திருமணம் தடைக்குக் காரணமாகவும் சில வீடுகள் இருக்கிறது.... | Actor Rajesh | Marriage | Vastu Selva |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 38

  • @nithyaramadurai
    @nithyaramadurai 9 месяцев назад +11

    இவரால் பயனடைந்த பிரபலங்கள் பலரை நான் நேரில் சந்தித்து இருக்கிறேன். வாஸ்து செல்வா அவரகள சென்ற இடம் எல்லாம்.பேராடும் புகழோடும் வாழ்கிறார்கள்..
    நன்றி வாஸ்து S. செல்வா

  • @astrokamban
    @astrokamban 9 месяцев назад +8

    செல்வா அவர்கள் சிறிய வயதாக இருந்தாலும் அதிக திறமை உடையவராக இருக்கிறார் பல வாஸ்து நுணுக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் இதனால் ஏராளமானோர் பயனடைகிறார்கள் செல்வா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @chandrakumarv3686
    @chandrakumarv3686 9 месяцев назад +3

    ராஜேஷ் சார் கோவை மருத்துவர் அருண் பிரகாஷ் காய்கறி மருத்துவரை பேட்டி எடுங்கள் சார்

  • @chalzTN
    @chalzTN 9 месяцев назад +2

    Please continue with vaasthu interviews sir!

  • @rajagopalthiyagarajan5421
    @rajagopalthiyagarajan5421 9 месяцев назад +1

    நல்ல இருக்கு நன்றி

  • @osro3313
    @osro3313 9 месяцев назад +6

    திருப்பதி ரெட்டி வாஸ்து சாஸ்திர வாஸ்தவங்கள் என்கிற நூலில் உள்ளபடி சொல்கிறார் சரியாக. இது புத்தக கடையில் கிடைக்கும் தமிழில் . வாஸ்து சாஸ்திரம் எளிமையானது அதை புரிந்து கொள்வதில்தான் தவறு ஏற்படுகிறது. 👍 நன்றி ஐயா நன்றி

  • @dpssamy7585
    @dpssamy7585 8 месяцев назад

    Good 👍 God bless you 🙏 😊😊😊😊😊😊

  • @saravanansri-wk7di
    @saravanansri-wk7di 9 месяцев назад +10

    ,ராஜேஷ் ஐயா இவருடைய போன் நம்பர் போடுங்க ஐயா

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 9 месяцев назад +6

    ராஜேஷ் சார் டாக்டர் நந்தகோபால் அவர்களை பேட்டி எடுங்கள். இல்லையெனில் டாக்டர் நித்யா சித்தா(BSMS) அவர்கள் மற்றும் ஹோமியோபதி டாக்டர் தீபா அருளாளன் அவர்களையும் பேட்டி எடுங்கள். பயனுள்ளதா இருக்கும். நன்றி

    • @Vinothkumar-bc1wn
      @Vinothkumar-bc1wn 9 месяцев назад +1

      Dr.Salai Jayakalpanas interview is the best than all the above so called doctors.

    • @gayathrisingh3484
      @gayathrisingh3484 9 месяцев назад

      Yes obviously

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 9 месяцев назад

      @@Vinothkumar-bc1wn இல்லை

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 8 месяцев назад

    நன்றி ராஜேஷ் சார்.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 9 месяцев назад +2

    என் பிள்ளகள் நல்லா படிக்க வழி சொல்லுங்க சார். பாஸ் ஆனா போதும்

  • @MinehLodi
    @MinehLodi 9 месяцев назад

    Super excited sir😮😮

  • @srinivasbalu5085
    @srinivasbalu5085 9 месяцев назад

    Do more vedio on selva he tell good

  • @selvamv5968
    @selvamv5968 9 месяцев назад +21

    ராஜேஷ் , இவர் வாஸ்து சரியாக சொல்கிறார் ...இருப்பினும் வாஸ்து ரவி ரமணா சாரை ஒருமுறை பேட்டி எடுங்கள் ...பார்த்த உடன் சொல்வார் எந்த வீட்டையும் ...அவரின் அனுபவம் அப்படி

  • @paulrasuelangovan3925
    @paulrasuelangovan3925 9 месяцев назад +4

    வட கிழக்கில் பூஜை அறையில் பெரிய ஜன்னல் வைத்துள்ளோம். கணக்கு வருமா

  • @gangasriranga7618
    @gangasriranga7618 2 месяца назад

    ஐயா வணக்கம் தென் மேற்கு அறைக்கு பால்கனி வைக்கலாமா? அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிறோம்.

  • @mimayavan3701
    @mimayavan3701 9 месяцев назад

    Supper sir 🎉🎉🎉🎉

  • @maharajanneelakkannu5731
    @maharajanneelakkannu5731 9 месяцев назад +4

    தங்கள் வாஸ்து சாஸ்த்திர ஆலோசனை கேட்டு பெருவாரியான மக்கள் பயன்
    பெருவார்கள் நன்றி செல்வா சார்🙏

  • @kuppusamyramalingamkuppusa4915
    @kuppusamyramalingamkuppusa4915 3 дня назад

    வாஸ்து S.செல்வம் அவர்களின் செல் நம்பர் வீடியோவில் போடவும்.

  • @manjulaashok7412
    @manjulaashok7412 9 месяцев назад +4

    Mirror can make difference. But he is telling only his Vasthu can make good vibes. Very business mind.

    • @greenfocus7552
      @greenfocus7552 7 месяцев назад

      Could you please elaborate on the mirror idea u mentioned?

  • @venkatesans8947
    @venkatesans8947 9 месяцев назад +6

    கிழக்கு பகுதியி்ல் ஜன்னல் வைக்க வாய்ப்பு இல்லாதவங்க என்ன செய்யலாம்

  • @INDIANBOY-w5q
    @INDIANBOY-w5q 9 месяцев назад

    Guinness Ravi மருத்துவ ayya பேட்டி எடுங்கள் சார்

  • @prabhus3209
    @prabhus3209 4 месяца назад

    sir 23*57 adikku vasthu plan

  • @Ganesan-i4c
    @Ganesan-i4c 2 месяца назад

    மாடிப்படி வீட்டில் வடகிழக்கில் கீழ் பகுதியில் ஆரம்பித்து வடக்கு பகுதியில் மேலே உச்ச பகுதியில் முடிவது போல் நேர் படிக்கட்டு அமைந்துள்ளது.இதை மொத்தமாக எடுத்து விடலாமா? வடக்கு பகுதியில் படிக்கட்டு இருக்க கூடாதா? ஈசான்ய பகுதியில் இருந்து இரண்டு அடி தள்ளி தான் படிக்கட்டு ஆரபித்து உள்ளது.

  • @sbalakumar4124
    @sbalakumar4124 9 месяцев назад +4

    Rajesh sir ask him to visit supper star Rajini house he is having lot of personal problems in his family.

  • @rathinam764
    @rathinam764 9 месяцев назад

    All these is fine for rich folks...what about poor folks..can they afford such luxury..they are doing well...

  • @manjulaashok7412
    @manjulaashok7412 9 месяцев назад

    Only he is right, where is God and Nature?

  • @Raj-st9fy
    @Raj-st9fy 2 месяца назад

    ரவி ரமணாவிடம் இருக்கும் தெளிவு இவரிடம் இல்லை.
    நிறைய தடுமாற்றம் தெரிகிறது.

  • @PerumPalli
    @PerumPalli 9 месяцев назад +2

    அவ்ளோ தானா இன்னும் பேட்டி எடுங்க 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @osro3313
    @osro3313 9 месяцев назад +1

    எல்லா வாஸ்து நிபுணர்களும் திருப்பதி ரெட்டியின் வாஸ்து சாஸ்திர வாஸ்தவங்களை படிக்காமல் புரிந்து கொள்ளாமல் வீட்டுக்கு கடைக்கு வாஸ்து பார்த்தால் தவறாக தான் முடியும் 🙏

  • @dhandapanir588
    @dhandapanir588 9 месяцев назад

    Vasthu pagavan only ravi ramana

  • @manjulaashok7412
    @manjulaashok7412 9 месяцев назад

    And a pulugu Agassi pulugu