🎉 மதிவதனி உரை முழக்கம்... பெரியார் அண்ணா கலைஞர் திராவிட இயக்க சாதனைகள் குறித்து மிக எளிமையாக, சுருக்கமாக ஆற்றியுள்ளார். பெண் பிள்ளைகள் உரிமை சொத்துரிமை குறித்துப் பேசியது தனித் தன்மை கொண்டது. வாழ்த்துகள்....
பெரியார் எந்த இடத்திலும் திமுக விற்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல வில்லையே? பெரியாரின் செத்தில் பங்கு கேட்ட கூட்டம் தான் இந்த திமுக கயவர்கள் கூட்டம் தன் செத்தை அபகரித்து விடுவார்கள் என்ற பயத்தில்.பெரியார் மணியம்மையை. திருமணம் செய்து அண்ணா என்ற அய்யோக்கியபயலை விரட்டி அடித்தார் பெரியார் அண்ணா விஞ்ஞான ரீதியாக புளுகி ஆட்சிக்கு வந்து லாட்டரி சீட்டை கொண்டு வந்து தமிழனை பிச்சை எடுக்க வைத்தான் கருணாநிதி விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து சாராயத்தை கொண்டு வந்து தமிழனை குடிக்க வைத்தான்.இவன்களால் தமிழ் நாட்டிற்கு எந்த நன்மையும் இல்லை தமிழன்.அழிந்தது தான் மிச்சம்.
The grand daughter of periyar. Periyar, Anna and Kalaignar must be happy to see light houses like you. If the women are freed, the caste system will collapse in due course.
சகோதரி புரட்சி பெண். பெண் பெரியார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க பெரியார் வாழ்க திமுக வாழ்க அண்ணா . வாழ்க கலைஞர் வாழ்க தமிழ் ❤❤❤❤❤
சகோதரி அவர்களே பெரியாரின் கொள்கை இரண்டு ஒன்று பிராமனியும் மற்றொன்று சாதியும் .இயக்கங்கள் ஒன்றை தூக்கிபிடித்து மன்றொன்றை தூக்கிபிடிக்கவில்லை என்பது வருத்தம்
நான் முன்னர் இராமநாதபுரம், தற்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கிறேன். கடந்த 30 வருடங்களில் இந்த மாவட்டங்களில் வேட்பாளராக சீட்டு பெற்றவர்கள் அந்த மாவட்டத்தில் பெரும்பான்மை சாதியை சேர்ந்தவர்கள்தான். கட்சிகள் நிஜமாகவே சாதியை ஒழிக்கவில்லை. மாறாக உயிர்ப்புடன் வைத்துள்ளது. அனைத்து பெரும்பான்மை மாநில, ஒன்றிய கட்சிகளும் இதில் பொருந்தும். சமூக மாற்றம் மேலிருந்து, கீலிருந்து என்று இரு திசையிலும் செல்ல வேண்டும். கட்சிகள் மக்களை குறை சொல்லும். மக்கள் கட்சிகளை குறை சொல்லுவார்கள். சாதி பெயரை இழந்ததால் சாதி ஒழியவில்லை மாறாக வேற்று மாநிலத்தவர் அனைத்து வகையான அதிகார மையங்களிலும் ஊடுருவி விட்டனர். பெருமையாக நான் திராவிடன் என்று சொன்னாலும் தமிழனாக நான் ஏமாற்றப்படுகிறேன். பெயரை விட்டாலும் விடாவிட்டாலும் சாதி ஒழியாது. ஆனால் சாதி பெயரை விட்டால் மாற்று மாநிலத்தவர் நம்முள் ஒளிவர்.
இட ஒதுக்கீடு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இதுபோன்ற தனிப்பட்ட சலுகைகள் ஏதும் இல்லாமல் அனைவருக்கும் ஒரே சட்டம் என்று ஆகும் வரை சாதி ஒழிய போவதே இல்லை
சகோதரி இன்று துணை ராணுவ படையில் இன்று பல ஆயிரம் பெண்கள் இருக்கிறார்கள் ஆனாலும் ஒரு பயனும் இல்லை... அலுவலக வேலை மற்றும் விளையாட்டு மட்டும் பார்கிறார்கள்... மீறி கொடுத்தாலும் கெஞ்சி மறுக்கிறார்கள்...
ஜாதி சாதி. ஜாதகம் எழுதலாமா எழுதக் கூடாதா. முத்துவேல் கருணாநிதி என்னும் நான் மு க ஸ்டாலின் ஆகிய நான் இந்திய உளமாற சட்டப்படி யாருக்கும். ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை ஒரு சமயத்தில் சீனாவில் ஒலிம்பிக் போட்டி நடந்தது அந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய மாணவ மாணவிகள் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள். முதல் தடவையாக ஓட்டப்பந்தயத்தில் உஷா என்ற பெண் இந்திய சரித்திரத்தில் தங்கப்பதக்கம் வாங்கி வந்தார். நான் பார்த்ததை சொல்லுவேன் கருவேப்பிலை. என்ன கருவேப்பிலையை தூக்கி எறியாமல் பல்லில் வைத்து மின்னு தின்னு பார். கருவேப்பிலையை சாம்பார் இல் இட்டு அளித்து காய்கறிகள் சமைத்து உணவு உண்ணும் பொழுது அந்த கருவேப்பிலை இரும்பு சக்தி உணவில் கலந்து கொள்கிறது இதை சொல்ல வேண்டாம் இதற்கெல்லாம் காரணம் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள். முத்துவேல் கருணாநிதி அவர்கள். இந்திய அரசு ஒன்றியத்தில் ஒன்றியத்தில் ஆளுகின்ற பிரதமரும் ஜனாதிபதியும் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். பத்தாண்டு காலம் மட்டுமே இன்னும் சொல்லவில்லை இன்று 5 ஆண்டுகள். 365 நாட்கள். தலைவர் கலைஞர் அவர்கள் பராசக்தியில் ஒரு எழுத்து எழுதி வைத்திருப்பர். பாரபட்சம் இல்லாமல் செயல்பாடுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புனிதம் புனிதம் வெட்கப்பட வேண்டாம் வெட்கப்பட்டு ஆணும் பெண்ணும் சுயமரியாதை சுயமரியாதையுடன் வாழக்கூடிய தமிழ்நாடு மக்கள்.. சாதி என்ற பெயரில் சமத்துவமாக வாழட்டும் என்று தந்தை பெரியாரின் பெயரில் வாழ்ந்து காட்டுவோம் என்று வாழ்கிறார்கள் புனித வாழ்க்கையில் எழுந்த மனிதனாக வாழலாம் தந்தை பெரியார் அவர்கள் முதன் முதலில் அரசு சம்பந்தப்பட்ட விழாவில் பேசியவர் அல்ல. அரசு விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ மாணவிகளையும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மாணவர்களும் அனைத்துப் பெண் மாணவிகளும் போலீசில் வேலை விட்டார்களே என்று சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி அவர்கள் போலீஸ் துறைக்கு என்று சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்றி சமுதாயத்தில் பெண்களும் போலீஸ் அதிகாரியாக வரலாம் என்று தீர்மானத்தை நிறைவேற்றியவர் தான் டாக்டர் கலைஞர் கருணாநிதி...
மதுவதினி திமுகவின் பொக்கிசம் தான் பெரியார் பகுத்தறிவு சுய மரியாதை இரண்டு ஆயிதத்தை மனிதனுக்கு கொடுத்தா அவன் மேல வந்து விடுவான் என்று சொல்ல படுகிறது ஓகே ஆனா இங்க தலித்து தாழ்த்த பட்ட ஒடுக்க பட்ட SC ஊர் சேரி என்று பல ஆய்தங்களை கொண்டு ஆதி பூர்வகுடி தமிழ் மக்களை தொடர்ந்து உளவியலா அடாகும் ஒடுக்கும் வேலைதான் மிக நுட்பமாக நடந்து வருகிறது இந்த மக்காத குப்பைகளை என்று அகற்றுகிரோமோ அன்றுதான் அந்த மக்களுக்கு பெரியார் சொன்னா பகுத்தறிவு சுயமரியாதை என்பது கிடைக்கும். 🎉
இவெரா அழுகுண வெங்கயம் மத்வதனி இவெரா மடமந்தி இதை சொன்னா தமிழ் நாட்டில் சிரிப்பாங்கே இவெரா அழுகுண பெரிய வெங்காயம் இல்லை நொல்லை சொல்வாங்கே இவெரா இல்லை நொல்லை தான் சொன்னா ஆனா இவெங்கலே இல்லை நொல்லை தான் சொல்வாங்கே கேட்டா
வாழ்த்துக்கள் மகளே அறிவுப்பூர்வமான விவேகமான பேச்சு இதை கேட்டு பத்து மாணவர்கள் பகுத்தறிவு பெற்றாலே போதும்
சகோதரி , ஜுனியர் அருள்மொழி , வாழ்த்துக்கள்.
உண்மை தோழர் 🎉🎉🎉
அருமை சகோ .... arulmozi came to my college in those days probably around her age. so proud to see it continuing
அருமை தோழரே ❤ கண்ணில் களைப்பு தெரிகிறது உடல் நலம் காக்க வேண்டும் தோழர்
மிக்க நன்றி தோழர் மிகவும் அழகாக பேசியிருக்கிறீர்கள்
மிக சிறந்த முறையில் பேசுகிறார் வாழ்க வளமுடன்
சிறப்பு மதிவதனி🎉🎉🎉🎉
அருமையான பேச்சு சகோதரி
பெண்களின் புரட்சிப் பெண் மதிவதனி வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் மகளே !
Wonderful Speech Congratulations Sister
மதிவதனி பேச்சு முத்துப்போன்றது.....
தெளிவாகவும், சுருக்கமாகவும் பேசக்கூடியவர்..........
சகோதரி மதிவதனிக்கு🎉🎉
அருமை தோழர்🖤
Super mathivathani
ஹோட்டல் சம்பவம் நீர் நிலை சம்பவம் கல்வி சம்பவம் மூன்றும் சாதியால் அவமான படுத்த பட்டேன்... கோயிலில் இன்றும் உள்ளது..
🎉 மதிவதனி உரை முழக்கம்... பெரியார் அண்ணா கலைஞர் திராவிட இயக்க சாதனைகள் குறித்து மிக எளிமையாக, சுருக்கமாக ஆற்றியுள்ளார். பெண் பிள்ளைகள்
உரிமை சொத்துரிமை குறித்துப் பேசியது தனித் தன்மை கொண்டது. வாழ்த்துகள்....
பெரியார் எந்த இடத்திலும் திமுக விற்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல வில்லையே?
பெரியாரின் செத்தில்
பங்கு கேட்ட கூட்டம் தான் இந்த திமுக கயவர்கள்
கூட்டம் தன் செத்தை அபகரித்து விடுவார்கள் என்ற பயத்தில்.பெரியார்
மணியம்மையை.
திருமணம் செய்து
அண்ணா என்ற அய்யோக்கியபயலை
விரட்டி அடித்தார் பெரியார்
அண்ணா விஞ்ஞான ரீதியாக புளுகி ஆட்சிக்கு வந்து லாட்டரி சீட்டை கொண்டு வந்து தமிழனை பிச்சை எடுக்க வைத்தான்
கருணாநிதி விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து
சாராயத்தை கொண்டு வந்து தமிழனை குடிக்க வைத்தான்.இவன்களால்
தமிழ் நாட்டிற்கு எந்த நன்மையும் இல்லை தமிழன்.அழிந்தது தான் மிச்சம்.
Sister your speech very nice and very good
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சூப்பர் மகளே
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Good nice
அருமை சகோதரி,
இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் இவருக்கு ஒரு படத்தில் வாய்ப்பு தரலாமே
The grand daughter of periyar. Periyar, Anna and Kalaignar must be happy to see light houses like you. If the women are freed, the caste system will collapse in due course.
சகோதரி புரட்சி பெண். பெண் பெரியார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க பெரியார் வாழ்க திமுக வாழ்க அண்ணா . வாழ்க கலைஞர் வாழ்க தமிழ் ❤❤❤❤❤
சகோதரி இன்னும் நிறைய பேசிப்பேசி இன்னும் நிறைய மதிவதனிகளை உருவாக்க வேண்டும்...
👌👌👌👏👏👏
தோழர்,மதிவதனி யுடைய புரிதல் எங்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது ,
வாழ்த்துக்கள்
இயற்கை மட்டும் புனிதம்...
Very very greatest ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Welcome wishes Welton continue your journey 🙏
🔥🔥🔥🔥🔥🔥
Always intelligent. Ms. Arulmozhi is Lady Periyar Sr.
Ms. Madhivadhani is Lady Periyar Jr.
அன்பு சகோதரி உனக்கு திருமணம் ஆகிவிட்டதா
🎉🎉
🙏👍👍👍
திராவிடர் கழகத்தோட Product எப்பவுமே தரமா இருக்கும் 🔥
Qc checked?
🚩🚩✊️✊️ Comrade salute 🫡
சகோதரி அவர்களே பெரியாரின் கொள்கை இரண்டு ஒன்று பிராமனியும் மற்றொன்று சாதியும் .இயக்கங்கள் ஒன்றை தூக்கிபிடித்து மன்றொன்றை தூக்கிபிடிக்கவில்லை என்பது வருத்தம்
நான் முன்னர் இராமநாதபுரம், தற்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கிறேன். கடந்த 30 வருடங்களில் இந்த மாவட்டங்களில் வேட்பாளராக சீட்டு பெற்றவர்கள் அந்த மாவட்டத்தில் பெரும்பான்மை சாதியை சேர்ந்தவர்கள்தான். கட்சிகள் நிஜமாகவே சாதியை ஒழிக்கவில்லை. மாறாக உயிர்ப்புடன் வைத்துள்ளது. அனைத்து பெரும்பான்மை மாநில, ஒன்றிய கட்சிகளும் இதில் பொருந்தும். சமூக மாற்றம் மேலிருந்து, கீலிருந்து என்று இரு திசையிலும் செல்ல வேண்டும். கட்சிகள் மக்களை குறை சொல்லும். மக்கள் கட்சிகளை குறை சொல்லுவார்கள். சாதி பெயரை இழந்ததால் சாதி ஒழியவில்லை மாறாக வேற்று மாநிலத்தவர் அனைத்து வகையான அதிகார மையங்களிலும் ஊடுருவி விட்டனர். பெருமையாக நான் திராவிடன் என்று சொன்னாலும் தமிழனாக நான் ஏமாற்றப்படுகிறேன். பெயரை விட்டாலும் விடாவிட்டாலும் சாதி ஒழியாது. ஆனால் சாதி பெயரை விட்டால் மாற்று மாநிலத்தவர் நம்முள் ஒளிவர்.
இட ஒதுக்கீடு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இதுபோன்ற தனிப்பட்ட சலுகைகள் ஏதும் இல்லாமல் அனைவருக்கும் ஒரே சட்டம் என்று ஆகும் வரை சாதி ஒழிய போவதே இல்லை
சகோதரி இன்று துணை ராணுவ படையில் இன்று பல ஆயிரம் பெண்கள் இருக்கிறார்கள் ஆனாலும் ஒரு பயனும் இல்லை...
அலுவலக வேலை மற்றும் விளையாட்டு மட்டும் பார்கிறார்கள்...
மீறி கொடுத்தாலும் கெஞ்சி மறுக்கிறார்கள்...
😮saathy uyervu pesu vonukku mala abisegam seithal than oliyum.
Ambedkar says ..caste will be eradicated only by Exiting from Hinduism
Makaley ஜாதியை ஒழிக்க முடியாது என kuriyaver பெரியார்
அதில் குலம் கோத்திரம் உண்டு
யெனவேய முடியாது என சொன்னார்
The children are not paying attention
அருமை 👍👍👌👌
ஈ.வெ.ராமசாமிநாயக்கன்.
ஈ.வெ.ராமசாமி (நாயக்கர்).
😂😂😂
ஜாதி சாதி. ஜாதகம் எழுதலாமா எழுதக் கூடாதா. முத்துவேல் கருணாநிதி என்னும் நான் மு க ஸ்டாலின் ஆகிய நான் இந்திய உளமாற சட்டப்படி யாருக்கும். ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை ஒரு சமயத்தில் சீனாவில் ஒலிம்பிக் போட்டி நடந்தது அந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய மாணவ மாணவிகள் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள். முதல் தடவையாக ஓட்டப்பந்தயத்தில் உஷா என்ற பெண் இந்திய சரித்திரத்தில் தங்கப்பதக்கம் வாங்கி வந்தார். நான் பார்த்ததை சொல்லுவேன் கருவேப்பிலை. என்ன கருவேப்பிலையை தூக்கி எறியாமல் பல்லில் வைத்து மின்னு தின்னு பார். கருவேப்பிலையை சாம்பார் இல் இட்டு அளித்து காய்கறிகள் சமைத்து உணவு உண்ணும் பொழுது அந்த கருவேப்பிலை இரும்பு சக்தி உணவில் கலந்து கொள்கிறது இதை சொல்ல வேண்டாம் இதற்கெல்லாம் காரணம் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள். முத்துவேல் கருணாநிதி அவர்கள். இந்திய அரசு ஒன்றியத்தில் ஒன்றியத்தில் ஆளுகின்ற பிரதமரும் ஜனாதிபதியும் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். பத்தாண்டு காலம் மட்டுமே இன்னும் சொல்லவில்லை இன்று 5 ஆண்டுகள். 365 நாட்கள். தலைவர் கலைஞர் அவர்கள் பராசக்தியில் ஒரு எழுத்து எழுதி வைத்திருப்பர். பாரபட்சம் இல்லாமல் செயல்பாடுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புனிதம் புனிதம் வெட்கப்பட வேண்டாம் வெட்கப்பட்டு ஆணும் பெண்ணும் சுயமரியாதை சுயமரியாதையுடன் வாழக்கூடிய தமிழ்நாடு மக்கள்.. சாதி என்ற பெயரில் சமத்துவமாக வாழட்டும் என்று தந்தை பெரியாரின் பெயரில் வாழ்ந்து காட்டுவோம் என்று வாழ்கிறார்கள் புனித வாழ்க்கையில் எழுந்த மனிதனாக வாழலாம் தந்தை பெரியார் அவர்கள் முதன் முதலில் அரசு சம்பந்தப்பட்ட விழாவில் பேசியவர் அல்ல. அரசு விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ மாணவிகளையும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மாணவர்களும் அனைத்துப் பெண் மாணவிகளும் போலீசில் வேலை விட்டார்களே என்று சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி அவர்கள் போலீஸ் துறைக்கு என்று சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்றி சமுதாயத்தில் பெண்களும் போலீஸ் அதிகாரியாக வரலாம் என்று தீர்மானத்தை நிறைவேற்றியவர் தான் டாக்டர் கலைஞர் கருணாநிதி...
useless
சகோதரி மதிவதினி ஒரு பொக்கிஷம் 👍
மதுவதினி திமுகவின் பொக்கிசம் தான் பெரியார் பகுத்தறிவு சுய மரியாதை இரண்டு ஆயிதத்தை மனிதனுக்கு கொடுத்தா அவன் மேல வந்து விடுவான் என்று சொல்ல படுகிறது ஓகே ஆனா இங்க தலித்து தாழ்த்த பட்ட ஒடுக்க பட்ட SC ஊர் சேரி என்று பல ஆய்தங்களை கொண்டு ஆதி பூர்வகுடி தமிழ் மக்களை தொடர்ந்து உளவியலா அடாகும் ஒடுக்கும் வேலைதான் மிக நுட்பமாக நடந்து வருகிறது இந்த மக்காத குப்பைகளை என்று அகற்றுகிரோமோ அன்றுதான் அந்த மக்களுக்கு பெரியார் சொன்னா பகுத்தறிவு சுயமரியாதை என்பது கிடைக்கும். 🎉
வாழ்க வளமுடன். உங்கள் அறிவு பூர்வமான speech மிக அருமை.
இந்த நாடு நாசமாகப் போகட்டும்...
சாதிப் பெயரை எடுத்து விட்டால் சாதி ஒழிந்திடும் என்று எவனாவது சொன்னால் அவனைவிட முட்டாள் எவனும் இல்லை..😅😅😅😅
They forum book Raj hds mainly on India.Kara engaged money adida manyar
இது ஒரு காசுக்கு மாறடிக்கிற கேடுகெட்ட ஜென்மம் 😂
@@rajhdstatus163 உண்மை... 👍
பயமா இருக்கா
Pota Loose😂😂
இவெரா அழுகுண வெங்கயம்
மத்வதனி இவெரா மடமந்தி
இதை சொன்னா தமிழ் நாட்டில் சிரிப்பாங்கே இவெரா
அழுகுண பெரிய வெங்காயம்
இல்லை நொல்லை சொல்வாங்கே இவெரா இல்லை நொல்லை தான் சொன்னா ஆனா இவெங்கலே
இல்லை நொல்லை தான் சொல்வாங்கே கேட்டா
ஏன் கதரவிட்டாங்களா
😂😂😂