என்னுடைய சந்தேகம் இந்த வீடியோ வில் இல்லை. PCB இல் இந்த மெல்லிய traces வழியாக எப்படி high voltage / current கடத்தப்படுகிறது ? வீட்டில் 20 w tube light க்கு 1.5 sq mm cable போடுகிறார்கள் ஆனால் PCB இல் மட்டும் இதனுடன் ஒப்பீட்டிட்டு பார்க்க முடியவில்லையே ? எங்கு தேவையில்லாமல் உபயோகப்படுத்துகிறோம் ?
தேவைக்கு அதிகமாக பயன்படுத்துகிறோம்.ohms law kirchoffs law படிக்க வேண்டும்.resistance of wire is directly proportional to the length and inversely proportional to the cross section of the wire.
நன்றி...தங்கள் விடுமுறை பலர்க்குப் பயனுள்ளதாக இருக்கு.நன்றி....
அறியாமையை அகற்றியமைக்கு ...நன்றிங்க சார்
Very useful to technicians,Thank you Sir.....
Thank you very much sir.
(Sri Lanka Faizer)
Excellent sir
Good, thanks sir
Good information sir
Super Sir 👌
Super sir
❤❤❤🎉
Sir please explain dc drive for industry
half-bridge rectified (12v-LED-400w-150amps SMPS power supply box.) boardல்,இந்த 5 wire universal board ஐ இணைக்கலாமா?
Bro intha module 80w varathan use pannalamnu solirkanga.
@@rajkhumar001 நன்றி சார்! PWM-ic கிடைக்காதபட்சத்தில் மாற்று வழி ஏதேனும் செய்ய இயலுமா? SMPS பழுதுபார்ப்பவர்கள் செல்லுங்கள் சார்!
Sir smd rework station working explain
என்னுடைய சந்தேகம் இந்த வீடியோ வில் இல்லை. PCB இல் இந்த மெல்லிய traces வழியாக எப்படி high voltage / current கடத்தப்படுகிறது ? வீட்டில் 20 w tube light க்கு 1.5 sq mm cable போடுகிறார்கள் ஆனால் PCB இல் மட்டும் இதனுடன் ஒப்பீட்டிட்டு பார்க்க முடியவில்லையே ? எங்கு தேவையில்லாமல் உபயோகப்படுத்துகிறோம் ?
1.5sq.mm wire 10 amps max load capacity,20 watts need just 100 mA current only so that's the reason.
உங்களுக்கெல்லாம் புரியவைக்கவே முடியாது
தேவைக்கு அதிகமாக பயன்படுத்துகிறோம்.ohms law kirchoffs law படிக்க வேண்டும்.resistance of wire is directly proportional to the length and inversely proportional to the cross section of the wire.