Комментарии •

  • @rafeequeahmed4878
    @rafeequeahmed4878 2 года назад +152

    அப்படியே தமிழ் நாட்டில் ஜங்லி ரம்மி பக்கமும் கொஞ்சம் எட்டி பார்க்க சொல்லுங்க சார்.

    • @c.karthik6908
      @c.karthik6908 2 года назад +1

      Avungallam arasuku panam kuduthuduvaanga sir
      Ivangalum kudutha ivungalaum viduduvaanga apum police advice than minjum

    • @charlesa7813
      @charlesa7813 2 года назад +2

      Union government allowed the online rummy apps. Tamilnadu government now drafting the new LAW to ban the online rumy apps.

    • @user-rajan-007
      @user-rajan-007 Год назад +1

      அதை தடுக்கும் தமிழக ஆளுநரை கேளுங்க

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 года назад +937

    இதே போல பஜாஜ் பைனான்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை தேவை

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 2 года назад +60

    சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் துரிதமாக செயல்பட்டு அப்பாவி களை பாது காத்த
    சென்னை காவல் அதிகாரி களுக்
    கு. வாழ்த்துக்கள் நன்றி சலியூட்
    பாராட்டுகள்
    கு.

  • @panneerselvam1285
    @panneerselvam1285 2 года назад +121

    தமிழக காவல்துறையை பாராட்டுகிறோம். இந்த வேகத்தை ஸ்ரீமதி வழக்கை காட்ட வேண்டும்.

    • @kalidasan5131
      @kalidasan5131 2 года назад +1

      vaaippu illa....

    • @sprabhusprabhu3700
      @sprabhusprabhu3700 2 года назад +1

      Good

    • @velanvelan435
      @velanvelan435 2 года назад +7

      அட இருங்கப்ப மக்கள் கவனத திசை திருப்ப முயற்சிக்கிறோம்.அப்பரோம் srimadiya மறந்து போவிங்க.

    • @saravananr5658
      @saravananr5658 2 года назад +1

      அதற்கு அதிகாரிகளை அரசியல் வாதிகள் கட்டுப்படுத்தாமல் இருக்க வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை இன்டெர்னல் ஆடிட் செய்வதன் மூலம் காவல் துறை கட்டுப்பாடுடன் இருக்கும்

    • @faizl007
      @faizl007 2 года назад

      Correct aga Sonning... indha built up lam thaevaiya.

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 2 года назад +79

    இந்த ரம்மி ஆடுங்கள்...என்று சரத் குமார் வருவது ..கேவலத்துக்குறியது...இது போன்ற விளையாட்டு அவசியமற்றது...ஆபத்தானது..தடை செய்ய வேண்டும்.

    • @sekarramaiyan2127
      @sekarramaiyan2127 2 года назад +12

      சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தவறு செய்ய ஊக்குவிக்கிறார்.

    • @srinivasbalajitravelvlogge6695
      @srinivasbalajitravelvlogge6695 2 года назад +2

      முதலில் இந்த தந்தி நாளிதழ் மீதும் அதற்கு நடவடிக்கை தேவை. காசை வாங்கிட்டு ஒரு பக்கம் விளம்பரம் வெளியிட்டவர்கள் இவர்கள்.

    • @sivakumarshanmugam4430
      @sivakumarshanmugam4430 2 года назад

      @@sekarramaiyan2127 நடிகன்??? பணம் தான் முக்கியம். நாம் முட்டாள்களாக இருந்தால் அவன் என்ன செய்வான்.

    • @veerarajuveerararaju3177
      @veerarajuveerararaju3177 2 года назад +1

      காசுக்கு மாரடிப்பவன் சரத்குமாா்

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 2 года назад

      @@veerarajuveerararaju3177 காசுக்கு மாரடிப்பவன் அப்படின்னா அவனா அவன்

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 2 года назад +19

    யாருக்கெல்லாம் இவரோட உரையாடல் பிடிக்கும்🤩

  • @aruldasamirthan3964
    @aruldasamirthan3964 2 года назад +43

    பஜாஜ் பைனான்ஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @abisrienikasrisisters904
      @abisrienikasrisisters904 2 года назад

      Yes sir

    • @saminathan3733
      @saminathan3733 Год назад

      பஜாஜ் கம்பெனி இருந்து இருந்து கால் வருகிறது க அடிக்கடி கால் வருகிறது கால் வருகிறது உடனே படியுங்கள் போலீஸ் நன்றி போலீஸ் நன்றி காப்பாத்துங்க சார் காப்பாற்றுங்க சார்

    • @saminathan3733
      @saminathan3733 Год назад

      உடனே பிடிங்க அடிக்கடி கால் வருது சார் அடிக்கடி கால் வருது சார் பொலிட்டி சன் கேக்குறாங்க கேக்குறாங்க பிடிங்க சார் போலீஸ் நன்றி போலீஸ் நன்றி போலீஸ் நன்றி நன்றி ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை

    • @saminathan3733
      @saminathan3733 Год назад

      லமுதலில் எல்லா சிம் செல்போன் சிம் செல்போன் சிம் செல்போன் செக் பண்ணுங்க செக் பண்ணுங்க செக்

    • @saminathan3733
      @saminathan3733 Год назад

      ஜியோ சிம்மை ஜீவா சிம்மை கண்டறிக போலீஸ் நன்றி போலீஸ் நன்றி

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 2 года назад +14

    உங்கள் பேச்சுப் மிகவும் அருமையான பதிவு சூப்பர் அருமையான வாய்ஸ்

  • @ExpiredVisam
    @ExpiredVisam 2 года назад +69

    பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

  • @marimuthumarimuthu9718
    @marimuthumarimuthu9718 2 года назад +22

    தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்கள்.தமிழ்நாட்டிலும் இதே போல் இயங்க வேண்டும்.

  • @sankarans9158
    @sankarans9158 2 года назад +14

    முதல்ல அந்த ATM கார்டு மேலே 16 நம்பர் சொல்லுங்க சார்னு கேப்பான்ல அவனை புடிங்க சார்...

    • @priyar9374
      @priyar9374 2 года назад +3

      Ippa 16 number kekkurathu illa poliyana atm redy pannittu otp mattum tha kekkuranga

    • @anandk9157
      @anandk9157 2 года назад

      Yes antha dog ha pudinge

  • @devanrajraj9110
    @devanrajraj9110 2 года назад +2

    வட மாநில இளைஞர்களால் இந்தியா பெருமை கொள்கிறது..... பிரதமர் மோடி....

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 2 года назад +41

    எல்லா தி௫டனும் அங்க தான் போல...

  • @thiyanesa4789
    @thiyanesa4789 2 года назад +9

    காவல் துறையை சார்ந்த அனைத்துநண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். இதே போல Rbi.அறிவிப்பின்படி நிதி நிறுவனங்கள் செயல் படுவது இல்லை அதனையும் கொஞ்சம் எச்சரிக்கை செய்யவும் தொலைக்காட்சி வாயிலாக தெரியப்படுத்தவும்

  • @baskarsuvitha2151
    @baskarsuvitha2151 2 года назад +49

    இவர்களை இவர்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் தயவு செய்து இவர்களை காட்டுங்கள் நன்றி தமிழக காவல்துறை

  • @lovelygoutham3151
    @lovelygoutham3151 2 года назад +4

    மக்களை கஷ்டப்படுத்தும் போலீசை திட்டும் நாம,, இந்த மாதிரி திறமையான நல்ல காவலர்களை பரட்டையே ஆக வேண்டும்,, well don TN police 👍

  • @kbott007
    @kbott007 2 года назад +64

    தலை நிமிர்ந்து வெற்றி நடை போடும் தமிழக காவல்துறையினருக்கு
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @mukundann9453
    @mukundann9453 2 года назад +1

    Very informative Great commissioner sir

  • @senthilsan5080
    @senthilsan5080 2 года назад +14

    வடநாட்டு கும்பல் இது போன்று இன்னொரு விஷயம் செய்யுறானுங்க அதாவது face book ல நம்பர் எடுத்து whatsapp க்கு அசிங்கமான படங்களை அனுப்பி black mail பண்ணுறானுங்க அவனுங்க மீது நடவடிக்கை தேவை

  • @kathirkk6269
    @kathirkk6269 2 года назад +6

    சார் நானும் பாதிக்கப்பட்டுருக்கேன். இன்னும் நிறைய லோன் app இருக்கிறது அனைத்தையும் தடை செய்ய வேண்டும்

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 года назад

    நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 года назад +4

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @jamruthnachiyar2430
    @jamruthnachiyar2430 2 года назад +5

    Very useful news thank you 💕✍🏻

  • @pozhudhupokku4925
    @pozhudhupokku4925 2 года назад +48

    The police officer deserves an honour from TN govt

  • @subramaniank9476
    @subramaniank9476 2 года назад +3

    இவர்களை குடும்பத்துடன் photo with Aadhaar card உடன் வெளியிடவும்.

  • @sivaselvanc2421
    @sivaselvanc2421 2 года назад +13

    அப்டியே ஸ்ரீமதிய கொன்னது யாருனு கொஞ்சம் கண்டுபுடிங்க சீக்கிரம்

    • @jesudoss4256
      @jesudoss4256 2 года назад

      சொல்லமாட்டாங்க இவரும்சொல்லமாட்டாரு
      தந்தி சங்கிகளின் அடிவருடி

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 2 года назад +12

    எந்த வங்கியில குறைந்தது 10000 ரூ கடனா தர தயாரா இருக்காங்க , ஆதார் ,வங்கி கணக்குல வரவு செலவு வெச்சிருந்தாலும் முத்ரா லோன் கேட்டா வங்கி மேனேஜர் மூஞ்சிய பார்க்கிறார்........

  • @kumaran.m4426
    @kumaran.m4426 2 года назад +3

    வேறு மாநிலங்களில் சிறப்பு தான் ஆனால் இங்கு செயல்பாடு இருக்கு காரணம் இந்த அரசாங்கம்

  • @kandhasamyd3536
    @kandhasamyd3536 2 года назад +5

    தமிழக காவல்துறைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.சல்யூட்

  • @happyharris8744
    @happyharris8744 2 года назад +13

    Salute TN police for this action..well-done
    .

  • @BB-rr9ik
    @BB-rr9ik 2 года назад +1

    நானும் ஆவடி துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தேன்.மற்றும் முதல்வரின் தனிப் பிரிவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.

  • @sundararamans654
    @sundararamans654 2 года назад +11

    அடுத்த வேட்டை பீஹார் என்று ஏன் கூறுகிறார்கள் அவர்கள் உஷார் ஆவதற்கா?

  • @ksamy25051979
    @ksamy25051979 2 года назад +1

    வாழ்த்துக்கள் காவல்துறைக்கு. நானும் இதில் பாதிக்க பட்டுள்ளேன் நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை. நானும் காவல்துறைக்கு ஒரு புகார் அளித்துள்ளேன்.

  • @raghavanraghavan8343
    @raghavanraghavan8343 2 года назад

    பாராட்டுகிறேன்! சார்.

  • @dayanadayana6219
    @dayanadayana6219 2 года назад

    Thanks for this news sir really feel good

  • @AbdulSalam-wg3tl
    @AbdulSalam-wg3tl 2 года назад +8

    தந்தி டிவி சலீம் சார் ரசிகன் நான்

  • @chandrusandy1605
    @chandrusandy1605 2 года назад +7

    Ayya Naanum anubava ptruken 2lake varaikum ilanthuruken thayavu seithu naraya per maatirujanga so please action....thanks for tamilnadu police officers 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ahamed3452
      @ahamed3452 2 года назад +3

      Should give complain even its old or happens long back.. police will accept the case .

  • @GAME_ON_69
    @GAME_ON_69 2 года назад +8

    இதை அண்ணா மலை கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்

    • @Krishkptm
      @Krishkptm 2 года назад

      Dei இதெல்லாம் செய்வானுங்கடா, ஆனால் கள்ளகுறிசி விவகாரத்தில் அமைதியாயிட்டானுங்க

    • @Krishkptm
      @Krishkptm 2 года назад

      ஒன்னும் காவல்துறையை இதை வச்சி கொண்டாட வேணாம்

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 года назад +10

    சூப்பர் தமிழ் நாடு போலீஸ்

  • @RajRaj-xi6ne
    @RajRaj-xi6ne 2 года назад +25

    Super wishes to Chennai police and their DGP Mr. SHANKAR KUWALL.

  • @JaganathanDuri
    @JaganathanDuri 5 месяцев назад

    Very brave excellent and marvelous, glorious Taminaadu policedepartment. My heartiest greetings nd congratulations.

  • @kalidossp1721
    @kalidossp1721 2 года назад +4

    எல்லாம் நல்ல இருக்கு.. நன்றி காவல்துறைக்கு. ஆனால் ஸ்ரீமதி விசயத்தில்???

  • @joellinson3508
    @joellinson3508 2 года назад

    சூப்பர் வாழ்த்துக்கள் ஜி

  • @ssbala6975
    @ssbala6975 2 года назад

    தமிழக காவல்துறைக்கு எமது பாராட்டுக்கள்

  • @velprakash9380
    @velprakash9380 2 года назад +4

    Vadakan be like - உங்க atm கார்ட்ல இருக்க 16 நம்பர் சொல்லு சாப் 🤣 இதையே ஆபீஸ்ஆ வச்சி பண்றனுங்க வடகன்ஸ் 😂

    • @paramanaiyepaaduvor1047
      @paramanaiyepaaduvor1047 2 года назад

      எனக்கும் கால் வந்தது அவருடைய. கார்டு நும்பர் கேட்டேன் ஓடி ட்டான்

  • @marimuthunagarajan4337
    @marimuthunagarajan4337 2 года назад

    சூப்பர் சார்

  • @SriniVasan-bt4mo
    @SriniVasan-bt4mo 2 года назад

    Salute sir 👍

  • @checkmate5723
    @checkmate5723 2 года назад +3

    எத்துணை ஆபத்து இருந்தாலும் மக்கள் இவர்களை நாடுவார்கள்...அந்த அளவிற்கு மக்கள் ஏழையாக உள்ளனர்..அரசியல்வாதிகள் தான் காரணம்

  • @girigiri2167
    @girigiri2167 2 года назад

    Very useful 👍 TQ

  • @வணக்கம்-ம7ற
    @வணக்கம்-ம7ற 2 года назад +9

    வாழ்த்துக்கள் சார்💐💐💐🤝🤝🙏

  • @susminithu2649
    @susminithu2649 2 года назад

    Yes

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 года назад +2

    ஸ்ரீமதி விஷயத்தில் இந்த கெத்த காட்ட வேண்டும். 🙏🙏🙏

    • @tigerlionish
      @tigerlionish 2 года назад

      Srimathi involved in love and lost her life please check her personal life poor girl caught in love

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 2 года назад

      @@tigerlionish ok, if it suïcide , barely 10 minutes enough to prove the fact to parents, police, press n public. சாந்தி மகன் விழுந்து கிடந்தா இப்படிதான் தூக்கிட்டு வருவார்லா ? மகன் செத்த அன்னிக்கி அப்பன் டில்லி போவான். நீ சொல்ற கதை கேட்க.....

  • @mathurimathurimathurimathu6755
    @mathurimathurimathurimathu6755 2 года назад +3

    இவர்களால் என் அண்ணன் பாதிக்க பட்டுள்ளன் 80000 மோசடி செய்து எங்களுடைய பணத்தை இழந்தோம்😭

  • @arunprasad6128
    @arunprasad6128 2 года назад +13

    என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் தமிழர் போலீஸ் குலு அண்ணா எப்பொழுதும் வீரத்தில் சிறந்தவர்கள் . மக்களுக்காக விரைந்து சென்று அந்த திருடர்களை பிடித்து விட்டார்கள். இந்த கும்பலால் எத்தனையோ குடும்பங்கள் பாதித்திருக்கும். ஐயா சைலேந்திர பாபு அவர்களின் முயற்சியால் இது போன்ற நெறைய நன்மைகள் செய்து கொண்டு இருக்கிறார்.

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 года назад +8

    Excellent great job done by Tamilnadu police. Severe punishment should be given to all of the accused. None should be spare free. Court should given them severe punishment

  • @jaik9321
    @jaik9321 2 года назад

    Good to see this, we need to appreciate the good work done,

  • @vanathaiyanavanathaiyana937
    @vanathaiyanavanathaiyana937 2 года назад

    Yes it's true sir🤔🤔🤔

  • @subramanismani3109
    @subramanismani3109 2 года назад +10

    Well done tn police 🚓🙏🙏

  • @sathiyakumar3421
    @sathiyakumar3421 2 года назад

    Great job sir

  • @finopaymentbankbalasubrama6926
    @finopaymentbankbalasubrama6926 2 года назад

    நான் தெரியாம தான் கேட்கிறேன் உத்தரபிரதேச மாநில போலீஸ்காரங்க என்ன செய்கிறார்கள் பீகார் மாநிலத்தில் உள்ள போலீஸ்காரர்கள் என்ன செய்கிறார்கள்? மொத்தத்தில் வட இந்திய போலீஸ் யாரும் வேலை செய்யவில்லையா

  • @dayanadayana6219
    @dayanadayana6219 2 года назад

    Sir Tamilnadu la ithu elam ban pannitangala sir bcoz enaku kuda same problem iruku sir

  • @xyz7261-
    @xyz7261- 2 года назад +3

    மொத்த கிரிமினல் கூட்டமும் உத்தர பிரதேசத்திலும் வட இந்தியாவிலும் தான் இருக்காங்க போல.......

    • @PREMKUMARMBAM
      @PREMKUMARMBAM 2 года назад

      Aama bro summava ellarum UP Bihar ah othu thalranga avanunga panra veela aapadi. Anga government ye Avanungaluku support pannum romba worst

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 2 года назад

    உங்கள் நியூஸ் தெளிவாக புரிகிறது காலை வணக்கம் நன்றி

  • @philipmoses8131
    @philipmoses8131 2 года назад +10

    Congratulations to Tamilnadu police. Even banks and credit card companies operate through these criminal groups for collections. Strict action should be taken.

  • @vigneshram1627
    @vigneshram1627 2 года назад +1

    Sema super sir very good 👍

  • @Jagannathan-ow1cl
    @Jagannathan-ow1cl 2 года назад +2

    ஆமாம் கெத்து பூராவும் அங்கே தான் இங்கே ஸீமதி‌‌ விஷயத்தில் முக்கிட்டிருக்கிறார்கள்

  • @akbarsharieff7221
    @akbarsharieff7221 2 года назад +2

    I salute tn police👮 & thank you thandi tv

  • @appusvlog2693
    @appusvlog2693 2 года назад

    6 complaint illa...DC office la na complaint kudukum pothu oru naaliki 20 complaint register aguthu Sonnaga...

  • @raj_vj_sethupathi
    @raj_vj_sethupathi 2 года назад

    கேட்கவே சந்தோஷமா இருக்கு

  • @fun2livewith390
    @fun2livewith390 2 года назад +1

    Super sir 👑👑👑 tq 😭

  • @vijaychandran6072
    @vijaychandran6072 2 года назад

    IFS and Aruthra Case Enna ?

  • @aswinimanikandan9837
    @aswinimanikandan9837 2 года назад +1

    Bajaj finance um check panunga....sir romba kevalama pesuranga.... payment panium asingama behave panranga😰

  • @sankarapandi5949
    @sankarapandi5949 2 года назад

    Excellent your speach,a great commissioner Tr sankar ips avl

  • @wendyv8497
    @wendyv8497 2 года назад

    An excellent job!

  • @whitehousekitchen233
    @whitehousekitchen233 2 года назад

    ரொம்ப ரொம்ப சந்தோசமான செய்தி எங்களோட வயத்தெரிச்சல் அவங்கள சும்மா விடாது நான் தெனமும் கடவுள வேண்டுவேன் இவ்லோ பெரிய தப்ப கெஞ்சம் கூட பயமில்லாம பண்ரங்களே இவங்கள கண்டுபுடிச்சி தண்டனை தரணும்னு 10 டீம் வச்சி ஒரே நாள்ல மொத்த பேரையும் முடிச்சி ஜெயில்ல போடுங்க பேங்க் வ காசு குடுத்தா நாங்க எதுக்கு இதுல மாட்ட போரோம்

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz 2 года назад +20

    Modi Ji is always proud of North Indian youngsters. This is what they are capable of

    • @sivagnanam4055
      @sivagnanam4055 2 года назад

      Because they only cast their votes to him

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 2 года назад +5

      Vadakans worst ... Chennaila padhi gulma Vela avanga dhan

    • @nandakumarcheiro
      @nandakumarcheiro 2 года назад +1

      Modiji does n't care about these criminals only Tamilnadu police helps Tamilians from criminals. Shame shame shame shame.

    • @சர்வம்_சக்திமயம்
      @சர்வம்_சக்திமயம் 2 года назад +4

      Ups 200

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 2 года назад

      ஒரு வாரம் முன்பு இரண்டு டவர் பில்டிங் விதிகளை மீறி கட்டியதற்காக இடிக்கப்பட்டது தெரியுமா...அவ்வளவு பெரிய உத்திரப்பிரதேசத்தில் ரவுடிகள் பலரை என்கவுண்டர் செய்ய உத்தரவிட்டு ரவுடியிஸத்தை ஆதித்யநாத் கட்டுக்குள் கொண்டு வந்ததை படியுங்கள்... சும்மா சம்பந்தமே இல்லாமல் எல்லாவற்றையும் பிரதமரோடு முடிச்சு போட்டு விவரமில்லாமல் பேச வேண்டாம்

  • @lavanyakailasam8052
    @lavanyakailasam8052 2 года назад

    Kavalthurai kku nantri

  • @RameshKumar-lu5vl
    @RameshKumar-lu5vl 2 года назад

    Really I appreciate to the TN police mass kattitega anna

  • @uthayakumarmaha2220
    @uthayakumarmaha2220 2 года назад

    சூப்பர் தமிழ்நாடு காவல்துறை

  • @vlnath1
    @vlnath1 2 года назад +1

    This is good.. what happened to loan waived for corporate upto 12 lakh crores?

  • @truthchannel4836
    @truthchannel4836 2 года назад +2

    Congrats 💐.But Kallakurichi issue?.. Waste TN Police dept 😭

  • @MuraliMecheri
    @MuraliMecheri 2 года назад

    Instant salary app இந்த அப்ளிகேஷன் ரிஜிஸ்டர் செய்தால் லோன் தொகை அக்கவுண்ட் க்கு வந்து விடுகிறது Process fess 80% எடுத்து அதை கட்ட சொல்றாங்க 7000. லோன் 12812 கட்ட வேண்டும்
    அப்படி வருது இல்லைனா CIBIL problem வரும் என்ன செய்வது தெரிந்தால் சொல்லவும்

  • @manikandan6846
    @manikandan6846 2 года назад

    Playstote la irundhu app ah remove panalamae government

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx 2 года назад +7

    தமிழக காவல்துறை இந்த மாதிரி நபர்களை சுட்டுக் கொண்டு இருந்தால் அவர்களுக்கு மகுடம் சூட்டப்படும்

    • @velanvelan435
      @velanvelan435 2 года назад

      அப்படி கனவு கான வேண்டாம். அதுக்கு ராம்குமார் போல் வசதி இல்லா , அப்பாவி மக்களாக இருந்தால் மட்டும் நடக்கும்.

  • @jabarshanavas6635
    @jabarshanavas6635 2 года назад

    Tamil Nadu police officer My salute

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад +1

    ஆனா இங்கே நடக்கும் கொலைகளை தடுக்க மாட்டாங்க

  • @sudhanspl1257
    @sudhanspl1257 2 года назад +2

    Super game over

  • @sathishkumarr137
    @sathishkumarr137 2 года назад

    Congratulations TN police team

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 2 года назад

    செய்தியாளரே நீங்கள் எடுத்துச்சொல்லும் உரை அழகாக உள்ளது

  • @Dineshkumar-ev4hs
    @Dineshkumar-ev4hs 2 года назад

    Pls continue this

  • @fawzaanfarzeen9597
    @fawzaanfarzeen9597 2 года назад

    Thank you tn police

  • @uthayakumarmaha2220
    @uthayakumarmaha2220 2 года назад

    இவ்ளோ மோசமானவர்களா

  • @dhanraj1310
    @dhanraj1310 2 года назад

    I used kredit bee loan app since 2019 interst jaasthi thaa but emergency ku namku amount kedikuthu ithu terinjithaan namma loan edukirom namma capacity ku ethaa matri loan amount edukanum on time pay pannitta entha problem illa time delay achuna athu problem thaa ithu elorukum teriyum ella banks um private financial service um kutram solla mudiyathu Appadi illana loan edukathinga last year bajaj finance la smart tv purchase pann on time pay pannita enaku entha problem varla due foreclosu pannittan avunga side calls varuthaan personal loan vangiko ,business loan vangiko orey torture thaa

  • @சிவதாண்டவம்-ம6ப

    அந்த லோன் ஆப் பெயரையும் சொல்லிருக்கலாமே.

  • @globaltrade.online
    @globaltrade.online 2 года назад +3

    இதுதான் ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் பயன்பாடுகளுக்கும் ஆப்பிள் நிறுவனங்கள் கொடுக்கும் சேவைக்கும் உள்ள வேறுபாடு. ஆனால் ஆப்பிள் நிறுவனங்கள் அளவிற்கு நமக்கு இல்லை இதையே எல்லாரும் பயன்படுத்துகிறார்கள்

  • @jayananthanp7744
    @jayananthanp7744 2 года назад

    Your Tamil pronunciation is fantastic without any flaws.

  • @__S__1
    @__S__1 2 года назад

    Super Tamilnadu Police 👍👍🔥

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 2 года назад

    Why not take action on Google Sundar Pichai? Suppose he should have eliminated from Google Play Store.

  • @aruldoss4792
    @aruldoss4792 2 года назад

    Great

  • @leninannamalai3370
    @leninannamalai3370 2 года назад

    Romba santhosam appatiyea Antha kallakurichi Visayam konjam parunga