ஆ ராசா பேச தேம்பி அழுத TR பாலு | A Raja Speech about TR Baalu | CM MK Stalin | Kalaingar Viruthu

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • ஆ ராசா பேச தேம்பி அழுத TR பாலு | A Raja Speech about TR Baalu | CM MK Stalin | Kalaingar Viruthu | Mupperum Vizha | Virudhunagar
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Комментарии • 249

  • @divakaranr1704
    @divakaranr1704 2 года назад +37

    💅உறுதியும் தெளிவும் போராட்ட குணம் கொண்டவராக டி ஆர் பாலு செயல்பட்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @PalaniPalani-it6dk
    @PalaniPalani-it6dk 2 года назад +39

    முத்தமிழறிஞ்ர் கலைஞர் அவர்களுக்கு நிழல் போல் இருந்து
    கழக வளர்ச்சிக்காக இன்றளவும் உறுதியாக உழைத்துகொண்டிருக்கும்
    மதிப்பிற்குரிய திரு. T.R.B.
    அவர்களூக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறன்.

  • @rajasekaran4119
    @rajasekaran4119 2 года назад +45

    மன்னை மன்னின் தங்கம் அண்ணன் TRB அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!!.. வணங்குகிறேன்!!...

  • @jaisinghsugumaran6390
    @jaisinghsugumaran6390 2 года назад +19

    ராசா பேச்சை மிகவும் பாராட்டுகிறேன்!

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 2 года назад +21

    கலைஞர் அவர்களின் கோடான கோடி தொண்டர்களின் அணிவகுப்பின் முன்னணி தொண்டர்களின் முன் வரிசை தொண்டர் டி ஆர் பாலு அவர்கள் வாழிய வாழியவே

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      DRAWSMAN GET SALARY RS 2000 ONLY - JOIN DMK GET MORE BUILDING AND BIG BUSINESS MAN ????

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 года назад +15

    Great salute to you Honourable MP TR Balu Sir

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 года назад +24

    இது தாண்டா திராவிட மாடல்.ராசா உன்னைப் போல் பல பேர் கலைஞரால் உருவாக்கப் பட்டார்கள்.இதுவரை முரசொலி மாறன் பாலு திருச்சி சிவா அ.ராசா தங்கை கனிமொழி இப்படி தொடரும் திராவிடத்தின் எழுச்சி உடன் பிறப்புகளே.

  • @wideviewer3789
    @wideviewer3789 2 года назад +41

    பதிவிட்ட 2 மணிநேரத்தில் 9900 பார்வைகள். இதுதான் கலைஞர் தந்து விட்டுச் சென்ற திராவிட வெற்றி.

    • @மூங்கிலான்-ள9ந
      @மூங்கிலான்-ள9ந 2 года назад +1

      ராசாவின் பேச்சிற்கு மட்டுமே அந்த பார்வையாளர்கள்

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 2 года назад +2

      Sunni Vetri.. Avan vittadhellam 3 manaivi, 30 kulandhaigal, 3000 perak kulandhaigal..

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 2 года назад +15

    பாலுவிற்கு வாழ்த்துக்கள்

  • @kbalahama941
    @kbalahama941 2 года назад +3

    வாழ்க நலமுடன்!

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 3 месяца назад +2

    TRB is being one of the main pillar and castle of our GreatDMK

  • @senthillakshmanan188
    @senthillakshmanan188 2 года назад +8

    வாழ்த்துகள் ஐயா
    வணங்கி மகிழ்கிறோம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      DRAWSMAN GET SALARY RS 2000 ONLY - JOIN DMK GET MORE BUILDING AND BIG BUSINESS MAN ????

  • @ilamurugusubbiah8787
    @ilamurugusubbiah8787 19 дней назад +3

    நல்ல கழகம். இவர்களுக்கு இவர்களே விருது கொடுத்து கொள்வார்களாம்.

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 2 года назад +19

    A. Raja means King of king

  • @vganesan2000
    @vganesan2000 2 года назад +32

    கலைஞர் விருது அண்ணன்
    T.R.பாலுவுக்கு கிடைத்தது
    பெரும் மகிழ்ச்சி

  • @pandiyansuppr5385
    @pandiyansuppr5385 2 года назад +11

    அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களின் சிறப்பு மேலும் பல சான்றுகள் தொடர வாழ்த்துக்கள் 🌺 அண்ணா

  • @anbuselvansms2055
    @anbuselvansms2055 2 года назад +4

    ஆ ராசா ❤️❤️

  • @thamizhmaniisivaprakasam820
    @thamizhmaniisivaprakasam820 2 года назад +6

    வணங்கி மகிழ்கிறேன்.

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 2 года назад +7

    அண்ணன் T R. B அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் வணக்கம்

  • @muthuveerank9218
    @muthuveerank9218 3 месяца назад +4

    அண்ணா வாழ்க அவர் புதல்வர் TRPR அவர்கள் அப்பா வை போல் சேவை செய்ய வேண்டும் தளபதி அவர் புதல்வர் உதய.நிதிஸ்டாலின் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்றும் தொண்டன்நான்

  • @hemanthakumar5822
    @hemanthakumar5822 2 года назад +6

    A befitting appreciation to an exemplary leader...long live T.R.Balu Sir and his selfless service to the people of our beloved Tamil Nadu and the glorious DMK Party.

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 2 года назад +24

    பாலு ஐயா பயம் அறியாதவர்

  • @okktp8731
    @okktp8731 2 года назад +9

    திரு. TRB அவர்களால் நான் வாழ்வில் இன்றும் ஜீவிக்கிறேன், நன்றி ஐயா,

  • @arunprasath2806
    @arunprasath2806 19 дней назад +1

    டி ஆர் பாலுவின் இப்படிப்பட்ட தியாக வாழ்க்கையை நான் என்றுதான் அறிந்தேன் 😢😢😢

  • @90348ramram
    @90348ramram 2 года назад +5

    All the Very Best !!!!!! Live more than 100 years !!!!!!!

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 2 года назад +29

    மலரும் நினைவுகள் கேட்கும் பொழுது ஆனந்த கண்ணீர்.
    கலைஞர் அவர்களிடம் பாலங்கள் கட்டியதால் பாலம் பாலு என்ற புனைப்பெயரை கத்தி பாரா மீனம்பாக்கம் பாலம் திறப்பு விழாவில் கிடைக்க பெற்றார்.

  • @nesantamil2834
    @nesantamil2834 2 года назад +2

    தமிழர்களை எத்தனை நாட்கள் ஏமாற்றுவீர்கள்.
    உங்கள் முடிவு தமிழ்நாட்டின் விடிவு.

  • @sathasivam.a5660
    @sathasivam.a5660 2 года назад +14

    எங்கள் கழக டிஆர் பாலு சார் வாழ்க

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      DRAWSMAN GET SALARY RS 2000 ONLY - JOIN DMK GET MORE BUILDING AND BIG BUSINESS MAN ????

  • @nithuubro4340
    @nithuubro4340 2 года назад +4

    Loyalty to leader and party pays.Congrats.

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q 18 дней назад

    வாழ்க வளமுடன் பல்லாண்டு அண்ணன் TR அவர்கள்

  • @தமிழ்-ள3வ
    @தமிழ்-ள3வ Год назад +1

    TR Balu என்றால் உடனே நினைவுக்கு வருவது அவர் தமிழ்நாட்டில் போட்ட சாலைகள் தான்

  • @eliahcharles6482
    @eliahcharles6482 2 года назад +1

    வாழ்க ஐயா டி ஆர் பாலு

  • @alaioliNewsproduction
    @alaioliNewsproduction 20 дней назад +1

    நல்லதியாகி பாலு

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 года назад +2

    T.R. பாலு ஐயா அவர்கள் கழக பணிகளை என்றும் மற க்கமாட்டோம்.

  • @sadschannel2050
    @sadschannel2050 2 года назад +12

    வாழ்த்துகள்

  • @rainbo7828
    @rainbo7828 2 года назад +10

    அன்பென்ற மழை; ஆனந்த கண்ணீராடல்!

  • @a.karthikeyana.karthikeyan3384
    @a.karthikeyana.karthikeyan3384 16 дней назад

    கழக பொது செயலாளருக்கு கை மட்டும்
    கொடுத்து நன்றி யாவது தெரிவித்தாரே மாண்புமிகு எம். பி. பாலு அவர்கள்.

  • @sekarp723
    @sekarp723 2 года назад +1

    TR Balu one of the fire bullet of DMK
    Congratulations sir 💐💐💐
    Continue ur Hard work ❤️🌹

  • @SaravanaKumar-qg6sb
    @SaravanaKumar-qg6sb 2 года назад +9

    வாழ்த்துக்கள்

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 3 месяца назад

    பாராட்டுகிறேன் வணக்கம்

  • @MuthuswaamyKS
    @MuthuswaamyKS 2 года назад +6

    தங்களுக்குள்ளேயே பதவிகளையும், பட்டங்களையும் வழங்கிக்கொள்வதற்குப் பெயர்தான் பகுத்தறிவு/ சமூகநீதிபோல.

  • @anthonydossanthonydoss
    @anthonydossanthonydoss 2 года назад +4

    சூப்பர் ஐயா

  • @arokiyamprakash1408
    @arokiyamprakash1408 2 года назад +1

    Sotthu evvalo irruku sollunga

  • @avr.baskaran3395
    @avr.baskaran3395 2 года назад +2

    வாழ்த்த வேண்டும்
    ஏழை திமுக தொண்டன்

  • @mathicountline1280
    @mathicountline1280 2 года назад +2

    Congratulation ayya

  • @kalidoss6496
    @kalidoss6496 2 года назад +3

    நன்றி அண்ணா

  • @muralidharangovindan999
    @muralidharangovindan999 2 года назад +5

    Also liquor factory owner 😎

  • @srinivasankazhiyurbashyam4355
    @srinivasankazhiyurbashyam4355 Год назад +1

    இவருக்கு இது அழும் காலம் போலுள்ளது. யார் பேசினாலும் அழுகிறார்.

  • @SwaminathanS-l2s
    @SwaminathanS-l2s 17 дней назад

    இந்த. நேரம் கலைஞர் அவர்கள் நம் மோடு இல்லை

  • @MA-ql4qo
    @MA-ql4qo 2 года назад

    Congratulations ayya

  • @karthickbhavani2591
    @karthickbhavani2591 20 дней назад

    RAJA SIR MASS SUPER

  • @PushpaKanthi-t7z
    @PushpaKanthi-t7z 4 месяца назад +1

    About this katturai pl convert it in english and hindi and pass jndia and world wide. About tr baluu

  • @ismalisail7254
    @ismalisail7254 2 года назад

    சரியான தேர்வு

  • @dinakaran4863
    @dinakaran4863 2 года назад +2

    TR Balu a Gem 💎 for Dravidam ❤❤❤🙏🙏🙏

  • @madhavanmuthusamy9000
    @madhavanmuthusamy9000 2 года назад +5

    வாழ்த்து க்கள் தலைவ

  • @amirtharaj5870
    @amirtharaj5870 2 года назад +2

    BROTHER T.R.BALU. CONSTRUCTED MANY BRIDGES AND ROADS IN TAMILNADU. THANK YOU SIR.

  • @vimalasampath8742
    @vimalasampath8742 2 года назад +1

    Congratulations Sir.

  • @xavierrayar6268
    @xavierrayar6268 2 года назад +5

    கழக தூண்களில் ஒருவர் ஐயா டிஆர் பாலு அவர்கள் வாழ்க பல்லாண்டு

  • @jeyarathinampeter3582
    @jeyarathinampeter3582 2 года назад

    வாழ்த்துக்கள் தலைவர் டி ஆர்

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 года назад +4

    கலைஞர்களுக்கு தொண்டன் TRp வணக்கம் வாழ்துகள் ஐயா நட்புடன் சரவணன் ராசிபுரம் திமுக

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 года назад

    Amazing work for T.R. Balu wonderful memories of the day congratulations sir

  • @aravazhisundarabashyam2930
    @aravazhisundarabashyam2930 2 года назад +1

    பெருமிதம் கொள்கிறோம்.இன்னும் பல T R B உருவாகி திராவிடமா டல் இந்தியர் முழுதும் பரவட்டும்

  • @Murphy14172
    @Murphy14172 2 года назад +3

    Raja nna Raja dan bro

  • @tamilselvan1731
    @tamilselvan1731 2 года назад +1

    Vazhthukkal Annan TRB

  • @somuchandra5864
    @somuchandra5864 2 года назад +5

    டி ஆர் பாலுவின் ஆரம்பகால தொழில் ஒரு வார்தை இல்லை.அவர் வைத்து வந்த அமைச்சர் பதவிக்கு டில்லில் பாராட்டு விரைவாக கிடைத்தால் நல்லது

  • @govindarajVedan
    @govindarajVedan 3 месяца назад +1

    என்ன அண்ணா நீங்களே தேவர் என்ற சாதி அடையாளம் சொல்லி பேசுறீங்க

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 года назад +3

    Congratulations to T.R.Balu

  • @mjayakumarmjayakumar1918
    @mjayakumarmjayakumar1918 19 дней назад

    ❤❤❤❤❤❤

  • @alizainudeen9611
    @alizainudeen9611 2 года назад +1

    Thanks for trb sir

  • @Raja-ph8ww
    @Raja-ph8ww 17 дней назад

    இது உண்மை

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 года назад +8

    இந்த மாநாட்டை பாருங்கடா ஆரியக் கூட்டமே.

    • @krishnaprasathk2615
      @krishnaprasathk2615 2 года назад

      Useless pannadai truttu thravida family kazhams

    • @cpr...7735
      @cpr...7735 2 года назад

      Dei loose..we are balu fans ..mannarkudi....but ariyans....balu done so many work for Tamil nadu..ex...mannai express.....

    • @govindraju5400
      @govindraju5400 2 года назад

      @@krishnaprasathk2615 தென்னிந்தியர்கள் அனைவருமே திராவிடன்தான்டா....நீ திருந்துடா...இல்லன்னா நீ ஆரியனா

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Год назад

    நினைவுகளை..
    பூங்கொத்தாய்!
    வடித்து.வடிவமைத்து.
    இதயத்தினை..வருடி.
    கரத்தில் தரும்.
    ரோசா( இராசா)

  • @prabhakar1291
    @prabhakar1291 2 года назад

    👍

  • @ramasamyramu4383
    @ramasamyramu4383 2 года назад +13

    சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டார்😎

  • @Srun-x7g
    @Srun-x7g 2 года назад +1

    🌹💐🌹🌹🌹🌹proud of 🥰🥰🥰Trp ji

  • @ayyadevar3973
    @ayyadevar3973 2 года назад

    👌

  • @govindrajan248
    @govindrajan248 17 дней назад

    2G, ராஜா,பாலு குறித்து எல்லா விபரமும் கூறினீர்கள், அவர் கொள்ளையடித்த கணக்கை சொல்லாமல் மறந்து விட்டீர்கள்.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 6 месяцев назад +1

    After election all DMK leader's must weap ?

  • @purushothamani1165
    @purushothamani1165 2 года назад +1

    T R Balu sir neenga nalla irukanum

  • @Army-kb7jl
    @Army-kb7jl 2 года назад

    Very good man

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 года назад

    🎉🎉🎉🎉

  • @arpudhamanivijaya3707
    @arpudhamanivijaya3707 2 года назад

    T RP iyyy vanakam

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 16 дней назад

    TR பாலு அழுத்து தன் Kings disilary மூடப்படும் போல இருக்கிறதே? என் நினைத்து அழுகிறார் போல!

  • @imamjaffarsathik3099
    @imamjaffarsathik3099 2 года назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jayarajanjayarajan5113
    @jayarajanjayarajan5113 2 года назад +1

    TR பாலு ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      DRAWSMAN GET SALARY RS 2000 ONLY - JOIN DMK GET MORE BUILDING AND BIG BUSINESS MAN ????

  • @marimuthuk8450
    @marimuthuk8450 2 года назад +8

    டி‌ஆர் பாலுக்கு கலைஞர் விருது பொருத்தமானது‌ தமிழகத்தில் சாரரய முதலாளிக்கு இளைஞர்களை குடிகாரன்கள்‌ஆக்கிய கலைஞரும் சரியான தேர்வு தாள்

    • @srinivasann2247
      @srinivasann2247 2 года назад +1

      சாராய சாம்ராட் என்ற விருதும் கூட சேர்த்து வழங்கலாம். 1971 முதல் தமிழ்நாட்டிற்கு மதுவை அறிமுகப்படுத்தி‌ இந்த தலைமுறையை நாசமாக்கிவிட்டவர்களில் இவரும் ஒருவர்.

  • @mohamedhaleem2956
    @mohamedhaleem2956 2 года назад +5

    My hearty congrats Balu Sir....long live

  • @sankarapandi5949
    @sankarapandi5949 2 года назад +1

    A great man TRB

  • @rkgokul1
    @rkgokul1 2 года назад

    Mass A Rasa ...should orate often..

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 2 года назад +1

    MAKALIN MUDHALVAR..LONG LIVE CM STALIN AYYA!

  • @tjayakumar7589
    @tjayakumar7589 2 года назад

    இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் திகார் புகழ் ராஜா மீது நடவடிக்கை எப்போது.

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 3 месяца назад

    TR Balu good actor

  • @parthiban1136
    @parthiban1136 3 месяца назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @shanthadevi2687
    @shanthadevi2687 2 года назад

    Thank u sir TRB

  • @kumaranjeya9547
    @kumaranjeya9547 3 месяца назад

    அதிகசரக்குவித்ததிற்காகஇருக்கலாம்

  • @jothimanirengaraj1507
    @jothimanirengaraj1507 2 года назад

    Mannargudiyin permai Annan Balu avargal

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 года назад +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @anandhigunasekharan491
    @anandhigunasekharan491 19 дней назад

    💐🙏💐🌹👍💐🙋💐

  • @cpr...7735
    @cpr...7735 2 года назад

    T R BALU CONGRATULATIONS....U DONE.... MANNAI TRAIN ...MANNAI EXPRESS.....AND MORE TRAINS......

  • @SakthiVel-be2jh
    @SakthiVel-be2jh 2 года назад +1

    எல்லாம்.சயநலவாதிகள்