மறுஜென்மம் உண்டா? / Dr.C.K.Nandagopalan
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- @Dr.C.K.Nandagopalan
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/...
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality
இயற்கையின் அங்கமான நீ எந்த அளவிற்கு பெறுப்புடன் இருக்கிறாயோ அந்தளவிற்கு.உன் புண்ணிய கர்மா உள்ளது.மிகசரியானசிறந்த பெரிக்க பட வேண்டிய வாசகம்....❤ தலைவணங்குகிறேன் CKN sir🎉
வாழ்க வையகம்.... உங்களுக்கு நீண்ட ஆயுளை இறைவன் கொடுக்க வேண்டும்....
உண்மை அருமையான விளக்கம் அருமையான பேச்சு....ஐயா... வாழ்க பல்லாண்டு வளமுடன் ஐயா
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து. எழுமை = ஏழு பிறவி,
3:04 *ஆற்றமையின் தேற்றல் என்பது எனது கருத்து*
மிகவும் அருமை ஐயா 🙏 இதே கருத்தை ஜெ.கே ஐயா, ஓஷோ மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களும் தங்கள் பாணியில் கூறியுள்ளார்கள். கர்மா மற்றும் மரணம் என்ற ஈஷா வின் புத்தகங்கள் விரிவாக விளக்கமாக தங்கள் கருத்தை ஒத்துள்ளன. நன்றி ஐயா 🙏
அய்யா உங்கள் செல் சிறந்த தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த நாடுகளில் உள்ள புகழ்பெற்ற 2024ckn
🙏🙏🔥 மனிதன் மரித்த பிறகு அவனுடைய ஆன்மா அதாவது நீதிமான்களுடைய ஆன்மா பரலோகத்தில் நித்திய ஜீவனோடு வாழும் பாவிகளுடைய ஆன்மா நரகம் செல்லும் அங்கு நித்தியமாக என்னாளும் வேதனைகளை அனுபவிக்கும் 💠💠🌴🌴
@@இயேசுவேதேவன் உண்மை
நீங்க ஒரு பொக்கிஷம் ஐயா🙏
தலைப்பை நீங்களே தேர்தெடுத்து நீங்களே பேசுங்கள் சார். யாரும் வேண்டாம். கேட்க நாங்கள் ரெடி. ( பேச்சு திசை மாறாமல் இருக்கும் ) நன்றி.
அருமை சார் எல்லா பேட்டியிலேயும் நான் மிகுந்த கவலை கொள்ளும் விஷயம் ராஜேஷ் சார் உள்பட CkN அய்யாவிற்க்கு நிகராக கேள்வி கேட்க்கவே இங்கு சரியான ஆட்கள் இல்லை.😢
Very nicely explain the karma sir. Thankyou
Very informative sir
Really hat's off, you are genius sir, I would like to be your assistant, please accept me.
Sir you are spot on and very funny.
I love your explanation.
❤❤❤ correct 💯💯 beautiful explaination
Beautiful hope peapal will listen and change their life.
I love to listen to doctor ckn speech very interesting to listen he is genius today your attire look super sir Dr ckn
Excellent explanation about re incarnation & karma, sir is genius.thanks a lot.
சிறப்பு.வணக்கம்.வாழ்க்கையுடன்.நலமுடன்
I love the anchor 😂😂❤
13:00 *I See Few Details in my life as Dejavu, Even i Felt so many times i Choose Them Seeing my future before even i was born*
Awesome msg👌👌👌.keep going 👏👏👏
Hello mam super speech sir congregation thank you
Sir, you are great 😃
போன ஜென்மத்தில் கதிர்காமத்தில் சிவன் ஆகமம் படிக்கும் ஐயர் வீட்டில் பிறந்து 15 வயது வரை வளர்ந்து பிறகு 23 வயதில் வேறு.. ஜாதி பெண்ணை மணந்து கொண்டதால் பெற்றோர் இறந்து விட்டார்கள் கை விட்ட பெண் மற்றும் குழந்தை அவஸ்தை பட்டர்கள். இறப்புக்கு முன் நல்ல செயல்கள் செய்ததால் உடல் நலம் mind பெற்று வாழ்ந்து வருகிறேன் இந்த ஜென்மத்தில் என்று நாடியில் சிவ வாக்கிய சித்தர் எழிதி இருக்கிறார்.
என்னை பெண்கள் பார்த்தாலே allien மாதிரி வியந்து திகைத்து விலகு கிரர்கள்😮 . என் பெற்றோர்களுக்கு சிறு வயதிலேயே சொந்த வீடு அமைத்து அதிலே தான் இயற்கை எய்தினார்கள். பல பிள்ளைகள் இருந்தும் waste.
Yennakum பிள்ளைகள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த ஜென்மத்தோடு முக்தி யாம்.
ஓம் நமசிவாய 🎉
ஐயா, நீங்கள் எங்கு நாடி பார்த்தீங்க
@@shanthp1811 கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோவில் உள் பிரகாரத்தில் நெறய கடைகள் இருக்கும். அங்கே ஆனந்த நாடி ஜோதிடம் என்று இருக்கும் 2010 ல பார்த்தேன் சும்மா பாக்கலாம்னு ஆனா அம்மா அப்பா பேர் மொத கொண்டு வந்துச்சு அப்போ 150 ரூபாய்தான். என்ன இடைல நீங்க bedreturn ஆகிடுவிங்கனு சொல்லி பரிகாரம் பண்ண சொன்னாங்க அப்போ 2500 கேட்டாங்க . எனக்கு என்ன சந்தோசம் Naa தமிழ் சித்தர்கள் இந்தளவு கணிச்சு வச்சிருகங்களா nu பயங்கர சந்தோசம். அதனாலேயே 2500 சாமிக்கு nu பண்ணிட்டு வந்துடேன். ஒரு வருசம் விபூதி பிரசாதம் அண்ணுபுனங்க. அப்புறம் 2015 பையனுக்கு பார்த்தேன் அப்போ 1500. அவனுக்கு பரிகாரம் வெளிலே பண்ண சொல்லிட்டாங்க வேர வேர கோவிலே. சுமார் 25000 ஆச்சு. நானும் விடலே. எல்லாத்தையும் பண்ணியாச்சு. இப்போ 2024 லே எனக்கு திரும்பி பார்த்தேன் 71/2 நடக்குதுனு . 3000 ஆச்சு. அப்புறம் பரிகாரம் 20000 ஆச்சு. தாயம் இடுப்பிலே கட்டிக்க, கவசம் 120 நாள் பண்டாரம் காலை மாலை சாமிக்கு பூஜை செய்து அண்ணுபினங்க. விபூதி பிரசாதம் வந்துச்சு இக்கட்டான நேரத்தில். சாமிதான் எல்லாம் . நம்மை மீறி அவஸ்தைகள் இருக்கும் போது.
ஓம் நமசிவாய போற்றி.
@@shanthp1811 பெரிய பதில் போட்டேன் காணோம் 😲. எம்மா கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோயில் உட் பிரகாரத்தில் ஆனந்த நாடி ஜோதிடம் உள்ளது
@@shanthp1811 வேறு எங்கும் பாக்காதீங்க waste. காஞ்சிபுரத்தில் பார்த்ததுல 😆 நான் இந்நேரம் செத்து ரெண்டு வருஷம் ஆகி இருக்கும்னு சொல்லிட்டாங்க
@@YogaMahaLakshmiKanchiSilks நன்றி ஐயா.
7:27 பாவம்ப்பா 😢
Please tell me how to meditate and steps to meditate. Where to focus during meditation. Eyes closed during meditation and watching breathing. How to breathe while breathing.
Amirthsa voice nice
Your amazing and currect
Hello my Appa 💯💯💯💯 true ❤❤❤❤❤
Thank you so much 🙏🏾❤
ஆசையை பெருக்கினால் பாவம் அதையே சுருக்கினால் புன்னியம் பற்று அற்ற நிலை
Super sir
Amrutha very sweet
Thank you sir
11:57 *முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்*
ஆசான் கோவில்கள் எதற்காக உள்ளது அதற்கான காணொளி தந்து உதவிடுங்கள் எங்களுக்கு
wish u a happy Independence day🙏
Amirtha is excellent
Good morning sir
Arumaiyana pathivu ❤.
🔥🔥 அன்றியும் ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனுஷருக்கு நியமிக்க பட்டிருக்கிறது❗❗🌴🌴 நியாயத்தீர்ப்பு அடைந்த பிறகு நீதிமான்கள் நித்திய ஜீவனுக்கும் பாவிகள் நித்திய ஆக்கினை ( நரகம்) அடைவர் 🔥🔥
ஐயா தயவு செய்து ஒரு நல்ல தொகுப்பாளர் இருந்தால் நாங்கள் நிம்மதியாக கேட்கலாம்
வேறொரு பயல பழகி மறக்க முடியல குழந்தை இல்லை..எணக்கு
Anchor mathunga sir
ஐயா வணக்கம் மனம் பற்றி ஒரு காணொளி பதிவிட வேண்டும்
சார் ஹெபடைடிஸ் Bபற்றி பேசுங்கள் அதுக்கு தீர்வு என்ன சொல்லுங்க சார்
My thala vera level .... super..
I have to think of my kid dctr…. En life ipooo kedaikarathu en kolaithaiku venum enna pandrathuuuu today ur saying tomrw ku ithulaaaa oru advise venum sir ..
😢😢 unmaithean Dr ckn talk about refuges
Sir i am avn patient please how to recover for avn after corona I got avascular necrosis please consider sir
இது சரியான தத்தி. அப்பா அம்மா இருவரும் நாம் தேர்ந்து எடுப்பது தெரியாதா? அப்படியா sir? எப்படி கேட்குது பார். அவர் கூட இருந்தே இதுக்கு இவ்வளவு தான் புத்தி
She's just acting... don't judge her
🎉அவசரம் ராஜேக்ஷ் தான் சரியான பேட்டி
அது அவர் மகளாயிருக்கும். இப்படி பேச வேணாம்
ellamae trp(not here) ku bro, avaa ellam vaishnaval they r good at pretending🙌🏻 its part of the script🙊just dr's fan here❤
Nandagopalan is not a brahmin. but she is brahmin. So she can't become daughter@@sarojini763
மனம், உள்ளம், நெஞ்சம் பற்றி video please present sir
Dr kitta கேளுங்க ( மனசுக்குள் படி padikiroom adu எப்படி?????
Mouth படி ok மனசுக்குள் படி எப்படி idu நடக்குது ullukkul namnaku நாம் peduroooom illa adu எப்படி?????? எப்படி namna brain words parthauudan idutaan endru judge saidu விடு kiradu
❤❤❤❤
அப்படி என்றால் சைவ உணவையும் வற்புறுத்திக் கூறுங்கள் ஐயா
உயிரினங்களைக் கொல்வதே பாவம், அதை உண்பது அதை விடப் பாவம் அல்லவா
Kind request.. Anchor needs to be more matured. Ask questions politely when interacting with Experts.
wow....
அப்பா அம்மா நாம் தேர்ந்து எடுப்பது என்று எனக்கு சத்தியமா தெரியாது இப்போது தான் முதல் முறை கேள்வி படுகிறேன் 🥺
Read "Many Lives and Many Masters" book. It will give everything about death and birth very clearly
Pl Amirtha allow Dr to speak
Naan pavam senchathu nala karma enna kasta paduthuthu na enna poraka vaiklana nan pavam pannirukavey maten la apo enna padachathu nala nan pavam pandrathuku antha kadavul thane poruppu ethukanum enna porakka vaikmaley irunthuruklam la... Pavam nadanthrukathu la aprm nadapathum naaney nadathupavanum naney ellam naaney nu soldra kadavul pavatha mattum thandanai ya mattum ethukku da enaku thara ... Kutram seiravana vida atha seirathuku kaarama irnthavan than mudhal kutravali nu soldranga apo enna padachathu nala intha kodumaiyallem vedika pakrathu nala antha kadavul than mudhal kutravali so ennoda sethu avanaiyum karma ulla kondu vanga... Avanum kastatha anubavikkatum
👌👌👌✌🙏
🙏🙏🙏
Super sir DR and Lady 👌
Plz allow to speak ckn amirtha😂
🙏🙏💯💯
Bppv vertigo treatment
Ivvalavu ghanam ullavar yen startingil Marujenmam illai engiraar?
ஜனனீ ஜென்ம சௌக்யாணாம்..
பதவீம் பூர்வ புண்யாணாம்..
வர்த்தனீ குல சம்பதாம்..
லிக்யதே ஜென்ம பத்ரிகா
என்பதன் படி பார்த்தால் நாமாக ( ஆத்மா ) ஒரு பிறவியைத் தேர்ந்தெடுக்க முடியாது
அதுவாக கர்ம வினையின் படியே அமையும் என்பதே உண்மை 🙏
Host ore ponggalsore..
மண்டூகத்தை மாற்றுங்க
I love you
Malaysiavil refungge yellorum sama urimai ketkiraargal
Srilanka polathaan aagum
சார் உங்களில்,பேட்டிகொடுப்பதுயார்,எடுப்பது யார்?தலைவலியா இருக்கு,பேட்டி எடுக்க ராஜேஷைவிட்டாஆளில்லை
அய்யோ சாமி avar inbetween பேசி பேசி
இவர் பல கேள்விகளுக்கு தெளிவாக பதில் சொல்லவில்லை. மழுப்புகிறார்.
இவருக்கே தெளிவில்லாத விஷயங்களை விளம்பரப் படுத்தி விற்பனை செய்கிறார்.
அப்பா அம்மாவை நாம் தேர்ந்தெடுத்தால் எப்படி சில பிள்ளைகளுக்கு தாய் தந்தையை பிடிப்பதில்லை. சில தாய் தந்தைக்கு பிள்ளைகளை பிடிப்பதில்லை . கவனிப்பதில்லை. பிடித்தால் தானே தேர்ந்தெடுக்க முடியும். ஒன்னுமே புரியல உலகத்துல 😂
சகோ, அதைத்தான் அவர் கர்மா என்கிறார்.
Irmmmmma ஒண்ணுமே புரியல solrrar இப்போ vandu கர்ம parota kurma innnnnu
@@shakilameeramohideen4020 அவங்க வந்த வேலைக்கு அம்மா அப்பாவை use panna pappanga 😆 vice versa அப்புறம் வெருக்கதனே செய்யும்
அய்யா 🙏 , இந்த அமிர்தா புள்ளய புடிச்சி சிரியாவுல போடுங்க அய்யா. அப்பதான் அடங்கும் . உங்களை எதிர்த்து வாய் பேசாம இருக்கும். ( ராஸ்க்கள் சின்னப்புலதனமால இருக்கு ).
😂😂😂
Amridha va.....amirdha va....intha kelviku pathil ....sollunga....first.....
மனதை அடக்கி பழகி தன்வழி நடத்தி கொண்டு போனால்,
ஞானி.....
மனம் உன்னைய அடக்கி பழகி தன்னுல் வைத்திருந்தால் மிருகம்....
அட அவசரமே அவரை பேச விடவும்.
அந்த அம்மாவை கேள்வி கேட்டு விட்டு அமைதியா இருக்க சொல்லுங்க டாக்டர், உங்களை தொடர்ச்சியாக பேச விடாமல் குறுக்கிடுவதால் எரிச்சலடைய வைக்கின்றது. அதனால் உங்களுடைய பெரும்பாலான விடீயோக்களை பாதியிலேயே தவிர்த்து விட வேண்டியதாகிறது மன்னிக்கவும். குறுக்கீடு இல்லாமல் நீங்க முழுவதுமாக பேசிமுடித்தலே முழு பதிலும் கிடைத்துவிடும்
what is karma ,if any good or bad thing happens in our life and this is karma. my question is how to Identify who is starting karma and who is suffering because of he's past karma. I want to give a clear example otherwise my question will be confusing.here example , Person 1 and person 2 . person 1 scolded or hit to person 2( actually person 2 was quiet) . in this place person 1 is starting karma or person 2 somewhere scolded to somebody in his past or present life because of that today person 2 suffered by person 1. here my question , I am doing my job why somebody came and scolded or hit me . again repeat my doubt, this is my past karma or he's karma starting and he may affect somewhere?
சார்? நீங்கள் மிகப்பெரிய geniusதான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் MBBSம் படிக்கவில்லை. Doctorateம் செய்யவில்லை. பிறகெப்படி Dr.பட்டம் உள்ளது.
Siddha doctor
🙏🙏🙏👌
Dhayavu senji avara peasa vidu
நன்றி அமிர்தா
Ivlo interview pandra but unaki oru knowlege improve ana mathiri therila akka
Amirtha you r Cute to argue with doctor CKN 😀
💯💯💯💯💯👌👌👌👋👋👋🙏🙏🙏🙏
நேற்று என்பது கையில் இல்லை நாலை என்பது பையில் இல்லை இன்று மட்டும் நிஜம் அதை சரியான முறையில் அனுபவிக்க வேண்டும்.
மறு ஜென்மம் உண்டு எனக்கு கெடச்சி
Ameitha stop interrupting, Dr pls dnt do something.
மறுமை குறித்த திருக்குறள் ஏராளமாக உள்ளது, இன்னுமே அதிக இலக்கியங்களில்கூட மறுமை பற்றி கூறப்பட்டுள்ளது. பிறப்பிலும் அதிக வகை உள்ளது.
ரெண்டு பேரும் நல்லா நடிக்கிறீங்க பா
கர்மா என்றால் என்ன, நம் வாழ்வில் ஏதேனும் நல்லது அல்லது கெட்டது நடந்தால் அதுவே கர்மா. யார் கர்மாவைத் தொடங்குகிறார்கள், அவர் கடந்த கால கர்மாவால் பாதிக்கப்பட்டவர் யார் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதுதான் என்னுடைய கேள்வி. நான் ஒரு தெளிவான உதாரணம் கொடுக்க விரும்புகிறேன் இல்லையெனில் எனது கேள்வி குழப்பமாக இருக்கும்.இங்கே உதாரணம், நபர் 1 மற்றும் நபர் 2 . நபர் 1 நபர் 2 திட்டினார் அல்லது அடித்தார் (உண்மையில் நபர் 2 அமைதியாக இருந்தார்) . இந்த இடத்தில் நபர் 1 கர்மாவை ஆரம்பிக்கிறார் அல்லது நபர் 2 தனது கடந்த கால அல்லது நிகழ்கால வாழ்க்கையில் எங்காவது யாரையாவது திட்டினார், அதனால் இன்று நபர் 2 நபர் 1 பாதிக்கப்பட்டுள்ளார் .
ஐயா ஒரு விஷயம் முதலில் மனம் என்பது கிடையாது எண்ணத்தின் குவியல் தான் மனம் அடுத்து ஓர் எண்ணம் வருகிறது அது எண்ணம் அவ்வளவு தான் என்று விட்டு விட்டால் அதை கடந்து சென்று விடலாம் ஆனால் நாம் அந்த எண்ணத்தோடு சேர்ந்து நம்மை அறியாமல் அந்த எண்ணத்திற்கு ஒரு வடிவம் கொடுக்கிறோம் அப்போது தான் அது மனம் ஆகிறது நல்லது கெட்டது அங்கிருந்து தான் கர்ம வினை ஆரம்பம் ஆகிறது
இது ஒரு பயிற்சி தான் இதை தினமும் பயிற்சி செய்தால் இந்த இடத்தில் ஒரு விழிப்புணர்வு வரும் அதற்கு தினமும் தியானம் செய்யலாம் மனம் என்பது ஒரு மாயை இதை புரிந்து கொண்டால் அங்கு கர்மவினை கிடையாது ஆனால் அது ஒவ்வொருத்தருக்கும் அனுபவம் ஆக வேண்டும் அப்போது இது சாத்தியம் இது எனக்கு அனுபவம் ஆகி இருக்கிறது அதனால் இதை பதிவிட்டேன் நன்றி
Yes Aanma chooses the parents. That was said by many scriptures and many recent sprirtual people are saying. Even Soulmates like wife and friends are chosen by Aanma. Still Aanma has certain choices it can take in the life after birth. But Parents were stubbornly decided by them
அவர பேசவிடுமா
There is no such thing as karma
Ithu host ille...loose
dei avala nirutha solungada avar sollavarathey content Mari poguthu vera anchor yavathu podunga da
Ai
இந்த பழைய கெழவி நெறியாளரை தூக்கிட்டு வேற ஒருத்த போடுங்க...