PLC programming and Wiring Technic || தமிழில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 232

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 Год назад +7

    Very excellent sir. நல்ல தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி.இன்னும் இதுபோல பதிவுகள் போடுங்க ரொம்பவே பயண்படும் எல்லோரையும் போய்சேரட்டும்

  • @jeganraj2442
    @jeganraj2442 19 дней назад

    Wow...what a way of teaching by easiest method to understand even by non electrical profession....incredible...sir please continue with Ships automation

  • @sampathkumar-nl9nx
    @sampathkumar-nl9nx 2 года назад +8

    அண்ணா வணக்கம் 🙏
    நீங்கள் ஒரு பெரிய வரம் எங்களை போன்றவர்களுக்கு,. நான் கடந்த 15 வருடங்களுக்கு முன் Alen badly PLC systemல(அப்போது input/output modules தனியாக இருக்கும் அண்ணா) வேலை செய்யும்போது நான் hardware பக்கம் தேர்ச்சி பெற்று இருந்தேன் (iam diploma electrical engineer) ஆனால் அப்போது மட்டும் தாங்களை போன்ற ஒருவர் கிடைத்தது இருந்தால் என் வாழ்க்கை மாறி இருக்கும் அண்ணா ஆனால் இப்போது இருக்கும் இளைய Engineer's இதை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,,💐💐🙏🙏🙏👌👍

  • @Liontiger007
    @Liontiger007 2 года назад +2

    அருமையான விளக்கம் sir. எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

  • @pandiraja5079
    @pandiraja5079 Месяц назад

    Sir, please continue This, a very useful subject, congratulations. Thanks for unloading.

  • @karthicknilan6760
    @karthicknilan6760 2 года назад +6

    Nice crisp explanation ,
    Keep continues videos.
    Thank you very much sir..

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 4 месяца назад

    நீங்க வேற லெவல் சார்
    தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசுவது மட்டும் அல்லாமல் PLC Circuit diagram,ladder diagram
    இரண்டையும் என்னால் நம்ப முடியாத அளவிற்கு சொல்லி புரிய வைத்தீர்கள் உங்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @stephenraj14
    @stephenraj14 Год назад +2

    I am very happy to watching your videos very easy to learn thanks you

  • @VenkatesanS
    @VenkatesanS 2 года назад +13

    நேற்று இந்த வீடியோவை டிவியில் பார்க்கும் படி ஆகிவிட்டது. முடிவதற்கு சற்று முன் தான் இதன் வீச்சு புரிந்தது . படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் . என் சந்தேகம் எல்லாம் ஒன்று தான் : எப்படி முழு விடியோவிலும் Tone ஏற்ற இறக்கம் இல்லாமல் பேச முடிகிறது ? இதனாலேயே நடுவில் தூங்க கூட முடியலை . 🙂

  • @nandhinikannan8077
    @nandhinikannan8077 2 года назад +5

    I eagerly waiting for more topic in PLC .Good teaching....

  • @fakirthahir2085
    @fakirthahir2085 Месяц назад

    Very usefull information pls continue your videos Thankyou

  • @Belive_trust_wait
    @Belive_trust_wait 3 месяца назад

    Super sir, I'm Also EEE study ,ur video crystal clear sir.,I spent 50 minutes for water this video, Total worth.very very useful, every sec,and also very intresting.for beginner don't miss this video.

  • @m.senthilkumar07
    @m.senthilkumar07 Год назад

    மிக அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது sir...

  • @dhineshkumarmathiyazhagan7151
    @dhineshkumarmathiyazhagan7151 Год назад +3

    மிக அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது. தொடர்ச்சியாக இதைப் போன்று வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யுங்கள் நன்றி.. லேடர் லாஜிக் டயக்ராம் அதனோடு ஒயரிங் செய்வதையும் நீங்கள் சொல்வதால் எங்களுக்கு நன்றாக புரிகிறது..

  • @pradeeprk983
    @pradeeprk983 2 года назад +5

    Super sir, I am waiting for long time for this type of plc video in Tamil, pls continue this series, don't stop.

  • @mayakannankannan6242
    @mayakannankannan6242 6 месяцев назад +1

    புரியும்படியா சிறப்பாக இருந்தது

  • @dlarun5337
    @dlarun5337 Год назад +1

    Wow.. Super explanation sir.. Tq... Waiting for more plc video s😊

  • @munasvellaithamby7991
    @munasvellaithamby7991 2 года назад +1

    Pppaahh, What a Video. those 51 minutes made my day and we are expecting more videos for your Sir.

  • @rajalakshmikathiresh7789
    @rajalakshmikathiresh7789 2 года назад +3

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா

  • @kanagavelmunisamy8335
    @kanagavelmunisamy8335 2 года назад

    நன்றி ஐயா , நீங்கள் கற்பிக்கும் முறை மிக எளிதாக புரிந்து கொள்கிறேன் ஐயா, 🙏🙏

  • @biographyofkingmaker1322
    @biographyofkingmaker1322 2 года назад +4

    Excellent effort sir .. U r the real guru .. Hats off you. Extraordinary explanation

  • @senthilkumarm9772
    @senthilkumarm9772 2 года назад +4

    Greate lecture... can understandable even beginners... thanking you sir❤️

  • @SenthilKumar-fe7sp
    @SenthilKumar-fe7sp 2 года назад +1

    Thank you for your video and simple explanation..
    very usefull and understanding...

  • @vijuviju8051
    @vijuviju8051 Год назад

    Greater sir. Simply explained automation

  • @nandeeshanandeesha543
    @nandeeshanandeesha543 2 года назад

    Very very helpful sir...I am fan of urs videos...
    And also nice expalining sir... thanks

  • @nijalingams7335
    @nijalingams7335 2 года назад

    Very very nice explanation .so many thanks and teach it's ON/OFF by HMI.

  • @seethalansuresh960
    @seethalansuresh960 2 года назад

    Sir ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி sir
    ரொம்ப நாள் ஆசை sir எனக்கு, அது இப்போ தான் உங்களால நிறைவேறி இருக்கு .
    இதே போல வீடியோ தொடர்ந்து பண்ணுங்க sir please

  • @swaminathanperiannan2802
    @swaminathanperiannan2802 5 месяцев назад

    Really Enjoyed your session fully kindly continue with next level projects to became EXPERT. With Regards and Thanks

  • @elamparathi463
    @elamparathi463 10 месяцев назад

    சூப்பர் சார் இது தொட‌ர்பாக மேலு‌ம் பல முக்கிய வீடியோ போடுங்க ஐயா மிக்க நன்றி.

  • @SathishKumar-bl9uy
    @SathishKumar-bl9uy 6 месяцев назад

    Very good explanation sir thank you

  • @karuppiahsukumaran3079
    @karuppiahsukumaran3079 2 года назад

    Nice explanation. Easy way to understand fir the beginners. Thank u

  • @Akaran76
    @Akaran76 2 года назад

    Very very easy explaining I expect more video about plc

  • @MrParani
    @MrParani 2 года назад

    நன்றி அண்ணா சூப்பரான விளக்கம்

  • @s.premkumar7635
    @s.premkumar7635 2 года назад

    அருமையானா விளக்கம். மிக்க நன்றி சார்

  • @thiylak
    @thiylak 2 года назад

    மிக அருமையானா விளக்கம், நன்றி

  • @VinothKumar-nk4tz
    @VinothKumar-nk4tz 20 дней назад

    Really nice class sir. Great

  • @cibichakkaravarthy8127
    @cibichakkaravarthy8127 2 года назад

    SUPPER SIR THIS VIDEO VERY USE FULL SIR. THANK ....

  • @srinivasansrinivasan782
    @srinivasansrinivasan782 10 месяцев назад

    Very very useful video sir thanks for the information

  • @mohamednusrath7938
    @mohamednusrath7938 2 года назад

    Sir plc patthi naraya video pannuga rombawum usefulla erukku very good explain

  • @lithishkhanna7934
    @lithishkhanna7934 Год назад

    மிகவும் பயனுள்ளது ஐயா

  • @ganeshk8722
    @ganeshk8722 6 месяцев назад

    I am a commerce student. But I understood the PLC Basics through this video

  • @Naga82100
    @Naga82100 Год назад

    Super sir..very nice teaching

  • @prabupeter5092
    @prabupeter5092 4 месяца назад

    Super sir good explanation 🎉

  • @cava-wn4vx
    @cava-wn4vx 6 месяцев назад

    super super ...................................................................................... please continue

  • @gsivabalan9766
    @gsivabalan9766 2 года назад

    Seema super Anna good explain

  • @vignes9670
    @vignes9670 5 месяцев назад

    Very very useful thanks

  • @muthuselvan6625
    @muthuselvan6625 2 года назад

    Sir super clear cut explanation sir please continue your video sir we are waiting!!!

  • @Kamal-co7hh
    @Kamal-co7hh Год назад

    ❤❤❤❤❤❤❤❤ vera level explain🎉🎉🎉🎉

  • @mariselvam2457
    @mariselvam2457 Год назад

    Superb it is easy to understand keep it up sir thank you

  • @alexdev7651
    @alexdev7651 3 месяца назад

    Thanks for your guidance sir

  • @sathishkumarsathi5701
    @sathishkumarsathi5701 2 года назад

    Fast Editings super bro

  • @geekay9857
    @geekay9857 2 года назад

    It's very useful sir
    Thank you

  • @Sivakumar-kv1rt
    @Sivakumar-kv1rt Год назад

    Nalla explain 🙏 plc pathi neraya pannunga

  • @FerosKhan-bo2bh
    @FerosKhan-bo2bh 9 месяцев назад

    Wow super explanation.

  • @UsmanAli-qw2qv
    @UsmanAli-qw2qv 2 года назад

    Sir for the deep explanation 👏🏼 👌🏼

  • @gopalakrishnan7156
    @gopalakrishnan7156 10 месяцев назад

    Good teaching about PLC sir I need more PLC videos sir and please show how can we stimulation also sir

  • @kamaraj2215
    @kamaraj2215 Год назад

    Good explanation sir..

  • @lokeshlogusaibaba123
    @lokeshlogusaibaba123 Год назад

    Clearly explain Thanks sir

  • @abdulaleem7977
    @abdulaleem7977 2 года назад

    Use full information Thanks 👍

  • @muralig1101
    @muralig1101 Год назад

    thank you sir for make this plc video

  • @pandiankarthikeyan2977
    @pandiankarthikeyan2977 Год назад

    Superb sir..thanks lot

  • @gunan6743
    @gunan6743 Год назад

    Excellent explanation sir🙏please upload more plc videos, it's really helpful for us.

  • @biju941
    @biju941 11 месяцев назад

    Usefully. Thank you

  • @YunoYugo-e9m
    @YunoYugo-e9m 9 месяцев назад

    Very very useful sir more videos please

  • @lion1990ist
    @lion1990ist Год назад

    Super very useful pls update next plc section

  • @arfollown6484
    @arfollown6484 7 месяцев назад

    Great video explaining nice ❤❤🎉

  • @sasthasiva4679
    @sasthasiva4679 2 года назад

    Superb explanation sir

  • @europe_kuruvi
    @europe_kuruvi 2 года назад

    dheivamay.....vera level,,,,,,,,,,,,,,

  • @malinibalamurali6189
    @malinibalamurali6189 2 года назад +8

    சார் மிகவும் சீக்கிரமாக தொடர்ச்சியை போடவும்.

  • @ElectricalFluidjet
    @ElectricalFluidjet Год назад

    super sir. please update more projects in plc

  • @sakthichandran3198
    @sakthichandran3198 2 года назад

    Vera level video pls upload more videos

  • @sivasakthi4820
    @sivasakthi4820 10 месяцев назад

    Super sir pls plcp video upload pannunga nan innum niraya kathukkanum

  • @arunachalams7262
    @arunachalams7262 2 года назад +1

    Good explanation sir . PID CONTROLLER TUNING EXPLAINATION PLEASE TEACH.

  • @manikandanv7411
    @manikandanv7411 2 года назад

    Good sir i got some knowledge from you

  • @gopalt7789
    @gopalt7789 Год назад

    சிறப்பு 👍 💐

  • @AVPowerVision
    @AVPowerVision 2 года назад

    அருமை சார்...நன்றி...

  • @prabuthasan2820
    @prabuthasan2820 2 года назад

    Good explanation sir

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib 2 года назад

    Very gud information Sir

  • @Lovestarkkr
    @Lovestarkkr 18 дней назад

    GOOD explanation

  • @mgopal4624
    @mgopal4624 26 дней назад

    very excellent sir

  • @sreenivasansreya6029
    @sreenivasansreya6029 2 года назад

    Amazing sir. Thanks.

  • @elumalai-007
    @elumalai-007 Год назад

    Super bro thanks 🙏

  • @saranshek3716
    @saranshek3716 4 месяца назад

    Best of luck sir🎉

  • @ragak3354
    @ragak3354 2 года назад

    Really super explain

  • @VirudhaiUdhaya
    @VirudhaiUdhaya 9 месяцев назад

    மிக்க நன்றி

  • @kalakannan8704
    @kalakannan8704 2 года назад

    Super very thankful

  • @KarthikeyanK-xb1fl
    @KarthikeyanK-xb1fl 2 года назад

    Very nice and useful

  • @malinibalamurali6189
    @malinibalamurali6189 2 года назад

    மிக்க நன்றி நன்றி சார்.

  • @tamilamuthanthangavel5568
    @tamilamuthanthangavel5568 2 года назад +1

    Excellent Sir

  • @selvamanis8023
    @selvamanis8023 Месяц назад

    Thank you so much 😊

  • @boopathi705
    @boopathi705 Год назад

    Super nice thanks sir

  • @SaravanaSivakuma.R-ts4sz
    @SaravanaSivakuma.R-ts4sz Год назад

    Good job sir...

  • @alwinkethsi9512
    @alwinkethsi9512 5 месяцев назад

    Worth full bro

  • @akashsenthil2009
    @akashsenthil2009 2 года назад

    Super sir, thank you..!

  • @raamanand4804
    @raamanand4804 2 года назад

    Arumai anna

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 года назад +1

    நன்றி சார்..!

  • @nrmedia9531
    @nrmedia9531 2 года назад

    நன்றி ஐயா

  • @suriyanmj8886
    @suriyanmj8886 2 года назад

    Nice teaching

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 2 года назад

    சிறப்பு ஐயா

  • @veeramanikandan2620
    @veeramanikandan2620 Год назад

    Very super sir