madurai meenakshi song

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 54

  • @sudharsansubramani9160
    @sudharsansubramani9160 8 месяцев назад +2

    OM MEENATCHI SUNDARESWARARE SARANAM...

  • @DineshKumar-ee8qp
    @DineshKumar-ee8qp 7 месяцев назад +1

    கனவினிலும் கருணை மழை பொழிவாளே! சூப்பர் 100/100 உண்மை. பாடல் உருவாக்கிய குழுவினர் அனைவருக்கும் மீனாட்சி அருள் நிச்சயம் உண்டு. பாராட்டுகள் 🙏

  • @உடுமலைகணக்கன்பதி

    உலக தலைவி மதுரையின் பேரரசி நம்ம மீனாட்சி

  • @மீனாட்சிஅம்மன்

    மங்காத புகழ் கொண்ட மதுரை மீனாட்சி.....🙏🙏🙏

  • @ravikumarjayaraman5511
    @ravikumarjayaraman5511 4 года назад +22

    இன்று உனக்கு கல்யாணம் ... நாளெல்லாம் காத்திருந்தோம்
    எங்கள் வீட்டு பெண்ணுக்கு நாங்கள் சேர்த்து வைத்த கனவுகள் ஏராளம் ...
    என்ன கொடுப்பது என்று புரியவில்லை ... எதை கொடுத்தாலும் அதுவும் நீ கொடுத்ததே !!
    அரசி என்ற மிடுக்கு இல்லை ... சொக்கன் புருஷன் என்று சொல்லில் கர்வம் இல்லை .
    அண்ணன் அழகென்றால் அன்னை நீயோ கிளி அழகு ...
    நீ கிளி அழகென்றால் சொக்கனோ சொக்கிப்போடும் சுந்தர அழகு ..
    கருணை உன் கண்கள் என்றால் எங்கள் பக்தி என்பது உன் பார்வை
    உன் பாதம் எங்கள் சொர்க்கம் என்றால் பார்த்து பார்த்து அதில் சேர்ப்பதில் பாவை நீ பாசமலர் .
    மதுரை வர ஆசை ... அதில் விழுந்தது ஓர் வான வெடி ...
    கள்ளழகன் கூப்பிட்டான்... கால்கள் கட்டிப்போட்ட சூழ்நிலை ...
    சொக்கன் அவன் அழைத்தான் ... சுடுநீரில் நீந்துகின்றோம் ...
    இங்கிருந்தே அட்சதை போடுகிறோம் ..
    கொரானாவை கொன்று விட்டு ...
    உன் கொஞ்சும் கிளியை பார்க்க விடு ...
    வைகையில் குளிக்க விடு ...
    வானம் கொஞ்சம் தொட விடு ...
    கோயில் தனிமை தகர்த்துவிடு ...
    கோபுரங்கள் தனை கொக்கரிக்க விடு ...
    அங்கே புறாக்கள் எங்களை வாழவிடு ....
    அன்னையே சரணம் அருமருந்தே சரணம் அற்புதமே சரணம்
    அதிசயமே சரணம்
    எங்கள் அங்கயற்கண்ணி யே சரணம் ....

  • @muthuganeshm813
    @muthuganeshm813 4 года назад +3

    Indha paata pathalae kai eduthu meenakshi amma koptruven...Nerula pakura feel .. Madurai la porandhu work ka veera oorula irundha chithra thiruvilla miss panura feel mathiri vera kastamana oru vishaiyam illa

  • @kamalasinidevi6444
    @kamalasinidevi6444 2 года назад +1

    நம்ம அம்மா மீனாட்சி நம் அனைவருக்கும் அருள் புரிவாள். இதமான பாடல் . அருமை

  • @Shadnagar9Shadnagar
    @Shadnagar9Shadnagar Год назад +1

    Amma nevey nannu raxinchu

  • @balaads704
    @balaads704  Год назад

    பார்த்த அனைத்து நேயர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை மதுரை மீனாட்சி சார்பாக ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @maamadurainews4976
    @maamadurainews4976 6 лет назад +7

    மா மதுரையில் மகிழ்ச்சியில் மனசெல்லாம் பொங்குதம்மா

  • @maamadurai9373
    @maamadurai9373 6 лет назад +15

    மகிழ்ச்சியில் மனசெல்லாம் பொங்குதம்மா

  • @apandiyan3600
    @apandiyan3600 Год назад +1

    Madurai Amma song happy song

  • @rajamanisrimathy2082
    @rajamanisrimathy2082 3 года назад +4

    மீனாட்சி அம்மா துணை ☸️🕉🌷🌹💮🌺🙏

  • @suthrshinisivapathasundara6591
    @suthrshinisivapathasundara6591 4 года назад +3

    Meenachi Amma Enaku Thunai

  • @apandiyan3600
    @apandiyan3600 Год назад +2

    Amma song very super

  • @VijayaLakshmi-tu3jk
    @VijayaLakshmi-tu3jk 4 года назад +3

    Maaradhu maaradhu engal meenaksi in aatchi

  • @rajeshkannan-pf5vk
    @rajeshkannan-pf5vk 5 лет назад +14

    Local channel la chithirai thiruvizha ku podra matha meenatchi songs um upload pannunga

  • @prasannadevi6817
    @prasannadevi6817 4 года назад +7

    மதுரையின் அழகி மீனாட்சி அம்மன்

  • @70sand80s5
    @70sand80s5 8 месяцев назад

    அருமை..இசையமைப்பாளர் மற்றும் பாடியவர் பெயர் என்ன?

  • @sumar7453
    @sumar7453 2 года назад

    അമ്മേ ദേവി മീനാക്ഷി അമ്മേ ദേവി കൈവിടല്ലേ അമ്മേ ദേവി മഹാമായേ കാത്തോണേ അമ്മേ ദേവി സർവേശ്വരി കാക്കണേ അമ്മേ ദേവി തായേ

  • @abiramiadaikkalavan2403
    @abiramiadaikkalavan2403 3 года назад +4

    Feeling blessed and really happy to hear this song!! Highly satisfied!!

  • @selvakumar.c2920
    @selvakumar.c2920 3 года назад +2

    Annaiye meenakshi🙏🙏🙏🙏🙏

  • @arunasha8649
    @arunasha8649 4 года назад +1

    Amma varam thanga Amma nangal ungal pillaigal

  • @sivasuriya5673
    @sivasuriya5673 4 года назад +6

    Super songs

  • @RamaKrishna-iw3tv
    @RamaKrishna-iw3tv 5 лет назад +4

    Kapatruvaya meenakshi thayae. Song podunga

  • @sssathya5291
    @sssathya5291 3 года назад

    Om sakthi thaye potri aathi paraasakthi amma thaye potri

  • @sudhasudha652
    @sudhasudha652 Год назад

    Meenatchi parthupa

  • @raghavimanickam3010
    @raghavimanickam3010 4 года назад +2

    Thanks for this Video....

  • @schinnayaanand5632
    @schinnayaanand5632 3 года назад +1

    Amma nee kaeta athanayum kuduka annan alagar irukkumpothu nee rasathithaan alagarae un paadham saranam

  • @sudhasudha652
    @sudhasudha652 Год назад

    Durai kum yanakum sanda nadakum,aduthavungaluku hurt panna anumathy ella

  • @sssathya5291
    @sssathya5291 3 года назад +1

    Om sakthi eani kapathu amma

  • @chellasnature2178
    @chellasnature2178 3 года назад

    Thai Meenakshi chogganathar en veetu problem mudiyalamaa Amma

  • @hinduperson2045
    @hinduperson2045 3 года назад +1

    What's the name of this beautiful song?

  • @vigneshvicky4088
    @vigneshvicky4088 3 года назад

    Bro vaigaiyile niraadi song podunga

  • @amen-jenni
    @amen-jenni 3 года назад

    Super 👌👌👌👌

  • @sureshbabu2736
    @sureshbabu2736 4 года назад +1

    Madurai in Arasi Meenakshi

  • @saranrajraj7723
    @saranrajraj7723 4 года назад +1

    Madurai arasalum Meenakshi

  • @umadeviparthasarthi749
    @umadeviparthasarthi749 2 года назад

    Please give song lyrics

  • @dinasrinews7592
    @dinasrinews7592 3 года назад

    Alagu Meenakshi

  • @mdevi8705
    @mdevi8705 3 года назад +1

    This year festival wants to takes place

  • @VijayaLakshmi-tu3jk
    @VijayaLakshmi-tu3jk 4 года назад +1

    Sokkarudan meenakshi sokkidudhe

  • @parimaladevi1798
    @parimaladevi1798 3 года назад

    Ammaaaaaaaaaaa love you so much...

  • @sudhasudha652
    @sudhasudha652 Год назад

    No need others supports,

  • @saphotography3355
    @saphotography3355 3 года назад

    Super

  • @jeyashan8880
    @jeyashan8880 3 года назад

    Ammaaaa yenrale peranathame

  • @rstime...6581
    @rstime...6581 5 лет назад +3

    🙏

  • @pandeesh-wh3hb
    @pandeesh-wh3hb 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @smartsitesinc2325
    @smartsitesinc2325 3 года назад

    Super