@@organicthiruvarur எங்க ஊரு குளம் தற்போது பெருகியுள்ளது... 3 -5 மாதத்தில் வற்றி விடும்... 4 ல 1 பங்கு நீர் மட்டுமே மீதம் இருக்கும்.. அதற்குள் இந்த மீன்கள் வளர்ந்து விடுமா... இந்த முறை குளம் பெருகியுள்ளதல் ஒரு முயற்சி செய்யலாம் என ஒரு யோசனை.. என்ன பண்ணலாம் .. ஏதேனும் தெளிவான விளக்கம் சொல்லுங்கள்
Bro meen 120 rs kutha kekuranga epdi sale pandrathu
திருவாரூர் நாகப்பட்டினம் அருகில் மீன் குஞ்சு எங்கு கிடைக்கும் please reply
Kudithangichery near lakshmangudi and vadapathimangalam
@@organicthiruvarur mobile number irutha thaga
Bioflag மீன் வளர்க்கலாமா brother ஏனெனில் எங்கள் ஊர் புதுக்கோட்டை பக்கம் குட்டையில் தண்ணீர் நிற்காது
தண்ணீர் நிற்கவில்லை என்றால் tharpoi போடலாம் ...
Bioflac experience எனக்கு இல்லை....
But very chalange and expence
@@organicthiruvarur ok brother
Hii anna na karikkudi u
நீங்க எந்த வகையான மீன் வளர்த்தீர்கள்
Rogu 400, katla 300, pullukendai 300, mirgal 200, botla 150, cc 150
@@organicthiruvarur எங்க ஊரு குளம் தற்போது பெருகியுள்ளது... 3 -5 மாதத்தில் வற்றி விடும்... 4 ல 1 பங்கு நீர் மட்டுமே மீதம் இருக்கும்.. அதற்குள் இந்த மீன்கள் வளர்ந்து விடுமா... இந்த முறை குளம் பெருகியுள்ளதல் ஒரு முயற்சி செய்யலாம் என ஒரு யோசனை.. என்ன பண்ணலாம் .. ஏதேனும் தெளிவான விளக்கம் சொல்லுங்கள்
Xl sheet enga sir
Video ல இருக்கு
2 second காமிச்சா போதுமா ???
Off acr how much fish bro
1500
Viral meen farming solluga
ஐடியா இல்லை
4இன்ச் மீன் குஞ்சுகள் என்ன விலை?
4 to 5 rs
நான் ஏக்கருக்கு 10 லட்சம் வரை எடுத்து இருக்கேன்
நான் சொல்றது 1/2 ஏக்கர், ல 5 லட்சம்....ரெண்டுபேருக்கும் ஒரே ரிசல்ட்
சுண்ணாம்பு எங்கு கிடைக்கிறது போன் நெம்பர் சொல்லுங்க
Cement shop normal சுண்ணாம்பு
🎉🎉🎉
Thanks
Thanks
No details no proper explanation worst video 🤦
அப்பு தமிழ்லயே பேசுங்க எதுக்கும் ஆங்கிலம் கலந்து பேசனும் இத பாக்குறதும் கேக்குறதும் தமிழன்தான்
😮😅😅
Hi unga what's up number kidaikkuma?
7305632700
Unga phone number
7418782774
Kilinjal sunnambu or other paint sunnambu