இப்படி ஒரு புத்தகத்தை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை | கோயில் தலங்களும் தலத் தாவரங்களும்- பஞ்சவர்ணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2021
  • கோயில் தலங்களும் தலத் தாவரங்களும் (இரா.பஞ்சவர்ணம்)
    இப்படி ஒரு புத்தகத்தை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. ஒவ்வொரு இல்லத்திலும் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம் | ஞான சுந்தரபாண்டியன்
    புத்தகத்தின் பெயர்: கோயில் தலங்களும் தலத் தாவரங்களும்
    புத்தகத்தின் ஆசிரியர்: இரா.பஞ்சவர்ணம்
    விலை ₹1600
    பஞ்சவர்ணம் பதிப்பகம்
    PANCHAVARNAM PATHIPAGAM
    No.9/21, Kamaraj St, 9/21, Saraswathi Nagar, Panruti, Tamil Nadu 607106
    +91 98423 34123
    panchavarnampathipagam.com
    இரா.பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய "கோயில் தலங்களும் தலத் தாவரங்களும்" நூலை கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 08.07.2019 அன்று
    வெளியீடு செய்யப்பட்டது
    பனைமரம் பற்றிய முழு தொகுப்பு | பனை மரம் பற்றி நாம் அறியாத தகவல்கள் | Unknown Facts About Palm Tree | புத்தகத்தின் ஆசிரியர்: இரா.பஞ்சவர்ணம் • பனைமரம் பற்றிய முழு தொ...

Комментарии • 161

  • @PrabakaranMurugesan84
    @PrabakaranMurugesan84 2 года назад +38

    மிக மிக அருமையான நூலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 Месяц назад +12

    இது ஒரு வாழ்நாள் சாதனை! தெய்வங்களே மெச்சும் சாதனை!இனி தமிழ் உலகம் தலை நிமிர்ந்து நிற்கும்!இந்நூலினை உருவாக்கிய திரு பஞ்சவர்ணம் அய்யா அவர்கள் நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்!தமிழ்நிறைச்செல்வன் என்று அவருக்கு பட்டயம் அளிக்கிறோம்!

  • @ramanadansrinivasan7104
    @ramanadansrinivasan7104 23 дня назад +10

    திருமிகு பஞ்சவர்ணம் அவர்கள் தமிழ்நாட்டு மாநிலமரமான பனை பற்றிய அருமையான நூலை எழுதியுள்ளார். அந்நூலை மொழிச் செப்பம் செய்தவன் நான் என்பதில் பெருமை கொள்கின்றேன்

  • @sugayoga3891
    @sugayoga3891 20 дней назад +1

    🎉 இந்த நூலின் ஆசிரியர் திரு. பஞ்சவர்ணம் ஐயா அவர்கள் அன்பும் ஆரோக்கியமும் பெற்று எல்லாம் வல்ல இறைவன் அருளால் இன்புற்று வாழ்க என வாழ்த்தி வணங்குகிறேன் 🙏🏻

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 2 года назад +20

    நல்லது. அதையெல்லாம் திரும்பவும் வழக்கில் கொண்டு வர வேண்டும். அதற்கு முதலில் தமிழ் மக்கள், நாட்டையும் , மொழியையும் நேசித்து பயன்பாட்டில் கொண்டு வர முயற்ச்சிக்க வேண்டும். இவை எல்லாம் தமிழர்களுடைய பொக்கிஷம்.

  • @mgunasekaran5142
    @mgunasekaran5142 24 дня назад +3

    நூலின் பெயரை இடையிடையேக் குறிப்பிட்டபடி தாங்கள் இந்த அருமையான அழகான அரிதான நூலைப் பற்றி நுவன்றால் இன்னும் நிறையவே சிறப்பாக இருக்கும் அன்பரே இருப்பினும் பரவாயில்லை தங்களுக்குக் கோடானுகோடி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் என்றும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே மகான்கள் மகாத்மாக்கள் நல்லாசிகள் என்றும் தங்களுக்குக் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். அஃதோடு இதை உருவாக்கியவர்களுக்கும் இறைவன் திருவருள் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் வாழ்க

  • @ravikumarpunnaivanam5021
    @ravikumarpunnaivanam5021 Год назад +10

    உண்மை இப்படி ஒரு தொகுப்பு செய்தவருக்கு வாழ்த்துக்கள்

  • @kplakshmanank8587
    @kplakshmanank8587 2 года назад +21

    சுந்தரபாண்டியன் உனது மக்களுக்கான இயற்கை மருத்துவ தொண்டும் உதவியும் இறைவன் அருளால் வாழ்க வளர்க 💐

  • @maramraja8767
    @maramraja8767 Год назад +13

    இந்த அரிய...போற்றுதலுக்குரிய நூலை கடந்த ஆண்டு 2021 ல் ஐயாவிடமிருந்து வாங்கினேன்....இன்றும்...இப்போதும் ...எமது பணிக்கு ஆதாரமாக...அச்சாணியாக ...இருந்து உதவுகிறது....
    சூழலியல் செயல்பாட்டாளர்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்கவேண்டிய...படிக்க வேண்டிய...பயனுற வேண்டிய பொக்கிஷம் இந்நூல்....
    ஐயப்பாடுகளைக் களைந்து அருள் வழிகாட்டும் இந்நூலை இயற்றிய ஐயாவிற்கு தமிழ்ச்சமூகம் கடன்பட்டிருக்கிறது....
    " நன்றி " என்ற ஒற்றைச்சொல்லால் அதைத் தீர்க்க முடியாது......ஐயாவை வணங்குகிறேன்.

  • @nagarani2790
    @nagarani2790 2 года назад +14

    பாராட்டுக்கள்! சிறந்த முயற்சி அமோக வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @SakthISakthi-ty1vn
    @SakthISakthi-ty1vn 15 дней назад

    மிக அருமை
    வாழ்த்துக்கள்

  • @kishorekumarchennai492
    @kishorekumarchennai492 2 года назад +8

    மிகவும் அற்புதங்கள் நிறைந்த அறிவு பொக்கிஷம் நிச்சயம்

  • @priyangahansi6450
    @priyangahansi6450 2 года назад +4

    வாழ்த்துகள்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 года назад +5

    அருமையான பதிவு அண்ணா

  • @madhus195
    @madhus195 2 года назад +5

    Wow... supernga

  • @ravichandrang3724
    @ravichandrang3724 24 дня назад +2

    அற்புதமான பணி.

  • @musthafabinshahul
    @musthafabinshahul 2 года назад +7

    அற்புதமான நூலுக்கு அருமையான விளக்கம் நன்றிகள் பல ஐயா.

  • @shankarganesh1700
    @shankarganesh1700 2 года назад +7

    மிக்க நன்றி ஐயா🙏

  • @user-wb6to6fr2n
    @user-wb6to6fr2n Год назад +2

    மிக அற்புதம் ஐயா நன்றி வணக்கம்

  • @manik2674
    @manik2674 2 года назад +2

    Arumai

  • @arunarun-xf8hx
    @arunarun-xf8hx 2 года назад +4

    உங்கள் தகவல் கேட்டு நீண் நநாள் நன்றி

  • @nimmicreations6575
    @nimmicreations6575 2 года назад +5

    அருமையான புத்தகம் நல்ல பதிவு நன்றி 🙏

  • @kurichiramaier791
    @kurichiramaier791 25 дней назад +1

    மிகப்பெரிய சாதனை.அவரை நினைத்து பெறுமை படவேண்டும்.வாழ்த்துக்கள்

  • @rajaraja3846
    @rajaraja3846 29 дней назад +1

    Arumai Ayya

  • @sweet6955
    @sweet6955 2 года назад +2

    Veeru dhorun irukka vendita pokkisham..Nandri iyya..

  • @sundaravadiveln9254
    @sundaravadiveln9254 26 дней назад +1

    சந்தோஷம் ஐயா அருமை குரு வின் ஆசிகள் வாழ்க வளமுடன் நலமுடன் சந்தோஷம் ஆனந்தமாக ஆரோக்கியமாக நீடுழி வாழ்க வாழ்வாங்கு வாழ்ந்து இறை தொண்டு செய்யும் தங்களை வாழ்த்துகிறேன் சந்தோஷம் தங்களை அன்புடன் ந சுந்தரவடிவேல் .❤

  • @kumarakurup5334
    @kumarakurup5334 24 дня назад

    Arumai🎉🎉🎉

  • @sivakumarm6223
    @sivakumarm6223 4 месяца назад

    அருமையான செய்தியை தமிழ் உலகிற்கு எடுத்து கூறி இந்த நூலை அறிமுகப் படுத்தியதற்கும் உங்கள் சமூக அக்கறைக்கும் தமிழ் பற்றுக்கும் வாழ்த்துகள் ஐயா..🙏🙏🙏👏👏👏

  • @Kandasamy7
    @Kandasamy7 22 дня назад

    வாழ்க வளத்துடன் ,வளர்க நூலாசிரியர் மாண்புமிகு இரா. பஞ்சவர்ணம் அய்யா அவர்கள் பணி என எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வேண்டுகிறேன்.

  • @prabhakarmoorthi8908
    @prabhakarmoorthi8908 8 месяцев назад

    மிக்க நன்றி ஐயா

  • @LakshmananKannan
    @LakshmananKannan 2 года назад

    அருமை

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 24 дня назад

    வாழ்த்துக்கள் 🌹

  • @naangathaansoldromla1976
    @naangathaansoldromla1976 2 года назад +2

    Romba nandri ayya

  • @silambarasansilambusilamba9461
    @silambarasansilambusilamba9461 Год назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா 👍

  • @vetri_venba_family
    @vetri_venba_family 2 года назад +6

    வாழ்க வளமுடன்..
    முன்னோர்களுக்கு நன்றி🙏🙏🙏

  • @periyasamyc2103
    @periyasamyc2103 2 года назад +1

    Super sir 👍👍

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 Месяц назад

    நல்வாழ்த்துகள்நலமுடனும்வளமுடனும்

  • @krithikam8789
    @krithikam8789 20 дней назад

    Arumai ayya

  • @sathi6395
    @sathi6395 2 года назад +1

    Brilliant. Nandri. Wishing success to book. Thanks to Sirkali team . Insightful. Incredible - a book going far back to sangam period. .

  • @user-oz1xy1fh3h
    @user-oz1xy1fh3h 21 день назад

    Excellent work 👏👌🙏Congratulations 🎁❤️❤️❤️🎁

  • @kandasamyvadiveloo3109
    @kandasamyvadiveloo3109 25 дней назад +1

    நல்ல செய்தி விளம்பர படுத்துங்கள்.வாழ்க வளமுடன்

  • @fsdequipment986
    @fsdequipment986 2 года назад +4

    Really really great....

  • @gokul8713
    @gokul8713 2 года назад +2

    சிறப்பு

  • @vimalranirani402
    @vimalranirani402 2 года назад +3

    🙏🙏🙏🙏

  • @sakthivelg1068
    @sakthivelg1068 2 года назад +1

    Arunayana pathiyu🙏

  • @ramanadansrinivasan7104
    @ramanadansrinivasan7104 23 дня назад +7

    கடலூர் பண்ணுருட்டியில் பத்து ஆண்டுகள் நகராட்சி தலைவராக இருந்தவர் திருமிகு பஞ்சவர்ணம் அவர்கள்.

  • @sulochanajeganjegan9655
    @sulochanajeganjegan9655 2 года назад +2

    Vankirvom

  • @kanithavamani5616
    @kanithavamani5616 2 года назад +1

    🙏🙏

  • @user-dv4sy6gt5p
    @user-dv4sy6gt5p Месяц назад +1

    விலை கிடைக்குமிடம் பெறும் முறையை பதிவிட்டால் வாங்க வசதியாக இருக்கும் பா.சீமான்ஜி வெள்ளானைக்கோட்டை
    தென்காசி மாவட்டம்

  • @SK-ow6wg
    @SK-ow6wg 5 месяцев назад

    Thanks bhagwan ❤

  • @dineshv3116
    @dineshv3116 2 года назад +14

    சீர்காழி ஊடகம் என்றுமே தமிழர் அறிவியல் வெளிக்கொண்டு வரும் முதல் ஊடகம் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍👍. சித்த மருத்துவம் மூலிகை பற்றி நூல் சொல்லுங்க அய்யா

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад +2

      கண்டிப்பாக

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад +2

      பதார்த்தகுண விளக்கம் ஜெயம்பிரின்ட் மதுரை ஆசிரியர் கண்ணுசாமிபிள்ளை.

    • @dineshv3116
      @dineshv3116 2 года назад +1

      @@valviyaltamil மிகவும் நன்றி அய்யா சிவப்பு நிறத்தில் உள்ள book a ayya 2 book உள்ளது Amazon இல்

  • @dasan.k1424
    @dasan.k1424 2 года назад +1

    👍

  • @ruban456
    @ruban456 2 года назад +1

    அருமை சகோதரா

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 21 день назад

    ❤❤❤❤❤

  • @csclingam1986
    @csclingam1986 2 года назад +5

    திருவீழிமிழலை (பூந்தோட்டம்) அருகில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது

  • @user-vz4ck9dh7c
    @user-vz4ck9dh7c Месяц назад

    Kumbakonam. Iran vanjeri to ponthottam Thiruvizi milalai uolldu

  • @tjosephpaster3153
    @tjosephpaster3153 23 дня назад +3

    புத்தகத்தின் விலை என்ன. வாங்கும் வழிமுறை என்ன

  • @selvamrengaperumal4833
    @selvamrengaperumal4833 Год назад +5

    என்னைவிலை எங்கு கிடைக்கும்

  • @gunaaraman4568
    @gunaaraman4568 2 года назад +1

    Sir vanakam, if I wish to get a copy, how shall I get it? Pls guide tq.
    You channel follower

  • @TheniThamizhThendral
    @TheniThamizhThendral Месяц назад

    பாண்டியன் சோழன் சேரன் நாடு முழுவதும் உள்ள திருத்தலங்களில் உள்ள அனைத்து வகை மரங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய நூலாங்க ஐயா...
    அரசமரம்
    புங்கமரம்
    மஞ்சனத்தி மரம்
    வேப்ப மரம்
    வாகை மரம்
    ஆலமரம்
    இச்சிமரம்
    அத்தி மரம்

  • @BaskerBasker-dc5jx
    @BaskerBasker-dc5jx 25 дней назад

    மகிழ்ச்சி அருமை இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும் தொலைபேசி எண் இருந்தால் நன்றாக இருக்கும் ஐயா

  • @chandrasekaransfggf1851
    @chandrasekaransfggf1851 2 года назад +1

    பண்ருட்டி முன்னாள் சேர்மன் என்று நினைக்கிறேன்

  • @naveenkumar7710
    @naveenkumar7710 2 года назад +4

    மதுரை நிலத்தின் உண்மை பெயர் கடம்பவனம்.. கடம்ப மரம்

  • @alamelu889
    @alamelu889 20 дней назад

    ayya nan ulundurpet ennum ooril ullen, engalin oorin thala virutcham enna entru solla mudiyumaa ?

  • @naturewings1295
    @naturewings1295 Год назад +1

    குறுந்த மரம் நர்சரியில் கிடைக்குமா ஐயா?

  • @rathiindivi8683
    @rathiindivi8683 2 года назад

    Kasanoi ku thirvu soluga please please please please please

  • @lksinternational3358
    @lksinternational3358 Месяц назад

    How are you sir ❤

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 2 года назад +5

    நட்சத்திரகளும் அதன் மரங்கள்
    பற்றிய பதிவு செய்ய வேண்டும்...

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад +1

      கண்டிப்பாக

    • @jpanura
      @jpanura Месяц назад

      ஐயா பஞ்சவர்ணம் அவர்களிடமே உள்ளது, பண்ணுருட்டி தன்வந்திரி கோயிலிலும், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலிலும் மரங்களை வளர்த்து வைத்துள்ளார்

  • @t.narayanan7941
    @t.narayanan7941 21 день назад

    How much and availability where jaihind namaste

  • @muthukumarmuthu5633
    @muthukumarmuthu5633 8 месяцев назад

    Enna vilai inthe BOOK. Enge kidaikum

  • @muthukumarmuthu5633
    @muthukumarmuthu5633 8 месяцев назад

    Ennavalai intha puthagam

  • @MuhammadBilal-zs9jm
    @MuhammadBilal-zs9jm Месяц назад

    ப்ரோ நம்ம மக்கள்
    நேரமில்லாமல் தவிக்கின்றனர் ..
    உலக சமூகம்
    பாலை வனத்தில் மரம் நட ஆர்வம் காட்டும் இந்த காலத்தில் ..
    அனைத்து வகையான கனிகளும் வளரும்
    நம் நாட்டில்
    விவசாயம் செய்ய விருப்பமின்றி விலகி வருகின்றனர் ..
    நாடெங்கும்
    மா மரம் நடவேண்டும் ..
    சாலையெங்கும்
    பலா மரம் நட வேண்டும்

  • @mahasupu770
    @mahasupu770 Месяц назад

    ஐயா நிலவுண்டை மூலிகை விநாயகர் பூஜை பயன பற்றுக்கு இந்த மூலிகையே கூறுங்கள் ஐயா நன்றி 🙏🙏🙏🙏

  • @ulaganathang3450
    @ulaganathang3450 Год назад +3

    இந்த புத்தகம் என்ன விலை

  • @ishulaslam6894
    @ishulaslam6894 2 года назад

    Ramnathapuram la entha maram valakkanu ayya

  • @Management2487
    @Management2487 25 дней назад

    Price?🎉

  • @vigneshopsetprinters5225
    @vigneshopsetprinters5225 22 дня назад +1

    இந்த நூல் என்ன விலை

  • @p.pooranee8823
    @p.pooranee8823 23 дня назад

    Visayatha solla matringale, mr, javvu mittai

  • @kulandaiarockiamary258
    @kulandaiarockiamary258 22 дня назад +1

    நூல் எஙக கிடைக்கும்

  • @astrouniverse8888
    @astrouniverse8888 8 месяцев назад

    எங்கு கிடைக்கும் அய்யா

  • @cuteprinceprincess4154
    @cuteprinceprincess4154 2 года назад +1

    Brother... peekkalaathi plant video podunga... hand eczema ku....

  • @thanappankathir6990
    @thanappankathir6990 2 года назад +5

    இந்த நூலைப் பெறுவது எப்படி?. அரிய கருவூலம் இது

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      Number in description

  • @haridasanmadeei911
    @haridasanmadeei911 15 дней назад

    What's the title of the book?

  • @user-cd2pb5fq7o
    @user-cd2pb5fq7o 15 дней назад

    புத்தகத்தின் விலைமதிப்பு தெரிந்து கொள்ளலாமா

  • @satheeshsp2190
    @satheeshsp2190 2 года назад

    This book includes tree text of thirumandiram and thirukural
    Or in separate book
    Pattu includes porul r only pattu??

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад +1

      Pls call number nin description

  • @janakarkp3393
    @janakarkp3393 7 месяцев назад

    Pathiri maran in Avinashi temple ...

  • @gowthambalu5200
    @gowthambalu5200 2 года назад +3

    வாழ்க வளமுடன்,
    திருவீழிமிழலை திருவாரூர் மாவட்டத்தில் உள்ளதை போல சென்னையிலும் உள்ளதா ஐயா?

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад +2

      இங்கு ஆட்சி செய்த மன்னர்கள் அங்கு ஆண்ட போது இதே பெயர்களை சுட்டி உள்ளார்கள்

    • @csclingam1986
      @csclingam1986 2 года назад +4

      சென்னை அருகே திருமுல்லைவாசல் மற்றும் திருமிழிசை ஊர்கள் உள்ளன. திருவீழிமிழலை பூந்தோட்டம் அருகில் தான் உள்ளது.

  • @banupriyakarthikeyan6751
    @banupriyakarthikeyan6751 2 года назад +3

    கனகல் மரம் பற்றி கூறுங்கள் அந்த மரம் எப்படி இருக்கும்

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад +1

      கண்டிப்பாக இப்பொழுதுதான் அதைப் பற்றி நாங்களும் கேள்விப்படுகிறோம்

  • @selvamselvam964
    @selvamselvam964 21 день назад

    இந்த புத்தகம் எங்கே கிடைக்கும் விலாசம் போடவும்

  • @rathiindivi8683
    @rathiindivi8683 2 года назад

    Kasanoi ku teblet sapadara ga onavu murrai solluga

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      கண்டிப்பாக

  • @kathiresanmuthiah3132
    @kathiresanmuthiah3132 2 года назад

    வேலன் புதுங்குடி
    இந்த ஊர் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் / ஊரில் உள்ளது

    • @prabhakaranprabhu4020
      @prabhakaranprabhu4020 2 года назад +1

      மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா

  • @b.vignesh6336
    @b.vignesh6336 2 года назад +1

    சுந்தரபாண்டியன் ஐயாவின் தொடர்பு எண் கிடைக்குமா?

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад +2

      கிடைக்கும் அய்யா

    • @senthilnathanthirumaran8501
      @senthilnathanthirumaran8501 Год назад

      @@SirkaliTV I also need his contact to get advise about natural living. Pls let me know the way. Thank you!

  • @maramarakkattalai1032
    @maramarakkattalai1032 2 года назад +2

    ஐயா வணக்கம்...இதில் உள்ள அலைபேசி எண் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று செய்தி வருகிறது....தயவுசெய்து மாற்று எண் இருந்தால் தகவல் கொடுங்கள் ஐயா.

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      Check website

    • @shunmugiahd7114
      @shunmugiahd7114 21 день назад

      வாழ்க வளமுடன் அண்ணா😇😇 👏🙏​@@SirkaliTV

  • @SI_creative_editz
    @SI_creative_editz 2 года назад

    அண்ணா கருவளையம் நீங்க வழி சொல்லுங்கள் 🙏🙏🙏

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      விரைவில்

  • @kanithavamani5616
    @kanithavamani5616 2 года назад

    Please guide to get the book🙏🙏

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      Number in description

  • @sumathimurugesan7783
    @sumathimurugesan7783 22 дня назад

    Where l get this book, phone number pls.

  • @sureshsiva5895
    @sureshsiva5895 2 года назад +2

    இந்தப் புத்தகத்தில் கோவில்
    தலவிருட்சம் சார்ந்த மரங்கள் பற்றி மட்டும்தான் உள்ளதா? அல்லது அனைத்து மரங்கள்,
    மூலிகைச் செடிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா?

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад +2

      தல விருட்சம் மட்டும்

  • @vepilai
    @vepilai 2 года назад +2

    திருவீழிமிலழை தஞ்சை மாவட்டத்தில் தானே உள்ளது சென்னையில் இருப்பதாக தெரியவில்லையே.. 🐍

    • @prabhakaranprabhu4020
      @prabhakaranprabhu4020 2 года назад +1

      திருவாரூர் மாவட்டம்

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад

      சென்னை பூந்தமல்லி அருகே திருமழிசையாக இருக்கலாம்

  • @15424214
    @15424214 2 года назад +2

    இந்த புத்தகத்தை எப்படி எங்கே வாங்குவது அய்யா

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад +1

      Number in description

  • @thamizharakazhi6600
    @thamizharakazhi6600 2 года назад +3

    இந்த புத்தகத்தை எங்கு வாங்குவது

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      Number in description