KOTCHAR AND DASA BHUKTHI - கோட்சாரமும்,தசா புக்தி பலன்களும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 46

  • @SangariSangari-mk5pt
    @SangariSangari-mk5pt 5 дней назад

    ஐயா🙏.அருமையான பதிவு.நீங்கள் ஜோதிட உலகிற்கு கிடைத்த பொக்கிஷம்.

  • @ananths6941
    @ananths6941 3 месяца назад +4

    துல்லியமான விதிகள் ஆனி தரமான பதில்கள் எவரும் இப்படி சொல்லுவது இல்லை கிரேட் குருஜி வாழ்க வளமுடன்

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran 3 месяца назад +3

    குருஜிக்கு அநேக நமஸ்காரம்,""""""

  • @ranjithkumar2881
    @ranjithkumar2881 3 месяца назад +12

    *விதிகளை அழுத்தி சொல்வது
    *ஒரு கேள்விக்கான பதிலை ஏதாவது ஒன்றாவது மனதிற்குள் போய் சேரட்டும் என இரண்டு மூன்று விதமான ஸ்டைலில் விளக்குவது
    *கடினமான ஒரு விஷயத்தை குழந்தைக்கு விளக்குவது போல் இரண்டு மூன்று தடவை சொல்லி பதிய வைப்பது
    *இந்த சிறப்புகளின் காரணமாகவே நமது ஊரில் கிராமத்தில் ஏதோ ஒரு மூலையில் அடுப்படியில் இருக்கும் பெண்ணிற்கு கூட ஜோதிடத்தை கொண்டு சேர்த்து விட்டீர்கள் குருஜி..
    ஜோதிடம் கற்க வேண்டும் என்ற எண்ணம் வந்து தங்களை பின்பற்ற ஆரம்பித்த உடன் புதனின் வலு சற்று குறைந்த ஜாதகமாக இருந்தாலும் உங்களின் பரம்பொருளே கண்ணை மூடிக்கொண்டு முதல் 40 மார்க் போட்டு விடுகின்றார் என்பதே யாராலும் மறுக்க முடியாத உண்மை
    *அங்கு அங்கு சிறிது கற்று வருபவர்களை விட..
    எதுவுமே தெரியாமல் தங்களிடம் வருபவர்களே கொடுத்து வைத்தவர்கள்
    *நன்றி குருஜி ❤️❤️

    • @tholsaaji
      @tholsaaji 2 месяца назад

      💯💯💯

  • @rajaking5633
    @rajaking5633 3 месяца назад +1

    அந்தரத்தை பற்றி நீங்கள் சொன்னது அருமை குருஜி

  • @prasanthk8402
    @prasanthk8402 3 месяца назад

    நீங்க பதிவு பண்ண வீடியோ இந்த மிக மிக முக்கியமானது ...ungal ஜாதக கட்டத்தை போட்டு ஒரு விளக்கம் குடுத்து சொண்ணிங்கனா கட்டுன பசு மாதிரி ஜாதகம் எங்களுக்கு வரும் என்பது தான் உண்மை

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 3 месяца назад

    குரு என்பவர் நீங்க மட்டுமே ஜீ

  • @vijayasridhar6051
    @vijayasridhar6051 3 месяца назад +1

    ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டிருந்தேன். Thank you so much இந்த video போட்டதற்கு.

  • @Astrorealtime
    @Astrorealtime 3 месяца назад +1

    Entha oru ethirpaarum indri anaivarukum jothidam theriya vendum endra ungal ennathai sinam thaazhti vanangugiraen ayya 🎉🎉🎉🎉

  • @naveenlingam2863
    @naveenlingam2863 3 месяца назад

    Highly Valuable Content❤

  • @kumarvadamalaimuthu6230
    @kumarvadamalaimuthu6230 3 месяца назад

    Guru ji Duliyamaka nantraka puriyum Badi vilakinirkal congratulations
    Your blessings 🙏💐🌹

  • @Muhilan07
    @Muhilan07 3 месяца назад

    மிகவும் அருமை 👏👏👏

  • @gooner5244
    @gooner5244 3 месяца назад

    Thank you so much, sir. Very well explained 👏👏

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 3 месяца назад

    நன்றி குருஜி ஐயா

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 3 месяца назад

    Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏

  • @kapildevanastroengineer1178
    @kapildevanastroengineer1178 3 месяца назад +1

    வணக்கம் குருஜி ஐயா

  • @cryptowallet688
    @cryptowallet688 3 месяца назад

    100% என் ஜென்மசணியில் விதிப்படி நடந்தது 👏🏻👏🏻👏🏻👌🏻

    • @cryptowallet688
      @cryptowallet688 3 месяца назад

      @janani-l4r எனக்கு தெரிந்தவரை பார்த்து சொல்கிறேன்

    • @cryptowallet688
      @cryptowallet688 3 месяца назад

      @janani-l4r நான் duty ல இருக்கேன் உங்க birth டீடெயில்ஸ் அனுப்புங்க evening பார்த்து சொல்றேன்

    • @mathishan8671
      @mathishan8671 2 месяца назад

      ​@@cryptowallet688anna vanakam❤ enaku life epdi irukku romba poraatam irukku my birth time 1- 12-1989 time 9:30 pm melur madurai ini nalla irukom life? Konjam solunga plz

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 месяца назад

    Vanakkam guruji

  • @sunilsuryanil564
    @sunilsuryanil564 3 месяца назад +1

    குருஜி மீன ராசி 7.5 சனி நடக்கும் போது வீடு கொடுத்த குரு உச்சம் மற்றும் குரு பார்வை இருக்கும் பட்சத்தில் 7.5 சனி பாதிப்பு மிக குறைவாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு .இதை பற்றி விளக்கம் கூறுங்கள் குருவே❤

  • @kannannkaruppasamy
    @kannannkaruppasamy 3 месяца назад

    ❤ குருஜியை எனக்கு குருவாக கொடுத்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

    • @kannannkaruppasamy
      @kannannkaruppasamy 3 месяца назад

      @janani-g4n சகோதரி உங்களுக்கு பதில் சொல்லியாச்சு

  • @vanasakthi-vh6wc
    @vanasakthi-vh6wc 3 месяца назад +1

    Nanbargal thangalukkul kendram apdi nuh guru ani grahangal kuh mattum dhane solrenga een sukra ani grahangal kuh solradhilla adhavadhu example kuh budhan sukran thangalukkul kendram pathi sollalame.....guruji idhu rare ah nadakkum enralum kuda adhoda effect pathi therinjikkanum

  • @umaganesh8304
    @umaganesh8304 3 месяца назад

    Excellent guru.

  • @jaisrijaisri5029
    @jaisrijaisri5029 3 месяца назад

    Vanagam ayya 🙏🙏🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 месяца назад

    வணக்கம் குருவே 😊🙏🏼

  • @sanvij-vf5sx
    @sanvij-vf5sx 2 месяца назад

    Ayya vanakkam dob 12.12.94. 7.16am chennai il pirandha ennoda pennirkku Meena rasiyahi tharppodhu nadakkum avayoha chukkra dhasail innum sumaraha 13varudangal baakki irukkum indha tharunarthil tharpodhu 7 1/2 sani veru ippathan aarambithulladhu enginrapodhu indha 7 1/2 sani mudiyum varai thirumamathil sikkal irukkuma? Illavidil sani uba jeya sthanamana 3 il aatchiyaha iruppadhinal avvalavu kedukkadha. Dhayavu seydhu vilakkungalen. Ungal anbu santhana krishnan. Chennai

  • @thineshkumar4779
    @thineshkumar4779 3 месяца назад

    வணக்கம் குருஜி 🙏 பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகத்தை கோச்சார சனி தொடர்பு கொள்ளும் போது ஜாதகத்தில் எந்த கிரகம் தசை புத்தி நடத்தினாலும் எனக்கு நன்றாக இருந்த மாதிரி தெரியவில்லை.

  • @RaviChandhra-f1b
    @RaviChandhra-f1b 3 месяца назад

    மகரத்தில் சனி கேது கோட்சார குரு ரிஷபத்தில் இருந்து மகரத்தைப் பார்வை செய்வது சனிதசைக்கு நன்மை செய்யுமா?

  • @LogaPriya-by5bh
    @LogaPriya-by5bh 3 месяца назад

    சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் லக்னாதிபதி யாக செயல் படுவாரா அல்லது தகப்பனாக செயல்படுவாரா என்பதை தயவுசெய்து தயவுசெய்து விளக்கவும் குருஜி.

  • @saraswathiranganathan6692
    @saraswathiranganathan6692 3 месяца назад

    6,3,66, நேரம் 5,30,p,m, சிம்மம் லக்னம் சிம்மம் ராசி ராகு தசை எப்படி இருக்கு பிறந்த இடம் கோவை

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @dhakshanaMoorthy-l4j
    @dhakshanaMoorthy-l4j 3 месяца назад

    Unmai.anubaveteyn

  • @srinivasanvenkataraman3879
    @srinivasanvenkataraman3879 2 месяца назад

    100 % for me Saturn dasa ragu bukthi mars andra accident Just escaped from the right side 🦵 amputation till now iam taking treatment moreover now janma guru and janma mars Rohini star till 16.8.2024

    • @srinivasanvenkataraman3879
      @srinivasanvenkataraman3879 2 месяца назад

      2 stage operation will take 1 week of sept 24. My DOB is 10.3.1965 at 1.30 pm Chennai Egmore

  • @PerumPalli
    @PerumPalli 3 месяца назад +1

    🙏🙏🙏💖💖💖

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 3 месяца назад

    🙏

  • @jagadeeshananthan3114
    @jagadeeshananthan3114 3 месяца назад

    😮😮

  • @dharmaraju4261
    @dharmaraju4261 3 месяца назад

    Dharmaraju

  • @thirumoorthymarriappan7164
    @thirumoorthymarriappan7164 3 месяца назад

    I st view

  • @lathasunderraj9934
    @lathasunderraj9934 3 месяца назад

    நன்றிங்க குருஜி, 🙏

  • @AshokaPodeyn
    @AshokaPodeyn 3 месяца назад

    வணக்கம் குருஜி