எனது கேள்விக்கு சலிக்காமல் பதில் அளித்த குருஜிக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏻 தங்களின் பதிலை வைத்துத்தான் எனக்கு எழும் ஜோதிட சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும் என எண்ணிணேன். உங்கள் வாயால் எனது பெயரை கேட்டதில் பெருமகிழ்ச்சி🥹🙏🏻
என் கேள்விக்கு பதில் அளித்ததற்கு மிக்க நன்றி, ஐயா! மன்னிக்கவும். புதிதாக ஜோதிடம் சுயமாக கற்றுக்கொண்டிருக்கிறேன். உங்கள் article களை முதலாக படித்ததால், 'உங்கள் article படி' என்று கூறினேன்.
வணக்கம் குருஜி. விரைவில் என்ன சந்தேகம் உங்களுக்கு விரைவில் லைவ் வீடியோ தேவை தயவுசெய்து தந்த உதவி செய்யுங்கள். கேள்வி ஒரு லக்னம் வலுவாக இருக்கு மற்றும் சிலருக்கு லக்னாதிபதி வலுவாக இருக்கிறது எதாவது ஒன்று மட்டும் வலுவாக இருப்பதால் அந்த ஜாதகர் வாழ்க்கை எப்படி இருக்கும் விளக்கம் அளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா
Guruji, one doubt, in my horoscope meena lagnum, sun and sani in thulam. That is neescha sun with uchcha sani. But guru paarvai from mithunam. I got degree, central govt job, marriage and children and everything in sani dasa only. My dob is 26/10/1953 time 04.30pm at Trichy. How it is?
Guruji, I'm a nornal general 2k kid audiance, செ ஆட்சி சனி நீசம் நடுவில் குரு (செக்கு 7' தள்ளி, சனிகு 8' தள்ளி குரு இருக்க ) ஒரே வீட்டில், செ அய் சந் அதியோகதில் 1'il பார்க்க, செ கு 7' தள்ளி முன் வீட்டில் சூ இருக்க. இதில் யார் சுபதுவம் யார் பாவதுவம். அல்ல இது அதிக சுபதுவமா or நட்பு சனி வீட்டில் இருக்கும் புதன் சுக்ரன் சேர்க்கை அதிக சுபதுவமா குருஜி please விளக்குங்கள். எதேனும் தவறென்றால் மன்னிக்கவும் குருஜி.
விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் 13 டிகிரிக்குள் துலாமில் உள்ள சூரியனுடன் அஸ்தமனம் அடைந்து மூன்று டிகிரி யில் ராகு உடன் விருச்சிகத்தில் கிரகணம் ஆனால் என்ன பலன்
யாரேனும் துல்லியமாக கூற முடியுமா? என்ன வேலை? பல கிரஹங்கள் சுபத்துவமாக இருக்கிறது.. எந்த கிரகம் அதிக சுபத்துவம்? என் மகனிற்கு 23.10.2001, 5.42pm Salem எந்த துறையில் வேலை பணிபுரிவார்??
அப்படி என்றால் ராசியில் ஆட்சி நவாம்சத்தில் நீசம் என்றால் அதன் தசை முடிவில் எல்லாம் நீர்த்து போகும் என்று சொல்லிய நீங்கள் இன்று மாற்றீ சொல்லி உள்ளீர்கள் உங்கள் நிலைபாடு என்ன திருப்பூர் மகேஸ்வரி
ரஞ்ஜனி ஹஸ்தம் நட்சத்திர கன்னி ராசி தனுர் லக்கினம் லக்னத்தில் சுக்கிரன் 13.12 98பபிறந்த ஊர் கும்பகோணம் ஞாயிறு காலை 7.35 பிறந்தார் எப்பொழுது திருமணம் நடக்கும் கொஞ்சம் கூறவும்
யாரேனும் துல்லியமாக கூற முடியுமா? என்ன வேலை? பல கிரஹங்கள் சுபத்துவமாக இருக்கிறது.. எந்த கிரகம் அதிக சுபத்துவம்? என் மகனிற்கு 23.10.2001, 5.42pm Salem எந்த துறையில் வேலை பணிபுரிவார்??
யாரேனும் துல்லியமாக கூற முடியுமா? என்ன வேலை? பல கிரஹங்கள் சுபத்துவமாக இருக்கிறது.. எந்த கிரகம் அதிக சுபத்துவம்? என் மகனிற்கு 23.10.2001, 5.42pm Salem எந்த துறையில் வேலை கிடைக்கும் ??
No doubt excellent session amazing answers weldon.thank you guruji.
எனது கேள்விக்கு சலிக்காமல் பதில் அளித்த குருஜிக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏻 தங்களின் பதிலை வைத்துத்தான் எனக்கு எழும் ஜோதிட சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும் என எண்ணிணேன். உங்கள் வாயால் எனது பெயரை கேட்டதில் பெருமகிழ்ச்சி🥹🙏🏻
இதுவரை நீங்கள் போட்ட வீடுயோவிலேயே இதுதான் மிகமிக சூப்பரான வீடியோ. ஏகப்பட்ட டிப்ஸ் நன்றி
சிலந்தி வலை சிக்கலை சிரமமின்றி பிரித்தெடுக்கும் சிக்கலான செயல் 👍 சீர்மிகு பலன் சிரமமானலும் சிம்பிளாக திணிப்பது👍 நன்றி குருஜி வாழ்க வளமாக 🙏💥
Super guruji உங்கள் ஜோதிட திறமைக்கு நாங்கள் அடிமை எங்க குருஜி என்று பெருமையாக உள்ளது
குருவே வணக்கம், live video 600 பேர் பாக்கலாம் ஆனால் பல மடங்கு ஆர்வலர்கள் பிறகு பொறுமையாக பார்க்கிறோம்.
Super excellent Guruji. Your explanation is fantastic.
Very useful guruji❤
Guruji. Give equal importance to this type of episode along with predictions. These videos are very helpful to learn Thank you
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌
Excellent Guruji.❤ You are legend in horoscope.
பல சந்தேகங்கள் தெளிவு பெற்றது நன்றி
awesome session. 👍
Thanks for your answer gurujii by Balaajothidar Tiruchirapalli
வணக்கம் குருவே 😊🙏🏼... Fire session... 👍🏼
என் கேள்விக்கு பதில் அளித்ததற்கு மிக்க நன்றி, ஐயா! மன்னிக்கவும். புதிதாக ஜோதிடம் சுயமாக கற்றுக்கொண்டிருக்கிறேன். உங்கள் article களை முதலாக படித்ததால், 'உங்கள் article படி' என்று கூறினேன்.
Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏
சூப்பரான விளக்கம் குருஜி ,மிக்க நன்றி குருஜி 💐🙏
குருஜி வாழ்த்துக்கள் ❤
மிகவும அருமையான பதிவு
Excellent explanation👌 Thank you so much Guruji 🙏💐
அருமையான நேரலை நன்றி ஐயா 🙏🙏🙏
No one can't beat you
தங்கத்துக்கு நன்றி 👌🎉🙏❤🌹👍👏
Live அருமை Gurujii
Aaditya guruji nandri vanakam
வணக்கம் குருஜி 🙏🙏
Arumai ayya
Mihavum arumayana vilakkangal ayya
குருஜி இன்று சூப்பர்
Guru ji sevvai 4aam paarvai laknaathi laknam paavathuvam eppadi kodiswaran (risapa laknam)
வணக்கம் குருஜி. விரைவில் என்ன சந்தேகம் உங்களுக்கு விரைவில் லைவ் வீடியோ தேவை தயவுசெய்து தந்த உதவி செய்யுங்கள்.
கேள்வி
ஒரு லக்னம் வலுவாக இருக்கு
மற்றும் சிலருக்கு லக்னாதிபதி வலுவாக இருக்கிறது
எதாவது ஒன்று மட்டும் வலுவாக இருப்பதால் அந்த ஜாதகர் வாழ்க்கை எப்படி இருக்கும் விளக்கம் அளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா
20:20
❤🎉
Guruji 5 sani anal 11 kuru nallakulanthi pirakkuma ayuieappatierukkum
🙏💫
Guruji, one doubt, in my horoscope meena lagnum, sun and sani in thulam. That is neescha sun with uchcha sani. But guru paarvai from mithunam. I got degree, central govt job, marriage and children and everything in sani dasa only. My dob is 26/10/1953 time 04.30pm at Trichy. How it is?
6am athipathi subathuvam agi 6am athipathi dasail thirumam nadakuma?
Ayya en magan mg lokesh dob 17 10 1997 time' 9.15 challekere Karnataka velai Matram eppodhu veli nattu yogam irukka tirumanam eppodhu
Magaram 8th place ah irukum bothu sani sukran serkai ena plan tharum
வணக்கம் குருஜி அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்.புதன் 6ம்,9ம் அதிபதி திசை மீனம் 3ல் சுக்கிரன் உச்சம் பெற்று நீசம் பங்க ராஜயோகமாக அமையுமா?...
Ayya en kanavarukku maangalya thosam erukku porutham ethume ellama mrg pannitom enakku marana guru nadakkuthunu soldranga ethukku enna parigaram mrg aahi 4 years aachu ayya kulanthai pakkiyam ellai enna seivathu sollunga ayya pls
Guruji, I'm a nornal general 2k kid audiance, செ ஆட்சி சனி நீசம் நடுவில் குரு (செக்கு 7' தள்ளி, சனிகு 8' தள்ளி குரு இருக்க ) ஒரே வீட்டில், செ அய் சந் அதியோகதில் 1'il பார்க்க, செ கு 7' தள்ளி முன் வீட்டில் சூ இருக்க. இதில் யார் சுபதுவம் யார் பாவதுவம். அல்ல இது அதிக சுபதுவமா or நட்பு சனி வீட்டில் இருக்கும் புதன் சுக்ரன் சேர்க்கை அதிக சுபதுவமா குருஜி please விளக்குங்கள். எதேனும் தவறென்றால் மன்னிக்கவும் குருஜி.
ஐயா வணக்கம். KADAKA LAGNAM.11ஆம் அதிபதி & 4ஆம் அதிபதி சுக்ரன் வருவதால், 20 வருடங்கள் (சுக்ரன் தசை) entha பாவகம், எப்போது activation ஆகும்? Each baavagam 10 10 years?
Suriyan sukran etaiveli varuma
🎉
விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் 13 டிகிரிக்குள் துலாமில் உள்ள சூரியனுடன் அஸ்தமனம் அடைந்து மூன்று டிகிரி யில் ராகு உடன் விருச்சிகத்தில் கிரகணம் ஆனால் என்ன பலன்
"செவ்வாய் ஆட்சி வீடு - 6 இல் வாக்ரம் பெற்றால்"
Any Guruji students willing to interpret my jathagam ? Please help
யாரேனும் துல்லியமாக கூற முடியுமா?
என்ன வேலை?
பல கிரஹங்கள் சுபத்துவமாக இருக்கிறது..
எந்த கிரகம் அதிக சுபத்துவம்?
என் மகனிற்கு
23.10.2001, 5.42pm
Salem
எந்த துறையில் வேலை பணிபுரிவார்??
எதுக்கு இத்தனை விளம்பரம் திருப்பூர் மகேஸ்வரி
குரு ஜி மீன லக்னாதிபதி குரு( மகரத்தில்)தசை நடக்குது.ரிஷப ராசி.குரு சந்திரன் சாரம்.DoB 04.10.1985 @06.02 pm Chennai.திருமணம் செய்து 11 வருடம் ஆகிறது.குழந்தை உண்டா..எப்போது ஐயா
Gov exam pass pana yena vali
Ora Vali Nalla padikanum 😂
நாலு அஞ்சு தெரு போயிட்டு பிச்சை எடுத்து சாப்பிட்ட அரசு வேலை கிடைக்கும் போ இப்பவே
அப்படி என்றால் ராசியில் ஆட்சி நவாம்சத்தில் நீசம் என்றால் அதன் தசை முடிவில் எல்லாம் நீர்த்து போகும் என்று சொல்லிய நீங்கள் இன்று மாற்றீ சொல்லி உள்ளீர்கள் உங்கள் நிலைபாடு என்ன திருப்பூர் மகேஸ்வரி
ரஞ்ஜனி ஹஸ்தம் நட்சத்திர கன்னி ராசி தனுர் லக்கினம் லக்னத்தில் சுக்கிரன் 13.12 98பபிறந்த ஊர் கும்பகோணம் ஞாயிறு காலை 7.35 பிறந்தார் எப்பொழுது திருமணம் நடக்கும் கொஞ்சம் கூறவும்
குருஜி உங்களோட ஆயுள்காலம் இன்னும் எவ்வளவோ நாள் இருக்கு எப்ப முடியும் அதுக்கு அப்பறம் அடுத்த பிறவி என்னவா பிறப்பீங்க இதுக்கு முன்னாடி பிறவி என்னவா பொறந்து இருந்திங்க சொல்லமுடியுமா
விளக்கம் தந்தமைக்கு நன்றிங்க குருஜி.
வணக்கம் குருஜி 🙏
வணக்கம் குருஜி❤🎉
யாரேனும் துல்லியமாக கூற முடியுமா?
என்ன வேலை?
பல கிரஹங்கள் சுபத்துவமாக இருக்கிறது..
எந்த கிரகம் அதிக சுபத்துவம்?
என் மகனிற்கு
23.10.2001, 5.42pm
Salem
எந்த துறையில் வேலை பணிபுரிவார்??
வணக்கம் குருஜி
யாரேனும் துல்லியமாக கூற முடியுமா?
என்ன வேலை?
பல கிரஹங்கள் சுபத்துவமாக இருக்கிறது..
எந்த கிரகம் அதிக சுபத்துவம்?
என் மகனிற்கு
23.10.2001, 5.42pm
Salem
எந்த துறையில் வேலை கிடைக்கும் ??
என்ன ஒரு புத்திசாலி தனம்😂
@@Muthukumar123Muthukumar12 இதில் சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை. கேள்வி சரியாக கேட்டுள்ளேன்..