இன்றைய தமிழன். என்னை ஆள்பவர் - இலவசமாக 3 வேளை உணவு பொங்கலுக்கு பட்டாடை தினச் சலவை தினச்செலவுக்கு பணம் மின்சாரம், TV தொடர் சீரியல் தொடர் போதை தரும் பானம் பணமில்லா பயணம் பயம் இல்லா வாழ்வு பருவத்தில் திருமணம் முதலிரவில் எனக்கே முன்னுரிமை இவைகள் மட்டுமே இலவசமாக தரும் ஆட்சிக்கே என் வாக்கு. தமிழனை சோம்பேறியாக்கிட்டாங்க. * டேய் பீகாரி தம்பி, கொஞ்சம் தூக்கி விடப்பா, முடியல பா...
அண்ணன் காசிராமன் அவர்களுக்கு, மரபு வேளாண் பெருமக்கள் குழுவின் சார்பாக மனமார பாராட்டுகிறோம்.
விரைவில் பட்டிணத்தார் பயிலகம் போல் எம்மண்ணிலும் உருவாகும்.நன்றி
வாழ்த்துக்கள்
அருமையான பதிவு.
அய்யா காசிராசன் அவர்களுக்கு நன்றி.பழைய தமிழர் வாழ்வு சிறக்க வேண்டும்.
மென்மேலும் உங்கள் மண்சார்ந்த பணிகளை தொடருங்கள் அய்யா
ஐயாவின் பணி மேன்மேலும் தொடர அம்மைஅப்பர் அருளால் மேன்மேலும் வளற வேண்டும்.
Indha payilagam ella maavattathilum konduvaravendum vazthukkal kaasi annan avargalukku nanri
Congratulations and best wishes to Mr.Kasiraman
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் காசிராமன் அண்ணார் அவர்களுக்கு வணக்கம் போற்றத்தக்கது நம்மாழ்வார் ஐயா வாழ்ந்து கொண்டிருக்கிறார் நன்றி
பட்டினத்தார் பயிலகம் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுகள்
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.வாழ்க வளமுடன்.சீர்காழி குழுமத்திற்கு மிக்க நன்றி.
ரொம்ப சூப்பர்
எங்கள் நண்பனின் பனி சிறக்க வாழ்த்துக்கள்....
அருமை...வாழ்க...வளர்க பணி
மிகவும் அருமை 👌👌👌
காசிராஜன் குடும்பத்தார்கள் நலத்துடன் வளத்துடன் நீடூழிவாழ்க
Nantri ayya
I will keep my prayers and wishes for all success in all your noble ventures. I will try to come and meet you KasiRaman Sir.
ஐயா வணக்கம் வாழ்த்துக்கள்
Vazkhavalamudan
சிறப்பு!💐💐
சிறப்பு அண்ணா
அருமை வாழ்த்துக்கள்
அருமை
நன்றி 🙏 அய்யா
பயனுள்ளதாக இருக்கு ஐயா
Vazgha valamudan.ayya
Work is going to the world
மிகவும் அருமை
புதியன கழிதலும் பழையன புகுதலும் என்று அதை மாற்றுவோம்.
அருமையான பதிவுக்கு அய்ய நன்றி 👍😀
100%true 👍🌹💐💐💐💐🌹👍
இயற்கையே ஆயுளை கூட்டும்
Thank you sir
Subar👌👌👌👌🤝🤝
வாழ்த்துக்கள்
Mutrilum unmai aanaa intha vali siramam chemical niraintha intha ulagathil ethuvum saappida mudiyaathu innoru valium irukku ayya healer baskar method kaappi adithu vaithullen makkalodu makkalaa ellathaiyum saappida veniyathu 15days one time thanni viratham iruntha udambu thannai thaane puthupithu kollum sikkanamaana vali 🙏🙏 romba nalla iruku annaikku udal ulaippu velai seiya koodaathu enakku 45 age ellorum 30 thaan solluvaanga 😁😁uruppu pooraa kaluvi sutham seivathu thaan viratham
வாழ்க... மரபு தொழில்களை கற்பதில் எனக்கு விருப்பம் உள்ளது அண்ணா. தொலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
9442212121
தயவுசெய்து,இந்த"மனிதர் தொடர்பு எண் தாருங்கள்
தமிழ் பாரதிய
பொக்கிஷம் காசிராமன் நீடூழி வாழ்க
மரபுகட்டுமாணம் பற்றி தனி வீடியோ போடவூ
கண்டிப்பாக
சுந்தரபாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம்,தங்கள் அலைபேசி எண் வேண்டும்.நன்றி.
8489284475
@@SirkaliTV company name thaliva solunga anna. incaps ? for sivanar vembu thailam
Impcops
Anna intha thiruvangatu enga iruka sollunga
பூம்பூகார் அருகில் உள்ளது
அண்ணா இந்த வேலை கற்றுக் கொள்ள வேண்டும் மொபைலின் என் வேண்டும்
In description
VANAKKAM, AGATHISWARA THIRUVADI POTRI, I'm A.V Uthaya KUMAR S/O ANDIAPPAN,
Soon try meet you Anna,
Need full address and location,
Nandri
VAALGA
VALAMUDAN
Always welcome
ந.. நீ.. பதிவு!
புரியவில்லை
@@SirkaliTV நல்ல பதிவுதான்.
நீண்ட பதிவு
அழிந்து போன பொக்கிஷத்தை பற்றி கூறவேண்டுமானால் அவ்வளவு பேச வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளபட்டுள்ளோம் என்பது உண்மை
இன்றைய தமிழன்.
என்னை ஆள்பவர் -
இலவசமாக 3 வேளை உணவு
பொங்கலுக்கு பட்டாடை
தினச் சலவை
தினச்செலவுக்கு பணம்
மின்சாரம், TV தொடர் சீரியல்
தொடர் போதை தரும் பானம்
பணமில்லா பயணம்
பயம் இல்லா வாழ்வு
பருவத்தில் திருமணம்
முதலிரவில் எனக்கே முன்னுரிமை
இவைகள் மட்டுமே இலவசமாக தரும் ஆட்சிக்கே என் வாக்கு.
தமிழனை சோம்பேறியாக்கிட்டாங்க.
* டேய் பீகாரி தம்பி, கொஞ்சம் தூக்கி விடப்பா, முடியல பா...