மதுரை மக்களின் "Anthem Song"..... பாட்ட கேட்டாளே ஒடம்பு புல்லறிக்கும்... அதுளையும் அந்த 2:58ல ஒரு அடி விழும் பாருங்க.. நம்மள நாமே கண்ட்ரோல் பன்ன முடியாது.......
இந்த பாடல்🎶🎤🎵சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் கேட்டு ஆடும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். மதுரைக்கு கிடைத்த வரம் எனவே வர 2023ல் சித்திரை திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள் இப்படிக்கு மதுரைக் காரன்🎉❤❤
மதுரையில் பிறந்தது மகிழ்ச்சி அடைகிறேன் என் குல தெய்வம் அழகுமலையான் 🙏 இந்த பாடலை கேட்டவுடன் என் உடல் சிலிர்த்தது பல்வேறு சாதி மதம் இருந்தாலும் இந்த திருவிழாவில் ஒன்று கூடி மதுரையை பெருமை படுத்துவோம் 😍
2023 ல் சித்திரைத்திருவிழாவின் போது இப்பாடலை தேடி வந்தேன்....ஐயா தேவா அவர்களின் இசையும் குரலும் சொல்ல வார்த்தை இல்லை...எக்காலம் வந்தாலும் இக்குரல் கேக்காத ஆள் இல்லை இவர் இசைக்கு ஆடாதவர் எவரும் இல்லை....SIVAKASI CRACKERS..
நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவன் இருந்தாலும் ஹிந்து பாடல்கள் அனைத்தையும் கேட்பேன் வாரம் ஒரு முறை மணப்பாறை எங்கள் பகுதியில் உள்ள மணவை மாரியம்மன் கோவிலுக்கு செல்வேன்
நான் காஞ்சிபுரத்துக்காரன், எனக்கு மதுரை , கோயம்புத்தூர் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அழகர் னு சொன்னாலே ஒரு சிலிர்ப்பு, உள்ள, ஒரு சந்தோஷம் என்னனு சொல்ல தெரில, ஆனா கையெடுத்து கும்மிடம்னு தோணும். ரொம்ப சந்தோஷமா இருக்கு உள்ள. நன்றி.
தமிழகத்தின் மிக பெரும் திருவிழா திரு அண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா வெறும் 1.65 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஊரில் சராசரியாக சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவர்..9 பேருந்து நிலையங்கள்...தமிழக மூலை முடிக்கில் இருந்தும், பெங்களூர், மைசூர், ஆந்திரா கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பேருந்துகள் ,வட நாட்டில் இருந்து சிறப்பு ரயில்கள் என தமிழகத்தின் மிக பெரிய திருவிழா என்றால் அது திரு அண்ணாமலை தீப திருவிழா தான்.....2008 ம் ஆண்டில் 1.5 கோடி பேர் கூடினர்..இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது...அதே போல ஆயிரம் கோவில்கள் கொண்ட , சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று ஊர் முழுக்க கோவில்கள் கொண்ட காஞ்சி மாநகர் தான் பல்லவர் காலம் தொட்டு இன்று வரை திருவிழாக்களின் தலைநகரம்...மதுரை திருவிழாக்களின் தலைநகரம் அல்ல...கோவில்களின் நகரமும் அல்ல...எல்லாம் தென் தமிழக சினிமா காரர்களால் மிகைப்படுத்தி காட்டப்படுவது மட்டுமே
யோவ் யாரு பா நீ? இப்படி பின்னலா Editing பண்ணிருக்கியே. அழகர் விழாவுக்கு வர முடியாத குறையை இந்த காணொளி மூலம் தீர்ந்தது. நேர்ல பார்த்த மாதிரி இருக்கு. Super.
சித்திரை திருவிழாவை காணாத இந்த வருடம் ஒவ்வொரு நிமிடமும் மனம் உருக்கதுடன்.........வாராரு வாராரு அனைவரது மனதிலும் வந்து ஆடுகிறார் அழகரு.......... கண்ணீர் மழ்கி ***அழகர் சேவை கண்டோம்**
My native is not madurai... But I studied there.. I love madurai very much.. manasu ku romba nerukamana uravugalum unarvugalum kidaicha alagana oru oor.. Miss you lots madurai..enamo therila madurai nu sonale Inam puriya tha oru santhosham.. But miss you madurai.. Daily intha song keturuvean..don't know..
அழகர் கள்ளழகர் அவரோ பேரழகர் இந்த பாடலை கேட்கும்போது உடம்பெல்லாம் சிலிர்த்தது உடம்பில் உள்ள நரம்புகள் எல்லாம் புடைத்தது🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ஓம் நமோ நாராயணா 🕉️🙏🔱🕉️🙏🔱🕉️🙏
இசை சுப்பர் ஸ்டார் எங்கள் அய்யா தேனிசை தென்றல் டாக்டர் தேவா கம்பிர குரல் என்றும் ❤ ஒலிக்கும் வாழ்த்த வயது இல்லை வணங்கிறேன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை பிறாத்தனை செய்து கொள்கிறேன் நன்றி அய்யா
2:58 antha adi eruku paruga control a panamudiythu vera level...addicted one...Antha music varapo nama ariyamaley nama adiruvom..antha alavuku verithanama erukum...🔥🔥🔥🔥🔥
எனது நெருங்கிய நண்பன் மதுரைக்கார இசுலாமியன், சித்திரைமாதம் வந்தால் அவன் அலைபேசி hellotune இந்த பாடல்தான்.. அவன் சார்ந்த மத ஆட்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்.. ஆனாலும் கடந்த 6 வருடமாக அவனுக்கு அழைக்கும்போதெல்லாம் இந்த பாடல்தான் கேட்கும் 2:59 ... கடைசி நிமிட வரிகள்.. ❤❤❤
சொல்ல வார்த்தை இல்லை என் மண்ணின் பெருமையை. தேவா அய்யா மிக்க நன்றி. அருமையான தமிழ் உச்சரிப்பு மற்றும் உங்கள் தேன் இசை. S. A. Rajkumar ஐயா மிக்க நன்றி. மண்ணின் மைந்தன் விஜயகாந்த் அவர்கள் படத்தில் இப்பாடல் அமைந்தது இன்னும் சிறப்பு. நான் ஒரு தமிழனாக மதுரை மண்ணில் பிறந்ததை நினைத்து பெருமை படுகிறேன். நன்றி ஆண்டவா. 😍😍😍😘😘😘😍🙏🙏🙏
Madurai is a very important city, one of the oldest cities and the cradle of Tamil culture since the last 5000years. It's bound to happen with the blessings of Maa Meenakshi who resides in the city and in the hearts of her devotees alike. We Odias are culturally and historically mostly Vaishnavaites, but both Shiva and Vishnu are always together with Devi in almost our Vaishnava temples, apart from many old Shiva and Devi temples. Our Gajapati and Eastern Ganga rulers had very special devotion for Amma's temple, besides SriRangam and Thanjavur Shiva temple. It so happened, the Vijaynagara princess of Kanchipuram, Rupambika( she was Half-Kannada and Half Tamil, but Tamil must be her mother tongue most likely) was taken by our Gajapati ruler Purushottama Deva in the 15th century CE, following the defeat of Vijayanagara ruler, with an initial victory over our king. The princess happened to be a strict Shaivite( she thought, we Odias dont worship Shiva) and she was very homesick of her Tamil land and wished to see Amma's temple the most( she was said to study dance and music at the temple). Her father sent many soldiers, elephants and gold as gifts. She grew at peace, being the chief queen and royal dancer at Jagannath temple, competing with the powerful Maharis aka devadasis there as well. She came to love the syncretism of Jagannath trio with Shiva, Vishnu and Devi while bringing Kanchi Ganesha( patron deity of Kanchipuram then) from her hometown to Puri. As illustrious was she, she would go on to make many more Shiva temples and engage in battles herself with our king. she would go on regular pilgrimages to Amma's temple along with our king apart from the above 3 temples, giving copper grants, inscriptions and gold and this became a tradition for our kings. This is interesting, because Odias and Tamils historically have fought a lot of battles and naval wars together, but this devotion didn't end. For us Odia people, Tamil Nadu is generally regarded as Maternal home( Ayibou ghara) in the past.
இப்பாடல் கேட்கும்போது சித்திரை திருவிழா நடைபெறும் உணர்வு ஏற்படுகிறது. இசையை மிக மிக அருமையாக அமைத்து தேவா வரலாற்று நாயகர் ஆகி SA.ராஜ்குமாரை இணை சேர்த்து பாடி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ஏற்படும் தெய்வீக உணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்கள். தேவா சார் மிக மிக அருமை சிறப்பு.
இந்த பாட்டு நிகர் வேறு பாட்டு இயற்றினாலும் ஈடுயினை இல்லை... 'சாமி கண்டதும் பாதி சனங்க சாமியேறி ஆடுதே சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து கூடுதே உச்சி அழகர் பார்த்த கிறுக்கு உச்சந்தலையில் ஏறுதே சண்டை மறந்து சத்தம் மறந்து சச்சரவுக தீருதே!
இன்னிக்கு அழகர பாத்துட்டோம் ரெண்டு வருஷம் கழிச்சி ரொம்ப பிரம்மண்டமா அதே எனர்ஜியோட அழகர் வந்துட்டார் மதுரைக்கு. இந்த மகிழ்ச்சிய வார்த்தைகளால் சொல்ல முடியாது. உடம்பெல்லாம் புல்லரிக்குது 🙏🙏🙏கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏வைகை ஆற்றில் கள்ளழகர் வந்து இறக்கிட்டாரு 🙏🙏🙏
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் என்றும் அழகர் ஆற்றில் இறங்கும் போது
இதே பாடல் தான் ஒலிக்கும்
தேவா ❤🖤🖤
😗💕💕💕💕💓💓
Deva sir music vera level
Vera level
Vijayakanth 💥💥🔥👑
மதுரை மக்களின் "Anthem Song"..... பாட்ட கேட்டாளே ஒடம்பு புல்லறிக்கும்... அதுளையும் அந்த 2:58ல ஒரு அடி விழும் பாருங்க.. நம்மள நாமே கண்ட்ரோல் பன்ன முடியாது.......
Fact fact...
Very true
💃💃💃💃
M
Fact
இந்த பாடல்🎶🎤🎵சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் கேட்டு ஆடும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். மதுரைக்கு கிடைத்த வரம் எனவே வர 2023ல் சித்திரை திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள் இப்படிக்கு
மதுரைக் காரன்🎉❤❤
சித்திரை திருவிழாவின் கொண்டாட்டம்🎉😂❤❤
Bro enakku oru thadava yavathu mathuraila azhagar athula erangaratha pakkanum asai ana mathurai la yarum theriyathu
Ok anna
Bro next year 2025 madurai va po pakalam super a irukum@@villageadugalam1064
Intha mari comment pakum pothu avolo happy a iruku madurai tamilnadu oda pokisam
தேவா ஐயா அவர்களுக்கு இப்படி ஒரு அருமையான பாடல் கொடுப்பதற்கு வாய்ப்பு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
நான் பிறந்து வளர்ந்தது காஞ்சிபுரம் எனக்கு இப்பவும் மதுரை அழகர் ஆற்றில் இரங்குவதை வாழ் நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது
ஆடாத காலும் ஆடும்.. இதுவரை சிலிர்காத உடம்பும் சிலிர்க்கும்... எங்கள் மாமதுரையின் கள்ளழகர் பவனி வருகிறார் 🙏🙏
Hi
Nanda
Fact bro
Call
Our hero of madurai
தேனிசைத்தென்றல் தேவா இசையும் அவர் காந்த குரலும் அனைவருக்கும் பிடிக்கும் நம் கள்ளழகருக்கும் தான்
Super song bro deva sir sema super voice sema super song
Uma Maheshwaran Q11
முற்றும் உண்மை நண்பா👍👍
இந்த பாடலுக்கு இசைsaராஜ்குமார்
பாடியவர்கள்
தேவா +S A ராஜ்குமார்
மதுரை மண்ணில் பிறந்தவருக்கு ஒரு நிமிடம் இந்தப் பாடலை கேட்கும்போது வரும் உணர்ச்சிப் பெருக்கு சொல்லி அடங்காது......
Unmai udampu silirthu vidukirathu
@@ramyam6892 amanga enga maduraiku vanthu paarunga .Madura eputi massnu.
Super
உண்மைதான்
AMA bro
மதுரையில் பிறந்தது மகிழ்ச்சி அடைகிறேன் என் குல தெய்வம் அழகுமலையான் 🙏 இந்த பாடலை கேட்டவுடன் என் உடல் சிலிர்த்தது பல்வேறு சாதி மதம் இருந்தாலும் இந்த திருவிழாவில் ஒன்று கூடி மதுரையை பெருமை படுத்துவோம் 😍
மதுரைக்கு ஆயிரம் பெருமைகள் இருந்தாலும்கூட அழகர் என்ற வார்த்தை அனைத்தையும் மிஞ்சிவிட்டது.அதுதான் அழகர் 🙏
❤🎉😂😢😮😅😊
கேப்டன் விஜயகாந்த் நடிச்ச படம்-னா சும்மாவா... மாஸ். அழகருக்கென்றே இன்றுவரை ஒலிக்கும் ஒரே பாடல்
100/உண்மை தான்
Enna padam
@@vasanthamani2015கள்ளழகர்
@@vasanthamani2015kallazhagar
❤️என்னதா தமிழ்நாட்டுக்கு தலைநகரம் சென்னையா இருந்தாலும் எங்களுக்கு (தென்மாவட்டங்களுக்கு) தலைநகரம் மதுரை தான்🔥❤️
புதுக்கோட்டை காரன்❤️
Appadiya 😂
@@manikandanb9375 apdidhaaaa
@@crazy_for_you neeye sollika
@@manikandanb9375 nandha solluva getha sollven ✌
சங்க காலத்தில் மதுரை தான் பெரிய நகரம்..
இன்று தென் தமிழகத்தில் மிக முக்கியமான நகரம்..
நான் காரைக்குடி
2023 ல் சித்திரைத்திருவிழாவின் போது இப்பாடலை தேடி வந்தேன்....ஐயா தேவா அவர்களின் இசையும் குரலும் சொல்ல வார்த்தை இல்லை...எக்காலம் வந்தாலும் இக்குரல் கேக்காத ஆள் இல்லை இவர் இசைக்கு ஆடாதவர் எவரும் இல்லை....SIVAKASI CRACKERS..
I am sivakasi
Alagar Sang. super Sang. Panteya Nadu Sang. Madurai Sang.
அலங்காநல்லூர்
தமிழ்நாட்டில் வீரத்திற்கும் அழகிற்கும் அருமைக்கும் பெருமைக்கும் வாக்கிற்கும் வார்த்தைக்கும் மொழிக்கும் குரலுக்கும் மதுரைக்கு நிகர் மதுரைதான் ஒத்துக்கிட்டா லைக் பட்டன தட்டுங்க நண்பர்களே
நான் ராஜபாளையத்துகாரன் ஆனால் மதுரைமண் மீதும் மதுரை மக்கள் மீதும் ஏதோ ஒரு இனம்புரியாத பாசம்.
Maduraikarran
மத்த ஊரு ல இருக்குற வங்க லாம் கோழை களா.. வீரம் ன்னா என்ன ஜாதி கலவரம் பண்ணிட்டு அருவா எடுத்து வெட்டுறதா ???...
@@360vadai2 mp
@@prabubme3779 எதுக்கு சம்பந்தமே இல்லாம பேசனும்
I'm a muslim but I like this alahar song so many times I listen.. really super madurai singam 👍👍
Madurai Karan👍
Hats of to you
@@premachandramouli4316 qQ
👌👍
Super
இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது இந்த பாடலை கேட்டு ஒரு உடம்பில் புள் உணர்ச்சி.....🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
னயபயர்்பர்
@@Kumar-pk4gn7ujnip Kipp kimono loop jkMuthuramalingam❤
மதுரை மனிதர்களுக்கு மட்டுமல்ல சகோ இறை பக்தி உள்ள தமிழன் உலகில் எங்கு இருந்தாலும் மெய் சிலிர்க்கும் ஏனென்றால் பாடலின் வரிகள் மற்றும் இசை
02:56 இந்த அடிக்கு மதுரை மக்கள் மட்டுமில்ல அழகரே எழுந்து கம்பீரமா ஆடுவாரு
Ama pa
ஆமா
தேவா அடின சும்மாவா
Unmai
Deva magic
என்று கேட்டாலும் புல் அரிக்கும் பாடல்.....ஆகாயம் பூமி எல்லாம் ஆட்டி வச்சவரு அழகர்...🥰
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤
வாழ்க்கைல ஒரு தடவையாவது இந்த திருவிழாவ பாத்துடனும்.
ஜெய் ஸ்ரீ ராம்...
maduraiku vanga parthutalam
@@abarnanachiyar6805 ok madam vandirlam
Next year Va bro Enjoy pannu
@@matheshkannan2061 777
2022 Vakaa.. Semma Enjoy.. Super irkummm.. Welcome to Madurai karnnnn 😍🙏
கள்ளழகர்- திரைப்படம்.
ஆண்டாள்அழகரின் மைந்தர்
விஜயகாந்த் அவர்களால் அழகருக்கும் நமக்கும் கிடைத்த பொக்கிஷப் பாடல்..
தேவாவின் அர்ப்பணிப்புடன்!!
100 true. Alagar, Captain & This song is proud of our Madurai😢🙏
Because vijaykanth is a god now
அய்யா!!!! மதுரைக்கு வந்துட்டாரு!!! காலைல ஆட்டம் ஆரம்பம்!!!!!
சொர்க்கத்திலும் கிடைக்காத ஆனந்தம் எங்க மதுரைல மட்டுமே கிடைக்கும்!!!!💖💐🙏
உண்மை ❤
நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவன்
இருந்தாலும் ஹிந்து பாடல்கள் அனைத்தையும் கேட்பேன் வாரம் ஒரு முறை மணப்பாறை எங்கள் பகுதியில் உள்ள மணவை மாரியம்மன் கோவிலுக்கு செல்வேன்
Matham maari ondum agathu...mana maatram than thevai..
Super brother
Nanum manparai bro
supertha
Jesus loves u
வாராரு வாராரு அழகர் வாராரு
வாராரு வாராரு அழகர் வாராரு
சப்பரம் ஏறி வாராறு
நம்ம சங்கடம் தீர்க்க போறாரு
உலகம் காக வாராறு
உள்ள கலகம் தீர்க்க போறாரு
ஆஹ் வெட்டவெளி போட்டாளுலே சாதி சனம் கூட்டி
ஆஹ் கட்டழகயும் கண்ணழகயும் கட்டலயும்
வாராரு வாராரு அழகர் வாராரு
ஆகாயம் பூமி எல்லாம் ஆடி வச்சவர் அழகரு
ஆத்தி வச்சவர் அழகரு
ஐம்பூதம் பிரிஞ்சுருந்தாத கூட்டி வச்சவர் அழகரு
கூட்டி வச்சவர் அழகரு
சமயங்களில் வெற்றிமாயை பூட்டி வச்சவர் அழகரு
பூட்டி வச்சவர் அழகரு
சமயம் வந்த சக்கரத்த தீடி வச்சவர் அழகரு
தீடி வச்சவர் அழகரு
முந்துது முந்துது சாதி சனம்
அட அழகர் கண்ணுல சிக்கலையே
வந்தாது வந்தாது கோடி சனம்
நாம வைகை நதிகரை பத்தலையே
வாராரு வாராரு அழகர் வாராரு
வாராரு வாராரு அழகர் வாராரு
சாமி கண்டதும்
பதி சனங்க
சாம்யேரி ஆடுதே
சாதி சனங்க.. கொடி சனங்க
சாதி மறந்து கூடாதே
உச்சி அழகு.. பாத்த பிறகு
உச்சந்தலையில் ஏழுதே
சண்ட மரந்து.. சத்தம் மறந்து
சச்சரவுகள் தீருதே
வெள்ளி மலையில சாமியாடி
இது எழைங்க பக்கமே நிக்குமாடி
நன்மயாதி தினம் நன்மயாதி
இனி நாடு முழுக நன்மையடி
வெரும் தோட்ட துலங்கும் பாலமாடி
நம்ம வெற்றிக்கு என்னைக்கும் வெற்றியடி
தம்மா கொட்டுனு கொட்டுமாடி
செல்வம் கூறயா பிரிச்சு கொட்டுமாடி
வந்தோம் திரண்டு
வந்தோம் மதுரை
வந்தோம் அழகர்
வாழியவே
கண்டோம் அழகர்
கண்டோம் அழகு
கண்டம் மதுரை
வாழியவே
கொண்டோம் உணரச்சி
கொண்டோம் எழுச்சி
கொண்டோம் இதயம்
வாழியவே
❤❤❤❤
தமிழ் மண்ணில் பிறந்த எல்லோருக்கும் இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்கும்...😊😊
மிக்க நன்றிகள் நண்பரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்னைப்போல் வெளிநாட்டில் வேலை செய்யும் மதுரைகாரர்களின் குறையை போக்கி விட்டீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes bro
😘😘😘
Enaku oru job sollunga bro
இந்த பாட்டுக்கு இந்த பாண்டிய நாடே அடிமையப்பா !!!! (02:58)
Yes
மதுரை காரன்
என் குலதெய்வம்....😘
எங்கள் குலத்திற்கு சொந்தமான தெய்வம்.....❤️💛💪
Enna kulam....😍
Naidu vaaa
வீர முத்தரையர் 💛❤️
😂
En aayarkula mannavan
மதுரை மண்ணில் பிறந்தவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மண்ணில் பிறந்தவர்களுக்கும் இந்த பாட்டை கேட்டால் உணர்ச்சி பொங்கி வரும் அது பெருமாளின் மகிமை
Thats bcoz of Capatin
Umai tha bro
கண்டிப்பாங்க நான் கரூர் ஆனால் அந்த அழகர் கருணையால் எனக்கு பெண் எடுத்தது மதுரையில்😊😍
ஒவ்வொரு முறையும் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும் உணர்ச்சிப்பூர்வமான பாடல். ஆடாத கால்களையும் எங்கள் கள்ளழகர் பவனியின் போது ஆட வைக்கும் பாடல்.
H
நான் காஞ்சிபுரத்துக்காரன், எனக்கு மதுரை , கோயம்புத்தூர் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அழகர் னு சொன்னாலே ஒரு சிலிர்ப்பு, உள்ள, ஒரு சந்தோஷம் என்னனு சொல்ல தெரில, ஆனா கையெடுத்து கும்மிடம்னு தோணும். ரொம்ப சந்தோஷமா இருக்கு உள்ள. நன்றி.
💪..Naum Kanchipuram tha bro...❤️
I am Coimbatore bro
கள்ளழகர் காலடியில் வைகை ஆறு மக்களால் கடலாக மாறிய காட்சி, மதுரை மக்களின் ஆனந்தத்திற்கு அழகரே சாட்சி.....
ram kumar.k
Sema scean madurai makkal massss
Yes
ram kumar.k hi
Hi
இப்பாடல் வரிகளுக்கு பொருந்தும் என் கேப்டன் மீண்டும் சிங்கநடை போட்டு எழுந்து வர இறைவனை வேண்டுகிறேன்.😢
தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு🙏 மதுரை டா 😎
Vaanga vladimir protein
தமிழகத்தின் மிக பெரும் திருவிழா திரு அண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா வெறும் 1.65 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஊரில் சராசரியாக சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவர்..9 பேருந்து நிலையங்கள்...தமிழக மூலை முடிக்கில் இருந்தும், பெங்களூர், மைசூர், ஆந்திரா கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பேருந்துகள் ,வட நாட்டில் இருந்து சிறப்பு ரயில்கள் என தமிழகத்தின் மிக பெரிய திருவிழா என்றால் அது திரு அண்ணாமலை தீப திருவிழா தான்.....2008 ம் ஆண்டில் 1.5 கோடி பேர் கூடினர்..இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது...அதே போல ஆயிரம் கோவில்கள் கொண்ட , சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று ஊர் முழுக்க கோவில்கள் கொண்ட காஞ்சி மாநகர் தான் பல்லவர் காலம் தொட்டு இன்று வரை திருவிழாக்களின் தலைநகரம்...மதுரை திருவிழாக்களின் தலைநகரம் அல்ல...கோவில்களின் நகரமும் அல்ல...எல்லாம் தென் தமிழக சினிமா காரர்களால் மிகைப்படுத்தி காட்டப்படுவது மட்டுமே
@@prabubme3779 poda dai😂😂
@@myvideo1014 குலசை முத்தாரம்மன் கோவில் தசரா கேள்வி பட்டுறிக்கியாயா
@@prabubme3779 poda kirukku payale
யோவ் யாரு பா நீ? இப்படி பின்னலா Editing பண்ணிருக்கியே. அழகர் விழாவுக்கு வர முடியாத குறையை இந்த காணொளி மூலம் தீர்ந்தது. நேர்ல பார்த்த மாதிரி இருக்கு. Super.
எங்கு இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது... அழகர் மலையானே...
Semma vibe... Deva ஐயா concert ku பிறகு வந்தவர்கள் யார்
நான் திண்டுக்கல் காரன்
ஆனால் என் பூர்வீகம் மதுரையாம் 😍😍😍😍 கேட்டதும் எனக்கு பெருமையா இருக்கு
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் powerful god.. பிரேம் திருத்தணி
Dindigul is also Madurai division. Dindugul, dheni, virudhunagar is also Madurai division (பாண்டிய நாடு )
Naanum Dindigul than bro .....
Irukanum la
@@nagarajraj8622 crt thala
கள்ளழகர் பெருமையை ஒரே பாடலில் சொல்லிய வைரமுத்து வரிகள் அருமை.
இது வைரமுத்து eluthunatha
@@kalaiselvan9099 ஆமா சகோ வைரமுத்து எழுதிய பாடல்தான் மதுரை கள்ளழகர் பெருமை சொல்லும் அழியா பாடல் இது..
@@smrsarankumar vairamuthu kallan thanea athan kallalakar pattu ezuthi irukkaru
வைரமுத்து தமிழ் கம்பிரம்
சித்திரை திருவிழாவை காணாத இந்த வருடம் ஒவ்வொரு நிமிடமும் மனம் உருக்கதுடன்.........வாராரு வாராரு அனைவரது மனதிலும் வந்து ஆடுகிறார் அழகரு..........
கண்ணீர் மழ்கி ***அழகர் சேவை கண்டோம்**
Hi
மதுரை ஐ விட்டுட்டு வெளிநாட்டில் வாழும் என்னை போன்றோருக்கு ஊரோடு நெருக்கமாக வைக்கும் ஒரே பாடல்...
🔥🔥🔥🔥இந்தப் பாட்டை கேட்கும்போது நரம்பு எல்லாம் துடிக்குது 🔥🔥🔥
Super
My native is not madurai... But I studied there.. I love madurai very much.. manasu ku romba nerukamana uravugalum unarvugalum kidaicha alagana oru oor.. Miss you lots madurai..enamo therila madurai nu sonale Inam puriya tha oru santhosham.. But miss you madurai.. Daily intha song keturuvean..don't know..
2020 - 2021😕😕🤦🏻♂️🤦🏻♂️ மதுரை மக்கள் மறக்க முடியாத வருடம்... அழகர் மா மதுரையில் வரவில்லை 😭😭😭💔💔💔💔 மதுரை மக்களின் வலி
Mm
Bro intha function eppa nadakkum details sollungalan nan thiruvarur ennaku intha fn pakkanum nu aasiya irruku
@@theivarajan5991 Nanba next year 4th month சித்திரை kandipa vanga getha irukum kandipaa vanga
@@s.mmurugan6740 kandipa bro na varuvan 👍
😭😭😭😭😭😭yes
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த பாட்டுக்கு மதுரை மக்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கவைக்கிறது
Super
அழகர் கள்ளழகர் அவரோ பேரழகர் இந்த பாடலை கேட்கும்போது உடம்பெல்லாம் சிலிர்த்தது உடம்பில் உள்ள நரம்புகள் எல்லாம் புடைத்தது🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ஓம் நமோ நாராயணா 🕉️🙏🔱🕉️🙏🔱🕉️🙏
மதுரைல ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிட்டு ஒன்னும் தெரியாதவர் மாதிரி ஸ்ரீரங்கத்துல வேடிக்க பாக்குறவர்தான் நம்ம அழகர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super
Hmm super 😊😊
🙏🙏🙏🙏💯👌🔥🔥🔥🔥
Super 🙏🙏🙏🙏
😊❤😊😊❤😊😊😊😊😊❤😊😊😊😊😊😊😊
இந்த சித்திரை திருவிழா பரமக்குடியில் இதே போன்று நடைபெறும் அழகர் அருள் என்றும் பெறுவோம்
இசை சுப்பர் ஸ்டார் எங்கள் அய்யா தேனிசை தென்றல் டாக்டர் தேவா கம்பிர குரல் என்றும் ❤ ஒலிக்கும் வாழ்த்த வயது இல்லை வணங்கிறேன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை பிறாத்தனை செய்து கொள்கிறேன் நன்றி அய்யா
அழகரே🥰😍😘 எங்கள் குல தெய்வம் என்று சொல்ல பெருமையா இருக்கு.....என் அப்பனே...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் கண்ணில் கண்ணீர் தன்னால் வந்து விடும் எல்லாம் அழகரின் மகிமை 💐💐💐💐 🙏🙏
Iam muslim but Enaku ella mathamu samatham Alagara rommba pudikum 😍😍😍😍😍😍😘😘
Yes u correct
Unity in diversity😍😘
சிறப்பு
Super
Hope everyone thinking is same as u....
அழகருக்கு பொருத்தமாக பாடல் அமைத்த தேனிசை தென்றல் தேவா சார் அவர்கள் கொடுத்து வைத்தவர் உடல் சிலிர்த்தது
இந்த பாடல் பெருமை சேர்க்கும் வகையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கள்ளழகர் பாடத்தில்
Yes
அறியாத வயசுல அந்த குதிரையத்தான் அழகர்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்.😂
நானும்
Me tooo🤣🤣
Nanum than
Yeah iam alsi
Na epom kuda Apdi than bro ninachutu erukan🙄
2 years of Waiting 💥 The Real King Entry 🔥
Bro iam WAITING
Unga Chamnela Eanoda Name Soluga Bro
Please Sanjith Odc Ungloda Subscriber Brooo
😍😍😍😍
Sssssssd
அந்த பாடல் உலகத்தில் இருக்கும் வரை எங்கள் கேப்டன் யாராலும் மறக்க முடியாது💪💪💪💯💯❤❤❤🎊🎊🎊🎊🎊💐💐💐💐💐💐💐
100 true. Captain pugazal irukkum, intha chithirai thiruvizla irukkum varai..1000 1000 kalam avar pugal mangathu😭🙏🙏🙏
மதுரக்காரைங்க எல்லாம் அடிங்கடா லைக்ஸ்🔥🔥🗡️⚔️⚔️
Jai
Vetharanyam. Karrran but enku mathurai la friends irunga
Tul
ꜱʜᴏʟᴀᴠᴀɴᴅᴀɴ ᴀʀᴀᴠɪɴᴛʜ,👑👺‼️
From pudur✌️🔥.
ஓம் ஸ்ரீ அழகர்கோவில் கள்ளழகர் துணை
ஸ்ரீ அழகர்கோவில் பதினெட்டாம்படி சந்தன கருப்பசாமி துணை
Intha varudam thiruvizha ilayae alagarae enna thappu seithomo
S
ஸ்ரீ கருப்பணசாமி துணை
2:58 antha adi eruku paruga control a panamudiythu vera level...addicted one...Antha music varapo nama ariyamaley nama adiruvom..antha alavuku verithanama erukum...🔥🔥🔥🔥🔥
அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர் துணை சிங்கப்பூரில் வேலை செய்கிறேன் இந்த பாடல் தினமும் ஒரு முறையாவது கேட்டு விடுவேன்
எனது நெருங்கிய நண்பன் மதுரைக்கார இசுலாமியன், சித்திரைமாதம் வந்தால் அவன் அலைபேசி hellotune இந்த பாடல்தான்.. அவன் சார்ந்த மத ஆட்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்.. ஆனாலும் கடந்த 6 வருடமாக அவனுக்கு அழைக்கும்போதெல்லாம் இந்த பாடல்தான் கேட்கும் 2:59 ... கடைசி நிமிட வரிகள்.. ❤❤❤
பெருமையாக இருக்கிறது அண்ணா
அற்புதம்
இதாங்க நாங்க., இதாங்க எங்க மதுரை., MADURAI Energetic song....
🔥
மதுரை நா சும்மா வா
😍👑😎💪
மதுரையின் தனிசிறப்பே சித்திரை திருநாள் எம்மதமும் கொண்டாடும் சந்தோஷம்
Atanga namma madurai
Emmadamuma? Inga hindu madam thane iruku ?
Padhaigal veveru poi sernthidum idam onruthan👏🏻😇…👏🏻
பக்தி படங்கள் என்றாலே ஐயா தேவா அவர்களின் இசை வேறு வகையில் இருக்கும்.... அதேபோல் இந்த பாடலுக்கு மெருகேற்றியுள்ளார்... ப்பா அருமையோ அருமை....💝🥳💕🤗😘♥️😍💫
பிரிட்டனில் வசிக்கும் மதுரைக்காரன். ஒவ்வொரு முறையும் புல்லரிக்கும் ஒரே பாடல் 🔥🔥
ஶ்ரீரங்கம் ரங்கநாதர்தான் மதுரையில் அழகர்.....ஆனா ஶ்ரீரங்கத்துல அமைதியா படுத்துகிட்டு எல்லாம் பாக்குறவரு.....மதுரையில அவரு போடர ஆட்டம் இருக்கே.......
Vetri
Crct Nanba real madurai karana ve maridivaru alagaru
5
Madurai mannu apti
மதுரைக்கு வந்தாலே திமிரு ஏரிடும்ல மதுரை ய ஆளுரவருக்கு கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும்
உணர்ச்சி தரக் கூடிய பாடல் மெய் சிலிர்கிறது😍
Nice voice nga 🤍✨ kettale bakthi varum thana andha alavukku power irukku indha voice la 🙏🏻🔥💥 கள்ளழகர் .....
நா திருச்சி காரன்... எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் & I LOVE MADURAI...💥💥💥
இந்த வருடம் அழகர் ah miss pannuravanga like
சொல்ல வார்த்தை இல்லை என் மண்ணின் பெருமையை. தேவா அய்யா மிக்க நன்றி. அருமையான தமிழ் உச்சரிப்பு மற்றும் உங்கள் தேன் இசை. S. A. Rajkumar ஐயா மிக்க நன்றி. மண்ணின் மைந்தன் விஜயகாந்த் அவர்கள் படத்தில் இப்பாடல் அமைந்தது இன்னும் சிறப்பு. நான் ஒரு தமிழனாக மதுரை மண்ணில் பிறந்ததை நினைத்து பெருமை படுகிறேன். நன்றி ஆண்டவா. 😍😍😍😘😘😘😍🙏🙏🙏
Super anna
Suber
Main Credit Goes To Son Of Beloved Meenakshi Amma The Great Human Captain😢
Madurai is a very important city, one of the oldest cities and the cradle of Tamil culture since the last 5000years. It's bound to happen with the blessings of Maa Meenakshi who resides in the city and in the hearts of her devotees alike.
We Odias are culturally and historically mostly Vaishnavaites, but both Shiva and Vishnu are always together with Devi in almost our Vaishnava temples, apart from many old Shiva and Devi temples.
Our Gajapati and Eastern Ganga rulers had very special devotion for Amma's temple, besides SriRangam and Thanjavur Shiva temple.
It so happened, the Vijaynagara princess of Kanchipuram, Rupambika( she was Half-Kannada and Half Tamil, but Tamil must be her mother tongue most likely) was taken by our Gajapati ruler Purushottama Deva in the 15th century CE, following the defeat of Vijayanagara ruler, with an initial victory over our king. The princess happened to be a strict Shaivite( she thought, we Odias dont worship Shiva) and she was very homesick of her Tamil land and wished to see Amma's temple the most( she was said to study dance and music at the temple). Her father sent many soldiers, elephants and gold as gifts.
She grew at peace, being the chief queen and royal dancer at Jagannath temple, competing with the powerful Maharis aka devadasis there as well. She came to love the syncretism of Jagannath trio with Shiva, Vishnu and Devi while bringing Kanchi Ganesha( patron deity of Kanchipuram then) from her hometown to Puri. As illustrious was she, she would go on to make many more Shiva temples and engage in battles herself with our king. she would go on regular pilgrimages to Amma's temple along with our king apart from the above 3 temples, giving copper grants, inscriptions and gold and this became a tradition for our kings.
This is interesting, because Odias and Tamils historically have fought a lot of battles and naval wars together, but this devotion didn't end. For us Odia people, Tamil Nadu is generally regarded as Maternal home( Ayibou ghara) in the past.
இது ஒட்டுமொத்த தமிழ் நாட்டுப்புறத்தானுக்கும் உரித்தான பாடல், பிரிச்சிடாதீங்க உறவுகளே..!
City people also left like
Madurai. Karan
நம்ம மதுரை அதிர்ந்ததை வீடியோவில் பாத்தது ஏவப்பட்ட சந்தோசம். நான் தேனிக்காரன் இந்த தடவை கட்டாயம் வரணும் திருவிழாவுக்கு...👍
Dai oruthadva kuda vanthu ilaya April 18 vanthru da 2019
Madurai dindugal theni Ellam 1 ooru karakangatha
By 90'kids
@@thaadimurugan8592 ஆமா.... கண்டிப்பா இந்த தடவை வர முயற்சிக்கின்றேன்.
Vanga bro
@@poomaripoomari5098 கண்டிப்பாக நட்பே.
ஏன் சொந்த ஊரு மதுரை ஆன வளர்ந்தது எல்லாம் சிவகாசி அதுக்காக சொந்த ஊர விட்டுக் கொடுக்க முடியாதுல 😍😍😍😎வெறித்தனம் waiting சித்திரைத் திருவிழாவுக்கு
Ujguyihkl
இப்பாடல் கேட்கும்போது
சித்திரை திருவிழா நடைபெறும் உணர்வு ஏற்படுகிறது. இசையை மிக
மிக அருமையாக அமைத்து
தேவா வரலாற்று நாயகர்
ஆகி SA.ராஜ்குமாரை இணை சேர்த்து பாடி
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ஏற்படும்
தெய்வீக உணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
தேவா சார் மிக மிக அருமை
சிறப்பு.
இந்த வருடம் சித்திரை திருவிழா இல்லை என்ற வருத்தம் உள்ளவர்கள் like போடுங்க
Ama correct sonninga
😢😢😢😢😢😢😢
Ac Raja like
😣😣😭😭
😭😭😭😭😭😭😭😭😭😭
2:58 beat ku motha Madurai eh aadum parunga vera level😍😘😎
Antha beat ku pandiya nadae adimaiya da.. 🔥
@@maruthu8888 n no 5 ft b
Ellam Deva music🤩
Deva adi na summa va..🔥
Mins2:58 அப்போ பாட்டுல வர வரிகளை கேக்குற அப்போ உடம்பெல்லாம் சிலிர்க்கிறது....
Ho
வைரமுத்து வரிகள் அந்த சக்தி
Good bro super 💓💓💞💞😍😍
@@lasanananlasananan7973 hi
@Puratchi Puratchi correct
கள்ளழகர் தீர்த்தமாடும் அந்த திருநாளில் மதுரையே வைகுண்டம் போல மாறிவிடும்..❤❤. கோவிந்தா...😢
True True
Madurai ku perumaiyaeee intha festival than❣️💪
Hi
Harish S yes I like it
Jallikattu also
viji seenivasan Athuuu world full ah theriumm...sollathavee illa 😊
Next month yaravathu nadathungapa
Only madurai peoples know the value of this song...
Not only Madurai people all tamil people's knows value of this song ....
Proud to be madurai❤️
Song பாடியவருக்கு oru like...🥰🥰🥰
Deva and s.a.rajkumar
Oru like ah no Kodi like🥰🥰🥰😘😘
My daughter favorite song ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கேட்பாள்
I have to visit madurai once in my lifetime.
Love from Canada 🇨🇦
You must 😊
இந்த பாட்டு நிகர் வேறு பாட்டு இயற்றினாலும் ஈடுயினை இல்லை...
'சாமி கண்டதும் பாதி சனங்க சாமியேறி ஆடுதே
சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து கூடுதே
உச்சி அழகர் பார்த்த கிறுக்கு உச்சந்தலையில் ஏறுதே
சண்டை மறந்து சத்தம் மறந்து சச்சரவுக தீருதே!
ஓம் நமோ நாராயணா (அழகர்) உடம்பு சிலிர்த்தது இந்த பாடலை கேட்டதும்
Vibing from Canada. I automatically shed tears when I hear this each time. #Pride of Madurai#
மதுரை மாவட்டத்திற்கே மிகவும் பிடித்த பாடல் ...
ஆயனின் பாடல் கேட்டால் ஆடாத கால்களும் ஆடும்💙💛
கேட்டாலே ஊரே திருவிழா டா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 பாட்ட கேட்டு ஆடாதவே எவனு இல்ல டா🔥🔥🔥🔥🔥🔥
மா Madurai semma vibe songs ❤️❤️ i love u so munch i like u மதுரை... ❤️ so much வாறே திரும்ப வரேன்.. Iam waiting... Im coming soon..
இன்னிக்கு அழகர பாத்துட்டோம் ரெண்டு வருஷம் கழிச்சி ரொம்ப பிரம்மண்டமா அதே எனர்ஜியோட அழகர் வந்துட்டார் மதுரைக்கு. இந்த மகிழ்ச்சிய வார்த்தைகளால் சொல்ல முடியாது. உடம்பெல்லாம் புல்லரிக்குது 🙏🙏🙏கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏வைகை ஆற்றில் கள்ளழகர் வந்து இறக்கிட்டாரு 🙏🙏🙏
Omg iyo iyo goosebumps.....intha song neria times kdudae irukaen.. mad .. yaiduvaen pola
இன்று இரவு முதல் நாளை நாள் முழுவதும் மதுரையை அதிரவைக்கக்கூடிய பாடல் 💥🔥🔥🔥
Intha songe ketathukku aprom maduri la yappo. Chithira therivelakku povom nu irukkku .......last beet ....., ❤❤❤
Anyone Watching 2025 Still Goosebumps ❤😮😊🎉🎉🎉
😍2022-😍இந்த வருசம் எங்கள் ஏக்கம் தீரும் 🙏🏼🙏🏼 ஹரி கோவிந்தோ 🔥🔥🔥
2:58 உடம்பெல்லாம் சிலிற்குது🙏🙏🙏🙏🙏🙏🙏
Ok
உண்மை உடம்பு சிலிக்கிறது🙏🙏🙏
2:56 (டேங்க் டேங்க் டேங்க் )
இந்த வரி கேட்டா தான் திருவிழாவை சிறப்பா இருக்கும்... 😊