MODI கையில் முக்கிய FILE! அதிரும் தமிழகம்! | DMK-வின் திடீர் U-TURN! 40 பேர் கைது…| Realone Voice

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #dmk #modi #parliament #todayparliment #modi_news #rnravi #mkstalin #kanimozhi #udhyanithistalin #udhyanithi #budget2024 #unionbudget2024 #budget2024live #budget2024expectations #2024budget #budget2024news #indiabudget2024 #budget2024india #dmkmp #enforcementdirectorate #edraid #amstrong #bsp #bspleaderarmstrong #edappadipalanisamy #mkstalinpressmeet #duraimurugan #araja #delhi #delhirajagopalan #dmkmp #trbalu #budjet2024
    MODI கையில் முக்கிய FILE! அதிரும் தமிழகம்! | DMK-வின் திடீர் U-TURN! 40 பேர் கைது…| Realone Voice
    Website : www.realonemed...
    Follow Us On Our Official Social Media Pages:
    Facebook : / r1voiceofficial
    Twitter : / realone_media
    Instagram : / realonemediaoffl
    Telegram Channel : t.me/realoneme...
    Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
    We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business.
    Realone Voice Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
    Join us on this great journey by clicking the subscribe button.
    …………….... Disclaimer ………….
    The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone Voice does not endorse it and shall not be held responsible for the same. Realone Voice only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.

Комментарии • 267

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    😂😂😂😂அட போயா 😅😅😅நீ சொல்வது ஒன்றும் நடக்க மாட்டேங்குது 😅😅😅😅

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan 2 месяца назад +25

    கேட்பதற்கு எல்லாம் சுவராசியம் ஆக இருந்தாலும் ஆனால் எதுவும் நடப்பதாக தெரியவில்லை

  • @selvarajselvaraj3146
    @selvarajselvaraj3146 2 месяца назад +20

    ஐயா நீங்கள் சொல்வது எதுவும் நடப்பதில்லை எதற்கு கால விரயம்

  • @dakshinamoorthy2327
    @dakshinamoorthy2327 2 месяца назад +1

    நீங்க சொன்னது போல் ஒண்டும் நடக்கப்போவதில்லை.

  • @vimalnathbalasubramanian8271
    @vimalnathbalasubramanian8271 2 месяца назад +61

    வெறும் வாயில் வடை சுடாதீங்க,சீக்கிரம் ஆட்டத்தை கலைக்கச் சொல்லுங்க

    • @sundrammm2663
      @sundrammm2663 2 месяца назад +5

      ரீலோ ரீலு முழு வண்ணபடம்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @prajendhiran6518
      @prajendhiran6518 2 месяца назад +2

      இதையே தான் ஒரு வருசமா சொல்றாரு பெரியவர். ம் பார்ப்போம்.

    • @sadasivampalaniappagr4899
      @sadasivampalaniappagr4899 2 месяца назад

      சும்மா புலி வருது புலி வருதுன்னு உசுப்பேத்திர விமர்சிசனம்; தலைப்பில் இருக்கும் சூடு விமர்சனத்தில் இல்லை.

    • @sivaramakrishnar7355
      @sivaramakrishnar7355 2 месяца назад

      BJP is the worst performer
      While dealing with curruption.

  • @pattabiraman54
    @pattabiraman54 2 месяца назад +36

    இன்னிக்கு என்ன கதை விட போகிறீர்கள் என்று தான் இந்த பதிவை பார்த்தேன் விருப்பம் இல்லாமல்தான் பார்த்தேன்

    • @mohanankrishnan921
      @mohanankrishnan921 2 месяца назад +2

      இவர் சுவர் இல்லாமல் சுன்னாம்புஅடிப்பார் மோடிக்குகம்பிகட்ரவேலையபார்ப்பார்😢😢

    • @shreeraamramansrinivasan1588
      @shreeraamramansrinivasan1588 2 месяца назад +2

      Just பொழுது போக்கு சேனல். நல்லா சிரிங்க. எதுவுமே நடக்காது.

    • @kamalakannan3890
      @kamalakannan3890 2 месяца назад

      இந்த புருடா கிழடு வாய்க்கு வந்ததை அடித்து விடும். நல்ல காமடியாக இருக்கும். இந்த முரட்டு கிழடு சொல்வது எதுவுமே நடந்ததில்லை.

    • @avignavinoth
      @avignavinoth 2 месяца назад

      Dear respected Thiru Tn cm, Udayanidhi Stalin Family members Dravidian stock party MLA MP councillor members collectors and Congress, Others to All alliance state opposition parties.
      No politics. Congress & All other sta oppos parties are against with India nationalism & insulting the individual religion bhagwan community speaking filthy language about sanathana dharma. you are not properly understanding about santhana dharma & insulting the individual religion bhagwan community. All st opposition parties are misusing their power trying to destroy national individual legal & illegal human rights against Indian democracy.Citizens of India can't compromise Any cost of Human rights, religious god, Congress and All sta opposition parties don't have any personal relationships between individual religion. Surely all People of this states will give you the strong reply.. Sorry no politics. Most of the states govt are ruling non bjp national parties not having proper edu policy system and not implementing edu policy in proper way.. non national parties govt are following very worst rules and regulations. Jai shree ram

  • @grandpascare9235
    @grandpascare9235 2 месяца назад +35

    கவலைப்படாதீர்கள் ஒன்றுமே நடக்காது

    • @badrinaths1673
      @badrinaths1673 2 месяца назад +2

      Nothing will happen. File will go to dustbin.

    • @vijayalakshmisundaresan5554
      @vijayalakshmisundaresan5554 2 месяца назад

      Modi will not take any action against DMK. If he were to he would have.done before election. Senthil balaji arrest is just a eye wash. He is still in jail inspite of all the cheating is true. Why cant he be sentenced .

    • @vijayalakshmisundaresan5554
      @vijayalakshmisundaresan5554 2 месяца назад

      Very true. So far no strong actions are taken

  • @anbuchezhian7217
    @anbuchezhian7217 2 месяца назад +26

    எதையாவது உளற வேண்டியது

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 2 месяца назад +2

    அந்த File அமித்ஷா சேர் அடியில் போட்டு உட்கார்ந்து விடுவார்

  • @santhanamv2607
    @santhanamv2607 2 месяца назад +2

    ராஜகோபால் சார் நல்லாதாங்க சொன்னீங்க. ஆனால் ஏற்கனவே தாங்கள் சொன்ன.
    நிறைய விஷயங்கள் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. மொத்தத்தில் பிசுபிசுத்துப்போய்விட்டடது.

  • @sathyanarayanansubramanian6489
    @sathyanarayanansubramanian6489 2 месяца назад +1

    ஒன்றும் செய்யாது மத்திய அரசு 😂

  • @DevanDevan-p2p
    @DevanDevan-p2p 2 месяца назад +6

    டுபாகூர்ராஜகோபால்

  • @pachiappanr-gc4iu
    @pachiappanr-gc4iu 2 месяца назад +2

    இவர்கள் இப்படித்தான் சொல்வார்கள் எதுவுமே நடக்காது

  • @malligachandran4201
    @malligachandran4201 2 месяца назад +1

    நாங்கள் திருப்திஅடைய ஊழல் வாதிகள் மீது நடவடிக்கை என்னவாயிற்று என்பது வேண்டும்

  • @vv1614
    @vv1614 2 месяца назад

    எல்லா தகவல்களும் வேஸ்ட் ... ஒன்றும் நடக்கப் போவதில்லை.

  • @santhanakrishnan687
    @santhanakrishnan687 2 месяца назад +5

    சார் நீங்கள் சொன்னது போல் எதுவும் நடந்ததில்லை. எதற்கு இந்த மாதிரி பேட்டிகள் கொடுத்து உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் கொடுத்த பேட்டிகளை நீங்களே திரும்பிப் பாருங்கள்.

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf 2 месяца назад +2

    திராவிட மாடல் சூரபத்மன் மாநாடு அல்லவா நடத்த வேண்டும். முருகன் மாநாடு எப்படி நடத்தலாம்?

  • @BM-et3vb
    @BM-et3vb 2 месяца назад +1

    அட போங்கப்பா

  • @sundaresansita4458
    @sundaresansita4458 2 месяца назад +2

    திரு.ஆர்.என் ரவி ஆளுனர் வாராவாரம் ,15 நாட்களுக்கு ஒருமுறை தமிழக நடப்புகளை அனுப்புவது ஆளுனருக்கு ஒரு கடமை. அதை அவர் செய்கிறார். இவர் ராசகோபாலனார் சொல்வது எல்லாம் ஒன்றும் நடப்பதே இல்லை.

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 2 месяца назад +6

    இவரை பேட்டி காணும் ஒவ்வொருவரும் ஏன் சிரித்துக் கொள்கின்றனர்.

    • @sundrammm2663
      @sundrammm2663 2 месяца назад

      @@radhakrishnan7025
      ஓ அதுவா அதுவந்து ரெண்டு
      பேருக்குமே தெரியும்.இது மொத்தமும்.ரீல்என்பது

  • @SasiTharan-p1h
    @SasiTharan-p1h 2 месяца назад +9

    Modi ji Amit sha why they are in second thought about this TN government irresponsible behaviour.

    • @kathiresan3063
      @kathiresan3063 2 месяца назад

      அரசியல்வாதிகளுக்குள் மறைமுக உறவு இருப்பதால் தமிழக ஊழல்வாதிகள் மீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்காது.பிணவறையில் கோடிக்கணக்கான பணத்தை வைத்து இருந்த ஜெகத்ரட்சகனை குறைந்தபட்சமாக போட்டி போட அனுமதித்து இருக்க கூடாது.பணநாயக முறைப்படி ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்று இன்று MP ஆக உள்ளது வேதனையானது.பாரத் மாதா கீ ஜே.

    • @radhakrishnancp8047
      @radhakrishnancp8047 2 месяца назад

      மிக விரைவில் காட்சி மாறும் நல்ல விஷயங்கள் எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் நம்பிக்கையுடன், பொறுமையாக காத்திருக்கவும்

  • @ChandranChandran-ih6th
    @ChandranChandran-ih6th 2 месяца назад +1

    இந்தியாவின் கோயபல்ஸ் என்ற பட்டத்தை வாசகர்கள் சார்பாக வழங்குவதில் பெருமை அடைகிறோம்.

  • @Madraswala
    @Madraswala 2 месяца назад +2

    போதுமா போச்சு மோதியின் சாமர்த்தியத்தை பார்த்து. DMK Files ஐ என்ன செய்தார்கள்?

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 2 месяца назад +8

    வர வர திமுக மந்திரிகள் எல்லாம் காமெடியன் மாதிரி பேச ஆரம்பித்து விட்டார்கள்😅😅😅

  • @pratapsingh492
    @pratapsingh492 2 месяца назад +1

    Intha vayasil poi paysum kilavan. Take rest in your old age thinking baghawan😢

  • @ksathanandan2478
    @ksathanandan2478 2 месяца назад +1

    ரா கோபால் நீங்கள் விடும் ரீல் போதும் போதுடா சாமி.

  • @raveendhirandamodharan3726
    @raveendhirandamodharan3726 2 месяца назад +1

    உங்க வயசுக்கு மரியாதை தருகிறேன், உங்க statement ஒன்னும் நடக்க மாட்டிங்கத்து என்கிற கவலை எங்களுக்கு😢

  • @rajamanickamkrishnamoorthy5662
    @rajamanickamkrishnamoorthy5662 2 месяца назад +1

    திரு இராஜ கோபால் அவர்கள் இந்த உரையாடல் மூலமாக தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாக செயல்பாடுகள் குறித்து தெளிவாக எடுத்து கூறியுள்ளார்.

    • @shreeraamramansrinivasan1588
      @shreeraamramansrinivasan1588 2 месяца назад

      @@rajamanickamkrishnamoorthy5662 தெளிவான கற்பனை. இதையும் நீங்க நம்புறீங்க. நீங்க சேனல் க்கு புதுசா sir. ஆரம்பத்துல நல்லா இருந்துச்சு. உண்மை மாதிரியே பேசுவார். பெரிய அரசியல் புள்ளிஇடம் பேசினேன் என்று கூறுவார். ஆனால் எல்லாம் கற்பனை கதைகள். இதற்கு பெயர் Delhi ராஜகோபாலன் லீக்ஸ் என்று உளருவார். எல்லாம் like வாங்கரதுக்கு thaan. அப்ப தான் எல்லோரும் subscribe பண்ணுவாங்க. Like போடுவாங்க. பணம் வரும் அவருக்கு. நாமும் இந்த மாதிரி சேனல் எல்லாம் ஆரம்பிக்கலாம்.

  • @adhikrishnanpolaiah5228
    @adhikrishnanpolaiah5228 2 месяца назад +7

    கதை விடுவதே தொழில்

  • @ragunathmpspokenhindi-onli5275
    @ragunathmpspokenhindi-onli5275 2 месяца назад +1

    Buildup advs பிரமாதம். ஆனால் தமிழக திமுகவின் ஒரு ஆணியயும் பிடுங்க முடியவில்லை

  • @sureshkumarrane
    @sureshkumarrane 2 месяца назад

    Excellent

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 2 месяца назад +1

    நீங்க பேசுவர் தாத்தா திமுகவின் ஊழல் பட்டியல் மாண்புமிகுமோடிஅவர்களுக்குதெரியபடுத்தவில்லையா

  • @SaravananArasu-b9d
    @SaravananArasu-b9d 2 месяца назад +4

    Jocker Rajagopal Building Strong Besment very bad

    • @kathiresan3063
      @kathiresan3063 2 месяца назад

      சகோதரர் ராஜகோபால் கூறுவது எதுவும் நடப்பதில்லை.அரசியல் ரீதியாக அமித்ஷாஜியின் நண்பர் கனிமொழி.3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பொன்முடி வெளியே வந்து மீண்டும் அமைச்சர் ஆனது மிகவும் வேதனையானது.பொன்முடி விசயத்தில் போதிய ஆதாரங்கள் இருந்தும் இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் என்ன செய்து கொண்டு இருந்தார்.அரசியல்வாதிகளுக்குள் மறைமுக உறவு இருப்பதை தான் காட்டுகிறது.அமித்ஷாஜி நேர்மையான அண்ணாமலை செயல்பாடுகளில் குறுக்கிடும் பட்சத்தில் தமிழ்நாட்டில் தாமரை மலர வாய்ப்பே இல்லை என்பதை அண்ணாமலைக்கு ஓட்டு போட்டவன் என்ற முறையில் தெரிவித்து கொள்கிறேன்.பாரத் மாதா கீ ஜே.

  • @sekarpg6323
    @sekarpg6323 2 месяца назад

    ராஜகோபாலன் ஐயா அவர்களுக்கு நமஸ்காரம் வணக்கம் 🙏🙏🙏

  • @ippadikkujayanthi2172
    @ippadikkujayanthi2172 2 месяца назад +5

    This is talking for the past1 year, but nothing is happening. Alll Bluff😢😢

  • @m.r.govindarajan8
    @m.r.govindarajan8 2 месяца назад +1

    2 G கேஸ் என்னாச்சு. அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க. நாங்க தெரிந்து கொள்ள ஆசை படுகிறோம்

  • @kannanchari5069
    @kannanchari5069 2 месяца назад

    ராஜகோபாலன் சார் சொல்வது,எதுவும்"நடப்பதில்லை

  • @jaya5339
    @jaya5339 2 месяца назад +11

    நாமளே கடுப்புல இருந்தா இவரு வேற இவர் வன்மத்த கக்கிட்டு போறாரு 😡

  • @kderaja
    @kderaja 2 месяца назад

    ஒன்னும் நடக்க போவதில்லை

  • @sanjithsaravanan4024
    @sanjithsaravanan4024 2 месяца назад +8

    எந்த அணியாக இருக்கலாம் மூன்றாண்டு கிட்ட நெருக்க முடியாது துரைமுருகன் கிட்ட நெருக்க முடியாது வாய்ப்பே இல்லை பேசிக் கொண்டே இருக்கலாம்

  • @harishve
    @harishve 2 месяца назад +1

    முக ஸ்டாலின் சொல்லித்தான் அவர்கள் பேசுகிறார்கள் அதை புரிந்து கொள்ளும்

  • @krishnakumarramamurthy1272
    @krishnakumarramamurthy1272 2 месяца назад +1

    Since the induction of Sri R N Ravi, as TN Governor, he had gone several times with several files whenever he visits Delhi since last 2 years. Every time, only the news comes like Governor meets Amit Shah or Modi. But, no result. He just visits Delhi on a statuary requirement.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 месяца назад +2

    😅😅😅😅😅blaber 😅😅😅😅daily blaber😅😅😅😅 olara kaada pana maaà😅😅😅😅😅😊enjoy

  • @veemanathanramachandran2293
    @veemanathanramachandran2293 2 месяца назад +1

    This talk is imaginative and all the facts are like "Poikkaal Kuthirai".

  • @ai66631
    @ai66631 2 месяца назад +1

    Where is arudhra 1000s crores cash?! Now DMK?
    Where is karur Ashok?

  • @MrEranyanathan
    @MrEranyanathan 2 месяца назад +1

    இவருக்கு வணக்கம் என்று சொல்லவே பிடிக்காதா என்ன ?

  • @n.s.vaidyanathan4402
    @n.s.vaidyanathan4402 2 месяца назад +1

    No doubt that both of you are an unbeatable combo

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 2 месяца назад

    Gopal ji interview is the best 😊

  • @vvedamoorthy564
    @vvedamoorthy564 2 месяца назад

    இவர் சொல்வது எதுவும் நடப்பதில்லை

  • @sundharamkc7984
    @sundharamkc7984 2 месяца назад +1

    இவரால்
    தமிழ்நாட்டில்
    பாஜக அழிந்துவிடும்

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 2 месяца назад

    Karma boomaraang !

  • @Aravindar396
    @Aravindar396 2 месяца назад

    நவோதா பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் வருமா?

  • @rajgopalvenkataraman6031
    @rajgopalvenkataraman6031 2 месяца назад +5

    எதுக்கு??? Vote banking negotiationனுக்கா??? ஒண்ணியும் நடக்காது. அடுத்த 5 வருஷமும் waste

  • @balrajdbalu3593
    @balrajdbalu3593 2 месяца назад +16

    வயோதிகரின் உளரல்

  • @RangaRajan-k8k
    @RangaRajan-k8k 2 месяца назад

    நரி வலம் அல்ல கிரிவலம்

  • @Mani245-w6n
    @Mani245-w6n 2 месяца назад +3

    ராஜகோபால் ஸார். ஒரு திருத்தம்.தி.மு.க. விற்கு 21.m.p. க்கள் தான் உள்ளநர்.

  • @alieanaliean5565
    @alieanaliean5565 2 месяца назад +1

    கதை, புருடா மன்னன் DRG வாழ்க, நீங்க அரசியல் நாவல் எழுதுங்க

  • @AbdulBas12
    @AbdulBas12 2 месяца назад +2

    Time waste Reel Gopalu 😂😂😂

  • @g.jayaprakash5974
    @g.jayaprakash5974 2 месяца назад

    👍

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 2 месяца назад

    That's giri valam !

  • @krishnakumarramamurthy1272
    @krishnakumarramamurthy1272 2 месяца назад +2

    With all greatest supporters from the so called Hindu people who are more of cinematic politics since MGR, and also the two other so called minority religions, actually they are nearing Majority with respect to the population and conversion, DMK might come to power again in TN. And, not surprisingly, like Kamal Hasan + Seeman break the ADMK vote on their favor, in 2026, with the indirect support of Maran Bros, Vijay will do that duty successfully and hence pave the way for DMK to form another term.

  • @DevanDevan-p2p
    @DevanDevan-p2p 2 месяца назад +2

    ஏய்யாகப்சாஉடறகிவா

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 2 месяца назад

    இந்த ராஜகோபால் சொல்வத எப்படி நம்பறது??
    இது வரை இவர் சொன்ன விஷயங்கள் எது நடந்து இருக்கு

  • @baskaranshanmugam9398
    @baskaranshanmugam9398 2 месяца назад +1

    போங்க பாஸு, சும்மா காமெடி பன்னிக்கிட்டு..😅

  • @jonesmoses2663
    @jonesmoses2663 2 месяца назад +1

    சூர்யா அண்ணாமலை பத்தாயிரம் கோடி ரூபாய் அடித்து விட்டார் என்று கூறினார் அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @AbdulBas12
    @AbdulBas12 2 месяца назад +1

    Reel Gopalu = 1000 Rahul Gandhi joker 😂😂😂

  • @thangaswamyr7922
    @thangaswamyr7922 2 месяца назад

    கருணாநிதி தமிழில் பிஎச்டி வாங்கினாரா

  • @ramans5938
    @ramans5938 2 месяца назад +1

    So far no action on Corruptive ministers,doubt,is there any secret understanding b/w DMK and central

  • @sivaram1048
    @sivaram1048 2 месяца назад +1

    ராஜகோபாலன் சார் ,தயவு செய்து வரணணனையை விடுத்து கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவாக, விளக்கமாக, அதே சமயம் சுருக்கமாக பதிலை அளித்தால் ரசிக்கும்படியாக இருக்கும். தேவையற்ற சுற்றல் கள், ஜோடனைகளை தவிருங்கள்.ஏனென்றால், நீங்கள் நாட்டில் மூத்த பத்திரிக்கையாளர், நீங்கள் பகிரும் செய்திகளை எங்களைப் போன்றவர்கள் உங்கள் பகிர்வை நம்புகிறோம். தவறாக என்ன வேண்டாம்.

  • @309melfascreation
    @309melfascreation 2 месяца назад

    வாயால் வடை சுடுவதில் வல்லவர்

  • @kamalakannan3890
    @kamalakannan3890 2 месяца назад

    இந்த புருடா கிழடு சும்மா அடித்து விடும். நல்ல காமடி யாக இருக்கும். இந்த முரட்டு கிழடு சொன்னது எதுவுமே நடந்ததில்லை.

  • @Kshathriyan007
    @Kshathriyan007 2 месяца назад

    ராஜகோபால் சார், உங்கள் வயதையும் அனுபவத்தை மதித்து எல்லா வீடியோவையும் பார்ப்பேன், ஆனால் ஒன்றுகூட நடக்கவில்லை. ஏமாற்றம்

  • @srigop6373
    @srigop6373 2 месяца назад +3

    Raja gopalan sir yean poi gopalan endru maari vittaar.?

  • @BalakrishnanRajagopal-f8g
    @BalakrishnanRajagopal-f8g 2 месяца назад +1

    Again, this old man has started supporting Ettappan Edappadi.

  • @sathyamurthymk6603
    @sathyamurthymk6603 2 месяца назад

    Delhi Dubaagoor.

  • @ArjunSastha-i5u
    @ArjunSastha-i5u 2 месяца назад

    SuperRajagopal Sir.apdiya adani 90s la irunthu ippa varai konjam part 1,2,3 sollunga.

  • @thulasidoss9826
    @thulasidoss9826 2 месяца назад

    40 முதல போட்டு தமிழக வளர்ச்சி பெற பேச சொல்றார் இவரு எம் பி வளர்ந்தால் தமிழகம் வளர்ந்த மாதிரி

  • @jeromewilfred1645
    @jeromewilfred1645 2 месяца назад

    சின்ன தம்பி பாட்டுப்பாட ஆரம்பித்துவிட்டார்.

  • @NallusamySaravanasundaram
    @NallusamySaravanasundaram 2 месяца назад +2

    Nothing will happen

  • @radakrishnankn9505
    @radakrishnankn9505 2 месяца назад

    தினத்தந்தி நியூஸை விட மோசம்

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 2 месяца назад +2

    தமாஸ் தங்கராஜா என்று இவர் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 2 месяца назад

    சாரின் கற்பனை மற்றும் தமிழ் திறன் அபாரம்.வேறு ஒன்றும் சரத்தும் இருக்காது.மத்திய பா.ஜ.க.மாதிரியே சவ..சவ..சவ..

  • @shivramsharma3212
    @shivramsharma3212 2 месяца назад

    Mr
    Rsjagopalan, whatever file of DMK is with centre no use as centre is not taking any action and still Tamilnadu is in bad position.

  • @krishnasamysundararajan9593
    @krishnasamysundararajan9593 2 месяца назад

    Ellam Arasiyalle sagajamappa!

  • @raja71785
    @raja71785 2 месяца назад

    It is not going to happen Modiji amitshaji will never take action on DM. Nothing will happen.

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 2 месяца назад

    இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்ததன !?!?

  • @georgedhinakaransamuvelsug8547
    @georgedhinakaransamuvelsug8547 2 месяца назад

    It is the mistake of the innocent people who are deceived again and again by DMK.

  • @Icecrambnnapp
    @Icecrambnnapp 2 месяца назад

    Supreme court is there

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan 2 месяца назад

    நடப்பது ராம ராஜ்யம் என்றால் திராவிட கழகம் எல்லாம் சும்மா இருக்குமா

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok 2 месяца назад

    Echa Mama Gopal ☠️

  • @KRENTERTAINMENT-wm4sx
    @KRENTERTAINMENT-wm4sx 2 месяца назад

    இத தாயா நீ பல நாலா சொல்ர மோடி கைல பைல் பைல்னு இங்க பாத்தா மோடிகு ஸ்டாலினுக்கு ஏதோ உள் குத்து இருக்கமாதியிருக்கு

  • @teamhead2008
    @teamhead2008 2 месяца назад

    No action taken by central government in ED cases on dravidian politicians . We are all just jokets. Delhi rajagopal is just telling just to create sensation and nothing happens. If this trend goes on and culprits not brought to justice BJP will loose next time and will never come back

  • @BaratharajRamakrishnan
    @BaratharajRamakrishnan 2 месяца назад

    சிரிச்சிட்டே உளறுங்க கேக்கறதுக்கு நாங்க இருக்கிறோம் கருமம் கருமம்

  • @krishnakumarramamurthy1272
    @krishnakumarramamurthy1272 2 месяца назад

    Sir, you are not only wasting your own time, but also the honest viewers and the people who expects from Modi Govt to take firm actions against the noted corrupted DMK MPs MLAs even after found them guilty in various corruptive things. But, nothing was happening since last 2 years. Even Modi, in his 2024 election campaign, strongly said the party DMK will not at all exist after 2024 election results. So, nothing happened. Sad thing.

  • @SwaMij-p6t
    @SwaMij-p6t 2 месяца назад

    எப்படி பேசுவார்கள் தமிழ்நாடு நாசமாக போயிட்டு

  • @ramarajs1792
    @ramarajs1792 2 месяца назад +1

    As long as Amit Shah is there, NO action will happen. Watching this channel is just a time-pass !!!

  • @varuvel172
    @varuvel172 2 месяца назад

    இவர் யோசியக்காரரா ?.

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 2 месяца назад

    Tell another date surely. Then we will .accept your genuine Ness.

  • @eezzaacc
    @eezzaacc 2 месяца назад

    இவர் ஒரு சங்கீ...

  • @sz5dj
    @sz5dj 2 месяца назад +2

    இந்த ப்ராடு என்னைக்கு ஓய்வு எடுக்கும்😊

    • @ravig5115
      @ravig5115 2 месяца назад

      Idhu oru sori pudichcha very nayi.odhungidhan poganum.