செட்டியார்கள் எல்லோரும் சமணர்கள் | நம் வழிபாடு குலதெய்வம் | pala.Karuppiah | Senganthal Valaikatchi

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • செட்டியார்கள் எல்லோரும் சமணர்கள் | நம் வழிபாடு குலதெய்வம் | pala.Karuppiah | Senganthal Valaikatchi
    #senganthalvalaikatchi #palakaruppiahspech
    மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை subscribe பண்ணவும் :
    bit.ly/Sengant...
    Through our Sengathal Valaikatchi Channel, We give you important Pattimandram events and movie Pressmeets happening around you. Topics like Science, History, News, Traditional Diets, Environment News, Current Events, Cosmetics, Motivating Speech, Food Review, Village Festival, Temple Program, etc. And all kinds of shows will be presented.
    Pesu Thamizha: • Pesu Tamizha
    Latest Pattimandram: • Latest Pattimandram
    Movie PressMeets: • Movie PressMeets
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 305

  • @Smpl97
    @Smpl97 Год назад +6

    நமது சிவ பக்தி உள்ள செட்டியார் இனம் எமது செட்டிநாட்டில் இல்லாத இருந்திருந்தால் எங்களைப் போன்ற ஏழை குடிகள் பள்ளிக்கூடம் போயிருக்க முடியாது எங்கு திரும்பினாலும் எமது செட்டியார்கள் கட்டிக் கொடுத்த பள்ளிக்கூடத்திலோ அல்லது கல்லூரியிலோ படித்தவர்களாக தான் அந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றியுள்ள செட்டியார் அல்லாத சமூகங்கள் பயனடைந்து இருக்கின்றார்கள்
    i respect chettiar and they are original tamil roots
    திராவிடம் என்ற சொல் ஈரானி மற்றும் துருக்கியை சேர்ந்த வந்தேறிகளால் எழுதப்பட்ட சொல் மற்றபடி நமது ஆந்திராவை சேர்ந்த முதலியார் அண்ணா அவர்களும் ஆந்திராவை சேர்ந்த நமது ஐயா கலைஞர் அவர்களும் தமிழன் என்று சொன்னால் இவர்கள் பெரியவர்கள் என்று நினைத்து விடுவார்கள
    so
    தமிழனை திராவிடன் என்று கூறவகுடி தமிழன் தமிழனை ஆதிதிராவிடர் என்றும் அமைத்து விட்டார்கள் நமது வந்தேறிகளான ஐயா கலைஞரும் மற்றும் வந்தேறிகளான ஐயா அண்ணா அவர்களும்
    selva kandramanickam (american)

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 Год назад +9

    தென்னவர்கள் இறைவனே சிவம் போற்றி🙏🏻

  • @sabesanthangaraj5035
    @sabesanthangaraj5035 Год назад +7

    Really real great speech everybody should hear

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 15 дней назад +1

    ஐயா திரு பழ கருப்பையா அவர்களின் சொற்பொழிவை அனைவரும் கேட்டு பயன்பெற வேண்டும்!

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Год назад +12

    நாம் பிறக்கும் முன்பிருந்தும், இறந்த பின்பும் இடையறாத தொடா்பில் இருப்பது எம்மை நன்கறிந்த தெய்வீகம் ஒன்றே. தெய்வீகம் மதம் மொழிகளிற்கும் மேலானது, தெய்வீகத்தை உணர்ந்து, தெய்வீகத்தின் தன்மையுடன் ஒவ்வொரு உயிரையும் மதித்து நடப்போம்.

    • @bharathsekar7152
      @bharathsekar7152 Год назад

      Samam (jainism) is very difficult to follow by the majority population
      Further, it leads ultimately towards community extinction
      Hindu dharma, was, (is ,will be) more forgiving, and that led to barbarian baber gori gajni invasions (self defeating hindu dharma)
      Chettiars nattars followed jain taking veg foods and 100 % avoiding killing living beings

  • @subramaniann4958
    @subramaniann4958 Год назад +12

    வணக்கம்,அண்ணே,
    நான் 1970 களில் அழகப்பர் கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே தங்களை அறிவேன்.
    கட்சி ரீதியாக நமக்குள் வேறுபாடு இருந்தாலும் தமிழ் நம்மை இணைக்கிறது.
    சிவகங்கை மாவட்டத்தினன் ஆகையால் நகரத்தார் வாழ்க்கை நெறியினை அறிந்துள்ளேன்.கட்டுக்கோப்பான அவர்களின் பண்பாட்டினைப் போற்றுகிறேன்.
    ப.சிங்காரத்திற்குப் பிறகு,நகரத்தார் வாழ்வியலை இவ்வளவு விரிவாகவும் தெளிவாகவும் தாங்கள் பேசி வருகிறீர்கள்.
    நன்றி.
    நா.சுப்பிரமணியன்,சென்னை .

  • @mohanrajanrajan2876
    @mohanrajanrajan2876 4 дня назад +2

    ❤verisuper

  • @bharathchidambaram-7729
    @bharathchidambaram-7729 Год назад +3

    Great speech. Lot of information giving. Think,act and get benefit.

  • @TorontoBusinessCollege-me8yp
    @TorontoBusinessCollege-me8yp Год назад +4

    Very nice speech. Karuppiah Sir.

  • @suppiahbeerangan9550
    @suppiahbeerangan9550 Год назад +2

    ஐயா, சமயம் குறித்த தங்கள் புலமையும் அதை எளிய நடையில் பகிர்வது மிகவும் போற்றத்தக்கது. இந்து சமயம் என்ற ஒன்றில்லை, இல்லவே இல்லை என்றும் அதற்குத் தாங்கள் அளித்த விளக்கமும் அருமை. பிறப்பும் இறப்பும் இல்லா அந்த சிவன், கடவள். ஆக, சிவனைக் கடவுள் என்றே ஏற்று சைவ சமயத்தைப் பின்பற்றும் தமிழர்களுடைய சமயம் சைவ சமயமே. ஆனால், இன்றை தமிழர்கள் அதை மறந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், சிவன் முருகனாக, கிருஷ்ண பகவானாக, ஆப்ரஹாமாக, மோஸசாக, இயேசு வாக, இயேசுவாக,, ஜொரோஸ்டராக, முகமதுவாக அவதாரம் எடுத்துள்ளதைப் பற்றி தாங்கள் அவ்வப்போது பேசுகிறீர். ஆனால், பெரிதாக இல்லை. இவர்கள் எல்லோருமே அந்த சிவனின், அல்லாவின், கர்த்தரின், இறைவனின் அவதாரங்களே. தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்வர்க்கும் இறைவா போற்றி என்ற மஹான் மாணிக்கவாசகரின் கூற்று இதற்குக் கட்டியம் கூறுகிறது. அதர்மத்தை அழித்து, தர்மத்தைக் காக்க மீண்டும் மீண்டும் அவதரிப்பேனென கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியதை ஆராய்ந்திடல் நலம். அந்த அடிப்படையில் பாரசீக நாட்டில் இறைத்தூதர் ஒருவர் தோன்றியுள்ளார். நாற்பது ஆண்டுகள் சிறக்கைதியாக வாழ்ந்து , கைதியாகவே மடிந்துள்ளார். தாங்கள் அவரைப் பற்றி அறிய வேண்டும்.

  • @dharmarajantheni6657
    @dharmarajantheni6657 Год назад +4

    Very good speech.

  • @josephkennedy7500
    @josephkennedy7500 Год назад +2

    மிக அருமை. Excellence.

  • @mpsenthil7709
    @mpsenthil7709 Год назад +2

    மிக அருமை ஐயா.....

  • @paramasivamparamasivam51
    @paramasivamparamasivam51 Год назад +3

    WONDERFUL SIR

  • @samvelu8253
    @samvelu8253 Год назад +3

    Excellent Aiyah. My utmost respect to your good self 🙏🙏. Your great knowledge and understanding of the teaching of The great Saiva Siddantham is Amazing and inspiring.
    Gratefully yours. 🙏🙏

  • @rnatarajan5567
    @rnatarajan5567 Год назад +7

    வயதான காலத்தில் இவர் சும்மா இருக்கலாம்.

    • @ponnaiahempee9150
      @ponnaiahempee9150 5 месяцев назад

      பகுத்தறிவு இல்லாதவர்கள் செட்டியார்கள் இவர் சொல்வது சரிதான்
      நமது சமூகத்தில் குல தெய்வ வழிபாடும் படைப்பு வழிபாடும் தான் இருந்தது இடையில் ஆரிய பிழைப்புக்காக உட் புகுத்தப்பட்டதுதான் திவசம் திதி சஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேகம் கனகாபிசேகம் போன்றவை

    • @karunanidhiramaswamy8702
      @karunanidhiramaswamy8702 15 дней назад +1

      மண்டை காய்கிரதா?

  • @ksamyprakash2
    @ksamyprakash2 8 месяцев назад +5

    தங்களின் கூற்று சரியே கோவலன்-கண்ணகி மே சமண மதத்தை சார்ந்தவர்கள் தானே

  • @sreenivasan4288
    @sreenivasan4288 Год назад +2

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @user-be4be1qv4c
    @user-be4be1qv4c Год назад +3

    சிறப்பு ஐயா.

  • @vasu6628
    @vasu6628 8 месяцев назад +2

    Eccentric man

  • @velavan4768
    @velavan4768 Год назад +3

    அருமை ஐயா

  • @karthikfloristkarthikflori1096
    @karthikfloristkarthikflori1096 Год назад +1

    Speech is nice. 🙏🙏🙏

  • @vallikkannusadasivam9303
    @vallikkannusadasivam9303 Год назад +2

    verygoodspeech

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Год назад +4

    Pillayar Patti near karaikkudi
    Famous karpaga vinayagar temple is located. The temple is Shiva temple.

  • @KP_Lee3157
    @KP_Lee3157 Год назад +3

    வாணிய செட்டியார்களுக்கு சிவன் முருகன் வழிபாடும் சிவன் முருக பக்தர்களாகவுமே இன்றும் இருக்கின்றனர்.

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 Год назад +3

    Amazing speech thank u so much for uploading 👍👌

  • @natarajank5486
    @natarajank5486 Год назад +1

    அருமையான பேச்சு

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Год назад +2

    I am your devotee I observe your speech till last. You are genious congratulations

  • @mahaveershivaji4406
    @mahaveershivaji4406 Год назад +4

    After long time small truth come out about samanam

  • @peterthomas1861
    @peterthomas1861 Год назад +1

    Bro. accurate views.

  • @jyothijason9979
    @jyothijason9979 Год назад

    Brilliant analysis

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 Год назад +35

    நல்லா படித்தவர்..அதிகம் படித்தவர்..அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் கதைதான்! எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதை பார்த்துவிட்டு கருத்தை கவனிக்கவேண்டும்! ஞானசம்பந்தரை குறிப்பிட ஆதிசங்கரர் பயன்படுத்திய திராவிட சிசு என்ற சொல் ஜெயலலிதாவுக்கு மட்டுமே பொருந்தும் என்று துக்ளக்கில் எழுதினார். அதிமுகவில் கொஞ்ச காலம் எம்.எல்.ஏ. பிறகு திமுகவில் தஞ்சம்..அப்புறம் வேறு ஏதோ கட்சி! இதையெல்லாம் சாமானியர்கள் நினைவு வைத்துக் கொண்டு தட்டிக் கேட்கப் போகிறார்களா என்கிற நம்பிக்கைதான்😅 கேட்டால், consistency is the virtue of fools என்று ஒரே போடாக போட்டுவிட்டால் போச்சு😅!

  • @jenimajenima4381
    @jenimajenima4381 6 месяцев назад

    Thamizhudan uravadu nadri ayya arumai🙏🙏🙏🙏

  • @krishnakumarsubramaniam9819
    @krishnakumarsubramaniam9819 Год назад +3

    Religious Economy Extravagance honesty philanthropy

  • @user-nf2hc6ci1x
    @user-nf2hc6ci1x Год назад

    Nallathu natukkoo thayvai sir

  • @KarthikVel83
    @KarthikVel83 Год назад +4

    செட்டி என்றால் வணிகர் என்று பொருள்...அதாவது வியாபாரி...
    இன்றைய மக்கள்தொகையில் செட்டியார் 1லட்சம் பேர் இருக்கிறார்கள்..
    இன்றைய மக்கள்தொகையில் நாடாரில் ஒரு பிரிவினர் செட்டியார்
    நாடார் சமூகம் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட சமூகம்...
    சான்றோர் என்னும் நாடார்கள் ,சோழர்கள் ஐநூற்றுவர், ஏழுனூற்றுவர் போன்ற வணிக படைப்பிரிவு உண்டு...இவர்கள் அதிகாரமிக்க படைப்பிரிவு என்பதை கல்வெட்டின் மூலம் அறியலாம்...
    நாடாரில் ஒரு பிரிவு நாட்டுசெட்டி உள்ளது...
    பண்பாட்டில் நாடார் மற்றும் செட்டியார் அய்யனார் வழிபாட்டை கொண்டு உள்ளனர், பண்பாடு ஒரே மாதிரி இருக்கும்...
    சான்றோர் என்றால் அறப்போர் வீரர் என்று பொருள்..நாடார் ( நாடாள்வார்)
    நடப்பட்ட கல்லின் அளவு நாடு அதை ஆள்பவர் நாடார்...

    • @karunanidhiramaswamy8702
      @karunanidhiramaswamy8702 15 дней назад

      வரலாறு இல்லாதவர்கள், புதுப்பனக்காரர்கள் ஆகும்போது அடுத்தவர் வரலாற்றை திருடுகின்றனர்.
      நாடாரில் செட்டியாரா??
      நாடார், நாடாழ்வாரா?
      புது உருட்டு!

  • @madhumala4695
    @madhumala4695 Год назад +1

    Sir,🙏🙏🙏

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 Месяц назад +1

    👌🏼👌🏼👌🏼

  • @gabrielgnanamuthu5737
    @gabrielgnanamuthu5737 Год назад

    சோறு சமைந்தது , பெண் சமைந்தாள், அதுபோல் மனித மனதை எது சமைக்கிறதோ ( அதாவது மனதை பக்குவப்படுத்துகிறதோ )அதுவே சமயம். என்ற சமயம் குறித்த தங்களது விளக்கம் மிக அருமை ஐயா.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +5

    சாத்துமுறை வணிகம் வணிகர்கள் பத்து மாட்டு வண்டிகள் பொருளை எடுத்துச் செல்லும்போது முன்னும் பின்னும் பத்து பத்து வில்லேந்திய வீரர்கள் பாதுகாப்புக்கு செல்வர் இவர்கள் ஐயனார் சாத்துமுறையாக வருவதால் சாத்தன் என ஐயனாருக்கு பெயர் வந்தது.இதுதான் சாத்தப்பன் சாத்தம்மாள் என பெயர் வந்தது.பின்னர் நாட்டுக்கோட்டை செட்டியார் பழநி முருகனை வழிபட்டனர் முருகனை போல இரண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

    • @thalaivanthalaiva3338
      @thalaivanthalaiva3338 Год назад

      Muruga valipadu sanga kalathula irundhu iruku pa mekum kurinji Nila deivam Murugan

    • @kapaa1768
      @kapaa1768 Год назад

      சாத்து முறை???

  • @jegapillai4591
    @jegapillai4591 Год назад +1

    good

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +14

    தங்களின் தமிழுக்கு நன்றி.கருத்துவேறுபாடு வேறு.நிறைய தமிழ் பட்டிமண்டப பேச்சாளர்கள் தொல்காப்பியத்தை படிக்காமல் தான் பேசுகிறார்கள் தாங்கள் தொல்காப்பியம் படித்துள்ளீர்கள் நன்றி.

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 Год назад

      தமிழை விருப்பமாகப் படித்தவர்கள் தமிழைப் பாடமாகப் படித்தவர்களை விட நன்றாக தமிழைக் கையாள்வார்கள்.

    • @manzoorali8535
      @manzoorali8535 Год назад +2

      இவருகூட உனக்கு கருத்து வேறுபாடு...... காமடி பண்ணாம ஓரமா போ.....அவர் அறிவு விரிவு என்ன....ஆழமென்ன....

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 Год назад

      @@manzoorali8535 ரிக் வேதத்தில் Let noble thoughts come from every side என்று சொன்னார் இதை தொல்காப்பியர் நன்மதிநாட்டம் என்று இரண்டு சொல்லில் சொல்லியிருக்கிறார் என நினைவூட்டினேன்.ஆழ்ந்த அறிவு அவருக்கு உள்ளது கருத்து வேறுபாடு கருத்து உள்ளவனுக்கு வரத்தான் செய்யும் நீ எல்லோரையும் வியந்து நோக்குபவர் எனத்தெரிகிறது உன்னுடைய நிலையைப் பற்றி கூறியிருக்கிறாய்.

    • @manzoorali8535
      @manzoorali8535 Год назад

      @@elamvaluthis7268 சரிடா தொல்காப்பியர் தம்பி.....கொஞ்சம் வேதம், கொஞ்சம் ,கொஞ்சம் தொல்காப்பியர்...கலந்து கட்டினால் மசால்தோசை ரெடி.அறிவாளியா காட்டிக்க இது போதுமா பையா.....ஓரமா போ....கருத்து சொல்லிக்கிட்டு இருக்காம உனக்கு மேடை உருவாக்கி நிரூபி.....

  • @kamarajug253
    @kamarajug253 Год назад

    Pala Karuppaiya is a good orator. These people are dividing people for politicians selfishness. Tamilians very much Hindus.

  • @mageshrao5921
    @mageshrao5921 Год назад +1

    yes...yes...nee manushane kidayathu

  • @s.venkatesan2938
    @s.venkatesan2938 Год назад +7

    சத்தம் போடாம, பல கோயில்களுக்கு‌ செட்டியார்கள், பராமரிப்பு, உடல் உழைத்து தொண்டு செய்தல், தானம் இவற்றை இடையறாமல் செய்கிறார்கள், இவர் பேசுவது செட்டியார்களையே திகைக்க வைக்கும்

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Год назад

      ஆன்மிகம் கல்வி ஊரணி என்ற பல நற்பணி களில் செல்வத்தை நாட்டு க்கு கொட்டிக் கொடுத்த வர்கள் கொடுக்கிறவர்கள் நகர்த்தார்கள் ( N. செட்டியார் கள் ) உள்ளாட்சித் தேர்தலில் தோற்றாலும் அவர்கள் நற்பணி களை த் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கடன் பட்டும் திருப்பணி செய்கிறவர்கள் நகரத்தார்கள்.

  • @vlnchidambramprasad6486
    @vlnchidambramprasad6486 Год назад +8

    மாயோன் (திருமால்)
    காடு சார்ந்த கடவுளாக
    சொல்கிறது தொல்காப்பியம்

  • @HadhisL
    @HadhisL Год назад

    Super, super , super

  • @saranraj1430
    @saranraj1430 Год назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கரூனை அருட்பெருஞ்ஜோதி

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t Месяц назад +1

    ஐயாவின்பேச்சுஅறுமை

  • @jaikumarjayaraman9980
    @jaikumarjayaraman9980 Год назад +3

    கடவுள் இருக்கிறாரோ இல்லையோ , ஆனால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் எண்ணங்களின் ஆற்றல்கள் உண்டு. உயிருள்ள மனிதன் தன்னிடம் இருக்கும் ஆற்றல்களை நம்புவதில்லை, அதனால் தான் கடவுள்களை சாட்சியாக கொண்டு தன்னுடைய எண்ணங்களை முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறான்.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Год назад

      போலி திராவிடம் அன்னை தமிழகத்தில் விதைத்த விதை ஆன்மிக க் குழப்பமே அன்றி பிரிது ஒன்றில்லை. பிரிது ஒன்றில்லை

  • @dassboss3645
    @dassboss3645 Год назад +1

  • @RGanesan-jd7qi
    @RGanesan-jd7qi Год назад +1

    Sivame jayam

  • @jaikumarjayaraman9980
    @jaikumarjayaraman9980 Год назад +11

    ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால், தேவை அனைவருக்கும் கல்வி, சமூக சுய ஒழுக்கம், வன்முறை ஈடுபாடு கொள்ளாதிருத்தல், ஒற்றுமையில் நம்பிக்கை வைத்தல், பணிவுடைமை, விழிப்புணர்வு, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சமூகம் முன்னேற்றம் அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Год назад +4

    I'm pillaimar caste... Settiyar samugam inculde food kanjan but they are expenditure lot of money for all India temples

  • @MAHE-qz2jb
    @MAHE-qz2jb Год назад

    திறனடைதல்! எதோ ஒன்றை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வகையில் செய்யும் திறன் பெற்றிருத்தல் வேண்டும் ! இதுதான் உண்மையான வாழ்வு மற்றதெல்லாம் புளுகுமூட்டை! கடவுள் உள்பட!

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 Год назад +4

    நாம் இந்து ;நம் மொழி தமிழ் ;தமிழ் இந்துவின் ஒரு அங்கம் ;இருப்பது இந்து மதம் மட்டுமெ:
    1. நமது நாடு இந்துஸ்தான் .
    2. நாம் இந்து.
    3. நமது கடவுள் ஒருவர் .அவருக்கு 1000 பெயர் உண்டு .
    4. நாம் பேசும் மொழி தமிழ் .தமிழை தோற்றுவித்தவர் சிவ பெருமான் .
    5. நம் வழிபடும் இடம் 100000 கோயில்.
    6. கோயிலை நிர்வாகம் செய்ய உள்ள ஆகமங்கள் 18.
    7. நம் கோயில் விழாக்கள் 100.
    8. நாம் வீட்டில் செய்யும் பண்டிகைகள் 100.
    9. நமது கலைகள் 64.
    10. நமது இதிகாசம் மகாபாரதம் ,ராமாயணம்.
    11. நமது புராணங்கள் 18.
    12. நமது நாட்டியம் பரத நாட்டியம்.
    13. நமது சாஸ்திரங்கள் 18.
    14. நமது உப புராணங்கள் 18.
    15. நமது முக்கிய 2 சாஸ்திரங்கள் பகவத் கீதை ,திருக்குறள்

  • @raviv3999
    @raviv3999 Год назад +2

    Alloliya alloliya🏆🎉🏆 group இல் seru kasu dapbu money Etc etc free🆓 🕸🕸🕸

  • @micromythi
    @micromythi Год назад +4

    என் தந்தை பேசுவதை போன்று இருந்தது. தந்தை சிவனடி சேர்ந்து விட்டார்.

  • @Deebdremers
    @Deebdremers 6 месяцев назад +1

    அன்னிய மதங்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் இந்துமதம் என்று சொன்ன பிறகு நாம் இந்து இல்லை என்று சொல்வது இவர் சார்ந்த கட்சியை காட்டுகிறது
    வட இந்தியாவில் எப்படி சிவனை வழிபடுகிறார்கள்
    அங்கு நமக்கு சத்திரங்கள் எப்படி உருவானது

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Год назад

    Super speech ayya ,, 🌹👍👍
    Bible tells the same what you say 🙏🏿🙏🏼🙏🏼🙏🏼🙏🏼, பாண்டே🌷🌷🌷👋👋👋 இதை நான் கடவுள் முன் சொல்கிறேன், நான் முதலில் பிராமணர்களுக்கு 3% இட ஒதுக்கீடு வேண்டும் என்று குரல் கொடுத்தேன். இப்போது அண்ணாமலை அல்லது சீமான் இருவரும் என் குரலை எதிரொலிக்கிறார்கள் ஆனால் கடவுள் அவர்கள் இருவரையும் மன்னிக்க மாட்டார் ..நான் சீமானை ஏற்றுக்கொள்கிறேன் ஏனென்றால் அவர் ஒரு கிறிஸ்தவர் ஆனால் அண்ணாமலை அல்ல, ஏனென்றால் அவர்கள் பிராமணர் போன்ற சிறிய சாதிகளுக்கு எதிரானவர்கள்.
    என் தந்தை மு.வரதராச
    னரின் மேற்கோள் ஒன்றைச் சொல்வார். பந்து எல்லைக்குள் உதைக்கப்படாவிட்டால் அது அவுட் என்று அழைக்கப்படுகிறது. இன்று எடப்பாடி, ஸ்டாலின், ராமதாஸ், துரைமுருகன் மற்றும் வன்னியர்கள் மோடி மற்றும் இந்திய நீதிமன்றங்களின் உதவியுடன் 40 அல்லது 183 ஏழை சாதிகளை OBC ஏமாற்ற முயற்சிக்கின்றனர். 2022 ஆம் ஆண்டில் மட்டும் 18 லட்சம் இந்தியர்கள் ஆஸ்திரியாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்திய மக்கள்தொகை அதிகரித்து வருகிறது, அதனால் தமிழ்நாடு சரியில்லை என்றால், அநீதி, நான் அவர்களை எப்படி பரிந்துரைக்க முடியும். இன்றும் கொங்கு வேளாளர்கள் திருமணச் சடங்குகளாக முடிதிருத்தும் சாதியை அடிமைகளாகப் பயன்படுத்துகிறார்கள். முடி திருத்துபவர்கள் தங்கள் மணமகன்களை UNDERSHAVE,, ஷேவ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். I have filed a case petition in high court judge raghavan in 2007,,🙏🏿🙏🏿🙏🏿எடப்பாடி ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர், இந்த 10.5% இடஒதுக்கீடு எப்படி மீனவர்கள், பாம்பு பிடிப்பவர்கள் போன்ற ஏழை சாதிகளுக்கு உதவும்,,?
    ஆராய்ச்சியாளர் லாயிட் ஐ. ருடால்ப் குறிப்பிடுகையில், 1833 ஆம் ஆண்டிலேயே, வன்னியர்கள் தங்கள் "தாழ்ந்த சாதி" அந்தஸ்தை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டார்கள்,[9] கிறிஸ்டோப் ஜாஃப்ரலோட் மற்றும் கேத்லீன் கோஃப் ஆகியோரால் சூத்திரன் என்றும் விவரிக்கப்பட்டது.[10][11] இருப்பினும், கோஃப் தனது களப்பணியை ஆவணப்படுத்தினார்
    1951-53, பள்ளி மற்றும் வன்னியர் தனித்தனி ஆனால் ஒரே மாதிரியான cultivating சாதிகளாக பதிவு செய்கிறது,,,
    What will stalin sir do if USA or Europe him tells not to use any of their inventions like cell phone or TV or bycycle or CM post,,? Or gas ⛽,?
    என் தாத்தா முதலில் கோயம்பத்தூரில் கவரா பலிஜா நாயுடு யூனியனை ஆரம்பித்தார். தந்தை பெரியார் அதில் உறுப்பினராக இருந்தார் என்று சொல்லலாம். பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் தனது பெயருக்குப் பிறகு சாதிப் பயன்பாட்டைத் துறந்தார். அவர் உறுப்பினராக இருக்கும் சாதிக்கு எதிரானது என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை, ஏனெனில் அது தனிப்பட்ட விருப்பம். ஒருவரது விருப்பப்படி அவர் எந்தக் கடவுளையும் வணங்கலாம், ஹல்லாலுவா அல்லது வெற்றிவேல் முருகனுக்குச் சொல்லலாம். அதை கேள்வி கேட்க முடியாது.
    But inventions are for a nation or a individual like Thomas Alva Edison ,or Stevenson ,,right BROTHERS,bill Gates,,

  • @TheniThamizhThendral
    @TheniThamizhThendral Год назад +2

    தமிழர் மாண்பு மீட்சி பெறட்டும் ஐயா....

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 Год назад +4

    சமயம் என்ற சொல் பக்குவமாதல் என்ற பொருளுடைய சமைதல் என்ற சொல்லோடு தொடர்புடையது என்று கூறினார். சரிதான். சமயம் என்றால் காலம் என்றும் பொருள் படும் அல்லவா? ஒரு பெண் சமைந்து விட்டால் அவள் ஆணுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கையை நடத்தும் காலத்தை அடைந்து விட்டாள் என்பதைக் குறிக்கும்.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Год назад +2

      இது ஒருகால் சமையலுக்கும் பொருந்துமோ ! சமையலில் சமயம், அதாவது நேரம், மிக முக்கியமான ஒன்றல்லவா ! சமைக்கும் பொருட்களின் தயாரிப்பு காலத்தில் சில சமயங்களில் நேரம் சற்றுக் கூடினும் அல்லது குறைந்திடினும் அவ்வளவுதான் ! சமயமறிந்து அப்படி ஆகி விடாமல், அதன் தரம் கெடாமல் பார்த்துக் கொள்ள சமயோசித அறிவும் ஆற்றலும் சமைப்பவருக்கு இருப்பதால்தான் அது சிறக்கிறது. உணவு செரிக்கிறது. உடலின் சமநிலை காக்கப்படுகிறது. மேலும் சமயமறிந்து உண்ணுதலும் அவசியமல்லவா ! To sum up, simultaneously doing efficient performance regarding Cooking deserves at least some kind of appreciation always, atleast to some extent, especially for such tasks performed unmindful of Summer, for the welfare of so many people. எனவே, சமையலுக்கு சமமாக எதுவும் இல்லை. மேலும் சமையல் இல்லாமல் சமயங்கள் கூட இல்லை என்றால் அது மிகையாகாது. உலக முழுவதும் இது பொருந்தும். That is why, here, Swamy Vivekananda told "First of all provide proper Food to the needy before preaching to them about Religious aspects". This is applicable to Education in a greater degree, which resulted in introduction of nutritious food for babies and mid-day meals schemes, for the welfare of school-going children. உலகநாதன் ஐயா அவர்களின் அருந்தவப் புதல்வரான வ உ சி ஐயா அவர்கள் சமயமறிந்து மக்களின் பசிப்பிணி போக்கிய வரலாறும் மனநெகிழ்வடையச் செய்வதாகும். இச்சமயம் இது போதும். சில சமயம் சமயம் (நேரம்) குறைவாக இருப்பதால் இன்னொரு சமயத்தில் சமயம் வாய்த்தால் சம்பாஷணை (உரையாடல்) செய்ய முயற்சிக்கலாம்.V.GIRIPRASAD (70)

  • @lingasamykalirajan213
    @lingasamykalirajan213 Год назад +10

    இவர் சொல்வதைத்தான் மிஷனரிகளும் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட முட்டாள்தனமான விவாதம் இந்துக்களை பிரிப்பதற்கான சூழ்ச்சியே.

  • @padmanabansekaran4812
    @padmanabansekaran4812 Год назад +1

    நகராத்தர்களுக்கும் காசி விஸ்வாதர் கோவிலுக்கும் தொடர்பு என்ன ஐயா?

  • @madhukrishnan8418
    @madhukrishnan8418 Год назад +3

    அழகான தமிழ் பேச்சு.
    ஆனால் அதற்கு விமர்சனம் ஆங்கிலத்தில்.
    இந்த இழி நிலை எந்த ஒரு சமூகத்துக்கும் வர கூடாது.
    ஆண்டவா...

  • @rajasekarnatarajan2233
    @rajasekarnatarajan2233 Год назад +9

    எவனாவது வாழ வழி சொல்றானா?

    • @sithanathan8700
      @sithanathan8700 Год назад +1

      நீங்கள் வாழவேண்டும் என்றால் எவன் வழி சொல்ல வேண்டும்.....ஒரு வேளை சிவன் சொல்வானோ......

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 Год назад

    சன்மார்க்கம் உண்டு

  • @jagan5191
    @jagan5191 Год назад +1

    தொன்மையான தமிழ் மொழியை தந்த அகஸ்தியர் இந்துவா சமணரா?

  • @nagarajanav5657
    @nagarajanav5657 Год назад +2

    சூப்பர். கரெக்ட் ஆ இருகிறவங்க, உண்மைய பேசுறவங்க, திராவிட அரசியலில் பயணிக்க முடியாது

  • @athivarahanvenkadakrishnan2389
    @athivarahanvenkadakrishnan2389 Год назад +2

    What is the big deal if all come one in one umberlla called hinduism.
    Which contains vedas, puranams ,thevaram ,thivya pramandam

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 Год назад +12

    Sir. ஆண் யார் பெண் யார் என்று சொல்லி விடுங்கள். தலை வெடிக்குது மண்டை காயுது.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Год назад

      தமிழன் இந்து இல்லை என்று கூறும் தறுதலைகள்..
      தமிழன் கிறிஸ்தவன் கிடையாது..
      தமிழன் முஸ்லிம் கிடையாது என்று
      கூறுவதில்லையே.. ஏன்???

    • @muthianthankappan4696
      @muthianthankappan4696 Год назад

      Nee yennada puthu thalaivaliya
      Undupanra?

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Год назад

      @@muthianthankappan4696 நீ முதல்ல ஒழுங்கா தமிழ்ல எழுதப்படிக்க கத்துகிட்டு வந்து பதிவிடு...

    • @karunanidhiramaswamy8702
      @karunanidhiramaswamy8702 15 дней назад

      வரலாறு உள்ளவர்கள், தங்கள் வரலாற்றை சொல்கின்றனர்!
      வரலாறு இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் சொவவதை கேட்கும்போது
      மண்டை காய்ச்சல் வருகிரது

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 Год назад +15

    இவனுக்கு அப்போ அப்போ இப்படி ஆகிவிடும். கீழ்பாக்கத்தில் சேர்ப்பார்கள். இப்போ கூட அங்கே தான் இருக்கிறான்.

  • @palanikumarv6086
    @palanikumarv6086 Год назад +4

    தமிழன் பழங்காலத்தில் சமண மதத்தை சேர்ந்தவர்களாகவே இருந்துள்ளனர்.

  • @ScNathankk
    @ScNathankk Год назад +1

    பிறக்கும் போது மனிதன் மட்டுமே.
    அவன் பிறந்த இடம் ,அவனுக்கு பெயர் வைக்கும்.
    நிலம் சார்ந்த பண்பாட்டுக்கு வைத்த பெயர் தான் மதம்.
    தொழில் சார்ந்து பெயர் தான் சாதி.
    இங்கு தான் நிலதிற்கும் இலக்கணம் வகுக்கிறான் தமிழன்.முதலில் பார்க்கும் போது
    முகம் பார்த்து எந்த ஊர் என்று தான் கேட்பான்.
    5 திணைகளிலும் ஊர் பேருக்கு தனி சொல் உண்டு.
    மருதம் சார்ந்து வந்த மதமே, ஆதி மதம்,அறிவு சார்ந்து செயல்படுவது அதன் வெளிப்பாடு தான் 64 கலைகள்.
    மற்ற 4நிலங்களிலும் இருந்த மனிதர்கள் பழக்கம் சார்ந்து செயல் பட்டார்கள்.
    இன்றைய சூழலில் மருதம் சார்ந்த மத அமைப்பில் 75% இந்து மதம் ஒன்று மட்டுமே உள்ளது.
    இறைவன் அருளால் 5 தினைகளிலும் வாழும் மக்களோடு பணி நிமித்தம் வாழ்ந்து பார்த்ததால் புரிந்தது.
    இந்து மதம் இன்னும் கொஞ்சம் தன் நிலை உயர்த்தி மருத நிலத்தில்,குமரி கண்டத்தில் வாழ்ந்த நெறிமுறைக்கு வரும் வாய்ப்பு உள்ளது.வாழ்க வளமுடன்.
    வாழ்க வையகம்.
    தென்னாடுடைய சிவனே போற்றி.
    என்னாட்டார்க்கும் இறைவா போற்றி.

  • @srebalanandasivam9563
    @srebalanandasivam9563 5 месяцев назад +1

    The Lord of the Tamil civilization is Lord Shiva and His Son Murugan only

  • @rajesh-jt7vj
    @rajesh-jt7vj Год назад +2

    வணிகர்கள் தாங்கள் வணிகம் செய்வதற்கு வசதியாக மதம் மாறினார்கள்.

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 Год назад +5

    இந்துமத விஞ்ஞானப் பிரிவுகள்
    1. யோகா
    2. மருத்துவம்
    3. கணிதம்
    4. காமம்
    5. ஆகமம்
    6. கட்டிடக் கலை
    7. சிற்பக் கலை
    8. இசைராகங்கள்
    9. இசைக்கருவிகள்
    10. பாடல்கள்
    11. வாய்ப்பாட்டு
    12. இலக்கணம்
    13. இலக்கியம்
    14. நாடகம்
    15. பட்டிமன்றம்.

    • @muthusamyveerasekar7778
      @muthusamyveerasekar7778 Год назад

      காமம் வஞ்ஞானதில எங்கடா வரூது..புளுகிறதுக்கு அளவில்லையா..

    • @lukashinik4708
      @lukashinik4708 Год назад

      மதம் கண்டுபிடிக்க வில்லை மனிதர்கள் கண்டுபிடித்தார்கள்

    • @thalaivanthalaiva3338
      @thalaivanthalaiva3338 Год назад

      @@lukashinik4708 athella appo Hindu madha valakappaadi thana iruju

  • @Pushpa-qw3gl
    @Pushpa-qw3gl Год назад +1

    Silapathikaram vaaniyar kathai vaaniyar endra samoohon undalava naharathar endra saathi eppthirundhu irukirathu sollungal sanga ilakiyanngalail vaaniyar enti thane irukiathu

  • @N.MUNICHAMYN.MUNICHAMY-pj2rt
    @N.MUNICHAMYN.MUNICHAMY-pj2rt Год назад +8

    இந்து மதத்தை விமர்சனம் செய்யவேண்டாம்

    • @sithanathan8700
      @sithanathan8700 Год назад

      இந்து மதம் என்பது பல மதங்களின் கூட்டு தானே....

    • @user-hf6nr3re7j
      @user-hf6nr3re7j Год назад

      இந்து என்று பெயர் வைத்தவன் வெள்ளைக்கார கிறிஸ்தவன் சர் வில்லியம் ஜோன்ஸ்.
      தமிழர்கள் இந்துக்கள் இல்லை

  • @rathinaravi3205
    @rathinaravi3205 Год назад +7

    You better not to speak in public for public benefit

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Год назад +1

    Pillayarpatti temple is built before 1000 years

  • @saranraj1430
    @saranraj1430 Год назад +4

    எவ்வளவு ஆழமான கருதுக்கள்

  • @vetriveeranperumal7621
    @vetriveeranperumal7621 Год назад +1

    Temple system is local panjyath raj systems.

  • @c.bhuvaneswaranc.bhuvanesw9260

    செட்டியார்வீட்டம்மா தனக்கு மட்டுமே ருசியா சமையல் செயுவா ஆனால் செட்டியாருக்கு ருசியா சமைச்சு போடமாட்டா காரணம் செட்டியார் ருசியான சாப்பாட்டை சாப்பிட்டால் நாம் அதிகம் சம்பாதித்துவிட்டோம் இனி வீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம் இதுவரை சம்பாதிச்சது போதும் என்று வியாபாரத்தை நிறுத்திவிடுவார் என்ற அச்சத்தின் காரணத்தினால் அவ்வாறு செய்வார்களாம். அது செட்டிமார்களின் சிக்கனத்தை காட்டுகிறது. எவ்வளவு பணமிருந்தாலும் ஆடம்பரமிருக்காது.அனாவசியமாக அலட்டிக்கொள்ளமாட்டார்கள். சாத்துவணிகம் செய்யும்போது பொருட்களை பாதுகாக்க கூடவே ஆயும் ஏந்திய காவலர்களையும் வைத்திருப்பார்களாம்.

  • @rajesh-jt7vj
    @rajesh-jt7vj Год назад +1

    வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயன் பட்டாலும் ஏன் வாழை பிள்ளை என்பதில்லை?

    • @RRAJINDHIRAR
      @RRAJINDHIRAR 2 месяца назад

      வாழையடி வாழை என்பதே
      அதன் சிறப்பு.

  • @kodurenarayananchandran1596
    @kodurenarayananchandran1596 Год назад +3

    Give good treatment in nearby mental hospital.

  • @Lonelyrider-i5b
    @Lonelyrider-i5b Год назад +2

    Ayya, chettiyargal anaivarum kavan vedar, athavadhu Kavadar.
    Koodu, man koodu, goudu, ivaraga man panai thozhil murayai muthalil kandu pidithu, adhai vanibam seiyvadharku, palveru naadugalukku sendravargal..
    Ulluril panayai vaithu, panai maram eriyum, nadargalagavum alaikapatanar pin naatkalil.
    Paguns, bunt peoples kuda chettiyargal thaan..
    Satiyai etti sendru poti potiyaga PanAm serpavargal, chettiyargal..
    Kavanvedar enbadhu indraya anaithu jadhigalin podhu peyaraga vilangiyadhu..
    Pinaalil tholin therchiyai poruthu, idumbar, kuravar, kurumbar, kameendar ivaru anaithu jadhigalum thondriyadhu

    • @blacksheaperd1539
      @blacksheaperd1539 Год назад

      நாட்டு கோட்டை செட்டியார்கள் - ஆதியில் உப்பு வணிகர்கள்

  • @muruganaadimai
    @muruganaadimai Год назад +6

    பழமையான அழுகிய பழம் நீ
    தமிழன் ஆதி இந்து 🔱🔱🔱

    • @sithanathan8700
      @sithanathan8700 Год назад +1

      முருகன் மைன்டு வாய்ஸ்: உன் மாதிரி ஆள் இருக்கப்பேயித்தான் அது சுட்ட பழம் இல்லாமலும் சுடாத பழம் இல்லாமலும் அது அழுகிவிடுகிறது.....இதில் தாங்கள் என்ன பழம்......என்று முதலில் அறிந்து கொள்ளுங்கள்....

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Год назад +1

    He will tell.
    Tamil people are hindu.
    Marriage & shraddha rituals are in Sanskrit

  • @thalaivanthalaiva3338
    @thalaivanthalaiva3338 Год назад

    Ok Samanam is which side religion????

  • @SURYANARAYANANTHIAGARAJAN
    @SURYANARAYANANTHIAGARAJAN Год назад +2

    ABHATTAM.!! SAMANARGAL THONDRU THOTTU SAIVA UNAVU SAPPIDUBHAVARGAL.BUT CHETTINADU PEOPLE ARE AVID NON VEGETARIANS AND WORLD WIDE CHETTINADU N.V.CUISINE IS FAMOUS.

    • @rmlakshmananrm6922
      @rmlakshmananrm6922 Год назад

      செட்டியார்கள் சமணத்திலிரருந்து மாறிவிட்டதால் தன் உண்ணத் தொடங்கினர்

    • @rmlakshmananrm6922
      @rmlakshmananrm6922 Год назад

      ஊன் உண்டனர்

    • @user-oq4gt4jx5l
      @user-oq4gt4jx5l Год назад

      That's after gnanasambandar killing samanars

  • @saravanankarthikeyan9299
    @saravanankarthikeyan9299 Год назад

    எளிமை வேர பிச்சைக்காரதனம் வேர

  • @g.krishnamoorthyg.k.moorth9101
    @g.krishnamoorthyg.k.moorth9101 Год назад +11

    நான் பட்டணத்தார் பரம்பரை செட்டியார்டா... பட்டணத்தார் சமணராடா ரெண்டாம் சாதி நகரத்தான் நாதாரி...

  • @shanmugamknativeindian2567
    @shanmugamknativeindian2567 Год назад

    Nagarathars are assets to our Tamil society, rest of TN should follow their foot steps.

  • @parasuraman7255
    @parasuraman7255 Год назад +1

    Soltampa விஞ்ஞானி... Namdungo......

  • @sathiyasatvision
    @sathiyasatvision Год назад

    That panda ram told is true sir your mother will again give birth as your child or gran baby or will give birth in your family you will get her again.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Год назад

    Pillayarpatti temple is associated with chettiyar community?

  • @PremKumar-ly9tu
    @PremKumar-ly9tu Год назад

    அப்பனை மாதிரி புள்ளை. புள்ளைய மாதிரி அப்பன். அவ்ளோ தான்

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Год назад

    Only division politics & language politics

  • @mohamedhanifa-jv1oh
    @mohamedhanifa-jv1oh Год назад +1

    நாளைக்கு எந்த கட்சி, ? நித்தம் ஒரு கொள்கை