அத்தி வரதர் 40 ஆண்டுகள் நீரில் மூழ்க உண்மை காரணம் இதுதான்| Mystery of Athi Varadar | Secret Revealed

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2021
  • அத்தி வரதரின் தோற்றத்தையும் 40 ஆண்டுகள் நீரில் மூழ்க உண்மை காரணம் என்ன என்று இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்....
    இதுபோன்ற பல காணொளிகளை தொடர்ந்து பெற ⏩ Subscribe Our Channel 👇
    / @viralstarry
    Content Writer , Voice Artist & Channel Admin : Swathi
    ▶PLEASE READ : I don't own the visual picture . The credits go to the respective owners . But voice behind and information's are truly our own creation . We spend more time to create this video edit. Its not just a mashup video or a fan made , I takes a huge amount of creativity and time .
    ▶Fair Use : " Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . " We do not own all the material we're posting on this channel . If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email (sris6595@gmail.com ) or leave us a personal message here and we will remove your material right away...
    Checkout Our recent Videos 👇
    🔴 வியக்கவைக்கும் மார்கழியின் அறிவியல் உண்மைகள்
    • வியக்கவைக்கும் மார்கழி...
    🔴 சிவனின் பஞ்சபூத ஸ்தல இரகசியங்கள்
    • சிவனின் பஞ்சபூத ஸ்தல இ...
    🔴 மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே நுழையும் கோயில்
    • மறுபிறவி இல்லாதவர்கள் ...
    🔴 இந்த கோவில்களுக்குள் ஆண்கள் நுழைய தடை
    • ஆண்கள் நுழைய தடை | Me...
    🔴 பார்வதி அவதாரங்களின் முழு வரலாறு
    • Parvati's Ten Avathars...
    🔴 யார் இந்த தமிழ் மண் குலதெய்வங்கள்
    • வெள்ளியங்கிரி தென் கைல...
    🔴 வெள்ளியங்கிரி மலையின் வெளிவராத உண்மைகள்
    • வெள்ளியங்கிரி தென் கைல...
    🔴 சிவபெருமானின் 64 திருமேனி வடிவங்கள்
    • சிவனின் 64 திருமேனிகள்...
    🔴 கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா?
    • கனவில் எந்த கடவுள் வந்...
    🔴கிருஷ்ணர் பிறப்பு முதல் இறப்பு வரை | முழு வாழ்க்கை வரலாறு
    • Lord krishna full stor...
    🔴 விநாயகர் முழு அவதார வரலாறு
    • விநாயகர் முழு அவதார கத...
    🔴 மகா அவதார் பாபாஜி முழு வரலாறு
    • மகா அவதார் பாபாஜி முழு...
    Thanks for Spending Your Valuable Time With Us ❤🙏
    #mystery_of_athivaradar
    #secrets_behind_athivaradar
    #history_of_athivaradar
    #story_of_athivaradar
  • РазвлеченияРазвлечения

Комментарии • 603

  • @ViralStarry
    @ViralStarry  2 года назад +60

    🔴 உங்கள் ராசிக்கு வணங்க வேண்டிய சித்தர் யார் தெரியுமா
    ruclips.net/video/Iq71xn8ZY3M/видео.html

  • @nithilaappaasaamy4887
    @nithilaappaasaamy4887 2 года назад +123

    அருள்மிகு அத்திவரதர் தரிசனம் கண்டவர்களில் நானும் ஒருவன், ஓம் நமோனாராயண.

  • @saradhasaradha3268
    @saradhasaradha3268 2 года назад +66

    ஓம் நமோ நாராயணா
    85 வயது மற்றும் 80 வயது
    உடைய எனது தந்தை,தாய்
    இருவரையும் அழைத்து சென்று
    அத்திவரதரை தரிசனம் செய்யவைத்தது எனக்கு மனநிறைவும்,மகிழ்ச்சியாகவும்
    உள்ளது.இறைவன் அருளால்.
    வை

  • @rajiniajith2695
    @rajiniajith2695 2 года назад +23

    🙏ஓம் அத்தி வரதர் சுவாமியே 🙏TNEB ல என் வேலை கிடைக்க வேண்டும் அப்பா நான் என் காதலி கண்மணி கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் அப்பா என் கண்மணி tnpsc exam பாஸ் செய்து அவளுக்கும் வேலை கிடைக்க வேண்டும் அப்பா எங்களை போல் கஷ்டப்படும் எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும் அப்பா ஓம் அத்தி வரதர் போற்றி 🙏

  • @vasanvasan5255
    @vasanvasan5255 2 года назад +56

    47 நாட்கள் கண்டேன் ....எந்தன் அத்தி வரத பெருமானை.... காஞ்சியில் பிறந்ததற்கே நான் மா
    பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.....
    மற்ற திருக்கேவில்களில் சொர்க்க வாசல் உண்டு...ஆனால் அத்தி வரதர் கோவிலில் சொர்க வாசல் இல்லை.....
    ஏனேனில் காஞ்சியில் பிறந்ததாலே மோட்சம் என்பார்கள்........🙏🙏🙏🙏

    • @voblack2675
      @voblack2675 2 года назад +1

      ❤️💐🙏🙏hare kirshna

    • @mr_pazhanivel.a
      @mr_pazhanivel.a 2 года назад

      Nanum peruma paduren bro kanchi la piranthathuku

  • @suganthir4278
    @suganthir4278 2 года назад +171

    Yes, தரிசனம் பண்ணினோம், அத்தி வரதரை 🙏🙏🙏2019 il

  • @sowmiya5504
    @sowmiya5504 Год назад +16

    காஞ்சிபுரம் மண்ணில் பிறந்ததற்கு நான் பெருமை கொள்கிறேன்🙏....

  • @diyat5029
    @diyat5029 2 года назад +30

    அத்தி வரதர் பாக்குற பாக்கியம் எனக்கு கிடைக்கல💔💔 but பாக்கணும் sis அதுக்காக wait பண்ணுவேன் ❤️💥🙏👍

    • @venkatachalamr4517
      @venkatachalamr4517 2 года назад +1

      Pls go and take dharshan at kozhikondai athivaradar mayiladudura8

  • @jeevajeeva6686
    @jeevajeeva6686 2 года назад +65

    Enga district kanchipuram enga v2la irundhu 1km dhan Varadharaja Perumal temple (athivaradhar)

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 2 года назад +37

    ஹரி ஓம் நமோ ஸ்ரீ நாராயணா ஹரி ஓம் நமோ ஸ்ரீ வெங்கடேசா இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sampathrajanpillai8339
    @sampathrajanpillai8339 2 года назад +4

    Yes . மிகவும் சிரமப்பட்டு தரிசனம் செய்தோம்
    . ஹரி ஓம். நமோ நாராயணா

  • @parthibanrajakpm8457
    @parthibanrajakpm8457 2 года назад +39

    👑காஞ்சி மண்ணின் ராஜாதி ராஜர் எங்கள் வராதராஜர் 🙏

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 2 года назад +1

      உலக உயிர்களின் அரசன் வரதராஜன் 🙏🙏🙏🙏🙏

  • @e.roshan9802
    @e.roshan9802 2 года назад +86

    🙏🙏🏻ஒம் அத்திவரதர் போற்றி வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏼

  • @ethanigaivel9735
    @ethanigaivel9735 2 года назад +3

    மிகவும் அருமையான பதிவாக இருந்து நன்றி வணக்கம்

  • @thanapal.m4364
    @thanapal.m4364 2 года назад +27

    Om Narayan Namaha.
    I got the blessings by Lord Athivarajar Perumal in 2019.
    Thanks 🙏

  • @divineaffinities991
    @divineaffinities991 2 года назад +22

    மெய் சிலிர்க்கிறது 🙏🙏
    ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏🙏

  • @veeralaperunselvivps5718
    @veeralaperunselvivps5718 2 года назад +5

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா லெட்சுமி போற்றி அய்யா துணை 🙏🦅🐚🙏

  • @anandaraj9630
    @anandaraj9630 2 года назад +2

    ஆன்மிக தகவல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது

  • @sowjanyab429
    @sowjanyab429 2 года назад +3

    Sis neenga epdi ivlo information collect pandringa. Excellent💙

  • @Kumari_anand
    @Kumari_anand 2 года назад +6

    ஆம் 2019 ஆண்டு அத்திவரதப்பெருமாள் தரிசனம் செய்தோம் ஓம் நமோ நாராயண பேற்றி பேற்றி பேற்றி

  • @Ashokkamaleshkumar
    @Ashokkamaleshkumar Год назад +5

    Om namo narayana namah 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @tharmalingamt1709
    @tharmalingamt1709 2 года назад

    நல்ல தகவல்....நன்றி...

  • @kavithaselvi9282
    @kavithaselvi9282 2 года назад +8

    Yes. My hubby went to this Athivarathar temple2019

  • @diyat5029
    @diyat5029 2 года назад +2

    Tq so much sis ma💥💕
    Srinivaasa govintha ❤️
    Sri vengatesha govidhan 🕉️🔱💕

  • @petchipetchi2899
    @petchipetchi2899 2 года назад +15

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் கணபதியே போற்றி ஓம் முருகா முருகா ஓம் நமோ நாராயணா லெட்சுமி போற்றி அய்யா துணை 🔱🕉️🙏

  • @punithamuthu2986
    @punithamuthu2986 2 года назад +63

    ஓம் நமோ நாராயணா 🙏🏻அத்திவரதர் போற்றிப் போற்றி. 🙏🏻🙏🏻🙏🏻

  • @djsweetsongs3888
    @djsweetsongs3888 Год назад

    Super many more thanks.ok

  • @jaya938
    @jaya938 2 года назад

    மிகவும் பிடித்திருந்தது👌👌👌👌👌👌

  • @kishorekrish2936
    @kishorekrish2936 2 года назад +1

    Thanks for your information akka

  • @karthickkgf9534
    @karthickkgf9534 2 года назад +4

    ஸ்ரீ காஞ்சிபுரம் அத்திவரதர் துணை 🙏25.6.2019

  • @karuppaiyanadesan2462
    @karuppaiyanadesan2462 2 года назад +6

    நாங்கள் தரிசனம் செய்தோம் நன்றிகள்

  • @pramis__explore4703
    @pramis__explore4703 Год назад

    Super ma

  • @jvcreative1979
    @jvcreative1979 2 года назад +1

    Super akka

  • @kanikathirlikes6341
    @kanikathirlikes6341 2 года назад +2

    8 Mani neram line la ninnu parthom sister... I love perumal...om namo narayanaaya

  • @dillibabu.c
    @dillibabu.c Год назад

    அடியேன் அத்திவரதரை 39 நாள் நின்ற கோலத்தில் திருக்காட்சி நல்கியதை தரிசிக்கும் பெரும் பாக்கியம் கிடைத்தது.
    அத்திவரதரை கண்டு தரிசித்து மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தேன்.
    அத்திவரதரை பற்றிய தகவல்கள் பதிவில் கூறியதற்கு நன்றி அன்பு சகோதரி ♥️🌹🙏
    ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌹🏵️🌼🌺🌷🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mangalamjayaraman1876
    @mangalamjayaraman1876 2 года назад +1

    1979,2019 yearle 2 times parththean. Sakthi Nalla Deivam.ñindra kolaththil ulla Ahthivaradharai Engal veetil vaiththu Bookai Sey girean.Thank U so much.

  • @tamildheysican
    @tamildheysican 2 года назад +2

    நல்ல தகவல்கள் சகோதரி ..அருமை 👌👌👌🙏🙏😊

  • @venkatramaniyer8055
    @venkatramaniyer8055 2 года назад +3

    Yes I had Darshan in 2019. Specially I came from Ahmedabad to have Darshan of Atti vardhar. Next in 2059 waiting for the Darshan. Jai Narayaneeya.

  • @gunasekaranramalingam8468
    @gunasekaranramalingam8468 Год назад

    Nice

  • @arunpriyakutty4381
    @arunpriyakutty4381 2 года назад +3

    நானும் அவர்ரை தரிசனம் செய்தேன்.....🙏 மரக்க முடியத ஒன்று........😊

  • @TamilSelvan-fs6us
    @TamilSelvan-fs6us 2 года назад +2

    yes sister nan athivarathar tharisanam 2019 LA patthan so so much crowd

  • @KarthickMeenakshisundara-ci1bb

    Super

  • @twistcracker229
    @twistcracker229 2 года назад +6

    Happy new year Akka and put video about panjabhooth akka ( water,fire,air,nature)

  • @AVR_ROSHAN2608
    @AVR_ROSHAN2608 2 года назад +2

    Very Nice Facts Sister 👏 👌

  • @ashvikaicecrem6562
    @ashvikaicecrem6562 2 года назад +5

    திருவாரூர் தியாகராஜா கமலம்பிக்கை பத்தி சொல்லுங்க

  • @millionviewsrangoli1557
    @millionviewsrangoli1557 2 года назад

    Superb

  • @SKtamil360
    @SKtamil360 2 года назад

    Very good 👏👏👏

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 2 года назад +7

    ஸ்ரீஅம்மச்சார் அம்மன் பத்தி நாங்கள் தெறிஞ்சிக்கனும் அந்த வீடியோ காட்சிகள் போடுங்கள் மக்கள் கவிஞர் சூரியதாசன்பிருதூர் வந்தவாசி வட்டம் திரு மலை மாவட்டம்

  • @apachemathi1517
    @apachemathi1517 2 года назад +1

    Semmaa voice 👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️

  • @chudarariyanoor5390
    @chudarariyanoor5390 2 года назад

    Unga voice super akka😍😍😍

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 2 года назад +2

    Nanum athivarathar dharsan panen.nice experience 🙏🙏🙏🙏

  • @chithiraivel7934
    @chithiraivel7934 2 года назад +7

    ஓம் நாராயணன் நமக🙏🙏🙏

  • @gajarajshanmugam2986
    @gajarajshanmugam2986 2 года назад +1

    Nice speech

  • @ManojKumar-uc8sm
    @ManojKumar-uc8sm 2 года назад +7

    Om namah shivaya 🙏🙏🙏

  • @thanavelvel7925
    @thanavelvel7925 2 года назад +4

    🌺 பெருமானே 🌺 ஓம் நமோ நாராயணாய 🌺🙏

  • @ManojKumar-uc8sm
    @ManojKumar-uc8sm 2 года назад +6

    Om namo narayana 🙏🙏🙏

  • @actorvishal3383
    @actorvishal3383 2 года назад

    Super ❤️

  • @user-gy1mq1yv3e
    @user-gy1mq1yv3e 2 года назад

    Aama akka

  • @karthiyainey4593
    @karthiyainey4593 Месяц назад

    🙏🏼2019 ஆம் ஆண்டு அத்திவரதர்🙏🏼😊 வரலாற்றுப் பெருமானை காணும் கண்கொள்ளா காட்சி கண்டு என் மனம் குளிர்ந்தது ஓம் நமோ நாராயணா😊🔥🙏🏼🙏🏼

  • @jeevasaravanan8246
    @jeevasaravanan8246 Год назад

    Sweet voice swathi
    Ka

  • @gokuls4256
    @gokuls4256 2 года назад

    Thank you ❤️

  • @ravigodha2878
    @ravigodha2878 Год назад +4

    we are Kanchipuram my dad is one of the Archana in Kanchipuram varadharaja Perumal temple

  • @kalagk7412
    @kalagk7412 2 года назад +5

    Yes na Kanchipuram Aathi varathari parithan

  • @gayathribn4697
    @gayathribn4697 2 года назад +1

    We ie myself &my husband had wonderful darisanam of athivarafsr ,entire kanchipuram temple. 🙏

  • @thangakalim8342
    @thangakalim8342 2 года назад +10

    Most waited for this video and i have visted this temple just four days ago

  • @bsgaming0692
    @bsgaming0692 2 года назад +4

    Happy New Year Akka

  • @karthikaiyankandasamy9493
    @karthikaiyankandasamy9493 2 года назад +1

    ஆம், அத்திவரதர் பெருமாள் அருளால் எண் குடும்பத்துடன் அவரை இரண்டு முறை தரிசனம் செய்தோம்.
    இப்பிறவியின் பயனை அடைந்தோம். ஓம் நமோ நாராயணா 🙏

  • @Anandkumar-dx8ny
    @Anandkumar-dx8ny 2 года назад

    Athivaratharparthenmanam... Santhosam.. Thanks

  • @oddanchatramkalaipuligal6323
    @oddanchatramkalaipuligal6323 2 года назад

    Super from Andaman K.RaJa

  • @sarthysami8890
    @sarthysami8890 2 года назад +2

    ஓம் நமோ நாராயணா 2019 ல் அத்திவரதர் பார்த்தச்சு

  • @thenmozhi4180
    @thenmozhi4180 2 года назад +10

    Super akka😘
    Happy New year akka🎉🥳😘🥳

  • @Rajkumarvedhaofficial
    @Rajkumarvedhaofficial 2 года назад +3

    ஓம் அத்திவரதர் போற்றி போற்றி

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 2 года назад +2

    நான்.அத்திவரதரை.தரிசித்தபாக்கியம்.பெற்றேன்..ஓம்.நமோ.நாராயனாயா.நம..

  • @puppiesworld9262
    @puppiesworld9262 2 года назад +4

    Your voice is super mam😁

  • @r.rajapriyanradhakrishnan3020
    @r.rajapriyanradhakrishnan3020 2 года назад +6

    எங்கள் ஊர் தான் உடையார் பாளையம் 🔥

  • @nithishkumar7943
    @nithishkumar7943 2 года назад +1

    அத்திவரதர் தரிசனம் நானும் கண்டுள்ளேன்

  • @theoccationguy
    @theoccationguy 2 года назад

    Om namo narayanaya namaga Om athaivarathar pagavanea potri Om 💖🙏🏻💞💚🌺❤

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 2 года назад +5

    ஓம் நமோ நாராயணாய🙏🙏

  • @gururaji4359
    @gururaji4359 2 года назад +1

    நானும் அத்தி வரதரை பார்த்தேன். எங்கள் ஊர் காஞ்சிபுரம் அத்திவரதர் கோவில் பின்புறம் தான் எங்கள் வீடு உள்ளது.

  • @LKultimate
    @LKultimate 2 года назад

    Right story

  • @billakarthick7583
    @billakarthick7583 2 года назад +4

    சூப்பர் சகோதரி அருமையான பதிவு

  • @natrajmani2808
    @natrajmani2808 2 года назад +2

    Ennoda native place Kanchipuram , ega home near by the temple (opp street )

  • @omsairam9116
    @omsairam9116 2 года назад +3

    🙏🙏🙏kovintha..keysava..narayana..Krishna...om namo narayanaya mamaga 🙏🙏🙏🙏

  • @veeralaperunselvivps5718
    @veeralaperunselvivps5718 2 года назад +1

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்

  • @mahalakshmi268
    @mahalakshmi268 2 года назад +6

    நான் அத்திவரதரின் தரிசனம் கண்டுவந்தேன்🙏🙏🙏

  • @ravichandra9970
    @ravichandra9970 2 года назад +1

    I am Kala Ravichandra from Bangalore. I also visited athivaradar in 2019 with my family

  • @SivaRUNATHANGuru
    @SivaRUNATHANGuru 2 года назад +1

    Hello friend kanchiparam aththi varathar 40 yr vettening 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @devagdnn661
    @devagdnn661 2 года назад

    Ella uireku oru mattram iruku 👍👍👍👍

  • @sredarsh4690
    @sredarsh4690 2 года назад +3

    happy new year

  • @dr__creation
    @dr__creation 2 года назад

    Yess am also kanchipuram

  • @keerthi_ravi
    @keerthi_ravi 2 года назад +1

    நானும் அத்திவரதர் பார்த்தேன் 2019 ஆசிர்வாதம்வாங்கினோன்

  • @kamalkannan2838
    @kamalkannan2838 2 года назад +4

    கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏

  • @saduguduvandi3164
    @saduguduvandi3164 2 года назад

    👌

  • @thamotharang3752
    @thamotharang3752 2 года назад +1

    Athika thagaval therinchukitten akka mikka nanri

  • @TGPHARI46
    @TGPHARI46 Год назад

    அக்கா இந்த புனிதமான செய்தியை கூறியதுக்கு நன்றி. இந்த புனிதமான செய்தியை கேட்டதுக்கு எனக்கும் மிக்க மிக்க மகிழ்ச்சி

  • @thulasithulasi258
    @thulasithulasi258 2 года назад +1

    Yes pa I'm going to kanj, lm miss you அதிவர்thr

  • @ranjeek6646
    @ranjeek6646 2 года назад +1

    Nanum kanchipuram than eruken enga vetuku next street than perumal temple na weekly poyetu varuven

  • @MuthuUma-pl5xx
    @MuthuUma-pl5xx Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏 om namo narayana 🙏🙏🙏🙏🙏🙏

  • @varunesh420
    @varunesh420 2 года назад +6

    Ya 2019la standing position la pathen😉

  • @TVKGOKUL
    @TVKGOKUL 2 года назад +1

    ஓம் நமசிவாய 📿📿📿