அருமையான பேச்சு மனதில் இறங்கி மீண்டும் பார்க்க தூண்டும் பேச்சு. புது பாரதியே.. ரதி போன்ற பேச்சு நகைச்சுவை ரிதம் இழுக்கிறது இந்த கல்லூரி கவிஞர் ராஜீவ்காந்தியை
ஐயா வாழ்க. தங்களுடைய வெளிப்படையான பேச்சு தங்கள் மீது மரியாதையும் காதலும் அதிகரித்து விட்டது. யாருய்யா யிப்டி பேசுவாய்ங்க......சாராயம் குடிச்சோம் .....சைட்டடிச்சோம்னீ........ஐயா வாழ்க.
When I was young I went to Kalapur near SINGAMPUNARI to see drama and I saw T.R. Mahalingam sir drama Valli Thirumanam before his arrival I met him on the way to stage I requested him to sing his own song “Isai Tamizh nee seitha arunsathani”. He appeared as Murugan and started his song Isai Tamizh nee seitha arumsathanai. I remembered those days.
அருமை உங்களின் ரசிகனாக உங்களின் பேச்சு என்னுள் தாக்கி ஒசூரில் ஓலங்களும் மாயா ஜாலங்களும் எனும் இயற்கை கதையை எழுத உள்ளேன். ஒசூர் புத்தக விழாவில் உங்களுடன் பேசிய மகிழ்ச்சியுடன் எழுத துடிக்கும் கவிஞர் ராஜீவ்காந்தி..
மிகவும்
சுவையான உரை.
பாரதிகிருஷ்ணகுமார் கம்பீரமான பேச்சாளர்...
ஒவ்வொரு மேடையிலும் புதுப்புது செய்திகள்.
அறைத்ததையே திரும்பத் திரும்ப அறைக்காமல்...
சிறப்பு! வெகு சிறப்பு! நன்றி!
பெருமையுடன் மதுரைக்காரன்.
தலைவரே மாற்றங்கள் வந்துதானேதீரும்.எத்தனையோபேர பாத்திருக்கிறேன்.ஓ மனிதா மனம் மிக்கமகிழ்ச்சிபெற்றது.நன்றி.
அழகான, இயல்பான,Very Humerus speech liked very much sir
அருமையான நினைவுகள் - நானும் யாழ்ப்பாணத்தில் நாவல்பழம் , நெல்லிக்காய் , மாங்காய் , கொய்யாக்காய் எல்லாம் வீழ்த்தி சுவைத்தவன் நண்பர்களுடன்.
அருமையான பேச்சு மனதில் இறங்கி மீண்டும் பார்க்க தூண்டும் பேச்சு. புது பாரதியே.. ரதி போன்ற பேச்சு நகைச்சுவை ரிதம் இழுக்கிறது இந்த கல்லூரி கவிஞர் ராஜீவ்காந்தியை
அருமை... அத்தனை அருமை...
ஐயா வாழ்க. தங்களுடைய வெளிப்படையான பேச்சு தங்கள் மீது மரியாதையும் காதலும் அதிகரித்து விட்டது. யாருய்யா யிப்டி பேசுவாய்ங்க......சாராயம் குடிச்சோம் .....சைட்டடிச்சோம்னீ........ஐயா வாழ்க.
Barathi krishnakumar speech superb sir
Excellent narration and memories
நெஞ்சம் நிறைந்த நினைவுகளை மடை திறந்த வெள்ளம் போல் கொட்டியதை ஆவணப்படுத்தியதற்கு கபிலன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி 🙇♂️🙇♂️🙇♂️
Tremendous sir I realized myself who iam
When I was young I went to Kalapur near SINGAMPUNARI to see drama and I saw T.R. Mahalingam sir drama Valli Thirumanam before his arrival I met him on the way to stage I requested him to sing his own song “Isai Tamizh nee seitha arunsathani”. He appeared as Murugan and started his song Isai Tamizh nee seitha arumsathanai. I remembered those days.
Being a madurai vaasi loved your speech
அருமை உங்களின் ரசிகனாக உங்களின் பேச்சு என்னுள் தாக்கி ஒசூரில் ஓலங்களும் மாயா ஜாலங்களும் எனும் இயற்கை கதையை எழுத உள்ளேன். ஒசூர் புத்தக விழாவில் உங்களுடன் பேசிய மகிழ்ச்சியுடன் எழுத துடிக்கும் கவிஞர் ராஜீவ்காந்தி..
தோழர் அவர்களின் சொந்த ஊர் மக்கள் பற்றிய பேச்சு அருமை
ஒரு கம்பீரமான மதுரைக்காரனை கண் முன் நிறுத்தி விட்டீர்கள். நன்றிகள் தல.
பசுமை நினைவுகளை பகிர்ந்து மனமகிழ்ந்து கொள்கிறது
Excellent speech.
பேச்சே கொண்டாட்டமா இருக்கு தலைவா!
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.
thankyou Bharathi sir
ஐயா வணக்கம் ஐயா 🙏🏻
சிறப்பு
Xyz of VANAKKAM
athi sivan
❤❤❤❤❤🙏🙏🙏🙏
ஆம்.. அக்காக்கள் உணவளித்தனர்..
நாஞ்சில் நகரில் இருந்து மதுரை யின் மகா அழகை கேட்டு சிலகித்து நிக்குறேன்... நன்றி
Madurai sirappu
அந்த மண்ணில்
உங்கள் அனுபவத்தை
நானும்
உணர்ந்திருக்கிறேன்
ding ding
இன்றய நிலை பற்றி பேசுமய்யா. நான் மதுர காரன் சுத்த தேவன்😇🙏👼
அன்றைய ஆங்கிலேய ஆர்வி சகோதரர்கள் இன்று வேறு வடிவில் இன்று ஒன்றியத்தினில்.
உங்களுக்கு இச்சிகை அழகு நன்றாக உள்ளது.
👍👃
😍
Naan 10 vayathai irukkumbothu engal veettu pakkam (Reserve line) thaamarai kulam algay irunthathu. Sutrilum veyyil vilatha pady adarthyay irukkum. Periya naaval marangal nirkum. Kurangugal vilayaady naval uthirkum. Naangal porukki thinbom . Pachai marangalin pinnaniyil sivappu thaamarai malargal..kulirchy jillunu kaathu,...kaattu chedi pookalin vaasam. . Indrum manam eangum.. KALAM INDRU ILLAI GOVT ATHAI MEDU AAKKI ULAVAR UNAVAGAM AAKI VITTATHU. .
தோழர் பேச பேச கேட்டுக்கொண்டிருக்கலாம்
திருவாரூர் புத்தக திருவிழாவிலும் இப்படித்தான்இனிக்க இனிக்கபேசினார்
Madurai great history ❤️
என்னய்யா இப்படி ரசிச்சுருக்கீங்க
அதுசரி மதுரைக்கார்ருல....
aya
Engal vitili thinking undu ninaivuvaruthu
Tozar.maduraiyai.kan.munnadi.kattitega
allo
immage
ஆமாம் என்று எத்தனை முறை கூறுகிறார். குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.
aa
sudalai house
என்ன பேச்சு இது?
வெட்டிப் பேச்சு போலத் தெரிகிறது.
❤❤❤