ஆத்தாடி.... பல கோடிகளில் தயாரான மம்முட்டியின் கேரவன்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    தென்னிந்தியாவிலேயே பெரிய கேரவன்
    பிரமிக்க வைக்கும் மம்முட்டியின் கேரவன்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 943

  • @HairResearchTamil
    @HairResearchTamil 4 года назад +1976

    கந்தசாமி வில்லன் நியாபகம் வந்தவங்க மட்டும் லைக் பண்ணுங்க 😂😂😂👇👇👇👇👇

    • @polimervelrajclub1588
      @polimervelrajclub1588 4 года назад +26

      முமைத் கான் ஞாபகம் வந்தவங்க தான் அதிகம்😂😂😂😂வீணா போன வில்லன் வந்து bus ச ஓடைச்சுருவான்😡😡😡ஓ அவரு தான் ஹீரோவா🤣🤣🤣🤣

    • @r.jaisairam.r519
      @r.jaisairam.r519 4 года назад +2

      ஆமா பா

    • @gnanaveal
      @gnanaveal 4 года назад +4

      தம்பி மயிரு புடுங்கி நடறீங்களா... அம்ம சொடலை ஒங்க கஷ்டமரா...
      உங்க பேரு பாத்து தமில்ல.... ஹஹஹஹ

    • @Kகருப்பு
      @Kகருப்பு 4 года назад +2

      💯💯

    • @boopathirajag5343
      @boopathirajag5343 4 года назад +2

      ஆமாம்

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 4 года назад +1583

    உங்களை போன்ற நடிகர்களையெல்லாம் கோடிகளில் புரள விட்ட நாங்கள் தாண்டா இப்ப தெருக்கோடியில புரள்றோம் 😠

    • @r.jaisairam.r519
      @r.jaisairam.r519 4 года назад +7

      ஆம்

    • @justamazing9219
      @justamazing9219 4 года назад +67

      His hardwork, his money he can do whatever he wants. Neenga edhuku polamburinga.😂

    • @rahuln8605
      @rahuln8605 4 года назад +21

      @@justamazing9219 😂😂vaithuerichal dha

    • @yuvaraj7270
      @yuvaraj7270 4 года назад +12

      apponnaa inime cinema laam paakkaatheenga...!!!!

    • @sivav9500
      @sivav9500 4 года назад +7

      First avarota salary unaku theriuma?...nama uru actor la 10% tha salary... Ni..🤫

  • @prasasekar3772
    @prasasekar3772 4 года назад +1755

    பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்புடுறான்.......... நாம மூடிக்கிட்டு தூங்குவோம்......
    Gd nyt polimer team... Comenters😄

  • @bulletbala3637
    @bulletbala3637 4 года назад +559

    மம்மூட்டி என்னதான் சூப்பர் star இருந்தாலும்..... சோனுசூட் ku edu ஆவாரா..... அவர்தான் உண்மையான ஹீரோ....

    • @chekuisright535
      @chekuisright535 4 года назад +8

      Mamooty sivakasi pattasu vibathu nadanthapothu 40 latcham kodutharu..nandri kaatu

    • @rabiyakhan3022
      @rabiyakhan3022 4 года назад +1

      Yes

    • @bulletbala3637
      @bulletbala3637 3 года назад +5

      @@chekuisright535 ok. Super. But சோனு அளவுக்கு செய்யணும்.. சொத்தை வித்து பன்றார்... முடியுமா அப்பிடி... understand.

    • @rawthergani4284
      @rawthergani4284 2 года назад +2

      Correct ah sonninga

    • @baburaj6266
      @baburaj6266 2 года назад

      SONY ORU RSS

  • @prabhutamilboys7029
    @prabhutamilboys7029 4 года назад +54

    பூமியில் தெய்வம் மனித உருவில் கண்டேன் அவர் தான் எங்கள் தெய்வம் சோனு சூட்😍😍😍

  • @mukeshvishwanathan5193
    @mukeshvishwanathan5193 4 года назад +237

    இப்படிக்கு கேரவனுக்குள் ஆராய்ந்த படி உங்கள் வேல்ராஜ் 🚙🚍😆

  • @sankaranr8617
    @sankaranr8617 4 года назад +171

    நடிகர் சோனு சூட் சொத்தை அடமானம் வைத்து மக்கள் பணி செய்கிறார்
    இவர் ஆடம்பரமாக வாழ்கிறார்.

  • @seemantroll5738
    @seemantroll5738 4 года назад +109

    மம்முட்டியின் நகரும் வீட்டு காரில் ஓட்டுநர் வேலை கேட்கும் வேல்ராஜ் 😂

  • @hariharen5784
    @hariharen5784 4 года назад +187

    போதும் போதும் லிஸ்ட் பெருசா போய்கிட்டு இருக்கு 😂😂

  • @kershanpramila1506
    @kershanpramila1506 4 года назад +250

    Bus வேடிக்கை பார்த்தது போதும், வேலைய பாருங்க வேல்ராஜ்

  • @நான்பெற்றெடுத்த

    பஸ் டயரை கலட்டி விற்க முயன்ற வேல்ராஜ். நட்டை கலட்டும் போது மாட்டி கொண்டார்😂

    • @polimervelrajclub1588
      @polimervelrajclub1588 4 года назад +3

      ஐயஹோ. தமிழ்நாட்ல மட்டும் இல்ல உலக வரைபடத்துலேயே எங்கேயும் bus சு ஓடாது💪💪💪💪தலைவன் மாட்டிக்கிட்டான்

    • @thiyasanthiyasan6271
      @thiyasanthiyasan6271 4 года назад +1

      😂😂😂😂😂😂

    • @manenthivallal4374
      @manenthivallal4374 4 года назад +1

      😂😂😂🤣🤣😆😆

  • @eshwaramoorthi7534
    @eshwaramoorthi7534 4 года назад +257

    அரசு பேருந்தில் செல்லவே காசு இல்ல. கடுப்பேத்துறாங்க polymer

  • @saravanakumar-rf6tj
    @saravanakumar-rf6tj 4 года назад +17

    மக்களுக்கு உதவி செய்பவர் நல்ல மனிதர் வாழ்த்துக்கள்

  • @ragulragul2870
    @ragulragul2870 4 года назад +57

    ஓடும் பஸ்க்கு அடியில் இருந்து வேல் ராஜ்😃😃😃😃😃

  • @வணக்கம்அண்ணாத்த

    மாப்ள ஒரு புல்டோசர் கொண்டு வா,ஒரு சின்ன வேல இருக்கு!!!

  • @JK-dp4pb
    @JK-dp4pb 4 года назад +97

    அடுத்த ஜென்மத்துல பிறந்தா அரசியல்வாதியோ , நடிகராவோ, டாக்டராவோ பிறக்கவைங்க கடவுளே..

    • @ANTISANGI406
      @ANTISANGI406 4 года назад +15

      Iam dr. HARIPRASAD.. ungaluku enna aasai iruku ?? Sollunga... edhuku ipadi virakthiya pesuringa... namma kita irukardha vachikitu naama sandhoshama irundhalae podhum..naan doctor dha but niraya kashta padran...

    • @behappyalways11
      @behappyalways11 4 года назад +9

      Bro, Panam iruka elaarum santhoshamaa irukanga nu nenaikinga la ? Yaaruku kadan illama, oru happy family oda, nimmathi ya thookam varutho avan thaan panakaran. Money is just a material to buy things. But, panam iruntha mattum oru manushan santhoshamaa vaazha mudiathu. Naalu Peru aasirvatham panra vaazhkai thaan venum.

    • @r.jaisairam.r519
      @r.jaisairam.r519 4 года назад

      ஆகா

    • @behappyalways11
      @behappyalways11 4 года назад +1

      @@r.jaisairam.r519 aama bro. Namaku keela irukavanga kuda, namma life ah compare pannanum. Panam irunthum, nimmathi illama evlo Peru suicide pannitu saaguranga. But, namaku kadavul elaa aasirvathamum kuduthu nammala vaazha vaikirar

    • @r.jaisairam.r519
      @r.jaisairam.r519 4 года назад

      @@behappyalways11 thanks akka

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 года назад +6

    Real ஹீரோ சோனு சூட் அண்ணாதான் எங்கும் அவர் புகழ் பரவட்டும் வாழ்க சோனு சூட் ஐயா வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி

  • @rkrk3515
    @rkrk3515 4 года назад +33

    அந்த பேருந்தில் க்கிளினர் வேலை வாய்ப்புக்காக காத்துகிடக்கும் உங்கள் வேல்ராஜ்

  • @erajesherajesh1048
    @erajesherajesh1048 4 года назад +260

    இந்த பணத்தை கல்விச்செலவுக்கு கொடுக்கலாமே

    • @arunb8841
      @arunb8841 4 года назад +1

      😂

    • @gnanaveal
      @gnanaveal 4 года назад +44

      ஐயா இதுவரை யாருக்கு எவ்வளவு தருமம் செஞ்சிருக்கீங்க... பட்டியல் தர முடியுமா..
      அடுத்தவன பாத்து ஏன்டா வயிரு எரிஞ்சு சாகறீங்க.. பொறாம புடிச்ச வெளங்காத நாய்ங்களா... தூத்தேறி...🤬🤬🤬

    • @vashi.j2185
      @vashi.j2185 4 года назад +9

      Ipdi solluvinganu therinji than bro avaru evlo amount selavu pannunenu mention pannama irukaaru😂🤣🤣🤣

    • @yuvaraj7270
      @yuvaraj7270 4 года назад +7

      @ Erajesh Yapppppaa, engappaa irukkeenga neengallaam.. antha oor CM kitta kekka vendiyatha oru thani aal kita poi kekkureengale.. ennappa niyaamaare...!!!!

    • @rm.palaniappanpalamnee1966
      @rm.palaniappanpalamnee1966 4 года назад

      super advice

  • @astergarden968
    @astergarden968 4 года назад +166

    எங்களால் ஒரு சைக்கிள் வாங்க முடியாமல் தவிக்கின்றேன்🚳🚲🚲இவங்க ஒழுங்காக டேக்ஸ் கட்டுவார்களா இல்லை கறுப்பு பணமா?

    • @kkyanking8369
      @kkyanking8369 4 года назад

      Karuppu panam Kerala vil hindukaluku suganthiram illaamal poogirathu christisnaaga convert aita neenga irukkura rage yentha maari kaasu kudupaanga itha Kamal haasane olarivitaar

    • @saranviswanathan7661
      @saranviswanathan7661 4 года назад +3

      Ama pa

    • @கசடதபற-ற5ல
      @கசடதபற-ற5ல 3 года назад

      @@kkyanking8369 Matham mayiru nu veri pudichu alayatheenga mr. Mathaveriyar avargale

  • @arjunaj6928
    @arjunaj6928 4 года назад +116

    வேலராஜ்னு பேர் கமெண்ட் பண்ணாலே 5 லைக்காவது வந்துருது

    • @adhsp6777
      @adhsp6777 4 года назад

      Peekuu samam da unga likes ...pee thayolinge

    • @devdiya8045
      @devdiya8045 3 года назад

      போடுற கமெண்ட்ல இந்த வேல்ராஜ் ரஞ்சித் இருவரும் இந்த பிழைப்பு நமக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு வர வேண்டும்

  • @funpanrombro5919
    @funpanrombro5919 4 года назад +68

    சுவிட்ச் on என்று சொன்னதும், மம்முட்டிக்கு 🤔கையில் விளக்கு புடித்த உங்கள் வேல்ராஜ் 🤫😂

  • @sathishkumarsimply
    @sathishkumarsimply 4 года назад +85

    பஸ். ஒட்வதற்கு காத்துறுகும்
    உங்கள் வேல்ராஜ் 😉😎

  • @RamKumar-jw2bk
    @RamKumar-jw2bk 4 года назад +83

    6 க்கு 3 சவப்பெட்டி உள்ள கூட எந்த சத்தமும் வராது... 😜

    • @ybs6148
      @ybs6148 4 года назад

      Seamma

    • @magiedennis2055
      @magiedennis2055 4 года назад

      சரி

    • @harees2110
      @harees2110 4 года назад

      Super.....

    • @rasoolrajaabdulsalam7536
      @rasoolrajaabdulsalam7536 4 года назад +1

      அதை நீ வாங்கி நிம்மதியாக தூங்க வேண்டியதுதானே.

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 4 года назад +43

    கொரொனா வேற .புயல்வேகமாக
    அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்திடுச்சி
    உயிருடன் இருப்பமா தெரியல
    போயிதூங்கு வேல்ராஜ்

  • @polimervelrajclub1588
    @polimervelrajclub1588 4 года назад +72

    இனிமே it raidக்கு நீங்க வீட்டுக்கு வர தேவையில்ல,வீடே வரும்😂😂😂😂😂😂😂😂😂அவங்க வீடு இது தான்,வீடு வந்துருச்சு🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @loki3471
    @loki3471 4 года назад +3

    கேரவானிலிருந்து காந்தகம் திருடி சின்ன குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டும் வேல்ராஜ் 🔥😂

  • @anbubvm9322
    @anbubvm9322 4 года назад +56

    இந்த பஸ்ச பத்தி news போடுரதுக்கு மம்முட்டி எவ்வளவு. காசு குடுத்தாரு 😂😂😂

    • @horrortamilan6113
      @horrortamilan6113 4 года назад

      @M S poda loosu

    • @anbubvm9322
      @anbubvm9322 4 года назад +1

      M S உண்ன மாதிரி நாணும் ஒரு எமளி நண்பா 😂

    • @anbubvm9322
      @anbubvm9322 4 года назад +1

      M S வந்தா உணக்கும் பாதி தர நண்பா

    • @anbubvm9322
      @anbubvm9322 4 года назад +1

      HORROR TAMILAN ஆம நண்பா ந லுசு த

    • @anbubvm9322
      @anbubvm9322 4 года назад

      M S onnum illa nanba

  • @shahulhameed2113
    @shahulhameed2113 4 года назад +6

    பேருந்து உள்ளே தீ பற்றி எரியும் போது கூட மம்முட்டி அலரினால் வெளியே உள்ளவர்களுக்கு கேட்காது. ஆக அட்வான்ஸ் RIP 😢

  • @rahulr6142
    @rahulr6142 4 года назад +53

    Money makes all thing💥

  • @batterylife.exe00
    @batterylife.exe00 4 года назад +12

    Income tax authorities now be like : Shanmugam, Mamooti v2ku vandiya vudra povattum. 😂🤷🏻

  • @vinothbabu5009
    @vinothbabu5009 4 года назад +17

    கொடுப்பதற்கு மனம் வேண்டும்....
    Sonu Sood...

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 4 года назад +11

    அடடா இது என்ன பிரமாதம்,😝 என்னால வீட்டு வாடகை கொடுக்க முடியாம இருக்கேன் 🙄

  • @MaideenNaina
    @MaideenNaina 4 года назад +11

    பணம் இருந்தால் போதும் ஆசை பட்டத்தை வாங்கலாம் செய்யலாம். மம்முட்டி நல்ல ஒரு நடிகர் அவர் மற்றவேர்க்கு உதவியும் செய்து இருக்கிறார்.

  • @tamilnadu6892
    @tamilnadu6892 4 года назад +15

    இத்தன வசதி இருந்தும் ஒரே ஒரு வசதி இல்லையே

  • @siddharlogam
    @siddharlogam 4 года назад

    வேணாம் அய்யா இந்த போராமை அது அவர் அதிஷ்டம் அவர் அப்பிடு வீடு கட்டுரார் நீயும் சம்பாரி நீயும் அப்பிடி ஓர் வீடு கட்டு அது தான் உன் தாய் தந்தைக்கு மகிழ்ச்சி தரும்

  • @ayyappanr4145
    @ayyappanr4145 4 года назад +18

    கேரவனை திருட காத்திருக்கும்
    வேல் ராஜ்

  • @ramaprabas8666
    @ramaprabas8666 4 года назад

    இந்தபணத்தில்.என்றும்.நீங்கள்.மக்கள்.மணதில்.நீங்காதஇடத்தில்.இருக்கும்படி.எவ்வளவோநல்லகாரியங்கள்.செய்துயிருக்களாம்.தானம்.தனக்குமிஞ்சிதான்.செய்யனும்.உங்களுக்கு.தேவைக்குமேல்.ஆண்வன்.கொடுத்துயிருக்கும்.போது.பலநல்லகாரியங்களுக்கு.நீங்கள்.உதவிசெய்துயிருந்தால்.பாராட்டியிருப்பார்கள்.எல்லோருக்கும்.உதவிடும்.மனதை.ஆண்டவன்.கொடுக்கவில்லை

  • @kesavanbalasubramanian8194
    @kesavanbalasubramanian8194 4 года назад +7

    பணக்காரர்களுக்கு கேரவன் , ஏழைகளுக்கு ஸ்கூட்டி ❤️

  • @gshankargurusamy7612
    @gshankargurusamy7612 4 года назад +3

    இவரும் ஒரு சூப்பர் ஸ்டார் தான் நாங்க நம்பிட்டோம்☺️☺️☺️☺️

  • @polimervelrajclub1588
    @polimervelrajclub1588 4 года назад +5

    என் பேரு
    மீனா குமாரி
    என் ஊரு
    கேரளா முதல் கன்னியாக்குமாரி😂😂😂😂😂😂

    • @rithika4996
      @rithika4996 4 года назад

      😂😂🤣🤣

    • @polimervelrajclub1588
      @polimervelrajclub1588 4 года назад +1

      @@sweets165 அண்ணே முமைத் கான் வரல😂😂😂👌

    • @polimervelrajclub1588
      @polimervelrajclub1588 4 года назад

      @@sweets165 நயன்தாரா வேணுமா தல😂😂😂😂😂

    • @polimervelrajclub1588
      @polimervelrajclub1588 4 года назад

      @Myvalli Raj சும்மா தல😁😁😁😁😁😁

  • @Pandian015
    @Pandian015 2 года назад +1

    பலா 🔥தான் உண்மையான ஹீரோ.
    போங்கடா.

  • @sheikbharath2709
    @sheikbharath2709 4 года назад +3

    நண்பர்களே சினிமாக்காரர்கள் அவரவர் தேவைக்கு வாழ்ந்து கொள்வார்கள். நாம் முடிந்த வரை அடுத்தவர்க்கு உதவி செய்வோம். மற்றவர்களை பற்றி விவாதித்து சண்டை போட வேண்டாம். நம்மால் முடிந்த உதவிகளை கஷ்டப்பட்டவர்களுக்கு செய்வோம். கடவுள் நமக்கு உதவுவார்.

  • @greatindian1168
    @greatindian1168 4 года назад +14

    அதிகபட்சம் ₹2 கோடி இருக்கலாம்🤔🤔🤔 40 தொழிலாளிகளுக்கு வேலை கொடுத்துள்ளார் மம்முட்டி🤗🤗🤗

  • @astergarden968
    @astergarden968 4 года назад +61

    எதற்கு இவ்வளவு ஆடம்பரம்😤பாத்ரூமுக்குள் எதுக்கு டச்ஸ்கிரீன்?

    • @nth5243
      @nth5243 4 года назад +10

      Touch pannale pichikitu varum pola

    • @ybs6148
      @ybs6148 4 года назад +1

      Tv ya

  • @Riya-fr4cd
    @Riya-fr4cd 4 года назад +1

    எல்லாரும் சொல்கிறீர்கள் இல்லதவர்களுக்கு குடுக்காம இப்படி செலவு செய்கிறார் என்று, அவர் உழைத்த பணம் அவர் செலவு செய்கிறார், சொல்பவர்கள் எத்தனை பேருக்கு உதவி இருக்கிறீர்கள், பணம் இருந்தால் தான் குடுக்க வேண்டும் என்று இல்லை மனம் இருந்தால் கூட சிறிய உதவி செய்யலாம்

  • @velayuthamshanthi5764
    @velayuthamshanthi5764 3 года назад +6

    நகரும் வீடு இருந்தாலும் அந்த வீட்டில் இருந்து நம்மை எரிக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது பிணங்களை ஏற்றி செல்லும் வண்டியில் தான் நாம் போகமுடியும்

  • @AnandKumar-og4lx
    @AnandKumar-og4lx 3 года назад +1

    இவனோட இந்த சொகுசு வாழ்க்கைக்கு இவனோட படம் ரிலீசுக்கு பால் ஊத்துறது ..மோர் ஊத்தறது...தயிர் ஊத்தறதுனு நாம பண்றதுதான்....

  • @kamalelango
    @kamalelango 4 года назад +38

    கழுகு ரஜினி படம் யாருக்கு நினைவுக்கு வருது!!

  • @gopiv608
    @gopiv608 7 месяцев назад

    TN.சினிமா நடிகர் மக்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்.மக்கள் திலகம். திரு.MGR***(மக்களின் பங்கு பணம்/நீ தங்கும் இடம்) ....

  • @mohammedmukthar9182
    @mohammedmukthar9182 4 года назад +22

    Good night sweet dreams 😊

    • @RamRam-kh3rk
      @RamRam-kh3rk 4 года назад +1

      Not sweet dreams கார dreams

  • @vijainl5176
    @vijainl5176 2 года назад

    மம்முட்டி போகும் போது கேரவன் தூல்கருக்கு

  • @thamizhigiftbox9609
    @thamizhigiftbox9609 4 года назад +28

    Nothing wrong, He is earning and enjoying, that is life. .
    He is not disturbing others.

  • @rangasaamipearan-6023
    @rangasaamipearan-6023 4 года назад +2

    இப்படிக்கு கேரவன் முன்னே எலுமிச்சை பழம் கட்டிய வேல்ராஜ் ! மற்றும் சரவணக்குமார் ! 🤗

  • @redbgmunique252
    @redbgmunique252 4 года назад +79

    அந்த பல கோடிகளை இல்லாத வர்களுக்கு கொடுத்திருக்கலாம்

    • @r.jaisairam.r519
      @r.jaisairam.r519 4 года назад +1

      Yes I think

    • @suhaylnadheem6381
      @suhaylnadheem6381 4 года назад +12

      Avan kaasu avan vanguran 😂😂

    • @justamazing9219
      @justamazing9219 4 года назад +5

      His hardwork, his money he can do whatever he wants.

    • @deepanrajn
      @deepanrajn 4 года назад +3

      Enga indhaadri comment varalainu nenachen

    • @vs6462
      @vs6462 4 года назад +4

      சரி நி என்ன பன்ற அவன் வீட்டு வாசல்ல போய் பிச்ச எடு

  • @mohamedpagaulul768
    @mohamedpagaulul768 2 года назад

    யா அல்லாஹ் எனக்கு கூடிய விரைவில் வீடு சொந்தமாக கட்ட கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

  • @sarajeeva9800
    @sarajeeva9800 4 года назад +11

    இப்படிக்கு கேரவனுடன் குத்தாட்டம் போடும் வேல்ராஜ் 😂

  • @cybercafeus
    @cybercafeus 4 года назад +1

    Kids like dulquer, men like mamooty but legends like shakeela 😂😂😂

  • @tamillantamillan5722
    @tamillantamillan5722 4 года назад +15

    சேட்டா உழைச்சு சம்பாதிச்சு கேரவன் கற்றான் அதுக்கு என்ன இப்போ சில அரசியல்வாதிகள் உழைக்காமலேயே பிஎம்டபிள்யூ காரில் செல்கிறார்கள்

  • @thiyasanthiyasan6271
    @thiyasanthiyasan6271 4 года назад +2

    polimer news na velraj pathina, comments kaga dha pakuran😂😂😂😂😂semma cmdy nd jolly ah irukku

  • @kaliyaperumal4919
    @kaliyaperumal4919 4 года назад +10

    என்னால 5 லட்ச்சருபாய்க்கு ஒருவன்டி வாங்கமுடியல நானும் சவூதிஅரேபியாலவேலைபார்த்தேன் இப்போ சிங்கப்பூர்லவேலைபார் க்குரேன்😭😭😭

    • @nathansarmin5919
      @nathansarmin5919 4 года назад +4

      Don't worry kaliya perumal
      Very soo you will buy car
      I will pray for you
      I'm from Sri Lankan
      Next year you will buy
      Car my God murugaaa
      Will help you

    • @r.jaisairam.r519
      @r.jaisairam.r519 4 года назад +1

      😂😂😂😂🤗🤗🤗🤗🤗

    • @kaliyaperumal4919
      @kaliyaperumal4919 4 года назад +1

      @@nathansarmin5919 நன்றி

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 4 года назад +2

      கவலைப்பட வேண்டாம் சகோதரா
      உங்களுடைய உழைப்பு நிச்சயமாக நல்ல பலன்தரும் 🤝

  • @arasuofficial8381
    @arasuofficial8381 Год назад

    பஸ் பள்ளத்துல கவுந்தாலோ அல்லது நேருக்கு நேர் பஸ் மோதினாலோ எத்தன கோடி போட்டு வாங்கினாலும் எத்தன வசதி இருந்தாலும் சல்லி சல்லியா நொருங்கிடும்🚌🚌🚌🚌

  • @maheschandran6233
    @maheschandran6233 4 года назад +6

    கேரள கேரவன் செய்திகளுக்காக உங்கள் வேல்ராஜ்🤣

  • @seithozhil3602
    @seithozhil3602 3 года назад

    நம்ம சூப்பர் ஸ்டார் காசு என்னதான் பன்றாரோ தெரில

  • @MrSahinvaaz
    @MrSahinvaaz 4 года назад +4

    இன்னும் 10 வருசத்துல 25-50% கார் வைத்திருக்கும் மக்கள் கேரவன் வாங்கும் நிலைக்கு அவர்கள் தரம் உயரும் , அமெரிக்கா போல

  • @stepstoeverest1021
    @stepstoeverest1021 4 года назад

    என்னதான் சொகுசு பஸ் என்றாலும் ரயில் பயணணத்தின் சுகத்தை தராது பஸ் பயணம் நாம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளதால் கை கால்கள் மறத்து போய்விடும் !!!
    ரயில் பயணம் நாம் வீட்டில் பயணிப்பதுபோன்ற உணர்வை தரகூடியது ரயிலில் படுத்து உறங்கலாம் பொழுது போக்க அனைத்து கம்பார்ட்மெண்ட்களையும் கடந்து சென்றுவரலாம் , கதவருகே நின்று வேடிக்கை பார்க்கலாம் சொந்தங்கள் கூடி உணவு உண்ணலாம் , 2000 கிலோமீட்டர் பயணம் செய்தாலும் ரயில் பயணம் உடல் வலியை தராது
    ரெஸ்ட் ரூமை உபயோகிக்கலாம் ஆனால் பஸ் பயணம் சலிப்பை தரகூடியது பம்பிங் ஜம்பிங்தான் பஸ்பயணம் , சாலையில் எப்படிப்பட்ட சொகுசு பஸ் ஆனாலும் சாலையில் ஒடித்து திருப்பியும் வளைந்தும் நெளிந்தும் செல்வதால் வாந்தி வரவைத்துவிடும் ரயிலில் நடப்பதை போல பஸ்ஸினுள் நடக்கமுடியாது ரயிர் கம்பார்ட்மெண்ட் 12 அகலம் மற்றும் 80 நீளமுடன் பிரம்மாண்டமான இடவசதி உள்ளது ஆனால் பஸ்கள் 7 அடி அகலம் மட்டுமே உள்ளதால் இட நெருக்கடி உள்ளது அதனால் ரயிலில் நாம் நடந்து செல்வதைபோல பஸ்ஸினுள் நடந்து செல்ல முடியாது ! உடலை புண்ணாக்கிவிடும் !

  • @mayakkannan2737
    @mayakkannan2737 4 года назад +30

    அதாவது பனம் இருந்தா என்னா வோனலும் பன்னாலம் போல

  • @lifeisagame4017
    @lifeisagame4017 4 года назад

    நாங்க ₹25 முதல் ₹500 வரை சினிமா பார்க்க கொடுத்த காசில் மம்முட்டி சொகுசு பயணம். நாம் பயணிப்பது ஓட்டை சைக்கிள் ,காயலான் கடை பைக்.

  • @moorthin7673
    @moorthin7673 4 года назад +15

    பாத்தியா வேல்ராஜ் இவனுங்கல என்னென்ன சேட்ட பண்ணுறானுங்கனு.....

  • @rubsjack22
    @rubsjack22 4 года назад +2

    En peru meena kumaariii ,song getting Remember 😂

  • @Smarthassan47
    @Smarthassan47 4 года назад +3

    என்ன பின்னாடி கருகுனவாசம் வருதே...வேல்ராஜ்😄😄

  • @MRAJ-wb4yu
    @MRAJ-wb4yu 4 года назад +1

    கடவுளே வெல்லத்துள்ள 2ம் சேர்ந்து தல்லாடனும் அத நீங்களே news ஆஆ போடனும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😂😂

  • @lukes1567
    @lukes1567 4 года назад +6

    நகரும் வீடு வாங்கும் வேல்ராஜிர்கு வாழ்த்துக்கள்

  • @suresh9402
    @suresh9402 4 года назад +1

    சோனு சூட் it is real hero

  • @rishinandansenguttuvan1981
    @rishinandansenguttuvan1981 4 года назад +3

    When this News Was Played,
    I was Comparing Sonu Sood with Mammooty...
    Sonu Sood is a real hero!

  • @karthickrajashekar7693
    @karthickrajashekar7693 4 года назад

    India is No. 1 poor people nice
    Amazing country

  • @avinashstokes7578
    @avinashstokes7578 4 года назад +11

    Enatha costly vandinalum 5rubs lemon Thada adila vaikaporiga😂😂😂

  • @ramanathanchandran4532
    @ramanathanchandran4532 4 года назад +1

    Sonu soon real hero. ...

  • @seemantroll5738
    @seemantroll5738 4 года назад +7

    அவர் உழைப்பு அவர் வாங்கிருக்கார் இதை குத்தம் சொல்ல ஒரு கூட்டமே காத்துகிட்டு இருக்கு 😤

  • @kuttyragavrecipe
    @kuttyragavrecipe 4 года назад

    Switch podama drive panalama aparam ena technology😄😄😄

  • @jeyaram8370
    @jeyaram8370 4 года назад +4

    சினிமா ரசிகர்கள் பொழுதுபோக்கு க்கு செலவு பண்ற பணத்தை வச்சி சினிமாக்காரங்க கோடில புரளுறாங்க ஆனா அப்போ பொழுதுபோக்கு தவிர மீதி பணத்தை வச்சி ரசிகர்கள் ஏன் கோடி கோடியா சம்பாரிக்க முடியல? ஏனா இவன் பொழுதுபோக்குறான் அவன் பொழப்ப பாக்குறான் இது மட்டும் புரிஞ்சிகிட்டா யருமே பொழுதுபோக்க மாட்டான் தல தளபதினு அடிச்சிக்கவும் மாட்டான்

  • @suganthisuresh1494
    @suganthisuresh1494 4 года назад +2

    Sonu.... So very much actor..😘

  • @asinjas5054
    @asinjas5054 4 года назад +4

    நாமலும் கொஞ்ச நேரம் பார்த்து டு தூங்க போலாம்👌🙂🙂🙂🙂🙂😀😀😀😎😎😎😎

  • @tthalaivaa3828
    @tthalaivaa3828 4 года назад +2

    நம்ம தலைல கடைசிவரைகும் midil class தா
    இருக்கணும்னு எழ்துன அத யாரால மாற்ற முடியும் நாம இப்போ கேறவுன் bus ல போய் என்ன புடுங்க போறோம்

  • @gopinathn5658
    @gopinathn5658 4 года назад +3

    Caravan னின் டயர் இக்கு அடியில் இருந்து உங்கள் வேல்ராஜ் 😂

  • @mrcandy1867
    @mrcandy1867 3 года назад

    இந்த மாதிரி கார் வாங்கி பந்தா பண்றதுக்கு, காரோனா ல கஷ்டபடுற 100 பேருக்கு படுக்கை வசதி, ஆக்சிசன் வாங்க உதவி செய்யலாம்....

  • @jobs_vjjg
    @jobs_vjjg 4 года назад +41

    Usless for his money

  • @pothaiillathatamilagam267
    @pothaiillathatamilagam267 4 года назад

    என்னுடைய சேனலில் கோலப்போட்டி நடத்தப்படுகிறது விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். 🙏🙏🙏

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 4 года назад +3

    Guys நாம எல்லாம் அட்டை பெட்டில செஞ்சு கிட வேண்டியது தான் இப்படி🤒🤒😆

  • @sajithumar5335
    @sajithumar5335 4 года назад +2

    பனகாரனுக்கு எப்போவும் வசதியான வாழ்க்கை யில் தான் ஆசை.....

  • @jayakumar5302
    @jayakumar5302 4 года назад +3

    எல்லாம் மக்கள் பணம் தான்

  • @rojadevi2613
    @rojadevi2613 3 года назад

    ஒரு பொம்மை கார் கூட வாங்க முடியாது இப்ப உள்ள கொரானா காலத்தில்

  • @tourofsrilanka6235
    @tourofsrilanka6235 4 года назад +3

    தமிழன் சேத்தில கால் வைக்கிறதாலே🔥💚
    மலையாளி சோத்தில் கை வைக்கிறோம்.❤👌
    நடிகர் மம்முட்டி ♥️♥️♥️

  • @romanticvideos6383
    @romanticvideos6383 4 года назад +2

    Appudiye Oscar avard dum kuduthudungada 😂😂😂😂😂

  • @tamilstudios1513
    @tamilstudios1513 4 года назад +4

    இந்த மாதிரி நியூஸ் பாத்துதான் அதிக இளைனர்கள் தங்கள் வாழ்க்கையை தவறான பாதையில் பயணிக்க செய்கிறார்கள்... இதற்கு காரணமான வேல்ராஜ் மற்றும் பாலிமரை சிறையில் தள்ளவேண்டும்.... 🤣🤣🤣

  • @sgunasekaran8628
    @sgunasekaran8628 4 года назад

    Kerala komban bus fans hit like iam from tamil nadu ❤️😘

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 4 года назад +7

    மெஹா ஸ்டார் அவருக்கு இதெல்லாம் சாதாரணம்...

  • @vasamy159
    @vasamy159 2 года назад

    Nallathu neraya panirukaru antha video iruntha podunga

  • @anilcs5709
    @anilcs5709 4 года назад +40

    வேற செய்தியே இல்லையா? இதெல்லாம் நம்ம பணம்டா.

    • @vs6462
      @vs6462 4 года назад +5

      ஊம்புச்சு, நி கொடுத்த 150 ருவாய்க்கு அவன் நடிச்சி உழைப்ப போட்டுருக்கான்

    • @anilcs5709
      @anilcs5709 4 года назад +1

      @@vs6462 நீ ஒரு நாளாவது கடும் வெயில்ல நின்று கருங்கல் சுமந்ததுண்டா? இல்லை . உனக்கு தெரியாது டா போடா.

    • @user-ho8dj2np6v
      @user-ho8dj2np6v 4 года назад +3

      @@anilcs5709 ungla yaru kallu thooka sonna, avaru 40 years ah kasta pattu sambaricha panam adhu neenga namma panam nu orimai kondadringa adhu avaru acting ku kedacha panam. So avanga panatha paathu jollu vidama namma panatha sambarikra valiya paakla.

    • @anilcs5709
      @anilcs5709 4 года назад

      @@user-ho8dj2np6v ஆனா ஒரு விஷயம்.உங்களைப்போல் இவர்களை ஆதரித்தால் இதென்ன இதுக்கு அப்புறமும் வாங்குவார்கள்.உனக்கு எந்த லாபமும் இல்லை.(அடிமைகள் குறையவில்லை)

    • @anilcs5709
      @anilcs5709 4 года назад +1

      சினிமா நடிகர்,நடிகைகளை தூக்கி கொண்டாடுபவர்கள் எதுக்கும் பயனில்லாத வர்கள்.

  • @arulkumar251
    @arulkumar251 4 года назад

    பாரத் பென்ஸ் சிறந்த வாகனம்