பெயர்களில் இத்தனை விசயங்களா! மிஸ் பண்ணாம பாருங்க...! | Magudeswaran speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июл 2022
  • 11ஆவது ஓசூர் புத்தகத் திருவிழாவில் மகுடேசுவரன் உரை
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com/profile/theekk...

Комментарии • 58

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 2 года назад +15

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் யாங்கணுமே கண்டதில்லை உண்மை வெறும் புகழ்ச்சிஇல்லை நன்றி மகுடேசுவரன் ஐயா

  • @sivassiva7815
    @sivassiva7815 Год назад +5

    தென் தமிழகத்தில் பூச்சை என்று சொல்வோம்.என் அம்மை பூனையை விரட்ட பூச்ச பூச்ச என்று இன்றும் கூறுகிறார்.

  • @parthibanr8626
    @parthibanr8626 Год назад +8

    தெற்கின் தமிழ்ச்சொல்லை தேட சொல்லாமல் சொன்ன மகுடேஸ்வரன் ஐயா அவர்களுக்கு ஒரு பெரிய மரியாதை ......

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj Год назад +6

    உங்களில் உறையிலிருந்து நாங்கள் நல்ல தகவல்களை அறிந்து உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @vijiviji7619
    @vijiviji7619 Год назад +3

    long live magudeswaran

  • @sivassiva7815
    @sivassiva7815 Год назад +4

    தமிழுக்குக் கிடைத்த மகுடம் தாங்கள்.சொல் வளம்.

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P Год назад +3

    ஆகசிறந்த பேச்சு

  • @sivassiva7815
    @sivassiva7815 Год назад +4

    எங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் கால்வாய் என்ற பழைமையான ஊர் உள்ளது. அந்த ஊரின் அருகில்தான் நம் ஆதிச்ச நல்லூர் உள்ளது.

  • @murugansubramani1508
    @murugansubramani1508 Год назад +2

    அருமை, நன்றிகள்.

  • @tamilkumaranc.s1381
    @tamilkumaranc.s1381 Год назад +2

    🙏🙏 மகுடேசுவரன் அவர்களின் உரையைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். மிக்க நன்றி🙏🙏

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 10 месяцев назад +1

    தமிழ் மொழியின் சிறப்பு இடத்திற்கு தகுந்தவாறு பொருள் தருவது.

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px Год назад +3

    சரி தற்போது மக்கள் குழந்தைகளுக்கு ஒரு மண்ணும் புரியாத சம்ஸ்கிருத வார்த்தைகளில் ஒரு எழுத்து இரண்டு எழுத்து மூன்று எழுத்துக்களில் பெயர் சூட்டுகிறார்களே..இவற்றிற்கு தமிழில் என்ன பொருள் மக்களுக்கு தெரியபடுத்தவேண்டும். சம்ஸ்கிருத பெயர் அர்த்தம் இருக்கிறதா என்பதை மக்களுக்கு அம்பலபடுத்தவேண்டும்

  • @user-lf8jm8pb8r
    @user-lf8jm8pb8r Год назад +2

    அருமையான உரை

  • @sivassiva7815
    @sivassiva7815 Год назад +2

    அருமை உணர்ந்தோம்.

  • @venkatesansubramani306
    @venkatesansubramani306 2 года назад +4

    அருமையனே பேச்சு

  • @kandasamym6600
    @kandasamym6600 Год назад +1

    மிக நல்ல பேச்சு

  • @pmm1407
    @pmm1407 2 года назад +3

    Excellent 🤝👍☝️👏🔥🤔👌

  • @charlesmadhavan445
    @charlesmadhavan445 2 года назад +7

    For ( poonai in Tamil ) in Malayalam it is called poochai

  • @sabapathy2432
    @sabapathy2432 2 года назад +2

    அருமையான பதிவு ஐயா

  • @chanemougamechan9583
    @chanemougamechan9583 2 года назад +2

    அருமை...

  • @sounderraj5541
    @sounderraj5541 Год назад +1

    Super sir

  • @ptapta4502
    @ptapta4502 2 года назад +2

    செவ்வணக்கம்

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Год назад

    Great 👌👌👌👌

  • @benedictsagayam
    @benedictsagayam 11 месяцев назад

    அருமை

  • @duraibalaji5817
    @duraibalaji5817 Год назад +1

    Wonder

  • @Gokulski0424
    @Gokulski0424 Год назад +2

    மிக அருமையான மொழி நம் தாய் தமிழ் மொழி

  • @newmoment498
    @newmoment498 2 года назад +1

    Unmai. Super...

  • @punithavathi1641
    @punithavathi1641 Год назад

    Thank you sir

  • @tamilvanantamilanjan7995
    @tamilvanantamilanjan7995 2 года назад +2

    💐

  • @mkalimuthu9609
    @mkalimuthu9609 2 месяца назад

    தமிழ் வாழ்க

  • @varnankandiah2448
    @varnankandiah2448 2 года назад +1

    🙏🙏

  • @perarasukarthik
    @perarasukarthik 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @comedygalatta1084
    @comedygalatta1084 2 года назад +1

    Supper 👍

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 2 года назад

      தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள்

  • @parthibanselvaraj834
    @parthibanselvaraj834 10 месяцев назад

    🎉

  • @philemonrajah5197
    @philemonrajah5197 Год назад

    💯👌🙏

  • @kamalarkarkark4142
    @kamalarkarkark4142 Год назад +2

    வேர்ச்சொல்

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 10 месяцев назад

    குளத்திலிருந்து பெருமளவு நீரை அனைத்து நிலங்களுக்கு கொண்டுசெல்வது கால்வாய்.அந்த கால்வாயிலிருந்து தனித்தனி நிலங்களுக்கு கொண்டு செல்வது வாய்க்கால். விவசாயி என்பதால் என் கருத்து.

  • @govintharajans3290
    @govintharajans3290 2 года назад +1

    Excellent speech sir

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 2 года назад

      தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள்

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 Год назад +2

    ஆதாலால் தான் எம் பாரதியும் கூறினானோ... தமிழ் எமது மூச்சென்று....

  • @muhaammedquthub4635
    @muhaammedquthub4635 2 года назад +1

    அறிவியல் பூர்வமாக பேசி பழகவும், நிரூபிக்க படாத , பரிணாம கோட்பாடு என்பதை மறக்காதீர்கள்

  • @Cacofonixravi
    @Cacofonixravi 2 года назад +2

    தயவு செய்து தமிழில் எழுதுங்கள்

  • @DOPARRAA
    @DOPARRAA Год назад

    புலி கூடத்தான் நக்கிக்கும், பூசிக்கும்.

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Год назад

    குணக்கு
    குடக்கு
    உதக்கு
    தெற்கு கு என்ன சார்

  • @25shankarm
    @25shankarm 2 года назад

    South ku enanu solama poiteenga sir

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 2 года назад +2

    தெற்கு திசைக்கு வேறு பெயர் என்ன அய்யா

  • @gopalkrish1472
    @gopalkrish1472 7 месяцев назад

    அமுது

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Год назад

    குடகு மலை காற்று வந்து பாட்டு கேக்குதா.. அப்போ
    குடகு என்றால் மேற்கா..

  • @SafathN
    @SafathN 2 года назад +1

    அப்படி இருந்தது இப்படி மருவிற்று என்று பல உதாரணங்களைச் சொல்கிறார். ஆனால், எதற்குமே சான்று தரவில்லை..
    உ-தா : பூசை --> பூஞை ----> பூனை என்கிறார் , அப்படி என்றால், பூசை என்று வந்திருக்கும் ஒரு சங்க கால பாடல், பூஞை என்று வந்திருக்கும் ஒரு பாடல் என்று சான்று தர வேண்டாமா ? ஒரே அடியாக அடித்துவிட்டால், எப்படி ?

    • @kamarajm4106
      @kamarajm4106 2 года назад

      Dai panni,onakku moliyila pirachanai illa, poojai la than, poonool a onnakku ,poosai potta thirunthiduvai,ambi

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 2 года назад

      இ இலக்கணம் பற்றி. படி