved itself

  • @sandrangovindan9673
    @sandrangovindan9673 Месяц назад

    Tamil manilam nadu INDIA mutha paiyan tamil manilah arasu...anbumani arasial nadigan .

  • @jagansanjay5461
    @jagansanjay5461 Месяц назад

    Pottam nakka cm...

  • @user-bu8up2je1r
    @user-bu8up2je1r Месяц назад

    40/40 vendam nithi varathu nattam makkalukuthaanu evlo sonnom kettangaka makkal 15 years mp s waste

  • @balasubramanis1040
    @balasubramanis1040 Месяц назад +3

    ஒரு கட்சியை எதிர்ப்பதாக எண்ணி தமிழ்நாட்டின் மக்களை எதிர்த்துள்ளார்கள்.

  • @sathyanarayanan8525
    @sathyanarayanan8525 Месяц назад +1

    Hello
    Four way road by advani and vajpayee
    Speak correctly

  • @sridhark510
    @sridhark510 Месяц назад +2

    உங்க தலைப்பே அதிருதுல்ல..இது தேவையா...

  • @Sidhhan
    @Sidhhan Месяц назад +2

    அருமையான விளக்கம்