நீதிமன்றத்தில் கெட்டிமேளம்.! நீதிபதி கண்காணிப்பில் நடந்த திருமணம்..!
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- நீதிமன்றத்தில் கெட்டிமேளம்... காதலிக்கு குழந்தை பிறந்ததும், ஓட பார்த்த இளைஞர்... நீதிபதி கண்காணிப்பில் நடந்த திருமணம்
#pudukottai | #marriage | #judge | #court
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை: மனசாட்சியுடன் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு, மனமார்ந்த பாராட்டுகள்.
Unmaithan
சரியாக சொன்னீங்க நன்றிங்க
Masha Allah....arummai yaa therupu
True💯💖
@@ganesanmedia5616 vvv vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvg
நல்ல தீர்ப்பு வழங்கிய அந்த நீதியரசர் அவர்களுக்கு நன்றி, ஒரு பொண்ணை வாழ வைப்பது ஒரு தலைமுறையை வாழ வைப்பதுக்கு சமம், 🙏🙏நீதி இன்னும் செத்து விட வில்லை என்பது இவரை போன்ற ஒரு சிலரை பார்த்து தான் நம்பிக்கை வருகிறது, நன்றி திரு. அப்துல் காதர் நீதியரசர் அவர்களே 👌👌👌
உருட்டு
எங்க ஊருல மாமா வேலை
@@aravind1739 உங்க ஊரு எந்த ஊரு தம்பி 😁😁😁😁
தங்கள் வழங்கியது தீர்ப்பு இல்லை ஒரு தந்தையின் உயிர் இந்த காலத்தில் பெண் பிள்ளைகளை வளர்ப்பது சாதாரண விஷயமாக இல்லை
கடந்த கால கசப்புகளை மனதில் வைத்துகொள்ளாமல் இருவரும் மனநிறைவுடன் வாழுங்கள் ♥️♥️
Nee veetukku vadi unakku irukku paiyan
Correct sonnigaa 👍👍👍
அருமையான அறிவுரை bro.👌👌👌👌👏👏👏👏👏
Athu doubt tha bro...
Crt
"காலம் தாழ்த்திய நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்" என்ற வார்த்தைக்கு நேரெதிரான நீதி, இன்றும் சில நீதிபதிகளால் நீதிமன்றத்தின்மீது மதிப்பு கூடுகிறது.
True bro ippadi venum judgement so 💐👌
நீதிபதியின் செயல் பாராட்டுக்குரியது. வாழ்க வளமுடன்.
நீதி உயிருடன் இருப்பதை காட்டுகிறது
நீதிபதி ஐயாவின் பாதங்களை
வணங்குகிறேன்
Super....
விரைவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு நன்றி🙏
தைரியமான பெண் தற்கொலை செய்து கொள்ளாமல் துணிச்சலுடன் நீதியை நிலைநாட்டி தமிழ் மக்களின் மானத்தை காப்பாற்றி விட்டாய் தங்கச்சி இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அஜித் மச்சான்.
பெண்கள் யாரையும் நம்பி ஏமாறாதீர்கள்.
ஆண்கள் நம்பியவர்களை ஏமாற்றாதீர்கள்.
காதல் கலங்கமற்றது அதை யாரும் கலங்கபடுத்திவிடாதீர்கள். மனமக்கள் வாழ்க வளமுடன்...👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
Ethana jenmam eduthalum onnu pannamaduiyathu thalai vidhi
Super👏👏👏👏👏
Super ji
Apo ponnuga pasagala namba vachi yamathuna yantha thapum ila la
Kadaisi varaikum pasanga elicha vaai dhabe 😂
பெற்றோரின் திருமணத்தில் கலந்து கொண்ட குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
😑😑😑
😁😁😁
Cute comments nanba
😅😅😅😅
நல்ல வேலை நீதி விரைவாக கிடைத்தது அந்த குழந்தை வயது வந்து எங்க அம்மா அப்பாவை சேத்து வைங்க னு சொல்லாதுக்கு முன்னாடி நீதி கிடைத்தது
😂😂😂😂
🤣🤣🤣
😁😁😁😁
😂
😂😂😂😂😂
எங்க அம்மா அப்பா கல்யாணத்திக்கு நானும் போனேனே என்று பெருமையாகே எதிர் காலத்தில் அந்த குழந்தை சொல்லி கொள்ளும் 😁😁😁😁😁வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️
😂🤣
🤣🤣🤣🤣
Yes
😂
90s கிட்ஸ் : எள்ளுவய பூக்களையே இன்னும் ஒரு கல்யாணம் கூட ஆகலையே 😭😭 😂🤣🤣
Aamam yellarkum thalaila narai vila aramichitu 😢😢😢😢😢😢
Ennaku marriage akala ..
@@mountainfallswater4703 ama pa 😐
😀😀😀😀
😆😆😆
இனிமேல் அந்த பெண்னுக்கும்
குழந்தைக்கும் பிரச்சினை என்றால்
நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
Ponugalum muditu irukanum
@@minieangel6263 அம்மங்கண்னே நீங்கள் சொல்வதும் சரிதான்....
ரெண்டு பேரும் வாய முடிகிட்டு
வாழ்க்கைய நடத்துனா போதும்னே.....
ஒரு பொண்ணோட வாழ்க்கைக்கு தக்க சமயத்தில் உதவி நல்ல வழி காட்டிய நீதிபதி அவர்களுக்கும் வக்கீல்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ⚖️⚖️⚖️ 👏👏👏👏👏🙏
நீதிக்கா போராடிய பெண்ணிக்கு துணை நின்றவர்களுக்கு எனது பாராட்டிக்கள்.
🤫🤫🤫😐😐
Ode pooooooooo Gayathri 😡🤨
@@eagleeagle2476 dai komali enga enada panura 🤣🤣🤣
மனசாட்சியுடன் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு பாராட்டுகள்.
நல்லா வளமுடன் வாழ்க..
சட்டத்துடன் போராடி வெற்றி பெற்ற பெண்ணுக்கும் கை குழந்தைக்கும் வாழ்த்துக்கள்
இருவரும் புத்தியுடன் நடந்து இருந்தால் இத்தகைய நிலமை வந்திருக்காது. இப்போதும் அஜித் ஜாமீன் வேண்டி தான் திருமணம் செய்துள்ளான். பாவம் சத்யா, குழந்தை - எவ்வளவு பேச்சுக்கு அந்த பெண் ஆளாயிருப்பார்.
ellarum apadi ila
தற்போதைய காதல் என்பது காமத்துக்கு மட்டும்தான்(2K)🤦🤦
Crt ah sonniga
100 %
True
Aabdii la onnum illa..
@@doortry1596you are right, ellaraiyum apdi solla koodathu la . But majority ipdithaan irukku.
ஜட்ஜ் செய்தது சிறப்பான காரியம், இருந்தாலும் ஒரு கண்டிஷன் போட்டு இருக்க வேண்டும். அடுத்த 7 வருடங்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை இருவரும் போலீஸ் ஸ்டேஷன் முன்பு ஆஜராகி, இருவரும் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருக்கிறோம் என்று உறுதி படுத்த வேண்டும்.
Velinadu pogha mudiyadhu
சபாஷ் சரியான யோசனை
@@aribsultan8400 வேலை வாய்ப்பை காட்டி உத்தரவு விலக்கு வாங்கலாம். இல்லாவிட்டால் அந்த பையனுக்கு நேர்மை இருக்காது, வீட்டில் இன்னொரு திருமணம் செய்து வைத்தார்கள் என்று இந்த பெண்ணிடம் சொல்லாமல் மறு திருமணம் செய்து கொள்வார். ஜட்ஜ் முன் உத்தரவாதம் கொடுத்தால் செய்வதற்கு தயங்குவார்.
Very Danger.
Very Danger
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும்... மக்கள் தலைவன் மாருதி செந்தில்
Deiii eppa entha news Kum un coment ku enna sambatham irukku 🤣🤣🤣🤣
Elam news ne comment poto enna nadaka pokuthu
Nadaikal pannuratha yaralum thaduka mudiyathu
இது கனவிலும் நடக்காது bro.
Iii
இவர் தான் உண்மை யான நீதிபதி வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்
இது நமக்கு செய்தி ஆனால் காதலித்து குழந்தையை சுமந்து இன்று போராடி திருமணம் செய்தவருக்கு இஃது பெரிய மரண அடி எவ்வளவு மனவேதனை.. .பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் காதலில் ஒருவருக்கு ஒருவர் மனதையும் உங்கள் இன்ப துன்பங்களையும் ஆழமாக காதலியுங்கள் பின்பு உடலை காதல் செய்யுங்கள்.காதல் எப்பவும் மன அழுத்தத்தை தரக்கூடாது சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும் .. தலைகுனிந்து வாழவைக்கும் காதல் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மகிழ்வை தராது..
True without parents she visits around the tours. Now she needs justice.
"நீதிபதி" என்பது
இறைவனுக்கு சமம் 🤲🤝👏👏👏👏👏
Appa yen da illegal affair ku court support pannudhu bloody idiot,,, kasu irundha unna kuda alagu panni paarukum indha idiot court, Court is not equal to God, only money will change the idiotic court judgement, plz understand bloody idiots
Avan ஏழை
கள்ளத்தனமாக சந்திக்கும் காதலர்களுக்கு கூட குழந்தை பிறக்கிறது இந்த காலத்தில்.....ஆனால் முறையாக தாலி கட்டி குடும்பம் நடத்தும் பல பேருக்கு கிடைப்பதில்லை அந்த பாக்கியம்..... இந்த டிசைனே விளங்கள...... 😭😭😭😭😭😭😡😡😡😡😡
Kaliyugam.. vera enna pandrathu 😔😔
Yes yes.m
Exactly bro
உண்மை தான்
Ama anna
நீதிபதி அய்யா அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்
90 ல் பிறந்த எங்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்..
Nee first kalabu enga eruthu .vathurathu cringe comments poda 😂
நம்ம சங்கம் மிக பரிதாபமாக இறக்கிறதே தலைவரே.....
Devil ungalakku Kalya.nam aacha
@@ganeshssakthi2032 உங்களுக்கும் கல்யாணம் ஆகலையா....நண்பா....
@@prabhutamil3829 ஆமாம் சகோ.....
பொண்ணு பார்த்து வருகிறார்கள்....
மலேசியா வேலையையும் விட்டுட்டு உக்காந்து இருக்கிறேன்.....
உடனடியாக தண்டனை வழங்கிய நீதிபதி அவர்களுக்கு நன்றி
Bro🤔🤔😀😆😄😂😆😂🤣🤣🤣
😂
2 வருடம் ஒருதலையாக காதலித்தேன். பிறகு என் காதலை ஒப்புக்கொண்டால், இப்பொழுது 6 வருடமாக இருவரும் காதலித்து வருகிறோம் . எங்கள் இரு வீட்டாரும் சம்மதித்து விட்டார்கள்.
இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் திருமணம்....
ok. Happy a erungal
Congratulations bro
தற்பாேது மணமகன் இதற்க்கு பின்னர் காேபமாக இருக்க வாய்ப்பு...பெண்ணுக்கு பாதுகாப்பு ??.....மனதால் இணைய வேண்டும்...நீதி வழங்கிய தருணம் மிக்க மகிழ்ச்சி....நல்லா பார்த்துக்கப்பா...தம்பி...
என்னடா அவசரம் ,இனிமேல் தான்டா இருக்கு கஷ்டம்
Yes inimelthan avanukku sumai athigam
Vera level 🤣
Correct 💯
😁😁😁
Correct
திருமணத்திற்கு முன்பு தான் சம்மதம் கேட்க வேண்டும்... குழந்தை பெற்ற பிறகு சம்மதம் கேட்டு உள்ளனர்....
2 k kids பெற்றோர் திருமணத்தை நேரலையில் கண்டக் குழந்தை👶...
ஆனால் 90 kids ஆன நாங்கள் எங்கள் பெற்றோர் திருமணம் புகைப்படத்தில் (நான்) எங்கே என்று கேட்ட காலமும் உண்டு 😅...
பெண் இன்னும் அறியாமை எனும் இருளில் தான் உள்ளனர். பாலின ரீதியான குற்றங்கள் பெருகி கொண்டு தான் உள்ளது. நான் ஆண்களை மட்டும் குற்றம் சொல்ல மாட்டேன்.. இதில் 60% பெண் தான் காரணம் 😡. காதல் எது ? காமம் எது ? அறியாமையின் உச்சம்
இனிமேலாவது குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்.
Correcta sonninga pa
Crct pa😀😀😀😀
நீதிபதி அவர்கள் சிறப்பாக தீர்வு கண்டுள்ளார் ..நீதி நிலைக்க வாழத்துகள்
உடனே திருமணம் செய்ய உத்தரவு பிறப்பித்து அதை உறுதி செய்த நீதிபதி அப்துல் காதர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
காதலித்து ஏமாத்திட்டு ஓடலாம் நினைக்க வேண்டாம் இனி எந்த ஒரு ஆம்பளையும் இப்படி ஒரு சட்டம் இருந்தா இனி யாரும் ஏமாற மாட்டாங்க
நீதிபதி ஐயாவுக்கு என் முழு மனது நன்றிநீதிபதி ஐயாவுக்கு என் முழு மனது நன்றியை தெரிவிக்கின்றேன் மிக்க நன்றி ஐயா
ஐயோ நம்ம தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றமா இந்த ஒரு சில செஞ்சிருக்கு கேட்கவே ஆச்சரியமா இருக்கே வருஷம் பத்து வருஷம் ஆனாலும் இந்த கேட்க முடியாத அளவுக்கு எழுத்து அலைய விடுவாங்க நீதிமன்றம்வாழ்க நீதிமன்றம்
அப்பா அம்மா கல்யாணத்தில் குழந்தையும் கலந்து கொண்டது மகிழ்ச்சி இருவரும் ஒற்றுமையுடன் இருக்க வாழ்த்துக்கள்
நீதிபதி என்றால் இப்படி இருக்க வேண்டும். 🙏🙏🙏🙏
👌👌👌நீதி தேவன் மற்றும் உங்கள் குழந்தையின் சாட்சியாக இனிமையாக நடந்தது உங்கள் திருமணம் வாழ்க வளமுடன்...🌷🌷🌷
நீதிபதி அய்யா அவர்கள் வாழ்க வலமுடன் நலமுடன்.
நற் செய்தி உண்மையான நீதிபதி நல்ல தீர்ப்பு இப்படியும் சில நல்லுள்ளம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் நன்றி
🙂😀 நீதிபதிக்கு மனமார்ந்த நன்றி;
கடவுளின் அருளால், அழகான குழந்தை பிறந்துள்ளது.
கோடி கோடியாக பணம் இருந்தாலும், ஒரே ஒரு குழந்தை செல்வத்திற்காக, எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? Especially 90 kids, not even Get marriage too!!!
இது கடவுளின் ஆசிர்வாதம்; புரிந்து கொண்டு, நண்பர்களாகவும், மரியாதையுடனும் வாழ்க என்றும் வளமுடன்.
Ethu Mathiri clorum valthunga pa paava M Nalla erukkutm
நீதி வென்றது.நன்றி நீதிபதி ஐயா.வாழ்த்துக்கள்
விருப்பம் இல்லாம அவனுக்கு திருமணம் செஞ்சு வச்சாச்சி இரண்டாவது குழந்தைய கொடுத்துட்டு தலைமறைவாகம இருந்தா சரி தான்
Virupathoda thana avan antha ponna thotan.
same feel...Ivan kalyanam pannikittu escape aagamattannu enna nichayam...nambuna ponnaye emathunaven court pecha mattum enna kekkava poran....
அவன் நல்லவவன் போலத்தான் இருக்கான். அவங்க familila நெருக்கடி குடுத்து இருப்பாங்க. எப்போடியோ ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்.
இந்த மாதிரியான செய்திகள் News channels க்கு ரொம்ப சந்தோசம்.அடுத்தவர்களின் துன்பம் மற்றொருவருக்கு இன்பமாக இருக்கிறது.
நீதிபதிக்கு பாராட்டுகள்..
நல்ல நீதிக்குத் தலைவன், அந்த மதிப்பிற்குரிய நீதிபதி ஐயா அவர்கள், உண்மையும் நேர்மையும் வாழ்க.
தீர்வை தந்த தீர்ப்பு மிக அருமை. இது மாதிரியான பலன் தரும் நீதிமன்றமும் நீதியரசர்களும் மாதிரிஒன்றாக இருக்கக்கூடாது இதுதான் நீதி என நிரந்தரமாக தொடரவேண்டும்.
இது க்கு பெயர்தான். காதல்
ஒரு சிலபேர் காதலிக்கும் முன்னாடி சொல்லுவாங்கலே உன் காதலுக்காக உயிரையே கொடுப்பேன் என்று அது இதுதானா. இந்த பூனையும் பால்குடிக்குமான்னு சொல்லுவாங்க ஆனால் இந்தபையன் அவங்க குழந்தைக்கு தாய் பால் குடிக்க வைத்து விட்டானே. வாழ்க வழர்க.
ஆனால் ஒரு சில குழந்தைகளுக்கு கல்யாண ஆல்பம் காட்டும் போது அந்த குழந்தைகேட்க்கும் அப்பா அம்மா உங்கள் கல்யாண போட்டோவில் என்னோட போட்டோ எங்கே என்று கேக்கும் போது ஒரு சிலபேருக்கு சிரிப்புதான் வரும் ஆனால் இவரின் தியாகத்தைபார்த்து சிந்திக்க வைக்கிறது மகிழ்ச்சி. இருவரும் ஒருவருக்கு ஒருவர். வடிவேல் கோவைசரளா குடும்பம் மாதிரி சண்டை போடாமல்
சூர்யா ஜோதிகா அவர்களும். அஜித் சாலினி அவர்கள் மாதிரியும் விஜய். அண்ணா வோட மனைவி குடும்பம் மாதிரி சண்டைபோடாமல். ஒற்றுமையாக வாழ என்னோட மனம்மார்ந்த வாழ்த்துக்கள். காதலுக்காக தாஜ்மகால் கெட்டிய ஷாஜகானை விட. பையா நீ அந்த பெண்ணுக்கு வாழ்கையும் கொடுத்து கையில் ஒரு குழந்தையையும் கொடுத்த நீயும் தமிழ் நாட்டில்ஒருகுட்டி ஷாஜகான்நீதான்
விலைமதிப்பு இல்லாத.உன்உயிர்குழந்தையை.
நல்லபடியாக வளர்த்து படிக்க வையுங்க.அப்பாஅம்மாவோட.
கல்யாண
ஆல்பத்தைபார்ப்பதற்க்கு
.உன்குழந்தைக்கு அதிர்ஷடம் இருக்கிறது தாயான பின்புதான் நீபெண்மணி பெண்மணி. பாடல் வரிகள். வாழ்த்துக்கள்
உடனே தீர்ப்பு வழங்கினார் மேன்மை மிகு நீதி பதி
தமிழகத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் இது உதாரணம் வால்க நீதி மன்றம்
நீதிபதி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி..❤
90s kids இங்கு பல பேர் தனியா தான் சுத்துறாங்க😞 2k kids ரொம்ப அவசரம்😂
என்ன சார் செய்றது 90ஸ் கிட்ஸ் நிலை பாவமாத்தான் இருக்கு.
90ஸ் கிட்ஸ் க்கு விரைவில் திருமணம் நடக்க ஆண்டவன் அருள் புரிவானாக
😜
உண்மையும் நேர்மையும் வெற்றிக்கு வழி என்றும் நான் தலைவணங்குகிறேன்நல்லதொரு தீர்ப்பு நீதிபதி ஐயாவுக்கு நான் தலை வணங்குகிறேன்
சட்டம் தன் கடமையை செய்யும் மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Indha news padikkuradhula sir ku evlo mood nu theriyala appadiye mood la pesuringa sir valthukkal sir
இந்த புகாரை ஏற்று கட்டபஞ்சாயத்து செய்யாமல் வழக்குபதிவு செய்த காவல்துறைக்கு மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.பெண்கள் இப்படி பாதிக்கப்படும்போது பெண் வழக்கறிஞர்கள் அவர்களுக்கு உதவவேண்டும்.பெண்மையை காப்போம்.
இந்த செய்தி வாசிப்பாளர் குரல் நன்றாக உள்ளது. அந்த நீதிபதி ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
Sir, unga judgement romba seriya iruku sir. 👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻🙏
எதயும் மனதில் வைத்துக்கொண்டு தாயையும் குழந்தையையும் கொடுமை படுத்தாமல் நல்லபடியா வாழுங்கள் வாழ்த்துக்கள் 💐💐💐
எல்லாம் சரி இந்த உல்லாசமாக என்ற வார்த்தையை அழுத்தம் குறைந்து சொல்லலாமே இப்பட வெறியோடு சொல்லி இருக்கவேன்டாமே
😆😆
Avanku enna veriyo kaliyanm agama sama gandu la irupan
😀😀
நீதிபதி ஐயா அருமை அருமை மிகவும் நல்லது செய்துள்ளிர்கள் அருமை வாழ்த்த வயதிள்ளை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் குழந்தை வளர்ந்து பெரிய ஆளாகிய பின் இந்த வீடியோவை பார்த்தால் உங்களை காரி துப்பும் 🤔
video delete aairum
@@jackiechan2568 athayellam aagathu avangale del pannathan undu
அந்த பெண் நினைத்திருந்தால் அந்த குழந்தையை கலைத்து இருக்கலாம். ஆனால் அவள் காதலனுக்கும் சிசுவிற்கும் உண்மையாக இருந்தாலும் அந்த குழந்தை தன் தாயை மதிக்கும்.
சரியான முறையில் தீர்ப்பு வாழ்த்துக்கள் உயர் திரு நீதிபதி அவர்களே.
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு👏👏👏
நீதிபதி நீதியை நிலைநாட்டி உள்ளார்கள்.
கோடி வாழ்த்துக்கள்
தெய்வத்தை நீதி பதி உருவத்தில் பார்க்கிறோம்
விருப்பமில்லாமல் வாழ்ந்தால் பிரச்சனை தான் வரும் பெண்களே கவனமாக இருந்தால் நமக்கு தான் நல்லது
காதலிப்பது தவறில்லை...
காதலித்த காதலியையோ, காதலனையோ விட்டுவிட்டு வேற ஒருவரை திருமணம் செய்வது, உங்களுக்கு துணையாக வாழப்போகிறவருக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய துரோகம்...
காதலித்தால் இறுதிவரைக்கும் எந்த சூழலிலும் ஒருவரை ஒருவர் விட்டுவிடாதீர்கள்...
அப்படியெல்லாம் முடியாது என்றால்
தயவுசெய்து காதலிக்காதீர்கள்...
திருமணத்திற்கு பிறகு இறுதி மூச்சு வரை காதலுடன் வாழுங்கள் வாழ்க்கை மிக அருமையாக இருக்கும்...
ஏமாற்றப்பட்ட எத்தனையோ பெண்களுக்கு மத்தியில் இந்த பெண் அந்த குழந்தையை சுமந்து பெற்றெடுத்து நீதியை வென்றதில் அந்த பெண்ணின் போராட்டதிற்கெல்லாம் ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது...
இந்த பெண் மாதிரி யாராவது ஏமாற்றப்பட்டிருந்தால் இது மாதிரி துணிந்து செயல்படுங்கள்...
தயவுசெய்து இந்த அளவிற்கு வளரவிட்டு திருமணம் செய்து காதலை கொச்சைப்படுத்தாதீர்கள்...
Girls, Please be careful...
அருமையான தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு மிகுந்த நன்றிகள்...
வழக்குகளை இப்படி விரைவில் தீர்வுகளை நீதித்துறை தந்தால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும்.
அருமை அருமை உடனடி தீர்வு க்கு நீதிபதிக்கு ஒரு அவார்ட் கொடுக்கலாம்
Good judgement by the honarable Judge. Hope they stay long together forever.
நீதியரசர் வாழ்க பல்லாண்டு.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மறுபடியும் வெல்லும் 🙏
சிறப்பான தரமான தீர்ப்பு... 👍
வாழ்க மணமக்கள்... ❤
பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மரங்கள், செடிகள்,கொடிகள் இவையனைத்திற்கும் இப்பூவுலகம் சொந்தம்.
அவற்றை அழித்து விடாதீர்கள்🙏
Yaruya nee comali relatable ilama olaritu iruka 😂😂
Vazhga Valamudan anna
Yaru pa ni 😂
Boomarr
Kandippa and then indha comment ku keela comment potruka neenga ellam dhan comali boomer
நீதிபதி அய்யா வாழ்த்துக்கள்
உங்க அக்கா, தங்கை கு இப்படி நடந்தாலும், இப்படி தானே வார்த்தைகளை கொண்டு செய்தியை வாசிப்பாய் வேல்ராஜ்...
சரியான தீர்ப்பு மனசாட்சியோடு தீர்ப்பு செய்தவருக்கு 👏👏👏😭🙋♀️
இது வரை எப்படி இருந்தாலும் இனிமேல் ஒழுங்கான வாழ்க்கை வாழுங்கள்.. வாழ்த்துக்கள்..
அருமை அய்யா. சூப்பர் நீதிபதி அவர்களே
எங்க அம்மாவின் திருமணத்தை போட்டோவில் தான் பாத்துருக்கேன்:
இந்த காலத்தில் குழந்தை தான் திருமனத்தை நடத்தி வைக்கும் காலமாக மாரி உள்ளது""""😭😭😭😭😭😭😭😭😭😭வருத்தமாக உள்ளது காலம் பொல்லாத காலம்
அய்யா நீதிபதி பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்
பையன் முகத்துல கொஞ்சம் கூட சந்தோசம் இல்லை 😏 இனிமேலாவது அந்த பொண்ணுகூட சந்தோசமா இருங்க அண்ணா
வாழ்க நீதி பதி ஐயா. நீதி நிலைநாட்டும்
அவசர காதல் இருவரின் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை 🤦, இனியாவது அவர்கள் குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருக்க வேண்டும் 🙄..
நீதி கிடைத்தது ..நன்றி
இவர்களில் திருமண வாழ்க்கை 💯💯 நீடிக்காது ஐக்
திருமணத்திற்காக குழந்தையே சாட்சியாக சேர்க்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்க கூடிய நல்ல தரமானசம்பவம் அதியமான் கோட்டையில் நல்லநீதி கிடைத்துள்ளது!
குசு விட்டுவிட்டு அடுத்த குசு எப்போ வரும் என்று யோசிப்போர்கள் சங்கம் சார்பாக மணவாழ்க்கை வெற்றிபெற வாழ்த்துக்கள்...
நல்ல நீதிபதி, இயற்கை நீதியை நிலைநாட்டியுள்ளார். உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்படி நீதியின் பக்கம் மட்டும் இருந்து பணிசெய்தால் நாடு நலம் பெறும்.
பழத்தை சாப்பிட்டுவிட்டு ஓடமுயன்ற அஜித்தை பொளந்துகட்டிய நீதிபதி ரசிகர்கள் சார்பிக வாழ்த்துக்கள்
🌹❤️👏👏👏👌 நீதி அரசர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 👏👏
நீதிபதி அய்யாவின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும் நல்லுள்ளம் படைத்த நீதிபதி மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் என்றுமே பிரியா தம்பதிகளாக வாழ வாழ்த்துக்கள்
அருமை நீதிபதியை தலைவணங்குகிறேன்...
நீதியரசர் திரு.அப்துல் காதர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்..
நீதிபதி ஐயா தாங்களும் தங்கள் குடும்பமும் இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்.தம்பதிகள் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை பிரரதிக்கிறேன்.
தப்ப முடியாது ராசா தப்ப முடியாது காதலிக்கும் போது கவனத்தோடு பழக வேண்டும் பெண்கள் எல்லோர்க்கும் கோர்ட் வாசல் ஏற தைரியம் இருக்காது 😡😡
Sir, in my lifetime fast and perfect JUDGEMENT...Salute sir...
காதலன் கைவிடாமல் இருந்தால் போதும்.
காரனம் அவன் முகத்தில் சந்தோஷம் இல்லை பாவம் பெண் பிள்ளைகள் காதலால் சோகத்தை அனுபவிக்க வேண்டியது.
உடனே தீர்ப்பு வழங்கிய வக்கிலுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
தலைவணங்கு கிறேன் அய்யா