அயிரை மீன் வளர்ப்பு தொழில்நுட்பம் | Agricultural Technology

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 60

  • @TN61Bharathiyan
    @TN61Bharathiyan 3 месяца назад +1

    நான் எனது சிறுவயதில் பல முறை எங்கள் ஊர் பெரியஏரியில் அயிரை மீனை பிடித்து சமைத்துள்ளேன் 2007 பிறகு நான் பார்க்கவில்லை ஏரியில் தற்போது மீன்களை குஞ்சுகளாக வாங்கி வளர்க்க தொடங்கிவிட்டார்கள் இயற்கையாக இருந்த மீன் வகைகள் இப்போது இல்லை எனினும் பொதிகை சேனலில் இந்த காணோளியை கண்டதும் தெளிவான விளக்கமும் அருமை ❤❤❤❤❤

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள Год назад +42

    வளர்ப்பு மீன் குளங்களில் விட்டதாலும் நீர் நிலைகள் கெட்டு போனதாலும் வந்த விளைவு ஐயிரை கானாமல் போனது.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Год назад

      🤝🤝🤝🤝

    • @baluvelu8627
      @baluvelu8627 11 месяцев назад +1

      Annan ippo fulla kulathula jelabi fish tha irukku.. Iyirai, kendai, keluru onnum kidaiyathu

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 11 месяцев назад +2

      @@baluvelu8627 அயிரை சுத்தமாக இல்லை கெண்டை எங்கள் ஊரில் நிறைய உள்ளது.கெழுத்தி கம்மியாக உள்ளது.உழுவை காணவில்லை.குரவை உள்ளது.

    • @baluvelu8627
      @baluvelu8627 11 месяцев назад +1

      @@சரவணன்-த4ள ama annna nan pathu 12 year meala achu... Nattu kendai meen um ilai... Viral meen mattum oru kulathula irukku.. Uluvai meen illai 6year achu.. Kendai la muthuku la black colour point irukkum antha meenum illai

    • @m.m.rajkumar9014
      @m.m.rajkumar9014 11 месяцев назад +1

      எங்கள் ஊரில் விரால் மீனால் கெளுத்தி அயிரை கெண்டை மீன்கள் சுத்தமாக இல்லை 😔

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee Год назад +13

    பருவகாலம் மாற்றம் இல்லை.நஞ்சு தண்ணீர்ல கலந்து சாயப்பட்டரை உட்பட😢😢

  • @gunaseelan7455
    @gunaseelan7455 11 месяцев назад +6

    அயிரை மீன் குஞ்சுகள் திருவாரூர் பகுதிக்கு வேண்டும் எப்படி பெறுவது ஐயா.

  • @maharajanify
    @maharajanify Месяц назад

    Saakadaya kulathilum aathilum vittaa...nanneer meen eppadi valarum

  • @thamizhkannan9837
    @thamizhkannan9837 Год назад +5

    வணக்கம் ஐயா இறைமீன்களை மடி தோட்டத்தில் வளர்க மூடியுமா தயவுசெய்துஉங்கள் தொலைபேசி எண்ணை அனுப்பவும் உள்ளிடவும் நன்றி திருச்சி மாவட்டம்

    • @JK-mv7cr
      @JK-mv7cr 9 месяцев назад

      வீடியோவை மீண்டும் பாருங்கள். 15 சதுர மீட்டர் பரப்பளவு, 3 அடி ஆழம் உள்ள தொட்டி இருந்தா போதும் என்கிறார். அதில் அசோலாவும், அயிரையும் சேர்த்து வளர்க்கலாம் என்கிறார். உங்கள் மாடியில் அப்படி ஒரு தொட்டி அமைக்க முடியும் என்றால், நீங்கள் மாடியில் வளர்க்கலாம் என்றே நினைக்கிறேன்.

  • @sathyanarayana9769
    @sathyanarayana9769 Год назад +2

    Need information about production cycle..

  • @krishnawonder
    @krishnawonder Год назад +3

    Super

  • @sridharanrajappa8676
    @sridharanrajappa8676 11 месяцев назад +1

    Very nice

  • @vembusuriya6785
    @vembusuriya6785 10 месяцев назад +1

    அயிரை மீன் குஞ்சுகள் எத்தனை மாதம் விற்பனை பருவம் மீன் எடை

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 9 месяцев назад

    Neenga valakkura Ayira meen alavula perusa irukkuda adhukku pudhusa edhachum paer vainga

  • @rajaj1017
    @rajaj1017 11 месяцев назад +1

    Normal Tamil la ye pesi irukkalaam sago.. sync aaga la

  • @kubendranb6096
    @kubendranb6096 11 месяцев назад

    Aiya paruva neelai kala nilai illa irai meen inapperukkam nel vayal veliyil erpatum ippotha nachu visam kalantha rasayana maruthukalai payanpatuthuvathal irai meen inam. Aliyum tharuvaiyil ullatha atha panna mulam mittu etuthu varukirarkal

  • @rajukrishnaiyer9944
    @rajukrishnaiyer9944 11 месяцев назад

    Can it gtow in 3meter dia tarpaulin tank?

  • @gokulraj2244
    @gokulraj2244 4 месяца назад

    அசரை மீன் என வேலூர் மாவட்டத்தில் சொல்லுவார்கள்.

  • @m.elangovanelango2070
    @m.elangovanelango2070 Год назад +1

    I need more information?

  • @MohamedAzhar-gd5uj
    @MohamedAzhar-gd5uj Год назад

    Kodaikanal set aguma

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 11 месяцев назад

    Enga irula erukum eppa ella... So sad 😅😅

  • @elavarasan7239
    @elavarasan7239 Год назад +1

    Normal riverla valarathu thaan possible we cant make it as an business practical issues neraiya iruku.

    • @VelMurugan-ri3sj
      @VelMurugan-ri3sj Год назад +1

      Yes sir ur right but we working on that aspect based on farmer input..kindly share it major problem u faced, that can help us to conduct research

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 11 месяцев назад

      My comment is not getting updated😮

  • @hexaitechnologies2368
    @hexaitechnologies2368 8 месяцев назад

    Enga vena valum., aana kaila pidichu bottle la potta mattum pattu nu mandai..ae potturum... 😂😂😂

  • @sivanyasri8655
    @sivanyasri8655 10 месяцев назад +1

    பிஜேபி ஆட்சிக்கு வந்தால் எல்லாமே நன்றாக இருக்கும் தமிழ்நாடு நன்றாக

    • @greensgarden6309
      @greensgarden6309 2 месяца назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @jacobcheriyan
      @jacobcheriyan Месяц назад

      டேய் கோமாளி

  • @yanand4036
    @yanand4036 11 месяцев назад

    This fish makes gastric problems pls consult doctor and take ....I have suffered

    • @greensgarden6309
      @greensgarden6309 2 месяца назад

      Also Kanyakumari people won t eat this fish

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Год назад +16

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து ஊர்களிலும் இருக்கின்ற ஏரி குளம் கண்மாய் ஆற்று நீர் தேக்கங்கள் என அனைத்தும் தூர்வாரி மிக அதிக அளவில் நீர் தேங்கும் அளவுக்கு கரைகள் பலப்படுத்தி மீன் வளர்ப்பும் அதிகம் செய்யப்படும். மீன் வளர்ப்பு பண்ணைகள் வைத்துள்ள அனைவருக்கும் அனைத்துவிதமான உதவிகளையும் வழங்கி முன்னேற்றப் படுவார்கள்.

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV Год назад +11

      🤣🤣🤣🤣🤣🤣

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Год назад +6

      @@HARHARAMAHADEV ஏன் சிரிப்பு ? 😛

    • @rdurairdurai2428
      @rdurairdurai2428 Год назад +6

      போங்க தம்பி.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Год назад +1

      @@rdurairdurai2428 இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டும் காத்திருங்கள்.
      அனைத்தும் அறிவீர்கள்.

    • @nkl-no2dl
      @nkl-no2dl Год назад +5

      ​@@intelligentforcedivisionennaiku varathu ennaiku sapidaurathu

  • @jawahar874
    @jawahar874 11 месяцев назад +2

    நீங்கள் தமிழை ரொம்ப கஷ்டம் பட்டு பேசுர மாதிரி இருக்கு.

    • @Sankar24031
      @Sankar24031 10 месяцев назад

      முதன் முதலாக கேமரா முன்பு பேசும் போது அனைவருக்கும் தடுமாற்றம் ஏற்படுவது சகஜம் தான் அண்ணா

    • @jawahar874
      @jawahar874 10 месяцев назад

      @@Sankar24031 அதற்கு இப்படியா தமிழை கொலை செய்வது

  • @subramanianpalavesam4802
    @subramanianpalavesam4802 Год назад +1

    Eating surakkai karikku uthavaathi

  • @Ajith72
    @Ajith72 Год назад +4

    waste fellow, he doesn't not proper teaching and guided to training participants, simply waste

    • @VelMurugan-ri3sj
      @VelMurugan-ri3sj Год назад +5

      Have u attend the training..... on which basis your telling its waste....

    • @VinotBeta
      @VinotBeta 10 месяцев назад

      Please put a video about the same training

  • @subramanianpalavesam4802
    @subramanianpalavesam4802 Год назад +1

    Nee pesuratha pathale theriyuthu kathukuttinnu

    • @VelMurugan-ri3sj
      @VelMurugan-ri3sj Год назад +1

      Yes sir still m learning sir

    • @VinotBeta
      @VinotBeta 10 месяцев назад

      Meet you soon@@VelMurugan-ri3sj

  • @sselvi5495
    @sselvi5495 9 месяцев назад

    எங்க.ஊர்தென்காசி.எங்க.ஊரில்குளத்தில்.நான்சின்பிள்ளயாஇருக்கும்போது
    கிடைக்கும்.இப்போகிடைப்பதில்லை