Bharathi Krishnakumar Latest speech | விபச்சாரியாக இருந்தால் கூட விமர்ச்சிக்க கூடாது | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Click here to subscribe us @ bit.ly/IrizVision
    Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    Click here to also watch :
    Comedy Pattimanram : • comedy pattimandram
    Motivational Speech : • motivational speech
    Health Tips : • Health Tips
    Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 9

  • @sdblara
    @sdblara 4 месяца назад +1

    கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது ....

  • @படுகை
    @படுகை Год назад +3

    ஐயா திரு. கிருட்டினகுமாருக்கு வணக்கம்!தாய் தந்தை ஆனவர்களுக்கு தாய்மை உணர்வு இருந்ததோ,இல்லையோ தெரியவில்லை.ஆனால் தாய்,தந்தையெனும் கோட்டுக்குள் போகாத காமராசருக்கு இருந்தது எல்லாமே தாய்மை உணர்வுதான்.அவன் மக்களை தாயுமாணவனாகவே நேசித்தான்.வாழ்த்துகள்!
    வாழ்க தமிழ் !

  • @vae2168
    @vae2168 Год назад +2

    விருதுப்பட்டிக்காரர்க்கு முன்பாகவே குமாரசாமி ராஜா,ஓமாந்தூர் ரெட்டியார் , பள்ளியில் உணவு அளித்தார்கள்.

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 4 месяца назад +1

    காக்கி கால் சட்டையும் வெள்ளை சட்டையும் போட்ட தலைமுறையை சேர்ந்தவன் தான் நானும்!

  • @annaipress5206
    @annaipress5206 Год назад

    iya supper

  • @krishnarao2280
    @krishnarao2280 Год назад

    கடவுளே விமர்சனத்திற்கு உள்ளானவர்.

  • @krishnarao2280
    @krishnarao2280 Год назад

    திருமூலர் சொன்னதை பட்டினத்தார் சொன்னதாக சொல்கிறார்.

  • @krishnarao2280
    @krishnarao2280 Год назад +1

    கல்வி கற்காத காமராசர்M.G.R. தலைவர்கள் இல்லையா?

  • @krishnarao2280
    @krishnarao2280 Год назад

    கிருஷ்ணகுமார் நான் தியாகராசர் மாடல் ஸ்கூலில் தான் படித்தேன் மதிய உணவு திட்டத்தை எங்கே காமராசர் பார்த்தார் என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.அப்போதய கல்வி செயலாளர் நெ.து.சுந்தரவடிவேலுக்கும் இது தெரியும்.அதை ஏன் சொல்ல மறுக்குறீர்கள்.எனதருமை கிருஷ்ண குமார்.