வ அலைக்கும் சலாம் ,வ ரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு (உங்கள் மீதும் மற்றும் உங்கள் குடும்பத்தார் அனைவரும் மீதும் இறைவனனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக....)
உண்மையூலே இவன் தாயா மனிதன், பணம் என்னய்யா பணம். நல்ல குணம் தாயா முக்கியம். அந்த அரபிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏. அடுத்தவருடைய சந்தோஷத்தில் மனிதநேயம் காணும் மனிதர்
மிக மிகப் பண்புள்ள மிகத் தூய்மையான மனதுள்ள அரபி சேக் அவர்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள மாதிரி நல்லவங்க இருப்பதனால்தான் நாட்டில் மழை பெய்கிறது நல்லவர்கள் எப்போதும் நன்றாக வாழ வேண்டும் ஷேக் வாழ்க ஷேக் வாழ்க ஷேக் வாழ்க
Arbic மக்கள் ரொம்ப நல்லவங்க.. நாங்க 5வருஷமா Muscat ல இருக்கோம். இதே போல சம்பவம், 3 years back எங்களுக்கும் நடந்தது,என் மகனை உட்காரவைத்து foto எடுத்தோம்.
Muscat. Beautiful place. We Spent a lovely 4 years there... My 2year old son was Given a 1 OMR during EID by an unknown Omani while we were casually walking in our lane.
இந்த செய்தியை கேட்கும் பொழுது கண்ணீர் ஆறாக ஓடுகிறது, அந்த ஏழ்மையை மகிழ்வித்து அவர் அடையும் ஆனந்த சிரிப்பு அனைத்து சொத்துக்களையும் விட உயர்வானதாக தெரிகிறது,
@@anandmaestro நம்ம நாட்டுல ஜாதி மதம் பேதம் பார்த்து மனிசன கொலை செய்யும் போது இப்படியான பதிவுகளை பார்க்கும் போது கண்ணீர் என்ன கண்ணில் இரத்தம் கூட வடியும்.
சந்தோஷத்தில் மிகவும் உயர்ந்தது ..... அடுத்தவரை சந்தோஷப்படுத்தி நாம் சந்தோஷம் அடைவது ..... அதை தான் அந்த மாமனிதர் செய்து கொண்டிருக்கிரார் ....... உழைப்பால் உயர்ந்தவராக இருப்பார் ..... வாழ்க
நான் 15வருடங்கள் குவைத்தில் பணிபுரிந்தவன் என்ற வகையில் சொல்கின்றேன் குவைத்திகள் 90சதவீதம் பேர் மிகுந்த இரக்ககுணமும் இந்தியர்கள் மேல் பரிவும் காட்டக்கூடியவர்கள்.
குவைத் நாட்டின்உள்ளவர்கள் காரில் எங்கேனும் சென்றால் வெயிலில் யாரேனும் வேலை செய்வதைப் பார்த்தால் பரிதாபப்பட்டு அவர்கள் காரில் வைத்துள்ள ஹோல்டிங்ஸ் பழங்களை எடுத்து அவர் கையில் கொடுத்து இதை நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்லி விட்டு சென்று விடுவார்கள்
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மனித நேயத்துடன் நடந்து கொன்டு அவரின் மனதில் உள்ள ஆசையை பூர்த்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் மனநிறைவு மற்றும் மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இந்த உலகில் இல்லை. அவரின் உன்னதமான செயலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 💐💐🙏
அன்பு தான் எங்கும் எதிலும்.வெற்றிபெறும். அது ஒன்றுதான் மனிதனின் உயிருக்கு சிறந்த மருந்து. சிறந்த உணவு. சிறந்த ஆற்றல். இங்கு அந்த வீடியோவில் நாமெல்லாம் பாராட்டிய அந்த அரேபியர் மட்டுமல்ல...அந்த வீடியோவை பார்த்து இங்கு தமது கருத்துக்களை தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்களிலும் சிறப்பான அன்பு மனம் உண்டு. இதுபோன்ற அன்பு மனம் கொண்ட பல கோடி மக்கள் இப்பூமியில் வாழ்வதனால்தான் இன்னமும் மனித சமூகமும் ஏனைய உயிரினங்களும் மென்மேலும் தலைத்தோங்குகிறது...!
நாம் தேடி சேர்த்த செல்வம் நமக்கு மட்டும் மகிழ்ச்சி அளிக்காமல் மற்றவரையும் மகிழ்ச்சி பெற வைத்தால் அதுவே பெருமகிழ்வு....👌👏👏👏☺️ A great salute to his humanity...
I am ex employee from naturally 99 percent of Kuwaitis are very good human beings and friendly nature I never forget Kuwait from my life thanks Kuwait Salam wale kum🙏
நல்ல மனிதர்,இதே போன்று ஒரு சம்பவம் எனக்கு குவைத்தில் நடந்து உள்ளது, ஒரு குவைத் தொழிலாதிபர் வீட்டிற்கு ac work போகிருத்தன் வீட்டின் பின் புறம் வேலை பார்த்து கொண்டு இருந்தேன் வெயிலில் காலணிகள் இல்லாமல், அதை பார்த்த வீட்டின் உரிமையாளர் என் காலநிகளை அவர் கைகளால் எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார். நல்ல மனிதர்கள் ❤
இந்த உலகில் மிகவும் மனிதநேயமிக்க மனிதர்கள் ஏற்றதாழ்வு இல்லா குணம்படைத்தவர்கள் அரேபியர்கள்.அடுத்தவரை பசியில் வாடவிடமாட்டார்கள் அவர்கள் உண்ணும் உயர்ந்தவகை உணவையே நமக்கும் கொடுப்பார்கள் நல்ல மனிதர்கள்.
Agree!!! Religion is just a mode to teach humans how to treat fellow humans equally. This human has learnt it right. We should really appreciate his parents for bring him up right!!!! Long live friend!!!
@@laughoutloud2358 What you ask sounds logical bro but do you believe that any religion would teach to kill any innocent human being? No. Infact Islam says that " killing an innocent human is as though he has killed the whole human kind". Terrorist are all over. They use Religion as a tool and misinterprete to suit their Agenda.
காரின் முன் போட்டோ எடுத்ததைவிட அதிக மகிழ்ச்சி இந்தியர்க்கு அந்த மகிழ்ச்சியை அதிகபடுத்திய குவைத் தொழிலதிபர்க்குபெரிய மனது இரண்டு பேரின் மகிழ்ச்சியை பார்த்த நமக்கும் மகிழ்ச்சி நெகிழ்ச்சியான செயல்👍🙏💐
அந்த காரில் அமர்ந்து பார்த்த மகிழ்ச்சியை விட அந்த காரின் உரிமையாளர் செயலே அந்த இந்தியரின் மனதில் நிலைத்து நிற்க்கும்
Exactly
வீடியோ தலைப்பைப் பார்த்து பயந்துவிட்டேன். “ஏண்டா என் காரின் முன் நின்று ஃபோட்டோ எடுத்தாய்” என்று கசையடி, கட்டிவைத்துக் கல்லடி தண்டனை என்று நினைத்தேன்.
@@diwakaranvalangaimanmani3777 haha apdyelam yendha panakaranum pana matan bro
Modi arabi urine vangi kudida
@@diwakaranvalangaimanmani3777 bro athe dhan nanum nenachan
அடுத்தவர் மகிழ்ச்சிழை பார்த்து மகிழ்கிறவர்கள் மனிதன் 🙏🎉👨✈️😎
Crt nanba but ipo ulla kaalathula latchathula thaan ipdi oru person ah paakamudiyum
That's correct brother
Arumaiyaana pathivu nanba
இது தாண்டா, சமாதானம். சனாதனம் இல்லை. இதை இடைநிலை ஜாதி வெறி நாய்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@@ajaykumargautamajay1995 bro கேரளா ல Yusuf ali இருக்குறார் சகோ... he is a billionare. And he also helps many peoples.
அமைதியான சமத்துவமான இஸ்லாம் இதுதான்.அந்த அரபிக்கு எண் இதயபூரவமாண சலாம்.
வ அலைக்கும் சலாம் ,வ ரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு
(உங்கள் மீதும் மற்றும் உங்கள் குடும்பத்தார் அனைவரும் மீதும் இறைவனனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக....)
Happy to see this kind of comments 🥺❤️we love you brother 🤝❤️
@@Gayu05 (உங்கள் மீதும் மற்றும் உங்கள் குடும்பத்தார் அனைவரும் மீதும் இறைவனனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக....)
Ur grt...👍not many will have d heart to appreciate..may God bless u
இதுதான்டா சங்கிகளுக்கும் ,இஸ்லாமியர்களுக்கும் உள்ள வித்யாசம்
கடைசியாக அந்த ஷேக் இந்த காரை விட உயர்ந்தவைகளை இறைவன் உங்களுக்கு தந்து அருள் புரிவானாக என்று சொல்லிவிட்டு செல்கிறார்
masha allah
A AJEEM AMBALAM
கடைசியாக அந்த அரபி சொன்னதை கேட்டீர்களா.இந்த கார்ரைவிட உயர்ந்தவை இறைவன் உனக்கு அளிப்பானக என்று சொல்லி விட்டு செல்கிறார்
Wow appadi sollrar ra? Very God that's why God kept him in that place.
Real muslim❤❤❤
Allahu akbar
Super Arabic theriuma ji
Muslims ah tappave katradale ..avangala neriya per tappave ninaikkuranga .inda news la muslim kodisvarar nu kurippittu erukkalaam but apdi sollamatanga muslims patti nalla vishyam sollave matanga
இந்த குணம் பாதியில் பணக்கார ஆனவனுக்கு இல்லை
அவர் சிரிப்பு அருமை
நாம் சந்தோஷப்படுவதை விட மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது அதில் இருக்கும் சந்தோசம் சொல்ல வார்த்தைகள் இல்லை
100000000 like Anna you message
That feels like a heaven
💯உண்மைதான் bro
உண்மை தோழரே😍😍😍😍
இவ்வளவு மனித நேயம் / நல்லவராக இருக்கும் அவர் நிச்சயமாக அரசியல்வாதி ஆக இருக்க வாய்ப்பு இல்லை...
கடைசியாக அந்த ஷேக் இந்த காரை விட உயர்ந்தவைகளை இறைவன் உங்களுக்கு தந்து அருள் புரிவானாக என்று சொல்லிவிட்டு செல்கிறார்
Aameen
Aameen
Ithe india la iruntha kunda wecchi moottharam adippanhal...
Sangi hal
Great words 👌🏻👌🏻👌🏻
ஒரு போட்டோவுக்கு ஒரு தினார்
என்று விளயாட்டாய் கூறி மகிழ்கிறார் குவைத்தி பாபா....
இவர் தான் மனிதர் கற்றுக்கொள்ளுங்கள் கோட்சே கும்பலே. அல்லாஹ் அக்பர்
பாரம்பரிய பணக்காரர்... எப்பமே.... பெரிய மனம் கொண்ட்வர்கள்....
Super Sheikh Humanity
உண்மை 👍👍👍
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.அரை குடம் தான் அல்லாடும்.
பணத்தால் மட்டுமல்ல,
மனதாலும் அவர் கோட்டீஸ்வரரே!
வாழ்க பல்லாண்டுகாலம்!
(அவர் படத்தை காணொலியில் பார்க்காதது தான் சற்று ஏமாற்றம்)
பணக்கார இந்தியனை விட அரபியின் குணம், உதவி மிக பெரியது. அரபி பணத்திலே பிறந்தவன் நிறை குடம் எப்பவுமே தளம்பாது.எல்லாப் புகழும் அல்லாவிற்கே🙂👌👍.
Praise the Lord. Ya u r correct
இது தான் மனிதம்...
அவர் பணத்தால் அல்ல
மனதாலும் பெரிய பணக்காரர் ❤️
Idhuwe Muslim galin pannbu❤️
@@mohamedarif2777 ithulaiyum mathatha kondu vareenga. Thirunthave maateengala? Ithu oru Thani manithanin nalla seyal. Appo taliban, valaikuda naaduglil velai seipavargalai mirugathai vida mosamaa nadathupavargal entha matham.
Ella mathathiliyum nallavargal kettavargal undu
@@VasanthKumar-sd8xc ❤️❤️❤️
@@mohamedarif2777 🥰❤️
@@newbegining7046 oruthan engaiyo kundu vacha athuku mattu mathatha kontu varingalea apo mattu ungaluku athu thappa therlaiya.... Muslimla oruthan kudndu vacha avana mattu thittama muslims ellaraiyum solringa athenna nallathu senja mattu muslimnu sollakoodathu avaru senjathu manithana pakanumnu solringale ennada unga niyaayam.... Nallatju senja avaroda thanipattathunu patha api kettathu seirathum avaroda thanipattathuthan athula eanda mathatha kontuvaringa
உண்மையூலே இவன் தாயா மனிதன், பணம் என்னய்யா பணம். நல்ல குணம் தாயா முக்கியம். அந்த அரபிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏. அடுத்தவருடைய சந்தோஷத்தில் மனிதநேயம் காணும் மனிதர்
மிக மிகப் பண்புள்ள மிகத் தூய்மையான மனதுள்ள அரபி சேக் அவர்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள மாதிரி நல்லவங்க இருப்பதனால்தான் நாட்டில் மழை பெய்கிறது நல்லவர்கள் எப்போதும் நன்றாக வாழ வேண்டும் ஷேக் வாழ்க ஷேக் வாழ்க ஷேக் வாழ்க
இது ஒரு நல்ல மனிதர் செயல்.. நபிவழி வாழும் மனிதர் இவர்... நன்றி...
Bro Nalla Purinju Vachurukkinga Islam madha tha 😁
Neenga Nabi vazhi nu solradhu romba perumaya irruku...❤️
இந்த நியூஸ் பார்த்ததும் எனக்கு உதட்டோரம் புன்னகை வந்தது... மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... நல்ல மனிதர்
Unmai
Aamanga
🤝💯
உண்மை.
Yes.. I feel to same.
நல்ல ஒரு மரியாதை நல்ல ஒரு மனம் உள்ளவராக இருப்பார் போல 🙏🤝🤝🤝🤝 அந்த மனிதருக்கு மிகவும் நன்றி
நான் பயந்து போனேன் ஆனால் அவர் அந்த மனிதனை காரில் உக்கார வைத்து மகிழ்ந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ஷேக் நீங்க நீடுழி வாழ வாழ்த்துகிறோன்
இந்த மனம் இருந்ததால் தான் அவர் அந்த கார் வாங்கும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍 🙏🙏🙏🙏
True
True
The z
Really
S
உலகத்தில் அதிக உயர்ந்த (விலை) மதிப்பு உடையது அன்பு 💖 மட்டுமே என்பதை அந்த மாமனிதர் வெளிப்படுத்தியுள்ளார் 🙏🏻
😁😁😁😁😁ssss
Exellent
குவைத் ஷேக் அவர்களின் அந்த மனசு தான் கடவுள் இப்படியும் மனிதர்கள் உள்ளதினால் தான் நாடு நல்லா இருக்கு
Nalla manasu antha shek bhaiku 😊😊😊
.
Nama nadum iruka urupadatha nadu
@@ms_army_001 நாம் தமிழர் அதை விட உயர்ந்தவர்கள் அடுத்தவனை ஆளவே vitturukkome🤔🤔🤔
It's true ❤❤👍🙏🙏🌹🌹
மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி அடுத்தவரை மகிழ்ச்சி படுத்தி பார்ப்பது ஐயா 👌🙏🙏🙏 you are vera level
Arbic மக்கள் ரொம்ப நல்லவங்க.. நாங்க 5வருஷமா Muscat ல இருக்கோம். இதே போல சம்பவம், 3 years back எங்களுக்கும் நடந்தது,என் மகனை உட்காரவைத்து foto எடுத்தோம்.
Muscat. Beautiful place. We Spent a lovely 4 years there... My 2year old son was Given a 1 OMR during EID by an unknown Omani while we were casually walking in our lane.
@A N I S H yes
News la varala
@A N I S H what is that?
HAHA
மனம் உறைந்தேன் மகிழ்ச்சியில் பாராட்ட தெரியாமல் அந்த நல்ல மனிதரை நினைத்து மகிழ்ந்து திகைத்துப் போனேன்
🥺❤
இது தாங்க உயர்ந்த உள்ளம்
மனித நேயம் வென்றது அடுத்தவர்
மகிழ்ச்சியை ரசிக்கும் மனிதனே
சிறந்தவர்
Exactly 💯
@@sandysandy8229 🙏
நல்ல உள்ளம் கொண்ட மனிதர். அதனால்தான் அவர் அந்த உயரத்தில் உள்ளார்..! ❤
இந்த செய்தியை கேட்கும் பொழுது கண்ணீர் ஆறாக ஓடுகிறது, அந்த ஏழ்மையை மகிழ்வித்து அவர் அடையும் ஆனந்த சிரிப்பு அனைத்து சொத்துக்களையும் விட உயர்வானதாக தெரிகிறது,
Adhuku yen pa kannula ipdi thanni kottudhu
எனக்கும் கண்ணீர் வந்து விட்டது
இது தான் இஸ்லாம் வழிகாட்டிய உண்மையான பண்பாடு
@@anandmaestro
நம்ம நாட்டுல ஜாதி மதம் பேதம் பார்த்து மனிசன கொலை செய்யும் போது இப்படியான பதிவுகளை பார்க்கும் போது கண்ணீர் என்ன கண்ணில் இரத்தம் கூட வடியும்.
Poi solladhinga unga kannula avlooo kanneer irukka....🤭🤭🤭🤪
உங்கள் மனசு....வேற லெவல் ஐயா.....வாழ்த்துக்கள் சார்
He is the real hero. What a great attitude. Roles roy owner live long.
Aramuchitanga da
@@tamivip3061 unnaku enna vaittheruchal. neega arrambitchirathegada..
இதில் எதிர் கருத்து எழுதுபவன் யார் என்று பார்த்தால், Rss, பாஜக இந்து மதவெறி புடிச்ச தீவிரவாதிகளா தான் இருக்கும்.
Adhu rolls royce da venna.
என்ன ஒரு 🙏 பெருந்தன்மையான மனசு இந்த மனசுதாங்க கடவுள் .
அந்த சகோதரரை மகிழ்வித்து தானும் மகிழ்ச்சியாக சிரிக்கிறார் நூறு வருடம் அவர் நல்லா இருக்கணும்...
அந்த மாமனிதற்க்கு கோடான கோடி நன்றிகள் பல 🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏
அமர்ந்தவருக்கு இருக்கும் சந்தோஷத்தை விட அமர வைத்தாரே அந்த கோடீஸ்வரர் அவருக்கு எவ்வளவு ஒரு சந்தோசம் பூரிப்பு ஆனந்தம் அடடடா 👌
மனிதாபிமானம் குறைந்துள்ளதால் தான் இன்று viral மற்றும் rare காணொளி வாயிலாக நாம் மனிதாபிமானத்தை பார்க்க வேண்டியுள்ளது.. இந்த குவைத்காரருக்கு நன்றிகள்
Really u great command
Avvalavu nallavan illaida Arabi
@@thevarpoliticalmediaoffici6423 some are nice and some are little bad thats human nature.
@@thevarpoliticalmediaoffici6423 india la oru person aa kuda ippadi paaka mudiyathu💔
Muslim friends always have a beautiful heart. Loved it 😌
❤itz true
Correct bro
I am a Muslim always I love Hindu & Christian brothers and sisters
இப்படியும் சிலமனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் மிகயும் மகிழ்ச்சி😎👍🏼❤
👌👌👌வெளிநாடுகளில் சில நல்ல மனிதர்கள் உள்ளன... 👌👌👌நான் சவூதி ல இருக்கேன் .... இது போலவே... நான். சில மனிதர்களை.. சந்தித்து இருக்கேன்.... 🙏🏻
அந்த கார் உரிமையாளர் பெரிய மனசு நல்ல குணம் உள்ளவர் நான் இந்தியன் என்ற முறையில் அவருக்கு வாழ்த்துக்கள் 🥰🤝💞😍🤗
நல்லவர்கள் இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் இருப்பவர்கள். அதனால் தான் காரில் அமர வைத்து சந்தோச பட்டார்... அவர் குணம் அனைவருக்கும் வேண்டும்
மிகுந்த மகிழ்ச்சி திரு சேக் ஆவர்களே
இந்த விடீயோவை பார்க்கும் போது என்னை அறியாமலே ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது
yes true bro
கடவுள் அவரை ஆசீர்வதிப்பாராக ❤️🤩அவரது நல்ல இதயத்திற்காக ❤️ 🙏 …… may god bless him for the good heart ❤️
ஆமீன்
அரபிகள் அனைவரும் நல்லவர்களே😘😘😘😘😘
மனிதாபிமான மனிதர்❤️
இந்த குணம் தான் மனிதநேயம் சார். நன்றி வாழ்த்துக்கள்.
ஏலையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் .....இந்த என்னம் உள்ளவர்களுக்கு அந்த ஒரு நிமிடம் இனம் மதம் மொழி நாடு பணம் 💸 இவை அனைத்தும் மறந்து விடும்.....
Ipdiyum manushan irkanga super video paka avlo happy ah irku❤❤ repeat mode la pathutu iruntha video va
நான் வசதியில் மட்டும்
உயர்ந்தவனில்லை
நல்ல குனத்திலும்
உயர்ந்தவர்என்பதை
பிறறை மகிழ்வித்து
உனர்த்திவிட்டார் நன்றி
குவைத்தின் மாமனிதா 🙏
100%
Masha Allah அன்பே சிவம்
ஓம் நமசிவாய
எல்லா புகழும் இறைவனுக்கே
Superb words bro really I love you bro
@@basavaanand7145 ஓம் நமோ நாராயண
அல்லாஹு அக்பர்
இறைவன் மட்டும் தான் மிக பெரியவன்.வாழ்த்துகள் இந்தியருக்கு நன்றிகள் அரபி அவர்களுக்கு...
அரபிக்கு உள்ள மனசு யாருக்கும் வராது👌🏻 நம்ம ஊறுக்காரன் பைக்ல உக்காந்தாலே சண்டைக்கு வருவான்
அந்த மனது இருப்பதாள்தான் கடவுள் அவருக்கு எல்லா செல்வ வழங்களையும் தந்துள்ளார்... 🌹🌹வாழ்த்துக்கள்..
இறைவன் மிக பெரியவன்.. அவனே
அளவற்ற அன்பாளன்.. நிகரற்ற அருளாளன்.. 🙏🙏🙏🙏🙏🙏
Unmaithan iraivan miga periyavarthan manithargalthan iraivanai purinthu kollamal pirinthu irukkindranar
இப்போ எதுக்கு இந்த சம்பந்தம் இல்லாத டையலாக்
Alhamdulillah
@@Ummanai ஹலிமித்தி ஹபிபூ
@@miltonramaraj
சம்பந்தம் இருக்கிறது..
இந்த மாதிரி நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் நாட்டுல கெஞ்சமாச்சி மழை பெய்து... என்னா மனுஷன்😍 ❤👏👏
பண்த்தால் அல்ல ....மனதாலும் அவர் கோடிஸ்வரர் தான்.... இறைவன் அருளால் வளமுடன் நலமுடன் வாழ்க 🎉❤
Gentleman. அடுத்தவறை மகிழ்வித்து தான் மகிழும் உயர்ந்த பண்பாளர்.
எல்லோரும் இன்புற்றிருக்க வேரோன்றறியேன் பராபரமே. என்ற ஆன்றோர் வாக்கை அனுபவித்த பெருமகனார் அந்த அராபிய பெருந்தகை. வாழ்க அவர் தம் மாண்பு.
மனிதநேயம் பாதுகாப்பாக இருக்கிறது.
மிக்க மகிழ்ச்சி
இந்த மாதிரி நிகழ்வு உலகில் எல்லா இடத்திலும் மனிதநேயம் பரவட்டும்
ஆமாம்..இதுல என்ன மனித நேயம் இருக்கு.. ஏன் காரை ப்ரியா கொடுத்து விட்டாரா..இல்ல காரில் அழைத்துச் சென்று டிபன் வாங்கி கொடுத்தாரா.. டேய் சீன் போடாதீங்க
இந்த நல்ல உள்ளம் இருப்பதால் தான் இறைவன் அவருக்கு கோடி கோடியா குடுத்து வாழ வைத்துருக்கிறார் வாழ்த்துக்கள்
சந்தோஷத்தில் மிகவும் உயர்ந்தது ..... அடுத்தவரை சந்தோஷப்படுத்தி நாம் சந்தோஷம் அடைவது ..... அதை தான் அந்த மாமனிதர் செய்து கொண்டிருக்கிரார் ....... உழைப்பால் உயர்ந்தவராக இருப்பார் ..... வாழ்க
தோழரே உண்மையை சொன்னீர்கள் சந்தோஷத்தில் மிக உயர்ந்தது அடுத்தவரை சந்தோஷ படுத்தி பார்ப்பதில் தான்
நான் 15வருடங்கள் குவைத்தில்
பணிபுரிந்தவன் என்ற வகையில்
சொல்கின்றேன் குவைத்திகள்
90சதவீதம் பேர் மிகுந்த இரக்ககுணமும் இந்தியர்கள்
மேல் பரிவும் காட்டக்கூடியவர்கள்.
Unmayava solringa bro
🙏🙏🙏🙏
குவைத் நாட்டின்உள்ளவர்கள் காரில் எங்கேனும் சென்றால் வெயிலில் யாரேனும் வேலை செய்வதைப் பார்த்தால் பரிதாபப்பட்டு அவர்கள் காரில் வைத்துள்ள ஹோல்டிங்ஸ் பழங்களை எடுத்து அவர் கையில் கொடுத்து இதை நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்லி விட்டு சென்று விடுவார்கள்
Monthly evalavu salary bro
அந்த ரோல்ஸ்ராய்ஸ் கார் ஓட்டும் போது இல்லாத சந்தோசம் மற்றவர்களை மகிழ்வித்து கிடைக்கும் என்ற உயர்ந்த அந்த மனசுதான் கடவுள்
அருமை.
என்றும் எப்பொழுதும் இறுதிவரை இறைவனே மிகப் பெரியவன் என்ற ஞானம் உள்ள மனிதர்கள் பாக்கியவான்களே!
Great Human 🙏🙏
மற்றவர்களை மகிழ வைப்பதே பெரிய மகிழ்ச்சி என்கிற நல்ல உள்ளம் படைத்த அந்த அரேபியர் அவர்களுக்கு வணக்கம்🙏🙏
அரபி இல்லை குவைத்தி. அரபியரா இருந்தா கன்னத்துல நாலு அறை விழுந்திருக்கும்.
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
மனித நேயத்துடன் நடந்து கொன்டு அவரின் மனதில் உள்ள ஆசையை பூர்த்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் மனநிறைவு மற்றும் மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இந்த உலகில் இல்லை.
அவரின் உன்னதமான செயலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 💐💐🙏
நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது சந்தோஷமான விஷயம்
❤
Car owner great man... Hats off sir🙏🙏
நான் என்னவோ ஏதோ ன்னு பயந்துட்டேன்.அரபு நாடாச்சே ஏதாவது தண்டனை கொடுத்து விடுவார்களோ என்று.நல்ல வேளை அப்படி ஒன்றும் நிகழவில்லை.நல்ல உள்ளம் கொண்ட ஷேக்.👍🙏
அது மட்டுமல்லாமல் அவருக்கும் அதுபோன்ற காரை இறைவன் கொடுக்க வேண்டும் எனறு அவர் நல்ல பிரார்த்தனையும் செய்கிறார். நல்லோர் நல்லோர்தான்.
அந்த பெரிய மனிதரின் அன்பு போற்றுதற்குரியது.அவர் ஓர் இந்தியர்கு அளித்த வாய்ப்பு,நம் இந்தியாவிற்கே பெருமை.
அன்பு தான் எங்கும் எதிலும்.வெற்றிபெறும். அது ஒன்றுதான் மனிதனின் உயிருக்கு சிறந்த மருந்து. சிறந்த உணவு. சிறந்த ஆற்றல். இங்கு அந்த வீடியோவில் நாமெல்லாம் பாராட்டிய அந்த அரேபியர் மட்டுமல்ல...அந்த வீடியோவை பார்த்து இங்கு தமது கருத்துக்களை தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்களிலும் சிறப்பான அன்பு மனம் உண்டு. இதுபோன்ற அன்பு மனம் கொண்ட பல கோடி மக்கள் இப்பூமியில் வாழ்வதனால்தான் இன்னமும் மனித சமூகமும் ஏனைய உயிரினங்களும் மென்மேலும் தலைத்தோங்குகிறது...!
Sheik sir...itha Vida innum periya level car vanthalum.....neenga vangalam sir......A man is simple...of example...
அந்த மனம் உணர்வுகளை மதிக்க தெரிந்தது இதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது 🥰🥰🥰🥰🥰
நல்ல மனிதர்கள் பிறரை துன்பபடுத்த மாட்டார்கள் 👍👍👍
நாம் தேடி சேர்த்த செல்வம் நமக்கு மட்டும் மகிழ்ச்சி அளிக்காமல் மற்றவரையும் மகிழ்ச்சி பெற வைத்தால் அதுவே பெருமகிழ்வு....👌👏👏👏☺️
A great salute to his humanity...
மற்றவர் சந்தோஷம் நம் சந்தோஷம் என்ற எண்ணம் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும் .
அவர் rolls Royce வாங்கும் போது கூட இவ்வளவு பிரபலம் ஆகி இருக்க மாட்டார் ..ஒரு நிமிடம் அவர் செய்த காரியத்தால் உலகம் பூரா பிரபலம் அடைந்து விட்டார் !!!!
exactly
Aanaal avar kadaisi varai mukam theriyaatha nallavar thaan....
இந்த நல்ல குணத்திற்காகத்தான் இறைவன் அவரை ஆசீர்வதித்திருக்கிறார்.
அருமை அருமை.....ஒரு தேசம் தொட்ட நேசம்.....வாழ்த்துகள் ஷேக்..நல்ல மனம் வாழ்க.
அவன் தான் மனிதன்👌👌👌👍💐💐
That is perfect gentleman 👌
Salute the Shaikh 🙏🙏🙏
I am ex employee from naturally 99 percent of Kuwaitis are very good human beings and friendly nature I never forget Kuwait from my life thanks Kuwait Salam wale kum🙏
அவரின் நல் மனதே அவர் உயர்வுக்கு காரணம் அவரும் அவருடைய குடும்பமும் இறைவனால் பாதுகாக்கபடட்டும்
இதே நம் நாட்டில் உள்ள கோடீஸ்வரர்கள்.👑👑👑 இந்த கார் என்ன விலை தெரியுமா இது பக்கத்தில் நிற்க உனக்கு தகுதி இருக்கா🤬🤬🤬
அது அவங்க அவங்க விருப்பம்
Typical mind set ah viduga athu elam apo ipo elarum maritu varaga
@@Ram-mo2bx 🤣🤣🤣🤣 ipaiyum apdi than irukana (cameras athigam aagiduchu so konjam adakki vaasikiraanga avlo thaan)
😂😂😂
Ha ha correct ah solrenga bro...
வாழ்த்துக்கள் அரபி 👍👍
இந்த மாதிரியான நல்ல உள்ளம் கொண்டவர்கள் மனிதர்களை மனிதராக மதிக்கும் வரை பூமியில் அன்பு வாழ்ந்து கொண்டே தான் இருக்கும் ❤️
நல்ல மனிதர்,இதே போன்று ஒரு சம்பவம் எனக்கு குவைத்தில் நடந்து உள்ளது, ஒரு குவைத் தொழிலாதிபர் வீட்டிற்கு ac work போகிருத்தன் வீட்டின் பின் புறம் வேலை பார்த்து கொண்டு இருந்தேன் வெயிலில் காலணிகள் இல்லாமல், அதை பார்த்த வீட்டின் உரிமையாளர் என் காலநிகளை அவர் கைகளால் எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார். நல்ல மனிதர்கள் ❤
இந்த உலகில் மிகவும் மனிதநேயமிக்க மனிதர்கள் ஏற்றதாழ்வு இல்லா குணம்படைத்தவர்கள் அரேபியர்கள்.அடுத்தவரை பசியில் வாடவிடமாட்டார்கள் அவர்கள் உண்ணும் உயர்ந்தவகை உணவையே நமக்கும் கொடுப்பார்கள் நல்ல மனிதர்கள்.
nee paatha poda 🌺🌺🌺🌺
Ur ryt...salutes
Arabia adimai
India Peru la than da otrumai nu sollitu iruku
Arab country apdi illa Yara iruanthalum nermaya nadanthukuvanga no jathi no poor or rich different ok
@@riyasmohamed1512 super👏👏👏👏
இதை பார்க்கும் போது மதம், பணம் மறந்து சகோதரத்துவம் மட்டும் உணர்கிறேன். மாஷா அல்லாஹ்
போட்டோவுக்கு ஒரு தீனார் தரணும்னு காமெடி வேற பண்ணுறாரு சூப்பர் ஷேக் 👍👍👍
சங்கிகள் தெரிந்து கொள்ளட்டும். அவர்கள் மனித நேயத்தை 👍💐
Money is Temporary. Love is eternal. Islam has taught him to share happiness together. God bless you.
True bro
True Islam is a peace loving religion sad part is most terrorists are from Islam
Agree!!! Religion is just a mode to teach humans how to treat fellow humans equally. This human has learnt it right. We should really appreciate his parents for bring him up right!!!! Long live friend!!!
@@laughoutloud2358 how many murders did you see with your own eyes
@@laughoutloud2358 What you ask sounds logical bro but do you believe that any religion would teach to kill any innocent human being? No. Infact Islam says that " killing an innocent human is as though he has killed the whole human kind". Terrorist are all over. They use Religion as a tool and misinterprete to suit their Agenda.
சந்தோஷத்திலேயே பெரிய சந்தோசம் அடுத்தவரை சந்தோசப்படுத்தி பார்ப்பது..
அரபு நாட்டவரை பார்த்து நம் இந்தியர்கள் பாடம் படிக்க வேண்டும். இதுதான் மனிதம்...
God bless that arabi he is a real human
ஷேக் நீ பெரிய மனிதர்தான் ❤️
காரின் முன் போட்டோ எடுத்ததைவிட
அதிக மகிழ்ச்சி இந்தியர்க்கு
அந்த மகிழ்ச்சியை அதிகபடுத்திய
குவைத் தொழிலதிபர்க்குபெரிய
மனது
இரண்டு பேரின் மகிழ்ச்சியை பார்த்த
நமக்கும் மகிழ்ச்சி
நெகிழ்ச்சியான செயல்👍🙏💐
அந்த மனசு தா சார் கடவுள்,☺️
நல்லா உள்ளம் கொண்ட இந்த மனிதர் கண்டு மனம் மகிழ்ச்சி அடைந்தேன்.