குருவே சரணம்...ஐயா தங்களுக்கு ஞானம் அதிகம் அதைவிட ஞாபகசக்தி மிக மிக அதிகம்...சுபர்கள் 6,8,12−ல் மறைந்தால் பலன் பாடல்கள் மூலம் விளக்கியது அற்புதம் சிறப்பு. நன்றி...
அண்ணா வணக்கம், கருத்துச்செறிவான முன்னுரை, அருமையான உதாரண ஜாதகம், தெளிவான பாடல், வித்தியாசமான விளக்கம், சூட்சுமமான துணை விதிகள், ஆக மொத்தத்தில் இது ஒரு நல்ல காணொளி!!! மிக்க நன்றிங்கணா!!!🙏🙏🙏 தொடரட்டும் உங்கள் ஜோதிட சேவை!!!🌸💐🌼🌹🌻
வணக்கம் சார் . சிறப்பான தகவல் சார் . வழங்கப்பட்ட ஜாதகத்தில் யோகாதிபதி சனி ஆட்சி பெற்று 6ல் நின்ற 1 6 அதிபதி சுக்ரனை பார்ப்பது எந்த வித யோகத்தையும் தராதா சார் . சனி தசா இவருக்கு நன்மை தராதா சார் .
சொல்லிய ஆறின் கோளும் தூய லக்னக்கோளும் மெல்லவே ஆறில் நின்றால் மேனியில் வெள்ளை உண்டாம்..... அப்பப்பா... இவ்வளவு பாடல் மனனம் செய்வது மட்டுமின்றி எந்தப் புத்தகத்தில் எத்தனையாவது பாடல்... இதுவெல்லாம் முருகன் அருள் இருந்தால் தான் முடியும்.... சந்தேகமே இல்லை 🙏🙏
தாங்கள் கூறியபடி மூல நூல்களை குப்பை என்று கூறும் ஜோதிடர் யார் என்று தெரிந்து கொண்டேன் தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே ஏனென்றால் அவர் அவர் கற்றதும் மூல நூல்களின் வழியே என்பதை அவர் மறந்துவிட்டார்
குருவே சரணம்...ஐயா தங்களுக்கு ஞானம் அதிகம் அதைவிட ஞாபகசக்தி மிக மிக அதிகம்...சுபர்கள் 6,8,12−ல் மறைந்தால் பலன் பாடல்கள் மூலம் விளக்கியது அற்புதம் சிறப்பு. நன்றி...
அற்புதமான ஜாதகம் ஐயா,
மிகத் தெளிவாக, விளக்கமாக கூறியதற்கு மிக்க நன்றி ஐயா,
தலைசிறந்த படிப்பினை ஜாதகம் ❤❤❤
விதிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்த்து ஐயா!
மிக்க நன்றி ஐயா!
Iyya super explanations, very good teaching thanks
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
அருமை❤
@@KokilaMani-f1n மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
Arumaiguruji
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி...!வாழ்க வளமுடன்
அண்ணா வணக்கம்,
கருத்துச்செறிவான முன்னுரை, அருமையான உதாரண ஜாதகம், தெளிவான பாடல், வித்தியாசமான விளக்கம், சூட்சுமமான துணை விதிகள், ஆக மொத்தத்தில் இது ஒரு நல்ல காணொளி!!!
மிக்க நன்றிங்கணா!!!🙏🙏🙏
தொடரட்டும் உங்கள் ஜோதிட சேவை!!!🌸💐🌼🌹🌻
காலை வணக்கம் ஓம் முருகா🙏
Excellent interpretation. Please keep it up Sir. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
புனர்பு தோஷம் பற்றி வீடியோ போடுங்க சார் 🙏
அற்புத தகவல்களுக்கு நன்றி நற்பவி சுபமஸ்து
மிக்க நன்றிகள்
அருமை. என் உறவினருக்கு பத்து மூன்று சம்மந்தம் தோல் நோய் உள்ளது .
வணக்கம் சார் . சிறப்பான தகவல் சார் . வழங்கப்பட்ட ஜாதகத்தில் யோகாதிபதி சனி ஆட்சி பெற்று
6ல் நின்ற 1 6 அதிபதி சுக்ரனை பார்ப்பது எந்த வித யோகத்தையும் தராதா சார் . சனி தசா
இவருக்கு நன்மை தராதா சார் .
Excellent,sir.🎉🎉🎉🎉🎉🎉🎉
மகர லக்னம் மகரராசி
8ல் லக்னாதிபதி சனி வக்ரம் ராகு சேர்க்கை 😢
நடப்பு திசை சனி திசை
பலன் சொல்லுங்கள் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா வணக்கம்🙏🙏🙏🙏👍
காலை வணக்கம் அய்யா
Ayya vanakkam miga armai. Thulam laknam risapathil sukiran..maraiva?
Mesalaknam kanniyil Raghu sukkiran sevvai
தெளிவானவிளக்கம்,நெஞ்சம்நிறைந்ததலைவாவணக்ம்,
வணக்கம் ஐயா
சொல்லிய ஆறின் கோளும்
தூய லக்னக்கோளும் மெல்லவே ஆறில் நின்றால் மேனியில் வெள்ளை உண்டாம்.....
அப்பப்பா... இவ்வளவு பாடல் மனனம் செய்வது மட்டுமின்றி எந்தப் புத்தகத்தில் எத்தனையாவது பாடல்...
இதுவெல்லாம் முருகன் அருள் இருந்தால் தான் முடியும்.... சந்தேகமே இல்லை
🙏🙏
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
Rishabha lagnam - lagnathil rahu ,sukiran 8 il vakram with chevai
🙏🙏🙏
Vayanadula landslide neraya peru irunthuttanga.appo avangalukku ellam lakanathipathi maraivva
🙏🙏🙏👌👌👌
🎉🎉
நன்றி அய்யா
அய்யா வணக்கம் .
சிம்ம லக்னம் கடக ராசி.
6ல் லக்னாதி ராசி அதிபதி
மறைவது பற்றி?
Super sir .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉)🎉🎉
ஐயா வணக்கம் வணங்கு கிறேன் என் மகன் ஜாதகத்தில் சிம்ம லக்னம் சூரியன் 6ல் வர்க்கோத்தமம் மற்றும் 1ல் சனி உடன் பரிவர்த்தனை இதுவும் லக்னாதிபதி பாதிப்பா ஐயா
மானே லக்கினா திபன்ராகு, மதிசேய் புதனோடைவர்களும் தானே லக்கினமாறெட்டில், தரிக்கில் காணா விடந்தன்னில் , ஈன மாய வெண்குட்டம் ,இரவி சேய்மால் சன்மாதி , தேனாம் இவர்கள் ஆறெட்டில் , சேரில் செங்குட்டமுமாமே என்கிற பாடலை மனப்பாடம் செய்து கொண்டேன் ஐயா....தங்கள் அன்பும் ஆசியால்...
ஏனைய சோதிடரகளை தாக்கி பேசாதீர்கள்
உங்கள் பேச்சு தெளிவில்லை அரைவாசி உச்சரிப்பு குழம்பிவிடுகிறது
வணக்கம் ஐயா
ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெறும் போது எப்படி மறைவு என்று எடுத்துக் கொள்வது.
வணக்கம் வாழ்க வளமுடன்
ஐயா வணக்கம் என் மகன் ஜாதகத்தில் சிம்ம லக்னம் மீனம் ராசி 8சந்திரன் 12 சூரியன் புதன் குரு அப்பா அம்மா போச்சை கோட்பது இல்லை பலன் குரவு ஐயா
லக்னாதிபதி புதன் ரிஷபம் ராசியில், 12-ம் அதிபதி சுக்கிரன் மிதுன ராசியில் பரிவர்த்தனை. இது நல்லதா சார் ?
குற்றம் இல்லை திசை வராமல் இருந்தால் சிறப்பு
@@kodikambamjothidar அடுத்து வரும் தசை எனக்கு புதன் தசை. மிதுனம் லக்னம். பரிவர்த்தனை யோகம் இருக்கிறதா ஐயா ?
ஐயா விதி விளக்கு ஊண்டு
ஐயா லக்கனம் 6, or 8 or 12 இல் இருந்து அவருக்கு வீடு கொடுத் கிராகம் ஆட்சி or உச்சம் பெற்று இருந்தால் அந்த லக்கனம் மறைவு இல்லை.
அண்ணா வணக்கம் என்னை தவறாக நினைக்க வேண்டாம் எனக்கு ஜோதிட ரீதியாக ஒரு விளக்கம் வேண்டும் தங்களால் எனக்கு கிடைக்குமா நன்றி வணக்கம்
வணக்கம்...! 9442437251இந்த எண்ணுக்கு அழையுங்கள்...!நன்றி
@@kodikambamjothidar நன்றி
excellent sir thank you for your great explanation
தாங்கள் கூறியபடி மூல நூல்களை குப்பை
என்று கூறும் ஜோதிடர் யார் என்று தெரிந்து கொண்டேன் தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே ஏனென்றால் அவர் அவர் கற்றதும் மூல நூல்களின் வழியே என்பதை அவர் மறந்துவிட்டார்
நன்றாக புரிந்து கொண்டதற்கு நன்றி
Kaduvula nambunga
கடவுள் நம்பிக்கை அவசியம் வேண்டும்...! ஆனால் கிரகங்கள் தன் கடமையைச்செய்யும்...! வாங்கி வந்த வரத்திற்கு ஏற்ப
அருமையானவிளக்கம்ஐயாவணக்கம்குண்டடம்முத்துசாமி
மிக்க நன்றி...!நலமா?அய்யா
மற்றய சோதிடர்களை குறைத்து மதிப்பிட்டு கருத்துக்களை வெளியிடுவது ஒரு நல்ல பண்பாகாது
தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி....!