கும்பகோணம் வட்டாரத்தில் இவ்வளவு பெரிய மீன் பண்ணையா .... மிக்க நன்றி திரு. கார்த்திக். will keep supporting you always... we excepted more from you.. thanks
மீன் குஞ்சு பற்றி மட்டுமே வீடியோல சொல்லிருக்கீங்க.மீன்பெருசா வளர என்ன என்ன தீவனம் போடனும் என்ன மருந்து கொடுக்கனும்..எத்தன நாள்ல எவ்வளவு வளர்ச்சி அடையும் ஒரு ஏக்கர்க்கு எவ்வளவு குஞ்சு விடனும் இப்படி எதுவுமே உங்க வீடியோல இல்ல...45 நிமிடம் என்ன சொல்ல வரீங்க மீன் குஞ்சு வாங்கிட்டு போய் குளத்துல விட்டா தானா வளர்ந்துடுமா ????
சார் நான் அரசு அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன் எனது சொந்த ஊர் வேதாரண்யம் பக்கத்துல தென்னம்புலம் என்ற கிராமம் எனக்கு சொந்த நிலம் 8ஏக்கர் உள்ளது நான் மீன் வளர்க்கலாம் உங்களால் எனக்கு பயிற்சி அளிக்க முடியுமா
அருமையான காணொளி.. பாய் முழுத் தகவல்களையும் அறியதந்து விட்டார்... நன்றி பலகோடிகள்...🎉
Very useful information... Thank you...sir explain method is very interesting... really great person thank God 🙏🤝👏👌💐
கும்பகோணம் வட்டாரத்தில் இவ்வளவு பெரிய மீன் பண்ணையா ....
மிக்க நன்றி திரு. கார்த்திக்.
will keep supporting you always... we excepted more from you..
thanks
Thank you so much for your valuable comment♥️ Keep supporting us 🤝
Nice information thank you sir and team.
We need some small fish to grow. How can we get it from u sir. Please could u explain about it
As u were a professor u explained it very well.
Really very good informative video, sarmast Bhai you have good knowledge
நல்ல தெளிவான விளக்கம் 🙂
பயனுள்ள தகவல் நன்றி ஐயா
Vanakkam Iyya 🙏 excellent presentation, clearly explained. Thank you very much.🤝😇🎉 Regards. Mallan
அருமையான. பதிவு வாழ்த்துக்கள்
சிறப்பான பதிவு பாய் வாழ்த்துக்கள்
மென்மேலும் மீன் வளர்ப்பு பற்றி வீடியோ போடுங்க
வாழ்த்துகள் !!!
Masha Allah Thabarak Allah ❤
🌹அய்யா மீன் வளர்ப்பு பற்றிய முழு பாடமும் தெரிந்து கொண்டேன் அய்யா 🌹🙏நன்றி அய்யா 🙏👌
People must support.
எங்க ஊர்
Nalla mamidhar.
❤❤நன்றி ❤❤
Awesome
Super sir
மீன் குஞ்சு பற்றி மட்டுமே வீடியோல சொல்லிருக்கீங்க.மீன்பெருசா வளர என்ன என்ன தீவனம் போடனும் என்ன மருந்து கொடுக்கனும்..எத்தன நாள்ல எவ்வளவு வளர்ச்சி அடையும் ஒரு ஏக்கர்க்கு எவ்வளவு குஞ்சு விடனும் இப்படி எதுவுமே உங்க வீடியோல இல்ல...45 நிமிடம் என்ன சொல்ல வரீங்க மீன் குஞ்சு வாங்கிட்டு போய் குளத்துல விட்டா தானா வளர்ந்துடுமா ????
7:22
Thanks
சார் நான் அரசு அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன் எனது சொந்த ஊர் வேதாரண்யம் பக்கத்துல தென்னம்புலம் என்ற கிராமம் எனக்கு சொந்த நிலம் 8ஏக்கர் உள்ளது நான் மீன் வளர்க்கலாம் உங்களால் எனக்கு பயிற்சி அளிக்க முடியுமா
Sir எங்களுக்கும் உதவி செய்ய முடியுமா Sir
❤❤❤
👍👍👍👏👍
Rogu , katla, mirugu ithoda life time pathi kekave illa😢😢😢
Edai kunju irukiratha
நம்பர் அனுப்புங்கள் அண்ணா
😮😮😮😅😅
உங்கள் நம்பர் அனுப்பு ஐயா
Contact number podunga
😮😮😮😅😅