Vanakam adhithya guruji 🙏 Kadaga lagnam , 6 th house rahu ,sani placement, sukran ,guru on 2 nd house, 10 th house chandran Rahu dhasa eppudi irukum Job or business, health Please advise 🙏 🙏
வணக்கம் குருஜி கேந்திராதிபத்திய தோஷத்தை தரக்கூடிய குருவோ அல்லது புதனோ லக்னத்தில் அமர்ந்தால் அவர் திக்பலம் பெற்று கேந்திராதிபத்திய தோஷத்தை அதிகம் தருவாரா அல்லது லக்னத்தை சுபத்துவம் படுத்தி தோசத்தை குறைபாரா? நன்றி
குருஜி இதுபற்றி முன்பே விளக்கியுள்ளார். லக்னம் என்பது கேந்திரமும் அல்ல கோணமும் அல்ல. கேந்திர கோணங்களுக்கு பொதுவானது ஆகவே கேந்திராதிபத்திய தோஷம் லக்னத்திற்கு கிடையாது.
Guruji. Dhasunu lagna only suria at lagna and see 7th house and no other planet in same house how will they family life. Because about other planet all you explain before I watch but if suria I can’t see any video.
குருஜி ஓரு மிகப்பெரிய கேள்வி? உதாரணமாக விருசக ல (குரு )⏩12 இல் ராகு ராகுவிற்கு நிச்ச நிச்ச செவ்வாய் பார்வை, சூரியன் புதன் கேது பார்வை 12 இடம் இடத்திற்கு... ஆனால் 12 இடம் ராகு தசை நடக்கிறது கடும் பாவதுவம் தானே???? சுக்கிரன் உச்சம் அடைந்து இவர் நிலை என்ன????
விளக்கம்... எளிமை குரு... நன்றி
நான் எழுதிய கடிதத்தை படிப்பீர்களா குருஜி நன்றி நன்றி நன்றி
Vanakam Guruji valthukal thambi🙏🙏🙏
Arumai guru ji ellorum puriyumpati solkirirkal
Congratulations 🙏💐
Vanakam adhithya guruji 🙏
Kadaga lagnam , 6 th house rahu ,sani placement, sukran ,guru on 2 nd house, 10 th house chandran
Rahu dhasa eppudi irukum
Job or business, health
Please advise 🙏 🙏
வணக்கம் குருஜி. சூரியனுக்கு சந்திர அதியோகம் உண்டா. சூரியன் சனி இனணந்த நிலையில் பௌர்ணமி சந்திரன் பார்வை இருவரையும் சுமத்தும் படுத்துவாரா?
I think chandhira adhiyogam only for suba giragangal like guru sukkiran & thanitha budhan.
இல்லைங்க
எங்க எத்த விடுங்க
🙏மகிழ்ச்சி
வணக்கம் குருஜி,
பெண் குழந்தை பூப்பு அடையும் காலம் கணிப்பது எப்படி குருஜி
Ithella oru kelviya🤦🤦🤦
@@sowndariya5643 sari nenga kanichu soluvengala, astrologer should learn everything about human total life incident both of men and women
வணக்கம் குருஜி கேந்திராதிபத்திய தோஷத்தை தரக்கூடிய குருவோ அல்லது புதனோ லக்னத்தில் அமர்ந்தால் அவர் திக்பலம் பெற்று கேந்திராதிபத்திய தோஷத்தை அதிகம் தருவாரா அல்லது லக்னத்தை சுபத்துவம் படுத்தி தோசத்தை குறைபாரா? நன்றி
குருஜி இதுபற்றி முன்பே விளக்கியுள்ளார். லக்னம் என்பது கேந்திரமும் அல்ல கோணமும் அல்ல. கேந்திர கோணங்களுக்கு பொதுவானது ஆகவே கேந்திராதிபத்திய தோஷம் லக்னத்திற்கு கிடையாது.
Vanakkam guruji
❤❤❤❤
Guruji. Dhasunu lagna only suria at lagna and see 7th house and no other planet in same house how will they family life. Because about other planet all you explain before I watch but if suria I can’t see any video.
Iyya ,sevai neesam,sani ,puthan um joint 10 place la eppadi irukum iyyaa,katathila sevai ,sani puthan
Pudhan illai...Budhan!
Vanangugiraen Guruji , Magara lagnathuku ucha budhan gragathodu 4 degree il serntha neecha sukrar 40 vayathil palan tharuvar yendral, antha sukrar 8 degree il raahu odu graganam aanal, neecha banga raja yogam adaintha sukrar thanathu oliyinai raahu kum budhan kum thanthu thannudiya valuvai meendum ilapaar thanae , illai sukrar matum ucha palanai tharuvara, thayavu seithu bathil sollungal guruji , Nanri...
Sir my roots are to tamil nadu can understand tamil 100% but can't read please add English adds which u post between content
வணக்கம் குருஜி விருச்சிக லக்னத்திற்கு 7 ஆம் இடத்தில் சந்திரன் ராகு சனி செவ்வாய் இருந்தால் திருமண வாழக்கை எப்படி இருக்கும்
SuperIlikeyou
குருஜி ஓரு மிகப்பெரிய கேள்வி? உதாரணமாக விருசக ல (குரு )⏩12 இல் ராகு ராகுவிற்கு நிச்ச நிச்ச செவ்வாய் பார்வை, சூரியன் புதன் கேது பார்வை 12 இடம் இடத்திற்கு... ஆனால் 12 இடம் ராகு தசை நடக்கிறது கடும் பாவதுவம் தானே???? சுக்கிரன் உச்சம் அடைந்து இவர் நிலை என்ன????
ஐயா எனக்கு 12 ல் ராகு சுக்ரன் புதன் குரு விருச்சக லக்னம் கும்ப ராசி 15.10.1994..9.15Am