சமூக வலைதளத்தைக் கலக்கும் நரிக்குறவப்பெண்! | Mahabalipuram

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 924

  • @helanjudho1889
    @helanjudho1889 4 года назад +1086

    திறமைக்கு படிப்பு ஒரு தடை அல்ல...👍 good sister..

    • @dhanalakshmilakshmi9843
      @dhanalakshmilakshmi9843 4 года назад +4

      👍👍👍👍❤️❤️❤️❤️

    • @karthikn1183
      @karthikn1183 4 года назад +6

      இது செம கமெண்ட்..,

    • @asggaming9236
      @asggaming9236 4 года назад +2

      I'ts true

    • @mangalamurugesan1745
      @mangalamurugesan1745 4 года назад +3

      அந்தப்பெண்ணை சுற்றுலா வழிகாட்டியா.க்கி உயர்த்தலாம் சுற்றுலா அலுவலர்முயலுவாரா

    • @mohemadsyed7692
      @mohemadsyed7692 4 года назад

      @@karthikn1183 1

  • @manikam-j3j
    @manikam-j3j 4 года назад +446

    நாகரிகம் என்பது பேச்சில் மற்றும் உடையில்... கிடைக்காது... நன் நடைத்தியில்...இருக்கிறது👍

  • @thenthamizh5917
    @thenthamizh5917 4 года назад +114

    படித்த பட்டதாரிகளே. வேறு மொழி கற்க சிரமப்படும் நிலையில். இந்த பெண்மணி பேசும் மொழிகள். பாராட்டுக்குரியது.

  • @sabila9204
    @sabila9204 4 года назад +1165

    படித்தாலும்.பலருக்கு வராது.இத்தனை மொழி

  • @Siva81288
    @Siva81288 4 года назад +140

    இவரை தாராளமாக பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கலாம்..... அதற்கான முழு தகுதி இவருக்கு உண்டு...

    • @stanleejo1273
      @stanleejo1273 3 года назад

      Ok if tea boy be come pm .

    • @subashgrace7476
      @subashgrace7476 3 года назад

      Haa I agree bro

    • @mohandass2930
      @mohandass2930 3 года назад +1

      மொழி என்பது மற்ற மனிதர்களை தொடர்பு கொள்ளவும் தேவைகளை அறிந்து கொள்ளவுமே but சுய சிந்தனை அறிவு நல்ல நடத்தை நேர்மை ஒழுக்கம் பல மொழிகள் தெரிந்தால் மட்டும் வந்து விடாது

  • @trendingvjwhy1790
    @trendingvjwhy1790 4 года назад +522

    அந்த குழந்தையை படிக்க உதவி அளியுங்கள் இதை வைத்து விளம்பரம் மட்டும் செய்யாமல் உதவி அளியுங்கள் ஊடகமே

  • @mercyrani2738
    @mercyrani2738 4 года назад +267

    இந்தப் பெண்ணிற்கு சுற்றுலாத்துறையில் வழிகாட்டியாக அரசு வேலை வழங்க வேண்டும்

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 4 года назад +443

    இவர்களுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. இந்து மதம் விட்டு மாற்று மதம் மாறாத ஒரே இனம் 🙏

    • @தமிழ்மைந்தன்-ற7ர
      @தமிழ்மைந்தன்-ற7ர 4 года назад +44

      அவங்களுக்கு ஹிந்து மதம்னா என்னன்னு தெரியுமா?

    • @sathishkannan8729
      @sathishkannan8729 4 года назад +14

      @@தமிழ்மைந்தன்-ற7ர கம்பராமாயணத்தில் குகப்படலம் இவர்களின் சிறப்புகளை எடுத்துகூறுகிறது.......

    • @syed101951
      @syed101951 4 года назад +29

      @Janet Juliya .P ,
      வெறிபிடித்த கூட்டம் ஒன்று
      இருக்கிறது , கடவுள் பெயரால்
      அட்டூழியங்கள் மட்டுமே செய்ய
      பிறந்தவர்கள் !

    • @sivabakthar6173
      @sivabakthar6173 4 года назад +15

      நீங்கள் முட்டாள்தனமான பையன்.ஹிந்து பின்பற்ற வேண்டிய மதம் அல்ல.இது பாரம்பரியம்.

    • @rajivgandhi686
      @rajivgandhi686 4 года назад +7

      அதனால் தான் கொஞ்சம் கூட முன்னேற்றம் அடையாமல் அடித்தட்டு மக்களாய் உள்ளனர்

  • @madhavanmadhavan4057
    @madhavanmadhavan4057 4 года назад +28

    நான் வியர்ந்துப் பார்த்த முதல் சிங்கப்பெண் வாழ்த்துக்கள் சகோதரி

  • @senthamiz1
    @senthamiz1 4 года назад +655

    அவங்க பேசுறத கேகணும்னு வீடியோ பத்தா நீங்க பேசுறதுதான் அதிகமா இருக்கு

    • @sathyasuryar6420
      @sathyasuryar6420 4 года назад +2

      Bro face book la , vanthu erukku avanga pesurathu .

    • @gandhimathi2522
      @gandhimathi2522 4 года назад +2

      U tube le iruku paarunga avanga peatti

    • @chandralekha1639
      @chandralekha1639 4 года назад

      @@sathyasuryar6420 yes

    • @samsampath8170
      @samsampath8170 4 года назад +1

      Amaa crt ah sonninga

    • @kathir4975
      @kathir4975 4 года назад

      Political Anna💯💯💯 😠😡😠😡😠😡😠

  • @medicines4601
    @medicines4601 4 года назад +45

    முயற்சி மட்டுமே திருவினையாக்கும்! தங்களின் மொழி திறமைக்கு வாழ்த்துகள் சகோதரி!

  • @krishko7115
    @krishko7115 4 года назад +9

    மொழிகள் பல கற்ற சகோதரிக்கு அதை விட அதிக இன்பம் பெற்று வாழ வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @mohanrengaraj2495
    @mohanrengaraj2495 4 года назад +29

    மொழி ஒரு பொருட்டல்ல என்று உலகத்திற்கு உணர்த்திய ஒரு மாமங்கை.... நீ உயர வேண்டும் அம்மா.....

  • @sarahlucky9445
    @sarahlucky9445 4 года назад +72

    உங்களைப் பார்த்தா பொறாமை ஆக உள்ளது சகோதரி

  • @kalvisalamon7855
    @kalvisalamon7855 4 года назад +103

    உங்க திறமைக்கு வாழ்த்துக்கள் 👍

  • @creativei3394
    @creativei3394 4 года назад +6

    சூப்பர் சாமியோவ் ... இங்கே பல பேருக்கு ஒழுங்கா தமிழ் பேசவே தெரியல வாலை பலம் னு சொல்லுவான் . ஆனா நீங்க எல்லா பாஷையும் சூப்பரா பேசுறீங்க ....

  • @vijayraj-jf7qm
    @vijayraj-jf7qm 4 года назад +51

    மூத்த குடியான எங்கள் சகோதரி தமிழ் இனம்

    • @abjithmanoharan696
      @abjithmanoharan696 4 года назад +7

      இது மராத்தியர்கள்... தமிழ் குறவர்கள் வேறு நரி குறவர்கள் வேறு...

    • @vijayraj-jf7qm
      @vijayraj-jf7qm 4 года назад

      நீங்களே நேர்காணல் செய்திருப்பீங்களோ

    • @abjithmanoharan696
      @abjithmanoharan696 4 года назад +5

      @@vijayraj-jf7qm எய்லே குறவர்கள் இவர்களை போல இல்லை லே அவுங்க படிச்சி நல்ல நிலைமையில் இருக்கினும்... இது மராத்திய நரி கூட்டம்...தாய் தமிழ் குடி குறவர்கள் வேற...

    • @natarajan1840
      @natarajan1840 4 года назад +1

      Ariu kettavanay narikkarar ( kuravar Alla) kuravar Tamil kudi Eppadi marattiam pesuvarhal konjam yosiungal tholar

    • @rajatamilraja2294
      @rajatamilraja2294 4 года назад +2

      குறவர்கள் மூத்த குடி என்பது என்னமோ சரிதான். ஆனா இவர்கள் அல்ல. இவர்கள் நரிகாரர்கள் மற்றும் குருவிக்காரர்கள் ஆவார் என்பதே உண்மை. அவர்களின் மொழி வாக்கிரி. போலே எனும் குஜராத்திய மொழியாகும் மற்றும் இவர்கள் வீரசிவாஜி வம்சாவளி ஆவர். தமிழ் கடவுள் முருகனுக்கு பெண் கொடுத்தது இவர்கள் அல்ல. குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறவர்களே ஆவார்

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 года назад +35

    சாதி இல்லையடி பாப்பா மதம்களும் இல்லையடி பாப்பா ஆதி கடவுல் ஒன்றுண்டு பாப்பா - அதை உணர வழி சொல் பாப்பா உள்ளம் திருந்த வழி சொல்பாப்பா.

  • @balakrishnanmanickam3638
    @balakrishnanmanickam3638 4 года назад +110

    அரசு வேலை கொடுக்க வேண்டும் அப்போது தான் சமுதாயத்தில் இவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் .

  • @உண்மைநலம்விரும்பி

    பண்புள்ள பராக்கிரமசாலிகள் தமிழ் குடியின் பெருமை இவர்கள். வாழ்க வளமுடன் 👍🙏

  • @Prabha_0707
    @Prabha_0707 4 года назад +4

    பாராட்டுகுரிய பெண் மணி😍 வாழ்த்துக்கள் சகோதரி

  • @sivagnanam4055
    @sivagnanam4055 4 года назад +13

    திறமை இல்லாத ஆளுங்க அமைச்சர் ஆகும்போது, இந்த திறமை உள்ள அம்மா அமைச்சர் ஆனால் நல்லது.

  • @suriyaprakaash1960
    @suriyaprakaash1960 4 года назад +154

    நான் அவங்களுக்கு தான் lik போட்டன் தந்தி chennel kku இல்லை

  • @thunderbird-2624
    @thunderbird-2624 4 года назад +58

    இவர ஒரு மொழிபெயர்ப்பாளராக நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @balachandranleenusha3661
    @balachandranleenusha3661 4 года назад +29

    பாராட்டுவது என்று வந்த பின் எதற்கு நரிக்குறப் பெண்

  • @dravidm2506
    @dravidm2506 3 года назад

    சமீபத்தில் லாக்டவுனில் இந்த நரிக்குறவர் இன மக்களுக்கு உணவு வழங்க சென்ற போது, இவர்களின் வாழும் சூழ் நிலை, சுகாதாரம், படிப்பு அனைத்தும் ஜீரோவில் இருந்தது கண்டு மனம் மிக வேதனைக்குள்ளானது. தற்போது இதைப் பார்க்கும்போது சிறிது சந்தோஷம்.

  • @sathishsanjay8382
    @sathishsanjay8382 4 года назад +15

    தங்கையே இவனுங்க யாரும் அரசு வேலை தரமாடானுங்க,ஆகையால் நீங்கள் தேர்தலில் போட்டியிட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஆகிவிடுங்கள் என் ஓட்டு உங்களுக்கு தான்.

  • @wingsoffire9832
    @wingsoffire9832 3 года назад

    அறிவு எங்களுக்கு மட்டும்தான் என்று அலட்டிக்கொள்ளும் அறிவு ஐீவிகளே, அறிவு என்பது எல்லோருக்கும் உடையதுதான்.
    வாழ்க சகோதரி.

  • @baraththangavel9157
    @baraththangavel9157 4 года назад +18

    வாழ்க தமிழ்...வளர்க தமிழ்

  • @சித்ராமுல்லை

    மகி்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் வளருக 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @selvamani235
    @selvamani235 4 года назад +41

    இவர்கள் உடையை சிறிதளவு நாகரிகம் செய்தால் மிகவும் அழகாக இருப்பார்கள்

    • @rajmohamed9598
      @rajmohamed9598 4 года назад +2

      Avargalin panbadu marandhuviduvargal

  • @tn31saro-sp18
    @tn31saro-sp18 3 года назад

    அருமை அருமை அருமை 👏👏👏👏👏 நான் குடுத்த லைக் ( சகோதரி ) வள்ளியம்மாளுக்கு மட்டுமே தவிர ( தந்தி சேனலுக்கு அல்ல )

  • @idrishasani600
    @idrishasani600 4 года назад +67

    ✍இந்தப் பெண்ணிற்கு மாமல்லபுரத்திலேயே சுற்றுலா வழிகாட்டியாக அரசு வேலை கொடுக்கலாம்...

  • @dr.arulananthamdhandapani1609
    @dr.arulananthamdhandapani1609 4 года назад +1

    இவங்களுக்கு இருக்கும் சுயம்பு தனம் ஆண்டவன் பரிசு..வாழ்க வளமுடன்.

  • @user-cg5xw4vw7f
    @user-cg5xw4vw7f 4 года назад +30

    நாகரிகம் வேற!
    ஒழுக்கம் வேற!
    அவர்கள் ஒழுக்கமானவர்கள்!
    அப்ப நீங்கள்?

  • @bhaskarpushparajan7821
    @bhaskarpushparajan7821 2 года назад

    திறமையே இவர் வாழ்க்கை, அறிவுஜீவி, multi-linguist, hats off to the lady.

  • @sakthivelkuppaiyandi2487
    @sakthivelkuppaiyandi2487 4 года назад +21

    இந்தச் செய்தி பாலிமர் சேனல் கிடைக்கவில்லையே.. இப்படிக்கு வேல்ராஜ் 😂😂😂😂😂😀😀😂

  • @liakhatali3917
    @liakhatali3917 4 года назад

    முயற்சியுடையார் இகழ்ச்சிஅடையார் என்பதற்கு இந்த சகோதரி ஓர் அடையாளம் முயற்சி செய் வெற்றியை எதிர்பார் வெற்றி தன் காலடிக்கேவரும் நீடுழி வாழ்க சகோதரி வெற்றி உன் காலடியில்

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 4 года назад +15

    👏👏👏these need to recognized..

  • @s.r.mugunthans.r.mugunthan8694

    யாருக்கும் துன்பம் நினைக்காத ஒரே ஒரே இனம் வாழ்த்துக்கள்

  • @loga5921
    @loga5921 4 года назад +53

    Arumai arumai sister

  • @sahayamari4728
    @sahayamari4728 3 года назад

    டிக் டாக் என்று பலர் சீரழிந்து போகும் இந்த நேரத்தில் இது போன்ற செய்தி மிகவும் பயணவுள்ளது 🙏👌👌👌👌👌

  • @hariharank2363
    @hariharank2363 4 года назад +3

    Ladies always has super power........ i really heartfully appreciate her.... her child need good education....

  • @divyasri1521
    @divyasri1521 4 года назад

    யாரையும் கொறச்சி எட போடக்கூடாதத்துக்கு இதுவே மிகப்பெரிய ஆச்சரியம்...👌

  • @gogilabalraj6043
    @gogilabalraj6043 4 года назад +42

    Don't judge a book by its cover

  • @jessienancyjessienancy3348
    @jessienancyjessienancy3348 4 года назад +1

    ALMIGHTY'S LORD'S Blessings you and your whole families futures everything... ALMIGHTY'S leads you forvr... Stay blessed stay special graces of ALMIGHTY'S....

  • @antomathan795
    @antomathan795 4 года назад +19

    why you people mention nari kuravar women she is a businesswoman.

  • @thalapathypandiyan9978
    @thalapathypandiyan9978 3 года назад

    அன்பு சகோதரியே நீ மேன்மேலும் வாழ்க பல்லாண்டு

  • @priyadharshini.b2449
    @priyadharshini.b2449 4 года назад +5

    Super Akka👍👍❤

  • @veeranananthan2228
    @veeranananthan2228 4 года назад

    நன்று வாழ்க வளமுடன் இறைவனுக்கு நன்றி.உங்கள் இன மக்கள் எங்கள் நாட்டிலும் வியாபாரம் செய்கின்றனர்.
    (ஆனந்தன் மலேசியா)

  • @vimals7455
    @vimals7455 4 года назад +15

    It is not important who we are;
    its the thing what we can☆☆**

  • @jprakash4095
    @jprakash4095 4 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி. இலங்கையிலிருந்து. 👍

  • @hellocomrade368
    @hellocomrade368 4 года назад +10

    பெண் என்று சொன்னாலே போதும் நீங்கள் தான் பிரிவினை ஏற்பட காரணம்

  • @vishnuvis3035
    @vishnuvis3035 3 года назад

    வாழ்த்துக்கள் அக்கா நீங்கள் மேலும் வளர இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @bepositive9001
    @bepositive9001 4 года назад +9

    Great ☺

  • @kanapathi169
    @kanapathi169 3 года назад

    இவாின் பண்மொழித்திறமைக்கு எனது"பாராட்டுக்கள்"

  • @abbasm8719
    @abbasm8719 4 года назад +41

    அது என்ன நரி குறவ பெண் 🤔
    அங்கு பாசி விற்பனை செய்யும் பெண் சரியா...........

    • @ARUMUGAMACADEMY2023
      @ARUMUGAMACADEMY2023 4 года назад +1

      மத்த சாதி பெண்களை இப்படி தான் குறிப்பிடிகின்றிரா?

  • @RP-wm3fv
    @RP-wm3fv 2 года назад

    நாகரீக வாழ்க்கை என்பது எது பப்புகளில் குடித்துக் கும்மாளமிடும் கேடுகெட்ட வாழ்க்கையா அளவாக சம்பாதித்தாலும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் இவர்கள் என்றும் வணக்கத்திற்குறியவர்கள்

  • @yasarrockstar7416
    @yasarrockstar7416 4 года назад +3

    வாழ்த்துக்கள்👌👌

  • @elumalaie9074
    @elumalaie9074 4 года назад

    ஆச்சரியம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @alaguraj3186
    @alaguraj3186 4 года назад +6

    Super sister....

  • @brianideas2653
    @brianideas2653 4 года назад

    வாழ்க இவரது புகழ் 👍👌

  • @davasundarigowridevasundar6244
    @davasundarigowridevasundar6244 4 года назад +5

    திரமைக்கு அங்கிகாரம் கொடுத்தால் தங்க மங்கை ஆகலாம்

  • @KarthikKarthik-qb5wn
    @KarthikKarthik-qb5wn 4 года назад +2

    Well Come back unmaiyana Singa pene👸👸👸👍👍👍

  • @lspandiyanlspandiyan5230
    @lspandiyanlspandiyan5230 4 года назад +3

    Super 👍👍👍🙏

  • @mukilanmukil
    @mukilanmukil 4 года назад

    இன்றும் போல் என்று என்றும் நலமும் வளமும் வாழ்க வளத்துடன் ⭐🌟

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh 4 года назад +47

    Wow, what a waste guy I am.
    Working in MNC , centrelized AC, chair, free internet , coffee but still I know only tamil and english. If she studied she would have CEO of one company might be. Why God why this partiality. I feel ashame in front of her.
    I feel same my self.

  • @mohannandhini2333
    @mohannandhini2333 4 года назад

    சொல்லவே வார்த்தைகள் இல்லை சகோதரி வாழ்த்துக்கள்👍👍👍

  • @velushankar5175
    @velushankar5175 4 года назад +32

    Avaga naari kuravar eilla oru pen tha ya appadi soltriga yallarum manishaga tha

  • @selvarajkali176
    @selvarajkali176 4 года назад

    சூப்பர் அருமை அருமை சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @pentabolt3326
    @pentabolt3326 4 года назад +11

    Dont interfere caste if other caste people did this you will tell :devar pen, vanniyar pen ....worst🤬😠😠

  • @anniealbertraj5853
    @anniealbertraj5853 4 года назад

    Enaku verum 4 language dha therium but andha akka 👏👍great

  • @pushpavenkhatesan
    @pushpavenkhatesan 4 года назад +3

    ask tn govt to conduct the mop up medical councelling 1650 students life

  • @narayanadas610
    @narayanadas610 4 года назад

    உன்திறமைக்கு வாழ்த்துகள்

  • @bala22301
    @bala22301 4 года назад +6

    Good

  • @shanthalakshmibakthavachal533
    @shanthalakshmibakthavachal533 4 года назад

    THE BEST CASTE IN THIS WORLD.
    THEY LIVE A VERY GENUINE AND PURE LIFE.
    FEMALE(WIFE) AND MALE(HUSBAND) OF A FAMILY NEVER LIVE AWAY FROM EACH OTHER
    AT NIGHT TIMES.
    THIS GIRL IS AGAIN AN ASSET IN THEIR CASTE.
    LOVELY....
    SHE LOOKS SO BEAUTIFUL TOO😍😍😍😍

  • @gandhan3699
    @gandhan3699 4 года назад +22

    நாகரீகம் என்று நீங்கள் கூறுவதின் வரையறை என்ன? Non sense...

  • @manibhavani3793
    @manibhavani3793 4 года назад

    நல்ல குணம் உள்ள ஒரு இனம்

  • @backyanathans1162
    @backyanathans1162 4 года назад +3

    💐💐

  • @manivannanj2002
    @manivannanj2002 4 года назад

    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் அருமையான மொழி பேசும் திறமை

  • @sagabharathi2218
    @sagabharathi2218 4 года назад +28

    இப்டி தான் செட்டியார் பெண், பிள்ளைமார் பெண் அய்யர் பெண்னு சொல்லுவீங்கலா??? பாசி விற்கும் பெண்னு சொன்னால் viewes வராதா???

  • @k.vindhiyak.vindhiya7412
    @k.vindhiyak.vindhiya7412 4 года назад +1

    I proad of you 🤝🤝🤝🤝

  • @rajendiranpaviraj4006
    @rajendiranpaviraj4006 4 года назад +18

    அந்தப் பெண்மணியை ஏன் தந்தி டிவி பேட்டி எடுக்க வில்லை....?
    தந்தி டிவியின் இந்த செயல் ஆநாகரிகத்தின் உச்சக்கட்டம்....?
    தந்தி டிவியின் இந்த செயல் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று

  • @SivaSiva-rj1fd
    @SivaSiva-rj1fd 3 года назад +1

    அந்த அக்காவுக்கு வாழ்த்க்கள்

  • @பா.ராஜேந்திரன்

    ஹிந்தி படி,சமஸ்கிருதம் படின்னு சொல்லும் சங்கிகளே தன்னோட தேவை அவசியம் ஏற்பட்டால் யாரும் எந்த மொழியையும் எளிதில் கற்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டான உதாரணம் தான் இந்த பெண்...

    • @பா.ராஜேந்திரன்
      @பா.ராஜேந்திரன் 4 года назад +1

      @Ohhh yess
      அவன் அவன் மாநில அரசு வேலை அந்த அந்த மாநிலத்தாருக்கே அதை போல் தமிழ் நாட்டில் உள்ள மத்திய மாநில அரசு வேலை தமிழனுக்கே...

    • @maharaja6069
      @maharaja6069 4 года назад

      @@பா.ராஜேந்திரன் 👌👍👏👏👏👏

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us 2 года назад

    சுற்றுலா வழிகாட்டியாக இவர்களளை நியமிக்களம் இவரை போன்றவர்கள் பதவிகிடைக்க வேண்டும்

  • @sscupdate1516
    @sscupdate1516 4 года назад +8

    If 'Dont judge a book by it's cover' had a face she would be it

  • @shajshaj9556
    @shajshaj9556 4 года назад

    தன்னம்பிக்கை வாழ்க்கையில் உயர்வதற்க்கு லட்ச்சியம் வள்ளியமை ஒரு உதாரணம்

  • @kungfuclass1167
    @kungfuclass1167 4 года назад +8

    Shame on government for not improving there life.

  • @selvamiya8661
    @selvamiya8661 3 года назад

    உங்கள் வாழ்வுசிரக்க என் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @mohanboopalan2525
    @mohanboopalan2525 4 года назад +10

    Azhagu ungalin pechu....🙂

  • @arulravi3625
    @arulravi3625 4 года назад

    இவர்களிடம் நிறைய திறமை உள்ளது வழிகாட்டி இல்லை 🎉🤝🤔

  • @sabarinavi242
    @sabarinavi242 4 года назад +3

    எனக்கு எல்லா பாஷையும் தெரியும் 😄😄😄

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 3 года назад

    வள்ளியம்மாள் 👌👌👌👍👍👍

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 4 года назад +52

    தமிழ் மட்டும் படி னு.
    தி மு க.. பிராடு ஸ்டாலின் பேச்சை கேட்டு தமிழன் நாசமா போய்ட்டாங்க

    • @rajmahal174
      @rajmahal174 4 года назад +4

      Yes bro Tamil only valid for Tamilnadu

    • @abilash89honey
      @abilash89honey 4 года назад

      Vendum yendal Ellam mozhiyum entha penmani pol padiyungal...

    • @rajmahal174
      @rajmahal174 4 года назад +1

      @@abilash89honey yes therinjukkalam thavaru illa

    • @rajmahal174
      @rajmahal174 4 года назад +1

      @Janet Juliya .P theriyama pesala nee purinjuttu pesu Ella language kathukkalamnu than sonna.

    • @rajmahal174
      @rajmahal174 4 года назад

      @Janet Juliya .P America la English, Bombay la hindi,telunganala Telugu etc ok va

  • @g-pay3503
    @g-pay3503 3 года назад

    முடிந்த அளவுக்கு நாமும், நம் அரசாங்கமும் உதவ வேண்டும். உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ கூடாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இவர்கள்

  • @parthasarathy5450
    @parthasarathy5450 4 года назад +3

    குறவர் நு சொல்லாம பெண் சகோதரி இல்லேனா பெண் தொழிலாளி என்று கூப்பிடலாம்

  • @ytklus
    @ytklus 4 года назад

    beautiful, intelligent, hard working, talented, brave. Hats off. Salute.

  • @Gopitop
    @Gopitop 4 года назад +12

    டே சாதிய பத்தி அடிக்கடி சொல்லாம அவங்க திறமைய மட்டும் சொல்லுங்கடா

  • @belttabeltta3832
    @belttabeltta3832 3 года назад +1

    சூப்பர் அக்கா 👏👏👏👌👌