பல விதமான ஜோதிட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன்... ஆனால்? Actor Rajesh | Jothidam | ALP Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 май 2024
  • #omsaravanabhava #actorrajesh #jothidam
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 142

  • @krnkesavanalpmethodastrolo5017
    @krnkesavanalpmethodastrolo5017 Месяц назад +6

    உணர்வதும் உணர்த்துவதும்தான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை இதனை நமக்கு தந்தருளிய மகா குருஜீ வாக்கு யோகி திரு பொதுவுடைமூர்த்தி ஐய்யா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்

  • @suganthykathatharan3978
    @suganthykathatharan3978 Месяц назад +8

    உமாவெங்கட் madam, நித்தியா madam இருவருக்கும் நன்றி 🙏🙏🙏!
    நீங்கள் ALP astrology இன் பிரதிபலிப்பகள் அத்துடன் என் வாழ்கையின் படிகற்களாய் இருந்தீகள் , இந்த தருந்த்தை தந்த இறைவனுக்கு நன்றி!
    இந்த கல்வியை, இறைவனின் மோழியை பலரும் கற்று பயன் பெறவேண்டும் என்று இறைவணை பிரார்த்திக்கன்றேன் 🙏🙏🙏

  • @gsharpmusic7973
    @gsharpmusic7973 Месяц назад +4

    அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை இதனை நமக்கு தந்தருளிய மகா குருஜீ வாக்கு யோகி திரு பொதுவுடைமூர்த்தி ஐய்யா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்🙏அருமையான நிகழ்வு அட்சய லக்ன ஆசிரியர்களான நித்யா சங்கர், உமா வெங்கட்இருவரது பேட்டியும் அருமை. இருவரையும் ஒரு சேர இந்த காணொளியில் பார்த்தது மிகவும் மகிழ்வை தருகிறது.🙏

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom Месяц назад +15

    தமிழ் பாரம்பரிய ஜோதிடத்திற்கு இனி ஒரு தனி சானல், ராஜேஷ் சார் அவர்களே ஆரம்பிக்கலாம். அவ்வளவு விஷயங்கள். . எல்லோருக்கும் பிடிக்கும் அறிவூட்டும் நிகழ்ச்சிகளை, காணொளிகளை தேடி தரும் மனிதர்
    மிக்க நன்றி. மகிழ்ச்சி..

  • @shylajas36
    @shylajas36 Месяц назад +4

    மிகவும் அருமையாக எடுத்து சொல்லிக்கொண்டு இருக்கும் அனைத்து ALP ஆசிரியர்களுக்கும் மிக மிக நன்றி
    SHRIGURU நித்தியாஷங்கர் அவர்கள் SHRIGURU உமாவெங்கட் அவர்கள் நன்றி நன்றி
    Alp முறையை உருவாக்கிய உயர்த்திரு பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி
    SHYLAJA ALP Astrologer, Coimbatore

  • @jrdraga1795
    @jrdraga1795 Месяц назад +10

    அட்சய லக்ன ஆசிரியர்களான நித்யா சங்கர், உமா வெங்கட் இருவரையும் ஒரு சேர இந்த காணொளியில் பார்த்தது மிகவும் மகிழ்வை தருகிறது.
    நவகோள்களின் ஆசி நம்மிடம் அட்சயமாய்...
    ஆனந்த கூத்தாடுவோம்...
    நாம் அட்சய குடும்பம் என்று...
    நன்றி அட்சய லக்ன பத்ததி தந்தைக்கு...
    நன்றி...
    Ne G Harikrishnan, ALP Astrologer & Coach, Bangalore.

  • @venkatasubramanianthiruvad4177
    @venkatasubramanianthiruvad4177 Месяц назад +3

    Thanks to ALP SHRI GURUS 🙏🙏🙏🙏🙏🙏. THANKS TO MR. RAJESH FOR THIS GREAT INTERVIEW. GOD BLESS

  • @rajaguru9949
    @rajaguru9949 Месяц назад +5

    அருமை சிறப்பு வாழ்த்துக்கள்

  • @Alpjothidam87
    @Alpjothidam87 Месяц назад +3

    அருமையான நிகழ்வு வாழ்த்துக்கள்

  • @ragupathyveerachamy8415
    @ragupathyveerachamy8415 Месяц назад +3

    குருவே சரணம்🙏. கர்மா மற்றும் பிரசன்னம் பற்றிய அருமையான பதிவு. இதை கற்றுத்தந்த பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி🙏.
    ஏ எல் பி ஜோதிடர் ரகுபதி, கோவில்பட்டி.

  • @KrishnamurthyR-ig7jw
    @KrishnamurthyR-ig7jw Месяц назад

    மிகவும் அருமையாக பதிவுகள் நன்றி ஶ்ரீ குரு. நித்யா சங்கர் அம்மா மற்றும் ஸ்ரீ குரு. உமா வெங்கட் அம்மா அவர்களுக்கும் . மேலும் இந்த ALP (Astrology) 🙏ஜோதிட முறையை கற்றுக்கொடுத்த எங்கள் குருநாதர் Dr. திரு. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி..
    ALP ஜோதிடர் R.கிருஷ்ணமூர்த்தி. கூடுவாஞ்சேரி, சென்னை🙏.

  • @bharathirajas8180
    @bharathirajas8180 Месяц назад +2

    அருமையான பதிவு🎉🎉❤

  • @venkatakrisshna6488
    @venkatakrisshna6488 Месяц назад +2

    அருமையான பதிவு. நன்றி சொல்வது அனைத்தும் உண்மை. Venkatakrisshna ALP Astrologer, chennai

  • @SMS7969-ue9lh
    @SMS7969-ue9lh Месяц назад +4

    நித்யா சங்கர் மேடம் மற்றும் உமா வெங்கட் மேடம் இருவரது பேட்டியும் அருமை
    மலர்விழி

  • @astrosimmamranganathan8078
    @astrosimmamranganathan8078 Месяц назад +5

    வணக்கம் உமா வெங்கட் மேடம் சோதிட தோழமை உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Dr.seenivasan.00
    @Dr.seenivasan.00 Месяц назад +4

    பிரசன்னம் குறித்த விளக்கம் அருமை, நன்றி உமா வெங்கட் மேடம். இரண்டு மகளிர் ஆர்மி, குருவே சரணம்.
    அன்புடன் ALP astrologer Dr சீனிவாசன் BDS, தெலுங்கானா.

  • @royappan
    @royappan Месяц назад +35

    எனக்கு 56 வயது ஆகிறது நான் இதுவரை பல ஜோதிடர்களை பார்த்துள்ளேன் எல்லோருமே எதிர்கால பலன் தான் கூறுவார்கள் அதில் எதுவுமே திருப்திகரமாக இருந்ததில்லை அதனால் அவர்கள் உண்மைத்தன்மையை சோதிப்பதற்காக மூன்று முக்கியமான கடந்தகால நிகழ்வுகளை கூறுமாறு கேட்பேன் சிலர் கோபப்படுவார்கள் இதுவரை ஒருவர் கூட சரியாக கணித தில்லை அவர்கள் நம்மிடமே நமது பிறந்த நேரம் சரியில்லை என்று கூறி அதை முன்னும் பின்னும் கூட்டி கழித்து திருத்துவார்கள் நம்மிடமே நமது கடந்தகால நிகழ்வுகளை தெரிந்து கொண்டு எதிர்கால பலனை அடித்து விடுவார்கள் அவர்கள் கனித்த பலன் நடக்க நாம் காத்திருக்க வேண்டும் அதற்காக நாம் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் கூறிய பலன் பலிக்கவில்லை என்றால் ஜோதிடரிடம் கொடுத்த பணம் திரும்ப கேட்கப் போவதில்லை. இதற்கு பீஸ் ரூபாய் 7000.😢

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Месяц назад +2

      தாங்கள் aLP ஜோதிடரிடம் பார்த்தீர்களா

    • @royappan
      @royappan Месяц назад +4

      Fees 7000 நான் கொடுக்க தயார் இல்லை

    • @vijaynarayanan7816
      @vijaynarayanan7816 Месяц назад +1

      Correct , they have say the past first.if he is real astrologer the past should be correct then we can take the future .

    • @hemalathasabarishankar1167
      @hemalathasabarishankar1167 Месяц назад +1

      ​@@royappandon't spend 7000rs sir, u study Alp basic course surely u understand ur jadhagam and ur family jadhagam also.....

    • @sankarisiva379
      @sankarisiva379 Месяц назад

      Naa paatha jathagakarar sariya
      Sonnar kadantha kaalam anaithu😊

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam Месяц назад

    Superb Mrs.Uma venkat madam &Mrs.Nithya sankar madam excellent 👌🎉🎉Thank you our Guru pothuvdaimoorthy sir , ALP Astrologer and coach RAJ ARULANANTAM, THENKASI District

  • @AmuthaShanmugaraj
    @AmuthaShanmugaraj Месяц назад +2

    நித்யா அம்மா, உமாவெங்கட் அம்மா இருவருக்கும்
    வாழ்த்துக்கள். குருவே சரணம்

  • @KlnexNowimgton
    @KlnexNowimgton Месяц назад

    The whole team of teachers are exemplary ❤and in particular is our Teacher Nitya Shankar ❤ the big boss is our teacher Podhuvudaimoorthy ❤thank you ❤❤❤❤❤❤

  • @saibaba172
    @saibaba172 Месяц назад +1

    மிக அருமையான பேட்டி,🌷👍

  • @dr.mksamy2772
    @dr.mksamy2772 Месяц назад +3

    உமா வெங்கட் மேடம்...
    தெளிந்த நீரோடை போன்ற சொல் வீச்சுக்கள் மிக அருமை...வகுப்பிலும் உங்கள் முத்திரை பதித்த போதனைகள் என்றும் மனதை விட்டு நீங்காது.. குரு ஶ்ரீ பொதுவுடை மூர்த்தி அய்யாவுக்கும் நன்றிகள்...

    • @royappan
      @royappan Месяц назад

      Pls answer my questions

    • @marimuthukumar9855
      @marimuthukumar9855 Месяц назад +1

      ​@@royappan ஐயா தாங்கள் மிகுந்த மன குழப்பத்தில் உள்ளீர்கள் ஒவ்வொரு கமெண்டிலும் ஒவ்வொருரிடம் பதில் எதிர்பார்க்கிற்கள். என்னுடைய பதில் முதலில் ALP அடிப்படை வகுப்பு படியுங்கள் அப்போது உங்களது அனைத்து கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்

    • @royappan
      @royappan Месяц назад +1

      @@marimuthukumar9855 ஐயா நான் எந்த மனக்குழப்பத்தில் இல்லை மிகவும் தெளிவாக இருக்கிறேன் என்னுடைய கேள்வி மிகவும் எளிதானது அதற்கு விளக்கம் அளிக்க ஏன் யாராலும் முடியவில்லை அவர்களின் நோக்கம் எல்லாம் எப்படியாவது என்னிடமிருந்து ஏழாயிரம் ரூபாய் கறந்து விட வேண்டும் இந்த மாதிரி வகுப்புகளுக்கு சென்றால் மூளை சலவை செய்து நானும் அவர்களைப் போல் குருஜி புகழ் பாட வாய்ப்புள்ளது ஏன் நீங்கள் கூட என் கேள்விக்கு பதில் கூறலாமே நான் ஜோதிடத்தை குறை கூறவில்லை ஆனால் ஊரை ஏமாற்றுபவர்கள் எல்லோருக்கும் தெரிய வேண்டும்

  • @cashlessassets8406
    @cashlessassets8406 Месяц назад +2

    Awesome video

  • @sripriyaayyangar
    @sripriyaayyangar Месяц назад +1

    Arumaiyana Nerkaanal

  • @kkcm1
    @kkcm1 Месяц назад +1

    I really admire the person who wrote the coding for the software

  • @gkkothandan8957
    @gkkothandan8957 Месяц назад +4

    பணத்துக்காக அலையும் கூட்டம் தான் எல்லாம்.வகுபெடுக்கிறேன்;சொல்லிக் கொடுக்கிறேன் என்றும்;பலன் சொல்லவும் பல ஆயிரங்களைப் பிடுங்கித் தின்னும் கொள்ளைக்காரர்கள்.

  • @sundarrajan2991
    @sundarrajan2991 Месяц назад +2

    அருமை. ஆசிரியை இருவருக்கும் நன்றி.
    சுந்தரராஜன்
    ALP ஜோதிடர்
    சென்னை.

    • @royappan
      @royappan Месяц назад

      என் கேள்விக்கு என்ன பதில்

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 Месяц назад

    அருமையான பதிவு சார்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    அருமையான தகவல்ப திவு

  • @maheswarinagendran119
    @maheswarinagendran119 Месяц назад +5

    வாழ்க்கை தேடலுக்கு ஒரே பதில் அட்சய லக்ன பத்ததி மட்டுமே தங்கள் கர்மா பற்றிய புரிதல் இங்கு பெறமுடியும்.அட்சய லக்ன பத்ததியில் பிரசன்ன முறை பற்றி தெளிவான பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி 🙏
    ALP ASTROLOGER மகேஸ்வரி நாகேந்திரன் கோயம்புத்தூர் 🙏

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Месяц назад

      நீங்கள் கற்று தருகிறீர்களாALP

    • @maheswarinagendran119
      @maheswarinagendran119 Месяц назад +1

      @@Prakashkidskidsprakash
      தொடர்புகு ஒன்பது ஆறு பூஜியம் பூஜியம் ஆறு ஆறு ஒன்பது இரண்டு ஏழு எட்டு

    • @kiriyasakthynageswaran8539
      @kiriyasakthynageswaran8539 Месяц назад

      ஜேர்மனியில் இருந்து Zoom மூலம் இந்த ஜோதிட முறையை நானும் கற்றேன். எங்களது ஆசியர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @PushparaniGovindaraj
    @PushparaniGovindaraj Месяц назад +1

    எங்கள் Alp குரு மார்களன Nithya sankar mam ம‌ற்று‌ம் Uma Maheshwari mam இருவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🎉🎉.இந்த அற்புத கலையை தந்த POTHUVUDAI MOORTHY AYYA அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
    Alp.astro Pushparani Govindaraj
    Bangalore.

  • @harimanigandanvchamundi
    @harimanigandanvchamundi Месяц назад +3

    ராஜேஷ் ஐயா நீங்களும் வியாபார நோக்கத்தில் செல்கிறீர்கள்..

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 Месяц назад +2

    வணக்கம்... மூத்த குருமார்கள் உமா வெங்கட் மேடம் மற்றும் நித்யாசங்கர் மேடம் இருவரின் கருத்துப்பரிமாற்றம் அருமை ...நன்றி ராஜேஷ் சார்.... அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் ஸ்ரீகுரு சிவகாசி k.காளிமுத்து..

    • @royappan
      @royappan Месяц назад

      என் கேள்விக்கு பதில் அளிக்கலாமே

  • @YKN714
    @YKN714 Месяц назад

    Ella jothidaramum ethir kaalathi kooruvaargal....aanal kandha kaalathai ALP astrology murraiyil sulabamaka parkalam...youngster main ah intha ALP astrology padika vendum..enaku intha ALP astrology patri sonnatharku ennodaiya Guruji Uma venkat mam ku nandri🙏🏻

  • @sivakruba9728
    @sivakruba9728 Месяц назад +1

    ஒரு முறைக்கு இரு முறை கற்றுக் கொள்ள வாய்ப்பு கொடுக்கிறார் எங்கள் குரு வாக்குயோகி பொதுவுடை மூர்த்தி ஐயா.

  • @manisasful
    @manisasful Месяц назад +3

    Very nice
    To the point explanation shows ALP’s accuracy, originality & it’s uniqueness
    Thanks & gratitude to guru Iyya
    Shantha ALP Astrologer from Coimbatore ,Tamilnadu

    • @royappan
      @royappan Месяц назад

      Try answering to my questions in the comments above

  • @murugesanchennai2360
    @murugesanchennai2360 Месяц назад

    நன்றிகள்.கோடி.வாழ்த்துக்கள்🎉2404

  • @tkpriya6171
    @tkpriya6171 Месяц назад

    🙏🙏Special Thanks to our Master Moorthy Sir.
    Thank you Rajesh Sir.
    Super Nithya sankar Mam and Uma venkat Mam.
    Thank you so much for you both Mam to sharing How Astrology play a vital role in everyone's life? & At the sametiime how we have to handle and slove the problems. That is speciality of ALP ASTROLOGY.
    Thank you.
    ALP Astrologer Priya from Kallakurichi.

    • @royappan
      @royappan Месяц назад

      Pls answer my question

  • @kvkadhir
    @kvkadhir Месяц назад +1

    Thank you so much for this wonderful interview.. ALP Astrologer Kadhiravan Velayutham from New Perungalathur chennai❤🎉😊 Rajesh Sir because of you I came to know ALP Astrology Thank you so much Sir❤

    • @ganeshgarg2282
      @ganeshgarg2282 Месяц назад

      ஏஎல்பி கற்றுக் கொள்ள எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

  • @velusangupathy8431
    @velusangupathy8431 Месяц назад +5

    அட்சய லக்ன பத்ததி முறையின் ஆழமான கருத்தை பதிவு செய்த அம்மா நித்யா சங்கர் மற்றும் உமாவெங்கட் அவர்களை வணங்குகிறேன்.
    நன்றி
    வாங்க ALP படிப்போம்
    வாழ்வில் வளம்பெறுவோம் .
    உங்கள் நண்பன்,
    வீரபாண்டி வேல்முருகன்,
    ALP சோதிடர் (ம) பயிற்றுநர்,
    சேலம்.

    • @karpagamnandhagopal4775
      @karpagamnandhagopal4775 Месяц назад

      அய்யா நீங்கல் alpஜோதிடம் காற்று தருகிreergala

    • @royappan
      @royappan Месяц назад

      நீங்களும் என் கேள்விக்கு பதில் கூறலாமே

  • @rrkbhat
    @rrkbhat Месяц назад +2

    ALP ஜோதிடத்தின் சிறப்பான பரிமாணங்களில் சிலவற்றை விளக்கியமைக்கு நன்றி. ALP Astrologer. Acupuncturist. Kuntikana RadhaKrishna Bhat, Kerala, Karnataka & Tamilnadu.

  • @Hemalatha123A
    @Hemalatha123A Месяц назад

    Daily daily miracle happens in our life through learning ALP astrology...planets travel with us...A good turning point happens in life who learn ALP Astrology...such a good Guruji we got ...its a gods gift to us through our Guruji s.podhuvudai moorthy sir..I'm proud to be an ALP advance student A.Hemalatha salem..
    Basic class starts on June 8th 2024 ...contact ALP office chennai .

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Месяц назад

    Sir DNA vishal sir ah interview yedunga...worthful ,useful,please sir🙏🙏🙏🙏

  • @s.shanmugarajabe2216
    @s.shanmugarajabe2216 Месяц назад +1

    நான் முதன் முதலாக சோழிபிரசன்னம் கற்று கொண்டது உமாவெங்கட் அக்காவிடமே அவர்கள்கற்று தந்த சோழிபிரசன்னம் முதல் வகுப்பு மாணவர்களில் நானும் ஒருவன் ..இன்று வரை எனக்கு கை கொடுத்துள்ளது.அதை ALP பிரசன்ன Software முறையில் பயன்படுத்தும் போது துல்லிதமான காலநேரத்தை தேதியுடன் சொல்ல முடியும் ..இதை எங்களுக்கு கற்று தந்த வழிநடத்தி கொண்டிருக்கும் பொதுவுடைமூர்த்தி சார்க்கு நன்றிகள் பல அதை தொடர்ந்து ALP யில் எங்களை வழிநடத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றிகள் 🙏
    சதயம்ஷண்முகராஜா
    கோவை

    • @royappan
      @royappan Месяц назад

      கமெண்ட் செக்ஷனில் எனது கேள்வி இருக்கிறது தயவுசெய்து பதில் கூறுங்கள்

    • @dr.mksamy2772
      @dr.mksamy2772 Месяц назад

      உமா வெங்கட் மேடம் போதிக்கும் பக்குவமே அலாதியானது...அவர்கள் போதனைக்கு உங்களை போல் நானும் என்றும் கடமை பட்டுள்ளேன்...She suppose to be the Brigadier of ALP women wing....

  • @Dr.seenivasan.00
    @Dr.seenivasan.00 Месяц назад +1

    ஜோதிடம் வேதத்தின் கண்கள் எளிமையாக பொதுவுடைமூர்த்தி சார் அவர்கள் கொடுத்துள்ளார்கள்.ஐயாவுக்கு நன்றி. அருமையான கலந்துரையாடல், நன்றி நித்யா சங்கர் மேடம்.
    அன்புடன் ALP astrologer Dr சீனிவாசன் BDS. தெலுங்கானா.

  • @p.k.lakshmisuresh6896
    @p.k.lakshmisuresh6896 Месяц назад +2

    Why always ALP interviews?

  • @archanaboopalan
    @archanaboopalan Месяц назад +1

    வணக்கம்
    அட்சய லக்ன பத்ததி வாழ்க வளர்க
    அட்சய லக்ன பத்ததி தந்தைக்கு வணக்கம்......🙏🙏🙏
    குருக்களின் கலந்துரையாடல் அருமை🙏🙏🙏
    அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் என்பதில் பெருமை கொள்கிறோம்.....
    அர்ச்சனாதேவி பூபாலன்
    கம்பம் தேனி

  • @rlgrlg1979
    @rlgrlg1979 Месяц назад +1

    அட்சய லக்ன பத்ததி குருமார்களுக்கு வணக்கங்கள்.

  • @jeyasudha2425
    @jeyasudha2425 Месяц назад

    Nithya sankar mam. 🙏uma venkat mam🙏matrum athunai gurumargalukum pothuudai moorthi ayya avargalukum nanri nanri nanri🙏🙏🙏 alp jothidar jeyasudha 2315 batch

  • @AlpyThermique
    @AlpyThermique Месяц назад +2

    ராஜேஷ் சார் பொது உடைய மூர்த்தி ஐயாவை அழைத்து ALP மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா என்று கேளுங்கள்

  • @parimala5011
    @parimala5011 Месяц назад

    Jaathagakattathil meenaraasi mudhal raasiaagi 3 varudam aagirathaam idhu unmayaa madam

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Месяц назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sampoornamkannan
    @sampoornamkannan Месяц назад

    One has to understand how the processes of micro world influence the events of the macro world. Macro world includes our normal world and the cosmos, as we are part of the cosmos.
    In the micro world, particle physics says that there is an inherent uncertainty in the way the particle behaves, if you know its present position, you cannot gauge the particle's destination and vice versa. At the same time twin slit experiment says that the particle's destination is known to the particle and it will take all possible routes to reach there. Hence it is common knowledge that the scientists do not know till date, what influences all this.
    Astrology has the same problem. Even experts ( people adept at this subject) cannot predict beyond a level of probabilities, because the planets in the cosmos are after all made of trillions of particles grouping together and remain within for sufficiently longer periods as compared to their individual behavior. This grouping, influences the common destiny ( net-like behavior) as against individual propensities. This gives the astrologer a reasonable handle to predict group behavior, yet he cannot be sure, unless he has divine backing.

  • @selva7790
    @selva7790 Месяц назад

    🙏❤️

  • @user-ch9bw8dp9q
    @user-ch9bw8dp9q Месяц назад

    இந்த வகுப்பில் எப்படி சேருவது

  • @prakashrbhat
    @prakashrbhat Месяц назад

    🙏🙏🙏

  • @dr.mksamy2772
    @dr.mksamy2772 Месяц назад +2

    @Royappan...
    There is a proverb saying..if a person got his tongue burned by drinking hot milk once.. then every time he thinks more than once before drinking any white liquid like chilled curd also ... likewise by mistake you had travel experience by a rural town bus, which might have trapped you midway in a jungle overnight.. doesn't mean that..all the buses in Tamilnadu will be the same....like you travelled and got in trouble... please visit to some other ALP astrologer too...then definitely you will find the fact.. why...I am saying this is because I too came across the same astrologer,whom you are referring.. please forget that and talk to the senior ALP astrologers...and....like you I have turned 63 too...sir... namaskaram...

  • @royappan
    @royappan Месяц назад +5

    எனது பிறந்த நேரம்
    1.10am
    பிறந்த இடம் சிங்கப்பூர்
    15/01/1968.
    ஆண்
    மிதுன ராசி துலா லக்னம் திருவாதிரை
    ALP ஜோதிடர்கள் அல்லது வேறு ஜோதிடர்கள் என் வாழ்க்கையில் மூன்று முக்கியமான கடந்தகால நிகழ்வுகளை கூறமுடியுமா எதிர்கால பலனை கேட்கவில்லை சரியாக இருந்தால் ரூபாய் 10000 தருகிறேன் உங்களிடமே ஜாதகம் பார்க்கிறேன் மன்னிப்பும் கேட்கிறேன்
    1. எந்த வயதில் திருமணம் முடித்தேன்
    2. நான் கடனாளியா செல்வந்தரா
    3. 30 ஆண்டுகளாக ஒரே வேலை செய்கிறேன் அது எந்த மாதிரியான வேலை கல்வி சார்ந்ததா ஐடி துறையா அல்லது கலை சார்ந்ததா இல்லை கூலித் தொழிலாளியா தொழிலாளியா?

    • @yoginithran3516
      @yoginithran3516 Месяц назад

      Sir, மன்னிக்கவும்..நான் ஜோதிடர் இல்லை.. இருந்தாலும் நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு அனுமானத்தில் பதில் கூறுகிறேன்.. உங்கள் கல்யாணம் கொஞ்சம் தாமதமாக தான் நடந்திருக்கும்,கடனாளி தான்,கலை துறை சேர்ந்தவராக இருக்கலாம்.இது சரியாக இருந்தால் பதில் அளிக்க வேண்டும்.. மீண்டும் மன்னிக்கவும்..

    • @royappan
      @royappan Месяц назад +1

      இன்னும் பலரின் விடைகளைக் கேட்டுவிட்டு விரைவில் பதில் கூறுகிறேன்

    • @royappan
      @royappan Месяц назад +1

      @@kanda1176 கிட்டத்தட்ட நெருக்கமான பதில். சில பிழைக . நீங்கள் ஏ எல் பி ஜோதிடரா? எனது பெற்றோர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா?
      கடந்த இரண்டு மாதங்களாக என் உடம்பில் ஒரு பிரச்சனை சிகிச்சை பெற்று வருகிறேன் என்ன பிரச்சனை என்று கூறமுடியுமா? தவறாக எண்ண வேண்டாம்.🙏

    • @ganeshgarg2282
      @ganeshgarg2282 Месяц назад

      உங்களுக்கு திருமணம் ஆகி இருக்காது.
      சரியான வேலையும் இருக்காது அல்லது சிறிய வேலை (service oriented job) பார்த்து கொண்டு இருப்பீர்கள்.
      உங்களுக்கு பணக்கஷ்டம் இருக்கும்.

    • @royappan
      @royappan Месяц назад

      @@ganeshgarg2282 விரைவில் பதில் கூறுகிறேன்

  • @babu4506
    @babu4506 Месяц назад

    Rajesh sir
    ALP ன் விளம்பர தூதுவராகவே மாறிவிட்டாரா

  • @drjlakshmanan932
    @drjlakshmanan932 Месяц назад +1

    2409ALP BZ114 👌👌👌🙏🙏🙏

  • @gandhikumar86
    @gandhikumar86 Месяц назад +2

    என்னய்யா இது

  • @umaganesh8304
    @umaganesh8304 Месяц назад

    Please guide how to join the class. It will be useful for many people.

  • @sathishshetty79
    @sathishshetty79 Месяц назад +1

    Heller Bhaskar interview pls

  • @manjulaashok7412
    @manjulaashok7412 Месяц назад

    Any one met this Lady? About astrology? Pl tell she is good in her work?

    • @sivakumar-tj5kd
      @sivakumar-tj5kd Месяц назад

      Yes, Uma venkat is very good in astrology. She is much talented

    • @prameelamanoj6537
      @prameelamanoj6537 Месяц назад

      Please give Uma Madams number

  • @user-ss7rn3bn3n
    @user-ss7rn3bn3n Месяц назад

    திரு ராஜேஷ் ஐயா எனக்கு ஒரு கேள்வி
    ஐயா நீங்கள் ஏன் தங்களின் சொந்த யூடியூப் சேனல் ஒன்று துவங்கவில்லை
    ஏன் நக்கீரனில் பேசுகிறீர்கள்.

  • @revathichari4533
    @revathichari4533 Месяц назад

    லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் இருந்தாதான் அல்ப ஜோதிடம் வகுப்பில் சேர முடியுமா அல்லது மொபைல் போதுமா? நானும் எனது சொந்த புரிதல்காக கற்க விரும்புகிறேன். தயவு செய்து தெரிவிக்கவும். மிக்க நன்றி

    • @yenpurithal2877
      @yenpurithal2877 Месяц назад

      Mobile இருந்தால் போதும்.
      Alp teacher Bhavani Muthusamy

  • @amudhakarthikeyan2479
    @amudhakarthikeyan2479 Месяц назад

    Madam rugular class or on class mam?

  • @narayananlakshmi800
    @narayananlakshmi800 Месяц назад

    Pudhusu pudhsa kelambi varangaa

  • @Whatever249
    @Whatever249 Месяц назад +2

    Wondering WHY does this channel promote this idea so much..!!! 🤔🤔🤔🤔

  • @amudhakarthikeyan2479
    @amudhakarthikeyan2479 Месяц назад

    Madam எனக்கு alp கற்க ஆசை விபரம் சொல்லுங்க மேடம்

  • @prabhaskitchensmfashions
    @prabhaskitchensmfashions Месяц назад +1

    Uma venkat madam pls send ur no. I am also in virugambakkam. So that i want to consult with you

  • @pugazenthivelayoutham9670
    @pugazenthivelayoutham9670 Месяц назад

    வேதமே வேற விஷயம்...சோதிடம் அதில் பின்னால் சேர்ந்தது...

  • @sivapandi58
    @sivapandi58 21 день назад

    நீ உருட்டுமா அழகாஇருக்க

  • @kannankannan-ni5qr
    @kannankannan-ni5qr Месяц назад +2

    Pure marketing

  • @ganeshgarg2282
    @ganeshgarg2282 Месяц назад +1

    ALP ஜோதிட முறையை கற்றுக் கொள்ள எவ்வளவு கட்டணம்?

    • @royappan
      @royappan Месяц назад +1

      R5000

    • @umavenkat6590
      @umavenkat6590 Месяц назад

      #Alp office

    • @PushparaniGovindaraj
      @PushparaniGovindaraj Месяц назад

      ஒன்பது எழு எட்டு ஆறு ஐந்து ஐந்து ஆறு ஒன்று ஐந்து ஆறு.

  • @Mstwins5
    @Mstwins5 Месяц назад

    குறைந்த கட்டணத்தில் ALP ஜாதகம் பார்க்க எவரேனும் உள்ளனரா

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Месяц назад +1

    Oru mayirum nadakkala 💯💯🔥😂😂😂🎉🎉😢Nan parthein SLP🎉🎉🎉🎉🎉pongadi pundaigala😂🎉🎉😢

  • @MSrajhaan.d4905
    @MSrajhaan.d4905 Месяц назад

    Part 2 sikiram podunga alp astrologer kavitha 2315ALPAZ164 vellore thanks uma mam ,Nithiya mam and Rajesh sir 🎉🎉🎉