திமுக ஆட்சி டிஸ்மிஸ்? ஆளுநர், அண்ணாமலை திடீர் சந்திப்பு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு! Vasudevan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • நாரதர் மீடியாவுக்கு உதவ:
    Gpay No.+91 88839 29088
    And this is my Bank account details.
    C VIJAY
    Account No : 074801000020701
    IFSC : IOBA0000748
    Bank : Indian Overseas Bank
    Branch : Veppanthattai
    நாரதர் சேனலில் செய்திகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும். இந்த சேனலை மற்ற எல்லா சமூக ஊடகங்களிலும் பெற, Link - ஐ கிளிக் செய்யவும்.
    நாரதர் | ஆளுமை | கலகம் | நன்மை
    Subscribe to Narathar RUclips Channel
    Link : / @naratharmedia
    Our Social media links:
    Facebook : / naratharmedia
    Twitter : / naratharm
    Instagram : / naratharmedia

Комментарии • 182

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 2 месяца назад +48

    நினைவாற்றலை இழந்த தமிழக முதல்வரை அழகு பார்க்கும் தமிழக மக்கள் 😂😂😂

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 2 месяца назад +2

    Mr.Vasu's points of view are valid and need to be taken note of...especially DMK's stakes during Vajpayee Govt.

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 2 месяца назад +9

    Please dismiss DMK GOVERNMENT immediately.

  • @annamayyatv4707
    @annamayyatv4707 2 месяца назад +31

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
    திமுக அரசை கலைப்பது தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும்.

    • @sraji6257
      @sraji6257 2 месяца назад +1

      👌

    • @muralidass9155
      @muralidass9155 2 месяца назад +2

      "நடக்கும் என்பார் நடக்காது
      நடக்காதென்பார் நடந்துவிடும்" - தமிழ் திரைப்பட பாடல்!

    • @paulrajvenkadasamy3693
      @paulrajvenkadasamy3693 2 месяца назад

      ​@@sraji6257no chance

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 месяца назад

      👌👌👌👌👏👏👏👍👍👍👍💐💐💐❤❤❤💪💪💪

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 2 месяца назад +1

    Detailed analytical speech by Mr. Vasudevan

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 2 месяца назад +2

    வாசு சார் ஏகப்பட்ட தகவல்கள் கொடுப்பது அருமை. நன்றி சார் 🎉

  • @subathrachathu3727
    @subathrachathu3727 2 месяца назад +11

    ஆட்சியை டிஸ் மிஸ் பண்ணாலும் ஓட்டுக்கு பணம் கொடுத்து வந்துவிடுவார்கள். அதற்கு ஏன் டிஸ் மிஸ் செய்யணம். ஆனால் நீதிமான்களையே மிரட்டிய இந்த ஆட்சி தேவையா? வாழ்த்துக்கள்.

  • @sabarinathan154
    @sabarinathan154 2 месяца назад +2

    என்னது . தி மு க ஆட்ச்சி டிஸ்மிஸ்ஸா அந்த பொன்னான நாள் தான் தமிழர்களின் வாவில் ஓர் திருநாள் . அந்த பொன்னான திரு நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழகம் . வாழ்க நம் பாரதம் வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

  • @anilkapoor3499
    @anilkapoor3499 2 месяца назад +7

    ஆளுனர் தொடர்ந்து இருக்க வேண்டும்.தமிழகம்நல்ல நிலையை அடைந்தது விடும்.அராஜாகமும் கொள்ளை ஆட்கடத்தல் கொலைகள் தீவரவாதம் எல்லாவற்றையும் ‌அடக்கிவிடுவார்.

  • @ganesanj4168
    @ganesanj4168 2 месяца назад +7

    அட போங்கப்பா. புளிச்சு போச்சு

  • @mosesdsilva4242
    @mosesdsilva4242 2 месяца назад +11

    ஆர் என் ரவி போகும் போது கலைத்து விட்டு சொல்வார்

    • @chandrasekarv2754
      @chandrasekarv2754 2 месяца назад

      கிழிச்சாரு
      அட போங்க சார்
      அரசியல் செய்ய லாயகில்லாத கட்சி
      பாஜக மத்திய அரசு வேஸ்ட்

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 2 месяца назад +1

    நியாயத்தை விளக்க வாய்ப்பளிக்கும் நாரதர் மீடியாவுக்கு நன்றி.
    ராம்நகரில் வசிக்கும் வாய்ப்பை பல பேருக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி.

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 2 месяца назад +36

    டிஸ்மிஸ் முக்கியம். ஜெய் ஹிந்த்

  • @ramanins4436
    @ramanins4436 2 месяца назад +6

    திருவாளர் வாஸுதேவன் சார் உரை வரவேற்க்க தக்கது;வணங்குகிரேன்!!;தமிழக நிலை(சட்டமொழுங்கு)தமிழகரசை தகுதிநீக்கம் செய்வது சரியாகும்!!மத்தியரசு வேடிக்கைபோர்பது ஆச்சர்யமாயிருக்கு.மக்கள் ஐநூறுரூபாயிக்கு தீம்காவிக்கு வாக்களித்தது;ஆச்சர்யமாயிருக்கு;;;;;கோவிலையிடிக்கும் தீம்கா;மக்கள் நினைக்கலன்னாலும்;பகவான் தண்டணையிலிருந்து தப்பவே தப்பாது!!தக்கசமயம் வரும்போது நடக்கும்!!!

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 месяца назад

      👏👏👏👏💪💪💪💪👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😡😡😡😡😡😡😡

  • @vasanthishanmugaraj8217
    @vasanthishanmugaraj8217 2 месяца назад +8

    திமுக அரசை dissmiss செய்தால் தான் தமிழக மக்களுக்கு விடுதலை.

  • @Akash-gd2op
    @Akash-gd2op 2 месяца назад +9

    ஒழிக திராவிடம்!

  • @shankanch6548
    @shankanch6548 2 месяца назад +8

    ஒன்றும் செய்ய முடியாது
    செய்யவும் மாட்டார்கள்
    சும்மா

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf 2 месяца назад +7

    மோடி 3.0 & கவர்னர் 2.0 தொடர்வது தமிழக மக்களுக்கு கொஞ்சமாவது நல்லது

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 2 месяца назад +10

    ஐயா ரவி இன்னும் 5+5 வருடங்கள் இவரின் சேவை தமிழகத்துக்கு தேவை.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 месяца назад

      👏👏👏👏💪💪👌👌👌👌👍👍👍💥💥💥💥💥💥💐💐💐💐💐💐💐💐💐

  • @thangaiank556
    @thangaiank556 2 месяца назад +3

    தமிழ்நாட்டில் நடப்பதை பார்த்தால் மத்தியில் ஒரு ஆட்சி இருக்கிறதா?

  • @govindasamic9987
    @govindasamic9987 2 месяца назад +7

    Excellent Sir

  • @anandhilakshman6197
    @anandhilakshman6197 2 месяца назад

    மிகவும் யதார்த்தமான பேச்சு ! வாழ்த்துக்கள் திரு வாசுதேவன் ஜி

  • @Sundaresan-co6xb
    @Sundaresan-co6xb 2 месяца назад +2

    We want 356artical❤❤❤❤❤❤

  • @vasudevan6249
    @vasudevan6249 2 месяца назад +2

    When will that good day come

  • @muralidass9155
    @muralidass9155 2 месяца назад +4

    "நடக்கும் என்பார் நடக்காது
    நடக்காதென்பார் நடந்துவிடும்" - திரைப்பட பாடல்!

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 2 месяца назад +1

    வாசு சார் தற்போதைய ஆளுநர் ரவியின் பண்பாடு மிகுந்த நடவடிக்கைகளை சுட்டி காட்டினார். உண்மை

  • @neduntherunarayanan9468
    @neduntherunarayanan9468 2 месяца назад +5

    முதன்முதலாக திரு.அண்ணாமலை அவர்கள்தான் கழக கட்சியின் துணை இல்லாமல் தனியாக போட்டியிட வேண்டும் என்பதை தைரியமாக சொல்லி செய்தவர். தற்சமயம் காங்கிரஸ் மாநில தலைவர் அதே எண்ணத்தை கூறியுள்ளார்.

  • @renganathan1759
    @renganathan1759 2 месяца назад +18

    இந்த கூட்டத்தின் வேலையே பொய் பேசுவது தான்

    • @alsuresh5137
      @alsuresh5137 2 месяца назад +1

      Yethu poi ? Travidiya nadu amaithi atchi ya ?? Illa kollai boomi ya ?? Illa kanja boomi ?? Ya nee sollen

  • @santhanakrishnan687
    @santhanakrishnan687 2 месяца назад +3

    தேவையற்ற பேட்டி. ஒன்றும் நடக்காது. மோடி ஒன்னும் பண்ண மாட்டார்.

  • @Shanmugam-rt6df
    @Shanmugam-rt6df 2 месяца назад +1

    பதவிக்காக இவர்கள்எந்த எல்லைக்கும்செல்வர்

  • @jaganathansanthanam2545
    @jaganathansanthanam2545 2 месяца назад +7

    Sikkiram mudivedungappa

  • @bencherdent1696
    @bencherdent1696 2 месяца назад +7

    ரெண்டு கூட்டணி கட்சிகள் தனியா போட்டி யிட வாய்ப்பே இல்லை. எதார்த்த உண்மையும் கூட

    • @roja6135
      @roja6135 2 месяца назад +1

      இரண்டு கட்சிகளும் deposit இழக்கும்.

  • @rathinamv1493
    @rathinamv1493 2 месяца назад +1

    தி.மு.க.ஆட்சி5ஆண்டுகள்ஆட்சிசெய்யவில்லை

  • @anandhilakshman6197
    @anandhilakshman6197 2 месяца назад +1

    திரு வாசுதேவன் சொல்வது அத்தனையும் உண்மை என்றாலும் , ' நீங்கள், நான், கருணாநிதி, அண்ணாதுரை எல்லோருடைய பெயரையும் விடுதலைப் போராட்டக் வீரர்கள் பட்டியலில் சேர்க்க முடியுமா என்று கேட்கிறார், இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் - ஏனென்றால்... நீங்களும் நானும் தமிழ் நாட்டு அப்பாவி ஜனங்களும் மேற்சொன்ன இருவரின் திராவிட மாடல் என்னும் அரக்க சாம்ராஜ்யத்தில் இருந்து விடுதலை பெறத் தான் போராடுகிறோம் - நமக்குத் தான் இவர்களிடமிருந்து விடுதலை தேவை!

  • @ganesank4898
    @ganesank4898 2 месяца назад +2

    TN state Law and order very very bad sir

  • @sukumarans3420
    @sukumarans3420 2 месяца назад +2

    heard several times. no action by Govt.

  • @vasudevan6249
    @vasudevan6249 2 месяца назад +4

    This governor shd continue till the dismissal of this govt

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 месяца назад

      👏👏👏👏👍👍👍💪💪💪💪💥💥💥💥💥❤❤❤🙌🙌🙌

  • @GaneshKumarc-bo6dz
    @GaneshKumarc-bo6dz 2 месяца назад +2

    Immediately Dismiss DMK Government. Otherwise all the young Tamil and Indian student's were adict on kanja, illicit liquor and other foreign drugs. I am belongs to DMK Party. Past two years this parties atrocities were not liked by Tamilnadu people.

  • @SHREEBPL
    @SHREEBPL 2 месяца назад +9

    2:28 கருணாநிதிக்கு தண்ணி குடுத்தவரில்ல..
    'தண்ணி காட்னவரு'.. 😎

  • @paulsamylakshmanapandarapuram
    @paulsamylakshmanapandarapuram 2 месяца назад +7

    மத அரசியல் விளையாடுகிறது

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 2 месяца назад +7

    மதுராந்தகம் ஏாி காத்த ராமா்.. வடுவூர் ராமா்.. தில்லைவிளாகம் ராமா்.. தஞ்சையில் தியாகையா் வழிபட்ட ராமா்.. பல இடங்களில் ராமா் கோவில்கள் தனித்தும், பெ௫மாள் கோவில்களில் தனி சன்னதியிலும் ராமா் கோயில் கொண்டுள்ளார். நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பெண்மணிக்கு கோவிலுக்குப் போகும் பழக்கம் இல்லை போலிருக்கிறது.. 😊

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 месяца назад

      💪👌👌👌👌👌👌👍👍👍👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹💥💥💥❤❤❤❤

  • @gparameswaran6025
    @gparameswaran6025 2 месяца назад +2

    முடிந்தாசேய்யாசோல்லாப்பாகிழடேஇனாறோநாளையோயார்அறிவார்ஓருவேலைபரமாத்தாவைதஞ்சம்அடை

  • @SivayogiSivarajan
    @SivayogiSivarajan 2 месяца назад +4

    356 to be invoked

  • @kbabuyadav2219
    @kbabuyadav2219 2 месяца назад +5

    356 Vandhaal Naadu Sezhikkum

  • @aruchamyd8878
    @aruchamyd8878 2 месяца назад +23

    டிஸ்மிஸ் செய்ய கூடாது சஸ்பெண்டான நிலைமையில் வைக்க வேண்டும் பிரிவினை மட்டும் சட்டத்தை மதிக்காத கட்சியை தடை செய்ய வேண்டும்

  • @bestrags
    @bestrags 2 месяца назад

    சூப்பர உரை வாசு சார்🎉

  • @bestrags
    @bestrags 2 месяца назад

    🎉🎉🎉

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 2 месяца назад

    Vasudevan's apprehension about contract for providing mid-day meal scheme not given to ISKON seems to be valid

  • @suppinithathasiruvarkathai8142
    @suppinithathasiruvarkathai8142 2 месяца назад +1

    K.k Shah said once he was KALAINGAR KARUNANIDHI SHAH

  • @GovindaswamiS
    @GovindaswamiS 2 месяца назад

    ஒரு ம..........ம் நடக்கல.........
    பாவம் தமிழர்கள்.......
    வேடிக்கை பார்க்கும் நீதி தேவதை.........
    மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது........

  • @srinivasang1510
    @srinivasang1510 2 месяца назад +2

    Bjp kku DMK NNA BAYAM SIR SO NO 356

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 2 месяца назад

    வாசு சார் இன்றைய திருட்டு மாடல் அரசின் மோசமான செயல்களை விவரித்தது அருமை

  • @VenkatesanDuraiswamy-e4b
    @VenkatesanDuraiswamy-e4b 2 месяца назад

    நாரதர் மீடியா கலகம்

  • @BalaMurugan-zz8jo
    @BalaMurugan-zz8jo 2 месяца назад +24

    மயிறும் கூட டிஸ்மிஸ் ஆகாது அடுத்த தேர்தலில் நிச்சயமாக தனித்து போட்டியிட வாய்ப்பு அதிகம் உள்ளது கொத்தடிமைகள் ஓட்டு குடிகாரனுக காசுக்கு விலைபோன பெண்கள் ஓட்டுக்கு விலை போனவர்கள் இருக்கும் போது திருடர் முன்னேற்றக் கழகம் பயபட தேவை இல்லை.மத்திய அரசு வேடிக்கை பார்த்து உக்காந்து கொண்டு இருக்கட்டும்.

    • @JS-zk9cd
      @JS-zk9cd 2 месяца назад +3

      Well said bro

    • @vadivelv51
      @vadivelv51 2 месяца назад

      மத்திர அரசுக்கு கைகால்கள் இல்லை.

    • @vidhyasubbu4241
      @vidhyasubbu4241 2 месяца назад

      Makkalmathi

    • @govindrajan9887
      @govindrajan9887 2 месяца назад

      Ellam Avan seyal.
      (Amit Bhai)

    • @padmagirisanb9116
      @padmagirisanb9116 2 месяца назад

      பிஜேபி பயம் தெரிகிறது. தைரியமாக டிஸ்மிஸ் செய்யட்டும்.
      பிடிபட்ட ஏ வ வேலு, ஜெகத் ரட்சகன், ஜாஃபர் சாதிக் போன்றோரை சரியான முறையில் தண்டனை வாங்கிக் கொடுத்து இருக்கணும்.
      இது பிஜேபி உறுப்பினர்களுக்கு பெரிய வருத்தம்.கொஞ்சம் அடித்து ஆட வேண்டும்.

  • @kannangovindarajulu3449
    @kannangovindarajulu3449 2 месяца назад

    All said and done, the bottomline of any issue raised by opposition is a veiled attempt to change the track of whatever allegations of corruption raised against them.

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 2 месяца назад

    Nothing will happen till Modi and Amit Shah are in power.

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 2 месяца назад +3

    டிஸ்மிஸ் அவசியம்
    தேவையற்ற ஒன்று.
    அதையே சாதகமாக ஆக்கிக் கொள்வார்கள்.

  • @paulsamylakshmanapandarapuram
    @paulsamylakshmanapandarapuram 2 месяца назад +3

    பீட்டர் அல்போன்ஸ் கிறிஸ்டியன்

  • @Palanisubbs
    @Palanisubbs 2 месяца назад

    ரவியும் டிஸ்மிஸ் உசெபண்ணலாம்

  • @news.0783
    @news.0783 2 месяца назад

    Wat reason for.dismissing the govt....

  • @poornil9208
    @poornil9208 2 месяца назад +1

    BJP never dismiss any state

  • @krishnaraj5509
    @krishnaraj5509 2 месяца назад

    🔥🔥🔥 👌😍

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 2 месяца назад

    Yes. RN Ravi tenure expires on 31st July 2024

  • @RangarajanKrishnamurthy-hn1sw
    @RangarajanKrishnamurthy-hn1sw 2 месяца назад

    Ivanga solra maathiru aadura aal venum.athu nadakkathu..await action.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 месяца назад

    Hemant Soren case current position

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 2 месяца назад

    SC ruling does not bind the Governor. Yes

  • @Akash-gd2op
    @Akash-gd2op 2 месяца назад

    The Congress is willing to bite butp afraid to strike.😂

  • @venkateshtirupati6433
    @venkateshtirupati6433 2 месяца назад +1

    ISCKON is giving afternoon lunch to schools in Tirupati A P

  • @shanmugasundaram2964
    @shanmugasundaram2964 2 месяца назад

    இதுமாதிரி பலமுறை செய்தி போட்டாச்சி.சுதந்திரம் அது எங்கே காதுலேதர கையிலே கொடுன்னு கேட்டமாதிரிதான் இருக்கு.

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 2 месяца назад

    His tenure may be extended

  • @n.natarajann.natarajan3984
    @n.natarajann.natarajan3984 2 месяца назад +1

    ஐயோ ஏன் இந்த வீடியோவை பதிவு செய்தீர்கள்.எந்த தியேட்டர் எதுவும் தற்போது இல்லை. .😊😊

  • @krishnasamysundararajan9593
    @krishnasamysundararajan9593 2 месяца назад

    DMK can include even BJP also in their alliance to continue in the rule. Pathetic condition of BJP which is expecting honesty from others in politics

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 2 месяца назад

    Dravida Model is equated with Rama Rajyam by Raghubathy, Minister. Does not DMK believe in atheism?

  • @balakrishnanvallandramam4978
    @balakrishnanvallandramam4978 2 месяца назад

    It is not 2014 it was in 2004.

  • @kannangovindarajulu3449
    @kannangovindarajulu3449 2 месяца назад

    Ramarajyam refrence is another one of their diversionary tactics!

    • @Dramaworld790
      @Dramaworld790 2 месяца назад

      do not no talk mr you colect mony spech

  • @kuttyappa738
    @kuttyappa738 2 месяца назад

    DMK government will complete its full term and may win 2026 elections also

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 месяца назад

    Tamizhaga bjp old leaders are also like congress, their mla mp position is more imp than bjp growth

  • @sureyasureys1778
    @sureyasureys1778 2 месяца назад

    Toakn100rs. Dmk🎉🎉pm100🎉🎉

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 2 месяца назад

    ஆட்சி நடத்த வக்கற்ற திமுக ஜாதி இந்து மதம் இவற்றை சீரழிக்க முயல்வதை வாசு சார் சனாதன ஒழிப்பு பற்றி பேசி குறிப்பிட்டது கரெக்ட்

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 2 месяца назад

    Sir Namaste. The present Governor zsh Ravi garu must to continue as Governor because to maintain law ,and security reason.

  • @BalaRaj-r7t
    @BalaRaj-r7t 2 месяца назад

    DMK is a party that should b banned for their political leanings & practices.BJP should pass a law empowering Central Siding Agencies findings more than just suggestions .This should b applicable to both Central & State governments .Gross corruptions should invite dismissals within one monh.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 месяца назад

    But 240 to bjp was big ditch by indians to mothiji

  • @parithirajasekar9045
    @parithirajasekar9045 2 месяца назад

    Dismiss athukagha seyapattathuthan all murder,so done by annanda kumikotum ayirram flowers

  • @mosesdsilva4242
    @mosesdsilva4242 2 месяца назад +3

    366 இப்போது இல்லை எதவைத்து டிஸ்மிஸ் செய்விங்க

  • @radhanathan3229
    @radhanathan3229 2 месяца назад

    😂

  • @peryasamyRamasamy-rm2zv
    @peryasamyRamasamy-rm2zv 2 месяца назад

    Ramarai vadanatu kadavulni solluravan adimuttal.

  • @karuppiahkarish6484
    @karuppiahkarish6484 2 месяца назад

    🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🤣🤣😭😭😭😭

  • @govindrajan9887
    @govindrajan9887 2 месяца назад

    Please give caption correctly.
    Don't act like funny youtube channels

  • @sampathp.sampath4557
    @sampathp.sampath4557 2 месяца назад

    Inge. Ponal.
    Ange.
    Pogum.
    ???????.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 месяца назад +1

    Hope bjp DMK or bjp admk alliance don't happen

  • @mythilipalaniappan141
    @mythilipalaniappan141 2 месяца назад

    I don't see any content related to the title. Please don't disappoint, by giving some title and video not at all related to the title...

  • @dhava06
    @dhava06 2 месяца назад +4

    இது ஒரு பெரிய வதந்தி சேனல்

  • @muruganr-iu2js
    @muruganr-iu2js 2 месяца назад

    PagalKanavuPalikkadhudaSangi

  • @amulraj7030
    @amulraj7030 2 месяца назад

    This media bjp sangi supported one, don't watch this channel

  • @karikalane7657
    @karikalane7657 2 месяца назад

    Mental

  • @rajeshwarirao1509
    @rajeshwarirao1509 2 месяца назад

    Buruda chanel alla.. but speech kudukkum nabar.. burudaa vidugirar... yenna pandradhu.. ippadi pala murai sonnal oru murai aavadhu vakku palikumo yendra aarvathaal adikadi ippadi aatchi kavilum yendru solgrargal.. pavam evargal sonnapadi vaaku palikattume.. yena prarthaney pannuvom.. yella edathilum DMK kku saadagamaga judge kittumbodhu.... yeppadi aatchi kavilumm ?

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 2 месяца назад +1

    அய்யா பெரியவரே இந்தியாவில் எந்த கச்சியும் நீதியுடன் செயல் படவில்லை ஏன் மோடிக்கு மட்டும் பிர்ச்தமர் முதல் மந்திரியாக இதுக்க மட்டு ம் சரியா வேறு யாரும் அந்த கச்சியில் இல்லையா.

  • @parvathypv2326
    @parvathypv2326 2 месяца назад +1

    1 week kazhichu intha interviewer kitta intha interview kaatti marupadiyum interview pannungalen

  • @drjayaram3462
    @drjayaram3462 2 месяца назад

    Hiw long you are going to cheat people?
    TN people now know Bjp is supporting internally dmk...Noise ...ll be there...bt no action...

  • @ksankar4931
    @ksankar4931 2 месяца назад

    Sir iskan இவங்களுக்கு share குடுக்கமாட்டாங்க