OMG your commentary while preparing the dish is the ultimate!!! I do this very often being born in TN ,this is a signature dish that I make for my Telugu family members
வணக்கம் சகோதரா கண்டிப்பா என்னைவிட வயதில் சின்ன வராகதான் இருப்பீர்கள் என நம்புகிறேன் அதனால் அடேய் (பட்டு) தம்பி என் msg ku reply இல்லை என்று உன்மீது கோபமாக இருந்தேன் இந்த vedioவில் என் fever it dish செய்து குறும்புத்தனமான பேச்சால் மனதை குளிரச் செய்து விட்டாய் நேரில் வந்து செல்லமா ( உன் மண்ட மேல் 😀) ஒரு குட்டு போடணும் போல் இருக்கு எப்போதும் மன உளைச்சலில் இருக்கும் எனக்கு உங்கள் vedio தான் அருமருந்து நன்றி சகோதரா
Bhat sir, My family's favorite dish. You are providing lots of tips. Thank you. Can you please provide what kind of kadai you are using. Where can we get the best quality kadai.
🙏 sir எங்க அம்மா நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது அரிசி மாவுல புளி கரைச்சி ஊத்தி செய்வாங்க சார் புளி கூ ழ்ன்னு சொல்லுவாங்க எனக்கு நாற்பத்தி ரெண்டு வயசு ஆச்சு நான் இந்த ரெசிபியை மறந்துட்டேன் நான் மோர் ஊற்றி என் மகனுக்கு கண்டிப்பாக செய்து தருவேன் பழைய நினைவுகள் நினைத்து பார்க்க வைத்தீர்கள் நன்றி சார் 😊
My Amma does it.. Enaku Romba pudikum.. 1andhalf yr back my AMMA passed away.. Nenga pandrathu patha En Amma thinking varuthu.. Am feeling the smell of this while am seeing.. Thanks alot chef 🙏🙏🙏 U made me feel my mom's presence..
ஒரு சிறிய திருத்தம். உப்பு மோரிலேயே கலந்து விடுவது நல்லது. தஞ்சாவூர் சிறிய மோர் மிளகாய் தான் இதோடு சரியாக சேரும். மேலும் 'கேக் ' போட்டு அப்படியே 'சர்வ்'. இதனுடன் எக்காலத்திலும் நெய் சேர்க்கக்கூடாது.
My amma makes the best mor kazhi in the world. Followed ur recipe. Tasted heavenly. Such dishes are getting extinct . Please post more such videos @venkateshbhat
Morkali is our family fav dish. My paati used to make it in veragu aduppu. My grandmother in law makes moorkali with rava instead of rice flour. black iron kadai v r using so that we will get the roast (kaandhal). Even if i give daily my children will eat. It's such a mesmerizing dish. Kudos to u.
Wow! What an exquisite recipe ji! It's our family's favorite dish for generations. Your fantabulous teaching made it so beautiful chefji. We use more milagai vathal for this awesome food.
Venkatesh Sir , this was an awesome presentation. I enjoyed the commentary even more. My mother used to do it like a cake, she would add ginger and green chilies and we used to eat it with vatta kuazmbhu..That was just heavenly! Thanks for showing how to do it patiently. Were you with Hotel Accord in Chennai Dec 2018!! We had arranged for our company dinner party and the food was just marvelous. Your style is more like our home style and I enjoy watching your show..Thank you so much.
Absolutely great. Although we do it regularly, there are subtle differences in the recipe. The final treatment is classical. Unheard so far. Delicious product with simple things.wonderful
மிகவும் பாரம்பரியமான உணவு அனுபவித்து அருமையாக சாப்பிட சுவையான உணவு சார் நீங்கள் இந்த உணவுக்கு மகுடம் வைத்த மாதிரி உங்கள் நளபாகம் உங்கள் சேவை தொடரட்டும் சார்
Mor Kali yenna adhu oru spl item illa pa But Mr.Bhat ,,😀how you are giving the running commentary while preparing any yendha ( சமையல் ஆனாலும்) Dish what ever is fantastic and your Ippdika apdica Avan Ivan mosamaanavan And so on really very nice to hear you like our family member really we are all your fan and best wishes from our family by,,❤️ And we are expecting more and more from you. நன்றி
நாங்கள் இன்றும் இதை செய்து வருகிறோம்.. மோர்மிளகாய் போட்டே செய்கிறோம்... அருமையான ஈஸியான டிபன் தங்கள் வர்ணனை செய்முறை சொல்வது அருமை.நான் தவறாமல் தங்கள் ரெசிபியை பார்த்து வருகிறேன் அருமை
சார் நான் இன்னைக்குதா cwc பார்த்தேன் சத்தியமா நானே அழுதுட்டேன் சார் சந்தோஷ் & ரோஸ்னி பேசப்பேச என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல நானும் வேண்டிக்கிட்டேன் கடவுள்கிட்ட இன்னைக்கு எலிமினேசனா இருக்கக்கூடாதுணு ரொம்ப தேங்க்ஸ்சார் நீங்க எல்லோரும் சிரிச்சா நாங்களும் சிரிக்கிறோம் நீங்க எல்லோரும் அழுதா நாங்களும் அழறோம் லவ்யூ சார் தாமு அப்பா அழுதது மணிமேகலை அழுதது சந்தோஷ் அழுதது எனக்கும் அழுகையா வருது நீங்க கண்டிப்பா அடுத்த வாரம் அவங்கிட்ட சொல்லணும் நானும் அழுதேணு ப்ளீஸ் யாரும் அழாதிங்க all all team I love 😭😭😭😭😭😭😭🤗🤗🤗🤗😁😁😁😁
Bhat sir, you remind me of my grandmother, she normally uses salted chillies in curd, with this recipe.... That will carry a healthy amount of asofodeia and gingely oil... The whole house will be fragrance of the same...
Venkatesh Sir in Moor Kali, we used to make crispy and flaky roast in kadaai itself. We call it as Kaandhal.. it will be super yummy. Thanks for recreating age old classic dish once again.
This is such a quintessential paati comfort food! The minute I saw moorkali the memories came flooding! Every so often I think about this, that my paati used to make so caringly. She used to even collect the moor carefully for a while to get it sour (never used to go bad!) and say “deema morkali pannirken” she also used to cut into bigger pieces (not refry though) but I wanted to eat when it was in the kali form so she used to give it to me first! none of the fancy things we have now ever come close to this, it never turns out like the one she would make though! nothing does 😢 what’s with all the carbs we have watch now, can’t make it much, but even the thought of it is comforting! thanks for keeping these comfort foods alive!
Thank you so much sir. Finally you did this dish. One of my personal favorite that I have been requesting from your first episode 😀 one more is pending which is Puli upma.
Thank you for sharing this, my most favourite dish, which I only have to eat this cause my children don't like this, thank you for variation type, I will definitely try and present this type to them. 😍 Loved once the way you narrate each and every Dish. 🙏🙏
Neengle kathukutina nangallam enna cholaradu u r great fantastic pakkave superb fantastic vay uuuurudu god bless u we all love u how much no words bye until next dish .
Sir,Wonderful dish. This made my childhood days.where we all did in a joint family. Those days we pupils are countless in numbers. A big family not less than 35+ pupils.
இந்த வாணலி எங்கே கிடைக்கும் சார?
OMG your commentary while preparing the dish is the ultimate!!! I do this very often being born in TN ,this is a signature dish that I make for my Telugu family members
வணக்கம் சகோதரா
கண்டிப்பா என்னைவிட வயதில் சின்ன வராகதான் இருப்பீர்கள் என நம்புகிறேன்
அதனால் அடேய் (பட்டு) தம்பி என் msg ku reply இல்லை என்று உன்மீது கோபமாக இருந்தேன்
இந்த vedioவில் என் fever it dish செய்து குறும்புத்தனமான பேச்சால் மனதை குளிரச் செய்து விட்டாய்
நேரில் வந்து செல்லமா ( உன் மண்ட மேல் 😀) ஒரு குட்டு போடணும் போல் இருக்கு
எப்போதும் மன உளைச்சலில் இருக்கும் எனக்கு உங்கள் vedio தான் அருமருந்து நன்றி சகோதரா
Vunga kadai konjam engalukkum kedaikkara Madhuri pannunga sir
சம்மருக்கு கொஞ்சம் ஜூஸ் ஆயிட்டான் சொல்லிக் கொடுங்கள்
ஸ்கூல் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி போது சொல்லி கொடுங்கள்
தேவையானா பொருட்கள் please list out sir on video starting
Supermorekali milakai kkupathil more milakai pottal very tastemethod super your samayal watchpannukirayan best wishes
Bhat sir, My family's favorite dish. You are providing lots of tips. Thank you. Can you please provide what kind of kadai you are using.
Where can we get the best quality kadai.
Fantastic More Kali, Mikka Nandri 🙏🏽🙏🏽🙏🏽
என் மாமியார் மோர் மிளகாய் தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்வார்கள்.
மிக அருமை சர்....முறையாக பிர்னி sweet recipe செய்து காட்டுங்கள் சர்... Please 😁
சார் இப்பத்தான் உங்க அப்பள பூ குழம்பு பார்த்துட்டு இருந்தேன் 😌😌😌😌😌😌😋😋😋😋😋😋
🙏 sir எங்க அம்மா நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது அரிசி மாவுல புளி கரைச்சி ஊத்தி செய்வாங்க சார் புளி கூ ழ்ன்னு சொல்லுவாங்க எனக்கு நாற்பத்தி ரெண்டு வயசு ஆச்சு நான் இந்த ரெசிபியை மறந்துட்டேன் நான் மோர் ஊற்றி என் மகனுக்கு கண்டிப்பாக செய்து தருவேன் பழைய நினைவுகள் நினைத்து பார்க்க வைத்தீர்கள் நன்றி சார் 😊
Puli upma
@@induravi6121 🙏🙏🙏
My son commented after making this receipe in a tasty manner:
Amma listens to uncle's words 100 percent than appas words
Actually my grandma do this it's name is amirthapalam. They put moor milagai my favorite dishe
My Amma does it.. Enaku Romba pudikum.. 1andhalf yr back my AMMA passed away.. Nenga pandrathu patha En Amma thinking varuthu.. Am feeling the smell of this while am seeing.. Thanks alot chef 🙏🙏🙏
U made me feel my mom's presence..
ஒரு சிறிய திருத்தம். உப்பு மோரிலேயே கலந்து விடுவது நல்லது. தஞ்சாவூர் சிறிய மோர் மிளகாய் தான் இதோடு சரியாக சேரும். மேலும் 'கேக் ' போட்டு அப்படியே 'சர்வ்'. இதனுடன் எக்காலத்திலும் நெய் சேர்க்கக்கூடாது.
Agreed.
Qnife
Battu kutty sir😜😻🙈🙋........
உங்கள் லிமிடம் வேலைக்கு வரலாம செப் உங்களிடம் வேலை பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை
Sir, what about the kadai? Where can we purchase kadai like yours?
Namaskaram Sir my favourite item I will try tomorrow morning thanks for sharing good night Sir
ரொம்ப நாளா தேடியது. மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
Chef neenga vera level presentatuon
Pasanga kandippa vendanu solla matanga sir. Thank you chef
My amma makes the best mor kazhi in the world. Followed ur recipe. Tasted heavenly. Such dishes are getting extinct . Please post more such videos @venkateshbhat
இது மிகவும் சுவையாக இருக்கும் இதை பார்த்து கொண்டு இருக்கும் போது நாவில் உமிழ்நீர் சுரக்கிறது பட் சார் நீங்க ஒரு பட்டு குட்டி😊😋👌
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😂😂😂😂😂😂😂😂😂❤️❤️❤️❤️❤️❤️❤️
Aaaaaaaaaaaaaaaaaaaaa
Oh v modern morkali.
😅😅😅😅😊😊😊😮😊😊😊
This is my grandma prep … my long time wish to learn from her … she passed away … now u taught me … Thanks chef 🙏🙏🙏 with lots of love and respect …,
What an idea, I say !! Twist in the 'Kali' tale!!! 😀. Expecting 'moru ' such dishes from you .
Super... ❤️... நல்ல காமெடி...மோர்...நல்ல எண்ணெய் களி
Engathuleyum moremilagai pottuthan seivom
பட் சார் நான் உங்கள் தீவிரமான ரசிகை
ஆஹா ஆஹா ஓஹோ சூப்பர்❤🙏 சார் நீங்கள்👉 மோர்களி எனக்கு மிகவும் பிடித்து தது நன்றி🙏💕
Enga Hindi pandit girija g ida pannuvanga ida paatta udane na avangala miss panna aarambichitten 😭
வெங்கடேஷ் பட் சாரல் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி சொல்லி கொடுங்க
Morkali is our family fav dish. My paati used to make it in veragu aduppu. My grandmother in law makes moorkali with rava instead of rice flour. black iron kadai v r using so that we will get the roast (kaandhal). Even if i give daily my children will eat. It's such a mesmerizing dish. Kudos to u.
Hi sir super sir உங்க சமையல் ரொம்ப பிடிக்கும் சார்
மலரும் நினைவுகள் 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🌷🙏🌷
Sir Davangere benne dosa recipe podunga please 🙏🙏
Nammalam kaththu kutty but neenga battu kutty 😂
We call it as kara halbai.
Saapta nalla thookkam varum
Wow! What an exquisite recipe ji! It's our family's favorite dish for generations. Your fantabulous teaching made it so beautiful chefji. We use more milagai vathal for this awesome food.
Venkatesh Sir , this was an awesome presentation. I enjoyed the commentary even more. My mother used to do it like a cake, she would add ginger and green chilies and we used to eat it with vatta kuazmbhu..That was just heavenly! Thanks for showing how to do it patiently. Were you with Hotel Accord in Chennai Dec 2018!! We had arranged for our company dinner party and the food was just marvelous. Your style is more like our home style and I enjoy watching your show..Thank you so much.
Healthaavadhu mannangattiyavadhu மோர்க்களிக்கு நான் அடிமை
My grandmother's recipe... Throw back old memories thank you sooo much sir
Absolutely great. Although we do it regularly, there are subtle differences in the recipe. The final treatment is classical.
Unheard so far. Delicious product with simple things.wonderful
மிகவும் பாரம்பரியமான உணவு அனுபவித்து அருமையாக சாப்பிட சுவையான உணவு சார் நீங்கள் இந்த உணவுக்கு மகுடம் வைத்த மாதிரி உங்கள் நளபாகம் உங்கள் சேவை தொடரட்டும் சார்
My patty used to make this dish even now I make it at home and my children likes this dish
Yummy remembering my childhood days my grandmother use to cook it one of my favorite dish🥰🥰🥰
மோர் கூழை, ராகி /கம்பு மாவில் எப்படி செய்வது?
Nice one Sir, 👍 will definitely try this one. 👍 thank u n God bless 🙏.
Sir my father and myself love this
We use to do with ragi ,wheat flour sir
One of my favourite traditional recipe. Milagai podi combination also yummy. Mouth watering
Mor kali = Mocha 🤣😂
Chef, your humor is hilarious, such a delight to watch!!
ஏன்...sir எப்போதிலிருந்து கேட்கிறேன்...ரேட்டடுலி செய்து காட்டுங்கள்...
Realy hatsoff your talent neenga ean kooda peerakavilayea endru poramaya eruku Anna 😍😍😀
Puli upma,arisi upma podunga
Vanakkam sir yes exsitting dish tasty recipe thankyou sir
Nice idea of cutting and frying. Ty chef
ayyoh vaayila echai oorudu sir 😋. super 👌
Sir could you make muscoth halwa with samba wheat and coconut milk. The taste and quality wch I ate when I was young is not now.
Mor molaga vachi seiyyum bothu, uppu paathu podunga nu sonninga parunga sir.. athanala than sir neenga outstanding.
Superb ji... Can you pls update that raddish cake which you mentioned in your next update sir...
Very Nice sir mouth watering dish 👌😋😋
Appala poo kolambu try pana sir super 😊👌😊😊
Thank u so much sir romba naala unga kitta ketan
You are the best teacher even making lazies tempt to cook
Innovative way to give children. Kudos sir
Mor Kali yenna adhu oru spl item illa pa
But Mr.Bhat ,,😀how you are giving the running commentary while preparing any yendha ( சமையல் ஆனாலும்)
Dish what ever is fantastic and your
Ippdika apdica Avan Ivan mosamaanavan
And so on really very nice to hear you like our family member really we are all your fan and best wishes from our family by,,❤️
And we are expecting more and more from you. நன்றி
நாங்கள் இன்றும் இதை செய்து வருகிறோம்.. மோர்மிளகாய் போட்டே செய்கிறோம்... அருமையான ஈஸியான டிபன் தங்கள் வர்ணனை செய்முறை சொல்வது அருமை.நான் தவறாமல் தங்கள் ரெசிபியை பார்த்து வருகிறேன் அருமை
சார் நான் இன்னைக்குதா cwc பார்த்தேன் சத்தியமா நானே அழுதுட்டேன் சார் சந்தோஷ் & ரோஸ்னி பேசப்பேச என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல
நானும் வேண்டிக்கிட்டேன் கடவுள்கிட்ட இன்னைக்கு எலிமினேசனா இருக்கக்கூடாதுணு ரொம்ப தேங்க்ஸ்சார் நீங்க எல்லோரும் சிரிச்சா நாங்களும் சிரிக்கிறோம் நீங்க எல்லோரும் அழுதா நாங்களும் அழறோம் லவ்யூ சார் தாமு அப்பா அழுதது மணிமேகலை அழுதது சந்தோஷ் அழுதது எனக்கும் அழுகையா வருது நீங்க கண்டிப்பா அடுத்த வாரம் அவங்கிட்ட சொல்லணும் நானும் அழுதேணு ப்ளீஸ் யாரும் அழாதிங்க all all team I love 😭😭😭😭😭😭😭🤗🤗🤗🤗😁😁😁😁
Bhat sir, you remind me of my grandmother, she normally uses salted chillies in curd, with this recipe.... That will carry a healthy amount of asofodeia and gingely oil... The whole house will be fragrance of the same...
Aiyyo a favourite recepie of all my family members 😍😍
Gas full ah vecha adhu morkali illa mor gali 🤣🤣 Vera level jee 👍
Mouth watering @🤤🤤
Super 👌 sir....🤩
I really enjoyed 😂🤣
The way of presentation will definitely tempt anyone to eat.Really superb
Venkatesh Sir in Moor Kali, we used to make crispy and flaky roast in kadaai itself. We call it as Kaandhal.. it will be super yummy. Thanks for recreating age old classic dish once again.
Yes for that kaandhal when we were child use to fight. That kaandhal will have taste of gingely oil as well pure ghee
My fav
Hii Bhat sir, how are you....
Pls Tirupati laddu recipe panunga😍🥰😍
Sir Davangere benne dosa recipe podunga please 🙏
what is the health benefit of this dish?
Hi Sir. How are you.
Me and my mother after started seeing you in Cook with comali and your RUclips channel my mom try cooking your every dishes.
Mouth watering dish. Thanks for sharing 👍
இது ஒண்ணும இல்லை புளி மாவு. ஒரே வித்யாசம் இவரு அரிசி பவுடராக போடரார் நாங்க ஊர வைத்து ஆட்ட ரோம். எண்ணெய் இழுக்கும் . புளி மாவு.
This is such a quintessential paati comfort food! The minute I saw moorkali the memories came flooding! Every so often I think about this, that my paati used to make so caringly. She used to even collect the moor carefully for a while to get it sour (never used to go bad!) and say “deema morkali pannirken” she also used to cut into bigger pieces (not refry though) but I wanted to eat when it was in the kali form so she used to give it to me first! none of the fancy things we have now ever come close to this, it never turns out like the one she would make though! nothing does 😢 what’s with all the carbs we have watch now, can’t make it much, but even the thought of it is comforting! thanks for keeping these comfort foods alive!
Yeah. As you said it's grandma's dish relished by all in the family. These items are not liked by children of Pizza era
My all time favourite
Thank you so much sir. Finally you did this dish. One of my personal favorite that I have been requesting from your first episode 😀 one more is pending which is Puli upma.
S
So gud n try with maida will b very tasty
அட நம்ம பட்டு குட்டி....
லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி பிளஸ் to10th படிக்கிற பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள்
Simplicity to the core..neegalae kathukuttinna what about other?? Please sing full song sir..
Thank you for sharing this, my most favourite dish, which I only have to eat this cause my children don't like this, thank you for variation type, I will definitely try and present this type to them. 😍 Loved once the way you narrate each and every Dish. 🙏🙏
நான் புழுங்கல் அரிசியில் ஊற வைத்து அரைத்து செய்தால் கேக் போய்வரும் சுவை அபரிமிதமாக இருக்கும்.அடிக்கடி நான் செய்வேன்
Superb dish. My son enjoyed the taste. Please do puttu with jaggery
Just wow.. Never this method of roasting in the end..
Wow look like amazing dish super sir
Neengle kathukutina nangallam enna cholaradu u r great fantastic pakkave superb fantastic vay uuuurudu god bless u we all love u how much no words bye until next dish .
Sir,Wonderful dish. This made my childhood days.where we all did in a joint family. Those days we pupils are countless in numbers. A big family not less than 35+ pupils.
Super presentation la amakkala paduthuteenga chef👍👍
Really very interesting to watch
Coconut 🥥 milk rasam dish sollunga sir
மயிலாடுதுறை மாவட்ட அக்ரஹாரங்களில் இதற்கு அநேகர் அடிமை
கொஞ்சம் அடி பிடிக்க வைத்து, காந்தலை சாப்பிட்டால் செம ருசி. எங்க வீட்ல அந்த காந்தலுக்குதான் அடிதடி.😊