ஜெகத்ரட்சகனுக்கு எத்தனையோ சோதனைகள், மிரட்டல்கள்..CM Stalin Mass Speech | Jagathrakshakan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • DMK 75th Anniversary Celebration ஜெகத்ரட்சகனுக்கு எத்தனையோ சோதனைகள், மிரட்டல்கள்..CM Stalin Mass Speech | Jagathrakshakan | Neerthirai
    #jagathrakshakan #jagathrakshakanspeech #cmstalin #dmk75 #udhayanidhi #kanimozhi #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 162

  • @fazeelan
    @fazeelan День назад +8

    8 பேர் இருக்கிற குடும்பம் நடத்த என் தந்தையார் தினமும் போராட்ட , வேண்டி இருக்கும் போது 10 கோடி மக்கள் கொண்ட தமிழ் நாட்ட பொருளாதார நிலைமை யில் நன்றாக வைத்து இருப்பது சாதனை தான். அதுக்கு உங்களை பாராட்டுகிறேன்

  • @jacobwilliam1625
    @jacobwilliam1625 2 дня назад +9

    அருமையான எழுச்சி உரை

  • @VELUMANIDu
    @VELUMANIDu День назад +13

    இது வரை வந்த முதல்வர்களில் முதல்வனாய் நிற்கும் நீவிர் எண்ணும் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்.

  • @A.AHAMEDMYDEENAHAMED
    @A.AHAMEDMYDEENAHAMED 2 дня назад +9

    இந்தப் பவள விழா போல அடுத்து நூறாண்டு விழாவுக்கும் சமூக நீதி காக்க உங்களுக்கு ஆயுள் வேண்டும் என்று வாழ்த்துகிறேன் பிரார்த்திக்கிறேன் நன்றி

  • @vrvijayaraman
    @vrvijayaraman 2 дня назад +5

    Good speech.... Without paper.... Nice....

  • @VJKumar-x9o
    @VJKumar-x9o 2 дня назад +9

    Great speech

  • @MohamedAli-yz1jo
    @MohamedAli-yz1jo 2 дня назад +2

    Badass Stalin speech 🎉🎉

  • @antoraj0586
    @antoraj0586 2 дня назад +7

    வாழ்க தமிழ், வெல்க தமிழ்நாடு🖤❤️

  • @snrtamilnews1227
    @snrtamilnews1227 День назад +2

    அருமையான பேச்சு❤

  • @rameshmurugesan5787
    @rameshmurugesan5787 2 дня назад +2

    The great leader MKS

  • @hajjimohamed4065
    @hajjimohamed4065 2 дня назад +3

    செம்ம மாஸ் பேச்சு👌👌👍💐

  • @sinnathambisamuel9234
    @sinnathambisamuel9234 2 дня назад +38

    தவறான வழியில் சொத்து சேர்த்தால் சோதனைகள் வரத்தான் செய்யும்.

  • @user-mi9vx1vi8u
    @user-mi9vx1vi8u 2 дня назад +6

    வாழ்க ❤திமுக. J.samuel

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 2 дня назад +19

    அபராதம் கட்டியவனுக்கு ஆதரவு.
    ஊழல் கண் கலங்குகிறது.

    • @SankarNepal-d6s
      @SankarNepal-d6s 2 дня назад

      Voteuku kaasu vaangimpothu....enithatha...

    • @muthusamy6334
      @muthusamy6334 День назад +1

      எதில் ஊழல் என்ன ஊழல் எவ்வளவு ஊழல்னு சொல்லச் சொல்லுங்கடா உங்க கேடியை

  • @edwinsehar8370
    @edwinsehar8370 2 дня назад +7

    அருமை தலைவர் அவர்களே ❤❤❤❤

    • @Freefire-wd8yk
      @Freefire-wd8yk День назад

      உங்க அண்ணன் அதிக பிரசங்கி,பிரச்சார பீரங்கி வாழ்க: வளர்க? வளர்க?

  • @dhanalakshmiselvam4239
    @dhanalakshmiselvam4239 2 дня назад +4

    👌👌👌👏👏👍

  • @rajinisoldiers1280
    @rajinisoldiers1280 2 дня назад +7

    Thalapathy 🖤❤️💥💥🔥🔥😊

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 2 дня назад +18

    ஜெகத்ரச்சகன் அவர் ஜெயிலுக்கு போரத நெனச்சி அழுகிறார் 🤩

    • @SankarNepal-d6s
      @SankarNepal-d6s 2 дня назад +1

      Neengal....Bihar...or...UP...el....vaaznthu pesavum

  • @nakeerank4904
    @nakeerank4904 10 часов назад

    The LEADER's speach. Excellent and Emotional 🌹👍

  • @stalinprabu9165
    @stalinprabu9165 День назад +1

    மாண்புமிகு தலைவர் எனது அன்பு அண்ணன் அவர்களே நீங்கள் சொல்லுவதும் பேசுவதும் அருமையாக உள்ளது உணர்ச்சிவசப்பட்டு ரசித்துக் கொண்டிருக்கின்றேன் ஆனால் என்னைப் போன்ற கிளைக் கழகச் செயலாளர்களுக்கு இன்னும் வழி பிறக்கவில்லை இன்னும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கின்றோம்

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 2 дня назад +1

    En...thalapthy....DMK...pavazha....vezhavil....pesum...pothu....rombave....santhosamaga....irukirar. maghizchi....CM Sir.🌹🌹🌹

  • @k.rajendran8006
    @k.rajendran8006 День назад +1

    Congratulations.

  • @reubendaniel8319
    @reubendaniel8319 2 дня назад +26

    பல லட்சம் பெண்கள் தாலி அறுக்கும் சாராய ஆலை முதலாளி காலம் மிக வலிமை உள்ளது தப்ப முடியாது

  • @manju8854
    @manju8854 День назад +1

    CM sir super

  • @gopis8124
    @gopis8124 2 дня назад +16

    நீங்களா காரு பங்களா சொகுசு வாழ்க்கை வாழ்வீங்க ஓட்டு போட்ட நாங்க...வரும் காலங்களில் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்....

    • @NoFakeVlog
      @NoFakeVlog День назад

      உன் தலைமுறையில் படிப்பரிவே இல்லாத நிலையில் இப்போது அதை பெற காரணம் அரசியல் கொள்கை... உன்னை பிற்போக்கு சிந்தனையில் கொண்டு செல்லவில்லை தானே... அது தான் அரசியல்... நீ வளர்வதற்கு தேவையான அனைத்து இங்கு செய்து கொண்டு தான் இருக்கிறது... நீங்கள் வேற மாநிலம் சென்று வாருங்கள் தெரியும்... எதற்கு வேற மாநில மக்கள் தமிழ்நாடு நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று புரியும்... எந்த கோடீஸ்வரர் வரிசையில் நின்று வாக்கு அளித்து இருக்கிறார்கள் சொல்லு...

    • @Asekar-kj1wt
      @Asekar-kj1wt День назад

      ஏண்டா அரசியல் என்றால் இலவசம் இலவசம் என்றால் அரசியல் என்ற நிலையில் தான் இருக்கனும்.
      நீ இந்த கட்சியில் இருந்து கொண்டு தரம் தாழ்ந்த வேலைகள் ஈடுபட்டு கொண்டு மக்களை ஏமாற்றி கொள்ளை அடித்து வைத்துக்கொண்டு இந்த விளக்கம் கொடுக்கிற நாதாரி

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj 2 дня назад +3

    Good speech! Highly motivating!

  • @annadurai1256
    @annadurai1256 2 дня назад +10

    தமிழ்நாடு உள்ளவரை திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம் சீரும் சிறப்பாக இருக்கும்

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 День назад

      நெத்தில நாமம், ஆனா திமுக Support 😂

  • @sowkathAli-hr1os
    @sowkathAli-hr1os День назад

    தமிழ் நாடு முதலமைச்சர் பேச்சு பாராட்டுக்குரியது. தமிழ் நாட்டில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் பட்ஜெட்டில் கடன் இல்லாமல் அரசை உருவாக்கி, வருங்காலத்தில் நிம்மதி ஏற்பட வழி செய்ய வேண்டும்.

  • @dharudharu9465
    @dharudharu9465 День назад +1

    தொண்டர்களுக்கு எங்க மரியாதை இருக்குன்னு விசாரனை பண்ணி பாருங்க தலைவரே...

  • @muthuganesh5958
    @muthuganesh5958 2 часа назад

    கட்சியில் உழைத்த அனைத்து தலைவர்களுள், உறுப்பினர்களும், தொண்டர்களும் பெருமைக்குறியவர்கள்தான் ஆனால், ஆட்சி மற்றும் குடும்ப ஆட்சி மற்றும் எங்களுக்குறியது.

  • @mannukharanal641
    @mannukharanal641 День назад

    வாழ்க தலைவர்... பல்லாண்டு நலமோடு...

  • @Vinothkumar-zo9mb
    @Vinothkumar-zo9mb 2 дня назад +6

    Apuram un pulla un peran kalagam

  • @stalinprabu9165
    @stalinprabu9165 День назад +1

    சாதாரணமாக இருந்தவர்களை சட்டமன்ற உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆக்கிய அழகு பார்ப்பதற்கான முதல் வேலையை செய்பவர்கள் நாங்கள்தான் கிளைக் கழகச் செயலாளர்கள் தான் ஆனால் எங்களை யாரும் மதிப்பதில்லை எங்களை யாரும் எங்கள் கஷ்டங்களை போக்குவதில்லை கேட்பதில்லை கண்ணீர் வடித்துக் கொண்டு பேசுகின்றேன்

  • @user-ml2yy4no5y
    @user-ml2yy4no5y День назад

    தலைவருக்கு
    வணக்கம்
    வாழ்க. தி. மு. க. 🌄🌄🌄🌄🌄

  • @PrakashPrakash-cg1qc
    @PrakashPrakash-cg1qc День назад +1

    தல பட்டய கெலப்புது சூப்பர்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 День назад

    Excellent speech. Arpudham .

  • @VenkatesanKannan-9783
    @VenkatesanKannan-9783 2 дня назад +3

    👍

  • @ArunArun-o4d
    @ArunArun-o4d День назад +1

    கலகம் அது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய களங்கம் இதை சொல்வதற்கு உனக்கு எவ்வளவு தைரியம் வேண்டும் உன்னை மிகவும் பாராட்டுகிறேன் இதேபோன்று எப்போதும் துண்டு சீட்டை பார்க்காமல் பேசவும்😂😂😂😂😂😂😂

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 дня назад +1

    இப்படித்தான் செந்திலுக்கு பேசினாப்புடி...!!! 'மாநாடுன்னு சொன்னா நேரு...! நேரு சொன்னா மாநாடு'ன்னு ஒரு காலத்துல சொன்னாப்புடி....!!??

  • @VanithaVanitha-gz5bc
    @VanithaVanitha-gz5bc 2 дня назад +3

    ❤❤❤❤❤❤❤

  • @Omie2456
    @Omie2456 2 дня назад +1

    அவர் பண்ண சாதனைகள் அப்படி!

  • @DevaDeva-mc5pw
    @DevaDeva-mc5pw 2 дня назад +1

    Happy.birth.day.periyar.146th.

  • @KanagaT-p6r
    @KanagaT-p6r День назад

    Super DMK very good sir mk cm sir good 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @prakashmanik830
    @prakashmanik830 2 дня назад +1

    velga valga valrga thondar 🎉

  • @kk57792
    @kk57792 2 дня назад +4

    வீட்டில்,விடிய விடிய, மனப்பாடம் செய்துவிட்டு, பயத்தோடு, பேசுவது மாதிரி,தெரிகிறது.

  • @ashikadeen1010
    @ashikadeen1010 День назад

    Super

  • @leonardleo6496
    @leonardleo6496 День назад

    Power packkkk💫

  • @chandrasekar-os2wk
    @chandrasekar-os2wk День назад

    கேட்கவே,மனம் கலங்குகிறது..பாவம் ஏழையின் 900 கோடி பறிபோனது

  • @radhakrishnandason2265
    @radhakrishnandason2265 День назад

    With out bit notes byheart speach good development c.m sir

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 День назад +6

    ஐயோ பாவம் ஜகத் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்.

  • @abdulibrahimibrahim5952
    @abdulibrahimibrahim5952 2 дня назад +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Pilgili
    @Pilgili 2 дня назад +6

    பாட சொன்னா வாசிக்கிறான் வேகாத வாயன் !

    • @MurugaRaj-b3t
      @MurugaRaj-b3t 15 часов назад

      Neet cancel panna sonna ppannavea matran modi sry kedi

  • @gulinfrancis5265
    @gulinfrancis5265 2 дня назад +6

    ரொம்ப நல்லவங்க நீங்க 😂😂😂,,அடேய் கொள்ளை கூட்ட கும்பல் ,அடுத்த குடி கெடுத்து பெற்ற கழகம் ,,கேவலமான மனிதன் வழிநடத்தின கழகம்,,,

  • @mohamedhakkimthariqali3164
    @mohamedhakkimthariqali3164 День назад +1

    அறுபது வருட திமுக ஆட்சி தொடரும்

  • @fazeelan
    @fazeelan День назад +3

    தலைவர தலைவ ரெ நீங்கள் ஒரு அற்புதமான மனிதர், நேர்மையான மனிதர், உண்மையா மனிதர், ந‌ல்ல மனிதர். நீங்கள் ரெம்ப நல்ல முதல்வர். உங்களுக்கு வாழ்த்துக்கள்.❤❤

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 День назад

    Kalangal jagath.

  • @PradeepKumar-gb2oc
    @PradeepKumar-gb2oc 2 дня назад

    Ur mp fine

  • @ameyrtharatnarajahnathanma7477
    @ameyrtharatnarajahnathanma7477 День назад +5

    தமிழ்நாட்டின் வளங்களைை சூறையாடும் திராவிட மாடல் அரசு .

  • @karthickkarthick2210
    @karthickkarthick2210 2 дня назад +1

    C.M Super👏👏👏👏👏 M.K Super👏👏👏👏

  • @muralis9243
    @muralis9243 3 часа назад

    👍

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 День назад +2

    எம் ஜி ஆர் இல்லைன்னா இன்று திமுக என்று ஒரு கட்சி இல்லை.

  • @SolomonkumaresanS
    @SolomonkumaresanS День назад

    ❤❤❤

  • @mahendranguru965
    @mahendranguru965 2 дня назад +8

    கொள்ளையடித்த பணத்தால் ஓட்டு வாங்கிய கழகம்

  • @ksprabinrajksprabinraj491
    @ksprabinrajksprabinraj491 День назад +2

    துண்டு சீட்டு பரவாயில்லை

  • @suNApaNA-q8w
    @suNApaNA-q8w 2 дня назад

    JR, Pon Mudi, Durai M, Anbazagan - all innocent people...leave them alone.

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 2 дня назад +1

    🎉❤🙏🏻🌞🤸‍♀️💃🕺🤸👏🏻

  • @PrasamGottur
    @PrasamGottur День назад +2

    ஜெகத்ரட்சகன் உண்மையில் யாருடைய பினாமி?

  • @vijayalakshmivijayalakshmi2697
    @vijayalakshmivijayalakshmi2697 День назад +1

    ட ட்டா டா நடிகாதீங்கடா

  • @Mohan-i3z
    @Mohan-i3z День назад +1

    2026 see

  • @sithamparanathanthirugnana321
    @sithamparanathanthirugnana321 День назад

    Your only family million rupees worth

  • @kandaswamyka9778
    @kandaswamyka9778 День назад

    Jagath..TOTAL.CORRUPT.

  • @maran-dx7gn
    @maran-dx7gn 2 дня назад +1

    முதலமைச்சர் நல்லா கதை சொல்வார்

  • @GopiSaibaba
    @GopiSaibaba 2 дня назад +2

    யோவ் ரெய்சன்ல பாமாயில் இல்ல மொதல்ல இத போயி பாரு

  • @sithamparanathanthirugnana321
    @sithamparanathanthirugnana321 День назад

    Bribing bribes only in Tamilnadu

  • @BalaKrishna-mt5zq
    @BalaKrishna-mt5zq 2 дня назад +2

    Kolla adipathil vallavar, jegath ratchakan athaiyum serthu solluinga.

  • @i.v.rameshi.v.ramesh7397
    @i.v.rameshi.v.ramesh7397 День назад

    😢

  • @SonaiMuthu-x4s
    @SonaiMuthu-x4s День назад

    சைதை சைதாப்பேட்டை சைதை கிட்டு முன்னாள் ராமநாதபுரம்

  • @vijayalakshmivijayalakshmi2697
    @vijayalakshmivijayalakshmi2697 День назад

    Hi hi hi

  • @HeathLedger-f1t
    @HeathLedger-f1t 2 дня назад

    🤧🤧🤧🦠🦠🦠🦠🦠

  • @nadukkaattunadukkaattu3706
    @nadukkaattunadukkaattu3706 2 дня назад +6

    புரட்சியாளர் செந்தமிழன் சீமான் பச்சை மட்டை வைத்தியம் திமுக முன்னேற்ற கழகத்தில் இருக்கிற அனைத்து அமைச்சர்களுக்கும் உண்டுடா டேய் வருங்காலம் எங்களை அண்ணன் இயற்கை புரட்சியாளர் செந்தமிழன் சீமான் காலம் என்னடா திராவிட மாடல் திருட்டு மாடலு டேய் திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் என்ன திருடர்கள் முன்னேற்ற கழகம் திருவிடத்தில் எந்த கொள்ளை அடிக்கிறதுல எந்த விதமும் சண்டை சச்சரவு போடாத நல்லா கட்டி பாப்பா திருட்டை மறப்ப பிங்க் தமிழர்களுக்கெல்லாம் அண்ணன் செந்தமிழன் சீமான் உலகத் தமிழர்களுக்கு புரட்சியாளன் அண்ணன் பிரபாகரனின் தம்பி சீமான் கட்டாயம் அரியணை ஏறுவார் 2026 எங்கள் அண்ணன் இயற்கை புரட்சியாளர் சேர்ந்த தமிழர் சீமானின் காலம் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯💯💯💪💪💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @tpmhelthtpm8907
      @tpmhelthtpm8907 День назад

      Poda poooooda poi savu

    • @thatchinamoorthy9319
      @thatchinamoorthy9319 День назад

      திமுக ,அதிமுக ஒரு பக்கம் இருக்கட்டும்..... புரட்சியாளர், செந்தமிழன் என்று சொல்லும் நீங்கள்...
      என்ன புரட்சி செய்தார்?
      தமிழ் மொழி வளர்ச்சிக்கு
      என்ன தொண்டு செய்தார்?
      புனைப்பெயர் யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு தகுதி உண்டா என்பது தான் கேள்வி?
      கோபப்படாமல் சரியான பதில் கூறவும்.

  • @rajaappag4945
    @rajaappag4945 День назад

    PALA....TALI ..ARUKKURAVANKKU...VALLTTA...SUDALI

  • @veeraashokan.vedaraniam5622
    @veeraashokan.vedaraniam5622 День назад

    வாழ்த்துக்கள் தளபதி

  • @Soundari-b6e
    @Soundari-b6e День назад

    By

  • @Palanisubbs
    @Palanisubbs 2 дня назад +3

    திட்டு கழகம்

  • @sentamil2764
    @sentamil2764 День назад

    காங்கிரதுலேஷன்ஸ் சார் 💐🙏❤️🌹

  • @user-pz7wc8pb6k
    @user-pz7wc8pb6k 2 часа назад

    Daikalavanipunasunathipoda

  • @GovindaRaj-wk3li
    @GovindaRaj-wk3li День назад +6

    நாளைக்கு எங்கள் அண்ணன் சீமான் போடுவான் பாருங்கள் ஒரு பிரஸ் மீட் காத்து இருங்கள்

    • @ArunArun-o4d
      @ArunArun-o4d День назад +2

      உங்கள் அண்ணன் சீமான் இல்லடா அவன் சைக்கோ😂😂😂😂😂

  • @RajarajaRajaraja-pl4lk
    @RajarajaRajaraja-pl4lk 2 дня назад

    420Dmk

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt День назад

    விருது வாங்கி உள்ள அனைவரின் முகத்தை பார்த்த அடுத்து அவர்களுக்கு ஏதோ ஆபத்தான சூழல் சூழ்ந்துள்ள அச்சும் அவர்களுக்கே தெரிந்துள்ளது போல் உள்ளது

  • @rajaramm5439
    @rajaramm5439 3 часа назад

    😅

  • @SKRSivam
    @SKRSivam 2 дня назад

    Family rule DMK should be ousted out of power

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 День назад +5

    அருமை தளபதி அவர்களே🎉🎉🎉🎉🎉🎉

  • @NTK-TRAILER
    @NTK-TRAILER 2 дня назад +1

    Thuuuuuuuuuuuu........

  • @sivasankar-x7n
    @sivasankar-x7n 2 дня назад +1

    😂😂😂

  • @j.ramesh2077
    @j.ramesh2077 2 дня назад +2

    Thuuuuuuuuu

  • @sivasankar-x7n
    @sivasankar-x7n 2 дня назад

    900 kodi fine...think

  • @subramani9546
    @subramani9546 2 дня назад

    😂😂😂😅

  • @PalaniRajan-g1q
    @PalaniRajan-g1q 2 дня назад

    Ennama nadikaangu kevalam

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt День назад

    ஆணவம் கொண்டு பேச்சு

  • @muruesansan8762
    @muruesansan8762 День назад

    பாவம் ஏழைஜெகத்ரட்சகன்