என் வாப்பா யலற்றனிக்கார் photo லைட் பைட்பன் விப்போம் ஆடியோ காசட் பதிவு பண்ணி வித்தோம் regatar pod எல்லாம் அவர் fit பண்ணுவாரு fm pod பிட் பண்ணி வித்துருக்காரு எல்லாம் ஒர்க் பாப்பாறு...
ஐயா வணக்கம், பென்டிரைவ் பாடல் பதிவில் ஒவ்வொரு பாடலும் சவுண்டு ஏற்றம் இறக்கமாக பதிவு ஆகுவதால் பாடல்களை கேட்கும்போது ஒவ்வொரு பாடலுக்கும் வால்யும் சரி செய்து சிரமப்பட வேண்டி உள்ளது. இதற்கு ஏதாவது சர்க்யூட் போர்டு உள்ளதா?.
BSc இயற்பியல் படிக்கும் மாணவ மாணவியர் ஆய்வகத்தில் இதனை பயன்படுத்துவர். மூடிய நிலையில் இருக்கும். உள்ளே உள்ளவை என்ன என்பதை அவர்கள் அறிந்து கொள்ள உதவும் வீடியோ இது.
சோல்டரிங் என்பது பழக பழக வந்து விடும்." சித்திரமும் கை பழக்கம் செந்தமிழ் நா பழக்கம்" . நினைவில் கொள்ள வேண்டியவை: 1. நல்ல சோல்டரிங் அயர்ன் 2. வீட்டில் ஏசி வோல்ட் 220 க்கு குறையாமல் இருக்க வேண்டும். 3. சோல்டரிங் செய்யவேண்டிய வயர்களை கத்தியால் நன்கு சுத்தம் செய்துவிட்டு பேஸ்ட் பயன்படுத்தி சோல்டரிங் செய்யுங்கள்.
வா அலைக்கும் ஸலாம்
வா ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹூ❤❤❤❤பாய் நான் நெல்லை மாவட்டம் ஆதங்கரை பள்ளிவாசல்..
அல்ஹம்துலில்லாஹ் . அல்லாஹ் தங்களுக்கு அருள் செய்யட்டும். ஆமீன்
❤❤❤🎉
Very useful video sir and please explain basic oscillator and circuit
Colpit & Hartley Oscillator அசெம்பிள் செய்யலாம்.ஆனால் பயன்பாடு எதுவும் இருக்காது.
என் வாப்பா யலற்றனிக்கார் photo லைட் பைட்பன் விப்போம் ஆடியோ காசட் பதிவு பண்ணி வித்தோம் regatar pod எல்லாம் அவர் fit பண்ணுவாரு fm pod பிட் பண்ணி வித்துருக்காரு எல்லாம் ஒர்க் பாப்பாறு...
ஐயா வணக்கம், பென்டிரைவ் பாடல் பதிவில் ஒவ்வொரு பாடலும் சவுண்டு ஏற்றம் இறக்கமாக பதிவு ஆகுவதால் பாடல்களை கேட்கும்போது ஒவ்வொரு பாடலுக்கும் வால்யும் சரி செய்து சிரமப்பட வேண்டி உள்ளது. இதற்கு ஏதாவது சர்க்யூட் போர்டு உள்ளதா?.
சர்க்யூட் போர்டு எதுவும் இல்லை. LEXIS AUDIO EDITOR என்று App உள்ளது. அதில் உங்கள் MP3 பாடல்களை எடிட் செய்யலாம்.
Oscillator what application and use sir?
BSc இயற்பியல் படிக்கும் மாணவ மாணவியர் ஆய்வகத்தில் இதனை பயன்படுத்துவர். மூடிய நிலையில் இருக்கும். உள்ளே உள்ளவை என்ன என்பதை அவர்கள் அறிந்து கொள்ள உதவும் வீடியோ இது.
Soldering training kudupingala sir....
சோல்டரிங் என்பது பழக பழக வந்து விடும்." சித்திரமும் கை பழக்கம் செந்தமிழ் நா பழக்கம்" . நினைவில் கொள்ள வேண்டியவை:
1. நல்ல சோல்டரிங் அயர்ன்
2. வீட்டில் ஏசி வோல்ட் 220 க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
3. சோல்டரிங் செய்யவேண்டிய வயர்களை கத்தியால் நன்கு சுத்தம் செய்துவிட்டு பேஸ்ட் பயன்படுத்தி சோல்டரிங் செய்யுங்கள்.
Sir,
12 0 12 500 milliampere transform use panni 4440 ic ku connection pannalama?
(Single ic)
ஆம்பியர் போதாது.குறைந்த அளவு 1 ஆம்பியர் இருந்தால் நல்லது.
@edukitzz
Ok thankyou sir
ஓரளவு தெரியும்.. இன்னும் பாதி பழகணும்...